Thirunelveli | Mother & Son | துள்ளி விளையாடியதால் கொன்றேன்' மகன் இறந்த துக்கத்தில் தாய் வெறியாட்டம்

  Рет қаралды 783,091

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

துள்ளி விளையாடியதால் கொன்றேன்' மகன் இறந்த துக்கத்தில் தாய் வெறியாட்டம்..கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?
Crime Time | திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் முன்பகை காரணமாக 3 வயது சிறுவனை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வாஷிங்மெசினில் மறைத்து வைக்கப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லையை உலுக்கிய கொடூர கொலை சம்பவத்தின் பின்னணி என்ன?
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#crimetime | #thirunelli | #motherandson | #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 488
@bloodshotff121
@bloodshotff121 7 күн бұрын
பெற்றோரைத் தவிர யாரும் நம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை.😢😢
@pkpvlog5734
@pkpvlog5734 6 күн бұрын
Parents eh kolranga bro ippa ella namma uyiruku namma tha pathukappu😢
@MahishaMahii
@MahishaMahii 6 күн бұрын
​@@pkpvlog5734correct kaligaalam
@bloodshotff121
@bloodshotff121 6 күн бұрын
@@pkpvlog5734 பாவம் குழந்தைங்க என்ன பண்ணுவாங்க😭😭😭
@Petloveisgood
@Petloveisgood 6 күн бұрын
Parents um pathugapu Ila
@PrakashPk-ch5tn
@PrakashPk-ch5tn 5 күн бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭🌺
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 6 күн бұрын
தரமற்ற சீரியல்களை நிறுத்த வேண்டும்
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed 2 күн бұрын
டீவி சீரியல்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்... குறிப்பா ஓடிடியையும் தடை செய்ய வேண்டும்
@RevathiRevathi-e4k
@RevathiRevathi-e4k 7 күн бұрын
ஐயோ கடவுளே இந்த உலகம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. உறவுகளை விட.. அக்கம் பக்கம் காரர்களை தான் நம் அக்கா தங்கை அண்ணன் தம்பி என்று நினைத்து பழகிக் கொண்டிருக்கிறோம்... அவர்களை இது போன்ற சம்பவம் செய்தால் இனி நாம் யாரை நம்புவது.. கண்டிப்பாக அந்தப் பெண்மணிக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.. அப்பொழுதுதான் பெற்ற தாயின் மனம் நிறைவடையும்...😭😭🙏
@lakshmirengaraj211
@lakshmirengaraj211 6 күн бұрын
நினைக்கவே பயமா இருக்கு
@G.Kaleeswari
@G.Kaleeswari 6 күн бұрын
Yes 😢
@dhana186
@dhana186 5 күн бұрын
😢😢
@susuliiisusuliii5399
@susuliiisusuliii5399 2 күн бұрын
​@@lakshmirengaraj211m
@KALIMAINTHAN
@KALIMAINTHAN 7 күн бұрын
செய்தி வாசிக்கிறவன் கள்ள காதலிக்கு போன் பேசுற மாதிரி பேசுறான்... புருஷன் போய்ட்டானா வீட்டுக்கு வரட்டுமா ன்னு கேக்குற மாதிரி பேசுறான் 🤣🤣🤣
@shrinithinehru9972
@shrinithinehru9972 7 күн бұрын
😅😅😅😅
@sweetsweety3018
@sweetsweety3018 7 күн бұрын
😅😅😅சத்தமா சிரிச்சிட்டேன்😅
@KALIMAINTHAN
@KALIMAINTHAN 7 күн бұрын
@@shrinithinehru9972 🤣🤣
@KALIMAINTHAN
@KALIMAINTHAN 7 күн бұрын
@@sweetsweety3018 🤣🤣🤣
@kalaivanithiyagarajan4568
@kalaivanithiyagarajan4568 7 күн бұрын
Ennakkum kooda enna idha romba kodumaiya pesararenu nenaichen... Neenga sollitinga.... 😂
@saravanankumar6603
@saravanankumar6603 7 күн бұрын
குழந்தைகளுக்கு அக்கம் பக்கம் சொந்தங்களே எதிரிகளாகிரார்கள், பெற்றோர் கவனமா இருக்க வேண்டும்.
@tamilantangam6660
@tamilantangam6660 7 күн бұрын
சின்ன திரை , T.V. சீரியல்கள்தான் இது போன்று செயல்கள், செய்ய தூண்டுகோலாக உள்ளன, முதலில் அதை தடை செய்யணும்.
@ganesansps8460
@ganesansps8460 6 күн бұрын
முற்றிலும் உண்மை
@mohamedkaja2472
@mohamedkaja2472 6 күн бұрын
Correct
@JAYAGANDHIR
@JAYAGANDHIR 4 күн бұрын
ஆமாம்
@ajithkumarcalibrationengg6008
@ajithkumarcalibrationengg6008 3 күн бұрын
😢😢😢
@Blessydeva
@Blessydeva 3 күн бұрын
Ssssssssssss
@Kaatchiyumkaanamum27
@Kaatchiyumkaanamum27 7 күн бұрын
பெண்கள் மனதை சீரழித்து வக்கிர புத்தி யை அள்ளித் தருகிறது டி வி சீரியல்கள் 🎉🎉🎉🎉
@SowgathS-t8l
@SowgathS-t8l 7 күн бұрын
Unmai 💯💯
@Suganya292
@Suganya292 6 күн бұрын
Correct
@ferdinandgold2556
@ferdinandgold2556 6 күн бұрын
Unmai
@sooriya-ly4zz
@sooriya-ly4zz 6 күн бұрын
Yes
@JAYAGANDHIR
@JAYAGANDHIR 4 күн бұрын
100சதவீத உண்மை
@elizabethrani5695
@elizabethrani5695 7 күн бұрын
எல்லா இடங்களிலும் இது போல கேள்விபடும் நிலையில் மிகவும் கவனத்துடன் குழந்தைகளை பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்😭😭
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh 2 күн бұрын
அந்த குழந்தைக்கு உயிர் போகும்போது எப்படி துடித்திருக்கும்...தன் அப்பா அம்மா வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று எப்படி துடித்திருக்கும்... இதற்கு சரியான தண்டனை அந்த குழந்தையின் அப்பா அம்மாவிடம் அவளை ஒப்படைத்து இவளுக்கு நீங்களே தண்டனை கொடுங்கள் என்று தீர்ப்பு வழங்க வேண்டும்
@user-yv6vo9in1k
@user-yv6vo9in1k 6 күн бұрын
பக்கத்து வீட்டுல ரொம்பவும் பேச கூடாது அதே சமயம் சண்டை um போடா கூடாது போலே, 😭😭😭😭
@user-yv6vo9in1k
@user-yv6vo9in1k 6 күн бұрын
டிவி சீரியல் தான் காரணம்
@sweetsweety3018
@sweetsweety3018 7 күн бұрын
கண்டிப்பாக இவளை தூக்கில் போடுங்கள் ... அப்ப தான் எல்லாரும் தவறு செய்ய பயப்படுவார்கள் 😮😢
@BalaBala-B.N.A
@BalaBala-B.N.A 7 күн бұрын
இந்த மாதிரி ஆள்களிடம் நாம கவனமாக இருக்க வேண்டும் இவர்களளிடம் தள்ளி இருப்பது நமக்கும் நாம் பிள்ளைக்கும் நல்லது என்க்கு இந்த செய்தி பார்த்த உடனே படபடப்பு வந்துவிட்டது முருகா எனக்க என்ன செரல்லறது தெரியல முருகா
@Vs1111-v8b
@Vs1111-v8b 7 күн бұрын
இவ்வளவு அழகான குழந்தை பார்த்தால் கொஞ்சி அணைக்க தோணும் எப்படிதான் அந்த 👻 கொலை பண்ணிச்சி 😢தெரியல
@Rajalekshmi-h4u
@Rajalekshmi-h4u 7 күн бұрын
Azhakillena kollalama ennada azhaku athu oru uyir athukum Vali vethana irukumthane azhakiruko illayo oru uyira kolrathuku enna urima iruku.
@Moulik563
@Moulik563 5 күн бұрын
அதான் கொன்னுட்டாளா சண்டாளி என்ன பண்ண சொல்ற
@Vs1111-v8b
@Vs1111-v8b 5 күн бұрын
@@Moulik563 bro nalla irukiga la 🤗
@Moulik563
@Moulik563 5 күн бұрын
@@Vs1111-v8b நல்லா இருக்கேன்👍🏼 நீ எப்படி இருக்க சகோ ஆளையே பார்க்க முடியல🥰🥰
@Vs1111-v8b
@Vs1111-v8b 5 күн бұрын
@@Moulik563 nan polimer ippo varathu illa ENna thitina fake id eallam report adichi thooki virati viten 😛 ponnuga la thappa peasura fake id 🐕 Ean old vs id video copy right vanthu dlt akidichi 😭😤 ithu veara id 😂
@AmeenaMercy
@AmeenaMercy 7 күн бұрын
பொறாமை பிடிச்ச சைகோ சிறுக்கி..எங்க.v2ku எதிர்வீட்டில் உள்ள குடும்பமும் பயங்கர பொறாமை பிடித்துங்க..அப்பப்பா daily irritaate pannunga..podura dress la irunthu v2ku வாங்கும் பொருள்கள் வரைக்கும் எல்லாம் கவனித்து பொராமைபட்டு அவர்கள் கொடுக்கும் இம்சைகள் சொல்லவே முடியாது..சோ sad 😭 pinchu kutti ..pethhamanam மட்டுமல்ல இத பார்க்கும் அனைத்து தாய்களுக்கும் மனம் பதைக்குதே..பாவி,சண்டாலி,வெரிப்பிடிசனாய்😢💔😭
@Vs1111-v8b
@Vs1111-v8b 7 күн бұрын
@@AmeenaMercy அப்படி நாம் வாங்கும் பொருள்கள் நம் வாழ்க்கை பார்த்து பொறாமை பிடித்தவர்கள் எல்லி இடத்திலும் இருப்பார்கள் but ஒரு உயிரை எடுக்கும் அளவு பொறாமை இருந்தால் அது மனித ஜென்மம் அல்ல
@AmeenaMercy
@AmeenaMercy 7 күн бұрын
@@pushpalathatg5431 ok thanks 🙏🏻
@dharanyavasudevan8891
@dharanyavasudevan8891 5 күн бұрын
Same bro enga v2ku munnadium ipudi dhan irukanga nama ena vangunalum porama dhan pudikuranga
@TamilSelvi-eq2wb
@TamilSelvi-eq2wb 4 күн бұрын
வீட்டுக்குள்ள ஆயிரம் கப்பு இருந்தாலும், கடகன்காரன் வீட்டுக்கு வந்து காரி துப்பினாலும் பரவாயில்லை. குடிக்க கஞ்சியில்லனாலும் கொப்பலிக்குறதெல்லாம் பன்னீர்னு, பக்கம் அக்கம் உள்ளவர்கள வெறுப்பேத்தரமாதிரி நடந்துக்குறது.அலுக்கி குலிக்கி பந்தா பன்றது. அப்புரம் காரி துப்பத்தான் செய்வாங்க. அது பொறாமைன்னு சொன்னா எப்படி?
@ThabiThal-l1v
@ThabiThal-l1v 2 күн бұрын
எங்க வீட்டுக்கு கீழ் ஒரு லேடி இதே போலத்தான்,😢
@Vs1111-v8b
@Vs1111-v8b 7 күн бұрын
அம்மாவே குழந்தைய கொலை பண்ண மாதிரி தலைப்பு போட்டு தான் பிச்சை எடுக்கனுமா
@mithran-mittu21
@mithran-mittu21 7 күн бұрын
Thalaipu nandraga padikavum😂
@DonaDonajerin
@DonaDonajerin 7 күн бұрын
நானும் அப்படித்தான் நினைச்சேன் ​@@mithran-mittu21
@Vs1111-v8b
@Vs1111-v8b 5 күн бұрын
​எல்லாரும் அப்படி நினைச்சு தான் நான் போட்ட கமெண்ட் கு 341 லைக் போட்டு இருக்காங்க அந்த ஐடி கு மட்டும் புரியல போல 🤣
@jp.artsacademy2478
@jp.artsacademy2478 2 күн бұрын
Correct 💯 naanum apdi nenachu thaan video parthen 😢
@Kavitha_kavitha1405
@Kavitha_kavitha1405 7 күн бұрын
Normal ah pesalam ipdi pesunatha ellarum papangala 🤦
@Kaviyapktr
@Kaviyapktr 7 күн бұрын
Yes
@vinithav5462
@vinithav5462 6 күн бұрын
😂😂😂
@kumarkumar3994
@kumarkumar3994 5 күн бұрын
En neega poi pesavendiyethane olunga இ இ இ இ
@kumarkumar3994
@kumarkumar3994 5 күн бұрын
Enna da ezhipu ​@@vinithav5462
@baskaranr2252
@baskaranr2252 3 күн бұрын
Unakku enna kodaiyuthu..
@sahayarajm8043
@sahayarajm8043 2 күн бұрын
முதலில் கொடுரமாக கொலை கொள்ளைகளை சித்தரிக்கும் சினிமா மற்றும் சீரியல்களை தடை செய்யவேண்டும்...
@muthumari7848
@muthumari7848 7 күн бұрын
எந்த விசாரணையும் இல்லாமல் அவளை தூக்கில் போட வேண்டும்
@CAT20022
@CAT20022 5 күн бұрын
சரியா‌ சொன்னீங்க நன்பா...💯
@kannansubburaj
@kannansubburaj 5 күн бұрын
Athan sari
@LillyFloraMary
@LillyFloraMary 4 күн бұрын
Thoookkil pottaaa pilachuppaaaal thevadiyaaaal Avalai kollungalll
@ArniGovRaj-le2sp
@ArniGovRaj-le2sp 3 күн бұрын
Yes correct
@Vasanthi-mb1zk
@Vasanthi-mb1zk 3 күн бұрын
இத பார்த்தவுடன் இதயமே நின்று போனதுபோல் உனர்ந்தேன்😢😢😢
@niharikaakshara4505
@niharikaakshara4505 6 күн бұрын
இதே மாதிரி பொறாமை பிடித்தவள் எங்கள் வீட்டுக்கு பக்கத்திலும் ஒருத்தி இருக்கா.😢பாவம் பா அந்த பச்சக் குழந்தை ச்சே
@CAT20022
@CAT20022 5 күн бұрын
அப்புடினா சண்டை ‌வந்தா அதுங்கள‌ அடிச்சு சூத்த கிழித்து தொங்கவிடுங்க.
@lakshmisr3336
@lakshmisr3336 7 күн бұрын
இது என்ன குரல்., 😢
@mydivine9686
@mydivine9686 7 күн бұрын
Narmala pesalam yean ippadi pesarenga
@karthickasha6968
@karthickasha6968 7 күн бұрын
Tirunelveli slang apd than pesuvanga
@dhineshbhaghi378
@dhineshbhaghi378 7 күн бұрын
Yes normala pesapam reporter.ithu kavuthai illa.
@Sandlewood736
@Sandlewood736 7 күн бұрын
​@@karthickasha6968அவங்க ரிப்போர்ட்டர் பேசுவதை சொல்றாங்க
@lincyanand1180
@lincyanand1180 4 күн бұрын
எல்லாரும் மனிதர்கள் தானே ஏன் இவளோ பகை வாழ போவது கொஞ்சநாள் தான் .
@gunaa6155
@gunaa6155 7 күн бұрын
இரங்கல்....அடேய் என்னடா பின்னணி குரல். பேய் ரூம்ல இருந்து பேசுற மாதிரி இருக்கு.
@sujisubi1216
@sujisubi1216 7 күн бұрын
😂😂😂😂😂
@sikeff8292
@sikeff8292 7 күн бұрын
Tirunelveli la kola panuna Epadi than seythi solanum. Order 😅😅 Pavem kulanthyi 😢😢😢😢
@sujisubi1216
@sujisubi1216 7 күн бұрын
Yes ! very sad news 😭😭
@dhineshbhaghi378
@dhineshbhaghi378 7 күн бұрын
Pavam..normalaa pesupa reporter.
@GeetSenju
@GeetSenju 7 күн бұрын
Ivan kurali kettu payanthu vitten
@raniks5043
@raniks5043 6 күн бұрын
பேய் படம் போல விமர்ச்சனம் செய்வது போல கேவலமாக செய்தி சொல்கிறீர்கள். பேச கற்றுக் கொள்ளுங்கள்.
@mrcricket03
@mrcricket03 2 күн бұрын
😂😂😂😂
@sssvragam
@sssvragam 6 күн бұрын
ஊருக்கு ரெண்டுபேரு இவளப்போல இருப்பாலுவோ ஜாக்கிரதை
@Swathisaro
@Swathisaro 7 күн бұрын
நெஞ்சு வெடிக்குமா போல இருக்கு இப்படி செய்ய எப்படி மனசு வருது 😭😭😭😭😭😭
@arulmozhi3512
@arulmozhi3512 5 күн бұрын
அடப்பாவீ 3வயசு குழந்த டி அது😢😡...இதயமே இல்லாத மிருகம்🤬😡👊👊👊
@செந்தமிழ்-ப5ப
@செந்தமிழ்-ப5ப 5 күн бұрын
தயவு செய்து அந்த கொலைகாரிக்கு தூக்கு தண்டனை கொடுங்க... ஆயுள் தண்டனை கொடுக்காதீங்க
@VAyyanar-gg5qx
@VAyyanar-gg5qx 5 күн бұрын
டீவி சீரியலை ஒலிக்கனும் சினிமாமை ஒலிக்கனும் மக்கள் போராடனும் டிவி சீரியலை சீல் வக்யனும்
@கார்த்திகார்த்தி-ர4ண
@கார்த்திகார்த்தி-ர4ண 7 күн бұрын
அந்த குழந்தை எவ்வளவு வழியும் வேதனையும் வைத்து அனுபவித்து இறந்திருக்கும் அதே வழியும் வேதனையும் இவளுக்கு இவளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும்😢
@mahahari549
@mahahari549 6 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢
@josephinasir
@josephinasir 6 күн бұрын
,வலி
@CAT20022
@CAT20022 5 күн бұрын
அதுவும் உடனே.
@yasminbasheer8612
@yasminbasheer8612 7 күн бұрын
யா அல்லாஹ் உலகம் எங்க போகுது 😟😟யாரையும் நம்மமுடியலயே 😟😟
@user-lw2ol3th2b
@user-lw2ol3th2b 7 күн бұрын
Intha document reader ku Vicks chocolate kodungaya
@ARfancyfashions-n5s
@ARfancyfashions-n5s 7 күн бұрын
😂😂😂😂
@rajkannan3202
@rajkannan3202 7 күн бұрын
Yes irritating voice.
@behumanbeing
@behumanbeing 7 күн бұрын
🤣🤣🤣🤣
@tn_65_83
@tn_65_83 7 күн бұрын
😂😂😂😂😂😂
@mohamedkaja2472
@mohamedkaja2472 6 күн бұрын
Yes nanum nenachen ethum throat infection a irukumonu
@S7evn201
@S7evn201 11 сағат бұрын
இவ்வளவு கொடூரமான பொம்பளையாக இருந்ததினால்தான் ஆண்டவர் அவளது குழந்தையை ஆக்ஸிடெண்டில் பரித்துவிட்டார். அடுத்தவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கவில்லை என்றால் உங்களுக்கு யாரும் நல்லது நினைக்க மாட்டார்கள்.
@G.kalyaniS.ganesh
@G.kalyaniS.ganesh 6 күн бұрын
இதுங்க எல்லாம் பெண்களா அல்லது ராட்சசிகளா😢
@PaulRaju-v7m
@PaulRaju-v7m 6 күн бұрын
தூக்கில் போடகூடாது. ஒரு கண், கை, கால் வெட்டி எடுத்துவிடனும். இதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.
@srinew27
@srinew27 4 күн бұрын
நாங்க எல்லாம் தமிழர்கள் டா உலகின் சிறந்த இடம் டா டேய் நாங்க எல்லாம் தமிழர்கள்டா
@RamaNarayanan-vw4nb
@RamaNarayanan-vw4nb 7 күн бұрын
வஞ்சம் வைத்து கொலை செய்துள்ளாள்
@parthibanraj3633
@parthibanraj3633 7 күн бұрын
Manitha mirugangal tamilnattil athigarithu kondea irukkindrana 😡😡😡😡😡😡
@snegapreethi2288
@snegapreethi2288 6 күн бұрын
எத்தனை வெள்ளம் சுனாமி வந்தாலும் அடங்க மாட்டிங்க ச்சய்ய் என்ன உலகம் எப்படி மனசு வருது
@SHREEBPL
@SHREEBPL 15 сағат бұрын
0:36 ஏன்.. 'அந்த மாதிரி' விஷயம் எதுவும் சொல்றீங்களா..? 🙄 ஏனிந்த மாதிரி வாய்ஸ்.. 👽
@VinothVinoth-bl4oj
@VinothVinoth-bl4oj 5 күн бұрын
பெற்றோர்கள் இரவு பகல் கண் விழித்து அந்த குழந்ைதயை எப்படி வளர்த்திருப்பார் இப்படி கொன்றுவிட்டாள் இவளை தூக்கில் போடவேண்டும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@TomJerry-jm1od
@TomJerry-jm1od 6 күн бұрын
நீங்க என்னதான் அழுது அழுது புலம்பி தூக்குல போட சொன்னாலும் அவங்களை போட மாட்டாங்க நீங்களே அந்த அம்மாவை ஏதாவது பண்ணிடுங்க அப்பதான் இதுக்கு எல்லாருக்குமே ஒரு பதிலடி கிடைக்கும்
@jayaseelan3766
@jayaseelan3766 Күн бұрын
சிறுவன் என்று பாராமல் கொலை செய்த கொலைக்காரிக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
@ranirathinamm8480
@ranirathinamm8480 2 күн бұрын
டிவியில் நல்ல எண்ணங்கள் கொண்ட நாடகங்களை ஒலிபரப்பு செய்ய வேண்டும்
@gurumurthy3306
@gurumurthy3306 Күн бұрын
Which world are you into it? There is no hope for society to develop . Because Tasmac, Ganja, poverty, no faith in God, castesim, greedy, improper education, cinema influences, all covered against Hindu population. They don't get united for the common cause. Still the worse will happen as we are living in kali yugam. Follow vallalar ways, spread live, control your senses. You can transform the place like a beautiful garden.
@LakshmiRenuka67-sn6gc
@LakshmiRenuka67-sn6gc 7 күн бұрын
Adi pavi naye nee yellam pompalaya? Avala thookula podunga sir.
@victorvimal5562
@victorvimal5562 5 күн бұрын
Ayyo kadavule... Innum yena yena kodumaiyellam parkka poromo therila 😭😭😭😭😭😭😭
@kvpcompputers2187
@kvpcompputers2187 2 күн бұрын
இந்த மாதிரியான ஆட்களுக்கு கண்டிப்பாக மரணதண்டனைக் கூட சிறிய தண்டனைதான்.
@mosesgrona8620
@mosesgrona8620 7 күн бұрын
Iyyyyooooo epdi intha naayikku Manasu vanthuchi😭😭😭😭😭😭😭
@kirthikmp6014
@kirthikmp6014 6 күн бұрын
இவ கூதில வெடி வச்சா கூட ஆத்திரம் அடங்காது பச்ச மன்ன கொன்னுருக்கா பாருங்க தேவ்.. யா
@SoundariyaSound-e9x
@SoundariyaSound-e9x 5 күн бұрын
Education is most important
@saraljoseph7749
@saraljoseph7749 6 күн бұрын
Very sad news💔 Dear News reader, Why the hell are you changing voice in between...no need to horify in voice just read it casually man
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 7 күн бұрын
இதற்காகத்தான் மகா விஷ்ணு அவர்கள் பள்ளியிலே பாவம் செய்யாமல் வாழுங்கள் முன்னோர்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று போதித்தார் சிறுவயதிலேயே மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்கங்களை போதியுங்கள் தமிழக ஊடகங்களும் கல்வித்துறையும் சீரழிந்து கிடைக்கிறது
@dora3057
@dora3057 7 күн бұрын
😢😢
@thushanththushanth2219
@thushanththushanth2219 7 күн бұрын
ராதாபுரத் தில் ஆண்கள் இல்லையா குழந்தையை கொன்ற இந்த அரக்கியின் கரம்களை ஏன் வெட்ட வில்லை இன்று அக்குழந்தைக்கு நாளை உங்களுக்கு
@DevanKandasamy-oq8zf
@DevanKandasamy-oq8zf 23 сағат бұрын
நான் தமிழன் மலேசியா தமிழ் நாட்டு சீரியல் சினிமா தான காரணம் இதுக்கு மூடநம்பிக்கை
@SudhaVelu-b6g
@SudhaVelu-b6g 5 күн бұрын
😭😭😭😭😭😭
@SaravananVictory
@SaravananVictory 6 күн бұрын
Megaserial கள் பெண்களையும் மிருகமாக மாற்றும்
@MaideenBasha-v2b
@MaideenBasha-v2b 7 күн бұрын
💔💔💔💔💔
@saidurga5826
@saidurga5826 7 күн бұрын
Kaalam engu pogirathu kadavule 💔😥🤦🤦🤦
@pakrisamikaliyaperumal5420
@pakrisamikaliyaperumal5420 3 күн бұрын
அவளை அதே போல் adithu konnu அதே washing machine otty riveril sakkumoottaiai போடுங்க
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 3 күн бұрын
Pavam😭😭
@Humanity-ff9rm
@Humanity-ff9rm 20 сағат бұрын
இப்போதெல்லாம் கடவுள் பக்தி இருக்கிறது ஆனால் மனித நேயம் இல்லையே🥸
@user-yv6vo9in1k
@user-yv6vo9in1k 6 күн бұрын
குற்றம் தா ஒதுங்குகிட்ட ல அந்த பொம்பள , துக்கு ல போடுங்க
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 7 күн бұрын
அட பாவி பொம்பள.
@ads12096
@ads12096 7 күн бұрын
குணத்தில் தங்கம் இல்லாமல் போய் விட்டது.
@Magdalene2222-z1y
@Magdalene2222-z1y 7 күн бұрын
Andha Munda thukula podunga yanaku manasu padharudhu...😢😢😢😢paavam kolandhaa
@Sbala16
@Sbala16 7 күн бұрын
Koopitu poi jaila vachi nalla sapaduuu போடுங்க kalathukummm
@rajkalai1988
@rajkalai1988 Күн бұрын
அந்த தங்கத்தை தூக்கி ஜெயில் ல போடாம, நேரா தூக்கில் போடுங்க 🤷‍♂️
@RifaiKabeer
@RifaiKabeer 21 сағат бұрын
குழந்தையை கொள்ளை எப்படித்தான் இவங்களுக்கு எப்படி தான் மனசு வருதோ 😢
@AswaniMalu
@AswaniMalu 4 күн бұрын
പാവം കുഞ്ഞ് 😢
@keerthikutty7080
@keerthikutty7080 7 күн бұрын
Avala kodurama ammave kollanum ammata vitrunga antha kolagariya, pillai avlo lesa pinchu enna paavam pannathu 😊😢😢😢
@RameshM-m5h
@RameshM-m5h 6 күн бұрын
அவளுக்கு தூக்கு தண்டனை கொடுங்க
@revathijeeva1979
@revathijeeva1979 7 күн бұрын
இப்படி யும் மனிதர்களா
@KGN292_BOSS
@KGN292_BOSS 2 күн бұрын
இவளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்....
@blessingbeats4229
@blessingbeats4229 6 күн бұрын
அந்த தகரத்தின் மூஞ்சியை காட்டூங்க.
@LoosuLoosu-bb6wb
@LoosuLoosu-bb6wb 6 күн бұрын
பகை இருக்கு னு சொல்றிங்க,நம்ம குழந்தை நாம தான் பாக்கணும்
@muthumari19948
@muthumari19948 7 күн бұрын
News reader speech irritate akuthu
@VIKIVIGNESH548
@VIKIVIGNESH548 7 күн бұрын
Enna kodumai
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 6 күн бұрын
parents ku poruppu illai.ippadiyaa 3 வயது குழந்தையை கவனிக்காமல் விடுவது
@indianarmyvishal5944
@indianarmyvishal5944 6 күн бұрын
😭😭😭😭😭kekavay mudela
@ancienttimes2474
@ancienttimes2474 7 күн бұрын
எச்ச ராஜா: “தங்கம் எங்கம்மா இருந்த இவளோ நாளா. நா சொல்றேன். தமிழக பாஜக மகளிரணி தலைவியா உன்ன பிரமோட் பண்றேன்.” ‘தங்கம் தங்கம் she’s ரவுடி தங்கம்’🤣🤣🤣
@rajar2241
@rajar2241 20 сағат бұрын
செய்தி வாசிக்கிறவன் நிரைய வப்பாட்டி இருக்கும்போல....
@SundarieKuppusamy
@SundarieKuppusamy Күн бұрын
Omg 😭😭😭😭💔💔💔
@SowgathS-t8l
@SowgathS-t8l 7 күн бұрын
Serial effect
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 3 күн бұрын
உலக அறிவாளிகள் எல்லோரும் இந்தியாவில்தான் உள்ளனர்..!!
@NandyArun
@NandyArun 6 күн бұрын
Eppome kolandhai kooda irunga parents dhayavu senju yarayum nambadheenga pls
@NaveenMathesh-zs5nq
@NaveenMathesh-zs5nq 7 күн бұрын
கேடுகெட்ட தலைப்பு
@kalaivendhand2438
@kalaivendhand2438 2 күн бұрын
இந்த அரக்கிக்குக மரண மரண தண்டனை பரிசீலிக்க வேண்டும்
@purushothsp8661
@purushothsp8661 7 күн бұрын
Voice ennada ethu😂😂😂
@AffectionateCrocodileHid-nj9tf
@AffectionateCrocodileHid-nj9tf 6 күн бұрын
உன் குடும்பத்தில் எழவு விழுந்தால் அடுத்த குடும்பத்தில் இது மாதிரி பண்ணனுமா... அந்த நாதாரி முண்டையை ஒன்னு தூக்குல போடுங்க... அந்த எழவு பண்ண மாட்டீங்கன்னு எங்களுக்கு தெரியும்... ஆயுசுவரை முடியும் வரை அவளை தனி சிறையில் அடைத்து சோறு தண்ணி இல்லாமல் சாகடிங்க... பாவம் அந்த பிஞ்சுப் பிள்ளை எவ்வளவு துடிச்சி இருக்கும் 😭 ஆழ்ந்த இரங்கல் டா குட்டி பையா 😭🙏
@madasamyjeyaletchumy4791
@madasamyjeyaletchumy4791 Күн бұрын
😢😢😢😢😢😢😢
@ajinajin-ft3de
@ajinajin-ft3de 6 күн бұрын
Ival pindaill nerupu vaika vendum
@kanchanar1002
@kanchanar1002 2 күн бұрын
Only the Mother can protect her child.
@siva___1991
@siva___1991 5 күн бұрын
இன்னும் ஏதோ நடக்கப் போகிறது எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது இந்த உலகம்
@vijayendarvijay4555
@vijayendarvijay4555 7 күн бұрын
News reader voice horror movie explain panra Mari irrukku Entha Mari news kku unga original voice la normal la pesunga sir
@ZaaraZaara-p7n
@ZaaraZaara-p7n 22 сағат бұрын
😭😭😭😭😭💔💔💔💔💔pahai enbathum theriyathu intha pinchu kulanthaiku therinthirunthal kooppittathum poi irukkuma? ippadiyellam seiyya eppadi thaan manasu varutho irakkam atrawarkal vaalum ulaham, antha kolaikaarikku thookku thandanai walanga vendum 😭😭😭💔💔💔 From Sri Lanka
@GB.Dhanshika
@GB.Dhanshika 7 күн бұрын
Adi pavi manitha mirugame😢😢
@jaithoonbeebi1037
@jaithoonbeebi1037 6 күн бұрын
Allahu😢.antha naya vetti kolunga
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 6 МЛН