ஜோதிடம் என்ற கடலை கப்பலாகிய உங்கள் அறிவைக் கொண்டே கடக்க வேண்டும் குருஜி👌🙏
@Ramkumar-hb3ps3 жыл бұрын
ஜோதிடத்தில் தாங்கள் ஒரு super 🌟. எளிமையான முறையில் பல நுணுக்கங்களை பதிவு செய்து எங்களுக்கு வழிகாட்டும் குரு தாங்கள் தான் என்றால் அது மிகையாகாது. நன்றி
@hariprasath3336 Жыл бұрын
Super sir, உங்களுக்கும் உங்கள் குடும்பமும் சகல ஐஸ்வர்யங்களும் பெறும். ❤❤❤
@thenmozhi98713 жыл бұрын
சிறப்பான விளக்கம் நன்றி குருஜி....
@santhafireservice54952 жыл бұрын
நமஸ்காரம் ஐயா.மிக தெளிவான புரிதலை பெற உங்கள் உரை உள்ளது.மிக சிறப்பு. நாவம்சம் என்றால் என்ன எதற்கு பார்க்க வேண்டும் எப்படி பார்க்க வேண்டும் என மிக எளிமையாக நிமிடங்களில் தெளிவு படி உள்ளீர்கள் ஐயா.மிக்க நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன். அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா. நற்பவி நற்பவி நற்பவி
@govindarajanrajamannar70855 ай бұрын
பயனுள்ள தகவல். நன்றி ஐயா.❤
@sanjeevs.s5869 ай бұрын
Jothidam arivve ennakku illa aiya unga video pathutha jothida arivvu porumaiyum vanthathu aiya nandri guruji 🙏🙏
@jayapalveragopal89013 жыл бұрын
மங்களம் தருவார் மகாலெட்சுமி தாயார். தெளிவான தீர்க்கமான பேச்சு.நற்பதிவு ஐயா வணக்கம்
@rdn37043 жыл бұрын
Thank you so much for this video. Now I know the purpose & significance of Navamsa in my horoscope chart.
@rajamanickamu82563 жыл бұрын
நவாம்சத்தைப்பற்றி தெளிவான விளக்கம் தந்தீர்கள்.இது போல திரேகாணம் சப்தாம்சம் தசாம்சம் பற்றி விரைவில் விளக்கம் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@MahaLakshmi-dg3tv6 ай бұрын
Nalla sollitharinga .....super 🤩
@muthumaharaja83023 ай бұрын
En mora Ponnu name um Maha Lakshmi than 😍 Ana enna kandukave mata 😔
@kaviyarasankaviyarasan5499 Жыл бұрын
Ayya rasi kattathil guru ucham ,amsathil guru neesam rishaba lagnam nallathungala
குருவே வணக்கம் தெளிவாக புரியும் படி கூறியுள்ளீர்கள் குருவே
@sudha34313 жыл бұрын
அருமையான விளக்கம் சார் 👍💚
@RajuK-cx1ms3 жыл бұрын
Very good and crisp explanation thank you sir
@mano3tara3 жыл бұрын
வணக்கம் ஐயா. நவாம்சம் சொல்லும் ரகசியங்கள் பற்றிய எதிர்பார்க்காத பதிவிற்கு மிக்க நன்றி. தாங்கள் கூறியது போல நவாம்சம் என்பது ஒரு விசாலமான விஷயம். எனவே மேலும் சில பதிவுகளை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் ஐயா. இது ஒரு முகவுரை போன்றே இருந்தது. கிரக சேர்க்கைகளை பற்றிய துல்லியமான ஒரு தீர்வு எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக ராகு மற்றும் கேது ஒரு கிரகத்தை ஒரே ராசியில் இருந்தாலும் கடந்து விட்டது என்று பல ஜோதிடர்கள் சொல்கிறார்கள். சுருக்கமாக நவாம்சத்தில் நான்கு ராசிகளுக்குமேல் தள்ளி இருந்ததால் அந்த சேர்க்கை ராசியில் இல்லை என்றே எடுத்துக்கொள்ளலாம் என்று ஒரு கருது உள்ளது. இது உண்மையா ஐயா ?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Yes
@mano3tara3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றி ஐயா🙏
@k.selvakumar83503 жыл бұрын
அருமை ஐயா... வாழ்த்துக்கள் 👌👌👌💐💐
@saralat78973 жыл бұрын
All the explanations r crystal clear
@priyajanu44593 жыл бұрын
Jothidam Oru periya kadal sir unga mulamathan sir ippa konjama therinchutu eruken sir 🙏🙏🙏🙏 sir.
@mohanbsm3 жыл бұрын
This is one of the best explanation of navamsam. Keeping doing more videos on navamsam guruji..🙏
@Amiyog72 жыл бұрын
Sir ,in rasi simma lagnam chandran+ kethu+ guru+sevvai in 5th house , sun in 8 th house but in amsam dhanushu lagnam , lagnathipathi guru in 1 house, chandran ucham, sun+kethu in kadagam( again 8th house) so sun and moon epadi ganipathu sir nallatha ilai prachanaya
@karuppusamynsamy5374 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@ThirupathiKulandivel Жыл бұрын
Poochiya patham patri vedio podunga sir
@siranjeevipanneerselvam26842 жыл бұрын
Aiya navamsathil Graga sarkai palangal patri konjam kooravum oru video thalaippil
@gopuvijay94713 жыл бұрын
Excellent..குருஜி
@nachiappansaravanan31303 жыл бұрын
Put video for sani and moon conjunction in navamsa chart and sani , moon and guru conjunction in rasi chart.
Guru ji naan midhunam lagnam 11 il mesha vittil Sani neecham petru vakram adaindhu navamshathil adhey mesha vittil ashwni 1 am padhathil rahu odu irukiradhu ennakku navamsham vellai seiyuma please reply pannugha guru ji
Thulathil Chevvai. D O B 21.06.1952 midnight 1200 jrs
@thamiilselvan2 жыл бұрын
குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@sriarun13793 жыл бұрын
சார்! மிக்க நன்றி! திருமணத்திற்கு நவம்சத்தில் எதை எல்லாம் பார்க்கணும்? சார் ஒரு கிரகத்தின் பலம் , அது போக வேறு என்ன பலன்கள் சொல்லலாம் சார்? தயவுசெய்து, இன்னொரு வீடியோ பதிவு செய்யுங்கள் சார் 💐💐💐😊
@vigneshvicky77223 жыл бұрын
s.vignesh, 07:21am, 05/12/1997 Tv.malai. Sir,Aim Business man aga planet match agutha?orTnpsc,Tneb try pannalaamaa??.லக்கினத்தில் செவ்வாய்புதன் இணைவு,2ம் பாவம் 3கிரகம்,7ம் பாவம் எந்த கிரகம் இல்லை (தோஷம், தோற்றம்)& வாழ்க்கை துணை பற்றி விளக்குங்கள்sir
@anbarasianbarasi508 Жыл бұрын
Murali 9-11-1977 5:30am Anbarasi 13-8-1981 8:05am Marriage agi 4year aguthu kulanthi pakkiyam eilla Palan solunga sir
@sundarrajanr39493 жыл бұрын
Nice explanation ayya thanks Sundarrajan
@kavinsk78133 жыл бұрын
வணக்கம் ஐயா🙏🙏பெயர்:S.கவின் (22-11-2001) 10pm in Theni. வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா... மற்றும் ஏழரைச்சனி பற்றியும் கூறுங்கள்.
@srimathi-cc5mx2 жыл бұрын
Iyya d9 chart la sevai sukiren sethu irudhal ena palan ?
@srivishnu3642 Жыл бұрын
நன்மை.
@seethapathivenkatesan58483 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@ThirupathiKulandivel Жыл бұрын
Navasamathil maraiu unta sir ,rasi lagnam mesham, navasam methunam maraiu?
@ishwaryarajenderan7872 Жыл бұрын
Sir dhanusu rashi la sukiranum kethuvum serthu navamsamla iruknga unga video pathen intha serkai saniyasi nilamala kodu poi vedum nu sollirukeenga but rasi katathula meenathil sukran budhan nodu serthu irukaru kethu suriyanodu kumbathula irukaru so ithu saniyasi nilamai koduvaruma? Pls reply me pls sir
@Sasilakshna3 жыл бұрын
Na ungalidam neraya learn paniruka...ji.... Epa na orualavu pakiran ji... Ellam pukalum ungaluku
@MariMari-qt6uz3 жыл бұрын
வணக்கம்.குருஜி அவர்களுக்கு நன்றி.
@santhafireservice54952 жыл бұрын
நமஸ்காரம் ஐயா, ஏகாதிபத்திய சோதனை என்றால் என்ன? எதற்கு பார்க்க வேண்டும் என்ற ஒரு கணொளி போடுங்கள் ஐயா. அன்புடன் சாந்தகுமாரி.மலேசியா நற்பவி நற்பவி நற்பவி
@prasanna58508 ай бұрын
Thanks for your 👌 best info
@shyamala93653 жыл бұрын
Migavum arumai sir👌👌🙏
@mutharasikani99553 жыл бұрын
sir please explain judge agum jathagam amaipu
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
ஐயா குருபார்வை வாங்கிய சந்திரனின் நவாம்ச கடவீட்டைசுத்துவமாக எடுத்துகொள்ளலாமா
@rajarajan5062 жыл бұрын
Your job very good jop sir well teacher sir
@sumathiparthasarathy7614 Жыл бұрын
Clear explanation guruji.
@palakkattumadhavan90403 жыл бұрын
ஐய்யா., அற்புதம் பதிவு
@Ramesh-jb2xh3 жыл бұрын
Nice, I'm waiting for further details of navamsam
@crazy_single_boys68113 жыл бұрын
சார் வணக்கம் 🙏🙏 உங்கள் குருவோடா பெயரை நீங்கள் காப்பாற்றிவிட்டிர்கள் உங்கள் பெயரை நாங்கள் காப்பாற்றுவோமா என்று தெரியிலா சார் நன்றி 😄
@trekkertheni50873 жыл бұрын
ஐயா 🙏 எனக்கு புதன் பரணி 3ல், நவாம்சத்தில் புதன் + சுக்கிரன், புதனுக்கு வலிமை உண்டா? வங்கி பணி எப்போது கிடைக்கும் ? Dob 25/04/95, time 4.04pm, place madurai
@jayan57373 жыл бұрын
Excellent explanation 🙏
@prabavignesh79393 жыл бұрын
really excellent sir.... sir...a small doubt..can I check lagnathipathi valimai in navamsaa
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Yes
@mekalasubramanyam7148Ай бұрын
🙏🙏🙏🙏🙏👍👍
@dr.ramkimurugan59863 жыл бұрын
Sir, awaiting eagerly the other parts of Navamsa. Regards....Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@thirupurasundariponninatha18603 жыл бұрын
Exadinery explanation Guruji 🙏🙏🙏😗🙏
@swetha45253 жыл бұрын
Excellent 👍
@shridharp1277 Жыл бұрын
ஐயா, ☀️ சூரியன் ராசி கட்டத்தில் மிதுனத்தில் அமர்ந்து, நவாம்சத்தில் மேஷத்தில் இருந்தால் பலம் என்னவாக இருக்கும்?
@bhagyarajchandran96856 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@venuradha7073 жыл бұрын
clear explanation. go ahead n give more videos. Deepawali best wishes.
@sing122263 жыл бұрын
Congratulations gurunadha
@ruckmaengineering48033 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@3.0-q7s3 жыл бұрын
ஐயா குரு சூரியன் செவ்வாய் உடைபட்ட பாதங்கள் வர்கோத்தமம் பெறுவது மறைமுக வலு வா? புனர்பூசம் 3, 4 சித்திரை 2, 3, உத்ராடம் 1, 2, விளக்கம் கொடுங்க ஐயா
@rajin45852 жыл бұрын
தெளிவான விளக்கம்
@tamilazhagan36233 жыл бұрын
sir u gave nice information i want to learn jadhigam from u sir 🤝
@skvideos93583 жыл бұрын
Rompa nalla vilakam ayya
@saralat78973 жыл бұрын
🙏 I ve subcribed yr channels watching all videos thanks gurujii
@iniyanvishnu30653 жыл бұрын
Super Guru ji 🙏👌
@avavetri113 жыл бұрын
ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? என் திருமணம் எப்படி இருக்கும் ? DOB: 06.02.98,3.09pm, மதுரை.நன்றி ஐயா
@nandhudhanasekaran61945 ай бұрын
Oru graham endha padhathula irrukunu epdi kannikiradhu please sollu Ayya
🙏வணக்கம் குரு ஜி, என் பெயர் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா, சாப்ட்வேர் துறையில் சாதிக்க முடியுமா நன்றி
@PRAVEENKUMARVM-ln9sk3 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏 நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!! எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு.. 1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா? 2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா… Name: Praveen DOB:04/11/2002 Time: 12:52 a.m Place:Chennai
@praveensrinivasan83193 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@hellogowtham3 жыл бұрын
Jai ShriRam ...🙏Sincere thanks for having the helping mind and in the welfare of our community. 💐💐💐💐
@tamilarasikumari7173 жыл бұрын
சார் வணக்கம் மேஷ லக்கினம் ஆறாம் இடத்தில் கன்னியில் சுக்ரன் நீச்சம் பெற்று வர்கோட்டாமம் பெற்றால் (7ம் அதிபதி நீச்சம் பெற்று உள்ளது )திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?
@kalanithymohandass6413 жыл бұрын
Great explanation on navamsa chart. Thanks sir 🙏
@smuthukumarkumar69393 жыл бұрын
ஐயா வணக்கம் சூரியன் மேஷத்தில் உச்சம் அதே அம்சத்தில் சூரியன் நீசம் துலாம் வீட்டில் இதை பலம் என்று எடுத்துக் கொள்ளலாமா பலம் இழந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா தயவுகூர்ந்து கூறுங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Power
@ishwaryarajenderan78723 жыл бұрын
Navamsalayum rasi katathulayum guru kanni la irukaru so ithu nalatha?
@srivishnu3642 Жыл бұрын
ஆம். வர்கோத்தமம் பெற்று இருக்கார். இது ஆட்சி க்கு இணையான வலிமை
@ishwaryarajenderan7872 Жыл бұрын
@@srivishnu3642 thank you for your reply sir
@venivelu51833 жыл бұрын
Sir, best👌👌🙏🙏
@gsradhakrishnan3 жыл бұрын
அருமை அய்யா
@malininagaraj82483 жыл бұрын
Super explanation.
@ஸ்கை3 жыл бұрын
Sir Excellent 👍🙏. This is the first video in detail Im seeing for Navamsam. More videos of Navamsam would be really great.
@ManiK-ct8hi3 жыл бұрын
Super
@bhadanika78542 жыл бұрын
ஐயா குருவின் நட்சத்திரத்திங்களுக்கு 2&4 ஆம் பாதங்களே புஷ்கரம்.
@dr.pgtpremalatha21263 жыл бұрын
Sir good evening....sir Budhan god’s + Ragu god’s @ Kadam rasi@ 11 place rasi chart & Budhan god’s @ navamasam 12 place join with Chandran god’s + Guru god’s ....rasi & Navamasam both Budhan god’s having Kadam.....if possible explain sir it’s virukothammam....Thank you sir