Ninaithale Inikkum Old Movie Songs | Sambo Siva Sambo Video Song | Kamal | Rajini | Jayaprada | MSV

  Рет қаралды 548,426

Pyramid Glitz Music

Pyramid Glitz Music

Күн бұрын

Sambo Siva Sambo Video Song from Ninaithale Inikkum Old Movie on Pyramid Glitz Music. Ninaithale Inikkum ft. Kamal Hassan, Rajinikanth and Jayaprada in lead roles. Music composed by MS Viswanathan, Directed by K Balachander, Produced by R Venkataraman under the banner Premalaya Productions. For more superhit songs of MS Viswanathan, subscribe to Pyramid Glitz Music.
Song Details:-
Song: Sambo Siva Sambo
Singers: MS Viswanathan
Lyrics: Kannadasan
Music: MS Viswanathan
Director: K Balachander
Release Date: 14 April 1979
Ninaithale Inikkum also stars Jayasudha, Sarath Babu, Narayana Rao and S Ve Shekher.
Click here to watch:
Ram Lakshman Tamil Movie Songs - bit.ly/2laCO2I
Sattam Tamil Movie Video Songs - bit.ly/2ok06rH
Guna Tamil Movie Songs Video Jukebox - • Video
Kakki Sattai old Movie Video Songs - • Video
Simla Special Tamil Movie Video Songs - bit.ly/2lxOFv1
For more tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz

Пікірлер: 200
@sivakumarkohulan6366
@sivakumarkohulan6366 4 ай бұрын
2024 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.
@Magendran_B
@Magendran_B Ай бұрын
Me
@CinemaRasigan-oh6tc
@CinemaRasigan-oh6tc 4 ай бұрын
Coolie Movie 🎉🎉🎉 Thalaivar 171 teaser🎉🎉🎉 Who are all here after COOLIE Teaser 2:31
@shashanklreddy2654
@shashanklreddy2654 4 ай бұрын
Thanks
@ranjithkumars8897
@ranjithkumars8897 4 ай бұрын
I am
@tino.a.t2471
@tino.a.t2471 3 жыл бұрын
👍🎸🎹🎵🎶👏🏼👏🏼👏🏼ப்பா என்ன powerful song இதனால்தான் அந்த இசைஞானியே MSV பாராட்டு விழாவிள் அவர்கள் பாதம் தொட்டு ஆசி பெற்றார்
@thiyagarajan6651
@thiyagarajan6651 Жыл бұрын
உண்மையில் இசை ஞானி யார்? மெல்லிசை வேந்தர் எம். எஸ். வி. அவர்கள்.
@tino.a.t2471
@tino.a.t2471 Жыл бұрын
@@thiyagarajan6651 மெல்லிசை மன்னர்கள் MS விஸ்வநாதன் ராம்மூர்த்தி இருவர்களும் இளையராஜாவை உண்மையில் அவர் ஒரு இசைஞானி தான் என்று அவர்களே அந்த மேதைகளே சொல்லிவிட்டனர்
@harryharry5121
@harryharry5121 Жыл бұрын
Legend kannadasan sir ku apuramthan mathavanga🙌🙌
@muthuabi3137
@muthuabi3137 6 ай бұрын
M. S. V. Oli
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 4 ай бұрын
​@@harryharry5121 yes my 1st favourite kaviyarasar
@Thalaivariscoolie
@Thalaivariscoolie 4 ай бұрын
2:31 Coolie movie dialogue ❤
@rekhanatarajan6149
@rekhanatarajan6149 4 ай бұрын
thank you😁
@princyg6025
@princyg6025 4 ай бұрын
Thank you ❤❤❤❤❤❤❤
@bqrius_pictures
@bqrius_pictures 4 ай бұрын
Who are all here after Coolie teaser?
@JayakishnanKishnan
@JayakishnanKishnan 4 ай бұрын
I am ❤❤❤❤
@SureshM-ij8gn
@SureshM-ij8gn 4 ай бұрын
Me too
@srilakshminarasimhatraders3605
@srilakshminarasimhatraders3605 4 ай бұрын
Yes me too ❤❤❤❤
@manodir100
@manodir100 4 ай бұрын
Fucking quots which blew my mind
@saravananp681
@saravananp681 4 ай бұрын
Me
@MakeshS48
@MakeshS48 8 ай бұрын
ச ம்போ, சிவ ச ம்போ, சிவ ச ம்போ, சிவ ச ம்போ ஜ க மே த ந்திர ம் சுக மே ம ந்திர ம் ம னித ன் எந்திர ம் சிவ ச ம்போ! நெஞ்ச ம் ஆல ய ம் நினைவே தேவ தை தின மும் நாட க ம் சிவ ச ம்போ! ஜ க மே த ந்திர ம் சுக மே ம ந்திர ம் ம னித ன் எந்திர ம் சிவ ச ம்போ! நெஞ்ச ம் ஆல ய ம் நினைவே தேவ தை தின மும் நாட க ம் சிவ ச ம்போ! ம னிதா உன் ஜென்ம த்தில் எந்நாளும் ந ன் நாளாம் ம றுநாளை எண்ணாதே இந்நாளே பொன் நாளாம் ப ல்லாக்கைத் தூக்காதே ப ல்லாக்கில் நீ ஏறு உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு ஜ க மே த ந்திர ம் சுக மே ம ந்திர ம் ம னித ன் எந்திர ம் சிவ ச ம்போ! நெஞ்ச ம் ஆல ய ம் நினைவே தேவ தை தின மும் நாட க ம் சிவ ச ம்போ! அப்பாவும் தாத்தாவும் வ ந்தார்க ள் போனார்க ள் த ப்பென்ன ச ரியென்ன எப்போதும் விளையாடு அப்பாவி என்பார்க ள் த ப்பாக நினைக்காதே! எப்பாதை போனாலும் இன்ப த்தைத் த ள்ளாதே! க ல்லை நீ தின்றாலும் செறிக்கின்ற நாளின்று கால ங்க ள் போனாலே தின்னாதே என்பார்க ள் ம துவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுக முண்டு ம ன முண்டு என்றாலே சொர்க்க த்தில் இட ம் உண்டு ஜ க மே த ந்திர ம் சுக மே ம ந்திர ம் ம னித ன் எந்திர ம் சிவ ச ம்போ! நெஞ்ச ம் ஆல ய ம் நினைவே தேவ தை தின மும் நாட க ம் சிவ ச ம்போ! ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல சிவ ச ம்போ ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல சிவ ச ம்போ
@user-yd5sk6dv8b
@user-yd5sk6dv8b Ай бұрын
கண்ணதாசன் ❤❤❤
@rajasekar9964
@rajasekar9964 4 ай бұрын
இந்த பாடல இப்பதான் முழுவதும் கேட்டேன், அருமை
@en_peru_guna4280
@en_peru_guna4280 4 ай бұрын
Vaanga vaanga Coolie teaser pathtu varingla😂❤ nanum apditha vanthe
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 4 ай бұрын
Nanum apdidhan
@kumar.kumar.
@kumar.kumar. Жыл бұрын
செய்திச்சோலை:- எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயா விற்கு என் கண்ணீர் அஞ்சலி.
@vinodsstation
@vinodsstation 4 ай бұрын
Visiting after Coolie Teaser Effect - Attendence please
@veerakumaran5592
@veerakumaran5592 2 жыл бұрын
பல்லாக்கு தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு அருமை
@TheProtagonist555
@TheProtagonist555 4 ай бұрын
When you praise Lokesh, don't forget to mention this song has been composed by MSV and lyrics by Kaviarasar.. Legends❤
@sureshd100
@sureshd100 2 ай бұрын
Also sung by the legend MSV 😊
@nkr156
@nkr156 Жыл бұрын
இப்போதும் கிராமம் கிராமமாய் ஒலிக்கும் Rocks ❤❤❤❤🙏🙏🙏👌👌👌👌
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 2 жыл бұрын
பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு
@leelakrishnanramasamy2897
@leelakrishnanramasamy2897 Жыл бұрын
இந்த படத்தில் மொத்தம் 15 பாடல்கள்... அதனால் தான்... தேனிசை மழை ❤❤❤
@balamurugans618
@balamurugans618 Жыл бұрын
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாத மிக அருமையான வரி
@kalimuthu9922
@kalimuthu9922 8 ай бұрын
பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு அருமையான வரிகள் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான வரிகள்
@sivasubramanian8186
@sivasubramanian8186 7 ай бұрын
விவரம் தெரிந்த வயதில் கேட்ட பாடல் இப்பொழுது கேட்கும் பொழுதும் நினைத்தாலே இனிக்கும்
@vijayakumar4843
@vijayakumar4843 4 жыл бұрын
2020 லும் இந்த பாட்டை கேட்க தூண்டுகிறது.
@elangovanelangovan6099
@elangovanelangovan6099 4 ай бұрын
Intha generation la irukkura practicle life ha apove kannadasan solittaru. Semma song...
@kcvk
@kcvk 3 жыл бұрын
Thalaivar performance vera level
@DK-vm3xr
@DK-vm3xr 4 ай бұрын
After coolie teaser anyone???
@youtubebloger7456
@youtubebloger7456 4 ай бұрын
Copycut😅 coolie 😅
@manikaindanr587
@manikaindanr587 4 ай бұрын
2:12 ​@@youtubebloger7456
@noormohamed7003
@noormohamed7003 2 жыл бұрын
தலைவா சூப்பர் இது ஒரு தனித்துவம் வாய்ந்த பாடல்
@VillageTreasure...
@VillageTreasure... 2 жыл бұрын
I love Rajini Sir 😍😍😍😍
@sudhakar7172
@sudhakar7172 2 ай бұрын
உன் ஆயுள் தொன்னூறு..என் நாளும் பதினாறு...
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 2 жыл бұрын
Kannadasan lyrics msv music excellent composition song.Most enjoyable song after passing such a long years.
@balakrishnannair2454
@balakrishnannair2454 4 ай бұрын
சம்போ... சிவசம்போ... சிவசம்போ.. சிவசம்போ.. ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போ... நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ..ஓ..ஓ.. ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போஓஓஓ.... நெஞ்சம் ஆலயம் நினைவே தேவத தினமும் நாடகம் சிவசம்போ ஓஓ.. மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்.. மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்.. பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு... உன்னாயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு....... ரம் டம் த ரி ரி ரி ... ரம் டம் த ர ர ரி ரி ... ரம் டிம் டம் டம் த ர ர ரி ரி ர ரி ரி ர ர ர... ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போஓஓஓ.. நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போஓ..ஓ..ஓ.. அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு அப்பாவி..என்பார்கள் தப்பாக நினைக்காதே எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே ஏ ஏ ஏ... கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாளின்று.... காலங்கள் போனாலோ தின்னாதே என்பார்கள். மதுவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு ஹோ ஹோ... ரம் டம் டம் த ரி ரிம் டிம் டிம் ரி ரி ரைட் ரம் ரம் த ர ர ரி ரி ர ரி ரி ர ர ர... ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போஓஓ. நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ..ஓ.ஓ.ஓ.. லலலாலாரிர லலலாலாரிர லலலாலாரிர சிவசம்போ... லலலாலாரிர லலலாலாரிர லலலல்லாலாரிர சிவசம்போ... 4:45
@cafe5691
@cafe5691 2 жыл бұрын
22-05-2022 இன்றும் என் நினைவில் உள்ளது இந்த பாடல் பழைய ஞாபகம்
@k.ayyappank.ayyappan8878
@k.ayyappank.ayyappan8878 Жыл бұрын
04/01/2023👏👍👍🔥🔥🔥
@amarnathmanakkalbalakrishn4156
@amarnathmanakkalbalakrishn4156 Жыл бұрын
04/08/2023
@gkumaraguru1
@gkumaraguru1 4 ай бұрын
04/25/2024
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 жыл бұрын
Kaviarasar words n composition by MSV, awesome. The pitch of the song is so powerful
@gopikrishna7382
@gopikrishna7382 3 жыл бұрын
Super star ⭐👍
@krshkumar90
@krshkumar90 3 жыл бұрын
What a voice !! MSV sir completely in different zone!!
@arun.datsme
@arun.datsme 2 жыл бұрын
MSV himself sung this high octane song ❤️‍🔥
@praveenkumar-1202
@praveenkumar-1202 4 жыл бұрын
Msv ayya Mass
@mohan1771
@mohan1771 4 жыл бұрын
True
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 жыл бұрын
ULAGA ISAI PITHA MAGAN namathu MSV
@vlatha2315
@vlatha2315 5 ай бұрын
Mannar had song this song when he was around fifty years of age. What a powerful voice with high pitch. Amazing. 👍
@abhinavsrikanth1752
@abhinavsrikanth1752 3 жыл бұрын
Jagame Thandhiram🔥
@karthikdubai1316
@karthikdubai1316 3 жыл бұрын
Lyrics worth listening thousands
@lucamarini1914
@lucamarini1914 4 ай бұрын
Coolie 💥
@elangopalanivel6640
@elangopalanivel6640 3 жыл бұрын
Super isai sami m.s.v is great Composer in koliwood..isai vannagam
@hajamohaideen3821
@hajamohaideen3821 2 жыл бұрын
The first playback singer for Super Star- The Greatest Music Super Star MSV (song: vasantha kaala - villain verson), second this song
@morthym8682
@morthym8682 3 жыл бұрын
I love this song @ msv
@sangeethasundar7551
@sangeethasundar7551 3 жыл бұрын
Super star super acting what a expressions
@mrkumaresan8732
@mrkumaresan8732 2 жыл бұрын
M. S. V. Sir. Rajni. Sir. K. B. Sir. Kavi. Kannadasan. I. Love. You..
@naai_sekar3270
@naai_sekar3270 4 жыл бұрын
Weirdly catchy song! I can't stop singing it now XD
@Praveenkanagaraj
@Praveenkanagaraj 2 жыл бұрын
Thalaivar vera level
@arshithaganeshakrishnas6759
@arshithaganeshakrishnas6759 4 жыл бұрын
Mellisai Mannar thiru m.s. viswanathan avargalin isai mazhayil avarudaya kuralil paadiya arumayana paadal, thiru rajini Sir arumayagha intha padathil, avaruku endru Oru arumayana peyarai intha padam avaruku Oru Thani sirappu petru thantathu
@mahendraaniyankumar.v3002
@mahendraaniyankumar.v3002 Жыл бұрын
யாருமே பல்லாக்கில் ஏறமுடியாது.
@sikandersikander-bi9mf
@sikandersikander-bi9mf 7 ай бұрын
❤MS.V.voice🎉🎉🎉🎉🎉🎉🎉 isai.biraman..MS..V🎉🎉🎉🎉
@arunjkkrish8150
@arunjkkrish8150 3 жыл бұрын
Super song
@rajasekarsekar1873
@rajasekarsekar1873 2 жыл бұрын
MSV Voice is great
@Lovely-Fishes
@Lovely-Fishes 3 күн бұрын
Un Aayul Thonnuru, En Aayul Pathinaaru. It’s not about hitting 90 but achieving at 16. What a Lovely Message Shiva Sambo 🙏🏿💕💀
@sivasubramanian8186
@sivasubramanian8186 10 күн бұрын
எனக்கு விவரம் தெரிந்த நாளில் கேட்ட பாடல்
@pradabg9369
@pradabg9369 Күн бұрын
First song for my super star . MSV Sir i Always Adore you Sir 🎉🎉🎉
@Jayden-pc8bi
@Jayden-pc8bi 3 жыл бұрын
Jagameh thanthiram 🔥
@srigowrisankersarma5541
@srigowrisankersarma5541 Жыл бұрын
no words to say hats off to MSV aiyaa
@AshokKumar-hl1nf
@AshokKumar-hl1nf 2 жыл бұрын
Listen this song on bus 😂 After watch this video 2022 😅
@Thalaivariscoolie
@Thalaivariscoolie 4 ай бұрын
After coolie❤
@thevathirajan6375
@thevathirajan6375 28 күн бұрын
MSV அவர்களின் அசத்தல் குரல்
@socialupdatesofficial2063
@socialupdatesofficial2063 4 жыл бұрын
😍இருக்கும்வரை அனுபவி🤗🤗
@ommurugamurugaomnama6226
@ommurugamurugaomnama6226 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் நல்ல பாடல
@beckylays9907
@beckylays9907 4 жыл бұрын
In 2020
@AkhilRajeshCarippathu
@AkhilRajeshCarippathu 3 жыл бұрын
Jagame thandiram... 🔥 Karthik subaraj
@krshkumar90
@krshkumar90 3 жыл бұрын
Vayula nalla vanthurum
@Stranger2576
@Stranger2576 2 ай бұрын
2024, whom r still listening to this masterpiece song??
@Rajinists
@Rajinists 4 жыл бұрын
Thalaivaaa
@ganesanls8723
@ganesanls8723 2 жыл бұрын
What a song - super star at his best
@vincentnithin1079
@vincentnithin1079 Жыл бұрын
After 48 yrs still He is The Best.
@NangalumYoutuberThaan
@NangalumYoutuberThaan 4 ай бұрын
Pls watch this movie, can’t even imagine how this kind of script written 50 years ago
@mohanbabu.m9844
@mohanbabu.m9844 4 ай бұрын
After coolie teaser 🔥❤
@mvenkatesan7964
@mvenkatesan7964 4 жыл бұрын
My most favourite song,. Didn't get bored even after heard many more times..........
@Vishnu97678
@Vishnu97678 3 жыл бұрын
2021❤️
@rajendran315
@rajendran315 3 жыл бұрын
Super song...
@baratbushan8230
@baratbushan8230 8 күн бұрын
One of my favourite song
@r15love13
@r15love13 2 жыл бұрын
after seeing nakkalits who are all seeing
@surajssubramanian7327
@surajssubramanian7327 5 жыл бұрын
Vaazhga kaviarasar and MSV
@raosutha2575
@raosutha2575 4 жыл бұрын
They are the best in India music world
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 жыл бұрын
Msv✌👍👌💘
@2000mmraja
@2000mmraja 4 жыл бұрын
MSV is the best composer to my knowledge.... IR nowhere near MSV
@mohan1771
@mohan1771 4 жыл бұрын
IR is next stage of MSV... ♥️
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 6 ай бұрын
Please do not compare two different legends. Of course MSV laid the base road, made strong, IR carried over maintained and improved the road more modern. But after IR, started digging the road and no road any more. (Road - analogy to Movie Music)
@santhoshkumarj1547
@santhoshkumarj1547 4 жыл бұрын
Lifes' lines....
@JailerJailer-k7w
@JailerJailer-k7w Күн бұрын
🔥🔥🔥
@vijayakrishnannair
@vijayakrishnannair 3 жыл бұрын
Nice 👍
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 2 жыл бұрын
What a super cult song 🎵 👏 👌 💖
@MukundanGeetha
@MukundanGeetha 2 ай бұрын
Thanks to lyrics to kaviarsu kannadadasan and m.sv😊😊😊😊😊😊 nice
@iamsiva_c
@iamsiva_c 3 жыл бұрын
It's 2021
@sivanyakutty-sv7yz
@sivanyakutty-sv7yz 4 ай бұрын
ரீல்ஸ் பாத்துட்டு வந்தவர்கள் லைக் போடுங்க
@HUNTER.VIJAY88
@HUNTER.VIJAY88 4 жыл бұрын
My favorate song
@Asifkhan-vj7go
@Asifkhan-vj7go 5 жыл бұрын
Rajini
@rajashekaran5715
@rajashekaran5715 Ай бұрын
He was his best ,that time
@ijegan
@ijegan 3 ай бұрын
💯 02:31 must listen 👂
@RaviRavi-sk6hl
@RaviRavi-sk6hl 4 ай бұрын
Thalaivar sema pattu super ❤❤
@StalinMurugan-pe5xp
@StalinMurugan-pe5xp Ай бұрын
Msv🎉🎉🎉🎉
@razroi3147
@razroi3147 4 ай бұрын
Coolie teaser dialogue is used in three movies of rajini itself
@skamaraj1981
@skamaraj1981 4 ай бұрын
My all time fav song...
@jkumarRams
@jkumarRams 9 ай бұрын
தினமும் நாடகம் சிவசம்போ 🤔🙂🙂🙂😊❤️
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
🔥💐👍
@sivangurukkal4334
@sivangurukkal4334 20 күн бұрын
👏👏👏
@ganesanls8723
@ganesanls8723 2 жыл бұрын
Awesome
@tagthamizha9999
@tagthamizha9999 29 күн бұрын
for ❤Sambo senthilll
@danassegardevivanayagam7359
@danassegardevivanayagam7359 4 ай бұрын
🎉🎉
@enayathrashetha9670
@enayathrashetha9670 Ай бұрын
@rangapk8212
@rangapk8212 4 ай бұрын
Super song 😍😍😍 by by ni ❤❤❤❤❤
@jayayuvan2322
@jayayuvan2322 4 ай бұрын
Still listening❤❤❤
@mageshn144
@mageshn144 4 ай бұрын
2:31 Coolie dialogue 🔥
@sasikumartist
@sasikumartist 11 күн бұрын
3:24 Vishnu Vishal sir neengala😄
@victorinnocentguy5394
@victorinnocentguy5394 2 күн бұрын
Adangomtha😮
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 9 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 36 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 43 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 9 МЛН