ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் - Chat with Nithyasree Mahadevan | Carnatic & Playback Singers | Part 2

  Рет қаралды 899,158

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

Пікірлер: 484
@rajanikrishnamurthy5452
@rajanikrishnamurthy5452 2 жыл бұрын
She is also a grand daughter of Palghat Mani Iyer. Mother's father. Her father's mother Srimati D.K.Pattammal What a great legacy!
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
இசை மகளே! ஆனந்தமான இசைப் பயணம் தொடர்கிறது; தொடரட்டும்.
@arulmozhip1392
@arulmozhip1392 2 жыл бұрын
நித்யா உங்கள் குரல் எனக்கு ரெம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன்
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 2 жыл бұрын
சகோதரி நித்ய ஸ்ரீ இனிமையான கணீர் குரல் உங்க பாடல் தனித்துவம் மிக்கது நன்றி 🙏
@malukrishnan9008
@malukrishnan9008 2 жыл бұрын
அழகு... அடக்கம்... அருமையான சாரீரம்.. வாழ்க வளமுடன் 🙏❤️♥️👍
@HariPrasad-ie8dl
@HariPrasad-ie8dl 2 жыл бұрын
நிறை குடம் என்றுமே தழும்பாது.மிகவும் அருமையாக இருந்தது உங்களின் பதில்கள்.மேன்மேலுமீ சிறக்க வாழ்த்துக்கள் என்றென்றும் தீர்காயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் மா
@janakiseetharaman6776
@janakiseetharaman6776 2 жыл бұрын
V v v v v v v v v v v vvvv v
@kailashmadurai4402
@kailashmadurai4402 2 жыл бұрын
தழும்பாது என்பது தவறு. தளும்பாது என்பதே சரி.
@balasundarig5654
@balasundarig5654 2 жыл бұрын
இசை அரசி படித்த பள்ளி ஆர்.கே‌.எம்.சாராதா வித்யாலயா வழிபாட்டுக் கூடத்தில் இவரது குரல் ஒலிக்காத நாள் இல்லை.சூப்பரா பாடுவார் 👌👍👍
@balasundarig5654
@balasundarig5654 2 жыл бұрын
நிறைகுடம் தழும்பாது.வாழ்க.வளர்க.நித்யா.
@venakaramankrishnamurthy4259
@venakaramankrishnamurthy4259 Жыл бұрын
Ok sir
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
உயர்ந்த இசை விருதுகள் மேலும் பெற வாழ்த்துக்கள்!
@அன்பேசிவம்-ப7ள
@அன்பேசிவம்-ப7ள 2 жыл бұрын
என்ன ஒரு வெண்கலக் குரல்..ஒரு ஜாம்பவான் குடும்பத்திலிருந்து வந்தாலும் , ரொம்ப innocent ஆகத் தெரிகிறார். பதில்களும் அதை வெளிப்படுத்துகிறது. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது.
@RaviChandran-ij1gl
@RaviChandran-ij1gl 2 жыл бұрын
தாயுள்ளம் கொண்ட இசையரசி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@sharminidevimaniam1742
@sharminidevimaniam1742 2 жыл бұрын
The anchor has prepared well compact question to ask her which makes her answer in order. Mrs. Nithyasree is SO HUMBLE.
@kanank13
@kanank13 2 жыл бұрын
her way of expressing and responding to questions is really excellent. I hope more people in our society can be like her and she is definitely a role model.
@manoharang4853
@manoharang4853 2 жыл бұрын
நிறைகுடம். நிதர்சனமான.. யதார்த்த பதில். கலைஞர்களுக்கு செய்து வரும் உதவி காலத்தால் போற்றப்படும்
@giriperumal5963
@giriperumal5963 Жыл бұрын
Vazhga nithyashree pugazh
@gopalsankar9153
@gopalsankar9153 Жыл бұрын
Great,god bless
@kumarankuntramthiripugalma470
@kumarankuntramthiripugalma470 2 жыл бұрын
நித்யSri தாங்களின் யதார்த்தம் நிறைந்த பேட்டி மிகப்சிறப்பு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tharshi13.v
@tharshi13.v 2 жыл бұрын
Love her!!! Glad to see her interview after a long time!!! The interviewer was matured yet given her controversial questions, she handled them so well.
@Skr7222
@Skr7222 2 жыл бұрын
இந்த திறமையை சினிமா உலகம் சரியாக பயன்படுத்த வில்லை என்ன ஒரு தெய்வீக குரல் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன்
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 11 ай бұрын
சினிமாவில் பாடியதை பிடிக்காமல் தான் அவரது கணவர் தற்கொலை பண்ணிகிட்டார் என்ற செய்தி வந்தது
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 2 жыл бұрын
இசைப்பேரொளி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
@sampathkumar3018
@sampathkumar3018 2 жыл бұрын
DKP அவர்களின் பேத்தி ! அழகான உச்சரிப்பு,நல்ல குரல்வளம்,ஆழ்ந்த இசை ஞானம் ! வாழ்க நித்யாம்மா!
@rajendrand8313
@rajendrand8313 2 жыл бұрын
உள்ளத்தில் உள்ளது உதட்டிலே‌ வந்தது தாங்கள் இசைவாணி வாழ்கவளமுடன்.
@madavansrinivas5245
@madavansrinivas5245 Ай бұрын
As Nithya mam said DKP Amma voice we have also heard in HMV disk.. Many many songs "Poonguyil koovum" "Thondru nigazhnthanaithum" "Eppadi padinaro" "Theeratha vilayattu pillai" Still more " naan oru vilayattu bommaya"(vera level ) In this time I remember my chithappa who sings all DKP Amma songs with the same energy level.. Nithya shree mam you are much lucky enough tobe a important part this family I have heard all DKP Amma songs in your voice also... Innoru janmam nu iruntha athi unga family la pirakkanum nu bagavan a vendikaren...❤❤❤❤❤❤❤❤❤
@blissprabhu5447
@blissprabhu5447 2 жыл бұрын
உங்கள் பாட்டை கேட்ட பின்பு தான் தெய்வமே எங்கள் வீட்டில் குடியேறியது லட்சுமி வாரா என் இல்லமே. குன்றெல்லாம் குமரா உன்னிடம் அல்லவா. நீங்கள் பாடும் அனைத்து பாடல்களும்.
@chitran169
@chitran169 2 жыл бұрын
Vazdhukkal. Interview migavum arumaiya irundhthu.காணொளி.யில் அவரைக்காணும்போது மனதில் ஒருவித சங்கடம் ஏற்படுகிறது.
@குட்டிக்கதைகள்
@குட்டிக்கதைகள் 2 жыл бұрын
மிக அருமையான ஓர் நேர்காணல்👌எனக்குப் பிடித்த கணீர் குரல் பாடகி. அவர்களின் பாடலைக் கேட்டாலே நிமிர்ந்து எழவைக்கும். பக்திப்பாடல்களைக் கேட்கும்போது கண்முன்னே கடவுளைக் காண்பதுபோல் இருக்கும்🙏மிக்க நன்றி 🙏வாழ்க வளமுடன்💐💐💐
@angayarkannilakshmanasamy6839
@angayarkannilakshmanasamy6839 2 жыл бұрын
வாழ்த்துக்கள்... வாழ்கவளமுடன் .. நித்யா... கண்ணியமிக்க உங்கள் பேச்சால் எங்களை கவர்ந்தீர்கள்
@radhikashankar3736
@radhikashankar3736 2 жыл бұрын
Xx
@ramakrishnan6574
@ramakrishnan6574 2 жыл бұрын
Eé7 to dBi rfhi
@gowrisubramaniam9716
@gowrisubramaniam9716 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் இசை.மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்
@kanimozhiperiyasamy8202
@kanimozhiperiyasamy8202 2 жыл бұрын
அற்புதமான குரல் வளம் கொண்டவர்.
@vatsalaj7101
@vatsalaj7101 2 жыл бұрын
Sairam. excellent music knowledge .superb singing ability. rare Manodharma. adorable humility. sustaining confidence. Real Hero. Saluting Nityashree. 🙏
@kalpanachinnu7021
@kalpanachinnu7021 2 жыл бұрын
Simplicity ,humble... My favourite singer
@lathasabesan1641
@lathasabesan1641 2 жыл бұрын
நல்ல குணம் படைத்தவர் நித்தியஸ்ரீ மகிழ்ச்சி
@ramachandranr9625
@ramachandranr9625 2 жыл бұрын
I have. Listened. To. All. Her. Concerts. Really. Great. Mettalic. Voice God. Bless. We. Love ur. Entire. Family'
@RAJESHS-df8io
@RAJESHS-df8io 2 жыл бұрын
Great and brave madam, single mom. Definitely appreciation from fans. Only music🎶🎶🎶 world. Without cinema industry . Madam done music contribution. Please continue
@jayakumarijaikumari9994
@jayakumarijaikumari9994 2 жыл бұрын
Superb. Let interviewer and interviewee have a long life. வாழ்க வளமுடன்!
@samuthirapandian8390
@samuthirapandian8390 Жыл бұрын
சாமர்த்யமான பதில்கள்👌👌👌
@ravibalan4348
@ravibalan4348 2 жыл бұрын
நித்யஸ்ரீ அவர்களின் நேர்காணல் மிகவும் சுவையாக இருந்தது. கேள்விகளுக் கெற்றவாறு பதிலையும் மிக உண்மையாக பதில் தந்தார் வாழ்த்துக்கள்.
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 2 жыл бұрын
Well said...so true sir...❤️❤️🙏🙏
@pknarayanan482
@pknarayanan482 2 жыл бұрын
Sir Smt Nithyasri phone no kidaikuma. Engal veetirku invite panna and my ancestors are Thamal village
@sridharandharan1445
@sridharandharan1445 2 жыл бұрын
What happens to you is one thing. How you overcome the predicament is different. You are one such achiever madam. Because you surpassed your tragedy and could shine after that. Many wishes for you. !!
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 Жыл бұрын
Excellent madam simply superb amazing voice
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 Жыл бұрын
Bhaghyadaelakshmibaramma song superb lovely
@priyaramesh6095
@priyaramesh6095 2 жыл бұрын
Proud of her what a knowledge mixed with emotions. Instincts
@maheseswari374
@maheseswari374 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடகி 10 years back I have enjoyed her singing lively It's my அதிர்ஷ்டம் வாழ்க வளமுடன் mam
@savithriv209
@savithriv209 2 жыл бұрын
I like her music & Her way of speech. Vaazga valathudan
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
உதவி தேவைப்படும் வித்வான்களுக்கு உதவுவது பாராட்டத்தக்கது. பக்க வாத்திய கலைஞர்களுக்கு மேலும் கணிசமான தொகை வழங்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாக ஒத்து கொண்டது பாராட்டத்தக்கது. திருமதி. நித்யஸ்ரீ மிகவும் திறமைசாலியான கலைஞர்.
@sanjayn7306
@sanjayn7306 3 ай бұрын
I haven't had interest in carnatic music but nithyashree madam's heart felt melodious rendition talent .. humble and genuine concern for the industry 😊 and probing questions by the interviewer was nice..today I am convert to devine carnatic music humble pranams
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
சிறிதும் ஆணவம் இல்லாத தார்மீக சிந்தனை உள்ள மேடம். நல்ல ஸத்தான ஸங்கீதம்.
@2soundsmusic
@2soundsmusic 2 жыл бұрын
நம்மைப்போல நம் சக கலைஞனுக்கும் மரியாதை கிடைக்க வேண்டும் என்ற உங்கள் உயர்ந்த எண்ணத்துக்கு பாராட்டுக்கள்👏👏👏
@vatsalajayakumar2752
@vatsalajayakumar2752 2 жыл бұрын
l
@vatsalajayakumar2752
@vatsalajayakumar2752 2 жыл бұрын
L
@vatsalajayakumar2752
@vatsalajayakumar2752 2 жыл бұрын
L
@vatsalajayakumar2752
@vatsalajayakumar2752 2 жыл бұрын
L
@vatsalajayakumar2752
@vatsalajayakumar2752 2 жыл бұрын
Ll)
@bhagirathinagarajan8339
@bhagirathinagarajan8339 2 жыл бұрын
The best attribute of Nirhyashree is that she never once refers a book for the lyrics during her performances.
@rangarajank7798
@rangarajank7798 2 жыл бұрын
Stay blessed madam, Don’t stop singing madam.
@varadharajr4719
@varadharajr4719 2 жыл бұрын
மிக நல்ல இசைகலைஞர் மட்டுமல்ல ,தான் மனிதாபிமானமிக்க ஒரு ஜீவன் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர் பாட ஆரம்பித்த காலத்திலேயே ஒரே ராகத்தில்(பைரவி) 3 மணி நேரக்கச்சேரியே செய்தார்.மறக்கமுடியாதது.சொந்த வாழ்க்கையில் புகுந்த இடத்தில் அவரை support செய்திருந்தால் பல சாதனைகள் புரிந்திருப்பார்.வாழ்த்துக்கள்.👍👍
@rajbabu818
@rajbabu818 2 жыл бұрын
P
@shiyamdev724
@shiyamdev724 2 жыл бұрын
நிச்சயமாக 😥 😔 😟 🙁
@priyravi
@priyravi Ай бұрын
Cinema வை தவிர்த்திருக்கலாம்
@uniquevoice198
@uniquevoice198 2 жыл бұрын
கடவுளை ஆராத்திக்கவே பிறந்த குரல் நித்யாஸ்ரீ மஹாதேவன்
@faizalahamed8756
@faizalahamed8756 2 жыл бұрын
பத்மஸ்ரீ யைவிட ரசிகர்களுக்கு நித்யஸ்ரீ தான் பெரியவர்!!
@Santhi1962-wq2dm
@Santhi1962-wq2dm Ай бұрын
இனிமையான குரல் நித்தியக்ஷி மகாதேவன் அவர்களின் குரல்.அவரது கணவர் இறந்தது.தாங்கமுடியாத வலியை தந்தது.ஆனால் அதில் இருந்து மீண்டுவந்து மறுபடியும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுவிட்டார்.❤கனிந்த வாழ்த்துக்கள்.
@ganesans9265
@ganesans9265 2 жыл бұрын
"இசை குயில்" குறைஇல்லாத, நல்ல உள்ளம், மனநிறைவுடன் கூடிய உயர்ந்த எண்ணங்கள். வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்🙏🌹🌈
@ganesans9265
@ganesans9265 2 жыл бұрын
Thanks
@ganesans9265
@ganesans9265 2 жыл бұрын
Thanks
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 жыл бұрын
இசையைத் தாய் மடியுடன் ஒப்பிட்டது மிகவும் சரி.வாழ்க வளமுடன்
@arumugamchellappa1202
@arumugamchellappa1202 2 жыл бұрын
Excellent voice.very clear explanation Courage to accept the mistakes in various aspects n maintaining the dresscod no small hurt to anybodyin her field of music n honest.n sincerity .she is blessed by God.n elders is great God bless u n ur family. 🙏 and
@meerakalyan236
@meerakalyan236 2 жыл бұрын
I luv the way u have voiced ur choice. U have given a new definition to this 🙌
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 2 жыл бұрын
நல்ல நேர்கானல் நேர்மையான பதில் அறிவார்ந்த கேள்விகள்
@thirukarasu512
@thirukarasu512 2 жыл бұрын
I am watching your katcheri and songs. You are Great singer 🙏 Long live 🙏
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
இசை அரசி❤️💚🧡👏👏👏👍
@vignesh3072
@vignesh3072 2 жыл бұрын
Amazing person with an amazing voice. Stay blessed as always.
@rathikabalachandar7398
@rathikabalachandar7398 2 жыл бұрын
Thanks to wow Tamila. Like nithyasree interview a touching one for music lovers.pl.i expect like this should be continue.
@SridharMK-x8b
@SridharMK-x8b 3 ай бұрын
very intelligent reply hatsoff to நித்யஶ்ரீ
@rameezarasheed2051
@rameezarasheed2051 2 жыл бұрын
Hello nithyasree. Very proud to had you as my student for three years . May God be with you all the time
@PNVGIRI
@PNVGIRI 2 жыл бұрын
Sir, I feel Nithyasree madam received Swami Sathya Sai Baba's accredition which was more than any other Award . She was very fortunate and blessed to sing before Him and get His blessings.
@chandrabanugopalakrishnan4826
@chandrabanugopalakrishnan4826 2 жыл бұрын
S .. Swami blessed her with finger ring too..😍
@rajisrinivasan4953
@rajisrinivasan4953 2 жыл бұрын
🙏🙏
@vanajaeaswaran7119
@vanajaeaswaran7119 2 жыл бұрын
என் பெண் வரவேற்பில் இவங்க கச்சேரி செய்தார்கள் அவ்வளவு அருமை
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 2 ай бұрын
இவர் எளிமையும் நல்ல உள்ளமும் கொண்டவர்.வாழ்க வளமுடன் ❤🙏🏻🙏🏻
@kannakanna9212
@kannakanna9212 2 жыл бұрын
சகோதரி அவர்களின் புகழ் எட்டுத்திக்கும் உண்டு.
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 2 жыл бұрын
எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடகி
@rengarajmanavan6469
@rengarajmanavan6469 2 жыл бұрын
நித்யஶ்ரீ மகாதேவன் என் மனம் கவர்தவர்
@umabharadwaj4088
@umabharadwaj4088 2 жыл бұрын
Sweet voice, Sivan songs beautiful, thank you mam🙏🏻🙏🌹🌹
@rajamaniv6378
@rajamaniv6378 3 ай бұрын
மிகவும் சிறந்த பாடகி எல்லோர் மனதிலும் இடம் பிடித்துள்ளவர் அரசு நல்ல மதிப்பு அளிக்கவேண்டும் வாழ்த்துக்கள்
@abilashdeepak9057
@abilashdeepak9057 2 жыл бұрын
She’s my most favourite singer among all the Carnatic singers out there..she,tm Krishna and Bombay Jayashree,all are splendid musicians
@todayonlyborn6864
@todayonlyborn6864 2 жыл бұрын
But TM Krishna not deserve
@rajam2366
@rajam2366 2 жыл бұрын
@@todayonlyborn6864 mk
@rajam2366
@rajam2366 2 жыл бұрын
Great singer . God blessher withlong life to serve karnataka music RAJA& KALYANI COIMBATORE
@venugopalannarayanaiyer7083
@venugopalannarayanaiyer7083 2 жыл бұрын
மகளே நீ பேசுவதே சங்கீதம். ஆசிர்வாதங்கள். வாழ்க வளமுடன்.
@Velu-m6b
@Velu-m6b Жыл бұрын
உங்களை போல் உண்மையை ஏற்றுகொள்ளும் தன்மை யாருக்கும் வராது.
@murugappanmurugappan6241
@murugappanmurugappan6241 2 жыл бұрын
சகோதரி நித்யா நீடூழி வாழவேண்டும் 🙏🙏🙏
@streetyflowers8036
@streetyflowers8036 9 ай бұрын
கலைமகள் அவதாரமே! வணங்குகிறேன்! 🙏🙏🙏
@venkatem9352
@venkatem9352 2 жыл бұрын
கலைஞர் கையால் "இசை செல்வம்" விருது பெற்றவர் சகோதரி நித்யா. வற்றாத இசை அருவி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@vijayjoe125
@vijayjoe125 2 жыл бұрын
Mam, me and my family member are very big fan of your voice. we always listen your all carnatic songs. Thanks for your service. GOd Bless you
@renganathan5500
@renganathan5500 2 жыл бұрын
தெய்வீக குரல் 🙏🙏🙏
@rajeshwarivenkatraman1894
@rajeshwarivenkatraman1894 2 ай бұрын
Migavum Arumaiyana, Azhagana Kural valam Nithyasree Avargalukku. Pasaduvado Arummai, Azhagu, Sirappu. Deiveegam. Kettuukkonde Irukkalam. Vaazttukkal, blessings. 🙏🙏👌👌👌👌👏👏👏👏🌹🌹🌹🌹
@RAMAK321
@RAMAK321 2 жыл бұрын
I am zero in understanding or in differentiating raga's, but her songs literally takes me to a different blissful world. Great and thanks. 🙏
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Yes
@maheswaran2161
@maheswaran2161 Жыл бұрын
Me too bro...
@manis-ct4uo
@manis-ct4uo 2 жыл бұрын
thank you madam. You are lion of carnatic music.
@sheriffmohideen1
@sheriffmohideen1 2 жыл бұрын
அருமை.. வாழ்த்துகள்
@drsdm23
@drsdm23 2 жыл бұрын
Very good programme . I like this interaction Thank you Mr Sekar
@mdl5708
@mdl5708 2 жыл бұрын
Excellent voice and song.
@sasikalasridhar213
@sasikalasridhar213 2 жыл бұрын
Nithya shree யிடமிருந்து,' நான் எனது பக்க வாத்தியக்காரர்களுக்கு நியாயமாக இருக்கிறேன்' என்ற பதில் வராதது ஏமாற்றமாக இருந்தது.
@aishwaryaravishankar5287
@aishwaryaravishankar5287 2 ай бұрын
Dragging, dragging, dragging
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 2 жыл бұрын
Namaskarams to Nithyasree amma.. We are very proud n blessed to have a great artist in our time. A very candid interview , the anchor shot up good questions and Nithyasree answered amazingly and shows her generous gesture. A lot of thanks n blessings to Nithyasree ma 👌🌿🌿🙏🙏🙏
@saravananperumal9869
@saravananperumal9869 2 жыл бұрын
Vijay TV doesn't bring Nithya shree,Sowmya,Shobana or anyone to judge their shows, All seasons they bring Shwetha, Binni dayal, who are much juniors to them, here I don't underestimate the talent of anyone.
@madurairagamalikaorchestra133
@madurairagamalikaorchestra133 2 жыл бұрын
They want to be partial towards participants.They don't. want true judges.
@leelaabi8844
@leelaabi8844 2 жыл бұрын
Correct...they never call great singers like Sudha Raghunandan,Nithyashree
@madhan363
@madhan363 2 жыл бұрын
Because swetha, benny dayal,unni, chitra amma are malayalees.. nowadays they promote binni sivangi mother.. Contestants also they promote sivangi, bharath, srikanth etc.. etc. vijay tv wantedly promotes only malayalees..
@sathyarave
@sathyarave Жыл бұрын
Extremely decent and intellectual interview, given the cheapness of today's media!! No usual cringeworthy answers, no obnoxious questions. Felt like entered a temporary warp zone of civilized people, which is impossible with today's media thought process.
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 2 жыл бұрын
she has clear voice
@srinivasanmuralikrishnan1383
@srinivasanmuralikrishnan1383 2 жыл бұрын
legend in carnatic music.mesmerizing voice.
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 2 жыл бұрын
Super.. Excellent speech.. 👍🙏
@bhanumathyp7650
@bhanumathyp7650 3 ай бұрын
உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் கேட்டு கொண்டே இருக்கலாம் என்று இருக்கும் ❤❤
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 жыл бұрын
மிக நல்ல முயற்சி GCMA
@manikarthikgk325
@manikarthikgk325 2 жыл бұрын
தாயுள்ளம் கொண்ட இசை அரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@manojelaveetilvasu9925
@manojelaveetilvasu9925 4 ай бұрын
What a humility, words coming straight from her heart.
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Divinevoice as her patti...blessings of god
@glakshmanan1488
@glakshmanan1488 2 жыл бұрын
My fav 🤩 singer female..Nithya sree mam
@narayanankrishnan8049
@narayanankrishnan8049 2 жыл бұрын
அழுத்தமான குரல் வளம் பாடல்கள் அருமை.
@omsaimantra
@omsaimantra 4 ай бұрын
உன்னதமான பாடகி\ கொடுப்பினை உள்ள கலைஞர் \ எப்பேர்பட்ட பாட்டி\ எப்பேர்ப்பட்ட தாத்தா\ இவர் வாழ்வில் அந்த அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டாம் வாழ்க்கை " நீர் வழிப்படும் புரை போன்றது\ நம் வசத்தில் எல்லாம் இல்லை \என்ன சொன்னாலும் நித்யஶ்ரீ ஓர் உன்னதமான பாடகி என்பதில் சந்தேகமில்லை \இவர் போல் சுருதி சுத்தமாக எல்லா ரேஞ்சுகளிலும் சஞ்சரிக்கும் குரல் வளம் உள்ளவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் \
@komalanusha4161
@komalanusha4161 2 жыл бұрын
Really appreciable great singer. May God bless her.
@mohanrajj1884
@mohanrajj1884 Жыл бұрын
S. Janaki amma refused the padma award, recognition came very late. These awards, national or regional, are given for preferred people of various interests. Her grand mother was denied reputed stages in Madras to perform because she sang in tamil also which did not go well with the orthodoxy. She renders Bharathiar songs, Delhi may not like it. But her name is known across the state.
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 2 жыл бұрын
மேடம் நீங்கள் பாடிய பாபநாசமாசிவன்பாடல்கள்என்றும்இனிமைவாழ்க வளர்க மேடம் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@pushpavalli7503
@pushpavalli7503 2 жыл бұрын
Nithyasree mam voice very beautiful .
@saikumarsrinivasan9595
@saikumarsrinivasan9595 2 жыл бұрын
நமஸ்காரம், ஜெய்ஸ்ரீ கிருஷ்ணா! மிக்க நன்றி
@vuttuon
@vuttuon 9 ай бұрын
I am blessed enough to meet Smt nithyashree, her mother DK pattammal and his father Shri Eswaran and all her daughter and sister' s family. 🙏🙏🙏🙏
@vradhika9371
@vradhika9371 2 жыл бұрын
You are very blessed person ma'am
@luckoflife2923
@luckoflife2923 2 жыл бұрын
சங்கரேஸ்வரி.. எனக்கு ரொம்ப ரொம்ப நித்யஸ்ரீ மேம் பிடிக்கும்.. Close my heart... Reason tharila.. Kannodu kanpathellam song my child hood days.. Athil erunthu enaku romba pidikum.. Athuku munnadi awangala thariyathu... Special beautiful very good soul.. Gorgeous.. 💖💖💖💖💖💖💖💖💖💖💖💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
@mindmiracletrainingandther7150
@mindmiracletrainingandther7150 2 жыл бұрын
She sings straight away from her sub conscious, which is very unique.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН