இந்த பாடலின் அழகே அதன் வார்த்தைகளின் கோர்வைதான். வார்த்தைகளை மாற்றி பாடக் கூடாது. நேற்றைய பொழுது கண்ணோடு, இன்றைய பொழுது கையோடு, நாளைய பொழுதும் உன்னோடு... என்றுதான் பெண் பாடுவார். இந்த வரிசை கிரமத்தை மாற்றக் கூடாது. மேலும் இதன் ஒவ்வொரு எழுத்து உச்சரிப்பிலும் கவனம் மிகவும் தேவை. ..".உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழி கிண்ணத்தில்" என்பதை ...விளக்கேற்றி ... என்று பாடுவதால் பொருளே மாறு பட்டு விடுகிறது. மற்றபடி முயற்சி சிறப்பாக அமைந்துள்ளது. பாராட்டுகள்.
@rajeshwaranr88723 жыл бұрын
JOTHIMAA T.M.S.SIVAKANTHAN VERY HAPPY SOMUCH NICELY WITH YOU.IAM VERY HAPPY SOMUCH.
@SivaKumar-dg5jz3 жыл бұрын
Both are having excellent Voice..
@manoharvenu58683 жыл бұрын
Kamaraj sir u r right
@punithavallivenkat5732 жыл бұрын
நேற்றைய பொழுது பெண் சரியாகத் தான் பாடியுள்ளார்கள் . கவனமாக கேட்டுப் பாருங்கள் விளக்கேற்றி மட்டும் தான் தவறு
@antonyraj19633 жыл бұрын
நன்றி அருமையான பாடலை அருமையாக பாடினீர்கள். இறைவனின் ஆசிர்வாதம் உண்டு
@manex1003 жыл бұрын
நிச்சயமாக ஆண்டவன் ஆசியால்தான் இவ்வாறு பாட முடியும்
@nagendranc7403 жыл бұрын
ஆண் குரல் அருமை அருமை. சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள்.
@r.balasubramaniann.s.ramas57622 жыл бұрын
ஜோதி ரொம்பவும் அழகாக இருக்கிறார்கள் உடல் நலினம் மிகவும் அருமை.காந்தன் அப்படியே TMS மாதிரியே பாடுகிறார். வாழ்த்துக்கள்.
@ravinallan60062 жыл бұрын
அருமையான பாடல் பகிர்வு... வாழ்க இந்த இசை கலைஞர்கள்... நமது மக்கள் நமது நலன்.
@r.balasubramaniann.s.ramas57622 жыл бұрын
இருவரும் இணைந்து மிக மிக அருமையாக பாடுகிறார்கள் அருமையான காக்கும் கரங்கள் திரைப்பட பாடல் இனிமையான இசை அருமையான ராகம் இருவரும் புன்சிரிப்புடன் பாடுகிறார்கள். வாழ்த்துக்கள் .இந்த பாடாலை தினமும் ஐந்து முறையாவது கேட்பேன்
@arulazhagan39312 жыл бұрын
யெம்மாடி ஜோதி ஏன் என் கண்ணில் பட்டு எங்கள் மனதை சித்திரவதை செய்கிறாய் 🥰🥰🥰🥰
@matheshmathesh8993 Жыл бұрын
If
@matheshmathesh8993 Жыл бұрын
Get v ct
@GovenderPerumalparsuramanАй бұрын
U both sang it very nice god bles ull lovely song south africa
@jeevanandhamrajagopal7412 жыл бұрын
Superb, இருவரும் மிகவும் நேர்த்தியாக இனிமையாக பாடியிருக்கிறார்கள். பாராட்டுக்கள்
@muthurasan22723 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை நல்லகுரல் இனிமை வாழ்த்துகள்
@lyleelias85953 жыл бұрын
I dont mean to be offtopic but does anybody know of a method to get back into an instagram account? I was dumb forgot my password. I would appreciate any tips you can give me
@eliasmathias7223 жыл бұрын
@Lyle Elias instablaster ;)
@vengimani24213 жыл бұрын
ஜோதி அவர்களுக்கு ஜோதி போன்ற முகம் ஜோரான குரல். வாழ்க வளமுடன். சிவ காந்தனுக்கு காந்தம் போன்ற குரல். இந்தப் பாடலை இருவரும் மிக அருமையான பாடி உள்ளனர்.
@gurumurthy23363 жыл бұрын
Excellent combination .Godbless
@jayabalanr4815 ай бұрын
Exactly like tm soundarajan this person singing without any difference in the voice.this song brings the feel of exactly like tms.and this person must be congrulated for this song.
@r.balasubramaniann.s.ramas57622 жыл бұрын
இந்த பாடல் அபுர்மாவாக ரிமேக் செய்து மேலும் மேலும் இனிமையை உண்டாகி இருக்கிறது. இந்த காக்கும் கரங்கள் பாடல் திரைப்படத்தில் பார்க்க அருமையாக இருக்கும்.
@KrishnaMoorthy-cz7fd3 жыл бұрын
ஆடலுடன இசைக் கச்சேரி அருமையாக உள்ளது
@louislouis20332 жыл бұрын
ஞாயிறு என்பது நீங்கள் தான். அருமை.
@Devakumar_James3 жыл бұрын
உங்கள் சேனலிலுள்ள இதைப் போன்ற பழைய்ச் பாடல்களை மீண்டும் மீண்டும் பல முறை கேட்டுவிட்டேன். திகட்டவில்லை. பாடகரும் பாடகியும் முக பாவனைகளோடு பாடுவது மிகவும் சிறப்பு.. பாராட்டுகள்..
@mahendranmahendran5655 Жыл бұрын
Misss jothi what a beauty what a mezmarizr voice,,.red sarees quite beauty,, amma jothi neengal vaalga vakamudan,.neengal endha oor amma
@kumaraveluthangavelu23735 ай бұрын
உண்மையில் என் கண்கள் கலங்குகிறது... பாடலின் வரிகள் மற்றும் வாசிக்கும் விதம் மணம் நெகிழ் கிறது...🎉
@arulponnusamy44803 жыл бұрын
இனிமையான பாடல்.நல்லகுரல் வலம் இசை.முக பாவம் எக்சலன்ட்
@vengadasalams95853 жыл бұрын
ஜோதி உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு முகம் புன்சிரிப்பு குரல் இனிமை சுப்பர்
Lovely song. Well done by artistes, musicians, and crew.👋👋👋
@viramuthuvillvaraja52273 жыл бұрын
இருவரின்குரலும்அருமை இறைவனேமுன்னோர்கள்விதைத்த இசைமுத்துக்களை அழியவிடாமல் வாழையடிவாழைப்பரம்பரையாகமேலோங்கி வழரட்டும் வாழ்க தமிழக கலைஞர்கள் இதுஇலங்கைஅன்புரசிகன்
@manex1003 жыл бұрын
Viramuthu Villvaraja, நன்றிகள் பல கோடி
@AlexAlex-pp4ex Жыл бұрын
அழகு அருமை இனிமை
@dragonpearl113 жыл бұрын
malaysian artist
@balas2003 ай бұрын
குரல் வளம், நளினம், பாவனை, உடல் மொழி, பெண்மை, அழகு என அனைத்திலும் நம்மை கிரங்க வைக்கிறார் ஜோதி. மேடை பாடகிகளில் இவர் ஒரு குறிஞ்சி மலர். நான் இவரது பரம ரசிகன்.
@thomasraj72053 жыл бұрын
Wonderful voice. This song takes me tp5childish days hearing in radio.
This stage performance overshadowed the real movie song! Both the singers are exemplary in rendition as well as expressions! Stage Performance touching new heights!
@manex1003 жыл бұрын
Thank you for the lovely feedback.
@manoharangowrishiva97313 жыл бұрын
@@manex100 you are most welcome !
@r.thamarikkannankannan80823 жыл бұрын
Good song jothi and Siva nice voice thanks lot futher songs ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡ My father Indian My mother Colombo ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡ Mr r thamarikkannan No 20,20b hulgakubura watte baseline road borella Colombo 8 Sri Lanka
@shanthishanthi43712 жыл бұрын
Congratulations to both of singers and all dancers 👌👌👌
@r.balasubramaniann.s.ramas57622 жыл бұрын
அருமையான காக்கும் கரங்கள் பாடல் சிறப்பாக பாடுகிறார்கள்
@mullaivanam......21623 жыл бұрын
அருமையான குரல்கள் பாடல்சூப்பர்
@WYCHWOOD183 жыл бұрын
Beautiful Jothy...joyful expressions....both of you have rendered this old classic with such pomp
@mariaanthony19643 жыл бұрын
ஜோதி அழகாயிருக்கிறிர்கள் இனிக்கபாடுகிறிர்கள் குரல் இனிமை வாழ்த்துக்கள்.
@csuthanthiramannan39653 жыл бұрын
உண்மை
@uthayanmala48832 жыл бұрын
😂
@lakshmananm9152 жыл бұрын
@@csuthanthiramannan3965
@lakshmananm9152 жыл бұрын
@@csuthanthiramannan3965
@gunarethinamramasamy96164 жыл бұрын
இருவரின் குரலிசை அம்சம்... அற்புதம்...என்ன ஒரு மெல்லிசை....அதுவும் நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் வரிகள் இன்னும் சொல்லவா வேண்டும். "இன்னொரு பிறவி எடுத்து வந்தேன்...இனிய ஒரு பாடலை கேட்க வந்தேன்...பின் ஒரு பிறவி எடுத்து வந்தேன் இனிய பாடகர்களை கண்டு கொண்டேன்..." இருவருக்கும் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
தமிழை சரியாக உச்சரிக்க தெரியாத காலகட்டத்தில் இருவரின் உச்சரிப்பு நன்றாக உள்ளது குறிப்பாக லளழ உச்சரிப்பு மிகவும் அருமை .
@balasinghnadar69423 ай бұрын
That is Singapore.. Not Madras. 😁😁😁😁😁
@r.balasubramaniann.s.ramas57622 жыл бұрын
தினந்தோறும் நானகு முறையாவது கேட்பேன்
@ThotaJayaraju Жыл бұрын
Beautiful and melodious chanting songs.
@balajithiagarajan3049 Жыл бұрын
Amazing orchesta.. loved u guys
@mohanm88044 жыл бұрын
Both of them are singing well, particularly Jothi's voice is amazing. Super.
@anbilangoac42314 жыл бұрын
.Ms Jothi & Mr TMS Sivakanthan -- Both are singing this song in a Beautiful manner What a sweet voice .. & Melodious Voice from Ms Jothi Keep it up . God Bless you Both.. Mor & More Old Songs from Both the Singers ..Often.. Best Wishes.
@sevuganwaran11263 жыл бұрын
5
@தமிழ்தமிழினி3 жыл бұрын
@@sevuganwaran1126 உங்கள் பதிவு
@komalamgopalan95983 жыл бұрын
Every aspect of this song is good - be it the song, the voice, the tune, the BGM and even the group dance.
@manivannana10883 жыл бұрын
தமிழ் கலை களைஞ்சிம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும். பலே.
@pragasamg64355 жыл бұрын
Nice vaazhthukkal all team
@thavamanihemalatha59635 жыл бұрын
Superb orchestra and the singers
@edwardarociaraj56823 жыл бұрын
Srilankan tamil beautiful voice also music group👌👌👌🌹🌹🌹
@thuraikularajah72424 жыл бұрын
இருவரும் அபார நிறைவேற்றம்.அற்புதம். இவ்வளவுகாலமும் தலைமறைவு ஏன்?
@Rajan-t8o3 ай бұрын
Female voice latest type very good ❤ male voice original ❤both super
Hi pretty lady,awesome...lovely song my dear...hats off to both of you..
@ragiereddy50872 жыл бұрын
superb!
@balajithiagarajan3049 Жыл бұрын
Xcellent rendition both
@karthickdvs3 жыл бұрын
ஜோதியின் குரல் இனிமை ! பாவமும் அருமை ! சிவகாந்தன் குரல் நன்று
@RSwamy-oh9np8 ай бұрын
Super Jothi. Her moment is beautiful
@perianayagamperi86754 жыл бұрын
சிவகாந்தனின் குரல் அழகாகவும் கிட்டத்தட்ட TMS அய்யாவின் குரலை நெருங்குவதாகவும் இருந்தது. மிகச்சிறிய அளவில் அவ்வப்போது ஒலிக்கும் நாசிக்குரல் ( nasal voice ) உருவாகாமல் பயிற்சி மேற்கொண்டால் சிகரம் தொடலாம்.
@k.r.murugesanramasamy66154 жыл бұрын
Nice.very Sweet Voice and hatsoff to Orchestra and back round dancers.
@hajimohamed64134 жыл бұрын
Excellent and both were singing marvellous and music troops did a great job . Very much enjoyed. Thank u all . - from Belfast city- UK
@sivanadeson8733 жыл бұрын
Malaysian singers from Our country with the band.
@AshokKumar-is9wp2 жыл бұрын
2022 njoying from kuwait....
@srikannan64523 жыл бұрын
Very good program.... welcome...
@yogachchandiransathasivam92223 жыл бұрын
your performance is very well. your voice is beautiful.
@sampathkumar95724 жыл бұрын
Excellent work and I'm so happy😊😁🙃
@senthila81912 жыл бұрын
What a beautiful super
@baburajendiran27222 жыл бұрын
Lovely nice voice jothi andsivgandan
@sankaranarayanan12763 жыл бұрын
சூப்பர்
@18stepssolai223 жыл бұрын
No word to express the fantastic performance... sweet memories of yesteryear memories revealed ... what a composition of MSV...we are too blessed when we hear this everlasting melody ever and never come again...
@manex1003 жыл бұрын
Thanks for your kind words. I agree with you. The Music Director for this song is KVM. He too has given lots of light music songs
@vkk5183 жыл бұрын
ஜோதியின் குரல் மற்றும் முகபாவம் சூப்பர்
@gunasekartr48333 жыл бұрын
Good
@stanleymathew23504 жыл бұрын
Very good rendition , really enjoyed this . Thanks