நிலக்கரி இன்ஜின் - இப்படியும் ஒரு லோகோ பைலட் வேலை!

  Рет қаралды 25,578

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

Пікірлер: 171
@mohammadsiddq4757
@mohammadsiddq4757 5 ай бұрын
50 வருடம் பின்னோக்கி என்னை கொண்டு சென்று விட்டீர்கள் கண்களில் நீர் வழியே என் இளமை காலத்தை அனுபவித்தேன் நன்றி மிக்க நன்றி
@saifdheensyed2481
@saifdheensyed2481 5 ай бұрын
தகவலுக்கு நன்றி..நான் திருச்சியில் இருந்து தஞ்சை வரை மீட்டர் கெஜ் நீராவி எஞ்சிநில் சென்று உள்ளேன். ஆங்கிலேயன் கொடுத்த அற்புத பரிசு றயில்
@soundarmurali3884
@soundarmurali3884 2 ай бұрын
Sir, If my memory is correct, In trichy also, near Trichy Railway Junction, there is a Railway Museum like that of Delhi.
@gurucharandosssambandhacha8825
@gurucharandosssambandhacha8825 5 ай бұрын
மதுரை MC மேல் நிலை பள்ளியின் 1980-82 ஆண்டுகளில் படிக்கும் போது மதியம் 1.45 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் பாசஞ்சர் இரயில் புறப்படுவதை பார்த்து விட்டு 2.00 மணிக்கு மதியம் பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடுவோம். மறக்க முடியாத அற்புத நினைவுகள். அந்தக் கால என்ஜின் டிரைவர்கள் ஃபைர மென் மிகவும் கஷ்டப் பட்டு வேலை செய்வதை நேரில் பார்த்திருக்கிறேன். இன்று உள்ள சொகுசு அன்று இல்லை. அய்யா அவர்கள் சொன்ன தகவலுக்கு நன்றி.
@eswaramurthys6902
@eswaramurthys6902 5 ай бұрын
என்னுடைய ஐந்து வயது வரை இந்த நீராவி இன்ஜின் ரயிலில் பயணம் செய்திருக்கிறேன் மலரும் நினைவுகளை கண்ணுக்குள் கொண்டு வந்து விட்டீர்கள் கண்களில் நீராக வழிகிறது மிக்க நன்றி ஐயா முத்தங்கள் சேவை தொடரட்டும் திருப்பூரில் ஈஸ்வரமூர்த்தி
@balajiramaswamy6680
@balajiramaswamy6680 5 ай бұрын
நான் சிறு வயதில் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு இந்த புகை வண்டியில் பயணித்து வந்துளேன். நீங்கள் சொன்னது போல் கண்களில் கரி தூசி விழுந்து அவதி பட்டுள்ளேன். அது ஒரு காலம்.
@Syedali-sr4vr
@Syedali-sr4vr 5 ай бұрын
கடந்த 60 ஆண்டுக்கு முன்னர் எனது தந்தையோடு ரயில் இன்ஜினில் சென்றுள்ளார். மலரும் நினைவுகள் மலர வைத்த மைக்கு நன்றி.
@rameshramaswamy3375
@rameshramaswamy3375 5 ай бұрын
நான் 1980-1982 ல் பல முறை நீராவி ரயிலில் கும்பகோணம், தஞ்சாவூர் (GOVT. I. T. I. மாணவன் )சென்று இருக்கிறேன். Train number 155, 156, மற்றும் திருப்பதி விரைவு வண்டி. இனிய அனுபவங்கள்.
@RajaRam-kz3hr
@RajaRam-kz3hr 5 ай бұрын
எப்படிங்க சார் இந்த தகவல் எல்லாம் உங்களுக்கு மட்டும் கிடைக்கிரது அச்சரியமா உல்லது ❤❤❤❤❤ அருமை
@rajarammohan1487
@rajarammohan1487 5 ай бұрын
வெள்ளை சட்டை கருப்பாகவும், கண்ணில் தூசி படியும்... ஜோலார்பேட்டை - மெட்ராஸ் எக்ஸ்பிரஸ் பயணித்த அனுபவம் ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே....
@MuthuRaja-dp5fw
@MuthuRaja-dp5fw 5 ай бұрын
நாளுக்கு நாள் இந்தியன் ரைல்வேஸ் மேல் நான் வைத்திருந்த மதிப்பும் காதலும் உயர்ந்து கொண்டே போகிறது...❣️
@kumaravel.m.engineervaluer5961
@kumaravel.m.engineervaluer5961 4 ай бұрын
என்னுடைய சிறு வயதில் நீராவி எஞ்சினில் இயங்கிக்கொண்டிருந்த கோவை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் மதுரைக்கு பல முறை பயனித்துள்ளோம், இனிய நினைவுகள் தோன்றுகிறது. நீராவி எஞ்சின் ரயிலில் வந்தால் குளித்துவிட்டு வந்தால் தான் வீட்டுக்குள் அனுமதி. பெறும்பாலும் அப்போது ஆங்கிலோ இந்தியர்கள் தான் நீராவி எஞ்சின் ஓட்டுனர்களாக இருந்திருக்கிறார்கள். பச்சைவிளக்கு திரைப்படத்தில் கூட நாகேஷ் ஆங்கிலோ இந்தியராக நடித்திருப்பார். அனைத்து RUNNING STAFF களுக்கும் நன்றி. சிறப்பான செய்தி.
@Bala-fd1gk
@Bala-fd1gk 4 ай бұрын
நான் ஸ்கூல் படிக்கும்போது 1980 ரமாகுண்டாம் Telengana லிருந்து சொந்த ஊர் நெல்லைக்கு போக G T Express இல் சென்னை வந்து அங்கிருந்து நெல்லைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் இல் போவோம். அப்போது இந்த steam engine தான் உண்டு. தலை, டிரஸ் எல்லாம் கருப்பாகிவிடும். Steam வாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@SivaKumar-tl1bz
@SivaKumar-tl1bz 5 ай бұрын
My sithappa Erode Steam Engine driver Mr. G. SAMUVAEL.(LATE). Sweet memories sir. Thanks a lot.
@suryastore3853
@suryastore3853 5 ай бұрын
நான் தான் உங்களிடம் பழைய இஞ்சின் இரயில் பைலட் களின் வேலையை பற்றி கேட்டு இருந்தேன் ஜயா ! மிக தெளிவாக கூடுதல் தகவல் தந்தீர்கள் நான் நிலக்கரி இஞ்சின் டிரைவர்கள் படும் கஞ்டத்தை நான் நேரில் பார்த்து இருக்கின்றேன் .நிலக்கரி சாம்பலை வெளியே கொட்டும் நேரத்தைபயன்படுத்தி கேட்கீப்பரிடம் மெதுவாக கேட்டை திறக்க சொல்லி அங்கு நிற்கும் பேருந்து பயணிகளிடம் கடலைமிட்டாய் வியாபரம் பார்த்த சுவராஷ்யமான சம்பவும் உண்டு! மிக்கநன்றி ஸ்பிக்நகர் ராஜேஷ்
@ramaswamyvenkatesan1352
@ramaswamyvenkatesan1352 4 ай бұрын
எனக்கு நினைவு தெரிந்து தாம்பரத்தில் நீராவி இன்ஜினை ஒரு பெரிய கிணறு போல் இருக்கும் ஒரு தொட்டியில் இந்த நீராவி இன்ஜினை வைத்து திருப்புவார்கள் சிறுவயதில் பார்த்திருக்கிறேன் அந்த நினைவு வருகிறது
@TheRavisrajan
@TheRavisrajan 4 ай бұрын
Tit is called turn table
@rajuls6798
@rajuls6798 2 ай бұрын
1978-1979 ம் ஆண்டில் தஞ்சாவூர் - நாகூர் பாசஞ்சர் இதே நிலக்கரி புகை வண்டியில்தான் தினசரி பூண்டி புஷ்பம் கல்லூரிக்கு பயணம் செய்த ஞாபகத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள். PUC அந்த ஆண்டில்தான் அங்கு படித்தேன். உப்போது 3 மாதத்திற்கு சீசன் டிக்கட் ரூ. 9-65 காசுதான். தஞ்சாவூர் - நீடாமங்கலம் - திருவாரூர் - நாகூர் இடங்களில்தான் ரயில்எஞ்சினினை திருப்பும் வசதி இருக்கும்.
@sritharank9366
@sritharank9366 5 ай бұрын
அருமை. I m 75 years old. I had this experience from 1960s at Rajapalayam. While I was working at Mandapam Camp, I used to travel between Ramnad and Mandapam camp by 101 mail Madras Rameswaram train, etc. when I experienced coal pieces fell over my head.and eyes daily which I enjoyed for 4 years there. Oh what a young life period it was. It was during 1973
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
வாழ்க்கையின் அழியாத கோலங்கள்....பகிர்ந்தமைக்கு நன்றி
@rswaminathan6551
@rswaminathan6551 5 ай бұрын
அருமை ஐயா. நான் சிறு வயதில் இந்த புகைவண்டியில் ஆடுதுறை டு திருச்சி பயணித்துள்ளேன். கோல்டன்மெமோரிஸ்.
@ejosephdevadoss3251
@ejosephdevadoss3251 5 ай бұрын
நான்: கோட்டையூர் - காரைக்குடி இடையேயும், கோட்டையூர் - புதுக்கோட்டை இடையேயும், அடிக்கடி இத்தகைய நீராவி இஞ்சின் இரயில் மூலம் பயணித்தேன் @ 1975 - 1979.
@kathiresanannamalai5661
@kathiresanannamalai5661 2 ай бұрын
நீங்கள் சொன்னதில் ஒரு சிறிய திருத்தம் அந்தக் காலத்தில் 107 எண் வண்டி சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வண்டி மெயின் லைனில் தாம்பரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி வழியாக
@BabuBalachandran-g4y
@BabuBalachandran-g4y 2 ай бұрын
1977இல் கல்லுரி க்கு இந்த புகைவண்டியில் தான் சென்று வந்தேன்
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 5 ай бұрын
Erode to trichy 1970-1979...... காலை சுமார் 7:15 புறப்படும்.... என நினைக்கின்றேன்... இரயிலின் இனிய தருணங்கள். ❤❤❤❤ ❤❤❤
@MohamedAli-fh2mn
@MohamedAli-fh2mn 5 ай бұрын
நீங்கள் சொன்னது மிகவும் அருமையாக இருந்தது நெல்லை செங்கோட்டை வழியாக நிலக்கரி இன்ஜினில் தண்ணீர் பிடிப்பதற்குகிராமத்துக்காரர்கள் சண்டை போட்டுக் கொண்டு பிடிப்பார்கள் தண்ணீர் மிகவும் நீராவியோடு வருவதால் கை வைப்பதற்கு முடியாமல் போகும் டிரைவரிடம் கெஞ்சி கெஞ்சி ஒரு குடம் தண்ணீராவது தாங்கள் என்று கேட்டுப் பிடிப்பதுண்டு எஞ்சின் ஓட்டுநர்கள் இன்ஜினை காதலிப்பதாக நீங்கள் சொல்லி இருந்தீர்கள் நான் இளமைக் காலத்தில் பேப்பரில் ஒரு செய்தி படித்தஞாபகம் ஒன்று தன்னுடைய மகளையே குழந்தையை புது இன்ஜின் ஸ்டார்ட் செய்யும் போது அந்த நெருப்பிலிட்டு நரபலி கொடுத்ததாக செய்தி படித்தேன் அது உண்மையா சந்தர்ப்பம் கிடைத்தால் விளக்கவும்
@anandgopal540
@anandgopal540 5 ай бұрын
இந்த கரி இஞ்சி னில் சிர்காழியில்லிரூந்து திருப்பதி சென்று உள்ளேன். மேலும் திருவாரூரிலிருந்து பூண்டி காலேஜ் தினமும் சென்றுஉள்ளோம்
@rajumurugesan9126
@rajumurugesan9126 5 ай бұрын
நான் 1986ல் சிலைமான் ருக்மணி சண்முகம் பாலிடெக்னிக் படிப்பதற்கு மதுரை மானாமதுரை பாசஞ்சரில் இதே எஞ்சின் நன்றி ஞாபகபடுத்தியதற்கு
@ramukannan2448
@ramukannan2448 5 ай бұрын
1970களில், இந்தமாதிரி ரயில் இஞ்ஜின் எங்க ஊர்ல(திருப்பூர்) நிற்கும்போது, பலபேர் குடத்துடன் தண்ணிர் பிடிப்பார்கள். சிறுவர்களாகிய நாங்கள் டிரைவரிடம் கெஞ்சிக்கேட்டு “கிரீஸ்” துண்டுகளை வாங்கி உருட்டி பொம்மை செய்து விளையாடியது பசுமையாக நினைவிற்கு வருகிறது.
@srinivasank1530
@srinivasank1530 5 ай бұрын
நான் இந்த நீராவி ரயிலில் நிறைய பயணம் செய்துள்ளேன். அந்தக் காலத்தில், ஏற்காடு எக்ஸ்பிரஸ் சங்கரி துர்க்கம் ரயில் நிலையத்தில் நிற்கும்போது, பலர் குடம் குடமாகத் தண்ணீர் பிடித்துச் செல்வதைப் பார்த்துள்ளேன். 1983ல் ஒரே ரயில், கரி, டீசல், எலக்ட்ரிக் ரயிலாக பயணத்த அனுபவம் எனக்கு உண்டு. சேலத்திலிருந்து விருத்தாச்சலம் வரை கரி எஞ்சின். அதில் சென்னை செல்ல ஒரு பெட்டியை Rock Fort expressல் விருத்தாசலத்தில் இணைப்பார்கள். விழுப்புரம் வரை டீசல் எஞ்சின். பின்னர் விழுப்புரத்திலிருந்து சென்னை வரை electric engine.
@TonyStark4Ever
@TonyStark4Ever 5 ай бұрын
ரயில் என்றாலே புகையில் ஓடியது தான் வழக்கமாக இருந்தது. ஈரோடு டவுன் பஸ்ஸில் எல்லாம் புகை வண்டி நிலையம் என்று தான் பஸ் செல்லும் வழியை எழுதிருப்பார்கள். ஆனால் தற்போது மின்சார இன்ஜின் ஆதிக்கம் பெற்று விட்டது.
@Devadoss-y9t
@Devadoss-y9t 5 ай бұрын
எனது தந்தை இன்ஜின் டரைவராக பணியாற்றினார்.கோவையிலிருந்து கொச்சின் வரை ஓட்டுவார். தந்தையின் பெயர் அந்தோணிமுத்து. பணியாற்றி ஒய்வு பெற்ற வருடம் 1979.
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 5 ай бұрын
நானும் லோகோ பைலட் Aye 1 fit colour blind book fit
@sampathkumarsrinivasan450
@sampathkumarsrinivasan450 5 ай бұрын
இளம் வயதில் நீராவி என்ஜின் ரயில் பயண நினைவுகள் மறக்க முடியாத்து. என்ஜின் டிரைவர்கள் Fire man ஆகியோரின் கடின உழைப்பு எங்களை மிகவும் கவரந்தது. 70களில் டிரைவர்கள் டீசல என்ஜின் இயக்க பயிற்சி பெற்றார்கள்.
@petermasilamani1224
@petermasilamani1224 4 ай бұрын
மிக அருமையான பதிவு மலரும் நினைவுகள் ஐயாவுக்கு மிகவும் நன்றி
@radhigopu9343
@radhigopu9343 5 ай бұрын
மேலும் ஒரு தகவல்.பெரும்பாலும் இந்த கரி என்ஜின் சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயரால் இயக்கப்பட்டதால் பின் நாட்களில் அவர்களின் வழித்தோன்றல்களான உழைப்புக்கு பெயர்போன ஆங்கிலோஇண்டியர்களால் இயக்கப்பட்டன.காலபோக்கில் அவர்கள் மறக்கப்பட்டனர்..அனைத்து ரயில்வே குடியிருப்புகளிலும் நிறைந்து இருப்பர்.
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 4 ай бұрын
இன்றைய தினம் எஸ் சி பயலுக அதிகம்
@mariappan6905
@mariappan6905 5 ай бұрын
நான் பிறப்பதற்கு முன்னர் ரயில் எப்படி இருந்தது என்ஜீன் எப்படி இருந்தது அப்போது இருந்த ரயில் ஓட்டுநர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார் கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி தங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@jayamoorthy8939
@jayamoorthy8939 5 ай бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே எங்கள் ஊரில் வோர்கடலை சொடியை பிடிங்கி கத்தையாக கட்டி இஞ்சின் ஓட்டுநருக்கும் சரக்கு ரயிலின் நடத்துனருக்கும் ரயில் ஓடும் போதே லவங்கமாக தூக்கி வீசுவோம் அவர்கள் அதை பிடித்து கொண்டு செல்வார்கள் நாங்கள் ஒரு விரலை காட்டுவோம் பதிலுக்கு கிரீஸ் குச்சி போல் இருக்கும் அதை திரும்ப எங்கே வீசுவார் சில சமயம் ஒரு பெரிய நிலக்கரி துண்டை வீசுவார் எங்கள் வழி தடம் விழுப்புரம் டூ காட்பாடி அண்டம்பள்ளம் புகைவண்டி நிலையம்
@சு.ஷ.முருகேசன்ஷண்முகவேல்
@சு.ஷ.முருகேசன்ஷண்முகவேல் 5 ай бұрын
முப்பது கிலோமீட்டருக்கு ஒரு தண்ணீர் நிரப்பும் இரயில் நிலையம் இருக்கும். அந்த ஊர் மக்கள் சுவையான குடிநீருக்கு இரயில் நிலையத்திலிருந்து தண்ணீர் எடுப்பார்கள்.
@srinivasanp879
@srinivasanp879 5 ай бұрын
We had a railway track between Mayiladuthurai and Tranquebar which was removed 35 years back. When I went to my college in Mannampandal, it was a pleasure to travel with my friends. It was like a picnic rather than a study.
@sooriyakirans8304
@sooriyakirans8304 5 ай бұрын
As I am early 2k kid, I have interested in full railway history. I like diesel locos. But please explain end of stream engine era😢 & beginning of diesel/electric era🥲 & I was sad about that I was not experienced in steam locos😢. Waiting for part 2.
@Innocent_1991
@Innocent_1991 5 ай бұрын
I have travelled many times with my Father from Kumbakonam to Trichy and Trichy to paramakudi /rameswaram on 1980 tees,that was golden Era and Amazing..,.I can't separate the memories without my Father...Now both are no more ... feelings 😭
@kumaresanl164
@kumaresanl164 5 ай бұрын
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது. இதில் சேலம் டுபேரளம்.சென்று உள்ளேன். பேரளம் டுசேலம்வந்துள்ளேன்.
@BalasundaramA-z2b
@BalasundaramA-z2b 5 ай бұрын
Super explanation sir I traveled many times from ERODE to Trichy by island express and from THANJAVUR to Nagore passenger by Steam Engine wonderful experience i am 60 years
@திருஓட்டுக்காரன்
@திருஓட்டுக்காரன் 5 ай бұрын
முன்பு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் பகலில் ஓடும் அந்த வண்டியை தவிர நெல்லை செங்கோட்டை ரயில்களில் டீசல் என்ஜின் இருக்கும் எப்படா விழுப்புரம் வரும் என்று இருக்கும் அங்கே மின்சார என்ஜின் மாற்றுவார்கள்...
@sukumarankrishnamurthy492
@sukumarankrishnamurthy492 5 ай бұрын
Now my age is 69. In 1980 as I cud not get reservation to Delhi in loco train, I reserved to Delhi in jammuthavi janatha train. This train is stream train which is running from chennai to Jammu Kashmir about 3000 kMS from chennai. The first engine WL be released in gudur as u said 100 kmS. Approx. 30 engines WL be changed till Jammu Kashmir. It took about 3 days to reach Delhi from chennai. Here I shd tell, all the compartments are full of fly ashes, generally all passengers wear very old clothes when they happen to do long jurney.
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
தங்கள் அனுபவ பகிர்வுக்கு நன்றி
@kumarthevar2427
@kumarthevar2427 3 ай бұрын
ஆமாம். நானும் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு நீராவி என்ஜின் ரயிலில் போயிருகின்றேன்
@parangirim8074
@parangirim8074 5 ай бұрын
நான் பலமுறை பயணித்துள்ளேன்'பெரும்பகுதி முத்தனேந்தல் to பரமக்குடி பயணித்துள்ளேன்
@TheRavisrajan
@TheRavisrajan 5 ай бұрын
மலரூம் நினைவுகள். Nostalgia . அருமை
@majeedsindhasheikmohideen7288
@majeedsindhasheikmohideen7288 4 ай бұрын
1980s i was 9 years old.. but still remember that green life of journey with steam engine. A good sound from engine running and its horn...... can't forget. That life will not be available for 2000s born human.. I often traveled with my Grand mother. Tirunelveli to Ravanasamudram, Tenkasi.
@ranganathan4963
@ranganathan4963 5 ай бұрын
Thank you very much for your information. I have travelled in steam engine trains in my young age. Now I am 73 years old. Ranganathan
@sbainteeriorscbe3292
@sbainteeriorscbe3292 5 ай бұрын
நான் 1977லில் காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி சென்றுள்ளேன்
@ambedkarmari6798
@ambedkarmari6798 5 ай бұрын
உளுந்தூர் பேட்டையிலிருந்து சென்னையை மீட்டர்கேஜ் நீராவி எஞ்ஜின் ரயிலில் பயணம் செய்திருக்கிறோம் கண் எரிச்சலோடு.
@sukumartalpady3077
@sukumartalpady3077 5 ай бұрын
I have travelled in Metre gauga steam engine from Kodai road to Dindigul stations in 1967. It was very hot inside the engine. Our whole body was shaking like anything. A good experience. Sukumar.
@vib4777
@vib4777 5 ай бұрын
இன்றைய தகவல்... சூப்பர் தகவல்...
@jamesdarwin4400
@jamesdarwin4400 5 ай бұрын
Veera level video ❤
@kumarnagarajan6523
@kumarnagarajan6523 5 ай бұрын
அருமையான தகவல்...
@m.sudhirkumar8322
@m.sudhirkumar8322 5 ай бұрын
இப்பொழுதும் உள்ளது, ஊட்டி மலை ரயில்.
@rrangana11
@rrangana11 4 ай бұрын
I have travelled in steam engine trains in my young age during 60's to early 80's. I used to take like 2+ days to reach Ranchi from Tamilnadu.
@gangaacircuits8240
@gangaacircuits8240 5 ай бұрын
இப்பொழுதும் இந்தியாவில் மேட்டுப்பாளையம் குன்னூர். மற்றும் டார்ஜிலிங்கில் நீராவி என்ஜின் ரயில் ஓடுகிறது.
@TheRavisrajan
@TheRavisrajan 5 ай бұрын
Steam engines run at Darjeeling(NFR) and Neral mathern (CR)
@sadairajanrmdk4421
@sadairajanrmdk4421 5 ай бұрын
மிக அருமையான பதிவு ஐயா
@vassanjeevirajan
@vassanjeevirajan 5 ай бұрын
Taken me back to my 60s oldtime ,.meter guage Trivandrum mail to Chennaj via Sengottai,Sivakasi and Madurai. It was arrivinv Sivakasi at 4.30 pm and reaching Chennai at 8 am next day.Morning at 4pm Electric Engine would be pulling from Villupuram. What a nice experience. Ist class,IInd clause and Iiird clause compartments in addition to ladies coach,general and brakevan With Guard would be there. Excellent time. Sir Please tell about Sudu Thanni Vaikal Street name reason in Madurai .
@SenthilKumar-y1q
@SenthilKumar-y1q 3 ай бұрын
Sir really I enjoyed this valuable information. All of your videos are more informative.❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Glad to hear that
@babuk5517
@babuk5517 5 ай бұрын
I traveled in this steam engine lot of time.Especialy boat mail from Mayavaram to Paramakudi
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 5 ай бұрын
திருவண்ணாமலை train after 19 years (2005-2024).
@sriambal6010
@sriambal6010 3 ай бұрын
Very useful information thank you very much
@radhakrishnanrajaram1905
@radhakrishnanrajaram1905 5 ай бұрын
I also used this type of streem engines when my student life traveling the same type of experience my eyes also dropped the lignite dust my sweet memories
@ericeddy9450
@ericeddy9450 4 ай бұрын
I love the vintage coal steam engine and would like to go back to the age. The smell of the smoke still in my soul
@razackjohny
@razackjohny 4 ай бұрын
Excellent information. Those loveable days..
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
Yes indeed!
@gopalanvaradarajan3922
@gopalanvaradarajan3922 5 ай бұрын
I traveled the train using steam loco Also visited rail museum at Chanakyapuri
@sriganesan3356
@sriganesan3356 5 ай бұрын
ஐயா வணக்கம் என்னுடை தாத்தா மண்டபம் To இராமேஸ்வரம் வரை rack driver I am also me senior assistant loco pilot
@panneerselvam9223
@panneerselvam9223 5 ай бұрын
சென்னை ICF ல் அமைந்துள்ள இரயில் ம்யூஸியம் சென்றால் பழைய கரிவண்டி மீட்டர் கேஜில் ஒடிய இஞ்சின்கள் மீட்டர் கேஜில் ஒடிய இரயில் பெட்டிகள் மற்றும் பல காணக்கிடைக்காத புகைபடங்கள் வரலாறுகள் முதல் பலவற்றை அறிந்து கொள்ளலாம். இடம் சென்னை நியூ ஆவடி ரோட்டில் உள்ள ஐ சி எப். பஸ் ரூட் 71 E
@christiandare2697
@christiandare2697 5 ай бұрын
I have travelled in Steam Train and experienced all these things
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 5 ай бұрын
❤ஐயா மலரும் நினைவுகள்.நன்றி.பின்ன னி காட்சியாக அந்த ரயில் ஸ்டேஷனிலிருந்து புகை கக்கி விசில் சத்தம் சிதறி பிஷ்டனுடன் பட பட என அடித்துஇழுக்கும் உலக்கையுடன் கூடிய சக்கரம் இழுத்து சிங்கமென கர்ஜனையுடன் கூடிய புறப்படும் காட்சியை இனைக்கவும்.🚧🚧🚩❌🙏
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 5 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@carmaljeeva944
@carmaljeeva944 5 ай бұрын
1970-ல் தென்காசி ரயில் நிலையத்தில் நீராவி இன்ஜினில் இருந்து மக்கள் தண்ணீர் பிடித்து கொண்டு போவதை பார்த்து இருக்கேன்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
அடடா..அப்பவே தென்காசியில் தண்ணீர் பஞ்சம்...
@Aathi150
@Aathi150 5 ай бұрын
Super ❤❤
@MuthulakshmiPeriyasamy-g2j
@MuthulakshmiPeriyasamy-g2j 5 ай бұрын
நல்லா சொன்னீங்க இன்ஜின் பத்தி அழகே இன்ஜின் பத்தி இதே மாதிரி பழைய டிரக் இப்ப இப்போ உள்ள புதிய டிரக் பற்றி சொல்லுங்க
@SivaKumar-cq3fc
@SivaKumar-cq3fc 5 ай бұрын
niceinformation
@ramakrishnansrinivasan4806
@ramakrishnansrinivasan4806 5 ай бұрын
I had travelled many many times in metre gauge express trains at the sections between madras egmore and Tirunelveli as well as tiruchendur during late sixties and early seventies. Slow but beautiful journey...❤ All by express and passenger trains pulled byvsteam engines...❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Yes, you are right
@SubbulakshmiVishwanathan
@SubbulakshmiVishwanathan 5 ай бұрын
En father A.grade driver our routevillupuram to maduri.mostly night trainthan.e
@sukumartalpady3077
@sukumartalpady3077 5 ай бұрын
There is a rail Museum in Mysuru also. One can see a saloon of Maharaja & Maharani there.
@Surendar.V
@Surendar.V 5 ай бұрын
Migavum arumaiyana pathivu ❤
@AkumaresanKumaresan
@AkumaresanKumaresan 5 ай бұрын
Super
@jalaluddinpitchai8498
@jalaluddinpitchai8498 4 ай бұрын
Very nice
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
Thanks
@-channel4026
@-channel4026 5 ай бұрын
சென்னை சேத்துப்பட்டு இல் பார்த்திருக்கிரேன்
@thiyagarajanmarudhaiveeran1814
@thiyagarajanmarudhaiveeran1814 5 ай бұрын
எவ்வளவு நிலக்கரி தேவைப்படும் 200 கிமீ ஓடுவதற்கு.
@rameshsn2283
@rameshsn2283 5 ай бұрын
என் பழைய நினைவுகள்
@kumaresanl164
@kumaresanl164 5 ай бұрын
சேலம் லோகோவில்.தண்ணீர் +நிலக்கரி நிரப்பவாங்க.சாம்பல் கீழே இழுத்துச் விடுவார்கள் பார்த்து இருக்கிறேன் சார்
@ManiKandan-bj1no
@ManiKandan-bj1no 5 ай бұрын
Chennai i traval in local train. Before EMU start operating. Some time big wheel rotate individual ly fast at starting time
@charlesnelson4609
@charlesnelson4609 4 ай бұрын
Good information 👍
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 ай бұрын
Thanks
@ramaprasadrao6041
@ramaprasadrao6041 5 ай бұрын
I traveled in steam engine alongwith fireman between 2 stations. It was terrifying experience.
@gopakumar5593
@gopakumar5593 5 ай бұрын
I have traveled Shoranur to Coimbatore by this type of Train in my school vacation Period Thank you
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Great 👍
@madhan8890
@madhan8890 5 ай бұрын
Brother I booked train from erode Junction to MGR Chennai central in Mangaluru Central to MGR Chennai Central express (12686). 5 passengers are boarding. RLWL 5 to RLWL 9. Will it Confirm? Journey date= 16th May 2024
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
இதெல்லாம் உறுதி சொல்ல முடியாது. ஆகாவிடில் என்ன செய்ய என்பதை தீர்மானிப்பதே சிறப்பு
@subramanianramachandran9040
@subramanianramachandran9040 4 ай бұрын
Super sir
@karthikeyan2693
@karthikeyan2693 5 ай бұрын
Unga narration arumaiya iruku sir❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Thanks
@NicholaaPradeepkumar
@NicholaaPradeepkumar 5 ай бұрын
Same time village people working in field this steam engine is acts a watch and for hot water used at Running Room for engine drivers on run drivers prepare hot tea or coffee I was worked under Loco Forman Office at Miraj really enjoyed steam season hear Brode gauge on KOP for passenger and shunting Meter gauge for shunting and to Hubli same time steam engine on Narrow gauge to Kurundwadi sections really beautiful station.
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Thanks for sharing your exprience
@thefinaldrops8835
@thefinaldrops8835 5 ай бұрын
Hello sir, Put on video about railway related current affairs and news .... It will be useful for students
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Ok sure
@காஞ்சிமுத்தமிழ்
@காஞ்சிமுத்தமிழ் 5 ай бұрын
வணக்கம் ஐயா.... தக்கல் டிக்கெட் புக் பன்னும் போது பெஸ்ட் பேமெண்ட் ஆப்சன் எது?
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
Railway wallet
@காஞ்சிமுத்தமிழ்
@காஞ்சிமுத்தமிழ் 5 ай бұрын
@@indruoruthagaval360 நன்றி ஐயா
@natarajansubbiah2677
@natarajansubbiah2677 5 ай бұрын
நான் பலதடவைஏறிசென்றுவந்துள்ளேன்ஐம்பதுவருட ங்களளுக்குமுன்னாள்
@ponkarupasamy5655
@ponkarupasamy5655 5 ай бұрын
Ever green period
@தென்பொதிகை-த1ஞ
@தென்பொதிகை-த1ஞ 5 ай бұрын
Oru doubt sir? Athu en sir trine la pogum pothu track la erunthu etho kathi sana pidikira mari sounds yapovyum varuthu pzz sir video podunga podunga
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
ஒரு வேளை பிளேடு தயாரிக்கிறாங்களோ?
@vehilan
@vehilan 5 ай бұрын
I've even travelled in 3rd class sir.
@kanmalar
@kanmalar 5 ай бұрын
அய்யா நான் சிறுவயதில் இரயில் இஞ்சினில் இருந்து குளிப்பதற்க்கு சுடுதண்ணீா்,வீட்டுப்பழக்கத்திற்க்கு நல்ல தண்ணி(சூடு இல்லாமல்) பிடித்து இருக்கிறேன்.இது போக நிலக்கரி தட்டிவிட்டு செல்வாா்கள் சில நிலக்கரி கட்டிகளையும் கொடுப்பாா்கள் நாங்கள் அதை கொண்டுவந்து அம்மாவிற்க்கு சமையல் செய்ய நிலக்கரியும் அயன் பாக்ஸ் வெண்கலத்தில் இருக்கும் நிலக்கரி போட்டு தேய்ப்பது அதற்க்கு பயன் படுத்தி இருக்கிறோம். இஞ்சின் டிரைவா் சாப்பாடு வீட்டில் இருந்து கொண்டு வந்து விடுவாா் கல்லில் கட்டி எல்லாம் போடமாட்டாா் கிராசிங் ஸ்டேசனில் டையம் இருக்கும் சிங்கிள் லையன் தான் அந்தக்காலம் ஆகையால் அப்போது இரயில் நிலையத்தின் அருகில் உள்ள டீ கடையில் டிரைவா்.காா்டு போய் டீ சாப்பிட்டு வந்து விடுவாா்கள் அதற்க்குள் எதிா்புற வண்டி வந்து நின்று விடும் இவா்கள் வண்டியின் பயணத்தை தொடா்வாா்கள். எந்த எஞ்சினிலும் ஓட்டுனா் பெயா் இருக்கவே இருக்காது மத்தியஅரசு வுடைய பொருள் தனிப்பட்ட நபா் பெயா் போட முடியாது. இஞ்சின் ரிப்போ் என்றால் வேறு இஞ்சின் போய்விடும் எக்காரணத்தைக்கொண்டும் புகைவண்டியின் நேரம் கண்காணிக்கப்படும் ஏற்ற நேரத்தில் பயணிகளை இறக்கி விட வேண்டும். இஞ்சினைசரிபண்ண ஒவ்வொரு பெரிய ஊா்களிலும் யாா்டு இருக்கும் அங்கே சரிபண்ணக்கூடிய மொக்கானிக்குகள் இரயில்வேநிா்வாகம் பணி அமைத்திருக்கிறது. இடையில் நின்றால் மாற்று இஞ்சின் அனுப்பி உரிய நேரத்தில் பயணம் தொடரும் அதற்கான லோக்கோபயலெட் ரெடியாக நிறுவாகம் ஒட்டுனா்களை வீட்டில் சென்று கூட்டிவர கால் பாய்கள் இருப்பாா்கள். இன்னாருக்கு இந்த வண்டி என நியமிக்க குரு சென்டரே இருக்கிறது. அவா்கள் வேலைக்கு செல்லும் போது பாகஸ் பாய் என்று ஆள் இருக்கும் அவா் சில உபகரணப்பெட்டியை இஞ்சின் டிரைவருக்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும் எதற்காக என்றால் இடையில் சின்ன பிரச்சனை என்றால் சரிபண்ண. ரெயில்வே நிா்வாகம் பெரியது யாருக்காவும் வண்டி ஓடாமல் நிற்க்காது. தவறான தகவலை தயவு செய்து பரப்பாதீா்கள். உண்மைக்கு புரப்பான தகவலை சொல்லாதீா்கள். இந்தியன் இரயில் வே கடல் போன்றது .எல்லாவேலைகளுக்கு ஆட்கள் இருக்கிறாா்கள். குறிப்பிட்ட நேரத்திற்க்கு அனைத்து வண்டியும் கால,தாமதமின்றி"கிளப்ப டிபாா்மெண்டே இருக்கிறது. இஞ்சின் பழுது என்றால் டிரைவருக்கு வேறு இஞ்சின் கொடுத்து அனுப்பிவிடுவாா்கள் தெரியாமல் ஏதாவது உழராதீா்கள் அய்யா.
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
தவறான தகவல் எனச்சொல்லி நிரூபிக்க தங்களுக்கு உரிமை உண்டு ஐயா...ஆனால் தகாத வார்த்தை தேவையில்லை. எஞ்சினியர் பெயர் பொறித்த காலத்தில் தாங்கள் பிறந்த குழந்தை . டிரைவர் வண்டியை விட்டு போக கூடாது. கார்டு போவார். சாப்பாடு கோண்டுவராத...காலதாமதமாய் வண்டி வரும் சமயங்களில், அவசர காலத்தில் இது போல் செய்வதுண்டு என தகுந்த அனுபவமுள்ள ஆராய்ச்சி செய்த நபர்களிடம் கேட்டு உறுதி செய்த பின்பே சொல்லப்பட்டுள்ளது. எழுதுமுன் சற்றே வார்த்தைகளை கவனித்து எழுதுவதே சிறப்பு‌. தங்களின் நீண்ட தகவலுக்கு நன்றி.
@indruoruthagaval360
@indruoruthagaval360 5 ай бұрын
சரி..இந்திய இரயில்வே...அதற்கு முன்னால் இரயில்வே தனி கம்பெனியாக இருந்தது...தங்களுக்கு தெரியுமா? லண்டனில் பதிவு செய்யப்பட்டது. மெடாராஸ்....மைசூர்...தனிக்கம்பெனி...மராட்டா...தனி...கல்கத்தா தனி...இதெல்லாம் சுதந்திரத்திற்கு முன்னால்..வெள்ளைக்காரர்கள் இரயில் வழி போட்டது..இங்குள்ள மூலப்பொருட்களை இங்கிலாந்து கொண்டு செல்ல...அங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வர. இல்லாவிட்டால் டில்லியை விட்டுவிட்டு துறைமுகங்களாகிய இடங்களுக்கு மட்டுமே இரயில் பாதை...தனுஷ்கோடி உட்பட...இலங்கையும் அவர்கள் கைவசம் இருந்தது.
@TheRavisrajan
@TheRavisrajan 5 ай бұрын
Earlier days each loco had a designated crew. the name of the engine driver was painted. Pleasew visit NRM (National Rail Muesiumm, Delhi) You can see many old locos with name painted on the side. I can share some photos with name painted if you want. . . Not all station train stops for crossings . express train skips mamy statuons.. passing messages through " stone throwing" method after discontinuation on tokem exchnage system and before wireless (walke take) is introduced. I have seen this in many times during my footplating (going in engine is called footplate). Steam loco drivers usted to go around the locos to check moving parts and oil them and hammer rods and cranks to check loose conditions or cracks. This is not loco failure. It is a cheching health of loco before proceeding(it was was part of rule book) . what Mr Murugan says is fully true. You are only blabering with half backed information. In steam engine days our railways was not developed well and delays are very common. Do not confuse yourself and others with Current day workings. Olden days systems and equipments were premitive. I urge you to understand railways fully and put comments not with your "hear say" facts, I am in some committees I have sound understanding so I am writing with full confidence and authenticity. உங்கள் புரிதல் அரைகுறை ஆனது எனவே முழுமையாக புரிந்து கொண்டு கமெண்ட் செய்யவும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் அவர் சொல்வது உளறலா ? இந்த உளறல் என்ற சொல் பொது வழியில் ஏற்புடையது இல்லை எனவே கண்ணியம் காக்கவும். உங்களுக்கு தெரியும் என்று கற்பனை செய்துகொண்டு மேம்போக்காக கமெண்ட் எழுதாதீர்கள். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
@kanmalar
@kanmalar 5 ай бұрын
@@indruoruthagaval360 அய்யா நாம் சுதந்திரம் அடைந்த பின் இரயில்கள் ஓட ஆரம்பித்த கதை தான் நமக்கு. நீங்கள் சொல்வது வெள்ளைக்காரா்கள் இந்தியாவை ஏழை,எளியவா்கள்.பயன் படுத்த ரயிலை கொண்டுவந்தாா்கள் அப்போது இந்தியன் இரயில்வே என்று பெயா் மாற்றப்பட்டது. அதற்க்கு முன்பு.மைசூா் மகாராஜா சொந்தமாக வைத்திருந்தாா்.வெள்ளைக்காரா்கள் வியாபரா நோக்கில் வைத்து இருந்தாா்கள். முதல் மூன்று கோச்சில்தான் கரிதூசி விழும். அதற்க்கு மேல் போக வாய்பில்லை. ரோட்டில் போகிறவா்கள் மீது எல்லாம் விழாது. இரயில் பயணிக்கும் திசையில் புகை போகும். இடையில் எந்த இரயிலும் எப்போதும் நின்றதில்லை. டிரைவா் இஞ்சின் பழுதானால் அவா் வீட்டுக்கு போக முடியாது. ரிசா்வேச் அந்த தேதியில் பண்ணியவா்கள் பயணிக்க ஏதுவாக மாற்று இஞ்சின் கிளம்பிப்போகும். டிரைவா் அந்த எஞ்சின் ஒா்க்பண்ணி போவாா். ஒவ்வொன்றிா்க்கும் தனி டிபாட்மெண்ட் இருக்கிறது அய்யா.
@TheRavisrajan
@TheRavisrajan 5 ай бұрын
எஞ்சின் டைரைவர் வேலை நேரம் மாறுபடும். காலை 3 மணி வேலைக்கு 2 மணிக்கு வீட்டில் இருப்பவர் எழுந்து சமையல் செய்து உணவு தருவார்களா? Engine driver தனது இருப்பிடத்தில் இருந்து வண்டியை ஓட்டி சென்று அங்குள்ள running roomல் தங்கி தனது ஊருக்கு வண்டி ஒட்டிகொண்டு திரும்புவார். எல்லா ஊர்களிலும் அவருக்கு உணவளிக்க "வீடு" உண்டா? Token system இருந்தபோது செய்திகளை எழுதிய paper ஐ token உடன் வீசூவார்கள். Token system மறைந்த பின்னர் wireless வருவதற்கு முன் இந்த கல் எரிந்து செய்தி பரிமாற்றம் முறை இருந்தது இதை டீசல் எஞ்சினிலும் செய்தனர். Anglo Indians engine டிரைவர்களக ஆதிக்கம் செலுத்திய காலங்களில் ஒருவருக்கு ஒர் engine முறை இருந்தது. இன்ஜினில் நமது பெயர்களை எழுதி பெருமை கொண்டனர். தமது ச சொந்த செலவில் அழகு செய்தனர் சில நேரங்களில் அழகு போட்டியூம் நடந்தது. Driver இன்ஜினை சுற்றி ஆய்வு செய்யும் பொழுது சுத்தியலால் அடித்து கணிர் ஒலி வருகிறதா என்று சரி பார்ப்பது இதன் மூலம் Cranking rod, connecting rod , bearing, plumner blocks போன்றவற்றில் cracks , defects இருக்கிறதா என்று சரிபார்பார்கள். உராய்வு ஏற்படும் இடங்களில் எண்ணை உற்றுவார் இது பழூதுபார்பது இல்லை just கண் காணிப்புதான் திரு முருகனின் விடியோ ஒன்றும் உளறல் இல்லை. மேம்போக்காக நுணிப்புல் மேயும் சிலர் தமக்கு எல்லாம் தெரியும் என்று சுயமாக கற்பனை செய்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்து பெயரேடுக்க முயற்சிக்கிறனர் Very Sad & Bad
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 5 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 71 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,3 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 613 М.
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 5 МЛН