Agathiyar Guru is so powerful and has seen Lord Shiva | Agathiyar 12000| Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 41,286

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

2 жыл бұрын

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
கோயம்புத்தூரில்
20/02/2022
ஞாயிற்றுக்கிழமை
💥பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை
😷சமூக இடைவெளி விட்டு வரவும், முக கவசம்* அவசியம்*100 பேர் மட்டும் அனுமதி முன்பதிவு *அவசியம்
🔥பயிற்சியில் விளக்கப்படும் ரகசியங்கள் :
🔯பஞ்சாட்சரம்,
🔥ஓரெழுத்து ரகசியம்,
🌀 பிரம்மம் எனும் மெய்பொருள் உபதேசம்,
🌱 நாள்:
20/02/ 2022 (பிப்ரவரி)⏰ *நேரம்
காலை 9 .00 மணி முதல் பகல் 2. 00மணி வரை
🚩 இடம்:
goo.gl/maps/mNaRbxf2Fjw
கோவை மருதமலை அடிவாரம் பஸ் ஸ்டாப் குமரன் ஹாலில் நடைபெறும்.
*அன்னதான மற்றும் சித்தர் பீட நற்பணிக்கான நன்கொடை தொகையினை
Phone*pe
Google pay வில்
9361116555
ரூபாய் 500* மட்டும் பதிவு* செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்
(முன்பதிவு செய்தோர் - - களுக்குமட்டும் அனுமதி )
மேலும்
தகவலுக்கு தொடர்பு கொள்ள:
வாலை சிவாவின்தம்பி
📱 9344416555
இடைவேளையில் தேநீரும் மதியம் அன்னதானமும் வழங்கப்படும்.
இங்ஙனம் :
மனோன்மணி சித்தர் பீடம்
தவக்குடில், பழைய பாபநாசம் சிவந்திபுரம் திருநெல்வேலி)
தொடர்புக்கு ,
திரு. செந்தில்குமார்
📱9894751006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #agathiyar #sithar

Пікірлер: 202
@annapooranamthiruvarul368
@annapooranamthiruvarul368 Ай бұрын
ஆத்ம அனுபவ உண்மை மிகவும் அறபுதமான சுகமே அகத்தீஸ்வர சித்த சுவாமியே நமஹ!🙏🙏🙏
@annapooranamthiruvarul368
@annapooranamthiruvarul368 2 ай бұрын
ஓம் அகத்தீஸ்வர சித்த சுவாமியே போற்றி போற்றி!அக்கண்களால் தான் அனுபவிகலாம்!🙏🙏🙏
@ganeshanvs4494
@ganeshanvs4494 2 жыл бұрын
ஓம் குரு வாழ்க ஓம் குருவே துணை ஓம் குருவே எல்லாம் ஓம் குரு அகத்தியர் சித்தர் ஐயா போற்றி போற்றி ஓம் குரு பதினெண் சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@babyworld1930
@babyworld1930 2 жыл бұрын
இவர்கள் சொல்வது எல்லாம் நம் மூலை பற்றி தான் இருக்கும் போல... மூலையில் உன்மையான சக்தி என்ன என யாருக்கு தெரியும்
@karthikeyan_076
@karthikeyan_076 2 жыл бұрын
அகத்தியர் வரலாறு அருமை
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 жыл бұрын
Last 3 minutes was amazing,,,, Really information was very useful ஓம் நமசிவாய
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
கேட்கக் கேட்கக்மிக பிரம்மாண்டமாக 👤எண்ணங்கள் தோன்றுகிறது ✨💫
@muthukali227
@muthukali227 2 жыл бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது யோகத்துக்கும் முடிவே இல்லை என்று தெரிகிறது
@muralidharan2727
@muralidharan2727 2 жыл бұрын
அரிய தகவல்கள் அடங்கிய வீடியோ !!! பாதி வீடியோவிற்க்கு மேல் என் கண்கள் விரிந்து உங்கள் கண்களை நோக்கியவாறு வீடியோவை கண்டேன் 😮😮😮 பல அரிதான தகவல்களை வழங்கிவருகின்ற தங்களுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 2 жыл бұрын
நமசிவாய ஐந்தும் ஐந்தும் புராண மான மாயையும் நமசிவாயம் ஐந்தும் ஐந்தும் நம்முள்ளே இருக்கவே நமசிவாய உண்மையை நன்குரை செய் நாதனே
@malarveemallan7457
@malarveemallan7457 Жыл бұрын
வயதில் சிறுவராக தோன்றினாலும் அறிவில் சிறப்பாக பிரகாசிக்கிறீர்கள். உங்களின் பதிவுகள் மிகச்சிறப்பு. நிறைய தகவல்கள். பல நூல்களின் தொண்டல்கள் மிகவும் பயனாக இருக்கிறது.ஞானத்தை தேடுபர்களுக்கு நல்ல முன்னோடியாக உங்களின் விளக்கம் அமைகிறது. வாழ்துக்கள். 🙏🏻🙏🏻🙏🏻
@annapooranamthiruvarul368
@annapooranamthiruvarul368 Ай бұрын
அகக் கண்ணால (மூன்றாவது கண்) மட்டும் தான் உணரவின் உண்மை உள்ளுக்குள்ளே பாரக்க முடியும்!🙏🙏🙏
@varunudayashankar1796
@varunudayashankar1796 2 жыл бұрын
Nalla irrukku...... Great naration keep going.... More to hear from you ....🙏
@rameshmachupuli574
@rameshmachupuli574 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👍 ‌. வாழ்த்துக்கள்!!!.
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Ayya sadguru Sri brahma swamigal patri podunga ayya Thiruchitrambalam please 🙏 🙏 🙏 🙏 🙏
@sriluxmivishnupriya8307
@sriluxmivishnupriya8307 2 жыл бұрын
Thank you so much for the detailed information. I learnt a lot from you. God bless you all 🙏
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
மிக அருமையான பதிவு மகிழ்ச்சி🙏🙏🙏👍👍👍
@raghavanarivalagan8196
@raghavanarivalagan8196 Жыл бұрын
Bro fantastic information they way you had put it. Thank you so much for presenting these priceless teachings
@sugarpechu
@sugarpechu 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி மேலும் பல விடெஒகல் போடவும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன் சார்😇🙏🏼✌👍
@user-ej2xm4wz5g
@user-ej2xm4wz5g 2 жыл бұрын
கோரக்கர் சந்திரரேகை 200 பற்றி ஒரு series போடுங்க அதுத்தான் இப்போதைய மக்களுக்கு அவசியம் தேவை நமசிவாய🙏
@gopiguru7642
@gopiguru7642 2 жыл бұрын
Unmai.. nithilan bro mukiyamana series neraya continue panama vitutaru..example. bogar oda janana saharam ..la neraya ipo irukua gods actuala bogar nu sonaru
@pslpsl5533
@pslpsl5533 2 жыл бұрын
பதிவிட்டுள்ளார்
@user-ej2xm4wz5g
@user-ej2xm4wz5g 2 жыл бұрын
@@pslpsl5533 200 பாடல்கள் இருக்குது அதில் இதற்க்குமுன் நடந்தது இப்போது நடந்துகொண்டிருப்பது எதிர்காலத்தில் நடப்பது என்று தெளிவாக விளக்கியுள்ளார் நித்திலன் ரத்தின சுருக்கமாக மட்டும் கூறியுள்ளார் நான் கேட்பது முழுபாடல்களும் தெளிவான விளக்கங்களுடன் கேட்கிறேன்
@pslpsl5533
@pslpsl5533 2 жыл бұрын
@@user-ej2xm4wz5g நன்று
@sakthivel.l9653
@sakthivel.l9653 2 жыл бұрын
சிறப்பான காணொளி நண்பா👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@vijayaraman2283
@vijayaraman2283 Жыл бұрын
Very interesting Nithilan.continue your good work.
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
என்றும்.
@rajithav4457
@rajithav4457 2 жыл бұрын
அரூமை நன்றி 🙏வாழ்க வளமுடன்.
@jayaleninsamyraj6837
@jayaleninsamyraj6837 2 жыл бұрын
ஓம் அகத்தி சாய நம .மிக்க மழ்ச்சி மேலும் அகத்திசனை பற்றி கூறுங்கள் நன்றி
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றிகள் வணக்கங்கள் நண்பா
@shanthia2684
@shanthia2684 2 жыл бұрын
ஆம் ...இதைத்தான் வள்ளலார் நுண்மா நுழை புலம் என குறிப்பிடுகிறார்.திருக்கதவம் திறவாயோ எனவும் வேண்டுகிறார் 🙏
@vtrjobs2825
@vtrjobs2825 Жыл бұрын
It's great that you are giving this much information. Am so happy that i got some guru to give some information about this life
@vsideas8675
@vsideas8675 2 жыл бұрын
Really thanks Mr.nithi Attended class in maruthamalai
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் அகத்தியரே சரணம் நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
ஓம் நமசிவாய.
@anuradhachokkalingam9229
@anuradhachokkalingam9229 4 ай бұрын
Very informative video...tks a lot!!!
@RajeshDhanhapal
@RajeshDhanhapal 2 жыл бұрын
Hello Nilithan: very interesting, I assume manonmani plane as (Black hole's point of no return) mostly it's very white as all atoms get collided and produce massive energy. The next upper point from there is black hole itself (singularity) the darkest place in universe off course if you are able to enter this space you can live for billions of years practically possible (if you are able to enter blackhole without being crushed arround it's edges) I strongly believe all these sidhars are time traveller's, & trying to live longer like celestial objects in space... There are many blackholes in universe (many Nandis) - all I see all your videos doesn't talk about adi nandhi or adi siva, there is a possibility that adi nandhi or adi sivan could be space-time itself-
@phuvanraj2799
@phuvanraj2799 2 жыл бұрын
vanakam Bro, Very surprising info on last minute of video, there is so much level in nyanam i guess,, thanks bro
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam thambi Nithilan thankyou for your vidio.
@ambikadevi765
@ambikadevi765 2 жыл бұрын
மூலாதார சக்கரம் சக்தியின் இருப்பிடம்😊🙏
@nature0369
@nature0369 2 жыл бұрын
Great... WONDERFUL...
@venkatvidhya5775
@venkatvidhya5775 Жыл бұрын
Very interesting amazing to hear about Agathiyar iyya.
@G_B_R
@G_B_R 2 жыл бұрын
Please post more videos on Agathiyar books.
@DP-fd4id
@DP-fd4id 2 жыл бұрын
Please make a complete steps video for manonmanni level 🙏
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
ரொம்பவும் அருமையான வீடியோ ஐய்யா நெக்ஸ்ட் அகத்தியர் வீடியோ போடுங்க சித்தர்கள் ஆசிர்வாதம் பெறுக முடியுமா ஐய்யா அதர்க்கு மந்திரம் இருக்க வீடியோ ஐய்யா
@subbaiahmurugan
@subbaiahmurugan 2 жыл бұрын
Nithilan bro புலத்தியன் பொருள் என்ன சொல்லுங்கள் சகோ
@sachudevi666
@sachudevi666 2 жыл бұрын
I felt very interesting you please put about gorakar siddhar and his books availability I am very much interested
@saran84soora
@saran84soora 2 жыл бұрын
Nice. Infinity is ganam. Endless.
@thyaguw
@thyaguw 2 жыл бұрын
I just freaked out hearing such deep story wow sounds crazy ND
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 2 жыл бұрын
It's nice to know... thanks bro for sharing this information 🙏
@umamaheswary8408
@umamaheswary8408 Жыл бұрын
Eager to know...thanks for explaining rarely aware facts.
@subramanianc9636
@subramanianc9636 2 жыл бұрын
bro indha dhaanvandhiriyum ramarumm thaan konjam printing mistakaa irrukumo 😀 arumaiyana pathivuu ❤️🙏🌟
@pmpinfos1
@pmpinfos1 2 жыл бұрын
Very useful ji, we reached ishanin place....
@G_B_R
@G_B_R 2 жыл бұрын
Very nice video 👌👌👌🙏🙏🙏
@chitragiridhar6222
@chitragiridhar6222 4 ай бұрын
Vanakkam Nithilan
@harihararamann1035
@harihararamann1035 2 жыл бұрын
Pl try to gather information about Gyanalayam, pondicherry& present( is related to agathisar as they claim)
@nivethitha4972
@nivethitha4972 2 жыл бұрын
Neenga enga entha book la vanguringa Anna pls sollunga
@sciencemixedexperiments4282
@sciencemixedexperiments4282 2 жыл бұрын
Anna how do you know the meaning of each songs in bogar 7000. it is difficult to understand the songs (bogar 7000) for me. please tell me
@sasikalan1581
@sasikalan1581 2 жыл бұрын
Bro tell us about agasthiyar more and more. Thanks u
@ARUL79-vip
@ARUL79-vip 2 жыл бұрын
Ayya siddhar maruthuvam for hair growth 🙏
@govindha2907
@govindha2907 2 жыл бұрын
ஐயா உபதேசம் வாங்க ஒரு நாளும் பிறகு வாசி யோகம் கற்றுக் கொள்ள இன்னொரு நாள் வகுப்புக்கு செல்ல வேண்டுமா?
@jwalachakra2004
@jwalachakra2004 2 жыл бұрын
Anna chidambaram swamigal matrum thiruporur patri podungal please
@selvak5711
@selvak5711 2 жыл бұрын
Sir please put the video of purpose using thandam in meditation by Siddhars
@maharajan2524
@maharajan2524 2 жыл бұрын
நன்றி அண்ணா
@healthchannel4399
@healthchannel4399 2 жыл бұрын
I am really interested in this research subject and the way you have explained is awesome. I have had some kundalini vibration experiences during meditation but I do not have a Guru possibly to guide the way is very sad. So I am trying to dig myself to find out why I really watch most of your videos and take the main points. Thank you so much Nithi and wish you all the best.
@heama.s
@heama.s 2 жыл бұрын
Hi Nithilan Can help share abt AkkaMahaDevi from Karnataka...oru pen sitthar🙏🙏🙏
@barunraja1
@barunraja1 2 жыл бұрын
நந்தி பகவான் பற்றி கூறுங்கள்.
@ManiInTube
@ManiInTube 2 жыл бұрын
Many thanks Nithi 🙏
@muralichandransekaran9880
@muralichandransekaran9880 6 ай бұрын
Very good video
@GreendragonOG
@GreendragonOG 2 жыл бұрын
11:30 bro 🙏❤️🔥.... Wow.. Neenga vera level
@iamaravindh816
@iamaravindh816 2 жыл бұрын
Today I came fast
@manikandana6459
@manikandana6459 2 жыл бұрын
Bro pondicherry gnanalayalam pathhi video podunga there are so many miracles happening, trust me kaliyuga thilaa engayum nadakkatha athisayangal erukk neraya siddhar angaa ulla anayaaa deepathila erukanga avangale neradiya Anma(soul) viduthalai kudukuranga, avnga deekshai yellarum kandipaa eduthu payan perungaa birth cycle erunth mukthi perunga, there is no cost for deekshai, there motive is to liberated all souls yellarum payan peranum🙏humble request
@DineshKumar-ue7bm
@DineshKumar-ue7bm 2 жыл бұрын
Bro chidambaram Swamigal pathi podu ga bro I'm asking for a long time
@sivamani193
@sivamani193 2 жыл бұрын
Super information...
@sundaramsundaram258
@sundaramsundaram258 2 жыл бұрын
Om shreem kreem Sree Agasthya sidha Swamiye potti 🙏🙏🌹
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
இதுவும் ஒரு மந்திரம்-மா? நண்பா
@karthickdev6100
@karthickdev6100 2 жыл бұрын
kaduveli siddhar pathi solluinga
@suryanarayanan315
@suryanarayanan315 2 жыл бұрын
Hi brother please say about வேதாத்திரி மகரிஷி பற்றி பதிவிடுங்கள்
@spacethril
@spacethril 2 жыл бұрын
His is not a real Rishi
@sathiarvinclicksstudio876
@sathiarvinclicksstudio876 2 жыл бұрын
Nice explanation
@rajeshs3559
@rajeshs3559 2 жыл бұрын
Good information bro.
@SkramarSkramar
@SkramarSkramar 2 жыл бұрын
Tq so much brother Tq Sivaya Nama Hara Hara Sankara jeya jeya Sankara Tq
@Ashokkumar-iu8qj
@Ashokkumar-iu8qj 2 жыл бұрын
Hi brother
@dharmalingamteanmoli3920
@dharmalingamteanmoli3920 5 ай бұрын
Thank you
@thehealer7476
@thehealer7476 2 жыл бұрын
நண்பரே! அகத்தியர் சுவாமியின் 6 லிருந்து 12 வரை உள்ள காண்டங்கள் கிடைக்கிறதா? தயவு செய்து தகவல் கொடுக்கவும்.
@PrakashrajRajendran-xw4de
@PrakashrajRajendran-xw4de 8 ай бұрын
நல்ல புரிகிறது
@spnarayani
@spnarayani 2 жыл бұрын
Hi nithilan bro... Nenga podura videos lam indepth ah erukku 🙏🏼. U r having good knowledge ... At this age many will do some movies reels, dance etc ... Your travel Towards spirituality is truly admiring 🙏🏼.. our request ungala pathi oru self intro podunga... Un research towards spirituality pathi sollunga... How u got this interest .. etha pathi sollunga bro....
@ganisan42
@ganisan42 2 жыл бұрын
His soul is divine
@sanjeevsmart1146
@sanjeevsmart1146 2 жыл бұрын
I have seen vallabha sidhar...bro....! 💜
@vrrmahendran
@vrrmahendran 2 жыл бұрын
Om yogiram Surat Kumar I'm yogiram suratkumar Jaya gururaya... En guru yogiram Surat Kumar may know this all these techniques.
@JoeFranklin-vh7zg
@JoeFranklin-vh7zg 2 жыл бұрын
ND squad like here
@Pvengatesh23
@Pvengatesh23 2 жыл бұрын
Eesan entry goosebumps moment🔥
@nikhilnarayanagrowth
@nikhilnarayanagrowth 2 жыл бұрын
Wow,super
@s.sankars.sankar7652
@s.sankars.sankar7652 20 күн бұрын
அகத்தியர் ஐயா பெருநூல் 12000 காவியத்தில் ஆத்திமல்லிகை மூலிகை பற்றி தெளிவு படுத்த முடியுமா?
@kokulavanankoshikan2807
@kokulavanankoshikan2807 2 жыл бұрын
Vanakkam Anna 😀😀😀
@tituspeter204
@tituspeter204 Жыл бұрын
Anna now a days unga face romba dull ah poguthu.... Health paathukonga, unga videos ellam romba usefull and awareness, it's improve and helps for every single person life ... We expect more information from .. and your health is precious for me . By your die hard fan
@ranamrider1831
@ranamrider1831 2 жыл бұрын
Good information
@vprasanthmba3083
@vprasanthmba3083 2 жыл бұрын
Ohm guruvey saranam
@yogeshwaran4993
@yogeshwaran4993 2 жыл бұрын
Arumai anna
@youAreAHappyPerson
@youAreAHappyPerson 2 жыл бұрын
என் முதன்மை குரு அகத்தியனார்
@anandkarthick5420
@anandkarthick5420 2 жыл бұрын
Agyathir is father mother ammai appar who he is god
@murali7686
@murali7686 2 жыл бұрын
Nice topic
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 жыл бұрын
Q and A video yen bro discontinue pannitinga. Continue panunga Q and A video podunga
@monishkumar1558
@monishkumar1558 2 жыл бұрын
தில்லை தீட்சிதர்கள் பற்றி உண்மையில் அவர்கள் யார்
@kalaibala1479
@kalaibala1479 2 жыл бұрын
தம்பி குளிகை என்றால் என்ன... தங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்
@XooZon
@XooZon 2 жыл бұрын
pls have subtitles in english
@filmology9479
@filmology9479 2 жыл бұрын
Agama shastra pati poduga.
@revathipalaniaasari
@revathipalaniaasari 11 ай бұрын
Super
How to bring back our Spiritual Energy to Us | Nithilan Dhandapani
21:25
Nithilan Dhandapani
Рет қаралды 32 М.
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 37 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН