நிலவும் மலரும் HD Video Song | தேன்நிலவு | ஜெமினி கணேசன் | வைஜயந்திமாலா | A.M.ராஜா

  Рет қаралды 486,908

Pyramid - Audio

Pyramid - Audio

Күн бұрын

Пікірлер: 168
@pandurangarao5178
@pandurangarao5178 9 ай бұрын
ஏ எம் ராஜா அவர்கள் எங்கள் ஊர் பாட்டுக்காரன்.ராமாபுரம்.சித்தூர்
@balas200
@balas200 10 ай бұрын
இது போன்ற வேறு ஒரு பாடலை இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நம்மால் கேட்க முடியாது. இந்த பொக்கிஷத்தை அழிய விடாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
@shivakumar-oz7og
@shivakumar-oz7og 10 ай бұрын
Universal Fact
@punniakoti3388
@punniakoti3388 9 ай бұрын
Unmai
@shivashankar6272
@shivashankar6272 5 ай бұрын
What a fantastic and ever hummable song.recetly heard a lady singing this, good try but cannot come to this level.
@balas200
@balas200 5 ай бұрын
@@shivashankar6272 Originals cannot be imitated ever.
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Жыл бұрын
தமிழ் தாகம் கொண்டவர்கள் தேடல் கொள்வதால் கிடைக்கும் பாடல்களில் ஒன்று
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
நிலவும் மலருமாக பாடிய சுசீலா..ஏ.எம்.ராஜா.. இசை தென்றலாக வீசிய இசையமைப்பாளர் ராஜாவின் பியானோவின் ரிதம்.. இழைந்த வயலின்கள்.. குழைந்த அக்கார்டியனின் லயம்.. இனித்த குழலோசை.. காஷ்மீர் குளிரில் மயங்கி மயங்கி காதல் படகு விட்ட அழகி வைஜயந்தி மாலா .. காதல் மன்னன் ராமசாமி கணேசன்.. கண்களால் கணை விட்டு மிரட்டும் காதலியை பாடிய கவிஞர் .. நமக்கு திரையில் ஜாடை காட்டும் இயக்குனர் ஸ்ரீதரின் "தேன் நிலவு".. ..
@nachimuthuc
@nachimuthuc Жыл бұрын
Beautiful comparison
@mohan1771
@mohan1771 Жыл бұрын
சூப்பர் சார் 🥰
@preemilapannir5194
@preemilapannir5194 Жыл бұрын
Arumai sir
@karunakaransundaram443
@karunakaransundaram443 Жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமையோ அருமை ❤❤❤
@hershey4915
@hershey4915 Жыл бұрын
Super 👌
@Balan-kw6ed
@Balan-kw6ed Жыл бұрын
ஐயா, கண்ணா,கண்ணதாசா நீ எங்களைவிட்டு பிரியவே முடியாது.எல்லையற்றநிலையில் நாங்கள் உம்மிலும்,நீங்கள் எம்மிலும் வாழ்ந்து கொண்டேயிருப்போம்..
@venugopalkrishnamoorthy1802
@venugopalkrishnamoorthy1802 Жыл бұрын
பாடல்கள் மனதை வருடி நம்மைக் கிறங்க வைத்த படங்களில் இதுவும் ஒரு படம்
@yogarajahsgy3553
@yogarajahsgy3553 9 ай бұрын
மென்மையான இனிமை காதலாக மலர்ந்து அசையும் இசைவு அற்புதம்.
@mohamedmohideen2349
@mohamedmohideen2349 6 ай бұрын
பாடலை எப்போது கேட்டாலும் மன நிம்மதி அடைகிறது. பாடலைத் தந்த நன்றி.
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
அன்றைய திரைத்துறை அத்தனைமனிதர்களும் கடவுளால் படைக்கப்பட்ட சித்தர்கள்,மகான்கள்.நம் மனதை உள்ளத்தை குளிர்விக்க,மகிழ்விக்க,நம் கவலைகளை மறக்க, பாடிய பாடல்கள் . காலம் உள்ளவரை வாழும். அவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டுள்ளோம். அவர்கள் செய்த தொண்டுக்கு ,சேவைக்கு, கோடான கோடி நன்றி.
@jayalakshmi-xm5qg
@jayalakshmi-xm5qg Жыл бұрын
Yes it's true
@mohan1771
@mohan1771 Жыл бұрын
உண்மை
@jagadeesanm7546
@jagadeesanm7546 11 ай бұрын
வழங்கப்பட்ட அத்துனை. பதிவுகளும் மிகவும் உன் மை. நம் உயிர் உள்ளவரை கேட்டு மகிழ்வேஈம்
@sundaresanprc6872
@sundaresanprc6872 10 ай бұрын
Unmai,Unmai,Unmai.
@pasug
@pasug 25 күн бұрын
மறக்க முடியாத பாடல் 🎉 நெஞ்சில் நிறைந்த இசை 🎉
@tayyachamy9382
@tayyachamy9382 Жыл бұрын
காத்தால் அழியாத மிகஅருமையான பாடல்
@athulkrishna6-c950
@athulkrishna6-c950 5 ай бұрын
காத்தாலா காலத்தால என்ன சொல்ல வருகிறீர்கள்
@KrishnaMurthy-lp7bu
@KrishnaMurthy-lp7bu Жыл бұрын
காலம் / தமிழ் உள்ள வரையில் இந்தப் பாடல் இருக்கும்!!!
@mittaizo6237
@mittaizo6237 Жыл бұрын
😅😅😅😅😅😅
@p.anandhakumarp.anandhakum7708
@p.anandhakumarp.anandhakum7708 Жыл бұрын
இப்போதிருக்கும் கால கட்டத்தில் பாட்டு மட்டும் இறக்கும் தமிழ் இல்லையே
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
மிகச்சரி நண்பா உயிருள்ளவரை கேட்டுக் கொண்டுருக்கலாம்.
@RosanhariM-cx8op
@RosanhariM-cx8op 4 ай бұрын
En kaniye
@svrmoorthy
@svrmoorthy Жыл бұрын
நிலவும் மலரும் உலகில் உள்ளவரை உலவும் பாடல்களில் இதுவுமொன்று . எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர் 16.06.2023
@ramakrishnanta997
@ramakrishnanta997 9 ай бұрын
Veryvery ni.ce
@alagappanr1543
@alagappanr1543 10 ай бұрын
உள்ளம் தொட்டுத் தொட்டு வீசும் தென்றல்! பள்ளம் பார்த்துப் பார்த்து ஓடும் வெள்ளம் போல கேட்கக் கேட்க இன்னும் கேட்க எண்ணம் வரும் பாட்டு!
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 10 ай бұрын
காலத்தால் அழியாத அருமையான தேன் நிலவு பாடல்
@VenugopalanArumugam
@VenugopalanArumugam 4 ай бұрын
அருமையான பாடல் வரிகள் தேனினும் இனிய இசை பாடும் குயில் இரண்டு அந்த சூழல் ramyamaaga தன்னையே மறக்க செய்கிறது... Its an evergreen song for ever for all age🦚🦚🦚
@sathishkumar6206
@sathishkumar6206 2 жыл бұрын
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா மணம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம் முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா இன்று பார்த்து பார்த்து முடித்துவிட்டால் நாளை வேண்டுமே முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா மலர்முடிப்போம் மணம் பெறுவோம் மாலை சூடுவோம் நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம் நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
@p.anandhakumarp.anandhakum7708
@p.anandhakumarp.anandhakum7708 Жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் ஜாடை பேசாதது பாவாடை தான் தூக்கும்
@duraisamyR-xn2bq
@duraisamyR-xn2bq 7 ай бұрын
சூப்பர் சார்!!!!!
@satyakalaiyer3347
@satyakalaiyer3347 3 ай бұрын
Txs for ready lyrics
@lathashankar4813
@lathashankar4813 Жыл бұрын
Remembering those days when my appa used to play gramophone with all these beautiful soothing songs. I feel those days movie songs also contributed to calm the minds and people were in good thoughts without ennity.
@pugazhendhydevraj6450
@pugazhendhydevraj6450 Жыл бұрын
I want to listen this melody while I am on my Death bed,so that I can travel peacefully.
@velp5168
@velp5168 2 ай бұрын
Yes without enmity
@TN72NM
@TN72NM Жыл бұрын
1000 ஆண்டுகள் ஆனாலும் நிலவும் மலரும்
@p.anandhakumarp.anandhakum7708
@p.anandhakumarp.anandhakum7708 Жыл бұрын
ஓசோனில் ஓட்டை விழுந்தது விட்டாள் நிலவே இருக்காது
@janesylviajacob4507
@janesylviajacob4507 Жыл бұрын
The unique mixture of two topmost golden voices! The song touches the inner chords of heart and pleases as well soothes the soul! Great song!
@sekarthiagarajan2071
@sekarthiagarajan2071 Жыл бұрын
மறக்க முடியாது. அருமை.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 2 жыл бұрын
இயக்குநர் மேதை ஸ்ரீதரின் காவியம் .அற்புதமான திரைக்கதை.சூப்பர் படம் .. காலத்தால் அழியாத பாடல்கள்.பாடல் முழுதும் சில்லவுட்டிலேயே எடுத்திருப்பார் ஸ்ரீதர் .
@gyeses6460-q1l
@gyeses6460-q1l 9 күн бұрын
நல்ல ஜோடிகள்...திரையிலும். திரை மறைவிலும்.
@Murthy-qo7zx
@Murthy-qo7zx 6 ай бұрын
We cant listen to this type of. Melodies in future decades Awesome song from. Thaan nilavu.
@karthikeyanm1783
@karthikeyanm1783 Жыл бұрын
அருமையான இசை!!!
@johnsobanam4253
@johnsobanam4253 5 ай бұрын
இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால் நாளை வேண்டுமே. தேன் நிலவு.
@prakashrao8077
@prakashrao8077 27 күн бұрын
A M Rajjah at his best in music as well as rendition. Underrated under utilised
@shaktishastry7206
@shaktishastry7206 Жыл бұрын
Those were beautiful and memorable days. Care free ones. How much we long to go back ALAS
@ManicKam-nk6bc
@ManicKam-nk6bc 11 ай бұрын
One of my favourite song.
@melkoteanandalwarshanthi6136
@melkoteanandalwarshanthi6136 Жыл бұрын
மனதை உருக்கும்
@vivihaha8213
@vivihaha8213 Жыл бұрын
Is there any actresses as beautiful as Vaijathimala. Those days she controll Bollihood&Kollihood.
@nagarajantrajabt6495
@nagarajantrajabt6495 5 ай бұрын
காதில் தேன் வந்து பாய்கிறது என்பது உண்மைதான்
@gopalanponnandi7998
@gopalanponnandi7998 Жыл бұрын
More than everybody, the credit goes to Kaviyarasu Kannathasan melodious lines
@SriAiyerRS
@SriAiyerRS Жыл бұрын
Let us not forget that it is AM Raja and P Susheela who gave life to Kaviyarasar's melody.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 4 ай бұрын
I admire the great genius directer Sridhar and his talents who brought this superb song and his beautiful potograpy
@dayasubramaniam2929
@dayasubramaniam2929 4 ай бұрын
Credit to composer for the tune
@JaycinthaWilliam
@JaycinthaWilliam Ай бұрын
So beautiful song. The way every word is pronounced really makes me feel so happy. This song definitely makes my day ❤❤😊
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அழகியின் அழகில் எனைமறக்கும் பாடல் 👸
@samayasanjeevi
@samayasanjeevi Жыл бұрын
அப்படி யா🌨💃🏽💃🏽🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️
@round2hellshortsF
@round2hellshortsF Жыл бұрын
Male : Nilavum malarum paaduthu En ninaivil thendral veesuthu Nilai mayangi mayangi Kaadhalinaal jaadai pesuthu… Female : Nilavum malarum paaduthu En ninaivil thendral veesuthu Nilai mayangi mayangi Kaadhalinaal jaadai pesuthu… Female : Sirithu sirithu uravu vanthaal Nilaiththu vaazhumaa Male : Manam thudithu thudithu Serntha pinnae tholvi kaanumaa…aaa Sirithu sirithu uravu vanthaal Nilaiththu vaazhumaa Female : Thanthai pirithu pirithu Vaippathinaal kaadhal maarumaa
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
​@@round2hellshortsFThank u 👸❤❤❤❤❤❤🙏
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
​@@samayasanjeeviஅப்படியே !நலமே வாழ்க சமய சஞ்சீவீ ! 👸❤❤❤❤❤❤💃
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 3 ай бұрын
Good night HP madam
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 4 ай бұрын
கண்ணதாசன் ஒரு மஹாகவி தான்.
@chandranerer1255
@chandranerer1255 6 ай бұрын
Evergreen classic duet of Legends P Susheelamma and AM Raja
@afrinfirthos5800
@afrinfirthos5800 Жыл бұрын
It's ❤my favourite song 🎉
@yoda4280
@yoda4280 Жыл бұрын
This songs were ahead of the time definitely a ARR bomb but just didn’t materialise that time. AM Rajah is a special composer and musician
@baskaranjayakumar9195
@baskaranjayakumar9195 9 ай бұрын
My favorite ACTRESS Rekha ji mam is a daughter of actor legendary Gemini Ganesh (late) in TAMIL actor and Vyjayantimala excellent dancer starring in this film 🎉🎉🎉🎉❤❤❤❤old is gold🎉🎉🎉😂❤❤❤❤❤❤❤❤
@prakashtampi8003
@prakashtampi8003 Жыл бұрын
What a soothing song. Will withstand the tides of time👌
@nishanshan8710
@nishanshan8710 5 ай бұрын
Wonder full song, thank for giving to the lovely song sir 😌
@swaminathanrajagopalan1716
@swaminathanrajagopalan1716 Жыл бұрын
What a voice am raja creates!
@jerinraj4408
@jerinraj4408 Жыл бұрын
o wonderful song ....meaningful song
@selvamgopal5237
@selvamgopal5237 Жыл бұрын
SUPPER SONG MY FAVORITE SONG BUTIFUL SONG A.M.RAJA JEKI COMENATION EXALENT OLD BUT GOLD BEAUTIFUL MELODY
@mohan1771
@mohan1771 Жыл бұрын
This is sung by P. Susheela not by Jikky
@DiroshanDiroshan-fb8ph
@DiroshanDiroshan-fb8ph Ай бұрын
Paadalai ketkum podu ennaye naan marandiduven keetu konnde irukalam🎉🎉🎉❤❤
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 6 ай бұрын
What a lovely song❤
@subramaniamv7016
@subramaniamv7016 Жыл бұрын
என்ன அருமை
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 28 күн бұрын
Have a nice sleep❤.Good Ni❤thanks❤
@horizonnetwork8794
@horizonnetwork8794 10 ай бұрын
Salam we Malaysians love this songs solid hit forrravers awere greens the actor kill me you can't get now waijintimal the actress very pretty you can't get i am going true this song for years from my younger days from the 60s now i am 72 subanallah tanks from uncle azlan Shah West Malaysia to all my Indian friends all over Malaysia and Indonesias that is medan town a lot of Indian from the 40ts
@damodaransivagurunathan8954
@damodaransivagurunathan8954 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்
@manusound8831
@manusound8831 7 ай бұрын
நிலை மயங்கி (not கண் மயங்கி) மனம் (not: மணம்: good smell)
@HappyAirplane-jg8qt
@HappyAirplane-jg8qt Ай бұрын
ஆஹா❤❤❤❤
@nagarajangobichettipalayam8551
@nagarajangobichettipalayam8551 Ай бұрын
புல்லாங்குழல், சுசீலாம்மா குரல் ராஜாவின் இசையில் ! சான்சே இல்லை.
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 4 ай бұрын
இந்தப் பாடலும் காட்சியும் பார்த்து ரசித்தவர்கள் சொல்லுங்கள் பாடல் எப்படி இருக்கின்றது மனதுக்கு சுகமாக இருக்கிறதா இல்லையா!
@anushapatel351
@anushapatel351 2 ай бұрын
My god my heart goes there ♥️🌹
@afrinfirthos5800
@afrinfirthos5800 Жыл бұрын
Sweet memories melody song by super
@senadigital2587
@senadigital2587 Жыл бұрын
My favorat song❤❤
@ponnatarajan9553
@ponnatarajan9553 Ай бұрын
Excellent song
@radhakumar9710
@radhakumar9710 7 ай бұрын
Ilai Raja, is nothing in front of Raja, great, great A.M. Sir.
@victorjayapaul
@victorjayapaul 8 ай бұрын
Nice song with lyrics o
@VyarakannooDevi-qr6mq
@VyarakannooDevi-qr6mq Жыл бұрын
Supper song my favourite songs music awesome
@radhakrishnan1711
@radhakrishnan1711 4 ай бұрын
Beautiful Song.
@hemavathibhagavandass6377
@hemavathibhagavandass6377 6 ай бұрын
old is gold song
@JaycinthaWilliam
@JaycinthaWilliam Ай бұрын
My gavourite.song❤
@poongodipoongodi8017
@poongodipoongodi8017 9 ай бұрын
Enakumikavum piditha padal
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 3 ай бұрын
Today. Amvrey happy seeing you in smiling face
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 3 ай бұрын
iknow very well and iunder stand every thing❤
@horizonnetwork8794
@horizonnetwork8794 10 ай бұрын
Salam we Malaysians love this solid hits of the 50ts and 60ts my favourite hit of my younger days all the best actor have goan it makes me very sad we Malaysians love all solid hit of the 50ts 60ts we can't get it now very few people nose about it from uncle azlan Shah West Malaysia British Malaysians alamduliallah
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 20 күн бұрын
Most of the old songs are good songs
@gandhimathiveerappan6892
@gandhimathiveerappan6892 Жыл бұрын
Super 👌 😄
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 20 күн бұрын
Enjoyingso much
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 3 ай бұрын
Today I saw your.smiling face❤
@vijayalakshmidhanapal3858
@vijayalakshmidhanapal3858 Жыл бұрын
Super song
@vydyanathsubramanian8722
@vydyanathsubramanian8722 Жыл бұрын
Indelible song ever today
@pskchannel866
@pskchannel866 15 күн бұрын
❤️🙏Amr
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 3 ай бұрын
Never for get this sng❤m
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 3 ай бұрын
iam so happy today
@jovialboy2020
@jovialboy2020 8 ай бұрын
ஆயிரம் மென்டல் இளையராஜா ராஜா வந்தாலும் இந்த பாட்டை போல இனிமை வராது
@narayanana2891
@narayanana2891 7 ай бұрын
எதற்கு இந்த வெட்டி ஒப்பீடு. நல்ல பாடலை ரசியுங்கள். சொந்த விருப்பு வெறுப்பை வெளியில் காட்டாதீர்கள். காலத்திற்கு ஏற்ப பல இனிமையான பாடல்களைத் தந்தவர் ராஜா. ரசனை மாறுகின்றது. அதற்கு ஏற்ப பாடல்கள் வருகின்றன. MSV AMR GR KVM போன்றோர்களின் பாடல்களை நம்போன்றோர் ரசிப்போம். இந்தக்காலத்தில் அதற்கு பெரும் வரவேற்பு கிடைக்காது.
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 3 ай бұрын
For ever till life long come in your h4art
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 3 ай бұрын
My favourite onng
@sasipriya1319
@sasipriya1319 2 ай бұрын
My grandpa padina last song he past away
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 3 ай бұрын
I will be happytomarrowto ser close❤
@DD-pf3ok
@DD-pf3ok Жыл бұрын
2023
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 3 ай бұрын
Idont know how to talk thease days reply
@KavithaMeenakshi-vv4vm
@KavithaMeenakshi-vv4vm 6 ай бұрын
❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰
@raghavanchaithanya9542
@raghavanchaithanya9542 Жыл бұрын
Supersong
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 3 ай бұрын
I don't know how much I like yhis❤
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Why is the print so damn dark?
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Song was taken in original light... no reflectors used by Sridhar
@gunasundari7415
@gunasundari7415 Жыл бұрын
Idhayathai varudum idhamaana arumayana padal ethanai murai kettalum salikkadhu
@parimalarani
@parimalarani Жыл бұрын
🥰💫✨💖😌
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 3 ай бұрын
Seeing you ifeel.something i conyrll myself
@BakkuDavey
@BakkuDavey 8 күн бұрын
😂❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rameshnaresh811
@rameshnaresh811 Жыл бұрын
@koldvish
@koldvish 10 ай бұрын
இரம்மியமான பாடல்.
@JaycinthaWilliam
@JaycinthaWilliam Ай бұрын
I go tomarrowGoa icome on first Ni how ican talk❤
@karthickachu5595
@karthickachu5595 3 ай бұрын
நான் இந்த பாடலை psycho படத்தில் போலீஸ் பாடுவார் அதை கேட்டு வந்து பார்த்தேன். தேதி -20-09-2024
@sharmz8266
@sharmz8266 10 ай бұрын
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது….நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது… சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா…..மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா…சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா……தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா….மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை…நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்… முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா….இன்று பார்த்து பார்த்து முடித்துக்கொண்டால் நாளை வேண்டுமே….முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா…கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா..மலர்முடிப்போம் மணம் பெறுவோம் மாலை சூடுவோம்….நிலை மயங்கி மயங்கி …
@parimalarani
@parimalarani Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰
@BakkuDavey
@BakkuDavey Ай бұрын
All my face book and you tube Twitter Facebook oldsong❤❤❤ brother u and sister my lovely sweet good night friends and family members brother and sister
@JaycinthaWilliam
@JaycinthaWilliam 3 ай бұрын
Four days after I don't get time to talk like yhis
Nilavum Malarum by Priyanka nk ft the crotchets band.
4:17
Priyankank Singfromsoul
Рет қаралды 4,2 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
AP International
Рет қаралды 9 МЛН
Nilavum Malarum Paduthu-movie: Then Nilavu
5:06
Geetanjali Tamilband
Рет қаралды 213 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН