நெல் 40நாள் பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

  Рет қаралды 11,451

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Күн бұрын

Пікірлер: 44
@prabaharprabahar8981
@prabaharprabahar8981 Ай бұрын
ரெண்டு ஏக்கருக்கு நான் ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே மருந்து வாங்கினேன் 1009 நடவு அருமையாக உள்ளது
@simmav7229
@simmav7229 Ай бұрын
Enna marundhu sollunga bro
@mahendharanmahaan-gl3ov
@mahendharanmahaan-gl3ov Ай бұрын
நன்றிகள்பலபலசார்
@bavaidappadi5316
@bavaidappadi5316 Ай бұрын
ஐயா வணக்கம், பதிவிற்கு நன்றி.
@SivaKumar-o1u4b
@SivaKumar-o1u4b Ай бұрын
Chlorantraniliprole or cartap hytrocholorite which is best explain. Sir pls
@hariharan-zx6zh
@hariharan-zx6zh Ай бұрын
Audio clear ah illa eco athigama iruku
@Shakthi-zx9qs
@Shakthi-zx9qs Ай бұрын
anna co 51 mathiri short time crop fetailazer management pathi video potungana
@kalaivanan1976
@kalaivanan1976 Ай бұрын
ஒரு சில இடத்தில் இலை சுருட்டி உள்ளே உள்ளது.. ஒரு சில இடத்தில் சோலை வெள்ளையாக இருக்கிறது.. இதனோடு சேர்ந்து ஜிங்கு காப்பர், சல்பர் கலந்த எந்த உரம் வாங்குவது..
@ArunMathi-r4q
@ArunMathi-r4q Ай бұрын
Anna 8 maa 45 naal nadavu 3 marunthu kuduthanga. kuruthu pulu, ilai pulu ,sathu tonic Total amount -4700 😢😢. From Thanjavur
@karunaselvam7080
@karunaselvam7080 Ай бұрын
Bro Nadavu nattu 10 days aaguthu ilai karugal iruku,aprom ilaila paenu iruku bro enna marunthu adikanum onnum puriyala please reply bro
@KARTHIKEYANS-d2x
@KARTHIKEYANS-d2x Ай бұрын
Staness company vam uram oda kalathu podalama sir
@parthasarathiiyer8159
@parthasarathiiyer8159 26 күн бұрын
40 ml ??????
@balukaruppiah2098
@balukaruppiah2098 Ай бұрын
Please can you explain this 6 medicine per yakar how muc does can you write pls
@lokeshraj-el3ls
@lokeshraj-el3ls Ай бұрын
தஞ்சாவூரில் மருந்து சராசரியாக ஏக்கருக்கு குறைந்து 1000 வீதம் தான் தருகிறார்கள்
@SuthanThamil
@SuthanThamil Ай бұрын
அண்ணா இலங்கையில் 105 நாள் வயதுடைய Bpt 5204 ரக நெல் போன்று குலை நோய் , இலை உறை அழுகல் கருகல் , புகையான்(தத்தி) பாதிப்புக்கு உள்ளாகும் ரகம் உள்ளது அதற்கேற்ற உரம், மருந்து என்பவற்றை சொல்ல முடியுமா
@singaramvelu5318
@singaramvelu5318 Ай бұрын
Former solluranganu sollathinga Anna most formerku enna disease vanthurunu theriyala athan unmai
@manmathanm2800
@manmathanm2800 Ай бұрын
சார் வணக்கம் ஆணைகொம்புன் இருக்கிறது இந்த மருந்து போதும? முதல் மருந்து தையமெத்தாஸம் 100gm அடிச்சுருக்கு.
@parthasarathiiyer8159
@parthasarathiiyer8159 26 күн бұрын
அண்ணா ADT 54 குலைநோய் பாதிக்கும் ரகமா என்பதை தெரிவிக்கவும்,வீடியோ வில் மருந்துகளின் பெயர்கள் சரியாக புரிந்துகொள்ள இயலவில்லை ஆடியோ தெளிவில்லை,பெயர்களை அனுப்ப வேண்டுகிறேன்
@udhayav1272
@udhayav1272 Ай бұрын
எங்கள் ஊரில் குறைந்தது 500 க்கு மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்,
@udhayav1272
@udhayav1272 Ай бұрын
தோழரே மிக அருமை
@futurethumbur8583
@futurethumbur8583 Ай бұрын
மகேந்திரா 606 110days short duration வகை நெல் கை வரிசை நடவில் எவ்வளவுக்கு எவ்வளவு இடைவெளி best சார்
@futurethumbur8583
@futurethumbur8583 Ай бұрын
Paddy Mahendra 606 110days short duration variety கை வரிசை நடவில் இடைவெளி எவ்வளவுக்கு எவ்வளவு best result வரும் சார்
@rengamess8392
@rengamess8392 Ай бұрын
சார் இப்கோ 13. 00. 45 பேக்கிங் தேதி செப்டம்பர் 2023 நான் வாங்கியது டிசம்பர் 2024. Exp date அதில் இல்லை சார் அதை உபயோகிக்கலாமா
@mkk3065
@mkk3065 Ай бұрын
சார் நடவு 40 நாள் நீங்க சொன்ன பூச்சி நோய்க லோடு ஆணை கொம்பனும் உள்ளது. ஆனால் இன்னும் முதல் மருந்து கொடுக்க வில்லை. நன்றி. இந்த மருந்து கொடுத்தாலே போதுமா
@udhayamanuakash2242
@udhayamanuakash2242 Ай бұрын
Fipronil
@MahiDhiran
@MahiDhiran Ай бұрын
Tricell... chemical name solluga
@udhayamanuakash2242
@udhayamanuakash2242 Ай бұрын
tricyclazole
@rengamess8392
@rengamess8392 Ай бұрын
​@@udhayamanuakash2242சார் இப்கோ 13. 00. 45 பேக்கிங் தேதி செப்டம்பர் 2023 நான் வாங்கியது டிசம்பர் 2024. Exp date அதில் இல்லை சார் அதை உபயோகிக்கலாமா
@gkrraman479
@gkrraman479 Ай бұрын
அண்ணா adt46 குலைநோய் பாதிக்கும் ரகமா என்பதை தெரிவிக்கவும்
@DeltaFarming-zs3pe
@DeltaFarming-zs3pe 23 күн бұрын
Yes bro aprm paniku sivaKum
@vetrirockzz4929
@vetrirockzz4929 Ай бұрын
Coragen 30ml how much sir
@udhayamanuakash2242
@udhayamanuakash2242 Ай бұрын
@vetrirockzz4929 Rs.380
@vivasayapokkisham
@vivasayapokkisham Ай бұрын
350
@RameshR-sq5yc
@RameshR-sq5yc Ай бұрын
Sir உளுந்துல அசுவிணி இருக்குங்க அதுக்கு தையோமீதாசம் பெஸ்ட் ஆ இல்ல அசிபேட் பெஸ்ட் ஆ sir
@udhayamanuakash2242
@udhayamanuakash2242 Ай бұрын
அந்த நம்பர்க்கு தொடர்பு கொள்ள வேண்டாம் தொடர்பு கொண்டாலும் பதில் வராது
@PrakashPrakash-dz4qd
@PrakashPrakash-dz4qd Ай бұрын
நான் சிதம்பரம் கடை எங்க அண்னா இருகக்கு
@vivasayapokkisham
@vivasayapokkisham Ай бұрын
ஆண்டிமடம்
@ramarajan4189
@ramarajan4189 28 күн бұрын
Bro unga la epdi contact பண்றது payment pota மருந்து அனுப்ப முடியுமா pls share ur number,Bpt - நெல் நடவு நட்டு 54நாள் ஆகிறது , யனைகொம்பன் இருக்கிறது என்ன மருந்து அடிகணும் கொஞ்சம் சொல்லுங்கள்
@futurethumbur8583
@futurethumbur8583 Ай бұрын
Paddy Mahendra 606 110days short duration variety கை வரிசை நடவில் இடைவெளி எவ்வளவுக்கு எவ்வளவு best result வரும் சார்
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
எளிமையான உழவுமுறை ஒரே ஆள் போதும் -verukku neer
18:17