Kriya Yoga - An Ancient Art | How and Why | Good or Bad | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 108,731

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

www.buymeacoff...
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
Sell you photos and ear at Shutterstock - www.shuttersto...
ND Talks Channel Link - / @ndtalks
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
*100 நபர் மட்டும்
💥 11.12.2021
( சனிக்கிழமை)
சென்னை வில்லிவாக்கம்
திருமதி நித்யா
📱9843378047
💥 12.12.2021
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை குரோம்பேட்டை
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 19.12.2021
( ஞாயிற்றுக்கிழமை)
திண்டுக்கல்
திரு ஜெயபால்
📱9842017169
💥 25.12.2021
( சனிக்கிழமை)
கரூர்
தவத்திரு புனிதவதி அடிகள்
📱9994384871
திருமதி பிரேமலதா
📱8940544509
💥 26.12.2021
( ஞாயிற்றுக்கிழமை)
சேலம் மாவட்டம் மேச்சேரி
திரு சதாசிவம்
📱9003558009
💥 01.01.2022
( சனிக்கிழமை)
கோவில்பட்டி
திரு குரு ஜி
📱9003720110
திரு கணேசன்
📱9486488349
திரு செல்வம்
📱9382291030
💥 02.01.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு பால்பாண்டி
📱8883594666
திரு கண்ணன்
📱7845507434
திரு முரளி கிருஷ்ணன்
📱9994167303
திரு விஜய்
📱7708022210
💥 08.01.2022
(சனிக்கிழமை)
பாட்டு சித்தர் குருகுல ஆசிரமம் சிவந்திபுரம்-திருநெல்வேலி மாவட்டம்
திரு கந்தசாமி
📱9944090489
💥 09.01.2021
( ஞாயிற்றுக்கிழமை)
நெய்வேலி
திரு டாக்டர் மூர்த்தி
📱9443988517
திரு செல்லகண்ணு சித்தர்
📱9442880788
💥 16.01.2022
( ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு சிவயோகி சின்னப்பா
📱8884769000
💥 23.01.2022
(ஞாயிற்றுக்கிழமை)
காரைக்கால்
திரு அசோக் குமார்
📱9894183489
திரு வேதாச்சலம்
📱9442481577
💥 26.01.2022
( புதன்கிழமை குடியரசு தினம் அன்று)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
திரு நடராஜன்
📱9442502681
திரு பூலோக நாதன்
📱9976304609
💥 29.01.2022
(சனிக்கிழமை)
வேலூர்
திரு நித்யானந்தம்
📱9150098244
திரு முருகன்
📱9042383660
💥 30.01.2022
( ஞாயிற்றுக்கிழமை)
மதுராந்தகம்
திரு மகேஷ்
📱8754813715
💥 13.02.2022
( ஞாயிற்றுக்கிழமை)
கோயமுத்தூர் மருதமலை
திரு ஜோதி வாலை சிவா தம்பி
📱9344416555
💥 27.02.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
மொத்தம் 3350
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) *சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱98947 51006
#nithilandhandapani #kriyayoga #meditation

Пікірлер: 285
@k.g.kesavarao9324
@k.g.kesavarao9324 2 жыл бұрын
இந்த கிரியா யோகாவில் பிரணயமா மூச்சு பயிற்சிகளை தவிர சவிகல்ப சமாதி நிர்விகல்ப சமாதி தியானம் தவம் போன்ற மிக உயர்ந்த தியான நிலைகளும் உண்டு மூச்சுப் பயிற்சி ஒரு சிறிய பகுதி மட்டுமே கிரியா யோகத்தில் தியானம் தவம் சமாதி நிலை பிரதானமானது கிரியா யோகம் என்பது வடமொழி சொல் அதற்கு நிகரான தமிழ் வார்த்தை குண்டலினி தவ யோகம் ஆகும் நன்றி.
@Funpanrom345
@Funpanrom345 Жыл бұрын
விளக்கம் அருமை நன்றி ❤
@ttv-ke3sq
@ttv-ke3sq Жыл бұрын
கிரியா என்றால் செயல் என்று பொருள்
@VanithaVanitha-ye4dc
@VanithaVanitha-ye4dc Жыл бұрын
நன்றி
@gogulanuraginigogulanuragi2731
@gogulanuraginigogulanuragi2731 10 ай бұрын
குண்டலினி தவ யோகம் எப்படி என்ன மந்திரம் சொல்ல வேண்டும்
@junctionofliterature3790
@junctionofliterature3790 4 ай бұрын
Super sir
@hara23scorp
@hara23scorp 2 жыл бұрын
In the path of truth seeking, there is no right or wrong path bro. If you are destined to go towards a specific type and path of yogic practice then whatever other paths that you try and how much ever you try you won't succeed. Having said that, the effort that you put in that will be used for you in guiding you towards your destined path and guru. This my humble understanding.
@ullagellam5856
@ullagellam5856 2 жыл бұрын
Dear Mr. Nithilan, in connection with the topic, I wish to share something. May be someone might be very interested in this topic. Its really a turning point in my life after reading this book. "The Voice of Babaji and Mysticism Unlocked," "Babaji's Masterkey to All Ills, (Kriya)" and "Babaji's Death of Death (Kriya)." by V.T.Neelakantan, S.A.A. Ramaiah and Babaji Nagaraj . The specialty of this book is, Mahaavatar himself visited Mr. V. T. Neelakantan home everyday and he wrote this book. You will feel that from first page till last page. Amazing experience.
@mssaranyamohan9734
@mssaranyamohan9734 2 жыл бұрын
I too heard about this book ... Is it is available in tamil language??
@anandkumar-tg3nb
@anandkumar-tg3nb Жыл бұрын
Nice msg.. Is there any chance to know where the book is available. Thanks
@meenar5826
@meenar5826 4 ай бұрын
Can someone share the pdf of the books please
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Aha arumai ayya. Thiruchitrambalam 🙏🙏🙏
@வாசியைசுவாசி
@வாசியைசுவாசி 2 жыл бұрын
அய்யா சிவஅன்பு வணக்கம் தங்களின் ஆத்மானந்த தகவலின்படி பாட்டுசித்தரின் உபதேசம்கேட்க பலஅன்புஆத்மாக்களை திண்டுக்கல் நகருக்கு வருகைவர செய்தமைக்கு பாட்டுசித்தரின் அடிபொடியனின் ஆத்மநமஸ்காரம் தங்களும் தங்களின்இறைபணியும் மேன்மேலும் சிறக்க பதினென்சித்தர்களின் பாதம்பற்றி வேண்டுகிறோம்.யாம்பெற்ற இன்பம் பெறுகஇவ்வையகம்.சிவயநம
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
அண்ணா நான் கேட்க நினைப்பதை ஓரிரு நாட்களில் நீங்களே பதிவு செய்து விடுறீர்கள் இது யதார்த்தமா? இல்ல என்னவென்று எனக்கு புரியவில்லை ஆனா இதுவும் நன்மைக்கே நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
@sridharanr5949
@sridharanr5949 2 жыл бұрын
Mee too bro
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr Жыл бұрын
Idhu universe namakku soldrathu sir
@venkatrangan2739
@venkatrangan2739 2 жыл бұрын
What is mean Yoga ; How to make comparisons with The Sea Water Waves and interlinked with the human body Define NIRVANA - Is its including the - Wants are intiable character - for this how wants are connected with Yoga To make our body becomes as a Smallees Define , Is it possible , there u find Attainment of NIRVANA
@positivepraveen9141
@positivepraveen9141 Жыл бұрын
Nithilan your explanation is remarkably excellent ☺🤗
@jaanvisrinivasan4524
@jaanvisrinivasan4524 2 жыл бұрын
Hi brother, today I attended paatu siddhar's vaasi yoga class in Chennai after seeing your video. No words to describe the experience and thanks a lot to you for sharing that vaasi contact info. May God bless you.
@viji5216
@viji5216 2 жыл бұрын
Bro fees how much?
@saravananrajca
@saravananrajca 2 жыл бұрын
@@viji5216 Rs. 500 each classes. That fees is donation for construction of vasiyoga temple in papanasam (pothigai malai) and Annadhanam purpose only. So it's not a fees for vasiyoga teaching. It is considered as a donation to vasiyoga temple. construction.
@viji5216
@viji5216 2 жыл бұрын
@@saravananrajca one day thana bro...
@saravananrajca
@saravananrajca 2 жыл бұрын
@@viji5216 half day than. Afternoon 3kula mutichitum. Vaalai poosai soli tharuvanga. Athu 48 days practice panitu aduthu class attend pananum. Athula yogam la 1st stage soli tharuvaga. Athu 48days practice pananum. Apm aduthu. Ipti yogam la 5 stage iruku. Elam complete panitu last ah vaasi epti pananunnu soluvaga. Athu orey class than. Avlo than. Total ah 7 class attend pantra mathiri varum.
@viji5216
@viji5216 2 жыл бұрын
@@saravananrajca ohh Ok bro.. yungalal tha bro niraiya peru entha class attend pannuraga... Romba thanks bro😊
@gokulkrishna5556
@gokulkrishna5556 2 жыл бұрын
My favourite topic anna, thanks for the video ❤️
@tamiltholan3848
@tamiltholan3848 2 жыл бұрын
I attended chennai class. Really great. We read many things but it is different Info. Very Thanks to you ❤️
@gomathilakshmi85
@gomathilakshmi85 2 жыл бұрын
Please share the Chennai number
@saravananrajca
@saravananrajca 2 жыл бұрын
@@gomathilakshmi85 kindly check the description. This month classes are over. Next class will be 27th February 2022 in Chennai.
@ahamed1618
@ahamed1618 2 жыл бұрын
What's the fee
@smsena8287
@smsena8287 6 ай бұрын
ஐயா வணக்கம் அதற்கு நாம் செலுத்தக்கூடிய கட்டணம் எவ்வளவு என்று சொல்ல முடியுமா
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 2 жыл бұрын
Breath properly..no job, no money making, no shelter.. life is precious.. where we are running.. School subjects are waste.. feel so sad..
@duraisubramanian
@duraisubramanian Жыл бұрын
முழுமையாக பார்த்தேன் சலிப்பே ஏற்படவில்லை .சுவையாக இருந்தது .
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 Жыл бұрын
மிக்க மிக்க நன்றி அய்யா, "தை (கை + இலை ) இலை" ஓம் சாந்தி சாந்தி சாந்தி ,,,
@sundarbala999
@sundarbala999 2 жыл бұрын
Thanks brother really amazing ,my doubts cleared
@padhmamuthu3205
@padhmamuthu3205 2 жыл бұрын
God Murugan is the pioneer of Kriya yoga
@thiru_asc1
@thiru_asc1 Жыл бұрын
Kriya yogam was first explained by lord Sri Krishna in Mahabharata to Arjuna...
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 жыл бұрын
15:32 - you always used to say - "let's form a gang" . Ippo Namma gang ku oru get-together poda oru nalla Aanmeega sthalam kidachiruchu...!! . See you in maruthamalai on Feb 2022 bro .....!! 😁🙌
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Lol. Lets meet then 😁🙋🏻‍♂️
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 жыл бұрын
@@NithilanDhandapani ok thala....🙌🔥
@pavithranseethapathy9906
@pavithranseethapathy9906 2 жыл бұрын
Bro do about ' siddha vedham' book written by swami sivanatha paramahamsar,it is an auto biography of Jeevan lot of unknown things u can learn and say to peoples dnt miss it
@duraisubramanian
@duraisubramanian Жыл бұрын
உங்கள் கருத்து சிறப்பாக உள்ளது.செயல் வழி பயிற்சி நீங்கள் எடுக்கவில்லை என்பது உங்கள் சுவாச ஒலி தெரிவிக்கிறது .மற்றவர்களுக்கு உதவக்கூடிய வகையில் இருக்கிறது .மனதார பாராட்டுகிறேன்
@sundaramsundaram258
@sundaramsundaram258 2 жыл бұрын
Om kriya Babaji nama Om sreebhagavan babajiye nama Om sree Agastyar shishyaya nama Om sree jagath Rakshakaya nama Om sree kudila kundala Kesha dharaya nama Om sree chin mudra dharaya nama Om sree prem swarupaya nama Om sree purushothamaya nama Om sree babaji Nagaraj nama 🙏🤘🙏🤘🙏🤘🙏🤘🙏🤘🙏🤘
@selvakumar6381
@selvakumar6381 2 жыл бұрын
அனைத்து பதிவுகளும் அருமை
@mssaranyamohan9734
@mssaranyamohan9734 2 жыл бұрын
Nithilan .. Is vasi yogam and kriya yoga is same or different?? Kindly explain..🙏
@vijayakumart6908
@vijayakumart6908 2 жыл бұрын
அருமையான பதிவு... சிறந்த எளிமையான முறையில் ஒரு விளக்கம்... பாபா....
@TheSarathy1985
@TheSarathy1985 2 жыл бұрын
Bro speak about jesus second coming and revelation..even though we are seeing him as siddhar this one topic is question mark and only who baptised will be go to heaven.. there are some hidden words inside and explain that one please..
@gene911
@gene911 2 жыл бұрын
Bro excellent info, please continue your video.. Best speech ever I saw
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Namma eppo siddhu nilai kku arul purivangalo. Eesan sitham 🙏🙏
@mackbruse8212
@mackbruse8212 2 жыл бұрын
Epadi comment pottuta erunga poyeduvenga , bull shit go and concentrate the center of the i brows😎
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Mack Bruse Am sorry sir . I didn't ask to comment on my opinion. Please use words wisely.
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
@@mackbruse8212 yov en thalaivan pathi enna pesura man nee...avaru dhaan Ennaku eppadi puruvamathi dhyanam panna solli kudutharu
@lakshprabus6007
@lakshprabus6007 2 жыл бұрын
👌👍👍💐
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
@@Tobiprice12 😂👌
@IcemanHot219
@IcemanHot219 Жыл бұрын
Question: You had mentioned "Paduthurai Ayya" on this video, at he learnt all (many) yogas for 20 + years from all over the country and found the right way of practice. Please tell or make a video with contact details on him. Much Appreciated. Thank you.
@rjsprakash
@rjsprakash Жыл бұрын
Aanma sakthi enbathu kaatru alla..Prana shakthi or bio plasmic energy or Qi or chi or ether.. ( prana shakthi is created in the cells using the prana vaasyu ,oxygen and man shakthi )
@emeiyarasu7023
@emeiyarasu7023 2 жыл бұрын
Speak about Vethatiri maharishi kundalini yogam. That was way of world Peace.
@explorewithak96888
@explorewithak96888 2 жыл бұрын
பதஞ்சலி முனிவர் பற்றி சொல்லுங்க bro
@raulrock8845
@raulrock8845 2 жыл бұрын
By taking cosmic energy into our body by pranyam we can use it and make our body super human , superstrength and say how do it
@deepakg2884
@deepakg2884 2 жыл бұрын
Well explained short and crisp 🙂
@sundarbala999
@sundarbala999 2 жыл бұрын
Please tell video about Vellaikara Siddar, he is residing in tiruporur not having food for last 35 years g , I checked in person , I saw him , thanks bro 😎
@vigneshkannadasan9640
@vigneshkannadasan9640 2 жыл бұрын
Mahaavatar babaji 😍
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 жыл бұрын
15:27 - then let's meet in Coimbatore bro on that date..... 🔥😎🙌🙏
@navinrhajvarshan5094
@navinrhajvarshan5094 2 жыл бұрын
Pls Suggest where I have to get proper training of Kriya Yoga, Address pls
@kalaibala1479
@kalaibala1479 2 жыл бұрын
பாட்டு சித்தர் ஐயா உபதேசம் பெற்றேன் நன்றி தம்பி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@sivasambo9785
@sivasambo9785 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி பயிற்சி தினமும் செய்யுங்கள், குரு துணை இருப்பார்
@venkatesanmeenakshisundara312
@venkatesanmeenakshisundara312 2 жыл бұрын
பாட்டு சித்தர் ஐயா முகவரி தர இயலுமா? நன்றி 🙏
@sivasambo9785
@sivasambo9785 2 жыл бұрын
@@venkatesanmeenakshisundara312 பழைய பாபநாசம் சிவன் கோவில் அருகில் ,சிவந்தி புரம், மனோன்மணி சித்தர் பீடம்..
@pradeepchitra7322
@pradeepchitra7322 Жыл бұрын
பாட்டு சித்தர் உபதேசம் எப்படி வாங்குவது
@sridharanr5949
@sridharanr5949 2 жыл бұрын
Nandri ayya. Vaasi yoga vs kriya yoga pathi oru pathivu potungaa ,
@nareshs1788
@nareshs1788 8 ай бұрын
Where can we learn Kriya yoga in chennai?
@muthuwr7571
@muthuwr7571 Жыл бұрын
Thank you bro 🙏🙏🙏👏👌👍
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Ayya yagam patri pesunga en panranga. Enna Enna types irukku please speak about it ayya
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Hmmmm athu pathi theriyathu. But kandipa try panni pakaren thambi
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Nithilan Dhandapani nandri ayya
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
4:46 dhyanam pannumbodhu moochu vidama konjam neram dhan irukku. Adhukku aprm dhyanam kalanchidudhu
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Practice panna panna sari aagum thambi
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Nithilan Dhandapani okay ayya ippo andha waves illa ippo but deepa ah poga vayiru kalangudhu
@User-g5r3l
@User-g5r3l 2 жыл бұрын
@@harshavadhanethi4029 manipooragam and mooladharam la nadakura activation than reason. Vayiru oru mathiri agum
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
Thavam Recitation Devotion
@mrgovindasamy5928
@mrgovindasamy5928 2 жыл бұрын
Ok
@sruthijana4936
@sruthijana4936 Жыл бұрын
தயவுசெய்து பாட்டு சித்தர் அவர்களின் முகவரி அளிக்கவும்
@sakthi-tq7fq
@sakthi-tq7fq 2 ай бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
@ShanmugaVel-j4y
@ShanmugaVel-j4y 10 ай бұрын
Original kireya yedhu
@arunn9879
@arunn9879 2 жыл бұрын
அழுகணி சித்தர் பாடல்கள் விளக்கம் விடியோ போடுங்கள் ஜயா பாடல் : ழூலப்பதியடியோம் ழூவிரண்டு
@sushijain3602
@sushijain3602 2 жыл бұрын
Ethu ena yogam endru theriyamale, Yennaku intha yogam thaanaga vanthathu... Yennakulla ena matram nadakuthune theriyama iruthen aana rombave anandhama iruthen.. Yennaku athu ena yogam nu therinjikum pothu antha yogatha vitu romba thuram vilagi vanthuten, meendum athai adaiya vazhi theriyamal thavithu nirkiren
@kailash1981
@kailash1981 2 жыл бұрын
Pithan enbavargal yar avargal patri iruntha sollunga anna
@MrPrasanthsmart
@MrPrasanthsmart 2 жыл бұрын
வாலை தாய் மற்றும் சப்தகன்னிகள் பற்றி சொல்லுங்க ஓம் நமசிவாய
@tamilsiragukal8899
@tamilsiragukal8899 2 жыл бұрын
சங்கு நாதம் கோவிலில் முழங்கலாம இது சரியா/தவறா இது பற்றி விடியோ போடுங்க நண்பரே.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
கோவிலில் சங்கு நத்தம் ஒளிப்பதால் எந்த தவறும் இல்லையே நண்பரே. கோவிலில் தானே ஒலிப்பார்கள்
@tamilsiragukal8899
@tamilsiragukal8899 2 жыл бұрын
@@NithilanDhandapani நன்றி நண்பா ஒவ்வொரு வரும் ஒரு கருத்து சொல்லி குழப்பம் ஏற்பட்டது.தெளிவு படித்தியமைக்கு நன்றி.
@MrUdaya77
@MrUdaya77 2 жыл бұрын
Bro can explain wim Hoffman method to our audience?
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Kandipaga bro
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Bogar and agathiyar dhane kriya yogam babaji kku katru kuduthathu ayya.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Apadi than sollranga. But no evidential proof
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Hi anna today also iam first
@bridalbloom3019
@bridalbloom3019 2 жыл бұрын
Wonderful 👌👌👌🙏🙏
@kanagavel666vel4
@kanagavel666vel4 2 жыл бұрын
Kabalabathi panna kerukerunu varuthu yanna panrathu sollunga
@srichandra2396
@srichandra2396 4 ай бұрын
A good you tube on kriya yoga
@EverYoursRPK
@EverYoursRPK 2 жыл бұрын
Vanakkam Thozharey, Married people can do Vaasi yoga? I heard, If married people wants to practice Vaasi Yoga, both husband and wife should practice together. Is there any reason behind it? Do they conduct classes in Pondicherry?
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Ill explain this in todays video nanba
@nirmalabadri9408
@nirmalabadri9408 2 жыл бұрын
How to go to your box to know about flower medicine?How to get connected to your link?
@Dharunya_F-A-F
@Dharunya_F-A-F 2 жыл бұрын
Naich topic! 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Danks ba
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Welcome back . Enna thirunavkarasu aale pakka mudiyale 🤣🤣 . Vanakkam akka🙏🙏🙏
@Dharunya_F-A-F
@Dharunya_F-A-F 2 жыл бұрын
@@harshavadhanethi4029 hehehe.....Friday than bah Frst Internals mudinjuthu nonthuten. Innum 2weeks la sec Internals vera Uff.. 😂😂🤣🤣🤣 Nanu miss pannama video pakkanumnu than trying😂😂 mudila murugesa
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Dharunya Selvakumar ohh 😲 hope internals weight ah pannitinga. Ennakum board exam poyittu irukku akka
@Dharunya_F-A-F
@Dharunya_F-A-F 2 жыл бұрын
@@harshavadhanethi4029 all the best bro
@karthikeyan-pk8iu
@karthikeyan-pk8iu 2 жыл бұрын
Sivananda paramahamsar video podunga bro
@diamondmutiarapower5644
@diamondmutiarapower5644 10 ай бұрын
Like BABA counting start 😊🤗🤘🤘🤘
@PUBS-k1v
@PUBS-k1v 2 жыл бұрын
Nan tha kete.. Romba nanri na 🙏❤️
@user-lg5dw2ce3o
@user-lg5dw2ce3o 8 ай бұрын
Thank you
@subramanianramasamy9901
@subramanianramasamy9901 Ай бұрын
Sir have you experienced kriya yoga?
@adithyakarikalan9070
@adithyakarikalan9070 2 жыл бұрын
உண்மை தான் சகோ அதுனாலதான் சித்தர்கள் தேடிய பயணம் போகுது.
@bharathkarthik2222
@bharathkarthik2222 2 жыл бұрын
Sir please refer me thirumoolar thirumanthiram book
@jaichandran4855
@jaichandran4855 2 жыл бұрын
Hi brother , super brother,love u brother
@santhamurthy7905
@santhamurthy7905 2 жыл бұрын
Ji need to know about pariyangha yogam
@srivibe17
@srivibe17 2 жыл бұрын
கிரியா யோகா எங்கு கற்கலாம்?வழிகாட்டவும்
@IChingastro
@IChingastro Жыл бұрын
contact Yogada satsang.
@SKiv7604
@SKiv7604 Жыл бұрын
Yogatha satsung society website , chennai la kudupanga. Before that read oru yogin suyasarithai
@srivibe17
@srivibe17 Жыл бұрын
@@SKiv7604 Yes i read bro
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Mahaperiyava pathi pleasw
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Sirapa paniralam nanba
@TastyFashionFood
@TastyFashionFood 2 жыл бұрын
Ithaitan etir parten...at last...thank you😍
@vijayed6393
@vijayed6393 2 жыл бұрын
Thambi advice pandrada niruthu evanu kekamatan idu nadathuchu adu nadanthuchu apdinu sollu.. Ellaru nambuvan.. Nan one time solluvan adu sitthargulake theriyu..... Ne solradu nejama irukum... Backdropla cooker whistle satham kekuthudu ena sapadu.. Veetla
@Vivek-zx3iz
@Vivek-zx3iz 2 жыл бұрын
நந்தி ஈசனார் அவர்களுடைய வரலாறு சொல்லுங்கள் நித்திலன் தண்டபாணி
@JKtamiltech-ex5li
@JKtamiltech-ex5li 2 жыл бұрын
Sidthargal sonna ஃ பயிற்சி பற்றி தெளிவாக ஆராய்சி பண்ணி சொல்லவும்????
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
இடக்காலை பிங்கலை சுழுமுனை
@jeyanthimalarv7222
@jeyanthimalarv7222 2 жыл бұрын
Ungalathu anaithu videos m super bro. Vethathiri maharishi patri pesungal bro
@keethypriya4367
@keethypriya4367 2 жыл бұрын
Nice content Nithilan 👍☺️
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Thank you 😊
@viswanathm1320
@viswanathm1320 2 жыл бұрын
Can please explain why your yoga master told we shouldn't light candles... and can you share your astrology knowledge as a series...
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Nothing astrological or magic Sir. The vapor from the wax is not good for our health. Pure organic நல்லெண்ணை and Ghee is the best for pur health
@pratheebap6274
@pratheebap6274 2 жыл бұрын
🙏 Kundalini Yoga paiyirchi vagupu ondru solunga Thambi.
@agy-si2ie
@agy-si2ie 6 ай бұрын
Ths what known as detox.
@thirupathithinakaran4250
@thirupathithinakaran4250 2 жыл бұрын
❤️
@mathusuthanan5988
@mathusuthanan5988 2 жыл бұрын
Sir please tell about Swami sivananda paramahamsa.. 🙏
@Canidon
@Canidon 6 ай бұрын
Any idea where i can learn Kiriya Yoga from genuine guru? Or in Online?
@veeramani5124
@veeramani5124 2 жыл бұрын
I love babaji
@photon3697
@photon3697 2 жыл бұрын
First veiwer
@marriappan1123
@marriappan1123 2 жыл бұрын
🙏🙏🙏🌹
@sanjeevsmart1146
@sanjeevsmart1146 2 жыл бұрын
Bro what is difference between Kriya yogam and vasi yogam....please tell the difference.....!
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Iniku varma kalai therinja persons yaaravadhu irukangala anna?neenga andha maari palaya tamilargaloda kalaigal learn pannirukingala?
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Yes. My friend paduchutu vanthurukan. 300 year old family traditon la irukanga.
@jeyakumarr8684
@jeyakumarr8684 2 жыл бұрын
@@NithilanDhandapani varma kalai moolam thikku vai gunapadutha mudiyuma..
@nibblesguzzles2888
@nibblesguzzles2888 Жыл бұрын
antha family oda address sollamudiyum?
@krishnan541
@krishnan541 2 жыл бұрын
I thought kriya yoga is staying in seven chakras!
@karthi1087
@karthi1087 2 жыл бұрын
அண்ணா உங்க ஊர்ல குருசெத்ர மொத்தம் கோயில் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள்
@revathilokesh7579
@revathilokesh7579 Жыл бұрын
Present the book auto biography of yogi. @ nithilan bro
@bhuvanavadivel9168
@bhuvanavadivel9168 2 жыл бұрын
Erode eppavathu varuvagkala anna.pls reply
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Enga Kula Deivame Erode la than ma iruku. Early once varuvom
@VickyVicky-ox4fu
@VickyVicky-ox4fu 2 жыл бұрын
குளிகை செய்றது எப்படி போகர் 7000 எத்தனாவது பாட்டு....
@NaveenNaveen-vg5ct
@NaveenNaveen-vg5ct 2 жыл бұрын
Anna Neenga Innaikkutha En route kke varringa
@vishvalingam4813
@vishvalingam4813 2 жыл бұрын
Nice anna ekam eva dvithiyam 🙏🙏🙏
@sugumarsugumar3556
@sugumarsugumar3556 2 жыл бұрын
Bro thanjavur vasiyoga class eppa nadakum
@yogananthamsundaravel684
@yogananthamsundaravel684 7 ай бұрын
Covai February 2cell nomper
@banuvishwanath8285
@banuvishwanath8285 2 жыл бұрын
Guruve saranam🙏
@IChingastro
@IChingastro Жыл бұрын
You have to mention Yogiyar also.
@vignesh3093
@vignesh3093 2 жыл бұрын
Anna pls do a video about paramporul yogam 🙏🙏
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 25 МЛН
Real Maha Avatar Babaji | Kiriya Yoga Nithilan Dhandapani | Tamil
16:12
Nithilan Dhandapani
Рет қаралды 99 М.
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
Introductory Yoga-Meditation Session led by YSS Sannyasi | 2023 International Yoga Day | Tamil
52:35
Do you know How he gave Kriya Yoga to the World | Nithilan Dhandapani | Tamil
17:45