மானிய விலையில் மின்சாரம் ! ஆடு, கோழி, மாட்டு பண்ணைகளுக்கு | Poultry EB Tarrif

  Рет қаралды 139,675

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

Пікірлер: 156
@mkmanivasakam3002
@mkmanivasakam3002 4 жыл бұрын
தல அருமை எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் உங்கள் பதிவுகள் உள்ளன. உங்கள் சேவை எந்த வகையான இடர்பாடுகள் இல்லாமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.🙏🙏🙏
@இறைநேசன்
@இறைநேசன் 4 жыл бұрын
சரியா சொன்னீங்க
@subashm9363
@subashm9363 2 жыл бұрын
AQ
@sureshkumar-my4nu
@sureshkumar-my4nu 5 жыл бұрын
அருமை... இந்த தகவல் நான் நான் பல இடங்களில் கேட்டும் கிடைக்கவில்லை. மிகவும் அருமையாக தகவல் அளித்து உதவி உள்ளீர்கள்.நன்றி..
@mubarakiqbal8572
@mubarakiqbal8572 5 жыл бұрын
இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் விவசாயிகளுக்கு பயன்படும் அருமையான பதிவு
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
ஆம் திரு முபாரக் நிச்சயமாக
@jamalmohamedmohamedibrahim4416
@jamalmohamedmohamedibrahim4416 5 жыл бұрын
அருமை
@malaysiasegar3657
@malaysiasegar3657 5 жыл бұрын
கையெழுத்துக்கு காசு வாங்காம ஒரு ஆபீஸ் ரும் கையெழுத்து போட்டு இருக்க மாட்டான்
@shamhai100
@shamhai100 5 жыл бұрын
Mikavum ￰மிகவும் அவசியமான தேவையான ஒன்று நன்றி சகோ இது போன்ற இன்னும் விரிவான விளக்கம் தரவும்
@முயற்சிதொடரும்
@முயற்சிதொடரும் 5 жыл бұрын
அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் பெருவார்கள் என்பது பற்றி நீங்கள் கூறவில்லை இன்னொரு பதிவில் அதிகாரி இதற்காக எவ்வளவு லஞ்சம் பெறுவார்கள் என்பதையும் பதிவிடுங்கள்
@antonyalwin5929
@antonyalwin5929 5 жыл бұрын
Ellam sariyaga irunthal athgamaga kodukkanum bro
@baskarbas632
@baskarbas632 4 жыл бұрын
Unmaithan
@boopalanjega9824
@boopalanjega9824 4 жыл бұрын
@Savithiri Farms Chennai llLLlllPLL lol lollipop PokhhkhjojkpP
@farmsnellai3971
@farmsnellai3971 5 жыл бұрын
எனக்கு தேவைப்பட்ட தகவல்...மிக்க நன்றி
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
வணக்கம் சார். பயனுள்ள தகவல் அனைவருக்கும் பயன்படும் மிகவும் நன்றி
@ravisankar2597
@ravisankar2597 4 жыл бұрын
Now I am get cleared. Very useful video to all farmers.Thanks Dhinesh & Kumar.
@mathivan9501
@mathivan9501 3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் பதிவிட்டமைக்கு நன்றி!
@jimikikalai7832
@jimikikalai7832 5 жыл бұрын
நல்ல உபயமுல்ல தகவல்கள் நன்றி
@ramkumar-xu8rn
@ramkumar-xu8rn 5 жыл бұрын
எனக்கு பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@naga242
@naga242 5 жыл бұрын
Bro intha videovathan na yathir parthean,,thanks bro
@sp2336
@sp2336 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோ எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்
@SURESHKUMAR-rd7gi
@SURESHKUMAR-rd7gi 4 жыл бұрын
3A1 கனெக்சன் இல் சிங்கிள் பேச? 3 பீசா?
@Top10Tamilnadu
@Top10Tamilnadu 5 жыл бұрын
single video clarify my all EB problems thank you bro. kumar anna look like vj sethupathi.
@bakthi234
@bakthi234 3 жыл бұрын
மாட்டுபண்ணை அமைக்க borewell அமைக்க முடியுமா 3a1 use seithu
@nallairukkaa9421
@nallairukkaa9421 2 жыл бұрын
Tq for your speech
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji 5 жыл бұрын
இறால் வளர்ப்பு முறை பற்றியும் போடுங்கள் அண்ணா
@arabdul3453
@arabdul3453 5 жыл бұрын
வணக்கம் நண்பரே உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனக்கு இந்த குழப்பம் வந்தது நிறைய நேரம் இருந்தது அதற்கு எனக்கு தெளிவான ஒரு விளக்கம் கிடைத்தது இருந்தபோதிலும் போர் போட்டு 3 பிஎச்டி மோட்டர் தண்ணீர் விட்டுக் கொடுப்பதற்கு இந்த கரண்ட் போடலாமா வாங்கலாமா
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
நன்றி அப்துல் அதுபற்றி முழு விவரம் அறிய உங்கள் அருகிலுள்ள மின்சார வாரியத்தை அணுகவும்
@kumarp6094
@kumarp6094 Жыл бұрын
Super sir very useful thank you 🙏
@saravanand9504
@saravanand9504 5 жыл бұрын
அருமையான பதிவு அழகான விளக்கம்.நன்றி
@svmvelu1772
@svmvelu1772 4 жыл бұрын
நல்ல கேள்வி பதில்கள்
@steffichandran9055
@steffichandran9055 5 жыл бұрын
You are really doing a good job bro great work !!!!!'
@alagupandichithambaram8578
@alagupandichithambaram8578 4 жыл бұрын
அருமை நன்றி
@michaelraj4245
@michaelraj4245 4 жыл бұрын
நல்ல தகவல்களுக்கு நன்றி. பண்ணைகளில் அமைக்கப் படுகின்ற சோலார் மின்சாரம் சம்பந்தமாக லிங்க் இருந்தாலும் கொடுங்கள் நண்பா ...
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
kzbin.info/www/bejne/hn60h6uDhrWpq7c
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 5 жыл бұрын
நல்ல தகவல் நண்பா....
@nagulsubramonian3806
@nagulsubramonian3806 4 жыл бұрын
அருமையான பதிவு தலைவா
@kittuvk3368
@kittuvk3368 4 жыл бұрын
Very nice video much useful
@amkasm6537
@amkasm6537 5 жыл бұрын
very very useful information pls explain for free electricity for coconut tree form with nattu kozhi pannai
@Vijay-vsb
@Vijay-vsb 5 жыл бұрын
அருமையான பதிவு
@mahesheshwar8824
@mahesheshwar8824 5 жыл бұрын
Migavum payanula thagaval Mika nandri
@dhayanithinb6325
@dhayanithinb6325 5 жыл бұрын
Good information bro. Thank u so much.
@justinprapaharan8979
@justinprapaharan8979 5 жыл бұрын
Anna rompa nallathu seiringa ninga nallarukkanum...yanna Mari niraya per tholi thodanguranga ..
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
Good to hear Justin Have a great day
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 5 жыл бұрын
Super nalla thagaval
@iruthayasamygeorgecharles7531
@iruthayasamygeorgecharles7531 4 жыл бұрын
Nala hthagaval migga nanry.🙏
@manjunathk5832
@manjunathk5832 5 жыл бұрын
Thank you..
@rajashok2039
@rajashok2039 4 жыл бұрын
Broiler farm ku ithu suitable aguma??
@kannankrishnan789
@kannankrishnan789 3 жыл бұрын
கேட்கரத்துக்கு இனிமையான கனவு கண்ட மாதிரி இருக்கு அலயும் போதுதான் வலி தெரியும்
@dhamudhamu820
@dhamudhamu820 5 жыл бұрын
Broiler form ku intha format LA current supply panuvangala sir
@ayilaibalah
@ayilaibalah 4 жыл бұрын
என்னுடைய இடம் கோவில் மானுவ இடம், இதற்கு பட்டா , சிட்டா,அடங்கள் இல்லை , இது மாதிரியான இடத்திற்கு எப்படி மின் இனைப்பு வாங்குவது ? தயவு செய்து ஆலோசனை வழங்குங்களேன் 🙏
@mcarun3prasath736
@mcarun3prasath736 4 жыл бұрын
Bro இலவச கெணத்து மின்சாரம் எப்படி வாங்குவது?
@sathiyarajc4238
@sathiyarajc4238 5 жыл бұрын
Good informative video..do more like this..all the best
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
நன்றி சத்யராஜ் இந்நாள் இனிதாகட்டும்
@anandanandhan9879
@anandanandhan9879 5 жыл бұрын
நல்ல தகவல் நண்பா
@okpaul7686
@okpaul7686 4 жыл бұрын
Very very good information
@tharanikumar8932
@tharanikumar8932 5 жыл бұрын
சிறப்பான பதிவு சூப்பர்
@okpaul7686
@okpaul7686 4 жыл бұрын
Excellent👍 super super super
@thirumalaikumarkumar1739
@thirumalaikumarkumar1739 4 жыл бұрын
Nanri
@vinothkumar-vs2vz
@vinothkumar-vs2vz 5 жыл бұрын
சிறப்பு...
@malaysiasegar3657
@malaysiasegar3657 5 жыл бұрын
கோழி மற்றும் காடைகளுக்கு தீவனம் தயாரிப்பது எப்படி என்பது பற்றி ஒரு வீடியோ போடலாம் சோளம் கம்பு கேழ்வரகு இதை வைத்து எப்படி தீவனம் தயாரிப்பது
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
Hi. Will do it soon Have a great day
@venkatesh.n8387
@venkatesh.n8387 5 жыл бұрын
சூப்பர் பிரதர்
@Pandiyan-Farms
@Pandiyan-Farms 4 жыл бұрын
1A1 kku 100 Unit free current irukku ,. 3A1 kku Free current irukka brother
@abusaha1341
@abusaha1341 3 жыл бұрын
விவசாய மின் இனைப்பில் இருக்கும் கிணற்றில் இருந்து கோழி பண்ணைகளுக்கு தண்ணீர் எடுக்கலாமா ?
@a.m.aravind
@a.m.aravind 5 жыл бұрын
Very useful info... Thanks
@asaithambitharangambadi3221
@asaithambitharangambadi3221 4 жыл бұрын
Sir சிட்டா இல்லை என்றால், அனுபவ purampokku இடம் என்றால் என்ன செய்ய வேண்டும்
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji 5 жыл бұрын
இறால் வளர்ப்பு அதிக லாபம் பெறலாம் என்று சொல்றாங்க அத பத்தி ஒரு பதிவு போடுங்க
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
விரைவில் திரு பிரவீன்
@nitinsenthil
@nitinsenthil 5 жыл бұрын
மேலும் 3A1 ல் ஒரு KW ரூபாய் 40 சோா்த்து செலுத்த வேண்டும் உதாரணத்திற்கு 4KW LOAD வாங்கியிருந்தால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை 4X40 = 160 ரூபாய் சோ்த்து செலுத்த வேண்டும்
@palrajmathan1419
@palrajmathan1419 4 жыл бұрын
3A1 ல 5 hp மோட்டார் ஓட்டலாமா ங்க சார்
@nitinsenthil
@nitinsenthil 4 жыл бұрын
@@palrajmathan1419 உங்களுடைய load எவ்வளவு என்று பாா்க்கவும் உதரணமாக: 4KW என்றால் 4 X 1.34 = 5.3 HP 5HP வரை ஓட்டலாம் உங்களுடைய லோடுடன் 1.34 யை பெருக்கவும்
@rajavijay7640
@rajavijay7640 2 жыл бұрын
மினிமம் சார்ஜ் எதாவது இருக்கா கமர்சியல் மின்சாரத்திற்கு மினிமம் 1500ரூ அதற்கு மேல் மீட்டர் கட்டணம் அது போல எதாவது இருக்கா
@SURESHKUMAR-rd7gi
@SURESHKUMAR-rd7gi 4 жыл бұрын
MSME வாங்க ஏற்கனவே கால்நடை வளர்த்து வர வேண்டியது அவசியமாகிறத? இல்லை பொட்டல் காட்டுக்கு 3 A1 கிடைக்குமா
@spesaiesai3111
@spesaiesai3111 4 жыл бұрын
Vanakkam anna🙏.nangal ipotuu kozhi pannai vaika mudivu eduthullom.vadagaiku tha land kidachiruku.oru yekkar land la pannai amaika mudivu seithullom.land urimaiyalar 16 yekkaril oru yekkar engaluku 2 yrs kuththagaiku thanthullar.nangal current vendum entru ketutkm poluthu oru yekkaruku current kidaikathu 16 yekkaruku tha nenga currrnt edukanumnu sollitanga.16 yekkarukum current edukka engalal mudiyathu athiga selavu varum entru soltranga.oru yekkaruku entru nanga current eduka mudiyatha entru konjam theliva koorungalen plsss
@demonictuber2302
@demonictuber2302 3 жыл бұрын
Broiler form ku msme certification vanga mudiuma. Bro...3000 sqft form Bro
@arunkumarmanickam2241
@arunkumarmanickam2241 4 жыл бұрын
மோட்டார் 5HPஅல்லது 7HP பயன்படுத்த முடியுமா. தண்ணீர் பாய்க்க
@vinothkumar-vs2vz
@vinothkumar-vs2vz 5 жыл бұрын
Bro one doubt ivar sonna method la second sonna method mattum register panni vanga mudiuma...msme
@ashoksivan9431
@ashoksivan9431 5 жыл бұрын
Sir, unga voice kekarathukae unga videos pakara. Keep growing.
@mukeshkhannakarthika658
@mukeshkhannakarthika658 5 жыл бұрын
Thank you sir
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
இந்நாள்இனிதாகட்டும்
@Ungalnanban944
@Ungalnanban944 4 жыл бұрын
Nice
@kavithya12
@kavithya12 5 жыл бұрын
Also have 50000 in your pocket for the overall BRIBE - AO, JE VO etc.,
@paarunkumar
@paarunkumar 5 жыл бұрын
Is it applicable for Broiler poultry farm ?
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
Need to check about that in department arum
@aravinthpandu801
@aravinthpandu801 5 жыл бұрын
ஐயா வணக்கம், என்னிடம் விவசாயத்திற்கான இலவச மின் வசதி உள்ளது. ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் செய்ய உள்ளேன். இதில் இலவச மின் வசதி பயன்படுத்தலாமா அல்லது இந்த 3A1 பண்ண வேண்டுமா ?
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
வணக்கம் அரவிந் இலவச மின்சாரம் ஒரு மோட்டார் கிணற்று பாசனத்திற்குமட்டுமே நீங்கள் 3A1 கு விண்ணப்பிக்க வேண்டும்
@muthukumarmuthu3073
@muthukumarmuthu3073 5 жыл бұрын
Super annathe
@ramkumar-xu8rn
@ramkumar-xu8rn 5 жыл бұрын
ஆடு மாடு கோழிக்கு மட்டும் தானா தீவனம் புல் வளர்ப்புக்கும் வாங்கலாமா அண்ணா
@getmanindiaorganic851
@getmanindiaorganic851 5 жыл бұрын
Thank your
@karthikeyanaaattupannaitam2597
@karthikeyanaaattupannaitam2597 5 жыл бұрын
எல்லா விளக்கும் நல்லா இருந்தது ஆனா விவசாய இலவச மின்சாரத்தில் தீவனம் நறுக்கும் கருவியை பயன்படுத்தலாம.. கேட்ட சொல்லுங்க விதிமுறைகள் என்ன
@elangor1374
@elangor1374 4 жыл бұрын
What Is msmi and how to I apply msmi
@logeshmani5591
@logeshmani5591 5 жыл бұрын
Nice Information bro
@ramnalluchamy
@ramnalluchamy 5 жыл бұрын
Sir already commercial single phase la iruku so ithaiye 3A1 la single phase la change panna mudiyuma sir please reply pannunga sir?
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
Yes Ramachandran. You can do
@ramnalluchamy
@ramnalluchamy 5 жыл бұрын
Thanks for your response sir
@bharathikannan2107
@bharathikannan2107 5 жыл бұрын
Msme websitela neraya iruku athula entha certificate vanganum?
@SURESHKUMAR-rd7gi
@SURESHKUMAR-rd7gi 4 жыл бұрын
கூடவே விவசாயம் பண்ணலாமா
@nikitharosey
@nikitharosey 4 жыл бұрын
Minimum charge how much come
@balareddy8507
@balareddy8507 4 жыл бұрын
Udyogaadhar la NIC code Enna podanum bro..cow farming.. Code Vara matuthu Anybody know code number??
@saravanakumarbskumar
@saravanakumarbskumar 5 жыл бұрын
ஆட்டுப் பண்னைக்கு கமர்ஷியல் தான் உண்டு 3A1கிடையாது.
@saravanakumarbskumar
@saravanakumarbskumar 4 жыл бұрын
@Savithiri Farms Chennai நான் எங்க ஊரில் சிறு தொழில் சான்று தேவை என்றார்கள் ஆனால் ஆடு வளர்ப்புக்கு சிறு தொழிலுக்கு பதிவு செய்ய இயலாது என்கிறார்கள் அதனால் கமர்ஷியல் இனைப்பு நான் வாங்கியுள்ளேன்.
@rajdkn
@rajdkn 5 жыл бұрын
Video is informative thanks. But the background is too bright and we could not see the picture clearly...
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
Hi Mr Rajkumar Thanks for your suggestions We apologise for the bad lighting because of high ISO Thanks
@vasanthraj3740
@vasanthraj3740 5 жыл бұрын
Konjam white balance panni shoot panunga bro..romba bleach airuku
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
Hi Vasanth. The shoot was around 7 pm. So increased ISO. No option. Inconvenience regreted
@கருப்பு-21
@கருப்பு-21 4 жыл бұрын
பட்டா பெண் மீது இருந்தால் அவருக்கும் PAN CARD VAANGI DHAN APPLY பண்ணனுறமா
@mr.surenthar1647
@mr.surenthar1647 5 жыл бұрын
Super 👌
@nirmalraja6235
@nirmalraja6235 5 жыл бұрын
2 pole EB charged 52000 with Bill in thoothukudi dist
@AS-vm6pj
@AS-vm6pj 3 жыл бұрын
How many Feet iku oru pole vaippanga Bro..
@AS-vm6pj
@AS-vm6pj 3 жыл бұрын
Per pole iku evolla bro
@AMBYSPAREPARTS
@AMBYSPAREPARTS 5 жыл бұрын
Bro can you do anthiyur gurunathaswamy temple festival video for cattle animals we have stall over there come there we can explore the cattle breeds
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
Hi. Kindly share your contact number
@bharathia9170
@bharathia9170 5 жыл бұрын
Super
@tn69manikumar47
@tn69manikumar47 4 жыл бұрын
Bro enaku ooru thoothukudi district bro engaluku 20 goat 15cow iruku bro epti free set government la epti vanganum bro
@ajithdhadeu1273
@ajithdhadeu1273 5 жыл бұрын
எந்த ஊர் எந்த E B limit
@jegathesh6067
@jegathesh6067 3 жыл бұрын
எனக்கு ஒரு post ஊன்றுவதற்கு 23000 ஆயிரம் செலுத்தினேன்
@muhilarasan4220
@muhilarasan4220 5 жыл бұрын
Indha thumbnail la varra shed endha video la varudhu. Link sollunga please 🙏🙏
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
கால்நடை இல்லாமல் தென்னை மரம் மட்டும் வைத்தால் என்ன கேட்டகிரி ??
@veerajeeva585
@veerajeeva585 5 жыл бұрын
For this I spended 3500rs...3A1 connect
@reachvivek9056
@reachvivek9056 4 жыл бұрын
Sir pls send URS number
@crzb44
@crzb44 5 жыл бұрын
Nice content
@jeyasankarthavamani4342
@jeyasankarthavamani4342 4 жыл бұрын
Langham yean kodukkiray?
@anandanandhan9879
@anandanandhan9879 5 жыл бұрын
புதிதாக வானம் பார்த்த பூமி ல Boring போட்டா EB விவசாய இலவச மின்சாரம் Connection கிடைக்குமா
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
For a new connection it will take many years now a days
@anandanandhan9879
@anandanandhan9879 5 жыл бұрын
@@naveenauzhavan ஓஓ. நன்றி சகோ...
@sgovindhan74
@sgovindhan74 5 жыл бұрын
@@naveenauzhavan bro I think government have some tatkal scheme... If 5Hp 250000Rs..its True??
@kishorvanan5168
@kishorvanan5168 4 жыл бұрын
Rivisrdselffinanceschme
@tvfarming1410
@tvfarming1410 5 жыл бұрын
Exhalent bro
@SURESHKUMAR-rd7gi
@SURESHKUMAR-rd7gi 4 жыл бұрын
ஃபோர் வெள் ஓட்டலமா
@ganeshan3199
@ganeshan3199 4 жыл бұрын
ஷர்.ஊங்கா போன்.நம்பார்
@anandhkumar354
@anandhkumar354 5 жыл бұрын
Naavena ulavan bro epdi irukinga romba busy aaitinga ipala no reply for my comments
@naveenauzhavan
@naveenauzhavan 5 жыл бұрын
Hi anandh. Just held up with personal preference. Hope you are doing well
@todaymasstrending9661
@todaymasstrending9661 5 жыл бұрын
லஞ்சம் கொடுத்து மாலல.
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 18 МЛН
MAGIC TIME ​⁠@Whoispelagheya
00:28
MasomkaMagic
Рет қаралды 38 МЛН
பண்ணைகளுக்கு மின்சாரம் வாங்குவது எப்படி
6:30
விவசாயம் காப்போம்
Рет қаралды 38 М.
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 18 МЛН