கட்டிங் மிஷினில் இருந்து நோட்புக்ஸ் ஓரம் கட்ஆனவுடன் வெளியே எடுக்கும் போது கையை உள்ளே விட்டு எடுக்காமல் பிளேடிற்கு வெளியே மட்டும் கையை பயன்படுத்தி கையாளவேண்டும்.அல்லது ட'போன்ற கம்பி வடிவமைத்து வெளியே எடுக்கலாம்.
@takeit646410 ай бұрын
NAANUM INTHA BUSINESS KATTHUKITTU PANNANUM ENAKKU HELP PANNUNGA SIR
@rajadranaec12217 ай бұрын
Super
@vairavannalluthevar3892Ай бұрын
வணக்கம் அண்ணா நான் தேனி எனக்கு நோட்டு கடைக்கு தேவை அண்ணா மினிமம் எவ்வளவு வாங்க வேண்டும் அண்ணா
@nanthulincoln1153 ай бұрын
Jk A4 paper how much price
@rajathiraja9019 Жыл бұрын
Sir, Vanakkam, Nan entha Business pannamudiyuma... Nan Vellore, Enakku neenga help pannuveengala sir
@MANUFACTURINGTAMILAN Жыл бұрын
Call him sir his number given
@aloneking356 Жыл бұрын
30 unruled note price yavolo varum bro
@MANUFACTURINGTAMILAN Жыл бұрын
call him king his number is given
@kalaiselvan6946 ай бұрын
Pondicherry distributors i need
@Samayal_with_deeps Жыл бұрын
shop ku wholesale la tharuvangala?
@MANUFACTURINGTAMILAN Жыл бұрын
yes
@lovergtgaming86594 ай бұрын
Number soluga sir yanaku note vanu
@myselfrithish5 ай бұрын
DO THEY MANUFACTURE TEXT BOOKS
@MANUFACTURINGTAMILAN4 ай бұрын
you can contact him directly
@elumalai6178 Жыл бұрын
சூப்பர் அண்ணா. விலை நிலவரம்
@MANUFACTURINGTAMILAN Жыл бұрын
விலை தரம் மற்றும் அளவிற்கு ஏற்ப மாறுபடும் எனவே அவர்களை தொடர்புகொண்டு தெரிந்த்துக்கொள்ளலாம் அவர்கள் எண் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது
@somasekarg8560 Жыл бұрын
Rate pathi sollave illaye bro. Athane important
@MANUFACTURINGTAMILAN Жыл бұрын
rate depends on quality.. you can call him directly and ask