வள்ளலார் சொன்ன இந்தப் பயிற்சியை செய்தால் சொன்ன வாக்கு பலிக்கும்

  Рет қаралды 191,151

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Күн бұрын

இந்தப் பதிவில் வள்ளலார் சொன்ன வாக்கிற்கான பயிற்சி என்ன என்று பார்க்கப்போகின்றோம். அதற்கு ஒரு அழகான குட்டி கதையும் பார்க்கப்போகின்றோம். வள்ளலார் சொன்ன இந்தப் பயிற்சியை செய்பவரின் வாக்கு பலிக்கும். பாவங்களைப்போக்கி ஒழுக்கத்தை மேலோங்கச் செய்யும். இந்தப் பதிவினை முழுமையாகப் பார்த்தால் வெறும் வார்த்தைக்கு இவ்வளவு வலிமை இருக்கிறதா என்னும் எண்ணம் உண்டாகும்.
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
ஞானேந்திரிய ஒழுக்கங்கள் • ஞானேந்திரிய ஒழுக்கங்கள்
கன்மேந்திரிய ஒழுக்கங்கள் • கன்மேந்திரிய ஒழுக்கங்கள்
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
telegram: t.me/sathiyade...
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Пікірлер: 164
@Sathiyadeepam
@Sathiyadeepam 4 жыл бұрын
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb ஞானேந்திரிய ஒழுக்கங்கள் kzbin.info/aero/PLpwWrvmejDZaJ81932oPCcPv4FUlpJ5C8 கன்மேந்திரிய ஒழுக்கங்கள் kzbin.info/aero/PLpwWrvmejDZbZmt_n9eKiXrRvpSbVczn-
@ArunKumar-nd2zf
@ArunKumar-nd2zf 4 жыл бұрын
Anna vallalaarin anaiththu puththagangalin prathigal kidaikuma
@miketitus2857
@miketitus2857 4 жыл бұрын
Nandruuuu
@prajeethprajeeth8598
@prajeethprajeeth8598 3 жыл бұрын
இறைவா...🙏
@maniamts3342
@maniamts3342 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙏🙏 அருமை ஐயா, திருக்குறளையும் திருவருட்பா வையும் எடுத்தாளும் விதம் மிக அருமை!!
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ அருட் பிரகாச வள்ளலார் பெருமான் மலரடிகள் வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 4 жыл бұрын
வள்ளல் பெருமானே என்னையும் ஏற்று கொள் இறைவா மனம் என்னும் மாயையிலிருந்து விடுபட வழி காட்டுங்கள் வள்ளல் பெருமானே
@narendrankrishnakumari114
@narendrankrishnakumari114 4 ай бұрын
அருமை தெளிவு தங்களின் சொற்பொழிவு..... நன்றி நன்றி நன்றி உடன் பிறப்பே....🙏🙏
@vijayalakshimikannan1755
@vijayalakshimikannan1755 3 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி 🙏 தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🙏
@senthil3236
@senthil3236 Жыл бұрын
அன்பு எனும் பிடியுள் அகபடும் மலயே.
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌺🌿🦚🌿🌹🌿🙏🌿🪔🌿🌷🌿🌹🌿🌺🌿
@spejk16
@spejk16 2 жыл бұрын
நா அடக்கம் மிகவும் அருமை
@krishnansampath1763
@krishnansampath1763 4 жыл бұрын
அருட்பெரும்ஜ்யோதி அருட்பெரும்ஜ்யோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜ்யோதி.அய்யா உங்களுள்ளம் வெள்ளை.வாக்கும் வெள்ளை.கொள்ளை கொள்ளும் பேச்சும் வெள்ளை.உண்மையும் வெள்ளை.உடையும் வெள்ளை.நன்கு பேசுகின்ரீர். நலம் புரிகினரீர்.வள்ளலாரை தொடருகினரீர்.வளர்க உம் தொண்டு.வாழ்க உம் உடலும் உள்ளமும்.
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி குருவே சரணம்
@swarnasamy
@swarnasamy 4 жыл бұрын
நன்றி நீங்கள் கூறியவற்றை கேட்டு என் குறைகளை தீர்க்க முயலுகிறேன் மனதை கட்டுபடுத்த முடியாது தவிக்கிறேன் அது அங்கும் இங்கும் ஒடுகிறது எனக்கு உதவுங்கள் மகனே
@ezhil2395
@ezhil2395 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி
@punithakumaresan6689
@punithakumaresan6689 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அபயம் அய்யா. வாழ்க வளமுடன் ❤️🙏
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
@pgp8789
@pgp8789 4 жыл бұрын
அழகான ஆக்கப்பூர்வமான சொல் பொழிவு ஐயா வாழ்க வளமுடன் அருள் பெருஞ்சோதி அருள் பெருஞ்சோதி தனி பெருங்கருநை அருள் பெருஞ்சோதி அருள் பெருஞ்சோதி
@இந்தியன்-ந7ள
@இந்தியன்-ந7ள Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@muthulakshmia65
@muthulakshmia65 2 жыл бұрын
Omnamashivaya 🌷 omnamashivaya 🌷 omnamashivaya 🙏🙏 vazha valamudan 🌷🌺
@Muthu-bd4hf
@Muthu-bd4hf 4 ай бұрын
Arumaiyana thagaval anna Mikka nandri
@rameshgold8852
@rameshgold8852 4 жыл бұрын
அருள் பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி தனி பெரும் கருனை அருள் பெரும் ஜோதி....🙏🙏🙏
@agnchanathangha3523
@agnchanathangha3523 3 жыл бұрын
ஞ் ங் வரும் ம் இல்ல
@maniamts3342
@maniamts3342 3 жыл бұрын
மிக அருமை நண்பரே.👌 மிக்க நன்றிகள். எல்லாம் நல்லது நடக்கட்டும்🙏🏻🙏🏻
@karthimaduraimuthu7572
@karthimaduraimuthu7572 3 жыл бұрын
மிக்க நன்றி ஓம் சிவயநம
@padmavathythayalan8663
@padmavathythayalan8663 Ай бұрын
Very very nice speech thank you sir.
@thirudinesh3129
@thirudinesh3129 Жыл бұрын
Nandrigal
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@shanmugapriyan7329
@shanmugapriyan7329 3 жыл бұрын
Nantri ayya🙏🙏
@saravanan3285
@saravanan3285 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை நன்றி ஐயா, இன்றிலிருந்து நான் முயற்சி செய்கிறேன் 🙏🙏🙏
@madusubu4055
@madusubu4055 2 жыл бұрын
Endrendrum esan Arul Petru vaazhvom 🙏 Om namasivaya vaazhga vaazhga
@mganesan6019
@mganesan6019 4 жыл бұрын
உங்கள் வாக்கு அற்புதம், அற்புதம், பேரற்புதம், நன்றி ஐயா
@sargunansatteu4753
@sargunansatteu4753 4 жыл бұрын
Thank
@healerviveeshjayaprakash739
@healerviveeshjayaprakash739 11 ай бұрын
Romba romba nandri ayya ,🥰🔥🔥, ungal seyalgaluku mikka paratugal
@kalpanashambu7976
@kalpanashambu7976 3 жыл бұрын
Vazhga valamudan
@rameshmani376
@rameshmani376 4 жыл бұрын
Super
@sivasakthi440
@sivasakthi440 4 жыл бұрын
மிகவும் நல்லது நடக்கும் நன்றி ஐயா👌💐💐💐
@muruganannamalai6220
@muruganannamalai6220 3 жыл бұрын
Excellent Speech message, I follow up your instructions, Thanks you.
@annaibalu1460
@annaibalu1460 3 жыл бұрын
வணங்குகிறேன் 🙏🙏
@muralip4716
@muralip4716 4 жыл бұрын
Fantastic
@balasankar5285
@balasankar5285 3 жыл бұрын
வாழ்க வளமுடன்..,
@vseshadri47
@vseshadri47 4 жыл бұрын
இந்த சொற்கள் நம் இதயத்தை தொடவேண்டும்
@srinivasann4126
@srinivasann4126 4 жыл бұрын
Nalavarkal Nattile Peruga vendum!!! Nallana Ellam Ninauthidal vendum!!! Ellorukkum Ethai Arutperum Chethiyai Vilangum Vallalperumaan Arulattume!!!! Nallathu Cheneer... Unmai.... Yaavarum Nallathu ninaithu naalathai Pettru Vazha vendum!!!!! Thanks!!! Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM OM
@marans22
@marans22 3 жыл бұрын
🙏🙏 நன்றி 🙏🙏
@jayasudharajendran5209
@jayasudharajendran5209 3 жыл бұрын
Thank u
@kamaladeviledchumanan1075
@kamaladeviledchumanan1075 4 жыл бұрын
நல்ல சொற்பொழிவு நன்றி ஐயா
@godz1104
@godz1104 3 жыл бұрын
நன்றி ஐயா.
@Palanisamy-ii3hf
@Palanisamy-ii3hf Жыл бұрын
Thank anna
@alexiashiva5750
@alexiashiva5750 4 жыл бұрын
Thank you vaazhga vaiyagam vaazhga valamudan
@muruganvelaytham7805
@muruganvelaytham7805 4 жыл бұрын
அருமை தம்பி அருமை .....
@ramakrishnan3135
@ramakrishnan3135 4 жыл бұрын
அருமை. எத்தனை குறள்கள் உதாரணமாக சொல்கிறீர்கள். நன்றி.
@padmanaabanveerappan8578
@padmanaabanveerappan8578 4 жыл бұрын
சிறப்பான விளக்கம் ஜயா நண்றி
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 4 жыл бұрын
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......
@moorthibaby1802
@moorthibaby1802 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 super brother
@kannammalpalanisamy4093
@kannammalpalanisamy4093 4 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம்.ஐயா.நன்றி
@aradhana41
@aradhana41 4 жыл бұрын
Good 👍
@ktkkuktkku5465
@ktkkuktkku5465 Жыл бұрын
Sathiyam
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 11 ай бұрын
ஓம்நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@24780792
@24780792 4 жыл бұрын
நன்றி உங்களுக்கு.அருட்பெருஞ்ஜோதி
@jayasudhap529
@jayasudhap529 4 жыл бұрын
Arumai nanrikal ayya 🙏🙏🔥arutperunjothi Arutperunjothi thaniperungkunai Arutperunjothi 🙏🙏🙏🙏
@vasan3125
@vasan3125 4 жыл бұрын
Hello jeyasutha good morning
@jayasudhap529
@jayasudhap529 4 жыл бұрын
good morning nenga
@positivemind6010
@positivemind6010 4 жыл бұрын
Thank you very much..
@lion.p.r.radhakrishnan3732
@lion.p.r.radhakrishnan3732 4 жыл бұрын
மிக்க நன்றி🙏
@SgobiramGopi
@SgobiramGopi 11 ай бұрын
Thennadudaya jothiye pottri yennattavarukkum arutperum jothiye pottri pottri❤❤❤❤❤❤❤❤❤
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 4 жыл бұрын
நன்றி பல
@saravananarjunan2631
@saravananarjunan2631 4 жыл бұрын
Exlant super..
@sebastianasirvatham9174
@sebastianasirvatham9174 4 жыл бұрын
Your words very use for my Life god. Bless you
@vijikumari7973
@vijikumari7973 3 жыл бұрын
Each speech is power ful ji, thank u ji.
@dhana5947
@dhana5947 4 жыл бұрын
அற்புத விளக்கம் ஐயா
@karthikeyan-pd2ec
@karthikeyan-pd2ec 4 жыл бұрын
Thank you🙏🙏🙏
@sasikumarj3634
@sasikumarj3634 4 жыл бұрын
Arumai ayya...nandri
@malathisangamesh1748
@malathisangamesh1748 4 жыл бұрын
சிறப்பு ஐயா
@venkatpradeep5039
@venkatpradeep5039 4 жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி
@Balaji-ez1ft
@Balaji-ez1ft 4 жыл бұрын
நன்றி அய்யா.... வாழ்க வளமுடன்....
@User_1235hiu
@User_1235hiu 4 жыл бұрын
மகிழ்ச்சி... I follow this surely...🙏❤️
@ramachandranramprasad3860
@ramachandranramprasad3860 4 жыл бұрын
நன்றி ஐயா
@kingmakerrajaraja2320
@kingmakerrajaraja2320 4 жыл бұрын
நன்றி குருஜி 🙏
@santmotivate3629
@santmotivate3629 4 жыл бұрын
Thank You Brother..
@jcbcare6094
@jcbcare6094 4 жыл бұрын
Arutperumjothi thaniperunkarunai thaniperunkarunai arutperumjothi om namashivaaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om saravaabhava
@vijayalakshmigopinath8476
@vijayalakshmigopinath8476 4 жыл бұрын
Arumalyana. Pathivu. Mikka. Nanri
@sangamithrahnatarajan9175
@sangamithrahnatarajan9175 4 жыл бұрын
மிக அருமை ஐயா
@attitudealtitude6308
@attitudealtitude6308 4 жыл бұрын
Awesome
@palaniappankathiresan805
@palaniappankathiresan805 3 жыл бұрын
அருள்பெருஞ்ஜோதி அருள்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருள்பெருஞ்ஜோதி
@dharani1076
@dharani1076 4 жыл бұрын
Arumai pathivu
@vasan3125
@vasan3125 4 жыл бұрын
Arumai arut perunjothi
@kenya1647
@kenya1647 4 жыл бұрын
Thank you
@கடகம்ஸ்ரீராஜேந்திரன்
@கடகம்ஸ்ரீராஜேந்திரன் 4 жыл бұрын
நன்றி அய்யா கடகம் ராஜேந்திரன் ஜோதிடர் சென்னிமலை வாழ்த்துக்கள் அய்யா
@sebastianasirvatham9174
@sebastianasirvatham9174 4 жыл бұрын
Thanks
@lakshmisingh2628
@lakshmisingh2628 3 жыл бұрын
Lakshmi🙏🙏🙏🙏🙏
@senthilkumarg6343
@senthilkumarg6343 4 жыл бұрын
Ayya ungal speech mekavum alimai
@successmantra6563
@successmantra6563 4 жыл бұрын
நன்றி அண்ணா
@dhandapanik4590
@dhandapanik4590 3 жыл бұрын
Thanks iya
@sivanselvarani9442
@sivanselvarani9442 4 жыл бұрын
அருட்ஜோதி வணக்கம் அய்யா 🙏🙏
@apjspiya6847
@apjspiya6847 3 жыл бұрын
THELIVANA VILAKAM,,,NANDRI ARUTPERUMJOTHI ARUTPERUMJOTHI THANIPERUMKARUNAI ARUTPERUMJOTHI
@justicejustice7865
@justicejustice7865 4 жыл бұрын
Arumainga Ayya🙏🍀🙏🍀
@r.chitra5236
@r.chitra5236 4 жыл бұрын
🙏🙏🙏🙏 thank you
@bakiyaseenu1792
@bakiyaseenu1792 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா
@lalithaanand6641
@lalithaanand6641 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@shanmugamshanmugam6367
@shanmugamshanmugam6367 3 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்சோதி
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தணிபபெருங்கருணை அருட்பெரும் ஜோதி
@soundaranayagi6296
@soundaranayagi6296 3 жыл бұрын
மிக்க நன்றி. எப்படி அடிகளார் மன்றம் சேர்ந்து சேவைப் புரியலாம்
@nathiyanathiya9525
@nathiyanathiya9525 3 жыл бұрын
Super valgavalamudan oru Questions yogavil erupathu kaliggal . Nammakul erupathu enna kaligal
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 4 жыл бұрын
Save food save water save power save fuel save paper save trees save Earth Stop covid viruse stop global warming Stop pollution
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 4 жыл бұрын
Nandrigal sir
@vajjiravelr2779
@vajjiravelr2779 4 жыл бұрын
👌👌
@littlekrishna8293
@littlekrishna8293 3 жыл бұрын
Your also god
@Mythili-g9j
@Mythili-g9j Жыл бұрын
மனதை ஒருமுகப் படுத்திக் கொண்டு புருவ மையத்தின் மீது நம் கவனத்தைக் கொண்டு வர என்ன பயிற்சி உள்ளது.
@preethapreetha8576
@preethapreetha8576 2 ай бұрын
❤️❤️❤️❤️❤️💐💐💐🙇‍♀️
@satheeshkumarvm1599
@satheeshkumarvm1599 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ,
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Professor V. Arasu Speech about History of Ramalinga Adigal Vallalar
58:14
தூக்கத்தையே தியானமாக மாற்றலாம் | Vallalar | Sathiyadeepam Sivaguru |
14:31
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 1,1 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН