LDL , BP low akurathukku natural remedies sollunga madam please
@rsbm1342 Жыл бұрын
டாக்டர் நான் சமிபத்தில் ஒரு காண்ணோலி கண்டேன்.அதில் சொன்ன தகவல் நாம் தினமும் சாப்பிட்டும் உணவில் எழுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள சக்கரை அளவை அது குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . உங்கள் அறிவுரை என்ன
@shanthabalasundaram82812 ай бұрын
O no
@natarajanjan3353Ай бұрын
Aduthan ellam soliputingale😂
@riyasahamed3766 Жыл бұрын
சுவாசம் சரியாக இருப்பதில்லை சில நேரங்களில் வாய் வழியாக மற்றும் அதிகம் சுவாசம் விடப் படுகிறது இதை சரி செய்வது எப்படி
@MariaMaria-ot6qy Жыл бұрын
Super.madam. romba nandri.
@rajimohan47723 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் டாக்டர் அம்மா👌🙏🙋♂️
@tamilarasan2457 Жыл бұрын
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.
@anandbaaskarks64263 ай бұрын
🎉 Thank you
@perumalramalingam2207Ай бұрын
Thanks for meaningful explanation to Diabetic patients.
@Raghunathkumar-s5v4 ай бұрын
Jamoon fruit also the best
@DharumanLatchumanan6 ай бұрын
🙏🙏🙏நன்றி மேடம் 🙏🙏🙏
@chandrasekharbalaganapsthy2300Ай бұрын
Thank U very much for your kind information.
@SyedAli-y5j3 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉 டாக்டர்
@balasubramaniampremnath5752Ай бұрын
நன்றி
@xavierdixon2 жыл бұрын
Very uselfull
@ArunKumar-fq4sg8 ай бұрын
Thank you mam 🙏
@porapokku Жыл бұрын
Doctor, How about eating amla candy after lunch time who are pre diabetic patients
@Revathy-x9k Жыл бұрын
Thank u dr
@Queen-ff9vz Жыл бұрын
Very useful information doctor...! 🎉❤🎉 Thank you
@sagunthalaparthiban58279 ай бұрын
Very useful thank you so much doctor
@ajithkumarvk71143 ай бұрын
Thank you Madam
@Raj-x6m1c17 күн бұрын
Annavanna fruit tasty we ate in jaffna
@abdulvahab.n.m.n.m74912 жыл бұрын
Useful doctor
@jeyagowrir6554 Жыл бұрын
Thens dr
@இயேசுவேதேவன் Жыл бұрын
🌟🌟இல்லை.. நெல்லிக்காய் இல்லை .. வெந்தயம் மற்றும் ஆவாரம்பூ கொய்யா இலை இவைகள் தான் சிறந்தது 👍🏻👍🏻🍁🍁❣️
@Dinesh_r9911 ай бұрын
Why ?😊
@DariDrawing11 ай бұрын
Ama.. Yen athathi daily amla juice kudipanga.. But sugar level 360..
@SasikumarChennai-ze8ok8 ай бұрын
எத வெச்சு சொல்ரீங்க
@Kajakarnika8 ай бұрын
Eppadi saapida viendum
@Saipoovi8 ай бұрын
Amla juice work pananumna first nama ash gurad juice morning empty stomach la 10 days edukanum after that amla juice kudinga no tab and insulin sema effect
@krishnankrishnan34704 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@vengat711 ай бұрын
Nice News
@natarajanviswanathan3152 Жыл бұрын
A good informative speech
@balavillageallrounder3011 Жыл бұрын
பேரீச்சை உலர் திராட்சை தர்பூசணி மாம்பழம் வாழைப்பழம் சாப்பிடலாமா இதையே உணவாக எடுக்கலாமா
@sambavichannel9715 Жыл бұрын
😢😢😢😢😢ma pala vazhai 3 sapda koodadhi😢😢😢😢😢
@anandhasaravanan66529 ай бұрын
3 பழமுமே சுகரை தூக்கி விட்ரும்
@rdharmaraj48698 ай бұрын
எடுக்கலாம். போய்ச் சேர விரும்பினால்.
@ushajothi16154 ай бұрын
😅😅😅😅@@rdharmaraj4869
@ushajothi16154 ай бұрын
@@rdharmaraj4869correct ah sonnengha
@vallivalli19409 ай бұрын
Mam pregnancy time la amla sapdalama
@deepavenkaeshdeepa234010 ай бұрын
😊😊😊😊❤❤❤
@geethagrace181 Жыл бұрын
Thank you so much doctor ❤
@lalithabalaji8757 Жыл бұрын
Dr. Can u suggest home remedy for urinary infections. Took antibiotics. But reoccur. What to do. Sugar is under control
@maryaugusta3800 Жыл бұрын
வெந்தயம் ஊற வைத்து காலையில் குடிக்கலாம் கற்றாழை juice குடிக்கலாம்
@mhdfairoos794111 ай бұрын
Very yous full video doctor thanks alout ❤❤❤ doctor enakku na pregnant aa irukken glucose test le glucose saputu 1 hour le 186 after 2 hrku pirahu 105 ithu diabetic aah please answer sollega
@class12computersciencepyth824 ай бұрын
முக்கிரகட்டை பொடி
@Thigasel14163 ай бұрын
Doctor pregnancy ya irukkum pothu nellikkai ang guava saptalama doctor
@anbukani77723 күн бұрын
Sapitalam
@chinnachamyr3119Ай бұрын
உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன் அது படி செய்து பார்க்கலாம் நன்றி
@BaskaranVasanthi-q5p5 ай бұрын
I love. Amma
@pavithraxii-c7470 Жыл бұрын
Useful
@StarStephen-v7u5 ай бұрын
Indha fruits intake panna insulin reproduction aaguma?
@JC_Magi7 ай бұрын
Siddha medicine- Madhumega tablet helps lot
@ram.k73104 ай бұрын
Explain pannuga atha pathi please 😢
@kumarpackiriswamy819810 ай бұрын
Suger and jandes. Erndum. Eruinthal. Ana. Ana. Sapedalsm
Enakku type A sugar .insulin podurean food control irukkean but enakku sugar level low aaga mathudu.any tips madam
@BeautlinSteffy10 ай бұрын
Mng and evg walking ponga sapadulaum control ah irunga
@rajanp348111 ай бұрын
இன்றைய இளைஞர்கள் தமிழைத் தமிழாக பேசினால் தான் எதிர் காலத்தில் தமிழ் இருக்கும் தழைக்கும். இப்போதே இந்தி ஆங்கிலம் மற்றும் பல மொழி பேசுவோரால் நெருக்கப் படுகிறது
@yesustephenstephen13237 ай бұрын
ஓகோ அதான் சர்க்கரை நோய் வருகிறதா?
@ramanchandran6685Ай бұрын
இந்த பிரச்சனை கருணாநிதிக்கும் உண்டு. 🐺நரிக் குறவன் பாஷை அரசு பாஷை ஆனால் பிரச்சனை தீரும்
@Sarathy_tricks3 ай бұрын
சர்க்கரை நோய்க்கு இன்று மருந்து கண்டுபிடித்து ஒரு பெண்மணிக்கு வெற்றியடைந்து விட்டது இன்றைய செய்தியில் வந்தது தேதி 30-9-2024,இனிமேல் கவலை வேண்டாம்
@belovesmile66243 ай бұрын
Enna bro soltringa unmayaa
@Sarathy_tricks3 ай бұрын
@@belovesmile6624 ama bro
@VeluVSK3 ай бұрын
முகவரி மற்றும் தொலைபேசி எண் கிடைக்குமா நண்பா?
@cholasaleem63872 ай бұрын
சர்க்கரை நோய் பெரிய வர்த்தகம்.. அப்படியே கண்டு பிடித்து இருந்தாலும்.. வெளியே வராது(இருபது வருஷம் முன்பே கண்டு பிடித்திருக்கலாம்)
Mam brush panitu sapadunuma Ella na brush panama sapadumuma mam solluga
@saisudhan63724 ай бұрын
After brushing
@mnagarajanmnagarajan79157 ай бұрын
மகிழ்ச்சி மருத்துவர் அம்மா
@GunasegaranP-o9o Жыл бұрын
உலர்ந்த நெல்லி சாப்பிடலாமா doctor.
@sreni133511 ай бұрын
Pregnancy time la sapadalama doctor
@RajiDoss-w8c Жыл бұрын
Seethapazham sapidalama
@Deebdremers2 ай бұрын
ஒரு நெல்லிக்காயில் 600mg விட்டமின் C உள்ளது இது மிகவும் அதிகம் நம் உடலுக்கு 250mg போதுமானது எனவே ஒரு நாளைக்கு 1/2 நெல்லிக்காய் போதுமானது
@saraswathiramiah36232 ай бұрын
It depends on our body's absorption
@Durgadevi-wk5cu11 ай бұрын
Mam nan14 week pregnant morning ofter 12unit nite10unit insulin adukuran suger level 135 eruku normala mam
@timepassrd83994 ай бұрын
Sis enaku pregnancy time la 2 trimester la sugar vandhuruchu apea nanum insulin tha etuthean 90 kondu varanum adhan normal idhea idhula maintain panuna baby weight romba increase aagum sis.. normal ku chance ila so God kitea nalla padiya naanga 2 perum varanum nu pray panikoga.. enaku weight 3.750 kg c section tha aachu sis
@timepassrd83994 ай бұрын
White rice total a setthathiga.. raagi, kambu, kutharavaali, karuppukavali, sollam,saamai, thinai, paarli indha maari food etuthukoga mor and ni8 chappathi, saamai semiya, varagu semiya indha maari sapuduga
@ChitrakayalChitra17 күн бұрын
@@timepassrd8399 sis baby yappdi erukanga enakum same problem romba payama eruku😢
@sathyasrinivasan2727 Жыл бұрын
பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் நல்லது.
@sudham73457 ай бұрын
🎉
@sandrablessy9258 Жыл бұрын
❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤
@SavithriSavi-s1f Жыл бұрын
Prahanent ladies sapdalama
@svshare108 Жыл бұрын
Nellikai gastric patient saapidalama doc??
@prabuprabu726311 ай бұрын
Eenakku sugar level 226 enna pannalam
@JOHNPETER-ng2cd9 ай бұрын
டாக்டர் நான் ஐந்து வருடங்களாக டீ காப்பியில் ஹார்லிக்ஸ் கலந்து சாப்பிட்டு வந்த இப்ப எனக்கு சுகர் வந்துவிட்டது
@chennairealty10X6 ай бұрын
இயற்கை வளம் மிக்க சாப்பாடு பச்சை காய் கனிகள் தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு பாருங்கள். நெல்லிக்காய், வெள்ளரிக்காய், கொய்யா, பப்பாளி, சீத்தாப்பழம் மற்றும் அனைத்து பழங்கள் மருத்துவ குணங்கள் உள்ளன.
@ragu29213 ай бұрын
@@chennairealty10Xno seethapalam..high sugar
@ramyam79732 жыл бұрын
Siru nalli ahh periya nalli ahh
@ramanits1939 Жыл бұрын
பெரிய நெல்லி
@jebamalairaj8990 Жыл бұрын
நெல்லிக்காயை உப்பு போட்ட தண்ணில ஊற வைச்சு சாப்பிடலாமா மேடம்
@prabuprabu726311 ай бұрын
But enakku sinus iruku
@vijayvivek23422 ай бұрын
நெல்லிக்காய் ஜூஸ் போட்டு குடிக்கல்லாம
@noorrauthar2 ай бұрын
வயிறுவலிவருதேடாக்டர்
@ManivannanShanmugamIOB8 ай бұрын
ஏம்மா.. அது என்ன goyya... goyya.. - வாயிலே, கொய்யா - Koyya... நுழையாதோ
@samym8065Ай бұрын
சரியாக சொன்னீர்கள்.
@feminafasmin96683 ай бұрын
Address give me doctor
@JameelaA-q3lАй бұрын
நெரல்லிகாய்சாக்கரைக்ஞீஸ்சாப்பிடலமா
@shanthi9891 Жыл бұрын
Supara pesureenga
@gmgmgmgmgm76807 ай бұрын
Some information misleading
@SasiSasi-tb6zf2 жыл бұрын
சீதா பழம் சுகர் இல்லயா
@jeevaakeerthi83558 ай бұрын
தவறான கருத்து சீதா பழம் சாப்பிட்டால் சர்க்கரை அதிகம் ஏறும்
@suvakkin17 Жыл бұрын
அது என்ன ங்கொய்யாப்பழம்....? கொய்யாப் பழம் என்று சொல்லி பழகுங்க
@godwingeorge206711 ай бұрын
'ங்கொய்யாப்பழம்' !? என்னவென்று தெரியாதா?! அதாங்க, 'ங்கொய்யாபழம்'.😂 [தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிங்கலத்தில் பேசுவதுதான் இப்பொழுது ('ஸ்டைலு') வழக்கமாகிவருகிறது.]
எல்லா நாயும் அனைத்தும் தெரிந்தமாதிரி மக்களை குழப்பி யூ டியூபில் சம்பாதிக்கிறார்கள்,இதைவிட blue film நேரடியாக நடித்து யூ டியூபில் வெளியிட்டால் நல்ல வருமானம் கிடைக்கும்.