மிகவும் அருமையான பதிவு நாங்க என்ன கேட்கணும் நினைத்தோமோ அதை நீங்கள் கேட்டு விட்டீர்கள் வாழ்க
@saleemabdulghafoor19364 жыл бұрын
உங்களின் நிகழ்ச்சி அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது நண்பரே. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மற்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவரும் வாழ்க வளமுடன்.
@aslamheedha87114 жыл бұрын
Kgr
@balusamypazhanisamy76693 жыл бұрын
கடைசி வரை விலையை சொல்லாமா கிலைமாக்ஸ் மாதிரி சவ்வு வா இழுத்துட்டி டேல் டா அம்பி பேஷ் பேஷ்
@mrram783 жыл бұрын
அருமையான விளக்கம், இந்த பதிவு மட்டும் இல்லை அனைத்து பதிவுகளும் அருமை. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு தோணும் சந்தேகங்களை உங்களின் கேள்வியே தீர்த்துவைக்கிறது. உங்கள் பணி தொடர, மக்கள் பயனடைய வாழ்த்துக்கள்
@pandiverapathiran7112 Жыл бұрын
நவீன உழவன் சேனல் வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே
@KalaiSelvi-mr2jv4 жыл бұрын
அருமையான பதிவு எனக்குத் தெரியாத விஷயங்கள் உங்களைப் பார்த்து தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி தோழா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@P.K.AbhishekMadhu4 жыл бұрын
Daily I spend 1.15 Gb for Ur video bro ❤️... Good information 🙏...
@naveenauzhavan4 жыл бұрын
Happy to see your comment Madhu Have a great day
@maheshannegowda98474 жыл бұрын
@@naveenauzhavan I am at mysuru .is it available nearby?
@shailandharanmahesh4 жыл бұрын
@@maheshannegowda9847 I am a company representative and we can supply to anywhere in karnataka. Please share us your contact detail. at shailendher.u@autoprint.co.in
@sribalajiagencies3 жыл бұрын
@@naveenauzhavan ur contact number
@santoshtodakar32324 жыл бұрын
i am using autoprint pwt55g, good working and much powerful engine
@karvendhanramamoorthy18274 жыл бұрын
Best detailed explanation in this field ever heard and seen.
@m.praneshkrishna96804 жыл бұрын
Sir really you are a great PATHFINDER for all Tamil Nadu agriculture farmers GOD BLESS YOU and your Family sir
@velsel074 жыл бұрын
அருமையான பதிவுங்க. உபயோகமான சேனல். பணி தொடர வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉
@nasarali33794 жыл бұрын
தெளிவான விளக்கம். Great
@sakthinandhu44904 жыл бұрын
Proud to be a Auto print vendor
@Mychannel-iq5io4 жыл бұрын
Hai iam from telangana Your videos very use full Thanks brother
@santavijaya43674 жыл бұрын
Give me you pH number
@Shreeclicks4 жыл бұрын
Very clear data and I hope everyone will get the benefits ....
@Shreeclicks4 жыл бұрын
The way he approached and the way of speech is very nice...
@highlightsme..50624 жыл бұрын
அருமையான பதிவு நண்பா ...
@912vin14 жыл бұрын
Good demo and neatly explained. There are some differences in petrol consumption. According to manufacturer 3 lit per acre but as per user information it goes to 10lit per acre. We expect truthful information from Manufacturer.... You have to validate.....
@sowndharrajan62083 жыл бұрын
It's purely dependingon soil conditions
@sundarmeenu9495 Жыл бұрын
we autofarm can prove you at your site . 10 litre is very much false. pl call autofarm in above number
@dhananjeyans30794 жыл бұрын
Bro ponga bro unga mela poramaya erukku yanna ma questions super jeee yanakku agriculture na uyir na romba nalla vivasayam pannuven super bro,🌹🌹🌹😊😊😊😊😊
@ceanivasanbalasundaram66234 жыл бұрын
எல்லாம் சரிதான். Negative points என்னவென்று விவரித்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.
@vengadachalamveeramakali50283 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே வணக்கம்
@KAALAIRASIGANM.R.G4 жыл бұрын
மிகவும் பயனுள்ள கருவியாக உள்ளது
@thiruvalimarban8924 жыл бұрын
Very talented guy.... Super speaking skill
@kathirvel50953 жыл бұрын
நன்றி விலையசெல்லுங்கபேன்நேம்பர்செல்லுங்க
@Thiyagu074 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு,,,
@shanmugamvel99404 жыл бұрын
அரசு மானியம் கிடைக்குமா... அரசிடம் இருந்து குறைந்த அளவு பணமானது கிடைக்குமா
@TN-oj4bl2 жыл бұрын
எவ்வளவு கெஞ்சுகிறார் பாவம்...
@dvenkatraj71084 жыл бұрын
மிகவும் சிறப்பு. விலை எவ்வளவு என்று கூற வில்லை
@anandhakumarp16183 жыл бұрын
Amount vilai sonnal
@gkmarivu89834 жыл бұрын
வணக்கம் சார், நல்ல பயனுள்ள தகவல் நன்றி
@melai.bmurugan7854 жыл бұрын
அருமையான செய்தி ...
@sudarsananskonar83414 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே
@kabalieaswaran37754 жыл бұрын
Well explained. Interview was informative. Only this higher cost. Why the cost is so expensive compared to Chinese machine.
@k.r.koushik96603 жыл бұрын
This machine has a really longer life . Also they give after sales service.
@newdimensions...39704 жыл бұрын
Good questions and explanations.... Well executed review....
@PraveenKumar-cj4mu4 жыл бұрын
Waiting for 500k subs. I am so happy that such a high quality channel with niche content is getting support from our people
@SubasNambi4 жыл бұрын
I wonder some have unliked. What else can be covered? Great video.
@rakvenki4 жыл бұрын
Nice ji super valgha valamudan .
@shanmugam68494 жыл бұрын
Very useful for the farmers 🙏🙏🙏
@arunprakash16344 жыл бұрын
Congrats bro 3 years of Naveena Uzhavan channel
@naveenauzhavan4 жыл бұрын
Hi Arun Thanks for your wishes Have a great day
@arunprakash16344 жыл бұрын
@@naveenauzhavan bro nenga konjam crop pathi podunga like banana
@govindbass21264 жыл бұрын
Explain is very clear bro
@seshadrivasan57744 жыл бұрын
Very good products. Nicely explained.
@francisr17194 жыл бұрын
Fantastic BRO.. If you give us the price of product information also means it's too worthy for us..
@Udumalaivk3 жыл бұрын
அருமை👏👏👏👌👌👌
@jayasoorya82204 жыл бұрын
1st like bro, video super bro
@rajagopalachariraghavan86113 жыл бұрын
நல்ல பதிவு
@shivakumarr59424 жыл бұрын
Really super all doubt clear except subsidy and your way is all ways different
@suganyameenachi75173 жыл бұрын
Unga questions super
@neelakandanneelakandan.n12304 жыл бұрын
செம்மண் பூமிக்கு இது ஏற்றது ஆனால் இது கரிசல் மண்ணுக்கு ஏற்றதா ? எங்க பக்கம் கரிசல் மண் பகுதி சீக்கிரம் மண்ணுபிடிக்கும் வீலில் ' கொஞ்சம் கஸ்டம்.
@NaturalFarmingTamil4 жыл бұрын
களி மண்ணுக்கு எந்த மிசின் பயன்படும்
@miracletvtamiltech3 жыл бұрын
அருமை
@Paambu4 жыл бұрын
மிக அருமை
@sharukhumar51534 жыл бұрын
ஐயா இதற்கு மானியம் உண்ட கிடையாதா மானியம் இருந்தால் எவ்வளவு மானியம் உண்டு..
@gopikrishnan84122 күн бұрын
Terravatla ditching blade use panna mudiyuma
@grajan38443 жыл бұрын
Very useful video
@mohanhobbies4 жыл бұрын
அருமை சார்..
@rameshviswanathan47644 жыл бұрын
Bro profit is= income - expenditure So fuel+expanse of machine +wage to operator ithellam sethu soluunga ungaloda benefit ka romba reel vidathinga Soft soil la vibration kamiya iruku soil hard iruntha vibration jasthiya iruku
@santhoshkumareelangovan18884 жыл бұрын
அனைத்து தரப்பிலும் உங்களை கேள்வி மற்றும் அதற்கான முழுமையான விளக்கம் மிக மிக அருமையாக உள்ளது. மேலும் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் நண்பரே. இந்த இரண்டு மிஷின் விலை நிலவரம் மற்றும் இதற்கு ஏதேனும் மானியம் வழங்கப்படுகிறதா என்ற தகவல் சொல்ல முடியம்மா??? மேலும் நெல் விதைப்பு முறை. நெல் நடுவை இயந்திரத்துக்கான வகையிலும். அத்துடன் நெல் நடுவை இயந்திரத்தில் எந்த வகையான இயந்திரம் சிறப்பான முறையில் இருக்கும் என்ற பதிவும் போடுங்கள். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
@pulsarprabhumadurai57494 жыл бұрын
All videos super sir
@donadvocate96204 жыл бұрын
சிறப்பு தமிழா....
@rameshhariharan26234 жыл бұрын
excellent demo explanation supereb
@sakthi140oparator4 жыл бұрын
ஒரு விவசாயிக்கு தேவையான முழு தகவல்களை தெளிவாகவும் விளக்கமாகவும் அளித்ததற்கு நன்றி
@huatcai31884 жыл бұрын
Good
@smartsathya31504 жыл бұрын
Anna Vera level explain
@rajuvetre30504 жыл бұрын
அருமை சகோ
@Islamiswayofjannath4 жыл бұрын
Solar மூலம் செயல்படும் Machineகளூம் கண்டுபிடித்தால் மிகவும் பயன் அளிக்குமே.
@govind7724 жыл бұрын
Please Salem dealer contact number?
@hari-bd1sf3 жыл бұрын
Nice vedio brother keep going head
@kulandaiveluvelu20304 жыл бұрын
Super machine
@sreeramintegratedfarm19774 жыл бұрын
BCS power weeder பற்றிய தகவல்கள் தாருங்கள்
@ramamurthybc2954 жыл бұрын
What is the price and how many attachments you give and what are their uses. Detailed explanation without any doubts will be good for your business.
@UdayKumar-ln8xq4 жыл бұрын
Good information . Do video in English
@muthupsk38234 жыл бұрын
அருமையான பதிவு bro
@rajaarul52943 жыл бұрын
இலங்கைக்கு உங்கள் தயாரிப்புகளை அனுப்பினால் விவசாயிகளுக்கு நல்ல பிரியோசனமாக இருக்கும்.
@rkentertainments9493 жыл бұрын
Better implement
@prabhagoodganesh13504 жыл бұрын
Very useful
@PradeepKumar-ox6dj4 жыл бұрын
Useful vidio ,but very costly..
@MSaudio-yt3 жыл бұрын
Product nalla than erukku...... Sinna sinna service ku naai padra paadu padavendi erukke bro..... Spare parts kooda kedaikka maadinguthu....🤗😬
@shivamfa84144 жыл бұрын
Good information cristal clear review bro good job 👏👏💐💐👌🤝🙏
@victora80824 жыл бұрын
சூப்பர்
@selvamani86844 жыл бұрын
thanks .....
@manickampaulraj23824 жыл бұрын
Sir what is the cost? Any subsidy available?
@dhanapal21604 жыл бұрын
அருமை.. உளுந்து, பாசி,மக்காச்சோளம்,கம்பு, சோளம் முதலிய பயிர்களுக்கும் பயன்படுத்தலாமோ?
@nksandhoshsandhosh21214 жыл бұрын
இந்த எந்திரங்கள் எங்கே வந்து வாங்கறது என்ன விலை
@chennaigoatfarm67054 жыл бұрын
Nice
@ashokdevan88654 жыл бұрын
விலை எவ்வளவு என்று சொல்லுங்கள் நண்பா
@vetriselvibaskaran47374 жыл бұрын
Good explanation🙏
@rajavarmarajavarma.t84084 жыл бұрын
Arumai Annan
@annaduraidurai61684 жыл бұрын
Super sir romba nalla irruku which price
@naveenauzhavan4 жыл бұрын
Hi Mr Annadurai Kindly call the given number in the description for more information Have a great day
Jesus Christ Jesus name amen alleluia God is with you Jesus Christ Jesus name amen alleluia God bless you all the best time
@ramrajmbr55332 жыл бұрын
Bro pls check and put video in clay soil land , how it's work
@Loneranger2354 жыл бұрын
மகிழ்ச்சி..ஒரு வேண்டுகோள்..இந்த இயந்திரத்தை நம்மால் உருவாக்க முடியாத Astro science technology யா? இப்படி கொஞ்சம் கொஞ்சமா உள்ள வந்ததுதான் . உள்நாட்டு தயாரிப்பாக இருந்தால்.. பாகங்களும் உற்பத்தி செய்து கொள்ளலாம் நம் நாட்டு பொருளாக இருந்தால் பழுது ஏற்பட்டால் தரத்தை உயர்த்தும் முயற்சி செய்து நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நம் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம்..சிந்தியுங்கள் வெளி நாட்டு பொருள்களை ஊக்குவிக்க வேண்டாம். சிந்தியுங்க மக்களே. 20 ஆளுக்கு வேலை இல்லாம போனால் அவனுக்கு யாரு சோறு போடுவா..?
@sbrearthmovers4 жыл бұрын
வேலைக்கு ஆள் கிடைக்காததால் தானே இதுபோன்ற இயந்திரங்களை பயன்படுத்தறாங்க.
@Loneranger2354 жыл бұрын
@@sbrearthmovers இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் தீர்ந்து விட்டதா என்ன.? இதற்கு விளம்பரம் கொடுப்பது போல கூலி தொகை குறிப்பிட்டு விளம்பரம் கொடுத்து பாருங்கள்.
@ravivalarmathi38883 жыл бұрын
சேற்று உழவுக்கு சரிவருமா புழுதி உழவுக்கு மட்டும் தான் சரிவருமா
@tamizhantamizhan83214 жыл бұрын
Congratulations nanba
@DarkKnight-jt7ho4 жыл бұрын
if we use this our back spine will be in pain , think and see about the position and we must push the machine front constant at a littile or more force... plus vibration