“ NO Parking போடு எங்க.. ” போக்குவரத்து காவலரை ரவுண்டு கட்டிய மக்கள்..!

  Рет қаралды 509,612

Polimer News

Polimer News

Жыл бұрын

“ NO Parking போடு எங்க.. ” யார் அப்பன் வீட்டு காசு.. சும்மா 500, 500 ரூபாய் அபராதம் போடுறீங்க.. போக்குவரத்து காவலரை ரவுண்டு கட்டிய மக்கள்..!
#Namakkal | #TrafficPolice | #ViralVideo
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 498
@arumugammd6572
@arumugammd6572 Жыл бұрын
கேள்வி கேட்ட நபருக்கு கோடி வாழ்த்துக்கள் நண்பா
@jaitours8
@jaitours8 Жыл бұрын
பொங்கலுக்கு கொடுத்த ஆயிரம் ரூபாயில் டாஸ்மாக் போக மீத பணத்தினை வசூல் செய்யவே இந்த புதிய திட்டம் தொடக்கம்... விடியலோ விடியல்.
@rajeshnagarethnam6268
@rajeshnagarethnam6268 Жыл бұрын
அப்பாவிகளை துன்புறுத்துவது மட்டுமே காவல்துறையின் வேலை. இது தெரியாத நாம் தான் காவல்துறை நமது நண்பன் என் நம்புகிறோம். எதிலும் கலெக்ஷன். இதுதான் போக்குவரத்து காவல்துறை
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌🏅🏅🏅💐💐💐🙏
@vijay-ch2mm
@vijay-ch2mm Жыл бұрын
Avangalum polaikkanum la シ︎
@Zaheer_rossi
@Zaheer_rossi Жыл бұрын
@@vijay-ch2mm apo en gvt salary gvt rice gvt home gvt vegetable ellam free tha patha koraiku thallu vandi road said shop mamul ithu pothatha bro
@viratharish6002
@viratharish6002 Жыл бұрын
@takitaki8832
@takitaki8832 Жыл бұрын
@@Zaheer_rossi hey
@Almighty_Flat_Earth
@Almighty_Flat_Earth Жыл бұрын
போலீஸ் னா என்ன பெரிய புடுங்கியா? நாம் கொடுக்கும் வரி பணத்தில் வாழும் public servants, அதாவது வேலைகாரர்கள்.
@user-qy3jm2ep4h
@user-qy3jm2ep4h Жыл бұрын
எங்கு பார்த்தாலும் போலீஸ் லஞ்சம் 😠 லஞ்சம் 😠 லஞ்சம் 😠 லஞ்சம் 😠லஞ்சம் 😠லஞ்சம் 😠லஞ்சம் 😠 லஞ்சம் 😠 லஞ்சம் 😠 லஞ்சம் 😠லஞ்சம் 😠லஞ்சம் 😠லஞ்சம் 😠 லஞ்சம் 😠 லஞ்சம் 😠 லஞ்சம் 😠லஞ்சம் 😠லஞ்சம் 😠
@sg8nj
@sg8nj Жыл бұрын
Pichakaranuka
@sakthivelsakthi4326
@sakthivelsakthi4326 Жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯 correct
@relaxaravind4541
@relaxaravind4541 Жыл бұрын
Picha edukrathuku ethukuda exam lam clear panitu varanga. Poi nalu therla picha edthutu vandu ninka vendeyathubdan. Thuimai paniyargal nala uniform kudukalam Enda picharangaluku kudkrathuku
@microv1847
@microv1847 Жыл бұрын
போலீஸ் மட்டுமா, அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் லஞ்சம் 😒😴
@relaxaravind4541
@relaxaravind4541 Жыл бұрын
@@microv1847 comparitively avan kita pona dan thiruduvan evan thedi vandi pitpacket adipan . Ethan romba mosam ( ethu nermayana aparam supportive service pandra police a solala nanu)
@Ayyanar11
@Ayyanar11 Жыл бұрын
மக்களே நமது ஒற்றுமையே, நமக்கு வெற்றி!
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌🏅🏅🏅💐💐💐🙏
@subramanian9146
@subramanian9146 Жыл бұрын
Ondru Paduvom,Jaipom
@senthil1003
@senthil1003 Жыл бұрын
வரவரப் போலீசாருக்கும் பிச்சைக்காரர்களுக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விட்டது.
@BalaMurugan-pj2ci
@BalaMurugan-pj2ci Жыл бұрын
💯
@subramanian9146
@subramanian9146 Жыл бұрын
Enthusiastic,Unmai
@senthilrajaramasamy9519
@senthilrajaramasamy9519 Жыл бұрын
ஏன் இல்ல, அதிகாரத்துடன் பிடுங்குவது,
@rubannandha67
@rubannandha67 Жыл бұрын
yess 😡😡
@science_learn
@science_learn Жыл бұрын
Yes
@charlievs4513
@charlievs4513 Жыл бұрын
வயித்தெரிச்சல் காரர் : " சும்மா 2000 லஞ்சம் கேளுங்க கொடுக்குறேன்., அத பத்தி கவலையே இல்ல " 👌👌👌👌👌செம ஸ்பீச் செம ரைடு..
@sagayasoosai5249
@sagayasoosai5249 Жыл бұрын
இதுதான் ஓட்டு போட்ட மக்களுக்கு வைக்கின்ற வேட்டு 👍✌️🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏
@jpjp8351
@jpjp8351 Жыл бұрын
போடாத மக்களுக்கு சேர்த்துதான்.
@dinasayor9053
@dinasayor9053 Жыл бұрын
Ottu pottathukkum police kum Enna sambantham bro
@seranraja8512
@seranraja8512 Жыл бұрын
மக்கள் கேள்வி கேட்ட உடனே போன காதுல வச்சிகிரனுங்க.
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u Жыл бұрын
கூத்தியா கிட்ட பேசுவாங்க
@user-ho9hn1ut9j
@user-ho9hn1ut9j Жыл бұрын
தமிழக காவல் துறை தொடர்ந்து வரம்பு மீறி நடந்து கொண்டு இருக்கிறது....இதனை காவல் கண்காணிப்பாளர்களும் கண்டு கொள்ளவில்லை காவல் துறை இயக்குநரும் கண்டு கொள்ளவில்லை
@arumugammd6572
@arumugammd6572 Жыл бұрын
எங்களுக்கும் லஞ்ச பிச்சை வரும்ல அப்பரம் எப்படி நாங்கள் கண்டு கொள்ளமுடியும் அப்படினு சொல்லுவார்கள்
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌🏅🏅🏅💐💐🙏
@m.nagarajm.nagaraj7244
@m.nagarajm.nagaraj7244 Жыл бұрын
Discovery discovery channel polimer channel thank you 🌷🌹🌷
@Ranjithkumar-gp6uq
@Ranjithkumar-gp6uq Жыл бұрын
இவனுங்களே குடிக்க வைக்கிறாங்க ... அப்பறம் இவர்களே போலீஸ் மூலமாக பிடிச்சு பைன் போட வைக்கிறாங்கே ...
@gopinathramanathan8236
@gopinathramanathan8236 Жыл бұрын
நாங்கள் காட்டியும் கொடுப்போம்.. கூட்டியும் கொடுப்போம் 😆😆😆
@srinivasanseenu9049
@srinivasanseenu9049 Жыл бұрын
சட்டத்தின் மூலம் மக்களுக்கு உதவ வேண்டும்,, மக்களை சுரண்டி வாழ்வது அரசாங்கமே அல்ல, 🙁🙁🙁
@venkateshindian7686
@venkateshindian7686 Жыл бұрын
பல போலீஸ் ஹெல்மட் அணிவதில்லை , சில போலீஸ் ஒன்வே வழியில் செல்கின்றனர், அவர்களுக்கு யார் அபராதம் விதிப்பது??? 1000,500,5000,,,,,,,?
@SManiSMani-wm6mm
@SManiSMani-wm6mm Жыл бұрын
நல்லவங்களுக்கு எல்லாம் சாவுவரது உங்களுக்கு வராதா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@saikuttydogs2752
@saikuttydogs2752 Жыл бұрын
அநியாயத்திற்காக இப்படி பொதுமக்கள் ஒன்றாக சேர வேண்டும்.
@SureshR-uu5yz
@SureshR-uu5yz Жыл бұрын
அதுதான் பொங்க எல்லாம் முடிந்துவிட்டது அப்புறம் என்ன இன்னும் வசூல் ஓ மாச கடைசியா இதெல்லாம் ஒரு பொழப்பு 😀🤓😂
@sssvragam
@sssvragam Жыл бұрын
இன்னும் கொஞ்ச காலம் எப்படி போக போகுதே
@ajithkkumar1504
@ajithkkumar1504 Жыл бұрын
ஒரு ரோடு ஒழுங்கா இல்ல டிராபிக் போலீஸ் அத கேளுங்க first அப்பறம் மக்களை கேளுங்க
@ARUNKUMAR-hb2ey
@ARUNKUMAR-hb2ey Жыл бұрын
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்ளைகாரர்கள்
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌🏅🏅🏅💐💐💐🙏
@SureshKumar-rw4yl
@SureshKumar-rw4yl Жыл бұрын
1000000% unmai
@manokar8796
@manokar8796 Жыл бұрын
ஓசியில சாப்பிடும் ஜந்துக்கல்
@gpselvam4039
@gpselvam4039 Жыл бұрын
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்ளைக்காரர்கள் நீ வந்து எல்லாம் ஆபீஸ்ல இந்த மாதிரி சொல்லுவியா முதல்ல நம்ம என்ன தப்பு பண்ணிக்கிறேன் என்று தெரிந்து கொள் ஒருவர் தப்பு பண்ணா இருக்கிற மொத்த பேரையும் குறை சொல்லாதே
@senthilnathmks1852
@senthilnathmks1852 Жыл бұрын
பேக்குவரத்து கேவல், மக்களிடம் நியாயமில்லாத முறையில் அடித்துப்பிடுங்குகிறது, அபராதம் என்ற பெயரில்.. அவனவன் வறுமையில் வாடுகிறான். இவர்கள் குறைந்தது 500/- அப்புறம் 1000, 5000/- 10,000/- என கையில் வைத்திருக்கும் எலக்ட்ரானிக் கருவியில் அடித்துத் தள்ளுகிறார்கள். அபராதம் வண்டியின் R.C. மீது ஏற்றப்படுகிறது. இது அக்கிரமக்கொள்ளையாகவே இருக்கிறது.
@selvamercy4601
@selvamercy4601 Жыл бұрын
நானும் எவ்வளவு தான் கட்டுவேன் அபதாரம் முடிய வில்லை வாழ்கை வெறுத்து போய்விட்டது... தயவு செய்து வழ விடுங்கள்... தமிழ்நாடு போக்குவரத்து துறை காவலர்கள்...
@mjtube7990
@mjtube7990 Жыл бұрын
எல்லாம் சரியாக இருந்தால் எதுவும் கட்ட தேவை இல்லை
@simmaseethapathy674
@simmaseethapathy674 Жыл бұрын
விடியல் ஆட்சி லட்சனம்
@viji_96
@viji_96 Жыл бұрын
👍👍 சரியான பதில் அடி அண்ணா.. 😘😘
@rajkumarraj1819
@rajkumarraj1819 Жыл бұрын
ரொம்ப அணியாயம் பண்றீங்க😡😡😡
@vishnuraj3437
@vishnuraj3437 Жыл бұрын
Dmk apditha tha irrukum
@srilalatravelstn31
@srilalatravelstn31 Жыл бұрын
இது மாறி மனசாட்சி இல்லாமல் இருக்கு கேவலமான பிறவிகளை கேள்வி கேளுங்க sir 👏👏👏🔥👍
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u Жыл бұрын
கேள்வி கேட்டால் போதுமா கொடுக்க வேண்டியதை கொடுக்கலாமே ⛸⛸⛸⛸
@yongacmechanical...7107
@yongacmechanical...7107 Жыл бұрын
மறுபடியும் வேல்ராஜ் அய்யா வுக்கு நன்றி....🔥🔥
@thathamangalamselvakumar4710
@thathamangalamselvakumar4710 Жыл бұрын
அவனவன் சோத்துக்கு வழியில்லாமல் வாழ்க்கை வாழுகிறார்கள் பாவம் டா மக்கள்
@suryaa7315
@suryaa7315 Жыл бұрын
பொங்கலுக்கு கொடுத்த காசு இப்படி வசுல் அபாரம்
@kumar-bw8yr
@kumar-bw8yr Жыл бұрын
ஆக கவர்னர் பதவி விலக வேண்டும்.ஆக எடப்பாடி எதிர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் ஆக ஆக அனைவரும் பதவி விலக வேண்டும். ஆக என் குடும்பம் மட்டுமே எல்லா பதவியிலும் இருக்க வேண்டும்.
@rajendranv9732
@rajendranv9732 Жыл бұрын
🙊🙉🙈
@PremKumar-yp1xv
@PremKumar-yp1xv Жыл бұрын
இதற்கு மூல காரணம் கட்டணத்தை நீங்கள் உயர்த்தியதால் வந்த பிரச்சனை அரசு குறைந்தபட்ச கட்டணத்தை 100 என்கின்ற அளவைவிட ஒரு மடங்கு என்றால் கூட பரவாயில்லை 10 மடங்கு அநியாயம் அல்லவா
@balanbalan7854
@balanbalan7854 Жыл бұрын
கவர்மெண்ட் பஸ் டீசல் போட காசு இல்ல அதான் இப்படி வசூல் வேட்டை
@pandipandiyam9912
@pandipandiyam9912 Жыл бұрын
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் விக்கு மாமாவுக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌
@rameshrams2914
@rameshrams2914 Жыл бұрын
இதே உங்கள் ஆத்சியாய் இருந்தால் தமிழன் என்று மார்தட்ட முடியுமா ... இன்றைய முதல்வரால் தலை நிமிர்ந்து நிற்கிறது தமிழகம்... உங்கள் பொண்ட்ரூறால் வெட்க கேடு
@kumar-bw8yr
@kumar-bw8yr Жыл бұрын
ஆக நாங்கள் ஊத்தியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம்.
@karnanm1148
@karnanm1148 Жыл бұрын
.எவ்வளவு கேவலமா பேசினாலும் இந்த போலீஸ்காரர்களுக்கு புத்தியே வராது...
@karthimoorthi5575
@karthimoorthi5575 Жыл бұрын
நிரந்தரமாக பணி நீக்கம் செய்
@mjerimjeri8686
@mjerimjeri8686 Жыл бұрын
ஒருத்தர் தின கூலியே 600 ரூபாய் தான் ஆனா 300 ரூபாய் இவங்களே புடிக்கிடாங்கன்னு மீதி 200 ரூபாய வச்சி சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க சாமானிய மக்கள் இந்த மாதிரி எல்லாம் தண்டிக்க வேண்டியது
@senthilnathmks1852
@senthilnathmks1852 Жыл бұрын
பேக்குவரத்து கேவல், மக்களிடம் நியாயமில்லாத முறையில் அடித்துப்பிடுங்குகிறது, அபராதம் என்ற பெயரில்.. அவனவன் வறுமையில் வாடுகிறான். இவர்கள் குறைந்தது 500/- அப்புறம் 1000, 5000/- 10,000/- என கையில் வைத்திருக்கும் எலக்ட்ரானிக் கருவியில் அடித்துத் தள்ளுகிறார்கள். அபராதம் வண்டியின் R.C. மீது ஏற்றப்படுகிறது. இது அக்கிரமக்கொள்ளையாகவே இருக்கிறது.
@no-name99920
@no-name99920 Жыл бұрын
இந்த காவல்துறை தலைமை சரியில்லை.
@p.r9809
@p.r9809 Жыл бұрын
☺☺☺ காவல் துறை மக்களை பாதுகாக்க மற்றும் போக்குவரத்தை சீர் படுத்த நாம் no பார்க்கிங் எழுதிய இடத்தை விட்டு எழுதாத இடத்தில் நிறுத்தினால் உடனே வந்து விடுகிறார்கள் நாம் காரை பைக்கை நிறுத்தும் இடம் தான் நோ பார்க்கிங்🚙 உடனே இங்கு நிறுத்த கூடாது என்று சொன்னால் பரவாயில்லை உடனே கொக்கி தான்....! ஆமாம் நகரத்திற்கு ஒரு கார் பைக் எடுத்து வந்தால் எங்கே நிறுத்துவது அதற்கு முதலில் வசதிகள் செய்ய வேண்டும் அரசு...
@puthuvasanthamtv
@puthuvasanthamtv Жыл бұрын
கேள்வி கேட்ட நபருக்கு கோடி வாழ்த்துக்கள்
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 Жыл бұрын
பூளீஸ்துறை எப்பவுமே இப்புடிதான்.
@fafduplessis4829
@fafduplessis4829 Жыл бұрын
😁😁😁
@balamurugand9814
@balamurugand9814 Жыл бұрын
என்ன கேட்டாலும் உறைக்காத பிணமாகி விட்டது காவல் துறை இவங்களை சொல்லி ஒண்ணும் இல்லை இவனுக்கு மேல் விடியல் என்று ஒருத்தர் இருக்கார்ல அவரை மற்றும் அவங்க அப்பாவை சொல்லணும்.
@monkysonky
@monkysonky Жыл бұрын
அடேய் இது விடியல் ஆட்சி ,வண்டியை ரோட்டுக்கு கொண்டுவந்தாலே fine ... முடிஞ்சா வீட்டுக்குள்ளே ஓட்டு .. இல்ல வண்டிய அக்குவேறு ஆணிவேரா பிரிச்சி ஆக்கர் கடையில போடு ... விடியல் விடியல் விஸ்வரூப விடியல் ..
@AlagarRaj
@AlagarRaj Жыл бұрын
ஆக ஸ்டாலினும், மோடியும் பதவி விலக வேண்டும் அதான்லே.
@thangamariyappanp7013
@thangamariyappanp7013 Жыл бұрын
சீக்கிரமாக பதவிவிலகவேண்டூம்
@acmeajith952
@acmeajith952 Жыл бұрын
😁🤣sema 😆🤣
@rajendranv9732
@rajendranv9732 Жыл бұрын
@@AlagarRaj இதில் மோடிக்கு என்ன தொடர்பு?அவரை ஏன் இழுக்க வேண்டும்?
@user-qn1jk9sr8c
@user-qn1jk9sr8c Жыл бұрын
அரசின் அதிகாரப்பூர்வ பிச்சைக்காரர்கள்
@Fit-For-Fight_Fight-For-Fit
@Fit-For-Fight_Fight-For-Fit Жыл бұрын
தனக்கு பாதுகாப்புகாக உள்ள வேலிகளை பயிர்களே அழிக்க தொடங்கியது இது பெறுமை என என்னி, இறுதியில் பயிரை மாடு மேய்ந்தது, இது விரைவில் நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GopiGopi-xz7ld
@GopiGopi-xz7ld Жыл бұрын
சரி அடி தலைவர்
@rajeshdega9992
@rajeshdega9992 Жыл бұрын
super💯🚩
@vijayathri9319
@vijayathri9319 Жыл бұрын
மக்கள் பணத்தை நூதன முறையில் பிடுங்கும் காவல்துறை எப்போது திருந்தும்
@senthilnathmks1852
@senthilnathmks1852 Жыл бұрын
பேக்குவரத்து கேவல், மக்களிடம் நியாயமில்லாத முறையில் அடித்துப்பிடுங்குகிறது, அபராதம் என்ற பெயரில்.. அவனவன் வறுமையில் வாடுகிறான். இவர்கள் குறைந்தது 500/- அப்புறம் 1000, 5000/- 10,000/- என கையில் வைத்திருக்கும் எலக்ட்ரானிக் கருவியில் அடித்துத் தள்ளுகிறார்கள். அபராதம் வண்டியின் R.C. மீது ஏற்றப்படுகிறது. இது அக்கிரமக்கொள்ளையாகவே இருக்கிறது.
@harinarayanan8962
@harinarayanan8962 Жыл бұрын
Konja naala police torcher athigama aagidichi enga paathlum fine poduranga .. Evan maatuvanu erukanga
@pkspk4530
@pkspk4530 Жыл бұрын
போலீஸாரின் அதர்மம்!
@prakashe621
@prakashe621 Жыл бұрын
Thanks to polimer
@neelakandanvignesh2989
@neelakandanvignesh2989 Жыл бұрын
That Traffic Policeman reaction at 1:49. Yaara soldraru? 😀😀
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 Жыл бұрын
அநியாயம் அதிகமாக நடக்குது
@karthikraj1181
@karthikraj1181 Жыл бұрын
Worst Government and Rules....
@srilalatravelstn31
@srilalatravelstn31 Жыл бұрын
நாம் onraai கேள்விகள் கேட்டாலே அடிக்கும் கை அங்கு நடுங்கும் 😈👏👏🔥
@Ezhilenthi2i
@Ezhilenthi2i Жыл бұрын
After two month gap police again started collecting bribes many new spots opened all over Chennai. Lessons learnt isNever ever I vote for DMK.
@anishraj8170
@anishraj8170 Жыл бұрын
😁
@Indian-hw2sz
@Indian-hw2sz Жыл бұрын
Police doesn't come under political party , they are separate party , have you ever seen police man paying fine or police wife or children paying the fine. No and never and ever they pay fine it is only for common man like us.
@prasannakumar5801
@prasannakumar5801 Жыл бұрын
If you have all documents, they will never distrib you 🤦
@funwithfriends7211
@funwithfriends7211 Жыл бұрын
@@Indian-hw2sz who said not under political party..they are indirectly boots lickers to politicians
@playpiano2264
@playpiano2264 Жыл бұрын
Sangi ah nee 😂
@vishalamenth4898
@vishalamenth4898 Жыл бұрын
The fine which we pay in 1000 and 500 is that going for government 😢 are they used properly
@Madurai_DMDK
@Madurai_DMDK Жыл бұрын
Poda sunni
@chidhambharam.cs.a.chellap6938
@chidhambharam.cs.a.chellap6938 Жыл бұрын
திராவிட மாடல் அப்படித்தான். உங்களால் என்ன பண்ண முடியும் என்ற திமிரு அந்த போலீஸ் க்கு
@learningoflife5627
@learningoflife5627 Жыл бұрын
Super thanks annas
@mohanr6851
@mohanr6851 Жыл бұрын
Good 👍 sir
@kaliguru1332
@kaliguru1332 Жыл бұрын
Dmk ஆட்சில போலீஸ் அராஜகம் அதிகம் ஆகிடுச்சு
@karthikraja4982
@karthikraja4982 Жыл бұрын
Indian Thatha super 🤗🤗🙏🙏
@aChennaiBJPvicky4673
@aChennaiBJPvicky4673 Жыл бұрын
👌
@killer__00965
@killer__00965 Жыл бұрын
இவர் தன் என்னை பிடித்தர் over speed nu
@maheshdharmarajan4381
@maheshdharmarajan4381 Жыл бұрын
ஐயா நியாயம் சிறப்பான கேள்வி பணம் வசூல் பேய்களுக்கு சரியான பதில் நான் பார்த்த வரை பல காவல் அதிகாரி ஹெல்மெட் போடுவது இல்லை சீட் பெல்ட் போடுவது இல்லை.
@beautifulMalaysia-sm2mm
@beautifulMalaysia-sm2mm Жыл бұрын
Digital India அப்படித்தான் இருக்கும் லஞ்சத்தை ஒழிக்கவே முடியாது
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Жыл бұрын
Police velapaakkurathukku padhila neengal Pichai edukkalaam
@RajaRaja-mb9cx
@RajaRaja-mb9cx Жыл бұрын
நல்லவன் மாரி லஞ்சம் என்னா என்றால் தெரியாது அருமையான காவல் துறையினர் நான் சட்டாத்தை மதிப்பு வான் நீங்கள் திருந்தி நாள் இந்த நாடு திருத்தும் இந்தியாவில் மிக குற்றவாளி காவல் துறை
@arungiri6472
@arungiri6472 Жыл бұрын
காச வாங்கிட்டு ஓட்டு போட்டியல்ல அப்ப சாவு
@sathiyad2157
@sathiyad2157 Жыл бұрын
நீங்க யாருக்கு சாமி ஓட்டு போட்டீங்க
@arungiri6472
@arungiri6472 Жыл бұрын
@GAMER RAGE சுயேட்சை வேட்பாளருக்கு ஓட்டு போட்டேன்
@arungiri6472
@arungiri6472 Жыл бұрын
@@sathiyad2157 சுயேட்சை வேட்பாளருக்கு ஓட்டு போட்டேன்
@sathiyad2157
@sathiyad2157 Жыл бұрын
ஓட்டுக்கு காசு கொடுக்காமல் இருக்க காசு வாங்காமல் இருக்க ஏதாவது வழி உண்டா
@Goodday-bg4by
@Goodday-bg4by Жыл бұрын
Naan DMK ku poten . But enaku pudichuruku.
@gscbose8146
@gscbose8146 Жыл бұрын
பார்கிங் வசதி கிடையாது நடைபாதை பிளாட்பாம் கிடையாது பிளாட்பாம் கிடையாது சிக்கல் விளக்குகள் சரியான முறையில் இல்லை அபராதம் போடுங்கள். ஆனால் குறைபாடுகளை நிறைய சரி செய்யவேண்டும்.
@balajirajan
@balajirajan Жыл бұрын
அருமை, எப்டியோ NO PARKING ல வண்டி நிறுத்தி ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் ESCAPE ஆயிட்டீங்க, ஒரு தவறு மற்றொரு தவறுக்கு தீர்வு இல்லை
@mohammedshifan2707
@mohammedshifan2707 Жыл бұрын
போலீஸ் இடம் இருந்து பொது மக்களை காப்பாற்ற ஒரு தனி பிரிவு தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
@rkcartoon3209
@rkcartoon3209 Жыл бұрын
திமுக ஆட்சி மாறினால் தான் இந்த நிலைமை சரியாகும் வீட்டை விட்டு வெளியே பைன்
@rpsmoters8657
@rpsmoters8657 Жыл бұрын
Evan vanthalum ipadi than irukum enga annan seeman vanthal than varum ellam
@subramanian9146
@subramanian9146 Жыл бұрын
Super,Anna
@venkateshkumar695
@venkateshkumar695 Жыл бұрын
காவல் துறை கடைநிலை ஊழியர்கள் மேல் தவறில்லை, அவர்களுக்கு ஒரு நாளுக்கு இத்தனை CASE போட வேண்டும் என்று மேல் உள்ளவர்களால் TARGET கொடுக்கப்படுகிறது...
@sparklightway9810
@sparklightway9810 Жыл бұрын
Dravida model
@lexmadan3505
@lexmadan3505 Жыл бұрын
polimer இது மாதிரி நீங்கள் மட்டும் உண்மைய போடுங்கள்
@arunprakash7397
@arunprakash7397 Жыл бұрын
Super
@jayaramanvjai1767
@jayaramanvjai1767 Жыл бұрын
Super sir
@velayuthama4212
@velayuthama4212 Жыл бұрын
Super sampavam
@sivaramann7631
@sivaramann7631 Жыл бұрын
🤔 come on total tamilnadu 💪💪💪👍
@kala7760
@kala7760 Жыл бұрын
Super 👌👌👌👌👌
@selvesselvarajselvaraj1633
@selvesselvarajselvaraj1633 Жыл бұрын
யாரும் இன்சூரன்ஸ் போடவேண்டாம் லைஸ்சென்போடவேன்டாம்
@rjarjeesrjarjees3959
@rjarjeesrjarjees3959 Жыл бұрын
Tharamana sambavam aiyya
@sakthikailash470
@sakthikailash470 Жыл бұрын
Police வண்டிக்கு இன்சூரன்ஸ் இருக்கா பாருங்க TN28 G 0493 எனக்கு தெரிஞ்சு 2017 பிறகு இன்சூரன்ஸ் கட்டவே இல்லை போல.....
@thamilanv2671
@thamilanv2671 Жыл бұрын
Nalla thalaivanai thernthedukku varai appadi than
@kanthasamy5413
@kanthasamy5413 Жыл бұрын
Super anna
@pariramachandran7633
@pariramachandran7633 Жыл бұрын
It happened to me too .. with out noparking board they fined me
@mr_joke_06
@mr_joke_06 Жыл бұрын
Nalla kelunga brother
@murugavela2802
@murugavela2802 Жыл бұрын
ஃபைன் நோட்டிஸை டவுன்லோட் பண்ணினால் இமேஜ்(வண்டி எண்,நோ பார்க்கிங் இடம்) ஃபுல் பண்ணாமல் காலியாகவே உள்ளது.மேலும் வாகனத்தின் எண் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.
@lokeshlogu2340
@lokeshlogu2340 Жыл бұрын
இதான் திராவிட மாடல் இப்போது எல்லாம் கொஞ்சம் திருந்துங்க வாழ்க தமிழ் வெல்க நாம் தமிழர் அண்ணன் சீமான் ❤️சீக்கிரமா வாங்க அண்ணா a
@ShaxShakti5436
@ShaxShakti5436 Жыл бұрын
Sabash Eppdi Ethuthu Kekurathu naala Thaan eppo ulla *** Government young generation ah Padikavudamaatikanga
@vdavidlin
@vdavidlin Жыл бұрын
Correct board enga
@raajuparvathi3160
@raajuparvathi3160 Жыл бұрын
Ellorum thuninthu otrumaya kelunga ivargalala onnum seyya mudiyathu,makkal payantha eri mithipanga..
@billa.mohamood3332
@billa.mohamood3332 Жыл бұрын
Pesama idhuku police vera Velai pakkalam No parking illadha edathula Ritchie St la vandiya thookittu poitu fine podurainga...
@mohammedshifan2707
@mohammedshifan2707 Жыл бұрын
இப்போ தான் ஒரு காவலர் பெண் சிங்கம் அநியாயத்தை தட்டி கேட்ட வீடியோ பாத்துட்டு வந்தேன், இங்க வந்தா இப்படியும் சில சாக்கடைகள் இருக்குது.
@apachesolorider2052
@apachesolorider2052 Жыл бұрын
Same condition now in coimbatore tamilnadu hotel near , no board or sign for no parking . But night la Omni bus road full ah block panni ticket poduranga , same moffussil bus stand ulla ticket podrathu pothaathu , bus stand veliya vanthu avangalum full traffic jam panranga but naanga call taxi anga customer drop panna vanthu park panni cash vangi change balance tharathukulla photo fine. Nalla irukku inga law
@saravananpandurangan5404
@saravananpandurangan5404 Жыл бұрын
மக்கள் ஒன்று சேர்ந்து தைரியமாக கேட்கத் தொடங்கினாள் இவர்களைப் போன்ற மோசமான காவல் அதிகாரிகளை அடக்கலாம்
@zettavilla
@zettavilla Жыл бұрын
Traffic police phone mukyam time passing
@ganeshanbrilliantelectrica3214
@ganeshanbrilliantelectrica3214 Жыл бұрын
விடியல் ஆட்சி
@sweetismail786
@sweetismail786 Жыл бұрын
Entha area name illa
@chelladuraichellam3568
@chelladuraichellam3568 Жыл бұрын
Kilpauk esi
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 15 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 41 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН