Indha ஒற்றை தலைவலி ரொம்ப வலி அதிகமா இருக்கும்... naa Rmbaaaaaa kastapatten oru 18 days ah... niraya Hospital injection tablet treatment eduthum sari aagala.. Last ah naa jesus kita indha thala vali sari aayituna Church la testimony solrenu poruthanai pannj Prayer pannen... next day la irundhu enaku ipo varaikum indha ஒற்றை தலைவலி enaku varala... thanks to jesus... 😢😢😢
@MuttaMareАй бұрын
Same yanuku😢
@peeterguru6699Ай бұрын
Amen ❤️👍
@ashokkumar180714 күн бұрын
Superb
@VKSTARENTERTAINMENT29 күн бұрын
ஒற்றைத்தலைவலி மிகவும் கொடூரமானது நான் அனுபக்கின்றேன் சனநெருக்கடி அதிக சத்தம் பசிவந்தும் சாப்டாமல் இருந்தால் தூக்கமின்மை நீண்டதூர பயணம் இவ்வற்றையெல்லாம் மடுக்கவேண்டும் இந்த தலைவலி மாறுபட்டுக்கொண்டே இருக்கும் வாந்தி வரும் ஆனால் வாந்தி நிற்காது ஒருநாள் முழுவதும் இருக்கும் வாந்தி எடுக்க எடுக்க உடல் வியர்த்து குளிர்வடையும். வெளிச்சம் பார்க்க பிடிக்காது. யாரும் பேசினால் பிடிக்காது இருட்டறையில் அமைதியான சூழ்நிலையில் உறங்க விடவேண்டும் கிட்டத்தட்ட 12மணிநேரம் உறங்க எழும்பவேண்டும்
@inbavallir774023 күн бұрын
இதே பிரச்சினைதான் எனக்கும். கிட்டத்தட்ட 15 வருடங்களாக அவதிப்படுகிறேன்
@veerapandi177122 күн бұрын
Enakkum
@Gopal-gi6vk10 ай бұрын
அருமை Sir
@PrabhuMarudamuthu9 ай бұрын
மிக்க நன்றி 🙏
@Comedymemestamil233 ай бұрын
ஐயா இறந்த உடல் குளிரடைய எவ்வளவு நேரம் ஆகும்...? அது உடல்களை பொறுத்து மாறுபடுமா
@kavinraj93353 ай бұрын
Correct sir unga kita than treatment pakkaram
@ManjuManju-xo5xf5 ай бұрын
Vanakkam sir.enakku 20yrs aach 3years aaenakku one side thalavali irukkuthung Dr. But pregnancy ile 4 month to delivery varaikkum thalai vali ille Dr.after delivery thirumpavum vanthirukkuth dr.tablet eduthum no improvement. Synes pblm irukkanu check panneettom .pblm ille.ithukku enna theervu dr.please reply
@Hema-gf8hu2 ай бұрын
Sir enakku 33yrs aguthu 5years aaenkku one side thala valliiruku, na athuku nicipluae tablte use pandren thau side effact kudukuma sir
@Alquran-786Fathima5 ай бұрын
Sir நான் இராமநாதபுரம் மாவட்டம் 27 வயது பெண். எனக்கு 3 குழந்தைகள் உண்டு. இந்த ஒற்றை தலைவலியால் பல வருடமாக மிகவும் கஷ்டப்படுகிறேன்.சமீபத்தில் பைலோனிடல் சைனஸ் க்கு ஓபன் சர்ஜரி செய்துள்ளேன். சர்ஜரிக்கு பிறகு தலைவலி மிகவும் அதிகமாக இருக்கிறது. இரு பக்கமும் மண்டை முழுவதும் வலிக்கிறது. நிறைய மருந்துகள் எடுத்து விட்டேன். இனி நான் என்ன செய்ய முடியும்.
@SriMahadevanАй бұрын
ஓதைல
@saahirasidicksaahira82634 ай бұрын
Sir..enaku left side la eye pakkathula mattum thalavalikuthu athum vittu vittu 10seconds 20seconds eppadi gap vittu vittu (oosila kutthi kutthi edukura mathiri)valikuthu.. 2 r 3days once konjam neram eppadi varutha sir. Athuku treatment edukanuma sir.
@mahindracai96914 ай бұрын
Yenakum thala Vali rompa athikama eruku oru pakkama valikuthu. Sir athuku yenna panrathu sir pls sollunga sir
@jothis9911Ай бұрын
வணக்கம் சார் என்னுடைய பொண்ணுக்கு தலைவலி 8ஆம் வகுப்பு படிக்குது வைத்தியம் பத்து கண்ணாடி பொட்டும் சரியல்ல சார்
@kavyasharun13764 ай бұрын
Doctor....10 years girl ku 3 years a one side headache iruku doctor.... Nanga hospital ponom. Eye checkup pannanga onnum problem illanu sollitanga... But head pain pogala doctor.... Head pain vandhale vomit panra... Thoongi elundha head pain poirudhu doctor.... Edhachu problem varuma doctor.... Avaluku romba sweat agum doctor.... Pls reply me doctor 🙏🏻🙏🏻🙏🏻
@Ashwinthrock2 ай бұрын
Better consult a ent specialist sister. I have migraine. Cant imagine a ten year old kid suffering by this. Food control also important
@n.kiruthigankun.kiruthga14 күн бұрын
Enna pannurathu pappavukku eppadi erukku😊
@jeevitha1988karthi2 ай бұрын
Enna sir problem what solution sir
@SubaSiva-tb1yg4 ай бұрын
Ipdi thalavali 5 yearruku mela iruntha enna problem doctor
@zulaikhahusain2416Ай бұрын
Doctor I am in chennai how to consult you
@williamrealestate37914 ай бұрын
28 year head ace enaku Plse correct tablet Daily varum head ace😢
@MalarvizhiThirunavukkarasu5 ай бұрын
In Erode. where sir?
@LintonDaniel-go5qh5 ай бұрын
வணக்கம் sr.நான் இலங்கையில் இருந்து.என் தங்கையின் மகன் இப்போது அவருக்கு 8 வயது 4 வயதில் இருந்தே தலைவலி வரும் தலைவலி வரும் போது வாந்தியும் வரும் வாந்தி எடுத்த பிறகு தான் கொஞ்சம் தலைவலி குறையும் அதன் பின்னர் தான் தூங்குவார்.நாங்களும் டாக்டர் ரிடம் காட்டி ரெஸ்ட் எடுத்தோம் ஆனால் அவர்கள் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்கிறார்கள்.ஆனால் பிள்ளைக்கு மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தலைவலி வரும் இதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா டாக்டர் பிளீஸ்
@blueskyrubi73085 ай бұрын
Same problm sir.. my child.. 8year old.. same prblm... na dr. Check panunen... onnum ila solitaga.. migrain ah irkalam nu sonaga... 3month tablet sapda solirkaga... ipo kuduthutu irkom... please any solution soluga dr.
@rarenthiranradha61744 ай бұрын
😂😂😁
@fahathabm57073 ай бұрын
Sir Anaku 30 ago anakum ippadi than.sir right side than antha side eye um heavy pain and heavy womit warum .
@n.kiruthigankun.kiruthga14 күн бұрын
Hi enga pappavukku eppadi than varuthu enna ninga pannuninga enna pannurathu eppa nallarukkana please sollunga
@n.kiruthigankun.kiruthga14 күн бұрын
@@blueskyrubi7308 enga ena tabalat
@vasanthykaruppiah26143 ай бұрын
Sir yanakum thalavali konjam eruku naduthalaela romba vali hospital ponan vittamin d3 koduthaga pantomax roxonin koduthaga sari varala
@prabaM-zu4fl4 ай бұрын
தண்ணீர் தலையில குளிக்கும் போது தலைவலி குடிச்சாலே தலைவலி வருது அப்புறம் ரொம்ப தலைவலி வந்தது திடீர்னு வாமிட்டிங் வரும் கீழ குனிந்தாலும் தலைவலி வருது
@sabeena5646 ай бұрын
18 yrs ah irukku sir severe headache. I want permanent solution.
@Drprabhumarudamuthu1116 ай бұрын
தலைவலியைப் பற்றிய என்னுடைய அனைத்து வீடியோக்களையும் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும், இல்லை என்றால் ஒரு நரம்பியல் நிபுணரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறவும் நன்றி.
@sabeena5646 ай бұрын
@@Drprabhumarudamuthu111 ok sir thank yu for ur valuable response
@geethaba65564 ай бұрын
Sir sela tablets edukum podhu mattum migraine headache varudhu and stop panna headache varadhu illla
@MhdNasath-r5sКүн бұрын
Siranza thahawal
@rahmathulla84465 ай бұрын
Dr. I am facing past 13 years with severe Migraine.When ever I start feeling Migraine am taking Headset tab half to relief.Also I took twice Botox and unfortunately there is no any improvement. In addition I took some tablets to prevent the migraine like betacab and triptomer. Could you advise how can I contact because I'm in Abroad now.
@Drprabhumarudamuthu1115 ай бұрын
Without asking proper history about your headache and clinical examination I could not prescribe any medicines to your headache please call 8667784002
@kalimuthupkmuthu2 ай бұрын
சார் எனக்கு தலை வலிக்கிறது அதோட இரண்டு கண் வலிக்கிறது எதனால் வருகிறது?
@MohammedNisran-h7f4 ай бұрын
Doctor enakum neenda kalama iruku nan tala sambanma doctor molam a maattirai pavikkiren zolan 2. 5 enum pvikkiren
@charang20513 ай бұрын
My daughter is 7yrs she is having migraine for kids also get migraine.what to do for that sir
Doctor yennota son ku 3 year aakuthu Avanuku 3 month la fever vanthuchi athula Avanuku seizure vanthuchi ana athu innum kuta sari agala brain infection akiduchi
@FarithaFaritha-s8e2 ай бұрын
Nanga nariya hospital la pathudom ana innum kuta sari agala plzzzzz yengaluku oru vazhi iruka sollunga plzzzzz doctor.
@parveenparveen26975 ай бұрын
Amma sir enaku iruku veyil pona tala vali, cold ah sapita varum.... Treatment panen but not cure
@Drprabhumarudamuthu1115 ай бұрын
எல்லா தலைவலிகளுக்கும் தீர்வு உண்டு நீங்கள் நரம்பியல் மருத்துவரை அணுகி உங்கள் தலைவலிக்கு முறையான ஆலோசனை பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி.
@RichSelvaofficialАй бұрын
Sivane naaa thalavali sariagiruchuna mann soaru sapturen
@zulaikhahusain2416Ай бұрын
I have one side headache
@jeevitha1988karthi2 ай бұрын
Vamit varum sir
@QUBAQUBAQ4 ай бұрын
Thalai pullave Vali eruku sar
@nishandaninisha29065 ай бұрын
டாக்டர் நான் இலங்கையைச் சேர்ந்த பெண் வயது 33 இரண்டு குழந்தைகள் இருக்காங்க நான் இந்த தலைவலியினால் ஆறு வருஷமா கஷ்டப்பட்டு இருக்கேன் எனக்கு இதுக்கு ஒரு தீர்வு கிடைக்குமா
@Drprabhumarudamuthu1115 ай бұрын
Pls call 8667784002
@skubra44015 ай бұрын
Tq sir
@arumugamuma72110 ай бұрын
வணக்கம் சார் என் கணவருக்கு பின் பக்க மூளையில் ரத்தம் அடைப்பு உள்ளது என்று அரசு மருத்துவமனை டாக்டர்ஸ் சொன்னாங்க 6 மாதம் மாத்திரை குடுத்துற்காங்க வலிப்பு வராமல் இருக்க ஆனால் பின் மண்டையில் தலைவலி இருக்குனு சொல்ராரு pls reply me sir
@Drprabhumarudamuthu1116 ай бұрын
வணக்கம் மேடம் உங்கள் கணவருக்கு பின்பக்கம் மூலையில் ரத்தக்குழாய் அடைப்பு இருப்பதாகவும் தொடர்ந்து பின் மண்டையில் தலைவலி இருப்பதாகவும் கூறி இருக்கிறீர்கள், அரசு மருத்துவமனையில் நரம்பியல் நிபுணரிடம் ஏற்கனவே ஆலோசனை பெற்றிருந்தால் அதை தொடர்ந்து கடைபிடிக்கவும் கண்டிப்பாக தலைவலி சரியாகிவிடும் அப்படி இல்லையென்றால் மீண்டும் நரம்பியல் நிபுணரிடம் கூறி அதற்கான சரியான மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் நன்றி
@Umasuntharamurthy1234 ай бұрын
Thankyou sir
@VenkadeshSp5 ай бұрын
Sir naan erode district. Sir unga address send pannunga sir.
@Drprabhumarudamuthu1115 ай бұрын
Pls call 8667784002
@Manojkumar-uq7on6 ай бұрын
Sir suddenly left side of my brain paining weekly once
@vignesh59793 ай бұрын
how it is now
@muthulakshmirajee63549 ай бұрын
Sir i want meet you sir,
@Drprabhumarudamuthu1116 ай бұрын
Pls call 8667784002
@ushakarikalan65296 ай бұрын
Hi sir, I'll discuss with you please reply me sir, headache injury sir.
@muthukani13414 ай бұрын
❤
@geethaba65564 ай бұрын
Sir sela tablets edukum podhu mattum migraine headache varudhu and stop panna headache varadhu illla
@ManjuManju-xo5xf5 ай бұрын
Vanakkam sir.enakku 20yrs aach 3years aaenakku one side thalavali irukkuthung Dr. But pregnancy ile 4 month to delivery varaikkum thalai vali ille Dr.after delivery thirumpavum vanthirukkuth dr.tablet eduthum no improvement. Synes pblm irukkanu check panneettom .pblm ille.ithukku enna theervu dr.please reply
@sangeethakannan37305 ай бұрын
Yenakkum apati than sis ethukku valiye illaiya vantha 2 days illama poga mattithu
@manimani36293 ай бұрын
❤❤❤
@geethaba65564 ай бұрын
Sir sela tablets edukum podhu mattum migraine headache varudhu and stop panna headache varadhu illla