இதயம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு முத்திரை ...Actor Rajesh | Dr Salai Jaya kalpana |

  Рет қаралды 105,161

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 147
@radhikabalaji0876
@radhikabalaji0876 8 ай бұрын
ஆமாம் இப்போது மூட்டுவலி இல்லாத வீடே இல்லை.அவர்களுக்கு தாங்கள் கூறியது மிகவும் பயனுடையதாக இருக்கும்.இவ்வளவு ஆழமான அறிவுடைய மாதரசியை இவ்வையகம் கண்டதில்லை.ராஜேஷ் சார் தங்கள் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது❤❤❤❤❤❤
@salaiamutha2482
@salaiamutha2482 2 күн бұрын
❤❤❤
@chandrakala4062
@chandrakala4062 8 ай бұрын
இதயம் சார்ந்து நீங்கள் பேசும்போது என் இதயம் வலிக்கிறது மேடம் என் தந்தைக்கு போன வருடம் இந்த நாளில் இதயம் சார்ந்த பிரச்சனையால் ஓப்பன் சர்ஜரி செய்தார்கள் அவர் ஐந்து மாதம் பட்ட கஷ்டம் என்னால் ஜீரணிக்க முடியவில்லை கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் உங்கள் வீடியோ உன் கண்ணில் பட்டது முத்திரை செய்து நான் நல்ல பலன் அடைந்தேன் அந்த பயன் என் தந்தை அடையவில்லை என்று வருத்தம்இந்தவிடியோஅனைவர் கண்ணிலும் பட்டு பயனடைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
@BoundlessEminence
@BoundlessEminence 2 ай бұрын
ஆகாய முத்திரை யா?
@sivaprakasam9458
@sivaprakasam9458 8 ай бұрын
உடல்லுக்குள் சுற்றுலா போனா மாதிரி புட்டு புட்டு வைக்கிறாங்க மிகவும் ஆச்சர்யம் நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏
@govikomala6818
@govikomala6818 Ай бұрын
அறுமை❤❤❤❤
@bhuvanat597
@bhuvanat597 8 ай бұрын
உங்களை ஈன்ற தாய் மகராசி🙏🙏🙏🙏🙏
@sunflowerdancecom
@sunflowerdancecom 8 ай бұрын
உண்மை.அவர்களுக்கும் இறைவனுக்கும் நன்றி.
@MskMsk-i4j
@MskMsk-i4j 3 ай бұрын
அருமையாக எடுத்துக் கூறுகிறீர்கள் எந்த டாக்டர் இந்த மாதிரி கூறவில்லை மிகவும் அருமையாக இருக்கிறது 🌹🌹🌹🌹👌👌👌👌👍
@jayalakshmim5400
@jayalakshmim5400 8 ай бұрын
வாழ்க வளமுடன்! மேடம் நீங்கள் சொன்ன முத்திரையை நான் செய்கிறேன். எனக்கு நெஞ்சு வலி அடிக்கடி வந்து கொண்டு இருக்கிறது. நேற்று இரவு வலி வந்தது, நீங்கள் சொன்ன முத்திரையை செய்தேன், உடனே வலி கம்மியாகி முழுவதும் வலி போய் விட்டது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்! வாழ்க வளமுடன்!
@BoundlessEminence
@BoundlessEminence 2 ай бұрын
ஆகாய முத்திரை செய்ய வேண்டுமா சகோதரி, இதயவலிக்கு?
@N.ChandranN.Chandran-b2t
@N.ChandranN.Chandran-b2t 4 ай бұрын
மதிப்பிற்குரிய அண்ணன் ராஜேஷ் ஒன்றும் தெரியாதவர் போல் அப்பாவியான முக பாவனை அருமையான பதிவு நன்றி🙏💕 சகோ
@sathyahari5706
@sathyahari5706 6 ай бұрын
தெய்வத்தை உங்கள் இருவரின் ரூபத்தில் பார்க்கிறேன் பார்க்கிறேன் 🙏🙏 வாழ்க வளமுடன்...
@kavitharajesh643
@kavitharajesh643 8 ай бұрын
Hatsoff mam...what a explanation....very interesting.....very impressive....proud to be ur student....
@Tj-sl
@Tj-sl 8 ай бұрын
Thank god. உங்கள் நிறைந்த வாழ்விற்கு கடவுளை வேண்டுகிறேன்
@manicv1803
@manicv1803 8 ай бұрын
I have told one of my friend to do Agaya kuthirai for the reduction in hearing.In three days he started getting improvement. Thank you Mam.
@divinepower297
@divinepower297 8 ай бұрын
Excellent Madam kalpna. Your videos all r very useful and beneficial. Thank you so much.
@mahendirandirector1856
@mahendirandirector1856 Ай бұрын
அற்புதமான விளக்கம் அம்மா... தன்னம்பிக்கை தருகிறது. வாழ்க வளத்துடன் என்றும் நலமுடன்
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 4 ай бұрын
முத்தான முத்திரை பதித்த மருத்துவர் 🎉🎉🎉 நன்றி அம்மா வாழ்த்துக் கள் 🎉🎉🎉
@selvigovind6500
@selvigovind6500 8 ай бұрын
வாயு முத்திரை எனக்கு மிகவும் உதவியது மிகவும் நன்றி
@positivesmug7204
@positivesmug7204 8 ай бұрын
Doctor you're awesome love watching your video 😍 Please speak about fear,nervousness, tension, anxiety before going for interview, public speaking,exam and before going for any challenge heartbeat increase please tell remedy for shyness, introvert guys and how to be masculine 🙏🙏🙏
@suvedhad9499
@suvedhad9499 5 ай бұрын
தெய்வ மகள் நீங்கள் ❤
@sriramamurthys8688
@sriramamurthys8688 8 ай бұрын
தைராய்டுப்பிரச்னைத்தீர்விற்குஏதும்முத்திரைகள்இருந்தாலும்தெரிவியுங்கள்கல்பனா.மிக்கபயனாக‌இருக்கும்.
@venkatesans8971
@venkatesans8971 11 күн бұрын
Madam👩 all videos🎥 very very super. We 👭👬wants her book with photos📷 for all Muthirai❤congratulations🎉🥳👏 for your social services. Our Rajesh sir asked all very useful questions🙋 very very useful👭👬 video🎥 Thank you very much🙏🙏🙏🙏
@Umarani-l4x
@Umarani-l4x 10 күн бұрын
மிக்க நன்றி சகோதரியே 🙏🙏🌹🌹
@muruganp1588
@muruganp1588 8 ай бұрын
கோடான கோடி நன்றிகள் அம்மா❤
@kalas5360
@kalas5360 7 ай бұрын
அருமை. அருமை அருமை வாழ்க வளமுடன்
@chitra.sankar
@chitra.sankar Ай бұрын
Vaazhga Valamudan.
@vijayalakshmidharmaraj4169
@vijayalakshmidharmaraj4169 8 ай бұрын
பொறுமையாக நிதானமாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கற்றுத் தரும் தங்களின் மாணவி நான்.எந்தெந்த முத்திரையை யார் யார் எப்போது செய்ய வேண்டும் எப்போது செய்யக்கூடாது என்று புரிந்து கொள்ள முடிகிறது.சித்த முத்திரைக்கும் மற்ற முத்திரைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிந்தது. நமக்கு நாமே மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கைக் கிடைத்துள்ளது.அனைவரேம் நீங்கள் நடத்தும் ஆன்லைன் வகுப்பில் பயின்று பலனடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.🎉😊
@kalyanib1757
@kalyanib1757 8 ай бұрын
பயனுள்ள தகவல்கள்
@m.mathisanjaym.mathisanjay4882
@m.mathisanjaym.mathisanjay4882 8 ай бұрын
Thank you so much Dr om saravana bava vetrivel muruganukku arogara God bless you and your family mam 🙏🙏🙏🙏🙏
@thanalakshmisayasamyiyer6588
@thanalakshmisayasamyiyer6588 7 ай бұрын
Ukkga sotpozivu arumaiya eruku. Dr. Neenga oru muthirai clinic arambital yip prbanjapathil migavum uthviyai yirukum. .Thdarbukollavum
@priyaselvabala2540
@priyaselvabala2540 8 ай бұрын
Mam pls Speak about trigeminal neurologia and give remody for this .
@carolinvimali5475
@carolinvimali5475 8 ай бұрын
Very clear explanation.Thank you so much Mam ,Sir and the Team members
@rajeswarir6495
@rajeswarir6495 2 ай бұрын
Mam mootu vali muthirai, ithaya muthirai irandaiyum thodarnthu seiyalaama. Waiting for yr reply . Pl.
@indiramurugesan2933
@indiramurugesan2933 2 ай бұрын
Super amma..thank you..❤❤🎉
@shobarani1571
@shobarani1571 8 ай бұрын
Siruneerpai irakam sariyaga mudras sollugga Dr
@saradhaarul8263
@saradhaarul8263 8 ай бұрын
வேதாத்திரி மகரிஷி subjects படிங்க,Sir நிறைய விடை கிடைக்கும் வாழ்க வளமுடன்
@masterrajaramki4556
@masterrajaramki4556 7 ай бұрын
நாங்கள் எல்லாம் வேதாந்த மகரிஷி புத்தகங்கள் படித்தால் என்ன புரிந்து கொள்ள முடியும் ஏதோ தெய்வம் கல்பனா அம்மா கூறியபடி முத்திரை செய்து முட்டி வலி நீங்கி விட்டது.நீங்கள் ஏதாவது கூறி அம்மா மனதை சங்கட படுத்த வேண்டாம்....அம்மா விஸ்வாசி...
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 6 ай бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி.
@nagammak5746
@nagammak5746 2 ай бұрын
Rajesh anna avarkalukku Vanakkam Nalla pathivu randu perukkum Nandri🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 God bless you
@N.ChandranN.Chandran-b2t
@N.ChandranN.Chandran-b2t 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி🙏💕 சகோ
@RajaS-k6q
@RajaS-k6q 8 ай бұрын
Muthurai varisai padi eppadi seivathu
@ushasukumaran677
@ushasukumaran677 8 ай бұрын
Thanks Dr. Kalpana and rajesh sir 🙏🏻
@chalzTN
@chalzTN 8 ай бұрын
I am not able to tolerate hot room temperature in this summer and feeling exhausted/mildly short of breath. What mudra can you suggest for this doctor.
@remadevi6884
@remadevi6884 8 ай бұрын
Good information Thanku Dr
@sangeethasenthil4969
@sangeethasenthil4969 8 ай бұрын
Super mam, U r saving most of the people who is in many problems
@thenmozhisankar865
@thenmozhisankar865 8 ай бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி அம்மா.
@rajeswariramakrishnan3519
@rajeswariramakrishnan3519 8 ай бұрын
Mikavum arumai.mam.
@vallimuthum4398
@vallimuthum4398 7 ай бұрын
வாழ்கவளமுடன்.நூறண்டுகாலம்.வாழவேண்டும்.சகோதரி.
@sivah905
@sivah905 7 ай бұрын
All the video of the doctor are nice and it was working.
@kakaiselviselvi8644
@kakaiselviselvi8644 8 ай бұрын
அருமை
@Thomas-pz8zx
@Thomas-pz8zx 7 күн бұрын
I mean "pulsating" Universe or waning and waxing like a pendulum.
@kumaraswamysatheesh4751
@kumaraswamysatheesh4751 5 ай бұрын
இதய அசைவும் நடராஜர் நடனமும் ஒன்றுதான்
@amuthamrajasekar7426
@amuthamrajasekar7426 8 ай бұрын
புற்றுநோய் வராமல் இருக்க என்ன முத்திரை செய்யலாம் என்பதை தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி
@noorjahan8024
@noorjahan8024 2 ай бұрын
Hi mam.. santhi muththirai one day la evlo neram seiyanum.. yethana thadava seiyanum nu sollunnga Mam... Pls
@Athimaniathimani9353
@Athimaniathimani9353 7 ай бұрын
புத்தகம் வாங்க வேண்டும் . திருச்சி விலாசம் அனுப்பவும் .
@bhuvanapaneer3486
@bhuvanapaneer3486 2 ай бұрын
God bless you ma🙏🙏🙏
@yugesh.jsharmilaajeyapraka9069
@yugesh.jsharmilaajeyapraka9069 8 ай бұрын
Vazhga valamudan
@smiruthi8874
@smiruthi8874 8 ай бұрын
Can you please give some guidance for thyroid issues mam.
@pitchaimahesh9188
@pitchaimahesh9188 8 ай бұрын
இந்த டாக்டரம்மா வாழ்க வளமுடன்
@user-friendly21523
@user-friendly21523 7 ай бұрын
Please tell mudra to improve eyesight
@thariniPriyarajagopalan
@thariniPriyarajagopalan 8 ай бұрын
Thank you. How about eyes?
@JinaselvaPriya
@JinaselvaPriya 8 ай бұрын
I,m waiting this video
@nvsravikumar4035
@nvsravikumar4035 6 ай бұрын
Sir kodana kodi nandrigal
@Vgvrs-qg8hd
@Vgvrs-qg8hd 8 ай бұрын
Rajesh Sir, புரிந்து கொள்ளுங்கள் , இங்கேதான் அருட்பெரும்சோதி Origin Of Light வருகிறார் !!!!!
@kamatchikamatchi6086
@kamatchikamatchi6086 8 ай бұрын
Thank you mam
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 6 ай бұрын
நன்றி
@KrishnanValliyammal-dt1ig
@KrishnanValliyammal-dt1ig 8 ай бұрын
Thank u so much doctor ❤❤
@RasanRasan-xw3ho
@RasanRasan-xw3ho 8 ай бұрын
Alsar ullathu aakaja muthitai seijalama
@sandhiyakotteeswaran951
@sandhiyakotteeswaran951 8 ай бұрын
Mam,60இல்ல 30வயதில் இருந்தே நான் கால் வலி அனுபவிக்கிறேன் நீங்க முத்திரை சொன்ன தற்கு நன்றி, நன்றி
@TamilSelvi-t9f
@TamilSelvi-t9f 7 ай бұрын
Super good news
@RajeshKannaMuthu
@RajeshKannaMuthu 3 ай бұрын
Kodana kodi Nadrigal amma 🙏🙏🙏
@BalapriyaPriya-p3t
@BalapriyaPriya-p3t Ай бұрын
Hi mam enakku 8 years ah nenju eritchal udal eritchal athigama irukku urine heat aagum udal padapadappu sorvu back pain apram ithanala babium illa so romba feel pandren madam please ethavathu add solution sollunga mam 🙏
@RajanRajan-d5o
@RajanRajan-d5o 2 ай бұрын
kannuku. Solunga. Doctor
@avoidvaccination
@avoidvaccination 8 ай бұрын
Please educate us how to release trauma,anger,fear, anxiety stored in body .. How to release the above mentioned by doing what, how to think,how to keep healthy mindset in critical situation, pressure situation and if nothing working out as per plan or hardwork..how to be patients how not to be greedy etc 🙏🙏🙏
@bala8184
@bala8184 Ай бұрын
நீ ங்கள் பல்லாண்டு காலம் நலமோடு வாழ்ந்து மக்கள் சேவை யைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.வாழ்க வளமுடன்
@chitrashankar7548
@chitrashankar7548 8 ай бұрын
நெருப்பு சமன் படுத்துவது எப்படி கூறுங்கள் ப்ளீஸ்
@srsr8586
@srsr8586 8 ай бұрын
Mam your is gentle women
@RuckmaniM
@RuckmaniM 8 ай бұрын
முத்திரைகள் செய்து, உடல் மனநலம் மிக சுலபமாக பெறலாம்.
@PerumalvSankari
@PerumalvSankari 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@paramasivamveeravagu2735
@paramasivamveeravagu2735 8 ай бұрын
அக்கா அருமையா விடயங்களை முத்திரைகள் மூலம் தருகின்றீங்கள பெரும் பயனாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்.்நன்றி அக்கா.
@solaisolai-4556
@solaisolai-4556 8 ай бұрын
சிலோன் காரங்களா
@kgopinath1352
@kgopinath1352 8 ай бұрын
சித்திர் அம்மாவுக்கு வணக்கம் என் மனைவிக்கு தூங்கும் போது குறட்டை அதிகமாக இருக்கின்றது என் மனைவிக்கு இடதுபுற கால் வீக்கம் வலி உள்ளது அம்மா.உதவுங்கள்.வணக்கம்
@asvikapremkumar2941
@asvikapremkumar2941 8 ай бұрын
Aham Brahmasmi sir thank you so much mam❤
@rajinigunalan7533
@rajinigunalan7533 8 ай бұрын
Armuyana vilakkam mam
@RuckmaniM
@RuckmaniM 8 ай бұрын
ஆகாய முத்திரை செய்து, இரைச்சல் உலகில் மிக சாதாரமாக இருக்கிறேன்.
@Hm-cm-24
@Hm-cm-24 Ай бұрын
Super
@nandhinivenkatesan2789
@nandhinivenkatesan2789 8 ай бұрын
எனக்கு பல வருடங்களாககால் உளைச்சல் உள்ளது இதற்கு முத்திரை இருந்தால் கூறவும்
@RuckmaniM
@RuckmaniM 8 ай бұрын
முத்திரைகள் செய்து, எப்பேர்ப்பட்ட நோயையேயும் சரி செய்யலாம்.
@vvijayvikram
@vvijayvikram 8 ай бұрын
please refer mudra for pregancy ladies
@lathavisu6128
@lathavisu6128 8 ай бұрын
Mam roomba thank super mam lot off thank u
@gomathit7238
@gomathit7238 8 ай бұрын
எனக்கு வலது கணுக்காலில் உள்ள மூட்டில் தோல் பகுதியில் அடுக்கு அடுக்காக தோல் பிரிந்து வருகிறது. இதற்கு என்ன காரணம். எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று தயவுசெய்து அம்மாவிடம் கேட்டுக் கூறுங்கள் ஐயா. இது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.
@malathikrishnan7008
@malathikrishnan7008 8 ай бұрын
Amma neengal eppavum nanna iruka iravanai vendukiren
@crafts5208
@crafts5208 7 ай бұрын
Sir can u make video of female pattern hair loss , alopecia problem remedies
@compros1
@compros1 8 ай бұрын
Rajesh aiyaa nengal paditha books engalukum recommended panungal please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmidharmaraj4169
@vijayalakshmidharmaraj4169 8 ай бұрын
இதயம் மட்டும் அல்ல உடல் மனப்பிரச்னைகளுக்கும் 100 நாட்கள் சித்த முத்திரை பயிற்சி ஆன்லைன் வகுப்பில் பயின்று வரும் 1000 பேருக்கும் தீர்வு காண வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.எந்தெந்த முத்திரையை யார் யார் எப்போது எப்படி எவ்வளவு நேரம் செய்யலாம் என்று அழகாக பொறுமையாக நிதானமாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கற்றுத் தரும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல.🎉😊
@neelar2395
@neelar2395 8 ай бұрын
How to contact Dr Kalpana
@shanthisankar8150
@shanthisankar8150 Ай бұрын
என்க்கும்.படபடணுதான்.துடிக்குதுமா.
@baskaranv7140
@baskaranv7140 8 ай бұрын
ஒரே நாளில் எத்தனை முத்திரை எத்தனை முத்திரை பண்ணலாம்
@limeentertainment1729
@limeentertainment1729 8 ай бұрын
ஓம் சொல்லும் அளைத்தையும்...!!!
@shankaram4477
@shankaram4477 8 ай бұрын
எனக்கு ஒரு வால்வு சுருங்கயிருக்கு என்ன முத்திரை செய்ய வேண்டும்
@RuckmaniM
@RuckmaniM 8 ай бұрын
லிங்க முத்திரை.
@Stella-vp9pj
@Stella-vp9pj 8 ай бұрын
Linga mudhra s for lungs.....pls dnt misguide others....if u dnt know better stay calm....​@@RuckmaniM
@anitham6697
@anitham6697 8 ай бұрын
மேம் வயது 34 கால் மூட்டு வலி இருக்கு நான் சந்தி முத்திரை ஆகாய முத்திரை இரண்டும் செய்யலாமா தயவுசெய்து பதில் சொல்லுங்க
@SRM-n4p
@SRM-n4p 8 ай бұрын
1st 10 minutes vayu mudrai..then agaya mudra senjuttu.. Sandhi mudra start pnuga
@Sheikmydeen-g1q
@Sheikmydeen-g1q 8 ай бұрын
Low sugar increase pandrathu eppadi solluga madam
@Natchimuthu-g5b
@Natchimuthu-g5b 8 ай бұрын
மேடம் கிட்னி அருவை சிகச்சயின் பின் முத்திரை செய்லாமா.....உடன் பதில்
@sivasky6513
@sivasky6513 8 ай бұрын
இது சம்பந்தமான புத்தகங்கள் எங்கு கிடைக்கும்
@PerumPalli
@PerumPalli 8 ай бұрын
🙏🙏🙏
@prabhus.k7589
@prabhus.k7589 8 ай бұрын
சர்க்கரை வியாதிக்கு சரியான உணவு முறைகள் சொல்லவும்....
@vijayvijay.m9866
@vijayvijay.m9866 8 ай бұрын
mam good morning. எனக்கு தலை பாரம் இருக்கு. தலை சுற்றல் இருக்கு. walking போக முடியல. ent டாக்டர் பார்த்தேன். excise பண்ண சொன்னார். மீண்டும் தலை சுற்றல் இருக்கு. இதற்கு தீர்வு சொல்லுங்க
@RuckmaniM
@RuckmaniM 8 ай бұрын
ஆகாய முத்திரை, வியான முத்திரை, வாயு முத்திரை.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН