இரவும் பகலும் உன் இரு திருத்தாள் போற்றி துதித்திட அருளிட வேண்டும். முருகப்பெருமானே சரணம்.🙏🙏
@geethakolappan73973 күн бұрын
Muruga saranam ❤
@sambandharisaivazhipaduara92803 күн бұрын
பிறவி என்னும் பெருங்கடலில் நான் அனுபவிக்கும் மனக் குழப்பங்களைத் தீர்த்து, உன் பாதமே தலையில் சூடியவனாய்,இனிய ஞான உபதேசத்தையும் எனக்கு அருளி,உன் அடியார்கள் வாழ்கின்ற கூட்டத்திலே கூட்டி வைத்து,என்னை ஆண்டுகொண்டு அருள வேண்டும் முருகா.🙏🙏