இந்த பாடலுக்கு புதிய பரிமாணம் கொடுத்த முத்துசிற்பி குழு பாராட்டிற்குரியவர்கள்.கிராமத்து அபிலாசைகள் நிறைவேறியுள்ளது.
@Boomi2473 жыл бұрын
நதியோரம் என்று நீங்கள் பாடும் போது கேமராமேன் உங்கள அப்படியே குளோசப்பில் காண்பிக்கிறார் .அங்கே நிற்கிறார் கேமராமேன்! நிச்சயமாகச் சொல்கிறேன் அந்த கேமராமேன் வேற லெவல்.
@thiruthirupathi13822 ай бұрын
தினமும் ஐந்து முறை இந்த பதிவை கேட்பேன்🎉🎉😊😊
@கொல்லங்குடி_சிவா_எடிட்ஸ்3 жыл бұрын
சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் நாடக கலையின் அரசர் எங்கள் அண்ணா முத்து சிற்பி ....இந்த 4 மாவட்டங்களில் இவரின் நாடகங்களை பார்க்கதவர் இருக்க மாட்டார்கள்..இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்....வாழ்த்துக்கள் முத்துசிற்பி அண்ணா....நான் சிவகங்கை மாவட்டம் , கொல்லங்குடி ......வாழ்த்துக்கள் அண்ணா❤️❤️❤️🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ராமசாமிராமசாமி-வ5ந Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@athaniganesh77998 ай бұрын
👍
@pet_lover_bala_k_22856 ай бұрын
Unmaii unmaii
@tamilselvana63256 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@GurudossGurudoss5 ай бұрын
Nan chidambaram
@thangapandi75702 жыл бұрын
சிறப்பான சிம்மக்குரலை♪♪♪♪~ சிறை பிடித்த ஒலி ஔி அமைப்பாளருக்கு நன்றிகள்.............♥
@ramarrama78912 жыл бұрын
Oik
@eaganatharcable2 жыл бұрын
நன்றி
@murugang66012 жыл бұрын
அருமை அருமை பாடல் குரல் தளம் இசைக்கருவிகள் மிருதங்கம் சூப்பர் வளர்கவாழ்க வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன்
@M_K_D_king63842 ай бұрын
Super thalaiva
@kingofking73166 жыл бұрын
என்ன ஒரு கம்பீர குரல் அருமை அன்னா. இம்மாதிரியான பாடல்களை கேட்கும் கடைசி தலைமுறை நாங்களாகத்தான் இருப்போம். நன்றி
@MUTHUSIRPINARATHAR6 жыл бұрын
நன்றி சகோ
@sripraveenearthmovers49266 жыл бұрын
Nagaraj V u
@dineshm69686 жыл бұрын
Nagaraj V r
@mariappanp5516 жыл бұрын
Super anna
@rajeshtorash89336 жыл бұрын
@@MUTHUSIRPINARATHAR Semma muthusirbi sir arumai !!!
@palanivel88734 ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் 🎉🎉🎉🎉🎉
@selvams301124 күн бұрын
உங்கள் பாட்டில் இசையை கன்டேன்
@kmariselvam82564 жыл бұрын
ஒரு முறைதான் கேட்டேன் இப்போது ஓயாமல் கேட்கிறேன் காரில் கேட்பது 👌👌 இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி
@sathyadeva54234 жыл бұрын
👏
@sathyadeva54234 жыл бұрын
🤝
@r.sivarajrohupranesh78563 жыл бұрын
அருமையான குரல் வளம் தினம் ஒருமுறையாவது இந்த பாடல் கேட்காமல் இருந்ததில்லை.... பின்பாட்டு மிருதங்கம் அனைத்தும் மிகச்சிறப்பு..
@Boomi2473 жыл бұрын
எவ்வளவுதான் நீங்க விஜய் டிவில போய் பாடினாலும் இந்தப் பதிவில் நீங்கள் பாடுவதை மிஞ்ச முடியாது
@SriniVasan-ym7px3 жыл бұрын
நம் தமிழ் பாரம்பரிய நாடககலைகளை பாதுகாத்துவரும் அண்ணன் முத்துசிற்பி கலைகுழுவினர்கள் அருமை. கனீர்குரல் மிருதங்கம் ஆர்மோனியம் இசை அழகே தனி. இதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.
@ஆண்மைதவறேல்ரௌத்திரம்பழகு6 жыл бұрын
ஒரே ஒரு முறையாவது தங்கள் நிகழ்ச்சியை நேரில் காண ஆவலாக உள்ளேன் ஐயா.
@VigneshSSv5 жыл бұрын
சூப்பர்
@rdinesh53175 жыл бұрын
Partha neenga summa. Irunthalum kal summa irukathu....enga nadagamna pooidum
இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட குரல்! நீண்ட ஆயுலுடன் கலைச்சேவையில் இணைந்திருக்க வேண்டும்! `அசலையே' அசைக்கப் பார்க்கும் அற்புதம்!
@saranrockz15525 жыл бұрын
Gan's Reha GR .
@kalaiyarasanp14863 жыл бұрын
@@saranrockz1552 bbbbbb .
@rajendiranv84543 жыл бұрын
நன்று அண்ணொ
@RamalingamRamalingam-o6d26 күн бұрын
நல்ல குரல் வளம்
@deeptiredhaan33875 ай бұрын
இப்பவும் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கீங்களா ❓❤
@pandianvk29532 ай бұрын
ஆமாம் வாழ்த்துக்கள்.
@kumarv99323 ай бұрын
இவர் பாடல்கல்களை கேட்டால் கேட்டுக்கொண்டே இருக்கணும் இவர் நம் தமிழ் பாரம்பரிய களைக்கு கடவுள் கொடுத்த சொத்து 🙏
@Jayamram-pm7bdАй бұрын
3:26
@muthusamygovindasamy98546 жыл бұрын
வாழ்க நீங்கள், தமிழ் கிராமிய கலையை காப்பாற்றி வரும் கலைஞர்கள்
@vigneswaranrasu28513 жыл бұрын
உங்கள் பாட்டுக்கு நான்அடிமை இதெல்லாம்ஆண்டவன்அருள்.வாழ்கவளமுடன். யாழ்ப்பாணம். கோபி
@dheepas1185 Жыл бұрын
💐💐💐
@eaganatharcable9 ай бұрын
வாழ்த்திய உள்ளத்திற்கு நன்றி
@anbarasane37406 жыл бұрын
பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளது. மிண்டும் மிண்டும் கேக்க வேண்டும் என்றே எண்ணம் வருகின்றது அண்ணா. உங்கள் கலை இன்னும் சிறந்து விளங்க நான் ஆண்டவனை வேண்டிகொள்கிறேன் அண்ணா
@arulnivas95082 жыл бұрын
சசமமமமமமயயயய
@RamalingamRamalingam-o6dАй бұрын
சூப்பர்
@nagarajumalaiyappan99524 жыл бұрын
என்ன அருமை, நாடக இசை இதுவல்லவா....
@sandyeswarstudio6 жыл бұрын
தமிழர்களின் அடையாளம். உங்களின் கலைக்கும் உமது குரலுக்கும் நான் தலை வணங்குகிறேன்🙏🙏🙏
@IBKSundar5 жыл бұрын
Super super
@veeramanikandan46204 жыл бұрын
Hi of
@rajasekarsekar35624 жыл бұрын
சிறப்பான தரமான போட்டி... இருவரும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட மேதைகள் 😍😍😍😍
@palanikumar19982 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்✨✨✨கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️💛❤️💛❤️ கமுதி, வண்ணாத்தியேந்தல் 💊💊💊💊💊
@ayyavur65862 жыл бұрын
Iam keelkudi. living in Coimbatore
@sivasankaran26562 жыл бұрын
@@ayyavur6586 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@chitrachithra97765 жыл бұрын
Yen kavalai deera unkal voicelinta paadal sukamaai irukiradu.god bless you
@pragasa3 жыл бұрын
தபேலா கலைஞருக்கு எனது மணமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் அண்ணா....😍😍😍
@Mani-tx3xf2 жыл бұрын
ஐயா நீங்கள் கடவுள் ஆசிர்வாதத்துடன் இன்னும் பாடல்களை பாட கடவுளை வேண்டுகிறேன்
@Kalaiselvan-45609 ай бұрын
அண்ணா நாடக கலைக்கு நீங்க அழகா நாடகக்கலை உஙகளுக்கு அழகா தமிழ் நாடகக்கலையின் மகுடம் நீங்கதான் வாழ்த்துகள்
சூப்பர் சிங்கர் ல இந்த பாட்ட உங்க ஸ்டைல் ல பாடுனா சூப்பரா இருக்கும் 😍💖💖💖
@vidyajayaraman50714 жыл бұрын
Yes brother 👍
@HariHaran_S_4 жыл бұрын
@@vidyajayaraman5071 🥰Yeah
@தென்குமரிபஃறுளி4 жыл бұрын
ஐ.... என் பதிவைப் போட்டப்பொறவுதான் உங்கப் பதிவைப் பார்த்தேன்.... நீங்களும்... அதே செய்தியைத்தான் சொல்லியிருக்கிறீர்களே... அட.....
@vijithavijitha61644 жыл бұрын
Yes
@HariHaran_S_4 жыл бұрын
@@தென்குமரிபஃறுளி 💖💖💖
@durairavi93645 жыл бұрын
நானும் கலை குடும்பத்தை சேர்ந்தவன். உங்கள் குரல் இனிமையாக உள்ளது .
@sguruswamyguruswamy91552 жыл бұрын
So
@prabasharmi90616 жыл бұрын
உங்க குரல் ரொம்ப அருமையா இருக்குங்க. அண்ணண்...
@AM.S9694 жыл бұрын
சூப்பர் சிங்கரில் .. சூப்பர். கணீர் குரல். நாடகக் கலை வாழ்க.
@chokkalingamm43665 жыл бұрын
அருமை அண்ணா நாடக கலை என்றும் அழியாது வாழ்த்துக்கள்.....
@venkateshm68554 жыл бұрын
இந்த பாடலை ஒருமுறை தான் பார்த்தேன், இப்போ தினமும் பார்க்கிறேன், எங்கள் கிராமத்தில் ( மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பாப்பாபட்டி ) கிராமத்தில் உங்கள் நிகழ்ச்சி நடந்தது ஆனால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை ஆதலால் மிகவும் வருத்தம்
@தினேஷ்கஜன்6 жыл бұрын
சும்மா இந்த வீடியோ பாத்தேன் இப்போ சும்மா சும்மா பாத்துட்டே இருக்கே.... முத்துசிற்பி அண்ணா அருமை............
@SenthilKumar-wl6kw5 жыл бұрын
Dunbar
@SenthilKumar-wl6kw5 жыл бұрын
Subbar
@mrs.sribakavathan95415 жыл бұрын
Mmm
@Farmerstractorsvilagevlogs4 жыл бұрын
Me to
@gananavanikutty40434 жыл бұрын
Super
@kalaivendhan34543 жыл бұрын
அடிக்கடி கேட்கிறேன் அருமை சிற்பி அண்ணா.... வாழ்த்துக்கள்
@thangamk.n54166 жыл бұрын
அற்புதம் சகோ வாழ்த்துக்கள் நன்றி நன்றி
@ganeshahari6536 жыл бұрын
Sippy Gill super party old song new song new song
@SenthilKumar-fk8tr5 жыл бұрын
thangam k.n ki
@arunm96554 жыл бұрын
சூப்பர் சிங்கர் டைட்டில் நீங்க வின் பண்ணுனா உங்க கலைக்கான டைட்டிலை அது இந்த கலை இன்னும் வளரும் என்று அதற்கான அடித்தளமான நினைப்பில் தலைவா சூப்பர் சிங்கர் டைட்டில் நீங்க வின் பண்ணுனா உங்க கலைக்கான டைட்டிலை அது இந்த கலை இன்னும் வளரும் என்று அதற்கான அடித்தளமான நினைப்பில் தலைவா
@arulparimethagu87884 жыл бұрын
வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் கலைபணி வாழ்த்துக்கள்
@sanigaravelusingaravelu38744 ай бұрын
பாடல்கள் எல்லாம் அருமை
@sarans17016 жыл бұрын
உங்கள் பாட்டு என் உயிருக்கு சமாணம் அண்ணா நன்றி சிற்பி அண்ணா
@SenthilKumar-kc3us4 жыл бұрын
சூப்பர் sang
@venkateshm68554 жыл бұрын
உங்கள் பாடல் அனைத்தும் அருமை. நீங்கள் மற்றும் ராதாகிருஷ்ணன் இணைந்து நடிப்பது மிகவும் சிறப்பு (போட்டி பாடல்)
@r.sivarajrohupranesh78565 жыл бұрын
அருமையான குரல் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை ............
@mahalakshmip31034 жыл бұрын
பொதும்புக்குவந்திருந்தேங்க. னா. என்னால் உங்கள் நிகழ்ச்சியை ரெம்ப மிஸ் பண்ணிட்டேண்
@nadeshnadesh86874 жыл бұрын
ஒரு வாரமா உங்க பாட்ட தான் கேட்டுகிட்டேய் இருக்கேன் அண்ணா
@divyapowerpandisundaram33046 жыл бұрын
அருமையான...... வாய்ஸ்.........😍😍😍😍😍😍😍😍
@MUTHUSIRPINARATHAR6 жыл бұрын
நன்றி
@jhahirhussainmjahirhussain7315 жыл бұрын
Pandi Sundaram 😁
@gobinath.ngobinath.n80193 жыл бұрын
அண்ணா உங்கள் இனிமையான குரலுக்கு தலை வணங்குகிறேன இப்படிக்கு வாசுகி ஆடியோஸ் ஆப்ரேட்டர் சித்தர்கள்நத்தம்
@தென்குமரிபஃறுளி4 жыл бұрын
சூப்பர் சிங்கரில்...கண்டிப்பாக இப்பாடலைப் பாடுங்க தெய்வமே....
@rms23616 жыл бұрын
தமிழனின் பாரம்பரியம் நாடககலை
@kirijasiva41695 жыл бұрын
Hi
@anandanand11905 жыл бұрын
அருமை அண்ணா
@sivaraj99614 жыл бұрын
அருமை.... உங்கள் குரல் சினிமாவில் கேக்க avalai உள்ளேன் அண்ணா
@TR-ep5ov3 жыл бұрын
அருமை அண்ணா முத்துச்சிற்பி அவர்களே
@n.sivagnanapandianp.nagara71295 жыл бұрын
எங்கள் அண்ணன் ஆறுமுகம் நாரதர் அவர்களுக்கு பின்பு அந்த இடத்தை இயல் இசை நாடகம் மூன்றும் கலந்து அனைத்து மக்களையும் ஈர்த்த அண்ணன் முத்துசிற்பி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை உறுத்தாக்குகின்றேன் 🙏🙏🙏🙏
@floradeon84353 жыл бұрын
Super bro god bless u I thought you will win the super singer But so sad Whom we not expected has won
@haridoss96626 жыл бұрын
நான் ரஜினி யின் ரசிகன் இன்று முதல் உங்கள் ரசிகன்
@maruthu.mm.maruthu19556 жыл бұрын
ramathasum muthu supper kural nanpa valga valamudan I love you
@rshanmugasundaram8613 жыл бұрын
தலைவர் பாட்டை எப்படி கேட்பாலும் மிக,,,மிக,, அருமை.
@ஆப்பநாடுஉத்தமன்6 жыл бұрын
மிக அருமையான குறல் வளம்
@pugazhenthipugaz64416 жыл бұрын
Super American
@tamilgawsiya95036 жыл бұрын
Super
@palanivelu16 жыл бұрын
அருமையான பாடல்& இசை .. 😍💐👌
@nallammalalagu-xh2vu4 ай бұрын
சூப்பர் ❤️❤️👍👍❤️🦜🌇👍👍❤️🦜🦜🦜🦜🦜❤️🦜💐💐💐💐💐💐🦜🦜🦜
@R.sathishpriya4 жыл бұрын
இரவு நேர நாடக வாசம் கம்பீரமான குறள்
@muthulingams28672 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்
@barathir63973 жыл бұрын
Super song Anna vaalthukal
@keerthikeyan22054 жыл бұрын
உங்கள் குரல் அருமையாக உள்ளது அண்ணா...எசப்பாட்டும் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@kabil80663 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@sanigaravelusingaravelu38744 ай бұрын
அடிக்கடி கேட்க தூண்டும்
@ilangom41994 жыл бұрын
அருமை அன்னா உங்கள் பாட்டுகு நான் அடிமை தி பச்சேரி
@AlameluC-i3p4 ай бұрын
அருமை
@amarivuchelvam67086 ай бұрын
Super super ...bro defferent voice
@rahothamanr73005 жыл бұрын
arrummaiyana padal mattrum nalla pattimandram no 1 super
@surendanandhi86696 жыл бұрын
மிகவும் அருமை👍👍👍
@jayaramjayaram36586 жыл бұрын
செம அண்ணா நான் உங்கள் ரசிகன் சவுதிவாழ் தமிழன் .வாழ்த்துக்கள் 🌺🌺🌺🌹🌹💐💐💐💐🌹🌹🌷🌸🌸🌸
@DM-nl8vy6 жыл бұрын
Jayaram Jayaram super
@DM-nl8vy6 жыл бұрын
Nice
@MUTHUSIRPINARATHAR6 жыл бұрын
நன்றி
@selvammamundy79164 жыл бұрын
அன்புடன் வரவேற்கிறது இந்த பாடல்
@manik.94624 жыл бұрын
I see this 100 time soooo niceeee
@pveerapoochan27743 жыл бұрын
முத்துசிர்பி. அண்ணா. அருமை
@ManiKandan-mb4fb3 жыл бұрын
Paravala pa indha generationlaum ipdipatta singersum irukanga super goodluck
@reshresh53686 жыл бұрын
சூப்பர் அண்ணா i love this song
@sugumaran76276 жыл бұрын
நல்வாழ்த்துக்கள்!
@வள்ளிதமிழ்3 жыл бұрын
ரஜினி பாடலை கேட்டு விட்டு இந்த பாடலையும் ஒரு முறை கேட்டால் தான் சமாதானம் 😂😂
@ayutham.r3115 жыл бұрын
Anna sema voices 👍👌
@MathimalaiMathimalai8 ай бұрын
அருமை.அருமை.சரியானக்குறள்
@loganathana76556 жыл бұрын
Super bro.... 👌👌👌👌👌
@jayanthimala54195 жыл бұрын
Logu A
@Farmerstractorsvilagevlogs4 жыл бұрын
அண்ணா சத்தியமான அருமை அருமை அருமை
@sanigaravelusingaravelu38742 жыл бұрын
அருமையான கலைஞர்
@deenadayalan48805 жыл бұрын
அருமையான குரல் அசல் குரலையே அசைத்துப்பார்க்கும் குரல் அருமை அருமை
@manik.94624 жыл бұрын
Very very nice anna super.... No.....Talk about speak words
@ithuthangadupai33785 жыл бұрын
50 time ketturuppe really super
@ayyanselvamayyanselvam36774 жыл бұрын
Zero
@chittutamilcartoonstories79894 жыл бұрын
சூப்பர் அண்ணா....
@chakkaravarthim9821 Жыл бұрын
முத்து சிரிப்பு ப்ரோ அவர்களுக்கு வணக்கம் ஒரு நாள் நிகழ்ச்சிக்கு எவ்வளவு கட்டணம்
@RajaRam-sn1fdАй бұрын
கோரஸ் பாடும் குழுவினரின் ஒத்துழைப்பு புது ஒய்யாரம்.அவர்களைக் காணபித்தால் லென்ஸ் கோபித்துக் கொள்ளுமா?
@SamySamy-uf1hv3 жыл бұрын
Super. Samy. Alavayal
@wongxiaoming68933 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@chinnarasuchinna49544 жыл бұрын
Anna ungaludaya show vaa naa nerla pakkanum nu aasaya irukku anna