டி எம் எஸ் குரலில் கவியரசரின் அற்புதமான வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில் மிக அருமையான பாடல்
@srk83602 ай бұрын
அற்புதமான பாடல் மங்களகரமான வார்த்தைகளோடு.. அந்நாட்களில் திருமண வீடுகளில் இந்த பாடலை தவறாமல் ஒலிபரப்பு வார்கள்💙💙 இனிமையான பாடல். நன்றி
@subhabarathy42622 ай бұрын
அற்புதமான பாடல் ❤❤. கவியரசரின் மங்கலகரமான வார்த்தைகள் நிறைந்த திருமண ஓலை , மங்கல இசை வாத்தியங்கள் முழங்கிய மெல்லிசை மன்னரின் இன்னிசை, TMS ஐயாவின் அற்புதமான குரல் வளம் மற்றும் நடிகர் திலகத்தின் பாசத்தில் மிளிரும் பண்பட்ட நடிப்பு, KRV யின் ஒப்பனை இல்லாத அழகு தோற்றம் அனைத்தும் இனிமை. நன்றி.