நான் கொடுத்த மருந்தால் Diabetes குணமானது... Actor Rajesh | DR.Chella | Sugar | Cancer |

  Рет қаралды 56,748

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #drchella #diabetes
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 163
@renesa-y2m
@renesa-y2m 3 ай бұрын
விலாசம் கொடுங்க, திரு ராஜேஷ், நீங்கள் அனுபவம் வாய்ந்தவர், யார் யாரோ கூறும் குற்றம் குறைகளை புறம் தள்ளிவிடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களால் மற்றவர்களுக்கு எவ்வித பயனுமில்லை. நீங்கள் தொடர்ந்து இதுபோ‌ன்ற நிகழ்ச்சிகளை நடத்துங்கள்.
@vv1614
@vv1614 3 ай бұрын
தயவுசெய்து Dr. Chella அவர்களின் முகவரி மற்றும் போன் நெம்பர் இமெயில் கொடுங்கள்.
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 3 ай бұрын
ராஜேஷ் சார் , நீங்கள் மக்களுக்கு செய்யும் பணி மிக மிக பயனுள்ளது . அதன் புண்ணியம் உங்க சந்ததிக்கு சேரும். 👍
@RamaRama-pp7ud
@RamaRama-pp7ud 3 ай бұрын
எனக்கு 2008 லெ, சர்கரை நோய்னு 3 Dr. சொல்லிட்டாங்க. அதில் ஒருவர் மட்டும் உணவு, மட்டும் பாட்டி வைத்தியம் மூலம் கட்டு படுத்தாலாம் சொன்னார். இதை கடைபிடித்து, எந்த நவீனமருந்து எடுக்காமல் இது வரை நலமாக உள்ளென். கொளுப்பை குறைக்க, கொள்ளு மிக அருமையான மருந்து என் அனுபவத்தில். உணவெ மருந்து, முற்றிலும் உண்மை. வாழ்க வழமுடன்.
@rajaveeramanip9724
@rajaveeramanip9724 2 ай бұрын
Please bro your mobile no pls help me
@maniradha6812
@maniradha6812 2 ай бұрын
Enna enna sapdinga
@prabudme95
@prabudme95 2 ай бұрын
Pls tell sir
@RamaRama-pp7ud
@RamaRama-pp7ud 2 ай бұрын
@@maniradha6812 நாவற் கொட்டை பொடி சாபிடுவற்கு முன்பு ஒரு சிட்டிகை, கரும்சீரகம், வெந்தயம், கடுக்காய் பொடி, ... இன்னும் சில ... ஒருவாரம் ஒரு பொடி. இப்படி மாறி, மாறி சாப்பிடனும்... சித்த மருத்துவரை நாடுங்கள். Email முகவரி கொடுங்கள், இன்னும் விபரதுக்கு..
@KavithaD-bh4nt
@KavithaD-bh4nt 2 ай бұрын
எனக்கு சர்க்கரை நோய் நீங்கள் எப்படி உணவு முறை கடைபிடிக்கிறீர்தள் என்று கூறவும்
@vaalhanalam5040
@vaalhanalam5040 3 ай бұрын
தொடர்ந்து மருத்துவ பேட்டிகள். நன்றி. வணக்கம்
@science-for-student9318
@science-for-student9318 3 ай бұрын
சார் வணக்கம். செல்லா அவர்கள் முகவரி போன் நம்பர் தந்து உதவுங்கள்.
@shankan6113
@shankan6113 3 ай бұрын
for Sugar one plant roots dipped in Jar water for 12 hrs then take a glass from that and fill fresh glass of water to get for another time. This plants available in Himalayan belt of height about 3000 to 6000 ft. But it is not available in other areas
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 3 ай бұрын
We are always proud about your noble work like this.... Mr.Rajesh Sir.. 👍🙏🙏🙏🌹🌹🌹🌹
@JeevaJeeva-pl4qx
@JeevaJeeva-pl4qx 3 ай бұрын
ராஜேஷ் ஜயாவிற்கு வணக்கம் நானும் டாக்டர் செல்லா சாரிடம் கேன்சருக்காக சாப்பிட்டேன் இப்ப நல்லா இருக்கேன்
@susisusila3747
@susisusila3747 2 ай бұрын
Doctor address send me please
@Rc_390_Riderfo_king
@Rc_390_Riderfo_king 2 ай бұрын
Please, your contact number.
@shabeerahamed8099
@shabeerahamed8099 2 ай бұрын
Details pls
@thenmozhithavamani7865
@thenmozhithavamani7865 3 ай бұрын
உங்கள் பணியால் தமிழ் மருத்துவம் செழிக்கும்.நன்றி
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க செழிக்குமா
@amalrajjesu4308
@amalrajjesu4308 3 ай бұрын
3:23 3:24
@ponnusamyn8107
@ponnusamyn8107 3 ай бұрын
தயவுசேய்துஅட்ரஸ்
@cibichenkathir4106
@cibichenkathir4106 3 ай бұрын
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா !!
@சிகரம்தொடு-ற9ள
@சிகரம்தொடு-ற9ள 3 ай бұрын
திரு ராஜேஷ், உங்கள் பணியால் தமிழ் மருத்துவம் செழிக்கும். தாங்கள் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டே இருங்கள், நல்லவருக்கு மட்டும் போய் சேரட்டும். நன்றி.
@vijayalakshmiravi2781
@vijayalakshmiravi2781 2 ай бұрын
ஐயா என் மகளுக்கு type 1 Diabetes இ௫க்கு 18 வ௫டமா இன்சுலின் போட்டுக்கு கொண்டு இ௫க்கிறோம் தயவுசெய்து உங்கள் தொலைபேசி எண் மிகவும் அவசியமாக தேவைப்படுக்கிறது ஐயா... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hemashrie1241
@hemashrie1241 3 ай бұрын
ஐயா இந்த மருந்துவரின் விலாசம் கூறவும்
@kgopinath1352
@kgopinath1352 3 ай бұрын
போற்றுவார் போற்றலும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றலும் எல்லாம் கண்ணனைக்கு என்ற முறையில் தாங்கள் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டே இருங்கள் நல்லவருக்கு மட்டும் போய் சேரட்டும் அடியேன் கோபிநாதன்
@mythreyivenkatesh705
@mythreyivenkatesh705 3 ай бұрын
டாக்டர் அட்ரஸ் ப்ளீஸ் ஐயா
@karthiraja2672
@karthiraja2672 3 ай бұрын
தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்
@shakthimanohar1856
@shakthimanohar1856 3 ай бұрын
Mr Rajesh sir don't bother let few postive people get benefitted so plse give proper information for them to live without pain best wishes to u n guest too
@prabahars7822
@prabahars7822 3 ай бұрын
Sir pls ignore negative comments, Your videos helping lot of human pls upload doctor address 🙏
@palaniappan6482
@palaniappan6482 3 ай бұрын
🙏மூன்றுமாத சர்க்கரை அளவு(( 13.5%)பாதியாக( 7%)மூன்றே மாதத்தில் குறையசெய்தது ஆவரம்பூ etc. நடைப்பயிற்சி &வெந்தயசாறு. Try. Take if needed metformin. Dr. இடம் ஆலோசனை பெறவும். Pl.
@ayyavunatarajan5756
@ayyavunatarajan5756 3 ай бұрын
Aavaram poo kudineera? Ready-made or home prepared?
@VimalKumar-iu2xf
@VimalKumar-iu2xf 3 ай бұрын
​@@ayyavunatarajan5756 Aavaram poo ve naatu marunthu kadaile kaetta kidaikum. Anthe poove water la pottu nalla kothika vechi,then vadikatti kodicha sugar ku romba romba nallathu...
@ayyavunatarajan5756
@ayyavunatarajan5756 3 ай бұрын
@@VimalKumar-iu2xf nandri Sir
@devasenasivakumar2952
@devasenasivakumar2952 3 ай бұрын
Sir, டாக்டரின் போன் நம்பரும் அட்ரஸும் கொடுக்கவும் ப்ளீஸ். அல்லது மருந்துகளின் பெயர் கிடைக்கும் இடம் விலை ஆகிய விவரங்களை கொடுக்கவும் ப்ளீஸ். குற்றம் சாட்டுபவர்களை பொருட்படுத்தாதீர்கள். உங்கள் சேவை எங்களுக்கு தேவை
@guna6538
@guna6538 3 ай бұрын
Google le சர்ச் பண்ணுங்க Bro இருக்குது.....
@panneerselvam7994
@panneerselvam7994 2 ай бұрын
Rajesh sir continue your service to our Nation healf
@sumathielangovan9229
@sumathielangovan9229 3 ай бұрын
Rajesh sir venpullikku nalla doctor petti podungal please sir
@rajuelangovan3615
@rajuelangovan3615 3 ай бұрын
Thanks Mr Rajesh kindly give his Address so that I am happy
@ArunKumar-wt6ut
@ArunKumar-wt6ut 3 ай бұрын
Address pls
@ramachandrans1563
@ramachandrans1563 2 ай бұрын
😮
@andiyappan2920
@andiyappan2920 3 ай бұрын
இவரது முகவரிக்கு Description_ல் Dr Chella என உள்ளதை Click செய்தால் வரும்.
@ArunKumar-wt6ut
@ArunKumar-wt6ut 3 ай бұрын
Super
@hemashrie1241
@hemashrie1241 23 күн бұрын
Dr chella
@user-mf1qs2sr6i
@user-mf1qs2sr6i 3 ай бұрын
Thank you sir
@vasurathinasamy7396
@vasurathinasamy7396 2 ай бұрын
ராஜேஷ் சார் ஃபோன் எண்ணை கொடுங்க உங்கள் அறிவுக்கு அது எட்டலியா
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@MsVARADARAJAN
@MsVARADARAJAN 2 ай бұрын
Dr.chella
@krishnanandgopalan9211
@krishnanandgopalan9211 3 ай бұрын
Any remedy for parkingson's please
@manisasful
@manisasful 3 ай бұрын
Thanks for ALP placard
@rmgkumar
@rmgkumar 3 ай бұрын
Rajesh sir please check sound balance before upload video your sound Volume is huge
@MUTHUKUMAR-fg8te
@MUTHUKUMAR-fg8te 3 ай бұрын
Dr Chella address details
@jayanthijai2613
@jayanthijai2613 2 ай бұрын
ஜயா உங்கள் தொலைபேசி எண்
@elumalaii4799
@elumalaii4799 3 ай бұрын
Rajesh ayyo skine laaa white pach palamaaa varuthu atha pathi podunga pls
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs 2 ай бұрын
Type1 diabetic cure panna mudiyuma sir?
@angelaraj8692
@angelaraj8692 2 ай бұрын
Why no contact no of Dr.or his address is given. So many people have asked but no reply what is the use of this interview when we cannot contact rhe Doctor?
@marimuthuas4165
@marimuthuas4165 3 ай бұрын
Rajesh sir questions are specific & direct. But the doctor's reply is round about. He is very careful about the choice of words. His reply doesn't agree or disagree with the question. What is to make out of such wishy washy replies ? He has to be forth right - it is curable, or it can only prevent or probability of cure is this much only, etc.. He is silent on the possible side effects. He is an allopathic doctor yet claims to have medicine developed indigenously. If that be the case are his medicines approved by appropriate government mandated authorities ? His phone number is requested.
@சிகரம்தொடு-ற9ள
@சிகரம்தொடு-ற9ள 3 ай бұрын
I had gone through the interview fully twice and is informative for my requirement. Mr. Rajesh had tried to explore various aspects of general health issues and doctor has replied what is the basics of those issues and what are the solutions available where ever necessary. . .your comment looks obviously biased and derogatory. .what do YOU specifically expect from the interview. . post that health issue, let Mr. Rajesh ask the same question during next episode and get the reply from doctor. .
@G.ShanmugaSundram
@G.ShanmugaSundram 3 ай бұрын
இவரின் கிளினிக் போனால் MLM பிசினஸ் சேர சொல்லுகிறார். மாதம் 12,000 வேண்டுமாம்
@biosphere9599
@biosphere9599 3 ай бұрын
unmaiya...address...
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 3 ай бұрын
இது வேறயா
@ssn9072
@ssn9072 3 ай бұрын
Chella -- நல்லா காசு 😂
@ebanesh6027
@ebanesh6027 3 ай бұрын
கள்ளர் கவனம்
@சிகரம்தொடு-ற9ள
@சிகரம்தொடு-ற9ள 3 ай бұрын
அவர் clinic கு நீங்கள் சென்று இருப்பீர்கள் போல தெரிகிறது shanmuga சுந்தரம். .. அவரின் clinic address கொடுங்க அண்ணா. ..?
@keleraarokiasamy598
@keleraarokiasamy598 2 ай бұрын
பித்த பையில் கல் இருக்கிறது என்ன செய்யலாம்
@p.k.lakshmisuresh6896
@p.k.lakshmisuresh6896 3 ай бұрын
Products are very expensive. All natural ingredients. These combinations are availale in ayurveda and sidha preparations.
@mothershomelyfood6015
@mothershomelyfood6015 3 ай бұрын
You can go to government ayurvedic siddha hospital. Nice doctors, free treatment
@mozhipatru6291
@mozhipatru6291 3 ай бұрын
If Ayurvedha doctor can not prescribe or suggest Allopathic medicines, how come an allopathy doctor suggest of prescribe Ayurvedhic medicine. MR Rajesh please don't spoil your reputation by interviewing such MLM Doctors. Your have a good face value. Do not spoil it. Indian Law does not allow such things.
@சிகரம்தொடு-ற9ள
@சிகரம்தொடு-ற9ள 3 ай бұрын
Indian Government is strongly promoting INTEGRATIVE MEDICINE, what ever the way it may be, it should benefit the people. May be Mr. Rajesh is trying to bridge this gap AND doing good work. This interview is quite informative for my health needs and good too. NO ONE CALLED ME or NO ONE compelled me to buy any medicine or product since seeing this interview.
@armuthukumarartist1619
@armuthukumarartist1619 3 ай бұрын
@bathrikugan8171
@bathrikugan8171 3 ай бұрын
Address வேண்டும்
@RajieeponniPonni
@RajieeponniPonni 2 ай бұрын
Sir, can you pl let us know Doctor's phone number & address? Kudos to your noble social service Rajesh sir
@venkateshnr3992
@venkateshnr3992 2 ай бұрын
Please post contract details for Dr chella Please
@HemaLatha-bj3jo
@HemaLatha-bj3jo 2 ай бұрын
Address sollunga 10 varudamaga megavum kastapadugeen
@AseenaAseena-df4gl
@AseenaAseena-df4gl 3 ай бұрын
Doctor adrees please
@panduranganchinnapiyan6825
@panduranganchinnapiyan6825 3 ай бұрын
Any branch in Chennai
@Palani-hp2rp
@Palani-hp2rp 3 ай бұрын
சர்க்கரை நோயினால் நான் நடக்க முடியாத நடை பிணம் ஆகிவிட்டேன்.😮 சீக்கிரம் பிணமாக எனக்கு மருந்து சொல்லுங்கள் 😢
@sathishbabu3756
@sathishbabu3756 3 ай бұрын
Ayurvedic medicine for only solution
@சிகரம்தொடு-ற9ள
@சிகரம்தொடு-ற9ள 3 ай бұрын
சர்க்கரை நோய் வருவதற்கான அடிப்படை காரணங்களை மருத்துவர் எடுத்து கூறியுள்ளார். . அந்த காரணங்களை மேலும் கடுமையாக கடைபிடித்தால் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்க வாய்ப்பு உள்ளது. 😅😅 . அவர் கூறிய சர்க்கரையை அடக்கும் அடிப்படை வழிமுறைகளை பின்பற்றினால் நீங்கள் நினைப்பது நடக்காமல் போக வாய்ப்பு உள்ளது. . All the best . . Choice is yours! 😮😢😢😅
@saibaba172
@saibaba172 3 ай бұрын
🌷👌
@timmytimmy9059
@timmytimmy9059 3 ай бұрын
சார் எனக்கு அலர்ஜி உள்ளது இதை எப்படி குணமாக்குவது 13 வருடமா இருக்கு எத்தனை மருத்துவமனை பார்த்தும் குணமாகவில்லை
@pe2184
@pe2184 2 ай бұрын
Kotakal arya vydya sala kotakal (Kerala)100% cure. Take medicine by avoiding nonveg for 3 months. 100% result.
@morrishasan9434
@morrishasan9434 3 ай бұрын
Super
@rakesh0513
@rakesh0513 2 ай бұрын
Please share the Dr's address
@dharmalingamk
@dharmalingamk 3 ай бұрын
சார் விலாசம். தாருங்கள்
@dhyadhya3815
@dhyadhya3815 3 ай бұрын
Doctor address kidacha nalla irukum
@ganesanganesh8584
@ganesanganesh8584 3 ай бұрын
Editer sir video blur ha irukku parunga
@shankarp9457
@shankarp9457 3 ай бұрын
ஐயா வணக்கம் தயவு செய்து விலாசம் கொடுங்கள்
@geethathiru1843
@geethathiru1843 3 ай бұрын
Please address and phone number Solanki sir
@PrabhuPrabhu-rm4dw
@PrabhuPrabhu-rm4dw 2 ай бұрын
Hello
@rajinigunalan7533
@rajinigunalan7533 3 ай бұрын
Sugarku medicine courier send pannuvingla
@rajap5305
@rajap5305 2 ай бұрын
Address please vendum sir
@amarlalnagarajan9472
@amarlalnagarajan9472 2 ай бұрын
Sir please send me doctor's contact information
@RajuP-wr7lu
@RajuP-wr7lu 2 ай бұрын
Sir, please your address
@panduranganchinnapiyan6825
@panduranganchinnapiyan6825 3 ай бұрын
Address please sir
@KrishnaKrishna-kv8gv
@KrishnaKrishna-kv8gv 3 ай бұрын
Sir please address sir please please sir
@KrishnaKrishna-kv8gv
@KrishnaKrishna-kv8gv 3 ай бұрын
Sir please send me the address sir please sir 🙏🙏🙏🙏🙏🙏
@hemashrie1241
@hemashrie1241 2 ай бұрын
Ple phone number kudutha sir enkku sugar parkanum
@palanisamy.s.vpasupathi.p1332
@palanisamy.s.vpasupathi.p1332 2 ай бұрын
share the contact details Sir..
@malikashivam6634
@malikashivam6634 3 ай бұрын
Pl give docscon no. Save lives
@princessfoodstory5975
@princessfoodstory5975 2 ай бұрын
Address or phone number of the Doctor pla
@gajar9015
@gajar9015 3 ай бұрын
ஐயாராஜேஸ்நீங்கயாருக்கானஜஏஜென்ட்
@koopuslife8037
@koopuslife8037 3 ай бұрын
Cell number🙏🙏🙏
@healthawareness7974
@healthawareness7974 3 ай бұрын
Indha doctor MLM Doctor Aache.. MLM la Sera solluvare....
@சிகரம்தொடு-ற9ள
@சிகரம்தொடு-ற9ள 3 ай бұрын
சோம்பு ரொம்ப அடிவாங்கி இருக்குது போல. . நீங்கள் அவரை பார்த்து இருக்கிறீர்களா? . உங்களை அவர் அப்படி சேர சொன்னாரா? அவர் Contact details கொடுக்கவும் please நண்பரே. .
@marimanikam3999
@marimanikam3999 3 ай бұрын
ராஜேஷ் சார் பெயரை கெடுத்துக் கொள்கிறீர்கள்!
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 3 ай бұрын
ஏன் என்று கேட்டால் சரியான விளக்கம் கொடுங்கள்
@சிகரம்தொடு-ற9ள
@சிகரம்தொடு-ற9ள 3 ай бұрын
இந்த interview தெளிவாக நன்றாகவே திரு ராஜேஷ் செய்து உள்ளார். . எதுவும் தவறாக யாரையும் அவர் வழிநடத்த வில்லை. . தேவையான ஆரோக்கிய கருத்துக்களை கேள்விகளை கேட்டு உள்ளார், தகுந்த விளக்கங்களை காணொளியில் பகிரும் அளவிற்கு அந்த மருத்துவர் பதில் கொடுத்து உள்ளார். . தேவையான விசயத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம், தேவையில்லாத விசயத்தை விட்டு விட்டு செல்லவும். . நீங்கள் சொல்லும் கூற்றுக்கு முழு விளக்கம் சொல்லவும். ..😮
@Thanarajkesavan
@Thanarajkesavan 3 ай бұрын
Send dr no
@mykailmichael4580
@mykailmichael4580 2 ай бұрын
Phonenoanuppunga
@A.BOMMUSWAMY
@A.BOMMUSWAMY 3 ай бұрын
Doctor contact number please sir🙏
@darlingdhamaka8321
@darlingdhamaka8321 3 ай бұрын
Phone no needed
@relaxmusicals5470
@relaxmusicals5470 3 ай бұрын
Marundhu ennamo nalla tha irukku...Aana adhu edhume ivaru kandu pudukkala......😅 😂😂 Ayya...ingayum vandhuteengala ayya...KZbin la aal pudikka vandhuttengala ayya...
@rmgkumar
@rmgkumar 3 ай бұрын
Whats the product name
@சிகரம்தொடு-ற9ள
@சிகரம்தொடு-ற9ள 3 ай бұрын
Relax music எங்கயோ நன்றாக அடி வாங்கி இருப்பார் போல . . 😅😅😅 சொம்பு ரொம்ப ஒடுங்கி இருப்பது உங்கள் வார்த்தைகளில் தெரியுது தோழர். 😮😮😢. அவரின் address அல்லது contact number கொடுக்கவும். ..
@poovalagans4469
@poovalagans4469 3 ай бұрын
Doctor number
@police04
@police04 3 ай бұрын
போலி doctor?
@சிகரம்தொடு-ற9ள
@சிகரம்தொடு-ற9ள 3 ай бұрын
பூனை கண்களை மூடிக்கொண்டு, உலகம் இருட்டு என்று சொல்லுது. . 😢😮
@dhandapanir588
@dhandapanir588 3 ай бұрын
Ivan oru paga frad
@JayakumarG-ok8mq
@JayakumarG-ok8mq 3 ай бұрын
Pakka fraud
@சிகரம்தொடு-ற9ள
@சிகரம்தொடு-ற9ள 3 ай бұрын
அவரின் தொடர்பு எண் தரவும். . இல்லாவிட்டால் "தண்ட" பாணி ஆளும் சொல்லும் தண்டம் என்பது உறுதி😅
@சிகரம்தொடு-ற9ள
@சிகரம்தொடு-ற9ள 3 ай бұрын
​@@JayakumarG-ok8mq அப்படியா? நீங்கள் அவரை பார்த்து பழகி இருப்பீர்கள் போல தெரிகிறது உங்கள் வார்த்தைகளில். . உண்மையாக இருந்தால் உங்களின் முழு அனுபவத்தை இங்கே பகிரலாம் அல்லவா? , அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். . எப்போது எங்கே அவரை சந்தித்து இருக்கிறீர்கள்? அவரின் contact.number கொடுக்கவும். ..
@சிகரம்தொடு-ற9ள
@சிகரம்தொடு-ற9ள 3 ай бұрын
​@@JayakumarG-ok8mq பொய்களை பரப்பி உங்கள் குடும்பத்திற்கு சாபத்தை தேடி கொண்டுள்ளீர்கள். . உங்களின் உண்மையான அனுபவத்தை முழுமையாக இங்கே பகிரவும் . . இல்லாவிட்டால் jayakumar மற்றும் தண்ட பாணி பக்கா கூட்டாளி fraud என்பது உறுதி. கர்த்தர் உங்களை காப்பற்றட்டும். . 😢😢😮😮 .
@ulaganathanayanreedy7696
@ulaganathanayanreedy7696 3 ай бұрын
Dr.Perundurai னு சொன்னீங்க Sir phone Number கொடுங்க Sir
@bathrikugan8171
@bathrikugan8171 3 ай бұрын
மருத்துவரின் contact number வேண்டும்
@Omvaalai
@Omvaalai 3 ай бұрын
நன்று🎉🎉🎉
@subbarayalua3377
@subbarayalua3377 3 ай бұрын
Dr Address and Contact number koduthaal unkalukku punniyam kidaikkum iiiiyyyyaaa.
@sathiyamoorthys9270
@sathiyamoorthys9270 3 ай бұрын
ஐயா ராஜேஷ் பேட்டி காண்பவர்கள் எல்லோருமே பேட்டியில் மட்டுமே நல்லவர்கள் போல பேசுவார்கள். ஆனால் விசாரித்து நேரில் சென்று பார்த்தால் பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்கள். ஏமாற வேண்டாம்.
@சிகரம்தொடு-ற9ள
@சிகரம்தொடு-ற9ள 3 ай бұрын
​@@sathiyamoorthys9270😢 அபத்தமாக உள்ளது . . .நீங்கள் அப்படி யார் யாரை இதுவரை சென்று பார்த்து ஏமாந்து போய் உள்ளீர்கள்?. .😢😮 உண்மையான அனுபவத்தை முழுமையாக இங்கே பகிரவும். . சும்மா கப்சா விட்டு திரிய வேண்டாம்
@jayanthiselva1690
@jayanthiselva1690 2 ай бұрын
Please share the doctor contact number & address
@subasharavind4185
@subasharavind4185 3 ай бұрын
டாக்டரின் விலாசம் போன் நம்பர் கொடுக்காததன் காரணம் என்ன?? நீங்க இடையில் ஏஜண்ட்டா...? கமிஷன் பேஸிஸ்ஸா...
@சிகரம்தொடு-ற9ள
@சிகரம்தொடு-ற9ள 3 ай бұрын
அது எப்படி? மருத்துவரின் தொடர்பு விபரங்களை கூறினால், திரு ராஜேஷ், அந்த மருத்துவரின் ஏஜென்ட் டா என்று கேள்வி எழுப்புவது தானே இயல்பு. . கொடுக்காத ஒன்றிற்கு அவர எப்படி குற்றம் சுமத்து கிரீர்கள்?
@sashiv-k5v
@sashiv-k5v 3 ай бұрын
Doctor contact number please
@JeevaJeeva-pl4qx
@JeevaJeeva-pl4qx 3 ай бұрын
Super
Life Lessons from Arvind Swamy| I like Cinema not Stardom| Gobinath
1:39:55
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 45 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
அந்தம் /Andham /Dr.C.K.Nandhagopalan
17:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 24 М.
காய்கறியால் மிளிரும் ஆரோக்கியம்
18:48
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 232 М.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 8 МЛН