அம்மா பி.சுசீலா அவர்கள் இந்த இசை உலகுக்கு கிடைத்த பொக்கிஷம்.அம்மா அவர்களின் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதது.அவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும்.அம்மா அவர்களுக்கு பாடல்கள் வழங்கிய அனைத்து இசை மேதைகளுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். பதிவு தந்த உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
@thillaisabapathy9249Ай бұрын
உணர்வு பொங்க பாடி இனிமை சிந்திய இசையரசி சுசீலா.. திரையுலகம் பெற்ற வரம் ... ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி சாதனை படைத்த பண்மொழி இசைதேவதை.. தமிழ் வார்த்தைகளையும் அவற்றின் உச்சரிப்பையும் அந்த சொல்லின் அர்த்தம் தரும் உணர்வை இந்த காண சரஸ்வதி போல பாடலில் தந்தது யாரும் இல்லை... மெல்லிசை அதன் உருவெடுத்த இசை பேரரசி .... கொண்டாடிய இசையுலகம்...
@susipriya75744 жыл бұрын
இசையுலகிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் பி.சுசிலா அம்மா.. இவர் குரலுக்கு நிகர் எவர் குரலும் இல்லை.. என்றும் தலைக்கணம் இல்லாதவர்.. வாழ்க வளமுடன் அம்மா..
@gscbose81464 жыл бұрын
நம்மை தாலாட்ட வந்த தாய் எத்தனை மொழிகளில் பாடினாலும் தமிழ் நாட்டு ட்டுக்கும் ஆந்திராவுக்ம் சொந்தம் தமிழ் நாட்டு மருமகள்.எங்க அம்மா
@rangasamyk4912 Жыл бұрын
மக்கள் கவலைகளை மறக்கச் செய்யும் இனிய பாடல்களைப் பாடிய அம்மா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
@krishnaraja45695 жыл бұрын
😍The Greatest Singer in the Universe is P.Susheela Amma😍
@shankarrajatl5227Ай бұрын
Not only Greatest Singer in the Universe Greatest Female Voice of Universe too Given for Us by Music God
@pandieagambaram2435 Жыл бұрын
Dear Thanks , for your collection. She is a queen of Songs. All were So Sleep in Her Songs.All the time We Can dive in her dremondous sweet Songs. Thanks sir.
@velmurugan-ig6dy5 жыл бұрын
சுசீலாம்மாவுக்கு அழகே புடவை முந்தானையை இழுத்து போத்தி இருக்கறதுதான். அவங்களோட தனி ஸ்டைல்
@susipriya75744 жыл бұрын
Yessss..
@a.lourdhunathanlourd3070Ай бұрын
உங்களுடைய பாடல்கள் இல்லாமல் என் இரவுகள் முடிவதில்லை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா. 💐🙏💐🙏🌹
@rajasekarsaroja49995 жыл бұрын
When she sings the voice actually Anjali devi, Padmini,Savithiri,Sarojadevi Devika, Vijayakumari ,k R Vijaya, Jayalatha,Lakshmi,Vanishree n others what her voice suit n sing just like them.. Really great madam. The words what a wonderful clear narrow ,equal range .. What a great Madam ..Nobody should not enter in your place... Then n now and also in future.. God bless you always Madam
@chilwithmanoj68334 жыл бұрын
உன் இசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்...😭💜
@ManiMani-mn2jh3 жыл бұрын
Nanum g
@ananthakumarkandhiabalasin37493 жыл бұрын
தாலாட்டு உங்க அம்மா (தாயார்)தான் பாடினார் என்பதை மறந்துவிட்டாயா??
@chilwithmanoj68333 жыл бұрын
@@ananthakumarkandhiabalasin3749 🤷🏻♂️
@MurugaKani-px6tu4 ай бұрын
தெய்வீக குரல் நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்
@chandiranchandiran95162 жыл бұрын
அழகான குரல் இருப்பதால் தான் தளபதி யூத் படத்தில் அழகான பாடல் வரி சொல்லி இருப்பார்கள் சுகமான குரல் யார் என்றால் சுசிலா குரல் என்பேன்
@DevaDeva-mp6qy5 жыл бұрын
Susheela amma is great singer ( my fav song Antha sivagami maganidam Pattuku patteduthu ...)
@muralimohang60402 жыл бұрын
திரை உலகம் உள்ளவரை இவர் புகழ் என்றும் என்றென்றும் நிலைத்து நிற்கும்
@hrhxhhfhr43623 жыл бұрын
God bless P.Suseela Amma with a long and healthy life together with her family. Thank you kindly Amma for giving us all the lovely songs. I grew up listening to your songs on the radio. The wonderful melodies are embedded into my soul. I can remember as far back as when I was 2 or 3 years old listening to your songs while sucking on the feeding bottle. Thank you for enriching our lives with your golden voice. Hari Om. 🙏
@archanah26023 жыл бұрын
இசை மழையில் நினைய வைத்த மெள்ளிசை அரசிக்கு நன்றி
@muralimohang60402 жыл бұрын
இசை உலகில் மகத்தான சாதனை படைத்த ஒப்பற்ற இசை தேவதை
@chandiranchandiran95162 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழர்களை விட மற்ற மாநிலத்தவர்கள் மிகப்பெரிய ஆளாக மாறி இருக்கிறார்கள் பரவாயில்லை வாழ்த்துக்கள்
@narayanankrishnan18848 ай бұрын
Because they are not following dravidan model
@gop1962Ай бұрын
True Tamil not belongs to TN alone .It a universal language.
@srinivasankumar16276 жыл бұрын
What a beautiful voice and clarity susila has. Susila amma expression and perfection any language no other reaches its unique. I love susila amma.
@rajeswarik38625 жыл бұрын
srinivasan kumar
@vanisri81803 жыл бұрын
Yes Great Singer Legend Singer's 🙏🙏🙏 Susheela Amma and Balu Bangaram
@chandrunadarr59653 жыл бұрын
All time my fvt p.suseela amma
@manirajoogurunathen23393 жыл бұрын
Ammaa Susimmaa forever neenghathan my favourable singer
@chandrasekharrajappan53774 жыл бұрын
A divine creation of God!!!Suseelamma belongs to the Heavens!!!A voice soaked in honey!!!We are fortunate to live in the times of Suseelama's times!!!She is Goddess Saraswathi's incarnate!!
@revathishankar9464 жыл бұрын
Excellent pronounciation and clarity in voice No words to express her depth in voice
@porkodibalasubramanian55774 жыл бұрын
The great legend p Susheela Amma avargal vazhga valamudan God bless her
"Goddess of music" is P.Susheela- No doubt-it is my view
@panneerselvanj47622 жыл бұрын
Music God. P.Susheela-My view-it is not exceed praise - FACT- it is. not. modern flattery- REAL, TRUE-JPS
@ramachandrants81065 жыл бұрын
God's gift to the South Indian film music world is P Susheela amma
@naufargrindingmill56923 жыл бұрын
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி விளைந்த கலை அன்னமே . வளர் பொதிகை மலை தோன்றி பொழிந்த தமிழ் மன்றமே. இந்த மன்னும் கடலும் மறைந்து முடிந்தாலும் உங்களை எங்களால் மறக்க முடியாதம்மா .
@vasudevanvasu18537 ай бұрын
என்னை இனிமையான பாடல்களால் தாலாட்டி தூங்க வைத்த இசைதேவதை.
@seetars2905 Жыл бұрын
P. Susheela greatest singer of India.
@kumarprasath88716 жыл бұрын
Congratulations my cute nightangle mother
@mohankumardheepja29068 ай бұрын
அம்மா, உங்களுக்கு நான் அடிமை. இறைவன், என்றும் உங்கள் கூடவே இருப்பார்.
@chandruthiraviam8320 Жыл бұрын
சுசிலா அம்மா பெரிய இசை அரசி
@b.shyamalab.shyamala9644 Жыл бұрын
Susheelammas Raghavene Ramana song is evergreen song
@kanchanamala99445 жыл бұрын
Suseela Amma gari mundara all singers waste, best number one singer and voice in world than all, sweet sweet sweet sweet Nightingale of world, voice means suseela Amma garu, no one can sing like suseela Amma garu, I love suseela Amma garu, sweet suseela Amma garu, I get paravasam by suseela Amma gari songs
@swarnalatha77674 жыл бұрын
Yes you said correct 🙏🙏
@sambamurthy9993 жыл бұрын
I completely agree n have same opinion
@premakumarsangarapillai72072 жыл бұрын
Superb
@sambamurthy9993 жыл бұрын
She is eternal n her voice is eternal... No replacement for her in the universe..
@ShanguChakraGadhaPadmam6 жыл бұрын
Legendary Southern Nightingale Gana Saraswathi P Susheelaji Unparalleled Divine Vocals! None before her and None after........
@tyagarajakinkara5 жыл бұрын
Don't forget that she is Telugu kokila 🤗😎😇
@benedictjoseph38325 жыл бұрын
But Telugu ppl like Janaki amma more than Susheela amma. But Tamils like Susheela amma more ..because her pronunciation in tamil language is 100% perfect all the time.. she is often called as Tamil dictionary
@vinays29234 жыл бұрын
@@benedictjoseph3832 Her pronunciation is perfect in any language, be it Kannada Tamil Telugu Malayalam Hindi or any Language.
@benedictjoseph38324 жыл бұрын
@@vinays2923 may be..i am not sure about other languages.. but Tamil professors and Poets have told openly Susheela amma pronunciation of Tamil letter and words are beyond excellence.. not sure whether other language poets and professors...expressed this kind of appreciation..openly or given credit to her...but Tamils adore her...more than her home state.
@ayyappanr41456 жыл бұрын
தவிர்க்க முடியாத பாடகி..... அம்மா.....அவர்கள்.....
@rajasekarsaroja49995 жыл бұрын
She sung individually 17692 songs n the first play back singer sung sooo many songs.. No other singers didn't do compare to her.. Mostly she only sung 24000 songs over all the world.. Latha n Asha, SPB n KJY didn't do like Susheela.. Really u r a great Madam.. God bless you always
@rajasekarsaroja49995 жыл бұрын
Please Susheela ku central govt. Definitely give Padmavibushan n Thatha Sahib award sure ha thara vendum because of her voice,clear words etc., etc.
Me and my Mom both Are hard core fan of you Suseela ji...
@rakshithkumar71355 жыл бұрын
Gaana saraswathi susheelamma.....🙏 Swachcha maththu shuddha uchaara....... clarity in voice......no one can match Amma......
@muralimohang60402 жыл бұрын
கடவுள் அனுப்பி வைத்த பாடல் தேவதை
@queenqueen46624 жыл бұрын
She is from andhra ♥️♥️
@krishnaraja45695 жыл бұрын
Totally 60000 songs sung by P.Susheela amma, counted and checked by jfw association and one&only singer in the world who sung that much songs
@swarnalatha77674 жыл бұрын
Yes you said correct sir 🙏🙏
@benedictjoseph38325 жыл бұрын
There is no Tamil singer like this nightingale.. when it comes to Tamil diction..tamil pronunciation..clarity.. no singer including janaki amma is able to equal her. That is why she is always respected more in Tamil Nadu.
@chanmeenachandramouli16235 жыл бұрын
GOD'S GIFT TO HUMANITY, MS. P. SUSEELA, FOR SURE. SHE IS HER OWN EQUAL. I'LL EVEN DIE FOR HER SONGS:-) MeenaC
@arjunjun84346 жыл бұрын
Soul voice suseela mam
@diveshmahindran4 жыл бұрын
She is an amazing singer! Real gnana saraswati. God bless Susheela ma
@vanisri81803 жыл бұрын
Yes Ma Telugu Bidda Maku Garvakaranam Sweet Voice Susheela Amma
@vinodhvinu15 жыл бұрын
Love Susheelamma
@subramanianmaths60205 жыл бұрын
P Susheela Amma live long
@vinitapujari36775 жыл бұрын
தவிர்க்க முடியாத குரல் ஜானகியம்மா சுசிலாம்மா
@yamunaRanimurali72453 жыл бұрын
தேன்குயில் சுசீலாஅம்மா 🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
@vasantharaga21283 жыл бұрын
👌👌 susila madam. Enakku migavum pidithapadagi. Avarudaya medai katcheri niraya parthirikeren. (Kettirukiren). Enna oru adakkam. Konjamkuda alatika maatar. Avar oru niraikudam. Ennudaiya all time favourite singer
@kB-lc5yd5 жыл бұрын
Singer Swernalatha 37 age la eranthu pooitanga but 8000 song paadi irukanga😘😘😘😘😘
@ShivaKumar-zo1mw3 жыл бұрын
❤சுசீலா அம்மா❤
@rajasekarsaroja49995 жыл бұрын
P Susheela matum tha india ya vilae athikamana songs padi erukirer. Latha Mageshkar kuda evalayu padalkal pada villai..Nearly 25000 mela padi erupar.. Vera entha singers um evalayu padalkal pada villai.. MGR 1984 years la Susheela va south Indian nightingale of Indian entru sonnavar... The Great Jambavan, Sweet Amazing singer n Esai Arasi,Arasi hana Gana Saraswathi P Susheela...
@revathishankar9464 жыл бұрын
No equivalent to her beautiful cuckoo bird's voice Very great personality susila amma
@kannan2rani3752 жыл бұрын
குறிப்பாக டி எம் எஸ் உடன்பாடிய பாடல்கள் மக்களின் மனதை அதிகமாக கவர்ந்தது அதை சொல்ல வேண்டும் ஏனென்றால் பp சுசிலா என்றால் TMS என்ற அளவிற்கு இவர்கள் இருந்தார்கள் திரையுலகில் முடி சூடா மன்னர்களாக விளங்கினார்கள் அம்மாவை குறிப்பிடும் பொழுது அய்யாவின் பெயர்களை நீங்கள் அவசியமாக குறிப்பிட வேண்டும் என்பது என்னுடைய பணிவான கருத்து
@psathya76198 ай бұрын
Unmai than indha adbutha mana duet songs jodi verenda mozhiyilum illai
@ushakomagan40054 жыл бұрын
My favourite
@r.manojkumar73944 жыл бұрын
My most most most favourite singer
@padmatv80673 жыл бұрын
Thanks Madam
@karthigakarthiga8935 жыл бұрын
Susila ma IAM u r biggest fan
@subbulakshmimuruganandham22103 жыл бұрын
நீங்கள்.நல்லா.இருங்கம்மா
@harimenon82395 жыл бұрын
Nightingale of south India,ganasaraswathi
@shreyas18793 жыл бұрын
P susheela tm sundarajam (Tamil) P susheela ghantasala (Telugu) P susheela pb sreenivas (kannada) Evergreen songs
@chadaramjaganmohanrao33932 жыл бұрын
p.suseela spbalu also
@darkknight83025 жыл бұрын
ஜானகி அம்மா பற்றிய காணொளியை பதிவிடுங்கள்..
@sachusachu335 жыл бұрын
Very Good naan solla ninaithathu
@sundharavel23325 жыл бұрын
Undisputed melody queen
@gopikrishnan51225 жыл бұрын
Janaki amma pathi video potunka. I like janaki amma
@suburajsuburaj20434 жыл бұрын
S.janakisingarashthamil
@suburajsuburaj20434 жыл бұрын
S.janaki Sngarashthamil
@suburajsuburaj20434 жыл бұрын
Ok
@thiagarajankanesan84854 жыл бұрын
@@suburajsuburaj2043 ex TC
@vimalkarthik5834 жыл бұрын
Janaki amma voice transgender only will sing......pure female is p.susheela
@srinivasankumar16276 жыл бұрын
Susila amma solo songs padiyadhu seventeen thousand. Susila amma total songs sixty thousands. That's true. She is a angel.
ஐானகி அம்மா 17 மொழிகளில் 48000 பாடல்கள் பாடியுள்ளார்.
@esakkirajan93533 жыл бұрын
Susheela more than 60000songs
@Sampath-jv2ob6 ай бұрын
Annamitta kaikalulu padal super kam
@seenujaguar3496 жыл бұрын
I'm regularly watch this content. kadhaikalin kadhai it's all very usefull fr me.. I got more inform short duration......if u plz making kadhaikalin kadhai for Sachin Rajesh Pilot is an Indian politician and a member of the Congress party, serving as the Deputy Chief Minister of Rajasthan....😊
@kumarasamypinnapala78484 жыл бұрын
Hat's off suseela Amma 🙏
@Adichaaru_sikka5 жыл бұрын
Make one video about S.Janaki amma too.. The Melody Queen, The Queen of expressions, The Nightingale of South India
@shravkumar555 жыл бұрын
Thrrs one nightingale and thts Susheelamma.. You should not beg for honour..it should come on its own
@benedictjoseph38325 жыл бұрын
As far as Tamil diction is concerned no one can equal Susheelamma..she can pronounce every tamil letter with utmost perfection.. . susheela amma always above all other singers..
@vimalkarthik5834 жыл бұрын
Janakimma voice is a transgender version.......pure female voive is p.susheela amma only
@Adichaaru_sikka4 жыл бұрын
@@vimalkarthik583 mind your words mister
@Adichaaru_sikka4 жыл бұрын
@@benedictjoseph3832 everyone has their own favourites.
@rajeshsmusical6 жыл бұрын
17695 is the count verified by Guiness. We have sent more than 25k. Amma has sung more than 48 to 50 thousand songs.
@krishnaraja45695 жыл бұрын
Total 60000 songs brother
@rajeshsmusical5 жыл бұрын
krishna raja yes but we have list for 50k thats what I mentioned
@oshoosho57135 жыл бұрын
Rajesh Kumar , proof?
@sureshlicsureshlic2 жыл бұрын
உங்களுக்கு தாதா சாகிப் பால்கே. பாரத ரத்னா விருது வழங்கி இந்த நாடு பெருமை கொள்வது எப்போது
@rajendraprasadsubramaniyan50284 жыл бұрын
மனதை இளகவைத்தவர்
@tamilmannanmannan58022 жыл бұрын
💕💕💕💕
@silambarasansilambarasan99094 жыл бұрын
Swarnalatha Video Podukka
@gmkmc-godwinshibul45386 жыл бұрын
kindly upload s.janaki life story
@saravanant72695 жыл бұрын
Isayarasi p suseela amma valka100 years
@janakiammastatus3 жыл бұрын
ஜானகி அம்மாவின் வாழ்கை வரலாற்றை போடுங்கள்...
@berthaaoun33025 жыл бұрын
👍👍👍👍👍❤❤❤❤🌷🌷🌷🌹🌹🌹🌹
@Seyon1444 жыл бұрын
Arumai amma
@AJAIKRISHNA59 ай бұрын
SUZHI SARIYAAGA IRUNTHATHU.
@தலைவர்வெறியன்வினோத்6 жыл бұрын
I love janaki Amma .....
@rajeshsmusical6 жыл бұрын
why do you tell that here. if sj amma video uploaded you need to post your reply there.
@Adichaaru_sikka5 жыл бұрын
I am a diehard fan of Janaki amma
@தலைவர்வெறியன்வினோத்5 жыл бұрын
@@Adichaaru_sikka ok thank U
@rajeshsmusical5 жыл бұрын
Malli's Kitchen no harm in it but you should ask news 7 & not post here. We are diehard fans os susheelamma & like we respect you you should respect ours
@shankara58144 жыл бұрын
@@rajeshsmusical why his that ur channel
@perumalperumal33073 жыл бұрын
Great amma
@jgunarajah47125 жыл бұрын
ஒருகாலத்தில் அவர் பாடாத தென்னிந்திய படங்களே இல்லை. எப்போதும் முதல்தர பாடகியாகவே இருந்திருக்கிறார். ஜானகி வளர்ந்தது இளயராசா வால். துள்ளிசை பாடல்கள் பாடுவது L.R ஈஸ்வரி. ஜானகி யல்ல.
@developer8725 жыл бұрын
True. But Janaki Ilayaraja always ego fight
@rajasekarsaroja49995 жыл бұрын
17695 only she sings individually.. But she sings with A M Raja TMS Sergazhi Govindaraj P B Srinivasan KJY n SPB Sungs lots of duiet songs.. Nearly 10000 songs sungs these male singers.. All hits songs. Central govt. Must give Padmavibhan n Thatha shahif award should give to P Susheela...
@isaicsefxec67214 жыл бұрын
Sugamaana kural yar endral sushela vil kural enban