முஹம்மது மதம் மாறினால் பாண்டேவாக மாற முடியுமா? Aloor Shanavas latest speech | Rangaraj pandey

  Рет қаралды 149,954

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 404
@butherguru4310
@butherguru4310 Жыл бұрын
ஆளூர் ஷாநவாஸ் தனது பேச்சின் மூலமாக தமிழ் நாட்டின் அதிசயமாக திகழ்கிறார். வாழ்க.! வளர்க.!
@alizainudeen9611
@alizainudeen9611 Жыл бұрын
மிகவும் சரியான பதிலடி கொடுக்கும் ஷாநவாஸ் ஸார் நன்றி நல்வாழ்த்துக்கள் சூப்பர்💯✨
@usefullinformationvasakam6841
@usefullinformationvasakam6841 Жыл бұрын
ஆளூர் ஷாநவாஸ் பேச்சு மிகவும் யோசனைக்கு உரிய பேச்சு இதை உணர்ந்தவர்கள் அறிவார்ந்த செயல்படுவார்கள்
@murugaperumalparamasivan468
@murugaperumalparamasivan468 Жыл бұрын
இன்றைக்கு தமிழ்நாட்டின் முதன்மையான கருத்து பரப்புரை செய்யும் ஆளுமை நிறைந்த ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
@saran851
@saran851 Жыл бұрын
ஆளூர் ஷாநவாஸ் ஐயா, அவர்களின் தெளிவான சிந்தனை தெளிவான பேச்சு , சம கால தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர். 👌👌👌💐💐
@arunp122
@arunp122 Жыл бұрын
எங்கள் அன்பு அன்னார் ஆலூர் ஷானவாஸ் 🔥🔥🔥🔥
@majeedsaleem5848
@majeedsaleem5848 Жыл бұрын
தமிழ்நாடே தமிழர்களாக ஒன்றிணைந்து அன்புத் தம்பி ஷா நவாஸ் கூறும் கருத்துக்களை சிந்தித்து செயல்படுவோம்
@thangamruban9903
@thangamruban9903 Жыл бұрын
திருநெல்வேலி வளர்ப்பு அப்படி தான் இருக்கும். வாழ்த்துக்கள் ஷா நவாஸ்
@harruorange6620
@harruorange6620 Жыл бұрын
,சூப்பர் இந்த வயசுல இவ்வளவு விபரங்கள் அல்லாஉக்கு நன்றி
@benabooks
@benabooks Жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டம் என்று நினைக்கிறேன்.
@banusha9826
@banusha9826 14 күн бұрын
But I can't be like him 😞 He s the best speaker
@abduljaleelkutty9648
@abduljaleelkutty9648 7 күн бұрын
ஏன் மற்ற மாவட்டங்களில் வளர்ந்தால் என்னவாகும்???
@selvarajusma2546
@selvarajusma2546 Жыл бұрын
தோழர் எழுச்சித் தமிழர் வார்ப்புகள் , அருமையான சொல்லாடல் . தெளிவான ஆணித்தரமாக கருத்துகளை வெளிப்படுத்தல் ,ஆதாரத்துடன் விவாதம் செய்தல் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக எப்போதும் ஆளுர்ஷாநவாஸ் சி.செல்வராஜூ தந்தைபெரியார்_ அண்ணல் அம்பேத்கர் சமூகநீதி பாசறை
@parthipanpatthipan7312
@parthipanpatthipan7312 Жыл бұрын
அறிவு ஆளுமை எங்கள் அண்ணன் ஷனவாஷ் 👍🏻👍🏻🙏🏾
@zareenamumthaj1745
@zareenamumthaj1745 Жыл бұрын
👍👍👍💚💚💚
@dhabrealam9829
@dhabrealam9829 Жыл бұрын
தெள்ளத் தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் .
@sahayanathansengole3669
@sahayanathansengole3669 Жыл бұрын
கடவுள் உனக்கு நல்ல அறிவு கொடுத்து இருக்கிறார் தமிழ் நாடு பூரா வளம் வா சகோதர
@mmanivel9349
@mmanivel9349 Жыл бұрын
இன்றைய தேவையை வெளிப்படையாக திரு ஷாநவாஸ் கூறுகிறார். நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற செய்திகளை கேட்க வேண்டும், பரப்ப வேண்டும். கருத்தை பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். முக்கியமான விசயத்தை மிகச் சாதாரணமாக, நம்மின் குறைபாடுகளை திருத்திக் கொள்ள கூறுகிறார். நம் உரிமையை நிலைநாட்ட அனைத்து தளங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
@shanmugamjaypal8851
@shanmugamjaypal8851 Жыл бұрын
அட்டகாசமான பதிவு சகோ, அண்ணன் திருமா கண்டெடுத்த அறிவு களஞ்சியம் திரு ஷாநவாஷ்
@gunab7931
@gunab7931 Жыл бұрын
ஆலூர்ஷனவாஸ் மிக மிக சிறப்பான பேச்சு நேருக்குநேர் பேசும் உண்மையான பேச்சு வரவேற்கத்தக்கது
@VijayVijay-zu7dt
@VijayVijay-zu7dt Жыл бұрын
நாம் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் சரி, ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நாட்டை கூறு போடும் எதிரிகளை வீழ்த்தி நாம் வெற்றி பெறலாம்.. இது தான் அவர் பேச்சின் சுருக்கம்..
@bharathithasana5021
@bharathithasana5021 Жыл бұрын
எழுச்சிமிகு உரை.தோழர் ஷாநவாஸ் க்கு வாழ்த்துகள்
@gmogankutti3422
@gmogankutti3422 Жыл бұрын
அருமையான தெளிவான பேச்சு அண்ணன் சொல்வதை கடைபிடித்தால் நன்றாக இருக்கும்
@கேள்விஞானப்பாடகன்
@கேள்விஞானப்பாடகன் Жыл бұрын
நல்ல தொலைநோக்கு பார்வை சகோதரருக்கு...
@babukrishnan220
@babukrishnan220 Жыл бұрын
95% ஒன்று சேர வேண்டும்
@shanmugampn4571
@shanmugampn4571 Жыл бұрын
சிறப்பான உரை. கூட்டணி கட்சிகள் குறைந்த பட்சம் ஒரு லட்சம் வாட்ஸ்அப் குழு உருவாக்கி இந்த மாதிரி கருத்துரையை கோடிக் கணக்கான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
@shanmugasundaram9845
@shanmugasundaram9845 Жыл бұрын
Yes 200%
@பகுத்தறிவுத்திருக்குறள்
@பகுத்தறிவுத்திருக்குறள் Жыл бұрын
டெலிகிராம் செயலியில் ஒரு குழுவை உருவாக்கவும்.
@பகுத்தறிவுத்திருக்குறள்
@பகுத்தறிவுத்திருக்குறள் Жыл бұрын
ஆரம்பியுங்கள் இணைக்கிறேன்
@MahaLakshmi-vu2qy
@MahaLakshmi-vu2qy Жыл бұрын
💯 உண்மை.கவலை அளிக்கிறது. மக்கள் வரலாறை உணர்வதில்லை.கடந்து வந்த கடினமான பாதை என்று அறிவதில்லை
@தமிழ்தென்றல்கிழக்கு
@தமிழ்தென்றல்கிழக்கு Жыл бұрын
தென் குமரி தமிழ் சிறுத்தை ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 Жыл бұрын
சான வாசு என்று தான் வரும்
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 Жыл бұрын
சாநவாசு அவர்கள் அறிவும் பண்பாடும் கொண்ட மாண்புமிகு தோழர்.
@mohamedjafar5580
@mohamedjafar5580 Жыл бұрын
​@@thanabalantamilosai4880sha nawas
@nsrk1984
@nsrk1984 Жыл бұрын
அருமையான கருத்துள்ள பேச்சு.....தமிழ் உணர்வு உள்ள எவரும் இதை கவனித்து செயல் பட வேண்டும்
@salamabdul8173
@salamabdul8173 Жыл бұрын
தெளிவான வலிமையான விளக்கங்கள்... நேர்மையான பேச்சு... தமிழ்நாட்டிற்கு உங்களைப்போன்ற திறமையான பேச்சாளர்கள் இளைஞர்கள் நிறைய முன்வைரவேண்டும்...
@Ajay.369v
@Ajay.369v Жыл бұрын
சாதி மாற முடியாது மதம் மாற கூடாது. இது தான் பார்ப்பனியம். Great speech by Md shahnavas.
@Naseer-od1ew
@Naseer-od1ew 3 күн бұрын
மதம் மாறினால் வருமானம் போய்விடும் சகோதரரே
@sukran1232
@sukran1232 Жыл бұрын
எவ்வளவு கொடுரமான எதிரியாக. இருந்தாலும் நம்முடைய அறிவு என்னும் ஆயுதத்தால் வெல்லமுடியும் ..
@sudalaymuthumuthu8420
@sudalaymuthumuthu8420 Жыл бұрын
சார் அருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
@pushpaprabu111
@pushpaprabu111 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள். நம்மளூடைய கருத்தை‌ வழுவாக பேச வேண்டிய நேரம்.
@salmanyusuf5951
@salmanyusuf5951 Жыл бұрын
ஆளூர் ஷா நவாஸ் பேச்சு கருத்து மிக்க பேச்சு.... excellent speech
@sujathanatarajan7822
@sujathanatarajan7822 Жыл бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நாம் ஒன்று பட்டால் உண்டு தமிழ் நாட்டிற்கு நன்மை. அவர்கள் ஒற்றுமையாக இருப்பது போல் நாமும் ஒற்றுமையாக இருந்து மதவாதிகள் ஒட ஒட விரட்ட வேண்டும். இதற்கு தலைவராக நீங்களே இருந்து நம் செயல் திட்டங்களை இளைஞர்களிடம், மாணவர்களிடம் கொண்டு செல்லுங்கள். ப்ளீஸ்.
@rebel6042
@rebel6042 Жыл бұрын
Moth Ivan un matham maaruvaanaa kelu
@thirumurugan35
@thirumurugan35 Жыл бұрын
ஆளுமை திறன் கொண்ட அருமை அண்ணன் வாழ்த்துக்கள்
@AkbarAli-qe1xd
@AkbarAli-qe1xd Жыл бұрын
மிகத் தெளிவாகப் பேசுவீர்கள் ஆளூர் ஷாநவாஸ் இந்தப் பதிவுக்கு வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷
@msalimarecayar648
@msalimarecayar648 Жыл бұрын
நின்று நிதானமாக என நீ நிலைத்திருப்பாய் என்றும் தமிழ் சிறுத்தையாய்.
@pjaheer32
@pjaheer32 Жыл бұрын
மிகவும் அருமை நன்றி
@mushtaqmushtaq4069
@mushtaqmushtaq4069 Жыл бұрын
Arumaiyana Urai Vaaltukkal Shanavaz Brother
@sathishkumarshamnugam2707
@sathishkumarshamnugam2707 Жыл бұрын
நவாஸ் அவர்களின் தமிழ் நாட்டின் தமிழ் பேச்சு உண்மையில் சத்தியமாக அமிர்தம் நெகிழ்ந்து உள்ளேன் இதை தமிழ் நாட்டில் அணைத்து மக்களும் கேட்க வேண்டும்
@lawrencearokiasamy7158
@lawrencearokiasamy7158 Жыл бұрын
நல்ல அருமையான பதிவு அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் மக்கள் நமக்காக பேசுபவர்கள் இவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இந்த பதிவு களை அனைத்து தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும் படி செய்ய வேண்டும் தமிழ் நாட்டில் பிஜெபி என்னும் விஷ கிருமி உள்ளே. நுழைந்து விடாம‌ல் நாம் பார்த்து கொள்ள வேண்டும்.
@mohanbabu146
@mohanbabu146 Жыл бұрын
Super annan vck vin kolkai porali vazhaithukkal Ontrinaivom💐💐💐💐💐
@rhemamission
@rhemamission Жыл бұрын
நல்ல தெளிவான சிந்தனை சகோ
@subrakaru1022
@subrakaru1022 Жыл бұрын
சிறப்பு அருமையான உரை தொடர்ந்து களமாடுங்கள்
@girisingam35
@girisingam35 Жыл бұрын
சூப்பர் தலைவரே
@srivasan4697
@srivasan4697 Жыл бұрын
தம்பி ஷாநவாஸ் அவர்கள் அரசியலில் வளர வாழ்த்துக்கள் க சீனிவாசன் சென்னை
@abuthahirrowther2281
@abuthahirrowther2281 Жыл бұрын
ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு
@satheeshkp3891
@satheeshkp3891 Жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு👏👏👏👌👌👌🙏🙏🙏
@jaykumar-tm4no
@jaykumar-tm4no Жыл бұрын
வாழ்த்துக்கள் சநவாஸ் sir
@mujeebrahman220
@mujeebrahman220 Жыл бұрын
நிச்சயமாக பொதுவுடமை தோழர்கள் ஒன்று சேர வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது...
@rajmohamed2400
@rajmohamed2400 Жыл бұрын
தோழர் திருமாவின் உரை போலவே இந்த அரிமாவின் சொற்பொழிவைக் காண்கிறேன். சொல்லேர் உழவன். வாழ்க. வளர்க.
@noornisha347
@noornisha347 Жыл бұрын
May Allah bless you 🤲 good speech 🙏
@rajaanbarasan5281
@rajaanbarasan5281 Жыл бұрын
அளூர் ஷாநவாஸ் மிக சிறந்த ஆளுமை. சமூக நீதி தளத்தில் அவரின் பங்கு மிக முக்கியமானது ஆகும் 💐💐💐
@tamseldra5923
@tamseldra5923 Жыл бұрын
அருமை - இதற்கு மேல் வெளுக்க முடியாது!!
@janardhankrishnamurthy6475
@janardhankrishnamurthy6475 Жыл бұрын
Super speech. Matured speech at this young age. Long live Sha Nawaz
@vvbb9738
@vvbb9738 Жыл бұрын
அருமை
@khaleelahmed787
@khaleelahmed787 Жыл бұрын
Honorabale MLA ALOORE SHANAVAS. speech is very important. Hatsof.of you Sir. Iam Very proud of you brother.
@dhandabanigj6603
@dhandabanigj6603 Жыл бұрын
மிகத்தெளிவான உரை ஷாநாவாஸ்க்கு வாழ்த்துகள்
@ShahulHameed-ws8bs
@ShahulHameed-ws8bs Жыл бұрын
ஐயா வேற லெவல் பேச்சு
@udhayanithit4065
@udhayanithit4065 Жыл бұрын
நன்றி அண்ணா
@vanethavaniths4109
@vanethavaniths4109 Жыл бұрын
Aloor Anna veralevel speech
@hariprabhu755
@hariprabhu755 Жыл бұрын
Excellent speech anna shanavas
@gajendrana.s6260
@gajendrana.s6260 Жыл бұрын
Super no wards
@dr.g.gajendrarajganesan8151
@dr.g.gajendrarajganesan8151 Жыл бұрын
BELOVED BROTHER SHANAVAS MLA, REALLY A GOOD ANALYSER IN ALL SOCIAL JUSTICE DISTURBANCE.
@mohdroshan3889
@mohdroshan3889 Жыл бұрын
Well and Clear Talk. Appreciate and Well Wishes to grow more and more.
@selvarama8146
@selvarama8146 Жыл бұрын
95% உள்ள நம் மக்களிடம் ஒற்றுமை இல்லை தோழரே . நான் பெரியவனா, நீ பெரியவனா என்கிற குணம் தான் இருக்கிறது. இவனெல்லாம் சொல்லி நான் கேட்கனுமா என்கிற எண்ணம் தமிழ் மக்களிடம் மேலோங்கி இருக்கிறது... இது மாறினால் மட்டுமே தமிழன் முன்னேற முடியும்.....
@manikanthan4693
@manikanthan4693 Жыл бұрын
This is created by Paarpanars and Sanathana groups.
@rprabhu9509
@rprabhu9509 Жыл бұрын
@@manikanthan4693 page no 21 adimi solluthu
@anbarasuanbarasu6808
@anbarasuanbarasu6808 Жыл бұрын
அதற்கு கல்வி அறிவு வேண்டும்.ஆனால் RSS பிஜேபி விடமாட்டான்....
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
ஆகச்சிறந்த கருத்தைப்பதிவு செய்த ஆளூர் ஷாநவாஸிற்கு வாழ்த்துகள்
@abhimannanv5429
@abhimannanv5429 Жыл бұрын
I like always nawaz good speech congratulations
@Indianbiker
@Indianbiker Жыл бұрын
கண்ணியம் என்னும் சொல்லுக்கு உதாரணம் ஷாநவாஸ்
@chidambaranathanr24
@chidambaranathanr24 Жыл бұрын
நல்ல பேச்சாளர்
@ladiescornerfancyblouse3547
@ladiescornerfancyblouse3547 9 ай бұрын
ஆளுநர் ஷாநவாஸ் ஒரு அற்புத மனிதர்,
@narayanasamyp.a.4415
@narayanasamyp.a.4415 Ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தோழர் வாழ்த்துக்கள்
@georgevinoth4895
@georgevinoth4895 Жыл бұрын
Supper sir God bless u
@ahamedsheriff-w3f
@ahamedsheriff-w3f 8 ай бұрын
ஒரு சிறந்த speech
@haridass8254
@haridass8254 Жыл бұрын
Perfect politician 💙❤️
@banuliveschool316
@banuliveschool316 19 күн бұрын
ஆண்மை! தகுதி!! வசதி!!! முயற்சி!!! இருப்பவன் எத்தனை குழந்தைகளும் பெறலாம்!
@babusingh5701
@babusingh5701 18 күн бұрын
மிகச்சிறப்பான. பேச்சு. திருமாவின் வளர்ப்பு. 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺🌺🌺🌺
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 29 күн бұрын
சிந்திக்க வேண்டிய பதிவு. 95% மக்களின் தலைவர்கள் தனித்தனி செயல்திட்டங்களின் ஊடாக ஒருமைப்பட்ட ஒருஇழையில் கோர்க்கப் படவேண்டும்.
@shabeershabeer2477
@shabeershabeer2477 Жыл бұрын
Beautiful speech...pro
@arajamohan6443
@arajamohan6443 Жыл бұрын
Farsighted views from Shanawas!
@hasansayeed4476
@hasansayeed4476 Жыл бұрын
Good answer Sha na
@PeterPeter-zl8zo
@PeterPeter-zl8zo Жыл бұрын
சகோதரரே. நாமெல்லாம் உப்பு போட்டு சோறு சாப்பிடுகிறோம். வாழ்க தமிழ் நாடு
@pramilchella5057
@pramilchella5057 Жыл бұрын
Sore sapdarom...adhe sollunge modhelle ...
@rprabhu9509
@rprabhu9509 Жыл бұрын
Peter Vatican agent in duplicate Tamil patru ku Valthukal
@Lionleader000
@Lionleader000 22 күн бұрын
​​​@@rprabhu9509I am Muslim ..ean Peter kku Tamil patru irukkaathendu Yaar sonne?
@TenkasiTjsharief
@TenkasiTjsharief 27 күн бұрын
சூப்பர் கடவுள் ஆசிர்வாதம் இவருக்கு எப்போதும் கிடைக்க வேண்டும்
@began8305
@began8305 Жыл бұрын
ஷாணு மா இளம்வயதில் என்னே அரசியல் அனுபவம்
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 20 күн бұрын
சுடு சோரணை உள்ள நல்லவருக்கு தான் இது
@thirugnanam6195
@thirugnanam6195 7 ай бұрын
மிகச்சிறந்த பேச்சு
@lavanyalatha2493
@lavanyalatha2493 Жыл бұрын
Most matured & decent orator.
@SSJS1801
@SSJS1801 Жыл бұрын
Nice speech broo
@amathivanan5478
@amathivanan5478 Жыл бұрын
MLA க்களிலே ஆளூர் ஷாநவாஸ் போன்று மாண்புமிக்க MLA க்களை பார்ப்பது அரிதினும் அரிது. மிகச் சிறந்த ஆளுமையான ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் திறமை ஒன்றிய அளவில் தேவை.
@rafivlr9951
@rafivlr9951 Жыл бұрын
மக்கள் தொண்டாற்ற நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்தனை செய்தவனாக
@ashokan1728
@ashokan1728 Жыл бұрын
Ithuku than Aloor Nawaz vendum "wow".
@manoharanbalakrishnan7266
@manoharanbalakrishnan7266 Жыл бұрын
Excellent Explanation and Views
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 Жыл бұрын
மறாது அய்யா பாண்டே புத்தி மட்டும் மாறவே மாறாது சங்கி குணம் மாறவே மாறாது ஃ
@rprabhu9509
@rprabhu9509 Жыл бұрын
Vatican adimi in kunam marathu
@ahamedsheriff-w3f
@ahamedsheriff-w3f 8 ай бұрын
அதிகமாக மக்கள் இருந்தால் நாட்டில் அதிக வளர்ச்சி ஏற்படும்
@muraligood3705
@muraligood3705 Жыл бұрын
Arumai Anna 💗💐💗👍
@ahmedbasha6491
@ahmedbasha6491 Жыл бұрын
Sensible speech
@nagarajannamalai9330
@nagarajannamalai9330 12 күн бұрын
the best great leader anna aloor shanavas
@கேள்விஞானப்பாடகன்
@கேள்விஞானப்பாடகன் Жыл бұрын
Last point is valuable point
@GunaSeelan-o3r
@GunaSeelan-o3r 18 күн бұрын
சிறப்பு தோழர்
@Sahulhameed-cg9ol
@Sahulhameed-cg9ol 18 күн бұрын
Very nice news Super sir
@rafiuddeen4612
@rafiuddeen4612 Жыл бұрын
அருமையானதெளிவாகவும் விளக்கமாகவும் பேச்சு 👌👌👌வாழ்த்துக்கள். தம்பி ஷாநவாஸ்.
@Sathikali-f1d
@Sathikali-f1d 6 сағат бұрын
ஆலூர் ஷா நவாஸ் தெளிவான பேச்சு அல்ஹம்துலில்லாஹ்
@azger3467
@azger3467 Жыл бұрын
Your speach is good can join in dmk and take minority ministrial post! Will be best.
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@Rafik-i6b
@Rafik-i6b 2 ай бұрын
ஆஹா சரியான விளக்கம் உள்ள பேச்சு அருமை
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 12 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 131 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 3,6 МЛН
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН