நல்லதகவல் வேம் எப்படி பயன்படுத்தலாம் என்ன சத்து இருக்கு நன்பா
@SenganthalOrganics-k9eКүн бұрын
சூப்பர் நன்பா வாழ்த்துக்கள்❤❤🎉🎉
@sivaraman79062 күн бұрын
தகவலுக்கு நன்றி 🙏
@agribeast10x2 күн бұрын
🤝
@ganapathiseetharaman53604 күн бұрын
வேம் எந்த நிறுவனம் நன்றாக இருக்கும்?
@BalaSubramanian-d2z3 күн бұрын
Super nanba
@senganthalvalviyal12145 күн бұрын
அருமையான தகவல் நன்பா நன்றி
@pavimcas25524 күн бұрын
Thank you for your information
@ayyasamyramasamy447711 сағат бұрын
5 சென்டிமீட்டர் என்பது 3.5 இன்ச் சரியா? தவறு 2 இன்ச் தான்.
@KarthickrajaPandiyarajpapaКүн бұрын
Appo kalikolli ethanavathu naal kudukanum?
@agribeast10xКүн бұрын
அதை நீங்கள் கொடுக்கும் களைக்கொல்லியை பொறுத்தது. அதிகபட்சம் நாங்கள் பரிந்துரைப்பது கவுன்சிலாக்டிவ் மூணாவது நாள் சின்க்சல்பேட் மற்றும் மணலுடன் கலந்து இடலாம்.
@vasantharasu4 күн бұрын
Zinc sulphate ஒரு முறை பயன்படுத்தினால் அடுத்து அடுத்து எப்போதுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்களே அப்படியா?
@agribeast10x4 күн бұрын
பயிர்களுக்கானாலும் சரி மனிதர்கள் ஆனாலும் சரி ஒரு குறிப்பிட்ட அளவு எல்லா பொருட்களும் தேவைப்படும். Zinc ம் அது போலவே தான். ஒரு பருவத்திற்கு ஒருமுறை கொடுத்தால் போதுமானது.
@mythieskumarsellamuthu36284 күн бұрын
Does usage of 5Kgs Fipronil 0.3% disturbs earthworms and beneficial insects?
@agribeast10x4 күн бұрын
கண்டிப்பாக பாதிக்கும்.
@aarivu35823 күн бұрын
Referred time sollunga......
@agribeast10x3 күн бұрын
Puriyala brother
@Gopal.M-bd9go3 күн бұрын
நெல் பயிருக்கு தண்ணி பாச்சினும் உரம் போடணும் 'னு எல்லார்க்கும் தெரியும் ஆனால் எந்த நேரத்தில் என்ன உரம், மற்றும் மருந்து தெளிக்கனும்'னு பெயரோடு சொல்லுங்க. Waste this 8:00 minutes
@agribeast10x3 күн бұрын
Thanks for your valuable feedback. அந்த எட்டு நிமிஷம் வீடியோவையும் முழுசா பார்த்து இருந்தீங்க அப்படின்னா இந்த கமெண்ட் போட்டு இருக்க மாட்டீங்க. தண்ணி பாய்ச்சலும் உரம் போடணும் அப்படிங்கிற தகவல் எல்லாத்துக்கும் தெரியும் உண்மைதான். அனா அதை எப்போ போடணும் ஏன் அது அவ்வளவு முக்கியம், அப்படிங்கிற தகவல தான் அழுத்தி சொல்லி இருக்கோம். நீங்க கேட்ட உரம் ஒரு அட்டவணையா ரெடி பண்ணி போட்டு இருக்கோம் சேனலை செக் பண்ணி பாருங்க.
@agribeast10x3 күн бұрын
மருந்து அட்டவணை process la இருக்கு. கூடிய சீக்கிரம் அப்லோடு பண்ணிடுவோம். Keep in touch bro.
@SenganthalOrganics4 күн бұрын
❤❤
@balafx54183 күн бұрын
No information rough type
@agribeast10x3 күн бұрын
Thanks for your valuable feedback. You're first one who give negative feedback.