நமச்சிவாயத்தை நான்மறவேனே

  Рет қаралды 5,008

Thiruvarutpa tv l Vallalar songs

Thiruvarutpa tv l Vallalar songs

Күн бұрын

பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே
04.நமச்சிவாயப் பதிகம் திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா இரண்டாம் திருமுறையிலிருந்து.
பாடியவர்: இரா.கௌஷிகா, சேலம்
youtube: www.youtube.co...
Face Book: / siva.jeevakarunya.9
Telegram: t.me/thiruvaru...
vallalar, thiruvarutpa, Vallalar padalgal, thiruarutpa,thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar songs in tamil, sanmarkka songs in tamil, Vallalar songs, arutpa,thiruvarutpa with explanation, vallalar songs with explanation, agaval, அருட்பெருஞ்ஜோதி அகவல்,

Пікірлер: 8
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saisisters1074
@saisisters1074 2 жыл бұрын
Super
@gsg9561
@gsg9561 2 жыл бұрын
அருமை வாழ்த்துகள் 💥💥
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
👌👌👌👌
@tamilthendral80
@tamilthendral80 2 жыл бұрын
👏👏👏🌷🙏🌷🙏🙏🙏
@user-mm9ru1ey6z
@user-mm9ru1ey6z 2 жыл бұрын
Siva siva
@Vaazhgabaratham
@Vaazhgabaratham 2 жыл бұрын
அற்புதம்🙏🙏🙏
@gayathris389
@gayathris389 2 жыл бұрын
Super
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 763 М.
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Rajnikanth speak about Cosmic Energy || Power of Meditation || Spiritual Reality
9:29
பிரபஞ்ச சக்தி
Рет қаралды 92 М.
அருணகிரிநாதர் ஜீவ சமாதி/Arunagirinathar jiva Samadhi Thiruvannamalai/unknow secret revealed/
4:30
Tamil Siddhars தமிழ் சித்தர்கள்
Рет қаралды 195 М.