மிக்க நன்றி.நான் கற்றது சேனல், தனக்கு தெரிந்த சமையல் குறிப்புகள் அனைத்தும் தெளிவாக விளக்கி நமக்கு அளிக்கின்றன. மொறு மொறு வெங்காய பக்கோடா அருமை. வாழ்த்துக்கள்!
@pavithrapavithra999411 ай бұрын
வணக்கம்மா🙏 1. நீங்கள் சாப்பிடுவதை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆவல். 2.மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் இரண்டும் சேர்வதால் காரம் அதிகமாகிவிடாதா? அதனால் நான் இரண்டும் கொஞ்சம் குறைவாக போட்டுக் கொள்கிறேன். 3. நான் விற்பனை செய்யப் போவதில்லை. வீட்டுக்கு மட்டுமே. 4. நீங்கள் கலர் பவுடர் போடவில்லை என்பது மிகவும் சிறப்பான விஷயம். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவம் தினமும் பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்.
@NishaRasik-z7w11 ай бұрын
Super ma easy method delicious onion bakoda super
@chakkaravarthinimahendran749710 ай бұрын
onion பக்கோடா நீங்கள் செய்யும் போதே எனக்கு சாப்பிட்ட திருப்தி சகோதரி, தோழி❤ வாழ்க வளமுடன் தோழி, சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி🎉❤😊
@mganesan398810 ай бұрын
இயல்பாக இனிமையாக இருந்தது, சூப்பர், keep good 😊
@tamilsong378111 ай бұрын
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog snacks recipe super different style thanks for shareing this video
@raoraghavendran848811 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க பக்டொஅருமை
@dhevasuthadiruchchelvam665111 ай бұрын
ஹாய் மம் soooooooooooooper mam Ongoing பகோடா🙏🙏🙏🙏🙏👌👍💐😍💯💯
@kanmanirajendran76711 ай бұрын
எளிமையான முறையில் அருமையான வெங்காய பக்கோடா சூப்பர் சகோதரி 👌👌
@vishwamuthu933711 ай бұрын
வணக்கம் அம்மா உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் எந்த ஒரு தீமையும் அனுகாமல் இருக்க என் அன்னைவாராகீயைவேண்டிக்கொள்கீறேன்
@pargaviesther513911 ай бұрын
அன்பு மகளே மாலை நேரத்தில் நல்ல பக்கவடை பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் விதமாக உள்ளது அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
@neharikarajan146511 ай бұрын
First like frm hemalatha pondicherry
@JayalakshmiR-gh4hu7 ай бұрын
ரொம்ப அருமையா இருக்குமா ரொம்ப நல்லா இருக்கு
@kuttybiryanistore199010 ай бұрын
உங்க 600k subscriper நான் தான் ரொம்ப சூப்பர் 👌👌
@laruna433210 ай бұрын
அக்கா உங்கள் குரல் வளமும் அருமை சமையலும் அருமை❤❤
@hemalatha926611 ай бұрын
Super Akka 4 onion ku measurement sollunga pls pls 🙏🙏🙏evolo gram flour and evlo arisi mavu pls reply pannunga
@ramaprabasubramaniyan976611 ай бұрын
அருமை
@karthikakavinya619111 ай бұрын
Super 😊amma easy soli 🎉kuduthirukiga😊🎉
@MenagaA-r8v11 ай бұрын
சூப்பர் எளிதில் செய்து முடிப்பது அருமை
@Priya-ny2nk11 ай бұрын
Arumai Amma evening ❤❤❤snacks yummy onion pakoda
@ganesanm551911 ай бұрын
Wow Super amma ❤❤❤❤❤
@meenam439111 ай бұрын
சூப்பர் அக்கா 🎉🎉❤❤
@ramtherockk11 ай бұрын
பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் விதமாக உள்ளது , Chicken 65 podi maranthurathinga akka,
@kalikarthika159211 ай бұрын
சூப்பர் அம்மா ❤
@nermaithairiyam60098 ай бұрын
உண்மை தான் அக்கா நாவில் எச்சில் ஊறி சாப்பிட வேண்டும் என ஆசை இழுக்கிறது.....
@savi333411 ай бұрын
Hi sister am savithri. Onion pakkoda super. Rombha tempting ah irukku. Nanum covai dhan irukken. Ungalai neril parkkanum nu aasai. Neenga covai le enga irukeenga. Nan covai ku pudhusu. Unga video eppodhum parpen. Ungalai ennaku rombha piddikkum
@Nan_katrathu11 ай бұрын
Ok ma sure 93845 91716
@TravelWithParisTamizhaa6 ай бұрын
Super 👌
@vijimuralikitchen11 ай бұрын
விளக்கம் அருமை சிஸ்டர்
@Hemaravi-vd6ph11 ай бұрын
Amma ur pagoda is super .thank u sk much for sharing. Thank u camera man for ur support to Amma for taking thus video. 🎉🎉🎉❤❤❤❤❤❤
@vijayalakshmisrinivasan44911 ай бұрын
அம்மா super
@saivijayalakshmi231211 ай бұрын
Super delicious bagoda ready mam❤❤Nandri mam🙏🙏
@janisranisampath684311 ай бұрын
சூப்பர் சகோதரி
@AranTamil11 ай бұрын
அருமையான பக்கோடா
@Logeshkumar-ev1js11 ай бұрын
Super amma
@Kanavu-p3m5 ай бұрын
Eppovea sapudanum polo erukuma
@umadeviselvam737811 ай бұрын
உங்களுடைய பக்கோட அருமையாக இருக்கிறது சகோதரி நன்றி ❤❤😂
@rangarajmuniyappan627910 ай бұрын
வணக்கம் சகோதரி தண்ணீர் தேவையில்லை ஏன்னா வெங்காயம் தண்ணீர் விடும் எல்லாம் நன்றாக இருந்தது
@deereshwargomathi98011 ай бұрын
சூப்பர் அக்கா
@POPULARTHUNDERBOLTCHANNEL10 ай бұрын
Important annathanam seirengala sister
@karthikpriyabalakrishnan255110 ай бұрын
Nice
@geethaperumal643410 ай бұрын
Nice ❤
@nancyl63311 ай бұрын
❤❤❤❤ super amma
@sunkuseetharam661711 ай бұрын
Super ma👌😀
@DeepaSenthil-w6c11 ай бұрын
Star kutty very nice sis❤❤❤❤
@jessieruben357311 ай бұрын
Very nice Vicky ma👌
@kannagim290311 ай бұрын
Super
@priyamurugasan573311 ай бұрын
Super Amma
@manjulak402810 ай бұрын
Super 🎉🎉🎉
@GayathriThirupathi582311 ай бұрын
Honey kidaikuma please reply
@lilymj235811 ай бұрын
Simple method. 🎉🎉🎉
@sudhantalks131211 ай бұрын
Akka nama chinadha vetla vachu homemade soap nalangu maavu business panrom ena licence vanganum akka solumga plz yarumea sola matranga propera. Udyam certificate iruku enata
@Nan_katrathu11 ай бұрын
Ok ma 93845 91716
@balasubramani756211 ай бұрын
தங்களுடைய சமையல் சூப்பர் . தாங்கள் பயிற்சி கொடுப்பீர்களா அதற்குண்டான கட்டணம் எவ்வளவு. தங்களுடைய வீடியோ ,பேஸ்புக் மெயிண்டன் செய்பவர்கள் முகவரியோ அல்லது செல்போன் எண் கொடுப்பீர்களா
@Nan_katrathu11 ай бұрын
93845 91716
@GSNITHISHKHA-eh8lr11 ай бұрын
Super amma❤️❤️
@akilaethiraj66111 ай бұрын
Amma super
@RohiniLoganathan11 ай бұрын
Ennai kathrikai kolambu soli thanga amma knjm length kamiya podunga amma