இந்த பாடலுக்கு ஏற்றார் போல் நடக்கும் சிவாஜியின் நடையை நினைத்து கொண்டால்தான் அதன் ரசனை முழுமை அடையும்
@kumarasamymariappan16922 жыл бұрын
yes sir😄😀😆
@g.sathasivamg.sathasivam24765 ай бұрын
முற்றிலும் உண்மை பாடல் கேட்டாலே சிவாஜிதான் கண்ணில் தோன்றுவார்
@kumaresann384 ай бұрын
❤😅🎉
@pearl26233 жыл бұрын
படம் பார்க்கும்பொழுது கவனம் காட்சியில் பதிவதால் இசையை முழுமையாக ரசிக்க முடியாமல் போகும். ஆனால் மேடையில் கேட்கும் பொழுது இசையை முழுமையாக அனுபவிக்க முடிகிறது. வார்த்தைகளின் பொருட்களையும் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. இது பொதுவாக அனைத்து நல்ல பாடல்களுக்கும் பொருந்தும். பாடகர்களுக்கும் இசைக்குழுவினருக்கும் பாராட்டுகள். ❤️
@devadassc5579 Жыл бұрын
Arumaiyana vilakkam.
@sureshr871411 ай бұрын
Migavum arumai😊😅
@nagarajt247010 ай бұрын
நெஞ்சில் நிலைத்த பாடல்.இசைக்குழுவுக்கு வாழ்த்துகள்
@sudhakar71729 ай бұрын
உண்மை
@sittampalamsanmugampillai54982 жыл бұрын
சாகாவரம்பெற்றபாடல் முகேஷ்குழுவினருக்கு எனது நன்றிகள்
@PanneerSelvam-ku7el3 жыл бұрын
உலகத்தில் உள்ள மொத்த விருதுகளையும் இந்த ஒரு பாடலுக்காக கவியரசு கண்ணதாசனுக்கு வழங்கலாம். அடடா! இசையும், வரிகளும், குரல்களும்..கலங்கடிக்கின்றன. தமிழின் ஆகப்பெரும் பெருமை இப்பாடல்.
@AriIIPM Жыл бұрын
Very true... I agree. 👏🙏
@pachaiyappankariyan7292 ай бұрын
எவனெவனுக்கோ ஆஸ்கார் நோபல் பாரதரத்னா என்று தருகின்றார்கள் இப்பாடல் எழுதிய பாடிய இசையமைத்த இவர்களுக்கு எத்தனை ஆஸ்கார் நோபல் பாரதரத்னா கொடுத்தாலும் அது இவர்களுக்கு பெருமை அல்ல அந்த விருதுக்கு பெருமை
@muruganandamp21977 ай бұрын
காலங்கள் கடந்தும் மீண்டும் மீண்டும் கேட்கதூண்டும் பாடல் முகேஷ்சார் குரலில் ஒரிஜினல் போலவே இருக்கிறது வாழ்த்துக்கள்
@nagarajt24708 ай бұрын
பாட்டும் இசையும் மனதைவிட்டு நீங்காது.கண்ணதாசனும் MSV யும் மறையவில்லை. வாழ்க அவர்கள் புகழ்.வாழ்க தமிழ்
@sugantha78459 ай бұрын
பாட்டு என்றால் இதுதான் பாட்டு
@nps82352 жыл бұрын
இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகும். இது போன்ற பாடல்கள் கேட்க.
@SampathKumar-de6nk2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும்,சிறிதும் சலிப்பே வரவில்லை. பாடலை இயற்றியவர்,இசை அமைத்தவர்,அவரவர் காந்தர்வ குரலில் பாடுவதை கேட்கும் ்போது,இவ்வுலகில் மக்கள் வாழ்க்கை ஒரு "மாயை"என்று சூசகமாக அறிய வைக்கும் வழி!இறைவனின் பரிபூரணமான ஆசிகள் இவர்களுக்கு நிறைந்த யளவில் கிடைக்கும். 🤔👍🤗🙏🏻🤝🕊
@raghunathanr65692 жыл бұрын
காலத்தால் அழியாத காவியத்தில் கர்ணன் எங்கள் நடிகர் திலகம்.
@raguvaransharma91122 жыл бұрын
சூப்பர் சாங்ஸ்
@pakirisamy25872 жыл бұрын
இதுபோன்ற பாடல்கள் பாடுபவர்களுக்கு நான் உயிரையும் கொடுக்க தயார்
@SelvaRaj-tx4ln2 жыл бұрын
என்ன அழகான வரிகள் வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க என்ன அருமையான கவித்துவம்
@seetharaman19382 жыл бұрын
Super song.
@bhonuslifestyle24323 жыл бұрын
வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துஉயர்வு வாழ்க்கை தூய்மை, மனம்தூய்மை நிறைந்த கூட்டுமுயற்சி யின் பலனால் தான் பாடல் வளமும் நலமும் நிறையப் பெற்று வரலாறு போற்றும் அளவுக்கு தனிச்சிறப்பு பெற்று விட்டது! கர்ணனைப் போற்றிப் பாடிய அனைத்து உள்ளங்களும் வாழ்க!வாழ்க
@vijayakumarmanickam4022 жыл бұрын
200 ஆவது முறையாக கேட்கிறேன்.... சிறப்பு
@ramalingamnamasivayam769616 сағат бұрын
True❤❤❤
@varatharajan14043 жыл бұрын
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தை காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி தாயினும் பரிந்து சால சகலரை அணைப்பாய் போற்றி தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி தூயவர் இதயம் போல துலங்கிடம் ஒளியே போற்றி தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி
அந்தக்காலத்தில் சினிமாத்துறைக்கு வருவதற்கு மக்கள் யோசித்தார்கள். இப்போது எல்லாம் தலைகீழ்.
@NoParthiban.s7 ай бұрын
வார்த்தையால் புகழ முடியாத பாடல். காலங்கள் பல சென்றாலும் கேட்க கேட்க தெவிட்டாத செவிக்கு தேனமுது படைக்கும் பாடல் இது. இதற்கு புத்துயிர் கொடுத்த முகேஷ் ரகு கோவை முரளி அனந்து மற்றும் இசை குழுவினருக்கும் எனது உளங்கனிந்த நன்றி. இந்த பாடலை அதுவும் இவர்களின் இசையோடு கேட்பேன்.
@thulirthulir6899 Жыл бұрын
தமிழ் பெருமைக்கும் கர்ணன் பெருமைக்கும் இந்த பாடல் ஒன்றே போதும். All songs of the world have to bow to this song.
@lakshmananv44502 жыл бұрын
இந்தப் பாடலுக்கு அருமையாக இசை அமைத்த மெல்லிசை மன்னர்கள் M.S.விஸ்வநாதன் & ராமமூர்த்திகு "ஆஸ்கார் விருதுக்கு மேல்" ஏதாவது கொடுத்து இருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். Perfect combination. Hats off to all.
@mpandi8487 Жыл бұрын
🎉🎉
@SelvaRaj-ld7en Жыл бұрын
0:46
@parameswarythevathas4801 Жыл бұрын
இப்போ உள்ளவர்கள் சிலர் என்ன திமிர் பிடித்து ஆடுகிறார்கள். காலத்தால் அழியாத காவியங்கள் அல்லவா இவைகள். பாடர்கர்கள் உயிரைக்கொடுத்தல்லவா பாடி இருக்கிறார்கள்.அது விளங்காமல் சிலர் இன்று அடிக்கும் கூத்திருக்கே திமிர் ஆணவம்.
@MadhuSri-dp8sv10 ай бұрын
❤❤❤theyveega isaiyai Alli kodutha all kalaingarkalukkum en idhayam kanindha nandrikal🎉🎉🎉
@bagavansinghbagavansingh92108 ай бұрын
@@mpandi8487I saying Pranam to kavigner MeV sirkali govindarajan picturisation and director as well as God
@anbusanmuganathan5122 Жыл бұрын
இசைக்கு அழிவில்லை என்பது மிகவும் சரியான உண்மை! புதிய தலைமுறையினரும் பழைய பாடல்களை உணர்ந்து பாடுவது பாராட்டுக்குரியது
@balamuruganplastics1059 Жыл бұрын
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் நடக்கும் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்று நினைக்கும் பொழுது அது ஒரு உன்னத அனுபவம்
@akilanindharasu3333 Жыл бұрын
எத்தனை முறை கேட்கிறேன் எனக்கே தெரியவில்லை
@khalifauduman5598 Жыл бұрын
This is not a song, but a poem, poetry, all rolled into one, to be sung only in the heavenly abode. Not belongs to this Earth.
@veeramaninatarajan7554 Жыл бұрын
இறக்கும் தருவாயில் கேட்டுக் கொண்டே சாக வேண்டும்....
@sahasaha17186 жыл бұрын
முகேஷ் சார் எனக்கு மனக்கவலை ஏற்படும் போது உங்கள் பாடலை கேட்பேன்,கவலை மறந்து போகும் நன்றி சார்.
@kabirdassg99103 жыл бұрын
இப்பட பாடலே மிக சிரப்பு.அதனிலும் இவர் கள் குரலில் கேட்பதும் மேலும் இனிமை
@raghavananandasubramanian75283 жыл бұрын
Super
@zafrullahrazak45203 жыл бұрын
Mr.Mukesh YOU are so great 👍. I'm your fan
@esakkis6407 Жыл бұрын
@@zafrullahrazak4520?,
@muthuchinnamuthu7632 Жыл бұрын
@@zafrullahrazak4520s
@Kl.varman50895 жыл бұрын
கர்ணன் பரம்பையில் வந்து இன்று வரைக்கும் மீளாமல் இருக்கும் அன்பு நண்பர்களுக்கு சமர்ப்பணம். அருமையான இனி வரும் காலங்களில் எதிர்பார்க்க முடியாத இசைக்கோர்வை.
@gloriamiler9905 жыл бұрын
yes, vers nice
@shivarajd26984 жыл бұрын
To "GIVE" you require" MA MANNAN KARNAN", to tell "WHAT HAS NOT GIVEN" you require" TAMIL" language. What a language is this...great of the great.
@kilakkancherryganesh99172 жыл бұрын
Aaha Aaha. Sooooooper wordings n great composing n equally scintillating rendition. Best Wishes to the singers for their sooooooper performance
@360worldvision94 жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் வளத்தில் முகேஷ் அவர்களின் குரல் வளம் மற்றும் இசையும் நன்று! Thanks all Singers"
@kailasamoorthius87634 жыл бұрын
அனந்து என் கல்லூரி நண்பர். அவ்வப்போது அவர் பாடிய பாடல் என்றும் MSV நிகழ்ச்சி யிலும் கேட்பதுண்டு.அனைத்து டாக்டர்களின் பாடலையும் ரசிப்பதுஉண்டு
@sankaranarayanantk27252 жыл бұрын
எத்தனை தலைமுறை கடந்தாலும் எந்நாளும் இவ்வகை பாடல்கள் நிலைத்து வாழும் வாழவேண்டும்
@sundarkn29742 жыл бұрын
Don't worry sir still living songs
@vivasayathulikalvelaannadu280 Жыл бұрын
அதுமட்டுமின்றி எங்களது அண்ணன் முகேஷ் குரல் தரணி எங்கும் ஒளிக்கும் அந்த ஒரு சிம்மகுர குரலோநின் குரளுக்கு நான் அடிமை....
@nadesonnadeson99958 ай бұрын
Youtiop
@ramachandranmurugan69767 ай бұрын
0@@sundarkn2974
@ParthibanA-kc9do6 ай бұрын
Wwww222222 ea###a#saaa ed dredddddd₹deded₹₹d₹₹ded₹₹₹₹₹₹de₹dedddddd₹₹₹₹₹@@sundarkn2974
@ratnaswamik19912 жыл бұрын
எல்லாக் காலத்திற்கும் ஏற்றபாடல். குழுவிற்கு போற்றி போற்றி.
@nagarajt2470Ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் மனதில் ஊடுறுவும் பாட்டு
@mallikas633 ай бұрын
Exellent siging by all, nice presentation.
@srk83604 жыл бұрын
அருமை... இந்த பாடல் கேட்கும் பொழுது... கண்ணீர் வருகிறது.... மன்னருக்கும் அரசருக்கும்...🙏🙏🙏🙏🙏 ஆயிரம் நன்றி மலர்கள்... நன்றி நன்றி...🙏
@pounrajsoodan11423 жыл бұрын
உண்மைதான் அம்மா!
@alwayshappy95495 ай бұрын
Fantastic sabitha வாழ்த்துக்கள் கோபால் ஜி உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை you are an asset for tamil songs. Keep it up ji.
@rameshshankar10104 ай бұрын
உடம்பு சிலிர்க்கிறது இந்த பாட் டை கேட்டு பல நாள் பிறகு, கிளாசிக் movie, all songs super hit
@கே.புண்ணியகோட்டி.கேசவன்6 жыл бұрын
நன்றி பல. பள்ளிப் பருவத்தின் போது பசுமையாக மனதில் நின்ற,இந்த பாடல்கள் 2 மே, இப்பொழுதும் கண்களை நீராடச் செய்தன.
@ramasamy42045 жыл бұрын
Punniyak otti Kesavan
@srinivasanvasudevan74133 жыл бұрын
M S V The Evergreen Composer..! This Team Work Also Well..!
@narasimhankrishnamachari3683 жыл бұрын
வார்த்தைகளாலும் குரல் இனிமையினாலும் என்னை அழவைத்த பாடல் உலகம் இருக்கும் வரை இந்த பாடல் ஒலிக்கும் MSV ராமமூர்த்தி கண்ணதாசன் Music super star ⭐⭐⭐🌟🌟
@muthukrishnan4505 Жыл бұрын
😅😊😊😊😅😅😅😅😅😅😅😊😊
@varadharajana.s.87903 ай бұрын
Wow !! What a rendition ! Congrats❤
@GovindarajuA-r1h Жыл бұрын
One of the most historical song composed by m s v and Ramamoorthy.this song will live till the world will be.
@janarthananpk2 ай бұрын
சூப்பர் அருமையான பாட்டு கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது
உங்கள் குரல் திரு சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் குரல் போலவே உள்ளது வாழ்த்துக்கள் நன்றி
@ViswanathanV-u5v5 ай бұрын
மக்கள் கொடுத்த பட்டம் வெற்றி இதைவிட ஆஸ்கார் விருது ஒன்று ம் பெரிய விருதுஅல்ல
@rajagopalanchandrasekaran41273 жыл бұрын
வணக்கம். கணேஷ் கிருபா இசை நிகழ்ச்சி. அருமை அருமை. கேட்க கேட்க நேரம் போதவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டிருக்கும்மக்கள் அனைவரில் நானும் ஒருவன். ஆனால். இசை கலைஞர்கள் எல்லோரும் வாசிக்கிறார்கள். தபாலா வாத்யம் ஒருதான் வாசிக்கிறார்.
@kruschevsundararaj2 жыл бұрын
பழைய பாடல்களை(தேனமுது)இது போன்று பாட பற்றார்குறை உள்ளது இப்போது உள்ள நிலவரத்தை பழைய பாடல்களுடன் ஒப்பிட கூடாது அது தங்க சுரங்கம்!இப்போது....?
இந்த பாடலுக்கு நடிகர் திலகத்தின் நடிப்பை எப்படி சொல்வது. மற்றவர்கள் இவரை போலவோ! அல்லது இதைவிட பிரமாதவாகவோ! நடித்திருப்பார்களோ! என்றால் நிச்சயமாக இல்லை என்ற பதில் தானே ஒழிய வேறில்லை. அவருக்கு நிகர் அவரேதான்.
@srinivasanvijyalakshmi95276 жыл бұрын
ம்னதை வருட வைக்கும் அற்புத இசை. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தீஞ்சுவை. தேனினும் இனிய குரல் வளங்கள். வாழ்க உங்கள் இசைப் பயணம். வளர்க உங்கள் பேரும் புகழும்.
@ganeshkirupa6 жыл бұрын
Thank You Sir
@srinivasanvijyalakshmi95276 жыл бұрын
welcome
@nagarajanshanmugam94603 жыл бұрын
சகோ சூப்பர் வெகு அருமை பாராடுக்கள் குரல் வெகு அற்புதம் பாடல் பிரமாதம்
@kumarasuwamia.s40393 жыл бұрын
திரையில் கேட்பதை விட அற்புதமாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
@elangovan89802 жыл бұрын
உண்மை
@geethathirumalai2383 жыл бұрын
முழுக்க முழுக்க மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் இது என்றாலும், கடைசியில் பாடகர் நால்வரும் சேர்ந்து இணைந்த குரலில் '" ஆயிரம் கரங்கள் நீட்டி" என்று உருகும்போது மனம் பாகாய் உருகிப் போகிறது.
@premaraju18562 жыл бұрын
🇮🇳. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇴🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sundararajankanagasabapath55362 жыл бұрын
Super song mugesh. Ne'er needuli valga valga .
@MalleeSwari-fh5dn Жыл бұрын
@kirupakaransm54003 жыл бұрын
இந்த இனிய பாடலுக்காக உயிரைதரலாம் 👍👌💐🙏 கர்ணன் சிறப்பை உணர்த்தும் வகையில் உள்ளது இந்த தேனிசை 🙏 வாழ்த்துக்கள் கோடி 💐💐🙏💐
மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்... வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்... பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்... பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை ) நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் நற்பொருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்... ம்... தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக் கரமே.... தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக் கரமே ( இசை ) மன்னவர் பொருள்களை கை கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார்... மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார்... வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைத்தவன் கர்ண வீரன் வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை ) என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே... ஏ... ஏ... பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான் போதாது போதாது என்றால் இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் தன்னைக் கொடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை ) அனைவர் ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி ( இசை ) தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி தழைக்கும் ஓர் உயிர்கட் கெல்லாம் துணைக் கரம் கொடுப்பாய் போற்றி தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி நாநிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி...
@subramaniamnarayanan4102 Жыл бұрын
இது போன்ற அற்புதமான பாடல்கள் இசை அமைக்க யார் இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால் மனது மிகவும் வேதனை ப்படுகிறது.
@sivalingamsenthil57272 жыл бұрын
ஆயிரம் கரங்கள் நீட்டி மெய்சிலிர்க்க வைக்கிறது நான்கு பேருடைய குரலும்.எழுத்தாளரும் இசையமைப்பாளரும் எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள். அப்பப்பா. Pearl என்றவர் எழுதியிருக்கும் விமர்சனம் அர்த்தமுள்ள நல்ல விமர்சனம்.
@muthupandipandi29512 жыл бұрын
பாடல்களை எழுதியதும் பாடலை பாடியவர்களுக்கும் இசையமைத்தவர்க்கும் என் நன்றி வணக்கம்
@Issacvellachy8 ай бұрын
கண்ணதாசன்😂
@SubraMani-jb1gn2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@venkatesaguptha66825 жыл бұрын
Wow! What a great composition by legend music directors Viswanathan and Ramamoorthy and very good presentation by Ganesh kirupa and his team. Kovai Murali, Mukesh, Ananthu and Ragu all singers done well. I like Mukesh voice very much and his voice is a combination of Sirkali and T.R. Mahalingam.
@joericky20044 жыл бұрын
Excellent observation
@balakrishnanjimmikikammals92483 жыл бұрын
Tk
@TamizharAatchi2 жыл бұрын
திரு ஜேசுதாசுக்கு பிறகு என் மனம் கவர்ந்த பாடகர் முக்கேஷ் அவர்கள்தான் மனுசன் சில பாடல்களில் அழவைத்துவிடுகிறார்🤗💐👌🙌
@rshanthi9772 жыл бұрын
Me too
@yogeswarankandiah2775 Жыл бұрын
Hi y u n u koinobori no Ji iii r t Y I u u
@athisayapathy8353 Жыл бұрын
அற்புதம் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் அய்யா
@krishnamoorthyc.s50493 жыл бұрын
Even after nearly 50 years this song is ever green all the four sang extremely well c.s.krishnamoorthy
@bahaduramirjan83993 жыл бұрын
Four beautiful different flowers have created an elegant garland ,soothing every nerve of a crying soul.
I think this masterpiece song is prior to ABBA and Boney group. We the Indian writer, composer, singers, producer, director, artists so many people's behind the victory of the song should be remembered forever. Real life lessons for kids and all.
@sundararajansethuraman3958 Жыл бұрын
அனந்து மிகவும் அருமையாக பாடுகிறார். இன்னும் அவர் தகுதிக்கு உச்சம் பெற்று பெரும் புகழ் அடைய வாழ்த்துக்கள்
@arul.sarul.s25033 жыл бұрын
ஆயிரம் கரங்கள் நீட்டி பாடலை கேட்க கேட்க மெய் மறந்து போகிறேன் ...
@rvcharry830 Жыл бұрын
True our Ancestors are very talented person but we should follow showed their way
Mukesh is an unsung Hero. His talent is not recognized the level he should be. Love and wishes to you dear brother.
@joericky20044 жыл бұрын
He has huge fan base internationally
@porchelviramr44044 жыл бұрын
@@joericky2004 That's great to hear. Thanks so much for sharing brother.
@muthuramann73763 жыл бұрын
@@joericky2004 p
@jayanthisjayanthisaijaivet21274 жыл бұрын
Musicians..... All brothers Super👌👍 arumai arumai arumai....
@kvkrishnamurthy2074 Жыл бұрын
Why Our Current Music Directors Still Could Not Able to do This Type of Song and are making only "UGLEY" Songs and even Could not able to understand the Lyrics. Old is Always GOLD
@boomilingammk6449 ай бұрын
இந்த பாடலுக்கு மீண்டும் உயிரூட்டிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி😢
@Hanumon1 Жыл бұрын
என்னை பொருத்த வரை ஆஸ்கார் விருதுக்கு மிகத்தகுதியான பாடல் ❤❤❤❤
@KkK-sy4ie Жыл бұрын
என்னைப் பொறுத்த வரையும்" நானும் அப்படியே தான் நினைத்தேன்' நினைக்கிறேன். "பொருத்தமானவர்களுக்கு'" கொடுப்பதே சிறப்பு.
@swaminathan51494 жыл бұрын
மிக அருமையான பாடல் வாழ்க தமிழ்
@geetabalanpanangudy63212 жыл бұрын
Silirkiradhu indha padal ketkumpodhu mukesh and anandhu and kovai murali and orchestra wow applause
@hindunathion39753 жыл бұрын
முஸ்லீம் முகேஷீக்கு சரஸ்வதி அம்மையின் அருள் கிட்டட்டும்
@drari2179 Жыл бұрын
One of my most favourites & rarest songs from Karnan. All singers sung extremely well...great team...orchestration tooooo is great🔥 When Mukesh, Kovai Murali & Raghu start their turn Sirkazhi, TMS & PBS appear in mind...great performance sirs...🙏
@ktvenkatesh17873 жыл бұрын
அருமையான காலத்தால் அழியாத பாடல். சிறப்பாக பாடி உள்ளார்கள். வாழ்க வளமுடன்.
@suryachandra45604 жыл бұрын
Madam, beautifully rendered the song in Veena. My favourite classical instrument. Hats of to.KVM mama for composing and gifting such songs to us.
@suryachandra45604 жыл бұрын
Sorry this posting has come to.the.wrong place
@vaseekaranshanmugam6143 жыл бұрын
MSV compose
@selvarajgaming42036 жыл бұрын
இந்த பாடல் வரிகள் உள்ளவரையில் பாடல்ஆசிரியர் கண்ணதாசன், இசையமைப்பாளர் MSV பாடியமேதைகள் சாகாவரம் பெற்றவர்கள்.
Any song could not be equal this song in the indian silver screen and world universe silver screen. This song will be very proud of our greatest actor of respected Mr. Shivaji ganesan.
@jayavelucreddy40252 жыл бұрын
😎😎😎à 😎à 😎🔥🔥😎😎à 😎👍👍
@viswanathanr83823 жыл бұрын
Though it can't be compared with the original one i am very proud of their singing. Wonderful it brings tears in my eyes.
Good performance by mukesh and ananthu ji and all singers....Good orchestration by Ganesh kruba san...Regards Raghuraman kanchipuram..
@krishithottam62103 жыл бұрын
Isaiaruvi
@krishnavenisubbian8013 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மிகவும் நேர்த்தியாக இருந்தது இனிமை
@geetharajugopalan4448 ай бұрын
No words only tears wonderful excellent all 💯🙏❤️ best
@esaibalaesaibala22946 ай бұрын
The only one Music Director without Headweight is M.S.V. Sir.
@hariharankailasanathan75325 жыл бұрын
Great singing and music gentlemen. Dhoorathe nerruppai vaithu sarathai tharuvai potrri, great lyrics also. Thanks a lot to all and nature as well.
@ramanjulumohan73357 ай бұрын
Ada da What a Song ❤
@kesavpurushothpurushotham64813 жыл бұрын
Excellent voice muralee& Mukesh other person don't know his name all voice r super👍👍👍Mukesh voice super
@manoharana73643 жыл бұрын
அனைவரும் அருமையான பாடகர்கள்
@devagurujothidam75933 жыл бұрын
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...(இசை) மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்... வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்... பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்... பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை ) நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் நற்பொருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்... ம்... தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக் கரமே.... தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக் கரமே ( இசை ) மன்னவர் பொருள்களை கை கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார்... மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார்... வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைத்தவன் கர்ண வீரன் வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை ) என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே... ஏ... ஏ... பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான் போதாது போதாது என்றால் இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் தன்னைக் கொடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை ) அனைவர் ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி ( இசை ) தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி தழைக்கும் ஓர் உயிர்கட் கெல்லாம் துணைக் கரம் கொடுப்பாய் போற்றி தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி நாநிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி...
@ravindranbm73592 жыл бұрын
நன்றி🙏💕 சகோதரரே. பாட்டை எழுத்தில் வடிவமைத்ததற்கு.
@krishnants68822 жыл бұрын
@@ravindranbm7359😊😊😊
@sathishv51192 жыл бұрын
Nanri
@jayamanoharan5396Ай бұрын
Super super super super super muthu, keep it up, congratulations,,all the best, best of luck, God bless you my dear child,please don't imitate other voice, you try your catologe voice,.
@22583328 Жыл бұрын
in the year 1969 I Heard his light music his name is Ramana sridhar
@sheikhmuthiah46065 жыл бұрын
Nadigar Thilagam's acting was really great in this movie. He was a real genius.
@thenmozhikumar4502Ай бұрын
சூப்பர் song very good performance by the singers and musicians. I always here it.
@varadarajulup71356 жыл бұрын
I very much like Mukesh voice. Commanding tone One more TMS
@udayakumarudaya26136 жыл бұрын
Good
@karthigesunalla18694 жыл бұрын
Super performance. Awesome . Congratulations
@m.komalakumar85204 жыл бұрын
Super medley by Ganesh Krupa.......Kovai Murali, Ananthu, Mukesh and Raghu. Excellent.....💐💐💐💐