Bogar struggles to saves us | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 178,805

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

3 жыл бұрын

This video talks about how many struggles Sithar Bogar has to undergo to save humans
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #bogar #sithar

Пікірлер: 570
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
You may also like these video 😍😎 Check the link below 🤘: 1. மந்திரத்தால் என்ன நடந்தது | Real Experience - kzbin.info/www/bejne/l3rbXmCoh9V_qZI 2. எதிர்கால மனிதன் எப்படி இருப்பான் | In next 30 Years - kzbin.info/www/bejne/fajUZ2Ohg7SGZs0 3. நமக்கு எப்படிப்பட்ட குழந்தை பிறக்கும் | Thirumoolar Secrets - kzbin.info/www/bejne/hXnWnoGLnamNoKs
@raghuyogachimma
@raghuyogachimma 3 жыл бұрын
Karpam means
@raghuyogachimma
@raghuyogachimma 3 жыл бұрын
Kuligai means
@raghuyogachimma
@raghuyogachimma 3 жыл бұрын
Please explain that too
@divyaramesh9370
@divyaramesh9370 3 жыл бұрын
Thanks for the vedio. Blessing of Bogar is with you. please continue to explain bogar 7000 chapter vise. Awaiting your next vedio.
@ushathirumurugan
@ushathirumurugan 3 жыл бұрын
@@raghuyogachimma mathirai. Tablet
@ngbaladvillanzz2076
@ngbaladvillanzz2076 3 жыл бұрын
நான் உங்களோட புதிய subscriber, நான் எதிர்பாராமல் தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் அதில் போகரை பற்றி பேசியதும் நான் ஆர்வம் கொண்டேன். இது ஒரு நல்ல பதிவு
@annapooranamthiruvarul368
@annapooranamthiruvarul368 3 жыл бұрын
மிக மிக அற்புதம் போகர ்பெருமான் அருளால் அற்புதமானருள் நிறைந்த போகர 7000 நூல்சுவடியைந் தந்துள்ளார் கோடி நமஸ்காரம்.🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
😊🙏
@sankarsankar7948
@sankarsankar7948 3 жыл бұрын
ஓம் போகர் நமோ நாம
@remiraj2718
@remiraj2718 3 жыл бұрын
Romba nalla pathivu Nithilanji.Nantri. Ithu mathiri pathivukal iniyum ethirpakiren.
@thushanthnageswaran6782
@thushanthnageswaran6782 3 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு ஐயம். உருவ வழிபாடு பிற்காலத்தில் ஆரியர்களால் புகுத்தப்பட்டது என்றால் அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர் போன்ற சமய குரவர்கள் எப்படி இறைவனை உருவகப்படுத்தி பாடினார்கள். ஏன் மன்னர்கள் ஆகம முறைப்படி கோவில்களை கட்டி உருவ வழிபாடு செய்தனர். போகர், அவ்வை போன்றோர் பழனி சிலை வடித்தனர் மற்றும் நாவல் பல கதை மூலம் முருகனை தரிசித்தனர். தயவு செய்து தெளிவு படுத்துக.
@108SMT
@108SMT 3 жыл бұрын
போகர் 7000 என்னிடம் இருக்கிறது ஆனால் பாடல் முறையில் இருப்பதால் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது இப்போது உள்ள விளக்கங்களுடன் தமிழில் இருக்கிறதா நல்ல பதிவு இது போல் நிறைய வீடியோக்கள் பதிவிடுங்கள் நண்பா
@shankerlingam7327
@shankerlingam7327 8 ай бұрын
இருக்கின்றது, போகர் 7000 விளக்க உரை...ரூபாய் 1200.நான் கோயம்புத்தூரில் (விஜயா பதிப்பகம்) நூலகத்தில் வாங்கினேன்.சென்னையில் தாமரை பதிப்பகத்தில் கிடைக்கும்.
@chinnaiyank4164
@chinnaiyank4164 5 ай бұрын
Ayya namashkaram vivaram terinta naal mutal kontu etanay ptitariya aavlaay ullean etanay vaanki koriyaril anuppa mutiyuma atarkuntaana thokayenai barsal taruparitam tanthu vtukirean 🙏
@chinnaiyank4164
@chinnaiyank4164 5 ай бұрын
A
@sarojaha1994
@sarojaha1994 5 ай бұрын
​can you find this book for me.?
@arumugamarumugam6317
@arumugamarumugam6317 2 ай бұрын
​@@shankerlingam7327usefulla iruka bro
@sundharesanps9752
@sundharesanps9752 3 жыл бұрын
மிக்க நன்றி தம்பி.....! நமது தொண்மையான பாரம்பரியம் பற்றிய இப்படிப்பட்ட தேடலோடு இருக்கின்ற இளைஞர்கள் மிகவும் அரிதிலும் அரிது. ஆனால், நீங்கள் இப்படிப்பட்ட ஒரு நல்ல பாதையை தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். 💐💐💐💐💐💐💐
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. தங்களைப் போன்றோர் ஆசியே 😊 எமக்கும் ஆர்வாமக உல்லது. நீண்ட காலமாக நாம் இப்படியே பேசிக்கொண்டு இருக்கிறோம்.
@sundharesanps9752
@sundharesanps9752 3 жыл бұрын
@@NithilanDhandapani ஆமாம் தம்பி. நீங்கள் விரும்பினால் மட்டுமே நம் சந்திப்பு நிகழும். நமது அறிவென்பது வெறும் தகவல்களின் சேகரமாக இல்லாமல், அனுபவப்பூர்வமாக இருப்பது மிகவும் அவசியம் தம்பி. இன்றைய சூழலில் நாம் சித்த நிலையை அடைவதென்பதைக் காட்டிலும், அவர்கள் பயணித்து பாதம்பட்டு புனிதமடைந்த பிரதேசங்களையாவது தரிசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதுவே நமக்கு ஒரு பேறாக இருக்குமென்று நம்புகின்றேன் தம்பி.
@karthikeyan_076
@karthikeyan_076 3 жыл бұрын
@@NithilanDhandapani இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் எப்படி...சட்டுப்புட்டுனு ஒரு மீட்டிங்கை போடுறது... நித்திலன் கோவையில் நீங்க எந்த ஊர்?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Haha நான் இராமநாதபுரம் என்ற இடம் நன்பரே 😊
@karthikeyan_076
@karthikeyan_076 3 жыл бұрын
@@NithilanDhandapani சூப்பர் நம்ம ஏரியா தான் 😉
@paramasivamsiva7633
@paramasivamsiva7633 3 жыл бұрын
போகரின் குழந்தைகளே வந்து நேரில் நின்று கூறியது போல் இருக்கிறது தங்களின் பதிவு,அருமை நண்பா,நன்றி.
@su5968
@su5968 3 жыл бұрын
Lovely video. Well -researched information. Thankyou.
@muthumuneeswaranmuthuraj1637
@muthumuneeswaranmuthuraj1637 3 жыл бұрын
மிகத்தெள்ள தெளிவான விளக்கம் சகோதரரே👏👏👏👏
@arvindiroute
@arvindiroute 3 жыл бұрын
Semma interesting ah iruku bro...continue doing
@kishorkannan7068
@kishorkannan7068 3 жыл бұрын
Arumaiyaga Irunthuthu Nanba..
@kingmaker4india
@kingmaker4india 3 жыл бұрын
Great information and good making ....
@arivuchelvan9358
@arivuchelvan9358 3 жыл бұрын
அருமை நண்பா பல நல்ல பயனுள்ள அறிய தகவல்களை தந்து கொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா 😊
@swaasaaholistichealthcare4226
@swaasaaholistichealthcare4226 3 жыл бұрын
எங்களின் மூலநாதர் போகர்.. அருமையாக உள்ளது கேட்க கேட்க...
@sarathkumar8121
@sarathkumar8121 3 жыл бұрын
Thank you brother. Plz continue this book narration whenever you get a chance plz
@sapvision8976
@sapvision8976 3 жыл бұрын
குரு போகர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
🙏
@chandrashekardharmalingam3008
@chandrashekardharmalingam3008 3 жыл бұрын
Hi Nithilan, excellent information shared, at the end bogar said eat vàjram, can you please elaborate on what bogar is suggesting to eat to keep our body and mind strong? Waiting for your reply
@nishakrish1973
@nishakrish1973 3 жыл бұрын
To Mr Nithilan: You mentioned vaasi in one of your videos. What is vaasi? Is it moochu (breath) or uyir? Kindly explain. Thanks.
@camilusfernando17
@camilusfernando17 3 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@balamurugank3995
@balamurugank3995 3 жыл бұрын
மிகவும் பிரம்மிப்பான ஆச்சரியமூட்டும் தகவல் நன்றி அண்ணா 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நன்றி தம்பி 😊🤘
@THAMILTIGERS
@THAMILTIGERS 3 жыл бұрын
மிக சிறப்பான பதிவு... நன்றி
@jananiepriyaamarimuthu4229
@jananiepriyaamarimuthu4229 2 жыл бұрын
Thank you for the videos have been enjoying the knowledgeable content
@meenasambandan4714
@meenasambandan4714 3 жыл бұрын
Everyday 1 paattukku meaning solli, 20 years la mudichidungha dhandapani😂
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Hahaha paniralam ma'am 😄🤘
@meenasambandan4714
@meenasambandan4714 3 жыл бұрын
@@NithilanDhandapani 😀😀👍
@bhaduva9251
@bhaduva9251 3 жыл бұрын
@@NithilanDhandapani paruvale bro ningge puriyum pathi sollungge naan kekuren
@gayatrimaruthachalam5276
@gayatrimaruthachalam5276 2 жыл бұрын
Mudippar🔥🔥🔥
@shrevesshaakah3370
@shrevesshaakah3370 2 жыл бұрын
Anna Ethan video boogar na kadumoolar roda 3rd pearan soldragala. Apa 1st &2nd yaru anna.. Guru boogar atha soli erukagala
@saravanans9199
@saravanans9199 3 жыл бұрын
Romba nalla erunthuthu bro. Happy Ennu neraya solluga
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Kandipa bro 😊 thank you very much 😊🤘
@shiva-te9ee
@shiva-te9ee 3 жыл бұрын
அருமையான பதிவு excellent explanation 🔥 Thank you
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you very much அன்பரே 😊🤘
@shankaranarayanan1018
@shankaranarayanan1018 3 жыл бұрын
Hi bro, this is my first video of yours , looks different . Bhogar 7000 is avilable online ? Karpam saapdu nu soneenga , apdina enna ?
@sabarishsankaran2023
@sabarishsankaran2023 3 жыл бұрын
Very well explained Nithilan Dhandapani. Expecting more such videos from you in the coming days. Wishes from Australia. All the very best !
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you Sir. Happy to hear from you. Keep supporting we'll travel together Sir
@magendrankuppusamy6824
@magendrankuppusamy6824 Жыл бұрын
I feel like born again after watch this video... Thank you adiyen from malaysia
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 жыл бұрын
Video intro bayangarama irukappa...🙌🔥👌🤘👏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Danks ba 😄🤘
@logabiramanramasamy7543
@logabiramanramasamy7543 3 жыл бұрын
அருமை சகோ... எனக்கு பிடித்த சித்தர் போகர்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
ஆம் சகோதரா. எனக்கும் மிகவும் பிடிக்கும்
@guruvisionastrocenter1862
@guruvisionastrocenter1862 3 жыл бұрын
பிடிக்காத சித்தர் யார் ஐயா..?
@kugasaravanensubramaniam2990
@kugasaravanensubramaniam2990 3 жыл бұрын
Bro Dandapani N, in today's world, where other religions claims superiority, our forefather Bogar's timeless and timepiece (books of secrets) must be preserved, safeguarded and treasured. Should it falls to the wrong hands, they will claim ownership. These precious books must always be in our custody failing which the Tamizhars will loose their identity. Conversions are rampant nowadays. Thank you very much Bro. ❤🙏🙏🙏🇲🇾
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 3 жыл бұрын
Your videos are unique.. Thank you 🙏
@sivanadiastrologer
@sivanadiastrologer 3 жыл бұрын
அற்புதமான விளக்கமும் வரிகளும்ஆனந்தம்
@vishal-ge4bk
@vishal-ge4bk 3 жыл бұрын
Anna super...Bogar Peruman pathi neenga solrathu super Anna♥️
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Nandri thambi 😊🤘
@balann9990
@balann9990 3 жыл бұрын
தங்கள் பேச்சு மிக வும் அருமை.
@gurubalaguru8465
@gurubalaguru8465 2 жыл бұрын
Hi sir, Where can we get bogar 7000 book along with explanations?
@SivaKumar-gr5ut
@SivaKumar-gr5ut 3 жыл бұрын
Bro mind focusing memory power..ithukku yellam nalla vazhi sollunga bro
@karthikeyanpalani4258
@karthikeyanpalani4258 3 жыл бұрын
நல்ல பதிவு .சுப்ரமணியர் ஞானம் என்னும் நூல் பற்றி பதிவிடவும்.சிவாயநம🙏
@jenny3110
@jenny3110 3 жыл бұрын
I'm very much excited. Thanks for bringing out my most heart warming topics. This is really giving me some good vibes and hopes. :) Please continue your work. All the best. 👍 Kindly make a video on time traveling by our gurus. 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you very much 😊 I dont see Sithars talking about time travel. As much I have studies. I had come across any infromaction such I will sure make videos on that 😊
@jenny3110
@jenny3110 3 жыл бұрын
@@NithilanDhandapani thank you :) but anyway in this video there was an incident where Guru bogar brought back a small boy from alligator's mouth. 👍👍👍 ☺️
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Well yes 😁
@nellaiss.bharathi7734
@nellaiss.bharathi7734 2 ай бұрын
ஓம் போகர் சித்தரே போற்றி ஓம் முருகா சரணம் 🙏🙏🙏 நல்ல பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@thinksmart8566
@thinksmart8566 3 жыл бұрын
அருமை ஐயா.... நீங்கள் பல்லாண்டு வாழ்க.....
@rudhran8563
@rudhran8563 Жыл бұрын
bro 7 latcham grantham nu siva book google search panna apdi oru book eh varlaye ena book name ena?? epdi search pananum
@siddhartharya5380
@siddhartharya5380 3 жыл бұрын
You are doing great 👍👏🙌
@sripranavr397
@sripranavr397 3 жыл бұрын
அண்ணா போகர் 7000 இதில் பாடல்கலாக இருக்கு பாடல் மற்றும் விளக்கமும் உள்ள புத்தகம் எங்கு கிடைக்கும்
@ratheeshkumar2721
@ratheeshkumar2721 3 жыл бұрын
Where to get original edition of this book?
@pradeephp4932
@pradeephp4932 3 жыл бұрын
Kuligai na ennava irukum endru nenaikurergal?!! Porul(udambil annidhu kolvatha??) ah Marundhu(tablet??) ah Enna vadivamaga irukum
@rajavelu5287
@rajavelu5287 3 жыл бұрын
Super brother highly appreciated
@ikarunakaran136
@ikarunakaran136 Жыл бұрын
இந்த தகவல் தந்த உங்களுக்கு எல்லா மகரிஷிகள் அருள் சக்தி பெற்று மேன்மேலும் சேவை தொடர பிரார்த்திக்கிறேன்
@thomasabrahams5063
@thomasabrahams5063 2 жыл бұрын
sir i am looking for 18 siddhar nyana kovil or also known as nyana kovil..hope you can elaborate on that book also. TQ
@pandianvasagam1975
@pandianvasagam1975 3 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்
@Muthukumar-oq8jl
@Muthukumar-oq8jl 3 жыл бұрын
Superb....Intrasted ...❤
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you nanba 😊🤘
@-athigantv493
@-athigantv493 3 жыл бұрын
எனக்கும் மிகவும் பிடித்த சித்தர் போகர்தான். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. ஓம் ஆம் ஊம் ஶ்ரீம் மகா போகர் சித்த சுவாமியே போற்றி , இது போகர் சித்தர் மூல மந்திரம்.
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
Iya agathiyar guru Vai parthaan..2020 Aug .directly .yes true
@jeyakumarr8684
@jeyakumarr8684 2 жыл бұрын
Boger eluthiya books list sollunga.. Which publications book is best to buy
@showdowmonrach8243
@showdowmonrach8243 2 жыл бұрын
which author published book is best about Bogar 7000 in tamil. pls
@rajamanickama6809
@rajamanickama6809 3 жыл бұрын
நன்முயற்சி. வாழ்த்துக்கள். ௐ○ॐ
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி 😊
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 3 жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா 😊🤘
@ramyam5962
@ramyam5962 3 жыл бұрын
Bro en mama 53 yrs in hospital. Covid nala lung fibrosis vandhu kasta padara. Ippo ventilator la irrukkar. Bhogar edhuna marundhu solli irrukara😭
@shivakumarkrishnamurthy295
@shivakumarkrishnamurthy295 3 жыл бұрын
அருமை அருமை 👌
@Arunkumar-fc7wp
@Arunkumar-fc7wp 3 жыл бұрын
Anna antha bogar 7000 book vanthu vilakauirai Iruka? Illa paatu mattum than irukuma?
@bala_s123
@bala_s123 3 жыл бұрын
Bro Bogar 7000 Ipo Iruka...? Irunthal Kandipa Online La Irukum Any Download Link ...?
@karthickm7845
@karthickm7845 3 жыл бұрын
Pogar 7000 book how much rate bro chennila available iruka
@sridevanandanreddy6368
@sridevanandanreddy6368 3 жыл бұрын
Ji karpam saapadrathu na yannathu? Please explain
@revathinatesan3415
@revathinatesan3415 3 жыл бұрын
This book where is available bro
@Hey_ram_10
@Hey_ram_10 3 жыл бұрын
Vairam pondra karpam means?
@nithiaselviramasamy1077
@nithiaselviramasamy1077 3 жыл бұрын
Super bro .... really super ..
@proalienproduction_nadaraj3504
@proalienproduction_nadaraj3504 3 жыл бұрын
ONE REQUEST brother Can you explain us the method and how to do kuligai and any simple karpam Ur kindly fan from Malaysia Tqvm
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Im so happy to hear from your brother 😊. But to explain about Kuligai even I dont understand half of what Sithargal says. Everything is core alchemy. Its completely impossible for us to do. But i'll try to find some simple methods and make a video on that
@ashokankb6451
@ashokankb6451 3 жыл бұрын
மகிழ்ச்சி 🌺வாழ்த்துக்கள் 🙏
@srirama2933
@srirama2933 2 жыл бұрын
Where can I get these book?
@rajyaso8831
@rajyaso8831 3 жыл бұрын
Video introduction is very nice 👌
@hananmuthu5732
@hananmuthu5732 3 жыл бұрын
I imagine follow with Bogar via ur words, very nice.
@aravindramprasaththiruvenk3339
@aravindramprasaththiruvenk3339 3 жыл бұрын
Super sir. Thanks for the information.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you Sir 😊🤘
@dineshmanian6057
@dineshmanian6057 3 жыл бұрын
சித்தர்கள் இந்த பூமிக்கு எப்பொழுது வருவார்கள் என்று கானொழி இடங்கள்.
@veataantan
@veataantan 3 жыл бұрын
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about kagapujandar gnanam 80 Sri Kakapusandar Perunool Kaviyam 1000 PLEASE PLEASE PLEASE
@mdhileeban7571
@mdhileeban7571 3 жыл бұрын
Bro karppam tena bro. ???
@anupriyam9364
@anupriyam9364 3 жыл бұрын
Sooperb...story repeat thana..already inoru vedio la ketruken....marupadium keka sooper atha iruku...ithellam keka keka..sidhargala oru thada pathudamatoamanu thonuthu...konjam over ana aasai tha...analum paravala...💕😊
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Hi Anu. Story repeat panna vendiya soolnilai. Tats y. Sithargala pakanum nu aasa patachula. Kandipa avanga kanuku theriyuvanga 😊
@anupriyam9364
@anupriyam9364 3 жыл бұрын
@@NithilanDhandapani wow😊
@mr.ljyeow3048
@mr.ljyeow3048 3 жыл бұрын
Bro please explain what bogar tell in sapthakaandam number 8
@karthiknarayan9690
@karthiknarayan9690 3 жыл бұрын
Sir wr do we find these bogar 7000
@vijanvijan1936
@vijanvijan1936 3 жыл бұрын
Karpam na enathu bro... meaning soluga
@ramar596
@ramar596 3 жыл бұрын
Book enga bro kidaikum.. book full name and entha publishers ??
@vishalivivekanandan5838
@vishalivivekanandan5838 3 жыл бұрын
Anna where to get bhogar 7000 book
@kurinchiairtravels9341
@kurinchiairtravels9341 3 жыл бұрын
ஐயா சின்ன வயதில் இருந்தே போகர் மேல் ஒரு ஈர்ப்பு தானாகவே உண்டு கர்ப்பம் சாப்பிடு என்கிறீர்களே அது என்ன
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா. இந்த மூன்று காணொளிகளும் கற்பம் பற்றி கூறியிருக்கிறேன். உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் kzbin.info/www/bejne/Z5SmYpRqeK2VZ9E kzbin.info/www/bejne/Y5rFooF7etCJhcU kzbin.info/www/bejne/f6nJc5xrYq-GjMk
@sivakumaran3176
@sivakumaran3176 3 жыл бұрын
Same doubt bro pls anyone explain
@SivaKumar-qe2dt
@SivaKumar-qe2dt 3 жыл бұрын
Need this book please where I got tell me
@hobby6989
@hobby6989 3 жыл бұрын
Super video anna ☺️
@velkavasamproperties994
@velkavasamproperties994 2 жыл бұрын
Brother if you see this message please inform how to talk with you on phone or straight
@ganeshm8510
@ganeshm8510 3 жыл бұрын
Bro, karpam na enna nu konja sollungalen...
@arunfdo19
@arunfdo19 3 жыл бұрын
Super explanation 👌
@karthiagg
@karthiagg 3 жыл бұрын
Very good explanation
@padmakumar8319
@padmakumar8319 3 жыл бұрын
Karpam thinnu endru sonenga.. apdina enna.. karpam means?
@RajeshKumar-qe9xl
@RajeshKumar-qe9xl 3 жыл бұрын
Anna bogar 7000 book enga kadaikum pls solunga anna
@rajpugal1992
@rajpugal1992 3 жыл бұрын
அருமை நண்பரே..
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி நன்பரே 😊🤘
@basementstrong6362
@basementstrong6362 3 жыл бұрын
Manonmani thayee nu sonningale sir konjam avangala pathi sollunga plz
@suzyssamayal7098
@suzyssamayal7098 3 жыл бұрын
Your speech explain is best sir.
@virt477
@virt477 3 жыл бұрын
Karpam means?
@quotesofvvn3260
@quotesofvvn3260 3 жыл бұрын
An informative video anna 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you thambi 😊🙏
@SivaMidhun
@SivaMidhun 8 ай бұрын
Can anyone send link for bogar 7000 pls
@ramvlogger7995
@ramvlogger7995 3 жыл бұрын
அண்ணா எனக்கு வயது 28 கடந்த 10 ஆண்டுகளாக தூக்கத்தில் விந்து வெளியேறுகிறது.இதை குணப்படுத்த மருந்து சொல்லுங்கள் அண்ணா.
@arunraajmanickaraj4333
@arunraajmanickaraj4333 3 жыл бұрын
Hey Nithilan, we know each other, we were colleagues actually, hope you remember me, glad to see you doing this amazing job, hope we can connect
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Hi Arun. Of course i do remember you 😊 its nice to hear from you nanba. Pls do mail me or ping me in Instagram
@user-jn6sh5ji4j
@user-jn6sh5ji4j 3 жыл бұрын
அற்புதம் இதில் குறிப்பிடு இடம் தற்போது எங்கு உண்டு.....
@padmanabhanachu8344
@padmanabhanachu8344 3 жыл бұрын
Anna you were telling about karppam what is karppam கர்ப்பம் உண்டல் நோய் இருந்து தப்பிக்கலாம் னு சோனிங்க கர்ப்பம் என்றல் என anna
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Why Sithargal wanted to Destroy Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
14:22
Nithilan Dhandapani
Рет қаралды 176 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН