அழகிய காணொளியை அனுப்பி கண்ணிற்கும் காதிற்கும் இனிமையான விருந்தளித்தீர்கள்... கோடானுகோடி நன்றிகள்...
@uthishraj59413 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு.... இன்றைய தலைமுறையின் சில பேச்சாளர்கள் வாரியார் சுவாமிகள் பேச்சைக் கேட்டு தெளிவு பெற வேண்டும்..
@ChandraSekar-tt4kb6 ай бұрын
இவருக்கு இணை யாரும் இவரை போல் சொற் பொழிவு ஆற்ற ஒரு ஆண்மிக தெய்வ அருள் பெற்ற வாரியார் போல் ஒருவர் பிறப்பது அறிது .
@kumares85528 ай бұрын
நல்ல குரல் வளம் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம். வாரியார் சுவாமிகள் புகழ் என்று ம் நிலைத்து நிற்கும் 🙏🙏🙏👏👌 . மயிலோன் அருள் எல்லாருக்கும் கிடைக்கட்டும்🙏🙏🙏
@muralishankark.s.96474 жыл бұрын
நன்றி . மீண்டும் ஸ்வாமிகளின் வீடியோ. முருகன் அருள் ... ஓம் நமசிவாய
@subramaniyankandhasamy62289 ай бұрын
அருணகிரி நாதரின் அவதாரம் அய்யா அவர்கள்
@tl-21thiyaneshwaran.b434 жыл бұрын
வாரியார் சுவாமிகளின் ஒளியும் ஒலியும் உள்ள பல வீடியோக்களை அனுப்புங்கள் ஐயா முருகா சரணம்
@nellaimurugan3694 жыл бұрын
அடியேனுக்கு தாங்களே மானசீக குருநாதர்
@komalapredipa4493 жыл бұрын
கடவுளை பார்த்த மகிழ்ச்சி தரும் இந்த நாள்
@p.ramadaspr2048 Жыл бұрын
வாரியார் உருவத்தில் முருகனை காண்கிறேன்.
@ranjinisekaran40918 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
நீங்கள் முருகனை பற்றி பேசுவதே நாங்கள் கேட்பது முருகனை நேரில் காண்பதற்கு சமம்,
@nellaimurugan3694 жыл бұрын
வணக்கம் இன்று 06/02/2021 வடபழனி முருகன் அருளுக்கு அடியேன் அடிமை 🙏
@247807924 жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா. இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா
@priyasen43653 жыл бұрын
Muruga yenaku papa porakanum
@saraswathisubramanian64372 жыл бұрын
முருகா என்னும் போதே வேலோடு ஒரு கையில் ஆசியை வழங்கும் அந்த பால குமரனின் அருள் மிக்க கருணைக்கசியும் குழந்தை முகம்தான் நினைவுக்கு வருகிறது. ஓம் சரவணபவனே ஷண்முகனே. முருகா முருகா முருகா.🙏🙏🙏🙏
@tamilvalavan38714 жыл бұрын
தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை. திருப்புகழ் பாடல் பெற்ற வரிகள் வைர வரிகள். என் சிந்தை குளிக்கிற து .ohm Saravana Bhava.,
@dhivyajayamani9663 Жыл бұрын
அடியேனுக்கு கிடைத்த இறையருளுக்கு நன்றி நன்றி நன்றி
செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும் பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே! - அருணகிரிநாதர் ஆம்… எங்கே நினைத்தாலும் அங்கே வந்து எதிர்நிற்பான் நம் முருகன்.
Engum en anbana mariyathaikuriya en muruganin pugazh😍💋🫂🥹
@Goodfitailor9 ай бұрын
பல கோடி நன்றிகள். ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@rajmohan32834 жыл бұрын
Iam one of the devotees of lord muruga.As for my knowledge goes it is none other than Variyar swamigal who spread the murugan cult through out the world particularly in tamilnadu by his unique way of using sense of humourwhich attracted the lakhs of elders and chilfdren.
@balamuralisinadurai955 Жыл бұрын
தமிழன் ஒருவன் மட்டும் தான் தாய்தமிழில் உரையாட,எழுத.பேச வெட்கப்படுகிறான்! வெட்கம்!
@annamalai86354 ай бұрын
ஓம் சரவணபவ 😢
@vadivelvadivel68198 ай бұрын
வாழ்க வளமுடன்வாழ்க
@abaivelan5240 Жыл бұрын
அய்யா உங்கள் திருவடியை வணங்குகிறேன் 🙇♀️
@sivamuthukumarp41922 жыл бұрын
Muruga saranam nanri ayya
@mohanmohan44564 жыл бұрын
ஓம் முருகா ஓம் சரவணபவ
@Amutha.265 ай бұрын
வாரியார் சுவாமிகள் குரலில் முருகர் குடி கொண்டுள்ளார். லயித்து விட்டேன்
@venkattramanah66444 жыл бұрын
மிக்க நன்றி.....
@rajanatarajan1678Ай бұрын
🙏🏻Muruga Charanam..🔥✌️Radhe Krishna 💐🌹🙏🏻
@Sudhasudha77.77sudha9 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@nellaimurugan3694 жыл бұрын
இன்று 25/01/2021 நன்றி
@gravikumar75152 жыл бұрын
நன்றிகள் பல
@maheshkrishna86144 жыл бұрын
Murugaa ungalal than uyirodu irukkiren ayyaaaa murugaaaa🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇
@balamuralisinadurai955 Жыл бұрын
உயிரோடு நீ இருந்துட்டு போ! அதுக்காக தமிழை கொலை செய்யாதே!
@Jokkermm Жыл бұрын
ஓம்திருச்செந்தூர் முருகன்துணை❤❤
@pandichitra59444 жыл бұрын
முருகா............!
@kaliyarajalugovindarajalu26364 жыл бұрын
அருமை !! அருமை 🙏🏼🙏🏼
@sbadri9b7104 жыл бұрын
அற்புதம்
@moganasiva712 жыл бұрын
முருகா சரணம்
@Murugan_Thunai-6664 ай бұрын
முருகா 🙏🙏
@p.vmurlidhar50704 жыл бұрын
Variar Swamigal spiritual speeching are always eye opening.
@balamuralisinadurai955 Жыл бұрын
தப்புத்தப்பாக ஆங்கிலத்தில் எழுதுவதை விட தாய்தமிழ் மொழியில் எழுதி பழகு!
@vk67253 жыл бұрын
அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏வாரியார் சாமிகள் 🙏🙏🙏🙏🙏
@harimohanrajhari84864 жыл бұрын
Super.fentastic.,
@cumkeewakee7004 жыл бұрын
ஸ்வாமி குருநாத உன் திருக்கரமே போற்றி போற்றி 🙏
@sugalaya55283 жыл бұрын
முருகா 🙏🙏🙏 முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@moganasiva7110 ай бұрын
குருவே சரணம் குருவே போற்றி
@mmraj141 Жыл бұрын
Watching this, on the eve of Maha Kandha Sashti tomorrow (17.11.2023). Muruga Peruman bless each and everyone with bliss !!
@muthukumarann73034 жыл бұрын
Ayya adiyen vanankukiren
@sivakumar.p48957 ай бұрын
வாரியார் இந்து மதத்தின் சொத்து அவர் சொற்பொழிவு ஒவ்வொன்றும் இன்றைய இளைஞர்கள் கேட்டு இளைய சமுதாயம் நல்ல ஆன்மீக வழியில் செல்ல வேண்டும்
ஓம் ஸ்ரீ மகா முருகா சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி
@dr.r.d.skumar54824 жыл бұрын
Thanks for posting such golden speeches. Can you please provide the link to the full video. Thanks and regards
@shanmugamshanmugam61154 жыл бұрын
ஓம் முருகா சரணம், ஓம் சரவனபவ
@Shiva555-g5h4 жыл бұрын
அப்பனே முருகா 😃🙏
@sugalaya55284 жыл бұрын
இதுக்குமாடா *டிஸ்லைக்?* முருகா..
@cool56384 жыл бұрын
சில ஈன பிறவிகள் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்யும்
@kannanmba104 жыл бұрын
அவைகளுக்கு நல்ல தெல்லாம் காதில் விழாது..
@meenasal21204 жыл бұрын
எல்லா இந்துமத சம்பத்தப்பட வீடியோக்களிலும் உள்போய் அன்லைக் மற்றும் மிக மோசமான கமாண்ட்ஸ் செய்யும்படி அறிவுருத்தப்பட்டிருக்கிறார்கள். இதுக்குன்னே சிலர் செல்லும் கையுமாக அலைகின்றனர்.அன்லைக் ஆப்ஷன் இல்லாதிருக்க வேண்டும்.
@cumkeewakee7004 жыл бұрын
ஞானம் இல்லை டிஸ்லைக்குகளுக்கு
@Stonekey650194 жыл бұрын
ராமன், கிருஷ்ணர், முருகன், வாழ்ந்த காலத்திலேயே இறைவனை எதிர்த்தே ஒரு கூட்டம் வாழ்ந்து வந்தனர்... அப்படி இருக்க........ இறைவன் சூட்சமமாக வாழும் இந்த கலியுகத்தில் , இறைவன் எதிர்பாளர்கள் பல ரூபத்தில் இருக்க தான் செய்யும்......
@banugajendran47583 жыл бұрын
Chinna pilaiya na irukumbothu deiva bakthi pathi theriyadhu..ana variyar tv la speech thantha, ean avar voice kettave china pilaila enku avlo pidikumm
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Anytime and everytime is lord Murugan time in the world.
@nellaimurugan3694 жыл бұрын
வாழ்க தமிழ்
@jaganmuruga23123 жыл бұрын
என் அப்பன் முருகன்
@Everest2024RG24 жыл бұрын
Excellent. We miss you. Om saravana bhava 🙏🙏🙏
@roopakrishnan71023 жыл бұрын
முருகா...
@naveenkumar-pm5pb4 жыл бұрын
ஓம் சரவண பல
@muralishankark.s.96474 жыл бұрын
" பவ " என மாற்ற வேண்டுகிறேன் .
@jagankumars47474 жыл бұрын
Muthukumaramalai tirupattur
@amarmajun4 жыл бұрын
ஓம்முருகா ஓம் சரவணபவாய
@ghatamSURESHVAIDYANATHAN4 жыл бұрын
Swamigal thiruvadigalil Koti namaskarangal
@குணசேகரன்-ர9ய3 жыл бұрын
ஓம் முருகா என்று என்று உருகுவே
@DrPJOTHI4 жыл бұрын
Excellent speech
@TASTETOURS3 жыл бұрын
திரு செந்தூர் முருகா எனக்கு நல்ல வழி சொல் முருகா
@சிவஅருண்குமார்4 жыл бұрын
siva siva iyya patham paniya siva siva iyya thiru vasagham Ketka enna punniyam seitheno amma amma amma siva siva appa appa appar thiru malaradi potri potri siva siva siva🙏🙏🙏🙏🙏📿
@Sathishsathish-dx6zf4 жыл бұрын
om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga
@saravanankandasamy25494 жыл бұрын
@@subashasal527 super sir
@kalaik26754 жыл бұрын
அய்யா முருகா துணை போற்றி
@sakumarsakumar26784 жыл бұрын
ஐயா உங்கள் ஆசியோடு அடியேன்
@cheppaedurajendran2006 Жыл бұрын
புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே சுவாமிகள் சொற்பொழிவை கேட்க முடியும்
@rajanandam42914 жыл бұрын
Uyir uruguthu ,
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful 💓 touching speeches SUNO AND tensions bhagao and Corona bhagao immediately and permanently.
@balamuralisinadurai955 Жыл бұрын
டேய் ஐயரே! தமிழ் தெரிந்தால் எழுது! இல்லை ஆங்கிலம் ,ஹிந்தியில் எழுதித் தொலை! எல்லா மொழிகளையும் கொல்லாதே!
@cheppaedurajendran20064 жыл бұрын
ஞானத்தின் வடிவமே போற்றி
@mastercad72604 жыл бұрын
Om Vetrivel Muruganukku Arogara Arogara
@muthusamy9734 жыл бұрын
வாரியர் சுவாமிகள் திருவடி களே சரணம்
@DuraiRaj-wd5bo4 жыл бұрын
Variyar swamigalai meendum arulavendum sri murugapperuman om saravanabavaya namaha