கடவுளே, இது நாள் வரை stock market இல் 13 வருடங்களாக nse government அமைப்பு என்று எண்ணி Trade செய்து கொண்டு இருந்தேன். இன்று தான் அது ஒரு தனியார் நிறுவனம் அதற்கு முதலாளிகள் உள்ளனர் என்பதை அறிய முடிந்தது. நன்றி இந்த பதிவில் என் அறியாமையை நீக்கியதற்கு நன்றி.
@jaisonfernando24812 жыл бұрын
same blood
@mohanmaxwel19282 жыл бұрын
same blood
@killertamilan2 жыл бұрын
Same shock to me
@danieldinesh90052 жыл бұрын
Yes me
@somasundarama34942 жыл бұрын
Yes me too
@Jamesm-v8g2 жыл бұрын
அருமையான பதிவு, நம்மிடம் உள்ள பணத்தை நமக்கே தெரிந்தே கொள்ளையடிப்பது. இதற்கு பாதுகாப்பு அரசியல் கட்சிகளும் மற்றும் ஊடகங்கள். உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்!
@mangayarthilagam55852 жыл бұрын
அருமை.மிக அழகாக சொன்னீர்கள்.புரிந்தால் சரி.நாடு போகிற போக்கைப் பார்த்தால் இந்தியாவையே விற்று விடுவார்கள் போல உள்ளது.உங்களுடைய பணி சிறக்க எங்களுடைய வாழ்த்துக்கள்
@vishwabanu52232 жыл бұрын
நீங்க ஓட்டையே விற்குறீங்க அப்ப நாட்டை விற்றால் என்ன தப்பு
@Mothisri272 жыл бұрын
நல்ல பதிவு நண்பா, இதில் அரசாங்கம் தன் கடமையை செய்யவில்லை.எவ்வளவு பெரிய ஊழல்.
@singupandic30192 жыл бұрын
மிக முக்கியமான நான் மட்டுமல்லாமல் அனைவரும் அறிய வேண்டிய தகவல் மற்றும் செய்திகள் அண்ணா நன்றி..🙌🏻✨ கருத்துக்களை எதிர்பார்த்தமைக்கும் நன்றிகள் அண்ணா.❤️🥰🤗 தினமும் அறிய வேண்டிய பல பல செய்திகள், விஷயங்கள் இதுக்காகதான் "தமிழ் பொக்கிஷம்" தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணா.. 💯🙌🏻🤗
@MMK35332 жыл бұрын
மீடியாவை உண்மையான பிரச்சினைகளை பற்றி பேச சொல்வதெல்லாம் பெரிய நகைச்சுவை. நம் விதி நாம் இதையெல்லாம் அனுபவித்தே தீரவேண்டும்
@balasubramanaian57392 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது ஆனால் NSE பற்றி இன்னும் விரிவாக எதிர் பார்க்கிறேன் அன்புடன் பாலு
@vijilakshmi44982 жыл бұрын
அருமையான பதிவு தம்பி. நிறைய தகவல்கள் மற்றும் உண்மைகள் அறிந்து கொண்டேன். எவ்வளவு பெரிய ஊழல் தம்பி இது. அப்பாவி மக்கள் தான் பாவம் விக்கி
@RobinJoseph20102 жыл бұрын
Chithra and Anand are lovers, they made it 🥰
@enterainment10882 жыл бұрын
maybe exlover
@vasanthimmanuvel42562 жыл бұрын
சகோதரரே நீங்கள் சொல்கின்ற விசயங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக சொல்லுகிறீர்கள் இதுபோல நீங்கள் நிறைய விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களுக்கு இதுபோன்ற நிறைய விஷயங்கள் தெரிவதில்லை நீங்கள் ஒவ்வொரு விஷயங்கள் என்னும் புதிதாக பகிருங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் நன்றி கோவை வசந்த்
@malaielumalai35892 жыл бұрын
அண்ணா சிரிய வேண்டுகோள் பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் எவ்வாறு ஏமாற்ற படுகின்றார்கள் என்பதை பற்றி தொடர் போன்று பதிவிடவும் நன்றி.
@Tamilanintamilkalazhiyam2 жыл бұрын
செபியின் நடவடிக்கை என்பது "உயிர் போகும் நேரத்தில் காப்பாற்ற முன்வராமல் இறந்தப்பின் இழப்பீடு கொடுப்பது" போன்ற நடவடிக்கை.
@anandnarasimman83372 жыл бұрын
Intha stock market la 2years trade pandra but Ipo tha ipadi oru vishayam iruku nu theriyuthu great work bro
@panduehs91002 жыл бұрын
No need to nominate in election to become a CM , Just buy the MLAs No need of higher studies for a cool job Just use the weakness of topmost person in any organisation Incredible India😊
@saravanand27082 жыл бұрын
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️
@charles.a15482 жыл бұрын
தரமான பதிவு தம்பி... என்னால் நம்பவே முடியல... யப்பா சாமி...
@mathiram6742 жыл бұрын
வாழ்த்துக்கள்... நல்ல செய்தி...
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation ❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼
@viswanathan00742 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு காணொளி🙏🙏
@sammedbanu89622 жыл бұрын
Bro ippo Tamil Nadu la kuripa southside la Herbalife nu oru nutrition suppliment company naraya valadutu varuthu avanga method work ahutunu sollurnaga ana avanga business model Ponzi scheme(pryamid scheme) Mari iruku so itha pathi detailed a oru vedio poduga bro
@veeramanibdw2 жыл бұрын
Neenga eppadi ivvalavu theiriyama pesiringa naanum appadi pesuna enna ennaa problem varum athai naan eppadi manage panrathy pls tell me
@S.Murugan4272 жыл бұрын
Atleast they do some selling of products. It is real business. But this scam involves artificial speculative trading where there is no actual productions or sales involved. Only investment of money on speculative trading where few companies exists only on paper. It's not real economy of our country.
@Manoj-MRM2 жыл бұрын
Ohh
@richietalks16822 жыл бұрын
Correct
@rajavel61232 жыл бұрын
Herbalife weight reduction follow pani liver problem vandhavanga adhigam
@Inbakanth2 жыл бұрын
Great Effort bro, thank you for shedding light upon these dark scams. Very important, keep up the great work.
@priyaemil10352 жыл бұрын
Good effort to enlighten our knowledge.. i was struggling to understand about this via newspaper.. now i understood to the great extent.. thanks bro.
@PSPriyaRajan2 жыл бұрын
Thanks for your detailed information.
@ragu5392 жыл бұрын
Yes Vicky, Need to highlight this issue. Am very upset that, where our India going 🤔🤔😭😭😭
@roshnivlogs2 жыл бұрын
நண்பா..உங்களோட இந்த வீடியோவை Share பண்ணி இருக்கேன்..நல்ல பதிவு.நன்றி விழிக்க வைத்ததற்கு.. நான் NSEங்கறது Central Government துனு நெனைச்சிட்டிருந்தேன்.
@anbumanoharan36532 жыл бұрын
Great effort bro . No media showing about this scam
@arunkumar-ih1kp2 жыл бұрын
Good awareness video brother!!...I came to know NSE is private Ltd through this video... Now your video will also be added as one of the whistleblower to our society...
@prabaham99722 жыл бұрын
அருமை
@shreyas_shrinitha2 жыл бұрын
U really opened my eyes. Finally Common people are the victims. Pavam common people.
@shreyas_shrinitha2 жыл бұрын
Really appreciate ur hard work. Semme semme. Just few days before I thought to gamble in forgery NSE n nasama pona Indian Politics.
@padmasrinivas94402 жыл бұрын
Anna, we need very good media and a good investigation team to know about this type of frauds and a good justification judiciary
@mrkarthick95662 жыл бұрын
Last 2 day expecting this video from tamil pokkisham bro... Thank you so much for this deatil info
@ILLGURA2 жыл бұрын
Thank you🙏🙏 for the truth...
@moorthykrish34642 жыл бұрын
நண்பரே அருமையான பதிவு .மேற்கொண்டு இது மாதிரி பல பகுத்தறிவு கருத்துகள் பதிவெற்றுங்கள்
@senkathirselvan78312 жыл бұрын
Good information! Majority of the common people don't even know these scams.!
@viswanathandoctor92192 жыл бұрын
Excellent analytical speech I was zero about stock Exchange before hearing this speech...many thanks.
@venugopalg19782 жыл бұрын
Intha video va dhaan thedidu irunthaen bro thanks
@ashokkrishna76302 жыл бұрын
Thambi I learnt a lot I seriously had no clue about this scam most importantly trading or stock exchange is something of an alien subject to me and only now I learnt about what’s NSE and BSE thanks thambi
@jeffrinjoseph492 жыл бұрын
I don't know how that samiyar got internet connection in Himalayas 😂😂
@zavierji2 жыл бұрын
Alie okuhta puneye Paketahm
@ACviews1452 жыл бұрын
அருமை....
@alagend2 жыл бұрын
Very good very important news 🙏
@lingam2472 жыл бұрын
super vicky. arumai
@krishnamoorthi61532 жыл бұрын
Anna ithu remba nalla topic eannakku theriyatha vesayatha eallam theriju ketten remba thanks anna
@MegaPistol1232 жыл бұрын
Waiting for this video anna .. "NSE karunanidi" 🔥🔥
@manickavasagamgopal41922 жыл бұрын
Excellant, very good speech
@annacecilia90442 жыл бұрын
Great job bro. Hats off.
@karthikeyan.r72012 жыл бұрын
Very very Thanks bro ✅🙏🏼👍
@sherlinpro79572 жыл бұрын
Well Explained bro
@vignesh72722 жыл бұрын
All of the movable & immovable assets of both Chitra & Anand should be frozen until both of them are acquitted or the case is closed, their passports should be invalidated, if found guilty the penalty should be immediately collected in one single payment by the government by liquidating the cash or any of the assets.
@MM-dh3wr2 жыл бұрын
We don't know the whole list.
@SaiKiran-en2zm2 жыл бұрын
Don't worry already her assets are linked together her May be she is linked to other brokers under them she would have kept her assets who knows she is educated n someone she will find loopholes and escape.
@viswanathan00742 жыл бұрын
பயனுள்ள விழிப்புணர்வு வீடியோ🙏🙏
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation 🍜🍜🍜🍜🍜💪💪💪💪
@saravanankumar50342 жыл бұрын
Super bro continues your excellent service
@hollywoodstaradarsh52942 жыл бұрын
Yes bro so many friends now a days speaks about share stock xch nice update we will be alert through this bro grt thanks bro
@krishpadm51702 жыл бұрын
Very upset about the lack of Character and integrity and social responsibility
@vsikrishnan4442 жыл бұрын
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்
@vijayanand60872 жыл бұрын
Great efforts done by you Media not focusing this issue
@sivakumaar19692 жыл бұрын
வணக்கம் நன்றி 🌹
@karthikeyan-yd9nt2 жыл бұрын
Very useful news for stock market watching people, thank you
@muthukumar-de9yp2 жыл бұрын
Great work VIKY BRO.....Continue this kind of videos....As a Indian citizen i can realise how the Indian government and their officials taking action against these kind of stupidity CEO .....Indian people should raise their vaoice against these people - CHITRA ,ANAND till they will be punished...
@wilsonsa9002 жыл бұрын
ஹர்சத் மேத்தா இன்னும் இறக்கவில்லை ன்னு நினைக்கிறேன்.
@ஈழமாறன்2 жыл бұрын
வணக்கம். உங்கள் பதிவுக்கு நன்றி.
@viswanathan00742 жыл бұрын
விக்கி அண்ணா 💥💥💥💥
@murugesanthankontar43652 жыл бұрын
சூப்பர் நண்பா தொடரட்டும்
@kakamurali16452 жыл бұрын
Very good news bro விக்கி
@Aarthiplatesdecor2 жыл бұрын
This is very very important news, thanks brother
@sundarrajankrishnamurthy31952 жыл бұрын
YOUR SPEACH EXCELLANT, GOOD GOOD,
@a.mmobile2 жыл бұрын
Superb information Vicky
@ramalingamnaroni56772 жыл бұрын
Great, thanking you
@abia23432 жыл бұрын
P. Chithambarar tha antha saamiyaar ah iruparoo🤫🤫
@krishnamoorthym13752 жыл бұрын
எல்லாம் முடிந்து விட்டது இப்போ இந்த மாதிரி நிருவாகம் எம்மத்தியில் இருந்து மக்கள் இன் நிமிர்ந்து வில்லை
@aravindant73232 жыл бұрын
very very thoughtful message bro...very useful
@குமரிக்குடிமையர்2 жыл бұрын
சகோதரரே 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்தும் விவகாரம் குறித்து இலங்கை தமிழ் தலைவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கும்,பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளனர். இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? தமிழகத்தின் நிலைப்பாடு என்ன? ஒரு காணொளி பதிவை பதிவிடுங்கள். நன்றி! நாம் தமிழர்
@tharmavlogs16542 жыл бұрын
Your right brother
@georgea33562 жыл бұрын
Vicky Amazing information! Hats off to you! Bro
@rsraghavan20002 жыл бұрын
Good video. Thanks for a lovely video.
@arunnissi78672 жыл бұрын
Thank you bro.. idha pathi pagirndhatharku🙏
@logaramanan24802 жыл бұрын
Great vikki bro God bless you
@Chrlprb2 жыл бұрын
Well explained bro .
@swathisendil31162 жыл бұрын
Arpudham anna
@raihana90412 жыл бұрын
Well explanation bro. I'm going to send this video to my all groups .
@sibichakaravarthi77522 жыл бұрын
Arumaiyana pathivu anna 👏👏👏
@arunshaji99082 жыл бұрын
You are great brother...👌
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation 👍🏼👍🏼👍🏼👍🏼
@rajapandirajapandi18532 жыл бұрын
இது வரை கைது செய்ய வில்லை யே என்னகாரணம்
@arulalagan82372 жыл бұрын
Good explanation Bro 👍 your are only common ....
@pugazhkovan2 жыл бұрын
Definitely important news for india
@Yasikaran.Ravinthiranathan35622 жыл бұрын
நன்றி🖒
@rajasennhere2 жыл бұрын
What a fantastic content 👍 and quality video
@rameshsadhasivam20932 жыл бұрын
மக்களுக்கு துரோகம் மத்திய அரசுகள்,பேராசை பிடித்த பணக்கார முதலீட்டாளர்கள்.என்ன கொஞ்சம் மிடில்கிளாசும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.மக்களைப்பற்றி அரசுக்கு என்ன கவலை? எந்த மீடியாவும் இதை வெளிவிடவில்லை.உமக்குப் பாராட்டுக்கள்.
@jaik93212 жыл бұрын
Great insights ; many middle class people are investing in shares / MF nowadays ; we need to have corruption free system.........
@antiindian6722 жыл бұрын
இவ்ளோ இருந்தும் நம்ம ஆட்கள் அங்க தான் போவாங்க. அடிபட்டாலும் திருந்தாத மக்கள் நாமதான். மறதி ஒரு தேசிய வியாதியாம் அதனால இதையும் மறந்துருங்க!!! 😴😴😴😢😢😔😔😔
@honee.k51422 жыл бұрын
Continue stock market series
@Nagfo2 жыл бұрын
Good information
@SudhakaranBlr2 жыл бұрын
Very useful i respect your effect
@pedrikoespaniel63152 жыл бұрын
na trading pandranu solli last year oru 20k loss pannita one month salary athoda vittutu velaiya vanta athuku apram gold la invest pannita
@jenaaseeva53072 жыл бұрын
விக்கி pls talk about uigur oppression
@srinivasanraghavendran10932 жыл бұрын
Super super super 👌👌👌👌👌👌👌👌
@srividhya22692 жыл бұрын
Eye opener 👍
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation ❤️❤️❤️💪💪💪💪
@ManiKandan-ni3jr2 жыл бұрын
சூப்பர்
@jaichandran82332 жыл бұрын
It's clear ly shows both have affairs, and made with scam