தஞ்சை கோவிலின் அடியில் உள்ள ரகசிய அறை : Orissa Balu On Thanjai Periya Kovil | Raja Raja Cholan

  Рет қаралды 277,143

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

2 жыл бұрын

#rajarajacholan #rajarajachozhan #periyakovil
Brihadishvara temple, also called Rajarajeswaram or Peruvudaiyār Kōvil, is a Hindu temple dedicated to Shiva located in South bank of Cauvery river in Tanjore, Tamil Nadu, India. It is one of the largest South Indian temples and an exemplary example of a fully realized Tamil architecture.
CHENNAI SILKS - www.thechennaisilks.com/festi...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 482
@inderjitvarma6912
@inderjitvarma6912 2 жыл бұрын
ஒரிசா பாலன் அய்யா ஒருவரே ஒரு மாபெரும் பொக்கிசம். தயவு கூர்ந்து அவரை பாதுகாத்து வையுங்கள் தமிழர்கள்.
@user-ew6bu7mu7u
@user-ew6bu7mu7u 2 жыл бұрын
ஒரிசா பாலு அவர்கள்
@josephkennedy9578
@josephkennedy9578 2 жыл бұрын
பெரிய வரலாறு
@kathirvel9681
@kathirvel9681 2 жыл бұрын
@@user-ew6bu7mu7u w
@kathirvel9681
@kathirvel9681 2 жыл бұрын
W
@ponniyinselvan7233
@ponniyinselvan7233 2 жыл бұрын
Watch Ponniyin Selven 2D animated series - Part 1 Pudhuvellam: Full Playlist - kzbin.info/aero/PL6fKvEXf2TU8gDdaq9gRpM6XZQSpuJd70 Please share our channel to your friends and Ponniyin Selvan Novel lover's 💓 and support us....🙏
@appleapple1666
@appleapple1666 2 жыл бұрын
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்......
@jawadeepak
@jawadeepak 2 жыл бұрын
*என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறந்திட* 💥
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
@@muhamedtanvir2832 துலுக்கனுக்கு இங்கென்ன வேலை???
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
@@user-st3fu1ot9f மதத்திற்கு மொழி இல்லை,அவனும் ஒரு தமிழன் தான்
@pavithran5515
@pavithran5515 2 жыл бұрын
@@user-st3fu1ot9f dae avarum tamilan than kumbudura samy than muslim
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
@@pavithran5515 இந்தாடா...எச்ச சோத்துக்கு கோவம் வருது... போங்கடா டே...
@ravikrish1511
@ravikrish1511 2 жыл бұрын
@@user-st3fu1ot9f தனக்கு இணையான ஒருவனை பிரித்து பார்க்கும் உன்னிடத்தில் பேசி என்ன பலன்
@senthilraja1818
@senthilraja1818 2 жыл бұрын
ஒரிசா பாலு ஐயா ஒரு மிகப்பெரிய கருவூலம்அவரை நேர்காணல் செய்வோர் மிகத்திறமையாகவும் தகுதியுடையோர் அகவும் இருக்க வேண்டும்.
@ramu7689
@ramu7689 2 жыл бұрын
God save orissa balu recovering him from oral cancer.அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்தோடும் ஆனந்தத்தோடும் உயிர் வாழ தமிழ்த்தாய் ஆசிர்வதிக்க வேண்டும்
@naveenvellalar9496
@naveenvellalar9496 2 жыл бұрын
“தமிழர் போர்வையில் இன்னும் கூட பல துரோகிகள் இருந்துட்டு தான் இருக்காங்க” அருமையா சொன்னீங்க.. நான் எப்போதும் உணரும் உண்மை
@priyankasubburathinam3814
@priyankasubburathinam3814 2 жыл бұрын
D
@kseetharaman8035
@kseetharaman8035 2 жыл бұрын
RAJA RAJA CHOLAN IS A GREAT MAN IN THE WORLD.
@samrose2234
@samrose2234 2 жыл бұрын
One of the
@ponniyinselvan7233
@ponniyinselvan7233 2 жыл бұрын
Watch Ponniyin Selven 2D animated series - Part 1 Pudhuvellam: Full Playlist - kzbin.info/aero/PL6fKvEXf2TU8gDdaq9gRpM6XZQSpuJd70 Please share our channel to your friends and Ponniyin Selvan Novel lover's 💓 and support us....🙏
@spacemonkey4214
@spacemonkey4214 2 жыл бұрын
Lol
@dhaarani6869
@dhaarani6869 2 жыл бұрын
இறைவன் சிவனின் இன்னொரு உருவம் ராஜராஜ சோழன்.🙏🙏🙏❤️🔱
@malikbasha964
@malikbasha964 2 жыл бұрын
நம் பாடப்புத்தகங்களில் சோழர்களை சேர்க்க வேண்டும், நம் வரலாற்றை நாம் படிக்க வேண்டும்....
@sebefamilyvlogs8644
@sebefamilyvlogs8644 2 жыл бұрын
தமிழால் இணைவோம், தமிழராய் இணைவோம், தரணியில் தலைநிமிர்ந்து வாழ்வோம் !!!
@vinothbabu3887
@vinothbabu3887 2 жыл бұрын
எங்க ஊர் தஞ்சாவூர் 🙏❤️❤️❤️சோழ நாடு பெருமை பெரிய கோயில்
@kiwiboo329
@kiwiboo329 2 жыл бұрын
irunthu ena kilicha
@vinothbabu3887
@vinothbabu3887 2 жыл бұрын
@@kiwiboo329 dai ooru payru solura அளவுக்கு இருக்கு உங்க ஊர் சொல்ராமாதிரி இருக்கா பாருடா மூதேவி
@sakthivel.u4349
@sakthivel.u4349 2 жыл бұрын
@@kiwiboo329 போடா வந்தேறி தெலுங்கா என்ன வயித்தெரிச்சலா
@kaviarasanv7824
@kaviarasanv7824 2 жыл бұрын
ஒரிசா பாலு ஐயா மிகப்பெரிய கருவூலம் அவரை நேர்காணல் செய்பவர் திறமையானவராக இருந்தால் இன்னும் பல்வேறு தகவல்கள் கிடைக்கும்
@Azeezaskitchenvlogs
@Azeezaskitchenvlogs 2 жыл бұрын
நான் உங்களின் மிகப் பெரிய விசிறி ஐயா, இன்று சோழர்களின் யானைப்படை பற்றி அறிந்து கொண்டோம்
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
தேநீர் வழங்கியவர் பெயர் கல்வெட்டில் இருக்கிறதா என்று வினவும் நெறியாளர் அறிவை என்னென்பது...நேர்காணலுக்கு வரும் நெறியாளர் சற்று வரலாற்று அறிவுடன் இருந்தால் நல்லது...
@mathimaransandirasegarane8110
@mathimaransandirasegarane8110 2 жыл бұрын
சொட்டைவால் குட்டிகளை நேர்காணல் செய்ய சொன்னால் இப்படி தான் இருக்கும்... விஷய ஞானமே இல்லாத பையன்...
@kabilans.p1387
@kabilans.p1387 2 жыл бұрын
His attitude really irritates and he not a good listener some sort of distactions
@tamilkumar8562
@tamilkumar8562 2 жыл бұрын
Like coolie son collector,
@velkadamban
@velkadamban 2 жыл бұрын
Newsglitzs, pls put anchors with historical knowledge 🙏
@umani2664
@umani2664 2 жыл бұрын
ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு தஞ்சை பெரும் கோவிலை ஆராய்வதட்கான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் , ஐயா நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து செய்ய இறைவன் அருள் புரிய வேண்டும்,
@sundarapandian3329
@sundarapandian3329 2 жыл бұрын
தமிழ் குடியில் பிறந்த தமிழ் மண்ணை உண்மையாக நேசிக்கின்ற ஒருவர் எப்போது தமிழர்நாட்டின் முதல்வராக வருகின்றாரோ அன்று தான் தமிழனின் புகழும் வீரமும் இவ்வுலகிற்குத் தெரியவரும்..💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
தமிழ் குடியில் பிறந்து தமிழ் மண்ணை நேசிக்கும் சிறந்த கல்வி கற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி திரு.அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வராக வரவேண்டும்.....
@sundarapandian3329
@sundarapandian3329 2 жыл бұрын
@@user-st3fu1ot9f 😂👌 kzbin.infouTn9TBcdblg?feature=share
@Saravanapoigayil
@Saravanapoigayil 2 жыл бұрын
@@user-st3fu1ot9f ,🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
@@sundarapandian3329 செபாஸ்டியன் சைமன் என்ற சீமோன் யார்?°? kzbin.info/www/bejne/ZmHHpKSIrrCWabc
@purushothamanv9573
@purushothamanv9573 2 жыл бұрын
@@user-st3fu1ot9f நீ எந்த மாறி உருட்டு ன்னு எனக்கு புரியல😳😳😳
@RamKumar-co6hy
@RamKumar-co6hy 2 жыл бұрын
❤️தமிழ்❤️ ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு வணக்கம் ❤️❤️❤️❤️🙏
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
ராஜராஜசோழன் வரலாறு தமிழனின் பொக்கிஷம் வாழ்க ராஜராஜசோழன் வரலாறு
@PANAMEMANDHIRAM
@PANAMEMANDHIRAM 2 жыл бұрын
நல்ல பதிவு. நாம் தமிழனுக்கு பெருமை சேர்க்க வேண்டும். என் ஊர் தஞ்சை என்பதால் எனக்கு கூடுதல் பெருமை. அனைவரும் கண்டு வியக்க வேண்டிய அருமையான கோயில்.
@Kebul607
@Kebul607 2 жыл бұрын
ஒரு சிறிய அளவு வரலாற்று அறிவு உடையவர்கள் யாரைவது தொகுப்பாளராக வைத்திருங்கள். கேள்விகளும் சரி கொடுக்கும் விளக்கங்களும் சரி சகிக்க முடியவில்லை
@aakashmohan5323
@aakashmohan5323 2 жыл бұрын
8:13 🥶 goosebumps 🔥😌
@sivanjali4857
@sivanjali4857 2 жыл бұрын
அருமை ஐயா 🙏🙏 சிவயநம 🙏🙏🙏
@blacksparrowvibe622
@blacksparrowvibe622 2 жыл бұрын
hi amma
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 2 жыл бұрын
கேள்வி கேட்பவர்கள் அதிக மாக வரலாற்றை படிக்கவேண்டும்
@alagarthirupathi8902
@alagarthirupathi8902 2 жыл бұрын
ஐயா நல்ல உடல் நலத்துடன் வழ வோண்டுகிறேன்
@jonsantos6056
@jonsantos6056 2 жыл бұрын
9:27 12:19 13:25 13:44**** Ellaarum dhaivasenju paarunga. Very well said. Migavum arumaiyaana pechu by Thiru. Orissa Balu.
@abhishekhm.s2719
@abhishekhm.s2719 2 жыл бұрын
13:44 la ena solraru
@sandhiyasandhiya9172
@sandhiyasandhiya9172 2 жыл бұрын
தமிழ்ல கமெண்ட் செய்து தமிழ் மொழி மீது மரியாதை பன்னுங்க
@jonsantos6056
@jonsantos6056 2 жыл бұрын
@@sandhiyasandhiya9172 Thamizhla comment pannitta ella sariya poidumaa? Naalu ezhai pasangala modhala padikka vai. Summa thamizhla comment yaen adikala nu silly things solla koodathu
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
@@jonsantos6056 நீங்கள் சொன்ன கருத்து மிகவும் அருமையானது தான் ஆனால் இவ்வளவு அழகாக பேசும் நீங்கள் சற்று சிந்தித்து பாருங்கள் நம் தமிழ் எழுத்துக்களை நாம் தொலைத்தோம் என்றால் நமது சந்ததியர் எப்படி தமிழ் வரலாற்று சுவடிகளை படிக்க முடியும் ?
@jonsantos6056
@jonsantos6056 2 жыл бұрын
@@mercyprakash952 Sariyaana karuthu Mercy. Anaal Tamizhku azhivu kidaiyaathu. Ulagathileye miga pazhamaiyaana baashai nammoda Thamizhum Sanskritum thaan. Ivai azhiyaadhu endrum. Naa nalla exhuthuven but Tamizhla type adikka neram aaguthu thats why :)
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
4:29 தேநீர் ரா ..அட பாவிகளா அந்த காலத்தில் எதுடா டி , காபி.. வெள்ளை காரன் இந்திய வந்த பிறகு தான் டா இங்க டி காபி
@sivakumar1366
@sivakumar1366 2 жыл бұрын
Tamilians had good network with other countries through searoute . Why can't they have tea. I felt he was mentioning about some body who gave something for drinking
@munirajpradeep2385
@munirajpradeep2385 2 жыл бұрын
It's not tea they give water and buttermilk
@spacemonkey4214
@spacemonkey4214 2 жыл бұрын
@@sivakumar1366 no this tea concept arrives by the silk route only. This is bullshit. Ballu aiya is a cringe boomer who spread his weird thought.
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 2 жыл бұрын
நன்றிகள் பல ❤️🙏
@vighneshvicky731
@vighneshvicky731 2 жыл бұрын
தமிழனின் சாபம் துரோகம் 💯
@karki_dilip_
@karki_dilip_ 2 жыл бұрын
Aiya ungal aaivu melum thodara valthukkal 🔥🔥🔥🔥🔥🔥
@erukiruttinan114
@erukiruttinan114 2 жыл бұрын
மற்ற யாருடைய ஆய்வு தகவல்களைவிட பெருமை மிகு. திரு ஒடிசா. பாலு அவர்களின் மூலம் கிடைக்கும் தகவல்கள் புனைவுகள் இல்லாத அதீத கற்பனைகள் எதுவும் இன்றி இயல்பான உண்மையான தகவல்கள் . மிக்க. நன்றி.
@padsv
@padsv 2 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் , பெருவூடையார் கோயில் என்று தான் குறிப்பிடவேண்டும்
@dhanabalan5903
@dhanabalan5903 2 жыл бұрын
சிறப்பு ஐயா 🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏
@lawrsunv4247
@lawrsunv4247 2 жыл бұрын
Informative talk ❤️ Thank you sir ❤️
@s.varsha9429
@s.varsha9429 2 жыл бұрын
Sir unga interview yeppa vanthalumfulla pathuruven rompa interesting aa irukkum video KZbin la yethana video varuthu but tamilum Tamil sarntha visayagalum rompa pudigum
@shivaraj5442
@shivaraj5442 2 жыл бұрын
Feeling proud to be a thanjain 💪
@localgangster6180
@localgangster6180 2 жыл бұрын
சோழர்களின் சொர்க்க பூமி!!! தஞ்சாவூர்!!! நானும் தஞ்சாவூர் தான்...!!!
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
இதெல்லாம் ஒரு பெருமையாடா ? நாயும்🐕🦮 பன்னியும் 🐖 கூட தான் தஞ்சாவூர்ல இருக்கு.
@prabakaran____6709
@prabakaran____6709 2 жыл бұрын
ஐயா நீண்ட நாட்கள் நோய் நொடி இன்றி சந்தோஷமாக வாழ வேண்டும் 🙏🙏🙏
@vasanththiru9709
@vasanththiru9709 2 жыл бұрын
ஐய்யா சொல்லுவதை செயல் படுத்தவேண்டும் என்றால் தமிழன் தமிழ்நாட்டை ஆளவேண்டும்
@ajayr5981
@ajayr5981 2 жыл бұрын
🙌👏❤️
@Kumar45455
@Kumar45455 2 жыл бұрын
Pona 4yrs yaru andutu iruntha china karana
@nallathambip1729
@nallathambip1729 2 жыл бұрын
Simon foreign kaikooli😁😁😁
@ajayr5981
@ajayr5981 2 жыл бұрын
@@Kumar45455 adhu yaren achuen kela nadatha thu 🤭🤣🤣🤣
@ajayr5981
@ajayr5981 2 жыл бұрын
@@nallathambip1729 anna appadi ya epodi anna sollunga pls
@ammu2493
@ammu2493 2 жыл бұрын
ஐயாவின் பேச்சுகள் அருமை
@Spica24
@Spica24 2 жыл бұрын
இந்த மராட்டியர்கள் கையில் இருந்து தமிழக கோயில்களை மீட்டெடுக்க கோட்டுக்கு போக முடியாதா ஐயா?
@ashwinkumar441
@ashwinkumar441 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@Imthesaviour
@Imthesaviour 2 жыл бұрын
13:26. Well said…
@protricks4234
@protricks4234 2 жыл бұрын
பெருந்தன்மை ❤🔥
@gokularjunan9623
@gokularjunan9623 2 жыл бұрын
Anchor should ask more quality questions
@David71356
@David71356 2 жыл бұрын
Great interview 👍🏾👍🏾👍🏾
@reconshield3417
@reconshield3417 2 жыл бұрын
Thanjavur temple not a temple..it’s our identity.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
Modiji will be the next Chola
@vigneshmurali3257
@vigneshmurali3257 2 жыл бұрын
Indiaglitz always doing best thing keep on do like this that's good
@user-ph2wc3ct3i
@user-ph2wc3ct3i 2 жыл бұрын
அருமை அய்யா
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km 2 жыл бұрын
Good Talk Gold Speech 🌹🌹🌹👌👌👌🌹🌹🌹👍👍👍🌹🌹🌹
@arunprathap7362
@arunprathap7362 2 жыл бұрын
Nice sir intuitive
@banumathinatarajan2207
@banumathinatarajan2207 2 жыл бұрын
Hats off to orissa balu iyya.
@vigneshmoorthy9633
@vigneshmoorthy9633 2 жыл бұрын
குல்லா எரியுதுடி மாலா 🔥🔥🔥
@saravanankirubakaran9522
@saravanankirubakaran9522 2 жыл бұрын
Great👍👏
@ragavendars5194
@ragavendars5194 2 жыл бұрын
Please change the anchor for this show. Not very engaging. Put someone who has knowledge about tamil history and can engage with the guest
@ffarmy4326
@ffarmy4326 2 жыл бұрын
Raja Raja Cholan ku Perumai serthathu rajendra Cholan dhaan
@lavanyaraju01
@lavanyaraju01 2 жыл бұрын
Anchor did not do his background , homework. Not ready with sensible questions. Have you read Wikipedia atleast ! Seriously be prepared for the job you do
@michaeljohnson4251
@michaeljohnson4251 2 жыл бұрын
120 feets depth one sup way is there which is upto vaithiyanatha swamy kovil ... its underground way... mysterious temple
@sundarpainter2195
@sundarpainter2195 2 жыл бұрын
தமிழர் வாழ்க.....
@jagdeeshrajendran3789
@jagdeeshrajendran3789 2 жыл бұрын
Nallaaa manithar 👏👏👏
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 2 жыл бұрын
Thangalin thamil thondirku vathugal aiya.. Valga pallandu
@panneerselvam.s8
@panneerselvam.s8 2 жыл бұрын
Super
@vijaiyanathanesabari991
@vijaiyanathanesabari991 2 жыл бұрын
Do more videos like this
@prabu6945
@prabu6945 2 жыл бұрын
மன்னர்களின் பெருமையை அதிகம் பேசிய சீமான் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் சாத்தியமே 🇰🇬🇰🇬🇰🇬👨‍🌾👨‍🌾👨‍🌾
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
செபாஸ்டியன் சீமோன் என்ற கிறிஸ்தவ பயலுக்கு இங்கென்ன வேலை???
@ravikrish1511
@ravikrish1511 2 жыл бұрын
@@user-st3fu1ot9f அப்போ இந்தியர் இல்லாத ஆரியர் ஆட்சி செய்யலாமா நண்பா
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
@@ravikrish1511 ஆரியம் திராவிடம் இரண்டும் மாயை. அதிலிருந்து வெளியே வாங்க... நம்மை ஆண்ட மன்னர்கள் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியை போற்றி பாதுகாத்து வந்துள்ளனர்... நாமும் அதை காப்போம்... எம் மண்ணில் கிறிஸ்தவனோ முஸ்லீமோ வாழலாம்.. ஆனால் ஆள நினைக்க கூடாது....
@ravikrish1511
@ravikrish1511 2 жыл бұрын
@@user-st3fu1ot9f வெள்ளம் சுனாமி போன்ற பேரழிவு வந்த போது சக மனிதனுக்கு உணவு கொடுத்த கிறிஸ்தவனோ முஸ்லிம் மக்களோ இம்மண்ணில் ஆளக்கூடாது நம்மை தாழ்த்தப்பட்டவன் என்று சமஸ்கிருதம் நம்மை ஆளலாம் அப்டியா நண்பா
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
@@ravikrish1511 நமது எதிரியாக இருந்தாலும் உதவி செய்வது நமது கடமை... சாதிய பிரிவினை என்பது சமஸ்கிருத மொழியால் வந்ததல்ல... செய்யும் தொழில் துவங்கி பரிணாமம் அடைந்து ஒவ்வொரு சாதியினரும் தனக்கு கீழ் உள்ளவனை ஒடுக்கி வாழ நினைத்தன் விளைவே சாதிய வேறுபாடு.. ஆனால் வெளிநாட்டு மதம் என்பது நம்முடைய மொழியை கலச்சாரத்தை பண்பாட்டை சீர்குலைக்கும்... புரிந்ததா...
@aibop7966
@aibop7966 2 жыл бұрын
Looks Balu sir is a treasure. Unfortunately the interviewer seems lacking basic history knowledge to interview Balu sir. Its very clear, the interviewer just did some random google searches and asking questions based on that without any knowledge or confidence on what he is asking. This interview would have been a Gem if any history student interviewed.
@rajajay7386
@rajajay7386 2 жыл бұрын
Ningal Nalla vazhalenum aiya🙏🏻🙏🏻
@madrasflavours7937
@madrasflavours7937 2 жыл бұрын
Get well soon sir
@naveenathithan6158
@naveenathithan6158 2 жыл бұрын
நெறியாளர் கேள்வி கேட்கும் திறன் சற்று தடுமாறுகிறது பயிற்சி வேண்டும்
@spacemonkey4214
@spacemonkey4214 2 жыл бұрын
I don't understand why raja raja chola's cemetery isn't built by his beloved son
@FDS-likes
@FDS-likes 2 жыл бұрын
Iyya neengal pallarkal pathi pesum pothu neenga soluvathellam poinu sonaga ipa solanai pesum pugalum pothu ungala pathukanum pokisamnu soluranuga athu yean?
@avanthikadurai634
@avanthikadurai634 2 жыл бұрын
வணக்கம் ஐயா🌹🌷👍🏽👍🏽🙏🏽❤️👌👏🌼
@iniyansathish2286
@iniyansathish2286 2 жыл бұрын
வணக்கம்
@dailynewfuns
@dailynewfuns 2 жыл бұрын
08:04 அற்புதமான கேள்வி. "Korea's Karak dynasty "patri padithathal niraya thagaval therinthu kollalam.😍😍😍
@sylvester8004
@sylvester8004 2 жыл бұрын
🔥🔥🔥🔥❤️❤️❤️
@devashankunasingam4573
@devashankunasingam4573 2 жыл бұрын
India Glitz Please put Good Anchor with some historical knowledge for future interviews...
@MedVlog24
@MedVlog24 5 ай бұрын
Miss u orrisa baalu sir😢
@kumarankumaran2991
@kumarankumaran2991 2 жыл бұрын
🙏🙏😍
@sroja8263
@sroja8263 2 жыл бұрын
I want to see periya kovil
@historypassionate1412
@historypassionate1412 2 жыл бұрын
I am from great tiruvannamalai and thanjavur
@bvvzgsbbzvzvz4866
@bvvzgsbbzvzvz4866 2 жыл бұрын
நல்ல தொகுப்பாளர் ஒருத்தர போடுங்க.
@grubaran
@grubaran 2 жыл бұрын
Philippines Cebu City founder is a Cholan prince. He is Tamil Malay prince from Indonesia.
@akhileish_PR5474
@akhileish_PR5474 2 жыл бұрын
Don't be a wurst and delete my comment
@grubaran
@grubaran 2 жыл бұрын
@@akhileish_PR5474 Oh yeah M so free deleting the comments. Nenepu than🤣. You must trigger some preset algorithm with anti community guidelines. Stop being a cry baby.
@akhileish_PR5474
@akhileish_PR5474 2 жыл бұрын
@@grubaran Yeah right, as if I'm not aware of guidelines
@grubaran
@grubaran 2 жыл бұрын
@@akhileish_PR5474 So what the case here! Don't waste my time. Go play far far shuuuuu.
@manivannan7606
@manivannan7606 2 жыл бұрын
😂😂 singapura malai sia like most of country now is not a even country tribes living islands our Tamils teach them a lifestyle and to survival. We don't have history as books but it was all over the world but no one can let them know world
@bakthistories
@bakthistories 2 жыл бұрын
but recently someone on another youtube channel said that Raja Raja Chozhan's corpse is in Cambodia, in Agasthiar JeevaNadi?
@pbsshayam1
@pbsshayam1 2 жыл бұрын
Interviewer has be prepared while interviewing the legend.
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 2 жыл бұрын
Tea ,Coffee ,Cool drinks.
@varadharajraj6162
@varadharajraj6162 2 жыл бұрын
👏👏
@ArasiyalTamizhan
@ArasiyalTamizhan 2 жыл бұрын
🙏🙏🙏
@FDS-likes
@FDS-likes 2 жыл бұрын
Yean neenga pallar patriya unmaiya pathi solum pothu poinnu soluranuga?
@balanmurughhan1111
@balanmurughhan1111 2 жыл бұрын
முதலில் தமிழை தாய் மொழியாக கொண்டு இருக்கும் அனைவரும் தன்னை தமிழனாக உணர வேண்டும் ஆனால் அவன் திராவிட மாயையில் சிக்கி உள்ளார்கள் அதிலிருந்து வெளியே வருவது எளிது அல்ல அப்படி அனைவரும் தங்கள் அடையாளம் தாங்கள் உண்மையில் யார் என்று உணரும் போது மாறும்...
@esanyoga7663
@esanyoga7663 6 ай бұрын
ஆரிய மாயையை யில் இருந்து தமிழர்களைமீட்டெடுத்ததுதிராவி ட அரசுதான்
@sarravananje1648
@sarravananje1648 2 жыл бұрын
தமிழ் சமூகம் உங்களுக்கு கடமை பட்டவுள்ளது
@keshavaram6644
@keshavaram6644 2 жыл бұрын
Bro Pandiyan kingdom pathi pesunga!!!
@mano-clashroyale3340
@mano-clashroyale3340 2 жыл бұрын
Pesardhuku onnum illa da
@cehnnappan
@cehnnappan 2 жыл бұрын
தமிழரின் பெருமையை உலகறிய செய்யுங்கள் 🎉🎉🎉🎉
@velappajayaraman2416
@velappajayaraman2416 2 жыл бұрын
Ennda samam I pathiya da
@muthukumarasamy452
@muthukumarasamy452 2 жыл бұрын
Long video va podunga
@jvinsevai3034
@jvinsevai3034 2 жыл бұрын
தமிழன் யா தமிழன் டா 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@Malaysianlah86
@Malaysianlah86 2 жыл бұрын
Bro if can please talk about Tamils who lives in Malaysia...because my tatas came from raja mannarkudi... Now m lives in Philippines with kalingan tribes.. please tell me about this kalingan people too..
@RaviChandran-fj6sf
@RaviChandran-fj6sf 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி சீமான் ஐத் தவிர வேறு யாரும் தமிழர்கள் பற்றி அதிகமாக பேசமாட்டார்கள். சீமான் பேசுவதை ஊடகங்களில் செய்தி சொல்ல மாட்டார்கள்..
@sangeetha359
@sangeetha359 2 жыл бұрын
அவன் பேசுறது எல்லாம் பொய்.. அத போற்றது இல்லை 🤣
@masscvf6094
@masscvf6094 2 жыл бұрын
@@sangeetha359 Vera yaru unmaiya pesura....sollunga
@sangeetha359
@sangeetha359 2 жыл бұрын
@@masscvf6094 தலைவர் ரஜினி
@Its_me_vkp
@Its_me_vkp 2 жыл бұрын
@@sangeetha359 ரஜினியா😮அந்த ஆளு கோயிலை மராட்டியருக்கிட்ட இருந்து காப்பாத்தனும்னு சொல்ராரு,நீ என்னன்னா மராட்டிய உன்மையை பேசுராருனு சொல்ற?
@sangeetha359
@sangeetha359 2 жыл бұрын
@@Its_me_vkp மராட்டியர் உண்மைய பேச மாட்டாரா?
@rithick2241
@rithick2241 2 жыл бұрын
Waiting for this video 😍😍❤️❤️
@TheTravelYogi986
@TheTravelYogi986 2 жыл бұрын
Ayya sona mathri namma tamilargal apdina oru thani naadu mathiri yenna namaku avlo varalaru eruku......nammale tamil pesa asinga padrome.....namma pullainglukachu nalatha pazhakuvom👍👍👍
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
சோழர்கள் தான் வன்னியர்கள் வன்னியர்கள் தான் சோழர்கள். வன்னியர்கள் உலகெங்கிலும் எங்கெங்கெல்லாம் பரவினார்களோ. அங்கெல்லாம் சோழனின் ஆட்சி இருந்ததற்கான ஆதாரங்கள் அதிகமாக கிடைக்கிறது.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
பெரு உடையார் கோயில். சோழர்கள் உடையார் சாதி
@shreenathan2144
@shreenathan2144 2 жыл бұрын
Super Aaya
@gaming1241
@gaming1241 2 жыл бұрын
பாண்டவர் வரலாறு மற்றும் வாழ்க்கை முறை பேசுங்க
@aravindhkumar799
@aravindhkumar799 2 жыл бұрын
🙏💪
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 75 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 169 МЛН
Детство злой тётки 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 4,2 МЛН
Никогда не убивай это существо! 😱
0:28
Что делать ЕСЛИ у  Вас Живёт Монстр?
0:36
ИЗЮМЕР
Рет қаралды 2,9 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
0:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН
MrBeast Встретился С Сигмой😳 #shorts
0:48
a_ve_znali
Рет қаралды 3,3 МЛН