மனம் உருகி கண்ணீர் பெருகி ஆனந்தத்தோடு அப்பனின் பாடலைக் கேட்கும் பொழுது இந்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்லக்கூட முடியவில்லை ஓம் நமசிவாய வாழ்க
@nandagopalb898 ай бұрын
பாடகருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்
@malathimalav74316 ай бұрын
🎉
@santhinivasangovind5693Ай бұрын
ஓம் சிவாய நம 🙏
@MuruganMurugan-cf2uy2 жыл бұрын
திருவாசகம்,எனும்தேன்,பதிவுக்கு,பக்தி டிவி நன்றி,🙏🙏🙏
@bakthitvtamil2 жыл бұрын
🙏🙏🙏
@senthilkarthik57268 күн бұрын
Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahendranrak54122 жыл бұрын
Om siva enappaney siva appa. Damodara iyya thiruvadi saranam.
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@hariharanpr8561 Жыл бұрын
அற்புதம். மனதில் எளிமையாக பதியும்வண்ணம் பாடியுள்ளார். சிறுவர் சிறுமிகளுக்கு சுலபமாக கற்றுத்தரலாம்.
@m..sivanarulsivanadiyar25833 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம்👣 அடியார்க்கு👣 அடியார் திருக்கோயிலில்👣 இருந்து👣 அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன்👣 ஓம் நமசிவாய.
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@kopithansothiraja14334 жыл бұрын
உன்னதமானவனே உயிரில் நிறைந்தவனே பக்தனாக்கி பின் சிவ பித்தனாக்கிய இதய வேந்தனே மகேஷனே! என்ன தவமும் செய்வேன் ஈசன் அடிமை யாவதற்கே ஓம் நமசிவாய வாழ்க அன்பான சிவ காலை வணக்கங்கள்
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி 👣மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@meenamani71112 жыл бұрын
Om Sivaya Om Sivaya
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@mattkamar99943 жыл бұрын
Namah Shivaya
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@aandiaandi25824 жыл бұрын
நமசிவயா குருவே
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@lakshmiselvarajan51534 ай бұрын
Superb
@sathyaallspice83204 жыл бұрын
Ayya thaangal arul paadham vanangugindren🙏
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@senthilandavanp2 ай бұрын
சிவ
@meenambikaivarnan27363 жыл бұрын
Very touch full song sir om namashivaya
@bakthitvtamil3 жыл бұрын
Sivayanama
@naturenature12385 жыл бұрын
சிவாயநம.... குருவின் திருக்கழல் போற்றி
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@karthickd61644 жыл бұрын
நீத்தல் விண்ணப்பம் மாணிக்கவாசகர் பாடுவது போல் இருக்கிறது
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@ஆறுமுகம்சிவஆறுமுகம்சிவ-ந6ங4 жыл бұрын
திருவாசக சித்தர்
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@dhatchana49403 жыл бұрын
Sivaya nama
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@respectshotz28264 жыл бұрын
திருச்சிற்றம் பலம் 🙏
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@sorkesanruthra13382 жыл бұрын
சிவசிவ
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@manogarisevathan36004 жыл бұрын
Shivaya Nama ..arumai ayya
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@pappannanrangasamy45342 жыл бұрын
Divine music
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@ssjothidam4 жыл бұрын
சிவாயநம
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@sobika51574 жыл бұрын
அன்பே சிவம்
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@anusiyaanandarajah7304 жыл бұрын
அருள் பாலிக்க!!!
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@greedy7943 жыл бұрын
Om namashivaya
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@devanathan-mridamgam4 жыл бұрын
என் ஆத்ம குருநாதர் 💖💖💖💖💖🌹
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@RajaRaja-wb2kt4 жыл бұрын
அருமை
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@kumarankumaran67765 жыл бұрын
On namachivaya on sivaya nama
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@rajalakshmi8275 жыл бұрын
Sivayanama நமசிவாய சிவ சிவ
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@ஆறுமுகம்சிவஆறுமுகம்சிவ-ந6ங4 жыл бұрын
சிவகுருவே
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@prabhunatarajan73125 жыл бұрын
Arumai.. thiruvasagathirukku urugar oru vaasagathirkkum urugaar...
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@PMaharasi3 жыл бұрын
Siva siva 🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@radhard7515 жыл бұрын
குருவே சிவம்
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@raghulraghul73505 жыл бұрын
Appa amma om nama Shiva Om
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@vasanthisuresh61164 жыл бұрын
Guru sharanam
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@arasuarasu5233 жыл бұрын
God has created Ayya to sing all these Thiruvasagam songs for our better ment of this word. To spread the Hindusum.
@arasuarasu5233 жыл бұрын
World not word.shiva.
@bakthitvtamil3 жыл бұрын
Siva Siva
@mahindrakumar47812 жыл бұрын
@@bakthitvtamil என்று ஒற்றுமை இல்லை என்பது றறக்ஷக்ஷக்ஷக்ஷறக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷ..க்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷறறறட க்ஷக்ஷக்ஷறக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷடடக்ஷக்ஷக்ஷடக்ஷடய.க்ஷக்ஷ.க்ஷக்ஷடக்ஷடடடக்ஷ
कृपा करों कृपा नाथ अपने कुल में शामिल करने कि कृपा करों नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ हे नाथ
@bakthitvtamil3 жыл бұрын
Sure शिवायः नमः
@kumarankumaran67765 жыл бұрын
Manam orumai padavum
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@ramanathanr98245 жыл бұрын
AYYA DAMODARAN
@kandasamydavid6 жыл бұрын
Shivayanama
@bakthitvtamil6 жыл бұрын
சிவாயநம
@kesavank53054 жыл бұрын
திருச்சிற்றம்பலம். வணக்கம் அய்யா. சிவ. தாமோதரன் அய்யா பாடிய திருவாசகம் முழுவதும் ஒரு கோப்பில் பதிவிட்டால் நலமாக இருக்கும். நன்றி. கா.கேசவன் குளித்தலை.
@bakthitvtamil4 жыл бұрын
ஆவண செய்கிறோம் நன்றி சிவாயநம
@ramanathanr98245 жыл бұрын
GOD BLESSING
@vtmanivtmani75564 жыл бұрын
thirivasgam my chanal name is anna thozilar iravu padal thankyou this bathi chanel is super
@bakthitvtamil4 жыл бұрын
Thanks சிவாயநம
@deepanchakravarthi63904 жыл бұрын
கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. [உரை] 2. கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய் விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின் உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. [உரை] 3. காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார் ஊருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கைக் கரசே வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே. [உரை] 4. வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால் மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கரசே தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்றச் செழுஞ்சுடரே. [உரை] 5. செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில் மொழியாரில் பல்நாள் விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால் உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே. [உரை] 6. மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. [உரை] 7. பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக் கொண்ட மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே. [உரை] 8. தீர்க்கின்றவாறு என் பிழையை நின்சீர் அருள் என்கொல்என்று வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கு அரசே ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே. [உரை] 9. இருதலைக்கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு ஒருதலைவா மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே பொருதரு மூவிலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே. [உரை] 10. பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளிரி ஒலிகின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே வலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@rajasekar-sn3vl4 жыл бұрын
ayya dhamotharan in like songs mdmk raja
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@mathinandu93915 жыл бұрын
Iaya I feel world gog is panished every woman and man
@parthivijay32076 жыл бұрын
Respected sir, pls make letters also, because very helpful for us. Please
@bakthitvtamil6 жыл бұрын
ok Sir சிவாயநம
@nearmybeach5 жыл бұрын
ஐயா, நீங்கள் tamilvu.org வலைதளத்திற்கு சென்று, நூல்கள் பிறகு சைவம் சென்று, பிறகு எட்டாம் திருமுறை சென்று பிறகு நீத்தல் விண்ணப்பம் பாடலை print எடுத்து கையில் வைத்து கொண்டு கேட்டு மகிழுங்கள். ஓம் நம சிவாய. திருசிற்றம்பலம்
@ஆறுமுகம்சிவஆறுமுகம்சிவ-ந6ங4 жыл бұрын
தமிழ்நாட்டுக்கு இப்படி ஒருதிருவாசகம் வைத்தியம் பார்த்ததே இல்லை
@kristophercharles88633 жыл бұрын
You probably dont care but if you're bored like me atm then you can stream all of the latest series on Instaflixxer. Been binge watching with my brother for the last few days xD
@gustavoconrad44753 жыл бұрын
@Kristopher Charles definitely, have been watching on InstaFlixxer for months myself :)