Om Namashivaya.very powerful temple Visit this temple atleast once in your life time.
@sai-yk8hf Жыл бұрын
இங்கு பாடப்பட்ட தேவார பதிக பாடல் உள்ளது அதை படியுங்கள் அதில் அனைத்து வித பிரச்சினை தீர்வு உள்ளது அதை விட சிறந்தது எதுவும் இல்லை
@vembur72223 ай бұрын
ஓம் நமசிவாய!!!
@VasiSiddhi Жыл бұрын
நீ எத்தனை கோவில் குலம் சென்றாலும் உனக்குள் இருக்கும் கடவுளை காணவில்லை என்றால் உனக்கு மரணம் நிச்சயம் சுவாசம் தான் கடவுள் மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைய வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் முக்தி அடைய வாழ்த்துக்கள்
@manvizhis5655 Жыл бұрын
Sri vanchinadha potri🙏🙏🙏
@SakthivelS-s9d6 ай бұрын
Om nama shivaya sivaya namaha natrunai yavathum namashivayame
@mahadevan48268 ай бұрын
யமதர்பார் இடம்பெயர தவம்நிறைஸ்ரீவாஞ்சி அதைக் கொண்டுவர நீதிஉலகம்ஒருசேரும் யமர்சித்திரர் ஈசரை வலம்வந்து தொழுவார் உச்சநீதிமன்றம் வாஞ்சி உண்மையுடன்செயல்பட கண்முன்தீர்ப்புரைபல என்னாளும்வழங்கிடும்_!! அன்னைமங்களாம்பா தந்தை வாஞ்சிநாதர் பொன்னடி காக்கும் பொற்காலம்விளைவுறும்
@mageshjetli5383 Жыл бұрын
Thank you for this video
@deepakarur8198 Жыл бұрын
Enga irukku Kovil plz tel me 🙏address venum
@bhavithakavinbhavitha4050 Жыл бұрын
🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾
@vedarethinamsubramaniam31323 ай бұрын
என்ன கிழமையில் வர வேண்டும்
@subhaprabhu99357 ай бұрын
How can I come to this temple from தலையாலங்காடு
@arumugamravichandran86175 ай бұрын
இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், கும்பகோணம் நன்னிலம் வழியாக இக்கோவிலை அடையலாம்..
@siva57659 ай бұрын
Rooms available there near to temple
@prabakaranm3937 Жыл бұрын
Om
@ravichandranchandrakesavan3311 Жыл бұрын
🙏
@srinivasansadasivam4783 Жыл бұрын
This temple is the moola temple for simha rasi people like Maham, pooram nakshatram
@lakshminarashiman99017 ай бұрын
🙏🌿பொன்னம்பலம்🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤❤
@ramudeva75034 ай бұрын
சார் நீங்க போடுற வீடியோவை பார்க்கிறோம் ஏற்கனவே பேசியவர் ஒருவரில் தெளிவா சொல்லிட்டாரு அடுத்தப் படியாக வந்தவரு தன்னை அவா அவள் என்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை அவர் சொல்ல வேண்டியதை தமிழகத்திலே பிறந்து தமிழகத்தில் வளர்ந்த ஒருவர் தெள்ளத் தெளிவாக தமிழில் உச்சரித்தால் நன்று இனி வரும் உங்கள் பதிவில் இது போன்ற நபர்களை அடையாளம் காட்டாதீர்!