மருந்துகளே இல்லாமல் ஆகாய முத்திரை செய்யும் அற்புதம்! | Actor Rajesh | Jaya Kalpana | Mudra | Womens

  Рет қаралды 107,353

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 186
@matheeskannahs7703
@matheeskannahs7703 8 ай бұрын
மருத்துவ மாதங்கியே நீர் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீடூடி வாழ்க உன் பணியால் உலக மக்கள் பிணி தீரட்டும்
@anandramang675
@anandramang675 8 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த மனிதர்கள் என்றால் அது நீங்கள் மட்டும் தான் உங்கள் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் ஓர் அரிய படைப்பு
@GunaSekaran-p2c
@GunaSekaran-p2c 8 ай бұрын
மருத்துவர் ஜெய கல்பனா அவர்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் சிறப்பு. உங்கள் மருத்துவ சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன் 🙏🏻
@sankarmoorthy9867
@sankarmoorthy9867 Ай бұрын
மிக்க உதவியாக இருந்தது ஆகாய முத்திரை அம்மா. மனமார்ந்த நன்றிகள்.
@RuckmaniM
@RuckmaniM 8 ай бұрын
நான், ஆகாய முத்திரைக்கு பிறகு எந்த அவசரக் காரியத்திற்கும் பதட்டப் படுவதில்லை. முத்திரைகளுக்கு பின், என் வாழ்வே வசந்தமாகி விட்டது.
@Positive742
@Positive742 8 ай бұрын
வணக்கம். ஆகாய முத்திரையில், எத்தனை நாட்களுக்கு பின் பலன் அடைந்தீர்கள்? நன்றி.
@RuckmaniM
@RuckmaniM 8 ай бұрын
@@Positive742 அதிக நாட்களே தேவையில்லை. உடனடி பலன்.
@Positive742
@Positive742 8 ай бұрын
@@RuckmaniM நன்றி 🙏
@Stardom333
@Stardom333 8 ай бұрын
Hello... எவ்ளோ நேரம் ...எத்தனை முறை செய்ய வேண்டும்...நேரா ஆகாய முத்திரை செஞ்சீங்களா எல்ல மற்ற முத்திரை அப்ரம் ஸ்டெப் பை ஸ்டெப் செஞ்சீங்கள டாக்டர் சொன்ன மாறி
@senthilkumarsubburaj
@senthilkumarsubburaj 8 ай бұрын
​@@Positive742ml ml ml nu hu fr hu xd mp
@radhikabalaji0876
@radhikabalaji0876 8 ай бұрын
சித்த மருத்துவத்தின் சிகரமே .ஒரு முத்திரையில் இவ்வளவு மருத்துவமா.எவ்வளவு நன்மை தரும் மருத்துவத்தை கூறிய நின் புகழ் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻
@vasanthib1552
@vasanthib1552 7 ай бұрын
, தமிழ் மண்ணுக்கு புகழ் நீங்க தான்❤. உண்மை உயிர் நீ❤
@nafeesafareed4904
@nafeesafareed4904 8 ай бұрын
ஒவ்வொன்றுக்கும் மிக தெளிவான விளக்கம்.ஒவ்வொன்றையும் கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கிறது.
@bhuvanat597
@bhuvanat597 8 ай бұрын
உங்களை ஈன்ற தாய் மகராசி
@AyshaAysha-uj6vd
@AyshaAysha-uj6vd 18 сағат бұрын
Keatka keatka alukkadha iyalbaana pechu.God bless my tutor Dr.jk mam❤🎉
@suganyasangarapillai5974
@suganyasangarapillai5974 8 ай бұрын
எனது இன்றய அனுபவம். உணர்திறன் மிக்கவர்கள் ஆகாய முத்திரை செய்தால் உணர்திறனை அதிகரிக்கும். சூன்ய முத்திரையே உணர்திறனை குறைக்கும். எனக்கு 30 வருடங்களாக schizophrenia எனும் மனநோய் பாதித்திருந்தது. உணர்ச்சிகள் அதிகம். காரணம் தெரியாமல் இவ்வளவு நாட்களும் ஆராய்ந்தேன். இன்று ஆகாய முத்திரை செய்ததன் மூலம் எனது உடலில் ஆகாய சக்தி அதிகமாக உள்ளதே காரணம் என்று அறிந்து கொண்டேன்.
@வானவில்சிறகுகள்
@வானவில்சிறகுகள் 6 ай бұрын
சரியாகி விட்டதா தங்களுக்கு?
@suganyasangarapillai5974
@suganyasangarapillai5974 6 ай бұрын
@@வானவில்சிறகுகள் தனியே ஆகாய முத்திரை செய்ய பயன் இல்லை. மண் முத்திரை நீர் முத்திரை சின் முத்திரை ஆகாய முத்திரை இந்த வரிசையில் பஞ்ச பூதங்களை சமன் செய்ய நேற்று ஆரம்பித்தேன். உடலிலும் மனதிலும் மாற்றம் தெரிகின்றது.
@suganyasangarapillai5974
@suganyasangarapillai5974 6 ай бұрын
@@வானவில்சிறகுகள் எனது வருத்ததிற்கு காரணம் கல்லீரல் அதிகம் தூண்ட படுவது. கல்லீரல் வாயு மூலகம். ஆகாய மீலகம் இல்லை. எனவே எனது வருத்ததிற்கு ஏற்றது வாயு முத்திரை.
@kasishaolin
@kasishaolin Ай бұрын
Am also suffering highly by schizophrenia
@suganyasangarapillai5974
@suganyasangarapillai5974 Ай бұрын
@ recently I realised after I bought computer and started to use, my schizophrenia started. But even the places in India had no technology around i suffered by schizophrenia. Now I found after stopping drinking black and green tea i feel normal. So something to do with traditional tea. Try not drinking traditional tea.
@marimuthun6315
@marimuthun6315 3 ай бұрын
மருத்துவ மணிமேகலையே! நீவிர் வாழிய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயித்தாண்டு!! 🎉❤🙏
@karpagamramani16
@karpagamramani16 8 ай бұрын
🙏இவரால் மறைந்து இருந்த முழுமை பெற்ற உண்மையான மருத்துவ முறையினை மக்கள் இனம் தரிசிக்கிறோம். தன்வந்திரி சுவாமியின் அருள் கடாட்சம் பெருகுகிறது.🙏.
@sahayaohri3391
@sahayaohri3391 8 ай бұрын
தன்வந்திரி வரலாறு ஐ படித்தால் தெரியும் ஆரியத் திருடன் என்று
@RuckmaniM
@RuckmaniM 8 ай бұрын
இவரை போல், ஒரு பிணிக்கு நிரந்தர தீர்வை நான் இதுவரை கண்டதில்லை.
@jayabalanvalarmathi5856
@jayabalanvalarmathi5856 8 ай бұрын
Super Doctor ❤
@SusiKannan-f9q
@SusiKannan-f9q 8 ай бұрын
பேருந்து ஒவ்வாமை உள்ளது நீங்கள் சொன்ன முத்திரை க்கு நன்றி அம்மா💞💞💞
@easwaryr4794
@easwaryr4794 7 ай бұрын
மேடம் வணக்கம் ஒரு சிறிய வேண்டுகோள் நீங்கள் செய்கின்ற முத்திரைகளை சிறிது நேரம் தெளிவாக காண்பித்தால் நன்றாக நாங்கள் புரிந்து கொள்வோம்
@kavitharajesh643
@kavitharajesh643 7 ай бұрын
After aagaya mudra, I got 80% relief from ibs in just 3 days....thanks a lot mam
@hemalathamohandoss19
@hemalathamohandoss19 6 ай бұрын
Kindly share me the process you followed...my husband suffering from IBS
@movielover4567
@movielover4567 Ай бұрын
கோடி நன்றிகள் அம்மா 🌹🌹🌹 வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🌹🌹
@saravanabavann4886
@saravanabavann4886 8 ай бұрын
அருமை அருமை அருமைம்மா மிக்க நன்றி‌
@malathikrishnan7008
@malathikrishnan7008 8 ай бұрын
KodaanuKodi nandrikal maam God bless you and your family with happiness and prosperity and wealth and health maa
@MATHS_WORK
@MATHS_WORK 2 ай бұрын
very useful Madam,Thank you for Mr.Rajesh sir to bring this video here ...Best free counselling
@kumarasamypillai2258
@kumarasamypillai2258 Ай бұрын
தாயே அடுத்த பிறவியில் நீங்கள் என் மகளாக வேண்டும்
@AbiramiSwaminathan-yo3rj
@AbiramiSwaminathan-yo3rj 6 ай бұрын
நான் தற்போது தான் தங்கள் முத்திரைகள் செய்து வருகிறேன் தைராய்டு சரி யாகி வருகிறது எந்த வரிசையில் நோய் இல்லாத நிலையில் எந்த எந்த முத்திரை கள் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் சகோதரி தயவுசெய்து
@lathasridhar1527
@lathasridhar1527 8 ай бұрын
Kudos to Dr👏👏👏👏👏😇😇😇😇😇😇. Very clearly n crisply explained. 👩‍🎨 am ur fan
@Kumar-pg2ph
@Kumar-pg2ph 7 ай бұрын
Very useful tips to world's people everyone..., GOD BLESS you..., THANKS A LOT...,
@kotteeswari639
@kotteeswari639 8 ай бұрын
Thank you mam. And Rajesh Sir. Very very useful videos.
@KalaiyarasiA-e8r
@KalaiyarasiA-e8r 8 ай бұрын
நன்றி 🙏 மனநல மருத்துவமனையிலும் கூட்டம் உணர்ந்தவர்கள் தானே தேடி வராங்க ஆனால் காரணம் ஆகாயம் என்பதும் இதன் imbalance ஆல் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய புரிதல் இல்லை இன்னும் விபரங்கள் கூறியிருந்தால் இன்னும் புரியாதவர்களுக்கும் புரிதல் ஏற்படும், சூன்ய முத்திரை ஆகாயம் குறைவதால் ஏற்படும் பாதிப்புக்கு என்றால் விரல்களை மடக்குவது ஏன்? அதனால் மேலும் ஆகாய சக்தி குறையுமா அல்லது கூடுமா ?
@arumugam5219
@arumugam5219 8 ай бұрын
உங்க சேனல்ல இந்த டாக்டர் gk நந்தகோபாலன் நான் பாக்கணும்னு ஆசைப்படுறேன்
@Vvsn65
@Vvsn65 7 ай бұрын
Among all chennels this one the best for human knowledge, useful in life line
@chithra427
@chithra427 8 ай бұрын
எல்லா முத்திரைகளும் ஒரே நாளில் செய்யலாமா? இதில் வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்க மேடம் முதலில் எந்த முத்திரை செய்யவேண்டும் ✨
@reallifekichen1479
@reallifekichen1479 7 ай бұрын
Alaga aagum muthirai sollavum thank you
@positivesmug7204
@positivesmug7204 8 ай бұрын
Doctor you're awesome love watching your video 😍 Please speak about fear,nervousness, tension, anxiety before going for interview, public speaking,exam and before going for any challenge heartbeat increase please tell remedy for shyness, introvert guys and how to be masculine 🙏🙏🙏
@susilasundram7251
@susilasundram7251 8 ай бұрын
Excellent. Mam
@selvia.k.6852
@selvia.k.6852 8 ай бұрын
Remedy for Gall bladder stone and back lumba disc weakness remedy for aged person
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 3 ай бұрын
நன்றி 🎉mam 🎉🎉, 🙏🙏🙏🙏🙏
@selvarajvasantha5020
@selvarajvasantha5020 8 ай бұрын
டாக்டர் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. செலவில்லாமல் செய்யும் மருத்துவம்
@Masterபோவேன்டா
@Masterபோவேன்டா 8 ай бұрын
Ma'am plz tell how to control sugar .In which type of the mudra will do
@Tulip912
@Tulip912 8 ай бұрын
Thank you so much.❤
@meenakshielangovan4286
@meenakshielangovan4286 8 ай бұрын
Excellent narration
@Devi-tq5se
@Devi-tq5se 4 ай бұрын
Correct நானும் டென்ஷன் ஆனா இப்படி தான் டாய்லெட் போவேன் my problem
@raaraa8795
@raaraa8795 7 ай бұрын
nicely explain
@Deviguna-ct4ur
@Deviguna-ct4ur 8 ай бұрын
🎉🎉super mam
@sheelashangumathai3461
@sheelashangumathai3461 8 ай бұрын
Thankyou. Mom
@shylaarulkumaranshylaarul5479
@shylaarulkumaranshylaarul5479 8 ай бұрын
Thankyou mam
@VimalamathiSankarakumar
@VimalamathiSankarakumar Ай бұрын
Our life is a long life
@MurthySv-yo7wv
@MurthySv-yo7wv 2 ай бұрын
Madam,kan purai or glucoma enna muthirai ...sollunga mam
@sethumadhavan375
@sethumadhavan375 6 ай бұрын
6:30 கட்டைவிரல் நுனி மோதிர விரல் என்று சொல்லி விட்டு நடுவிரலை சேர்த்து வைக்கிறீர்கள். அதை தெளிவாக கூரவும்.
@sundarram1805
@sundarram1805 2 ай бұрын
Same doubt bro
@indhuvinsamaiyal
@indhuvinsamaiyal Ай бұрын
நடுவிரல் தான்
@AyshaAysha-uj6vd
@AyshaAysha-uj6vd 18 сағат бұрын
Aagaya muthirai enbathu Nadu viral than.modhira viral endru gavanikkamal solli vittargal
@aswingayathri4165
@aswingayathri4165 8 ай бұрын
Super man
@SajiSabi-h2w
@SajiSabi-h2w 8 ай бұрын
Hypothyroid neanga pathivu podunga mam 🙏 please
@jeevamurugan9713
@jeevamurugan9713 11 күн бұрын
Mam முத்திரையை கையை அருகில் காண்பித்தால் நலம்
@csbhupalan1
@csbhupalan1 8 ай бұрын
thank God 🎉
@jayanthinarayanan9645
@jayanthinarayanan9645 7 ай бұрын
என் சகோதரர் விரக்தியில் இருக்கிறார். அவரை வரும் வகுப்பில் சேர்த்து முத்திரை செய்ய வைக்க போகிறேன்.
@rajalakshmiswamy9100
@rajalakshmiswamy9100 6 ай бұрын
முத்திரைகளுக்கான புத்தகம் கிடைக்குமா
@bose4836
@bose4836 8 ай бұрын
Super mam🎉🎉
@jaya23102
@jaya23102 8 ай бұрын
But each mudrai has its own condition for do's and don'ts of it's not explained clearly here so it's safe to join the class or dr.jk should explain it here
@amuthaponnu2696
@amuthaponnu2696 9 күн бұрын
V got God.Madam than.
@kanmanikamal9997
@kanmanikamal9997 8 ай бұрын
Calcium deficiency, kulir related symptoms patri pesavum
@sumathisumathi4436
@sumathisumathi4436 7 ай бұрын
தேங்க்ஸ் மேடம் வீடியோ எல்லாம் நல்லா இருக்கு மேடம் thanks ராஜேஷ் சார் தேங்க்ஸ் keep it up
@balasubramanian9896
@balasubramanian9896 8 ай бұрын
Madam Pl talk about auto immune disorder
@dp-bd3qf
@dp-bd3qf 8 ай бұрын
Vayu mudra seiga
@dp-bd3qf
@dp-bd3qf 8 ай бұрын
Vayu mudra seiyugal
@renuka89
@renuka89 8 ай бұрын
Try Thamarai mudra also
@balasubramanian9896
@balasubramanian9896 8 ай бұрын
Thank you
@SarithaRekha
@SarithaRekha 8 ай бұрын
Nan sera virumbukiren. No send pannuga madam.useful message
@vaanammu6830
@vaanammu6830 8 ай бұрын
முகத்தில் மரு இருக்கு அதுக்கு சொல்லுங்க mam
@Karthickraj-P3
@Karthickraj-P3 Ай бұрын
மேம் வாழ்க வளமுடன் நான் எனக்கு ரொம்ப நாளா வலது காது இரைச்சல் இருந்துகிட்டே இருக்குது கடந்த ரெண்டு வருஷத்துக்கு மேலாகவே இருக்குது ஹாஸ்பிடல் போய் பார்த்தேன் ஒன்னும் சரி வரல அவங்களும் குணப்படுத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க ஜி ஹெச் லையும் ஒன்னும் பண்ண முடியாதுன்னா அது அப்படியே விட்டுருங்கனு சொல்லிட்டாங்க அதுக்கப்புறம் வர்மா புள்ளி வைத்தியமும் பார்த்தேன் கொஞ்சம் குறையுற மாதிரி இருக்குது அதை தொடர்ந்து செய்யலன்னா மறுபடியும் அது அதிகரிக்குது எனக்கு இதற்கான தீர்வு என்ன என்ன பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க மேம் எனக்கு என்ன பிரச்சனை என்றே தெரிய மாட்டேங்குது தலைசுத்தி வேற வருது என்னால ஒன்னும் பண்ண முடியலன்னு இதுக்கான சொல்யூஷன் சொல்லுங்க மேம்
@kasishaolin
@kasishaolin Ай бұрын
Me too same. Schizophrenia
@PlaystationMayavi
@PlaystationMayavi 8 ай бұрын
அமானுசிய விசயங்கள் பற்றி சொல்லுங்கள் சார்.
@lathabalan-jq8sj
@lathabalan-jq8sj 2 ай бұрын
ஆகாய முத்திரை எத்தனை நாள் செய்ய வேண்டும் அம்மா.
@vijayar.vijaya3996
@vijayar.vijaya3996 8 ай бұрын
Umlical hernia ku treatment sollunga...
@rathnakumariganeshan787
@rathnakumariganeshan787 26 күн бұрын
Ungalai pondra kuzhandaipaaril illai amma
@samimuthusaitdr.p.samimuth5319
@samimuthusaitdr.p.samimuth5319 8 ай бұрын
அம்மா தாயே உடம்பு பிரச்சனை தாங்கமுடியல பார்க்கணும் தாயே
@sandrasuguna402
@sandrasuguna402 8 ай бұрын
Vanakam Sir Vanakam Madam 🙏 Can we do 2 to 3 mudras, one after another in the morning. thank you 🙏
@Nanthini-jq7gi
@Nanthini-jq7gi 4 ай бұрын
Can we do mudras in one hand?
@Dhee_26
@Dhee_26 8 ай бұрын
Should we keep small gap in other fingers or have to join..
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 8 ай бұрын
Join... Feather touch
@gokutkr5615
@gokutkr5615 8 ай бұрын
மேடம் வணக்கம். தங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு தாருங்கள்.
@Joelbt-kr9ug
@Joelbt-kr9ug 4 ай бұрын
Irritable bowel syndrome 100 correct.
@sriram2399
@sriram2399 8 ай бұрын
வாழ்க மகிழ்வுடன். தாங்கள் ஆகாய முத்திரை சமப்படுத்துவது பற்றி சொல்லும் போது மோதிர விரல் என்று சொல்லி விட்டு நடு விரலை ( சரியான முத்திரை) காட்டியுள்ளீர்கள். சற்று, கவனத்துடன் இருக்க கேட்டு கொள்கிறேன். தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம் சகோதரி
@shenbagadevi7153
@shenbagadevi7153 7 ай бұрын
Nadu viral only
@jayaramanumasundari34
@jayaramanumasundari34 8 ай бұрын
தங்கள் வகுப்பில் சேர விருப்பம் ஆனால்மொபைல்மூலம்கற்றுக்கொள்ளதெரியவில்லைநேரில்வரவலாசம் போன்நெ‌.தேவைஅம்மா
@sunflowerdancecom
@sunflowerdancecom 8 ай бұрын
எவ்வளவு சரியாக சொல்கிறார்கள். இவர் அறிந்ததை , அறிந்தவர் மிக குறைவு. மிக்க நன்றி.
@Vinothkumar-bc1wn
@Vinothkumar-bc1wn 8 ай бұрын
முற்றிலும் உண்மை.ஆழமான புரிதல்.
@ananthaprabu9652
@ananthaprabu9652 8 ай бұрын
Ginnas Ravi Patti please
@bhagyag7430
@bhagyag7430 8 ай бұрын
Mudraigal seiyum bodu yenaku period,means bleeding start ayirudu,iduku yenna kaaranam
@selvi9879
@selvi9879 8 ай бұрын
வணக்கம் மேடம் எனக்கு 45வருடம்திராததலைவழிபாக்காதடாக்டர்இல்லைமனநிம்மதிஇல்லைதலைவழிவந்தால்ஊசிபோடும்இதுஎன்னசெய்வதுமேடம்சாவுமிச்சம்
@ashokdevan83
@ashokdevan83 6 ай бұрын
ஆகாயம் எந்த ஹைர்மோன் சம்பந்தப்பட்டது
@JayaBarathiBaby-mc3sv
@JayaBarathiBaby-mc3sv 8 ай бұрын
How to do mudras by order. Shal we do 4,5 mudras at a time continously madam.
@Tj-sl
@Tj-sl 8 ай бұрын
காது தேங்காய் தலையில் விழுந்ததால் கேட்கவில்லை. அதற்கு ஆகாயமுத்திரை சரியாகுமா அம்மணி?
@nalinim3064
@nalinim3064 8 ай бұрын
அம்மா வலது கால் பெருவிரல் மற்றும் நடுவிரல் நகங்களில் கருப்பு கோடு வந்துள்ளது இது எதனால் ஏற்படுகிறது?
@mookambhikaprinter6929
@mookambhikaprinter6929 28 күн бұрын
அம்மா உங்களுடைய முத்திரை புத்தகம் எப்போ எங்கே கிடைக்கும். சொல்லவும்
@nageswarimanikantan2107
@nageswarimanikantan2107 8 ай бұрын
Ethanai natkal seiyanum
@SSYlove
@SSYlove 6 ай бұрын
Any mudra for breast cyst
@PerumPalli
@PerumPalli 8 ай бұрын
❤❤❤
@thilagavathibals3914
@thilagavathibals3914 8 ай бұрын
குழந்தை வயிறு போக்குசரியாகமருத்துவ குறிப்பு 3வயதுகுழந்தை
@meerabai6372
@meerabai6372 8 ай бұрын
Beauty
@CfArun
@CfArun 8 ай бұрын
சூன்ய முத்திரை செய்யவே கூடாதா ? விளக்கம் தேவை. நன்றி.
@jayakumarnagarajan8722
@jayakumarnagarajan8722 8 ай бұрын
நன்றி மேடம்
@phoenixpersonified3484
@phoenixpersonified3484 8 ай бұрын
Isn't ring finger the one beside pinky finger(little finger)?
@NilamMsn
@NilamMsn 6 ай бұрын
Naan sri lanka 🇱🇰 ♥️ Enakku intha doctor mulam muththirai katka phone number ethawathu uthawi seingalen sir 🎉🎉🎉🎉
@Njm3112
@Njm3112 8 ай бұрын
மேடம் நிறைய பெண்கள் கர்ப்ப தடை மாத்திரை சாப்பிட்டு அதை அடுத்து மாத விடாய் பிரச்சனை வருது கர்ப்ப பை எடுக்க கூடிய சூழ்நிலை வருது கர்ப்ப தடைக்கு முத்திரை இருக்கா அத எந்த நேரம் எப்படி பண்ணனும் அதுக்கு ஒரு வீடியோ போடுங்க எல்லா பெண்களுக்கும் பொதுவாக்கேக்குறேன்
@joisobana92
@joisobana92 6 ай бұрын
மேம் மறந்து டீ குடிச்சிறேன் அதுக்கு பிறகு ஆகாய முத்திரை செய்யலாமா 🙏
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 28 күн бұрын
மேடம் சொல்வது மிகவும் ஏதாவது சின்ன பொருள் முக்கியமான ரேஷன் காடு, Pan Card Bank Pass book தேடி சிறிது ேநரத்தில் கிடைக்கவில்லை என்றாலும் மோஷன் போகவேண்டிய நிலை வந்து விடும் பதட்டம் காரணமாக
@Furinaxdottore
@Furinaxdottore 8 ай бұрын
Where is your classes being conducted? Pls send address of the venue.
@revathisharma7007
@revathisharma7007 7 ай бұрын
it's aakya muthra ok but your saying ring finger& thum that is mun muthra (prithvi muthra) which muthra is right? Ji
@mahes8428
@mahes8428 7 ай бұрын
middle finger Thump
@Haalish
@Haalish 8 ай бұрын
ஆகாய mudra, நடுவிரல் பெருவிரல் இணைத்தல் தானே? Dr மோதிர விரல் பெருவிரல் என்று குறிப்பிட்டுள்ளார்....
@rajalakshmisubramanian3703
@rajalakshmisubramanian3703 8 ай бұрын
But she is showing it correctly
@HemaS-ed7iy
@HemaS-ed7iy 6 ай бұрын
மோதிரவிரல்னு குறிபிட்டிங்க மேம் 😊
@balan9728
@balan9728 8 ай бұрын
Rajesh sir Dr CK NANDAGOPAL Friend RAJESH sir petti edukkavum
@balan9728
@balan9728 8 ай бұрын
Rajesh sir Dr nandagopal sir friend I seekram petti edukkavum.Please do it immediately.he is a living legend and Siddhar purushan.
@kannivelmuruganmookiah2421
@kannivelmuruganmookiah2421 2 ай бұрын
மோதிர விரல் என்று சொல். கிறார்செய்வது நடுவிரல் காட்டுகிறார்
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 243 М.