Excellent song by Ms Kalpana and Mr Ananthu. My nenjam marakkathu. 🎉🎉🎊🎊👏👏👌👌💐💐
@ManokarPoorasamy15 сағат бұрын
குழல் இனிது யாழ் இனிது குரல் இனிது இசை இனிது மிகவும் அருமையான நிகழ்ச்சி
@VaradharajanR-b4y3 ай бұрын
அருமை! அருமை! அருமையான பாடல் அமைந்த திரைப்படம், இசையமைத்தவர்கள், பாடியவர்கள், நடித்தவர்கள் என அனைவரும் இணைந்து
@r.balasubramaniann.s.ramas57625 ай бұрын
அழியா வரன் பெற்ற மிக சிறந்த வெற்றி பாடல் இன்னும்100 ஆண்டு கள் ஆனாலும் நெஞ்சத்தை விட்டு நீங்காத பாடல்
@manoharanwilliams702 ай бұрын
இனி எங்கே போவது இது போன்ற பாடல்களுக்கு?
@gnanapillaivenugopalan28322 жыл бұрын
ANANTHU SAR & KALPANA MAM...SUPER COUPLE. BEAUTIFUL REDITION...OH WAT A DELIVERY...MY HEART GLOWS AND I FEEL SO NICE....HAPPY 💖. MSV SAR...OM SHANTHI X 3.
@1991monish2 жыл бұрын
MSV lives in your voice Ananthu.. stay blessed
@thangaraj34552 жыл бұрын
கல்பனா மேடம் சூப்பர் குரல் 🙏
@perumalperiyapandaram46676 күн бұрын
1st thanks your teacher, God gift your voice,
@abh27222 жыл бұрын
Superb singing by both Mr Ananthu and Ms Kalpana. So... enjoyable. Ty.👏🌸
@vishnupathiraj512 жыл бұрын
Anandh 's Kalpana really amazing
@zadadavid7553 Жыл бұрын
Hi sister kalpana you make your daddy proud of you.a gift from God grace voice that mot everybody can get. Lord bless you sis..I am watching most of your song..I really love the Lara Lara it take all the strength to preform it well done sis..nope one day you can sing for the lord
@vaalhanalam50402 жыл бұрын
Kaplana super as usual
@moganasiva715 ай бұрын
அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@Rodsonayyasamy152 жыл бұрын
Ananthu you match the Voice nicely and perfectly 👍
@RajRamsay282 жыл бұрын
Superb.. Super. Superb....!
@thirumaranmp35072 жыл бұрын
அனந்து voc கல்லூரி மாணவராக இருந்த போது அவர் பாடிய தகிட தகிட தில்லானா பாடல் வரிகள் இன்றும் மறக்க முடியாத ஒன்று. வாழ்த்துக்கள் அனந்த நாராயணன்.
@sathiyaraja88517 ай бұрын
அனந்து தூத்துக்குடி VOC கல்லூரி மாணவர்? மகிழ்ச்சி
@seethaperumal93612 жыл бұрын
I love 💗Kalpana songs when she singing it’s so beautiful & she’s beautiful all the Dance everything she gorgeous we missing her from supper singer program I hope very soon they will start soon love you all❤
@seethaperumal93612 жыл бұрын
KALPANA
@VijayaKumar-eh7sj Жыл бұрын
Kalpana is always perfect voice great
@shivashanthi1440 Жыл бұрын
Too good by both of you
@செய்திகள்-ண7ல2 жыл бұрын
வாவ் கல்பனா அற்புதம்
@kumare703311 күн бұрын
Today I heard this songs best voice Of KPS.
@jayakumarkumar767929 күн бұрын
Super ilike it verymuch
@chandrasekaranpalanivel50722 жыл бұрын
Excellent singers. My hearty blessings.Thank you for all .
@chandrasekaranpalanivel50728 ай бұрын
Humming is very very excellent & enchanted me
@vidhyaprabhu95692 жыл бұрын
Wow very very very very beautiful voice kalpana mam has...
@visuraman31172 жыл бұрын
Excellent voice.
@pothirajank36932 жыл бұрын
கல்பனா அருமை***இசை குடும்பம் அல்லவா
@krishnanrajagopalan7003Ай бұрын
Excellent singing especially by Kalpana
@pavithranachimuthu12762 жыл бұрын
Isai raachashi Kalpana mam 🙏🙏🙏🙏🙏🙏
@endeegeear3131Ай бұрын
Kaalpana always dedicated and Excellent
@YRR242610 ай бұрын
Ananthu, the legendry.
@subramanis2059 Жыл бұрын
super rendering by both.
@preetisrinivasan30933 жыл бұрын
Ananthu, too good!
@kalaiarasan60083 жыл бұрын
Tq aunty
@lathapharth91262 жыл бұрын
Rompa kastamana paadal..
@rengarajan3907 Жыл бұрын
Nenjam marappathillai padathil suseelammavum pbsvum padiyathu. Marakkakkoodatha manam kavarntha padal🎉
@@kalaiarasan6008 yaru neenga tq u d nu send panni iruke
@kalaiarasan60083 жыл бұрын
@@anianitham7522 frndah Di sonna tapppa ?
@GAlamelu-f6v9 ай бұрын
Keere keere nu vikkiramadhiri olikkuthu male voice fine
@tamizhpandian2 жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே தாங்கள் அப்பாஸ் என்ற பெயரில் ஒரு அருமையான இசை குழுவினர் , பிரமாதம் each and every body mucician , Kalpana sister VOICE ரொம்ப அழகா இருக்குது , Mr.Ananthu கேட்கவே or சொல்லவே வேண்டாம் ,excellent performance ,except தன்னை நானும் ஒரு காமெடியன் என்று சொல்லி கொழ்ழும் yg மகேந்திரன் presence , pl avoid him , school ஐ ஒழுங்கா பார்த்துக்கொழ் .
@suryakmr20 күн бұрын
AI உதவியுள்ளது
@udayasooriyan191 Жыл бұрын
பாடலில் இல்லாத சங்கதி எல்லாம் கலந்து விட்டாங்க
@narayanana28916 ай бұрын
MSV ன் greatness அது. பாடகர்களின் கற்பனையில், அழகான, அதிகமான சங்கதிகள் வந்தால் மகிழ்வுடன் வரவேற்பார். பாராட்டுவார். ஜானகியம்மா சொன்ன தகவல்.
@a.pichumanip.kesavamoorthy93489 ай бұрын
Kalpana mam please
@josephalbert33992 жыл бұрын
Mediocre performance. Kalpana has not sung 40% of the original version.
@hariramkumar942 жыл бұрын
Is it. Okay! That's okay to be not okay
@muraliananthanarayanan85552 жыл бұрын
தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை பாடலின் சாயலை நெஞ்சம் மறப்பதில்லை பாடலில் உணரமுடிகிறது ? ஆனால் நெஞ்சம் மறப்பதில்லை பாடல முதலில் வந்ததாக தோன்றுகிறது
@PannirselvamPannir-x3q5 ай бұрын
k hi
@AbdulAlim-ox8io2 жыл бұрын
A
@pmarun832 жыл бұрын
Nothing matches the original version ever..even in 5000 years...be it voice or the orchestra..
@immanueldorai4 күн бұрын
Wrong singing by both great artists. They could not copy the original track.
@johnnymaddy45302 жыл бұрын
Sorry kalpana இந்தப் பாட்டு உனக்கு சரியாயில்லம்மா. பிரியங்காவின் குரல் இந்தப் பாட்டுக்கு மிக அருமையாக இருக்கும். ஹம்மிங் சரியில்லம்மா. சாரிம்மா
@pikkachi Жыл бұрын
எப்படிச் சொல்வது என்று புரியாமல்த் தவித்தேன் . நீங்கள் கூறிவிட்டீர்கள் நன்றி.
@gurusamysgurusamysgurusamy92025 ай бұрын
சாியாக
@developer8724 ай бұрын
Yaru Priyanka va 😅😅 she will never finish the lines properly and end incomplete
@johnnymaddy45304 ай бұрын
இல்லை பிரியங்கா கொஞ்சம் நன்றாக வாயைத் திறந்து பாடினால் இன்னும் கூட நன்றாக இருக்கும். அதற்காக கல்பனாவையும் குறைத்து சொல்லவில்லை பிரதர். இந்தப்பாட்டு கல்பனாவுக்கு சரியாயில்லை என்றுதான் சொன்னேன்.
@vijayakumarthangavelu862325 күн бұрын
Please remember there’s no replacement - no two individuals are alike - everyone is unique 😅
@hemarajaraman73182 жыл бұрын
Kalpana madam - nasal voice.- not satisfactory. தேனினும் இனிய குரல் - the one and only one P Sushila