ஐயா வணக்கம். நான் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் கிராமத்தை சேர்ந்தவன்.1954 ஆம் ஆண்டு SLR எழுதப்பட்ட போது ஒரப்பம் கிராம நத்தம் 3 ஏக்கர் 3 சென்ட் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 2 ஏக்கர் 13சென்டில் வீடுகள் கட்டப்பட்டு ரயத்துவாரி மனை பட்டா வழங்கப்பட்டு தற்போது ஆன்லைன் பதிவேற்றம் செய்யப்ப ட்டுள்ளது. மீதம் 90 சென்ட் நிலத்தில் கிராம மக்களின் 2 வீடுகள்,2 கோவில் மற்றும் 4 புளிய மரங்கள் உள்ளன.காலி யிடத்தில் வாரசந்தை 1905 ஆண்டு முதல் இன்று வரை நடைபெறுகிறது. இந்த 90 சென்ட் பட்டா நிலமாக மிட்டதாரர் பெயரில் உள்ளது.இந்த நிலத்தை ஒட்டி 1ஏக்கர் 79 செண்டில் வார சந்தை 1905 ஆண்டு முதல் இன்று வரை நடைபெறுகிறது.இந்த நிலமும் மிட்டதாரர் பெயரில் பட்டாவாக உள்ளது. இந்த இரண்டு நிலங்களும் அசைமென்ட் மெமோரண்டும் மூலம் பெறப்பட்டதாக சொல்லப் படுகிறது. ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்த இரண்டு நிலங்களை மிட்டதாரரிடமிருந்து மீட்க முடியுமா? ஒரப்பம் கிராம நத்தத்தில் 90சென்ட் நிலம் மிட்டதாரருக்கு ரயத்துவாரி மனை பட்டா வழங்கலாமா?
@SivaKumar-cq3fc Жыл бұрын
nice explanations
@ramesht4896 Жыл бұрын
Great sir🙏🙏🙏🙏🙏
@sathyasathya6537 Жыл бұрын
Super
@srinivasanj214 Жыл бұрын
நத்தம் வீட்டு மனை 1971ல் கிரயம் வாங்கி அதை அனுபவித்த என் தந்தை அந்த வீட்டுமனை மை எனக்கு உயில் எழுதி கொடுத்தார்.நான் பட்டா வாங்க சென்றால் தாசில்தார் எங்கள் பதிவேட்டில் நத்தம் புறம்போக்கு என்று உள்ளதாக சொல்கிறார்.இரண்டு மூலப்பத்திரம் இருந்தும் பட்டா பெற முடியவில்லை வழி சொல்லுங்கள்.
@SRI_SARATHI_REAL_ESTATE Жыл бұрын
நண்பரே உங்கள் நிலைமை தான் எனக்கும் இதே போல் தான் பட்டா வழங்க மறுக்கிறார்கள்
@suribalu2404 Жыл бұрын
லஞ்சம் கொடுத்தால் உடனே உடனே கிடைக்கும் பட்டா. ஒரு சென்ட் இடத்திற்கு இவ்வளவு என்று v o க்கள் நிர்ணயித்துள்ளனர். 7 சென்ட்க்கு 16 ஆயிரம் கார்ப்பரேசன் ஏரியாவில். இதே கிராம் பஞ்சாயத்தில் 1 சென்ட்க்கு 1000 மட்டுமே.
நத்தம் பட்டா இடத்தில் சுமார் 35 வருடங்களாக வசித்து வருகிறோம் பட்டா வழங்கி 18 வருடங்கள் ஆகிறது இருந்த பழைய வீட்டை இடித்து விட்டு புது வீடு கட்டி வருகிறோம் எந்த விதமான பிரச்சனையும் வராது தானே நண்பரே pls reply me
@abdulabdulrahman2268 Жыл бұрын
இந்தியசாட்சிய சட்டம் 1872 பிரிவு 76 ன் கீழ் சான்றிட்டநகல் வழங்க மறுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தகவல் தராத அரசு ஊழியர் மீது வழக்கு தொடுப்பதற்க்கான நீதி மன்ற வழிமுறை விபரங்களை தாங்கள் ஒரு பதிவாக பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் தங்கள் பதிவு பலருக்கு உதவியாக இருக்கும் எனவும் இங்கு பதிவு செய்கின்றேன்
@jayanthijayanthi2452 Жыл бұрын
Yes
@AyupkhanAyupkhan-qi9rkАй бұрын
❤❤❤❤❤❤❤
@manomuruga11 ай бұрын
எங்களிடம் நத்தம் புறம்போக்கு இடம் இருந்தது அதில் நாங்கள் வீடு கட்டி 30 வருடம் ஆகிறது எங்களிடம் வீட்டு ரசிதி ஈபி பில் வீட்டு பத்திரம் ஜெராக்ஸ் மட்டும் உள்ளது அசல் இல்லை அதிகாரிகள் பார்வை இட்டு 4 வருடம் ஆகிறது உங்களுக்கு பட்டா கிடைக்கும் என்று இடம் அளந்து விட்டு போனார்கள் பட்டா வரவில்லை இப்பொழுது பட்டா உட்பிரிவு என் என்று மெசேஜ் போட்டு நாளை வரவோம் கூறினார்கள் காரணம் என்ன சகோதரரே
@natrajannatrajan126 Жыл бұрын
Natham
@sureshpt3075 Жыл бұрын
ஐயா எங்கள் வீடு 30 வருடம் முன்பு கட்டப்பட்டது,வீட்டு ரசீது,மின் இணைப்பு உள்ளது, ஆனால் நடத்தப்பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளது,அதை எங்களது பெயரில் நத்த பட்டா வாங்க இயலுமா?, எப்படி விண்ணப்பிப்பது?
@thirupathithi3323 Жыл бұрын
XXI அனுமந்த பட்டா 2014 இல் எனது தந்தைக்கு வழங்கப்பட்டது அதைப்பற்றிய விபரக்குறிப்புகள் என்ன?
@havishmaan11111 Жыл бұрын
சார் எப்பொழுது ஆன்லைன் பணிகள் முடியும்.
@keekannan24Ай бұрын
ரயத்துவாரி பட்டா தாசில்தார் மூலம் பெறப்படும் காலிமனையைவிற்பனை செய்ய இயலவில்லை காரணம் கணணி பட்டா இல்லை என சார்பதிவாளர் கூறுவது சரியா? பத்திரபதிவு.செய்யும் வழி கூறவும்.
@sattasevaganАй бұрын
பதிவு செய்யலாம். ஆலோசனை பெறுவதற்கு தொடர்புக்கு மின்னஞ்சல் முகவரி sattasevagan@gmail.com
@MrPmahalingam11 ай бұрын
natham land with house marked as govt vacant land,, how to get patta for this land or house
நத்தத்தில் உள்ள பொதுபாதையை ஒருவர் தன்னுடைய நத்தம் மனையுடன் சேர்த்து வேறு ஒருவருக்கு கிரயம் கொடுத்தால் அது செல்லுமா அவ்வாறு ஒருவர் யாருக்கும் தெரியாமல் பொதுப் பாதையை சேர்த்து பட்டா வாங்க முடியுமா?அவ்வாறு பட்டா வாங்கிஇருந்தால் அதை எவ்வாறு மீட்பது?
@shajahanshaj71276 ай бұрын
இந்த கடிதம் Download ஆக வில்லை
@sureshsuresh6544 Жыл бұрын
என் இடத்தில் 2. சர்வே நம்பர் உள்ளது . மொத்த இடம் 2040 sq pt உள்ளது அதில் 1 சர்வே நம்பருக்கு ஆன்லைன் பட்டா உள்ளது இன்னொரு சர்வே நம்பருக்கு கிராம நத்தம் பட்டா உள்ளது இதை எப்படி ஆன்லைன் பட்டா வாக மாற்றப்படும் ஏதாவது வழி உள்ளதா
Sir,when restart the( gramanattam house)registration at salem.
@jayalakshmi4369 Жыл бұрын
Sir.என் கணவர் குடும்பத்தில் 3 ஆண்கள்...3 பெண்கள்..அனைவரும் திருமணமானவர்கள்.இந்த வீட்டு மனை நத்தம் புறம்போக்கு என மாமனார் பெயரில் உள்ளது.இதை எப்படி பட்டாக்குவது. இந்த நிலம் இன்னும் பிரிக்கப்படவில்லை.இப்பொழுது என் கணவர் மாற்றுத்திறனாளி.பிரிக்க யாரும் முன் வரவில்லை.ஆனால் நாங்கள் எப்படி பட்டாவாக்கிக்கொள்வது.விளக்கம் தரவும்.மாமனார் இறந்து பல ஆண்டுகள் ஆகிறது.எனது கணவர்தான் மூத்தவர்.பதில் தாருங்கள்.நன்றி
@PraveenKumar-vy2ig Жыл бұрын
Modt pannalama
@sriprabhu5610 Жыл бұрын
Loan podurathuku kuda sikkala irukunga ...
@pachiyappankavanoor8320 Жыл бұрын
ஐயா வணக்கம் என் அப்பா நத்தம் மனை 1986ம் ஆண்டு கிரையம் வாங்கியுள்ளார் அந்த நிலத்தில் என் சித்தப்பா பாதி பட்டா மட்டும் வாங்கி வீடு கட்டியுள்ளார் எனக்கு வீட்டுக்கு பின்பக்கம் உள்ள மணைக்கு வழி விடமாட்ரார் பத்திரம் என் அப்பா பெயரில் உள்ள து இதற்கு தீர்வு உன்டா
@anandan334211 ай бұрын
சார் பட்டாவின் வகைகள் எனொன்னா
@N.Sundarmoorthy.7 ай бұрын
Sir i plan to brought to land but it is came oor nantham seller have patta but thst is Offline patta document writer told unable to register the land because the survey no show govt.land if possible to register
@sanjaydev1782 Жыл бұрын
ஐயா,HSD பட்டாவினை என் அம்மா பெயரில் வழங்கப்பட்டது.இந்த HSD பட்டாவும் ரயத்வாரி மனை என்று இனிமேல் அழைக்கப்படுமா?
@muhamathuibrahim1205 Жыл бұрын
Yes
@DrBRajendran Жыл бұрын
Aste of time with out GO
@kamals4159 Жыл бұрын
Except for Chennai it's mentioned in GO order,then Chennai people what to do...
@Arjun-to9pj Жыл бұрын
Chennai is complex issue. They are trying to give patta to garama natham holders. Hope that this happens soons
@manik.v8362 Жыл бұрын
Settlement la esat west north south entha parrameter vm illa athu selluma
@sattasevagan Жыл бұрын
செல்லும்
@premalathaf49576 ай бұрын
CT
@yamunabala630 Жыл бұрын
Vera oruthar kitta irundhu register pannunom veeta natham la irukku, avanga lum patta vaangala, ippo engalukkum patta kodukka maatengaranga y
@sooriyamoorthys2495 Жыл бұрын
Can I get patta to revenue porambokku since I am living there for the past 60 years Previously patta issued on 1966 by revenue authority during the regime of Kamarajar
@funboysgaming808 ай бұрын
நத்தம் பூமியை பொருத்து பத்திர பதிவுகள் நிறுத்தபட்டுள்ளதாக கூறுகிறார்கள் அது உண்மையா? மீண்டும் எப்போது பத்திர பதிவுகள் துவங்கும் தயவுசெய்து தெரிவியுங்கள் ஐய்யா.
@sattasevagan8 ай бұрын
பட்டா இருந்தால் பதிவு செய்யலாம்.
@mani4445 Жыл бұрын
நத்தம் புறம்போக்கு பட்டா இப்பொழுது பெற முடியுமா sir
@sattasevagan Жыл бұрын
Contact sattasevagan@gmail.com
@lokesh.b68748 ай бұрын
@@sattasevagansir 2011 la register pannathu EC Eb Property water library tax receipt eruku epdi sir patta apply pannanum pls tell me athu Govt poramboke land kattuthu Gramanatham la erukom pls tell me how to apply patta
@jagakutty5909Ай бұрын
Bro நாங்க பட்டா நிலத்துல வீடு கற்றோம். எங்க வீட்டு முன்னாடி gov school land ஒரு 100சதுர அடி வரும் . அத நாங்க gov பட்டா தருவதற்கு முன்னாடி இருந்து பயன் படுத்திடு வரோம்.. ஆனா ipo HM அந்த இடம் எங்களுக்கு வேணும் எடுங்க அப்படினு சொல்றாங்க இப்போ நாங்க என்ன பண்ணனும்😢😢 😢😢
@sattasevaganАй бұрын
Contact sattasevagan@gmail.com
@chandranjayaraman4193 Жыл бұрын
Having registered sale deed from the year 1980 EC in original A Register. Oor kali Nataham,after. NILAVARI THITTAM CLASSIFIED AS govt Government Natham. Application for rectification of A register and to issue Patta ,though recommended by inpeDepty,Thaluk Thasildar pending RDO
@GunaSekar-st5xs Жыл бұрын
Natham online yepo varum anna
@sattasevagan Жыл бұрын
Update பண்ணிட்டு இருக்காங்க
@aravindhans.aravindh2393 Жыл бұрын
Sir conduct no kedaikkuma sir comment la detaila solla mudila sir
@sattasevagan Жыл бұрын
Contact sattasevagan@gmail.com
@sivaramya758 Жыл бұрын
Sir dtcp online open epo panuvanaga sir
@sattasevagan Жыл бұрын
Already online la iruku
@sivaramya758 Жыл бұрын
@@sattasevagan sir please send than link
@sivaramya758 Жыл бұрын
@@sattasevagan epo sir open pananga
@selvi7470 Жыл бұрын
தற்சமயம் நான் கிராம நத்தம்( பட்டா) வீட்டைவாங்க ஆவலாக இருந்தேன். ஆனால் அரசு பத்திரபதிவு நிறுத்தம் செய்துள்ளது.கிரையம் செய்ய அரசாணை எப்ப வரும்.
@பழனிசாமிபழனி-ப4ர Жыл бұрын
சார் வணக்கம் சார் மைனர் சொத்து விற்பனை செய்யலாமா பையன் பெருசா ஆனால் பிரச்சனை வருமா பூர்வீக சொத்து இப்பவே அந்தப் பையன் சொத்தை விட்டு ரவி மாமா வீட்டில் வளர்ந்து வருகிறான் அந்தன் அந்தப் பையனின் அப்பா சொத்தை விற்பனை 5 ஏக்கரில் 4 ஏக்கர் அவை விற்பனை செஞ்சு பையன் பெருசா ஆனால் பையனுக்கு வார பங்கை
@sattasevagan Жыл бұрын
மைனர் சொத்தை நீதிமன்றம் உத்தரவு இல்லாமல் விற்பனை செய்தால் பிரச்சினை தான்
@yamunabala630 Жыл бұрын
Patta ve natham idathukku kodukka maatengarangale yen, natham veedu .
@dcs415 Жыл бұрын
வணக்கம், நத்தம் மணை ஒன்று 900 ச அடி என் வசம் உள்ளது, அதில் ஒரு வீடு கட்ட வேண்டும், யாரிடமாவது அனுமதி பெற வேண்டுமா?
@shriharikumarv4604 Жыл бұрын
Hi sir when will govt release access for online registration? since natham patta registration stopped for 4 months need to register when will govt release GO regarding this issue
@natrajannatrajan126 Жыл бұрын
I am living in revenue village natham land in an past 50 years can l get patta for this house .
@sattasevagan Жыл бұрын
Yes
@ramanj4769 Жыл бұрын
super sir anal Go no 221 pdf podunga sir lingla varala .
@praveenpraveen370 Жыл бұрын
இது எப்போது ஆன்லைனில் வரும்?
@shanmugam2368 Жыл бұрын
நீர் நிலை புறம்போக்கு நிலம் ஆக்கிரமித்து இருந்தால் பட்டா வழங்கப்படுமா
@sattasevagan Жыл бұрын
வழங்கப்படாது
@radiotamil5973 Жыл бұрын
நாங்கள் கிராம பகுதியை சேர்ந்தவர்கள். சுமார் 6 குடும்பங்கள் நத்தம் நிலம் - ஊர் பொது இடம் என்ற வகை நிலத்தில் வீடு கட்டி சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம்.மற்றும் எங்களிடம் வீட்டு வரி ரசீது, வீட்டு பத்திரம் , மின் கட்டண ரசீது, 25 ஆண்டுகளுக்கு EC வைத்துள்ளோம். எங்களுக்கு நத்தம் பட்டாவை அரசு வழங்குமா? எங்களுக்கு வேறெங்கும் சொந்தமாக நிலங்கள் கிடையாது.வீடு கட்டியது போக மீதி பாதி அளவில் காலி இடம் உள்ளது.மொத்தம் 96 செண்ட் ஆகும்.மற்றும் அதே ஊரில் அரசுக்கு சொந்தமான காலி இடங்களும் உள்ளன.
@sattasevagan Жыл бұрын
உங்களுக்கு பட்டா கிடைக்கும்
@radiotamil5973 Жыл бұрын
தகவலை மிக விரைவில் கொடுத்ததற்கு நன்றி நண்பரே
@radiotamil5973 Жыл бұрын
@@sattasevagan மன்னிக்கவும். நத்தம் புறம்போக்கு - சர்க்கார் நிலம் - ஊர் பொது இடம் என்ற வகை நிலம்.
@manomuruga11 ай бұрын
எங்களிடம் நத்தம் புறம்போக்கு இடம் இருந்தது அதில் நாங்கள் வீடு கட்டி 30 வருடம் ஆகிறது எங்களிடம் வீட்டு ரசிதி ஈபி பில் வீட்டு பத்திரம் ஜெராக்ஸ் மட்டும் உள்ளது அசல் இல்லை அதிகாரிகள் பார்வை இட்டு 4 வருடம் ஆகிறது உங்களுக்கு பட்டா கிடைக்கும் என்று இடம் அளந்து விட்டு போனார்கள் பட்டா வரவில்லை இப்பொழுது பட்டா உட்பிரிவு என் என்று மெசேஜ் போட்டு நாளை வரவோம் கூறினார்கள் காரணம் என்ன சகோதரரே
@MrPmahalingam11 ай бұрын
natham land with house marked as govt vacant land,, how to get patta for this land or house