ஆச்சரியமாக இருக்கிறது. இறக்கும் நேரம் கூட தெரியுமா. ராஜேஷ் சார் எத்தனை பேசினாலும் கேட்டு கொண்டே இருக்க தோணுது. நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. நம் முன்னோர்கள் சித்தர்கள் கணித்து எழுதி வைத்த ஜோதிடம் என்பது அற்புதமான ஒரு விஷயம் தான். (28.11.2024) கோவை
@mangalammary83914 күн бұрын
தங்களின் உரையை நான் விரும்பிக் கேட்பேன்.. அருமை அருமை அருமை ஐயா அருமை..
@DharmaturaiDharmaturai14 күн бұрын
பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க ராஜேஷ் சார்.
@easankarthik14 күн бұрын
வணக்கம் ஐயா வெகு நாட்கள் ஆகி உள்ளது போன ஜென்மம் பிரபஞ்சம் இந்த காணொளி இன்னும் வரவில்லையே ஐயா. ரத்தினகுமார் ஐயா மற்றும் நந்தகுமார் ஐயா இவர் காணொளி மிக அருமையாக உள்ளது. வெகு நாட்கள் பிறகு இன்றைய நீங்கள் மட்டும் உள்ளீர்கள்
@vasukipillai11668 күн бұрын
என் ஆசையும் அதே.
@guitartv136911 күн бұрын
அமானுசிய விசயங்கள் பற்றி சொல்லுங்கள்.
@BalajiBalaji-j8b14 күн бұрын
பாரகன் பிக்சர்ஸ் ஆபிஸில் என் அப்பாவும், அப்பாவின் ஆத்ம நண்பர் மானேஜர் திரு,ஏ.எஸ்.சுந்தரேசன் அவர்களும் மற்றும் நடிகர் திரு,செருகளத்தூர் சாமா அவர்களும் (சகுந்தலை படத்தில் இசை அரசி திருமதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் அப்பாவாக வருபவர்) பேசிக்கொண்டு இருந்த போது ஜாதகத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர் அப்போது அப்பா தன் ஜாதகத்தில் உள்ள சந்தேகம் பற்றி கேட்க, மறுநாளே திரு,செருகளத்தூர் சாமா அவர்கள் அப்பாவின் ஜாதகத்தை எழுதி அப்பாவிடம் தந்து விட்டார் மிக பிரமாதமாக எழுதியிருந்தார் அவரின் எழுத்தும் மிக அழகு.என் வீட்டில் இருக்கிறது.
@DevisaiDevisai-fx4sl14 күн бұрын
Thankyou sir😊
@ammumasi858812 күн бұрын
Dr. மோகன செல்வன் அவர்களின் போட்டியை போடுங்கள் ஐயா
@Trouble.drouble13 күн бұрын
Where. .is. Rathnakumar,
@RaviKrishnan-e7n11 күн бұрын
Naan eanathu 8-agavail...oru Book 📖📚..badithen..athu munnunarvu...vum,tholaivunarvum....athu..ezhuthiyavar ..maranthuvitten.entru..varai...puththaga...kankaatchi..l............. Thedugiren.....naan Yaraavathu....kurungal...ap..puththagam...?.....kidaikkum...pls🙏
@vasukipillai11668 күн бұрын
Nanree அண்ணா. இது எண்கள் kutumpathil நடந்து இருக்கு. Thottathil இறந்து விட்டதாக தெரிவித்தனர் என் அப்பா. அவரும் irurakkum முன் சொல்லி வீட்டில் உள்ளவர்களிடம் , dhottathil இறந்து விட்டார். இன்னும் அந்த இடத்தில் buja செய்து வருகின்றனர்.
@nalinynaliny80s2314 күн бұрын
🙏
@rajadurai80678 күн бұрын
ஜோதிடத்தில் சாராவளி என்று பிரிவில் மரணம் சம்பவிக்கும் விதம் மற்றும் நேரம் முதலியவற்றை கணிக்க முடியும் என்று சொல்கிறதாம்.
@mangalammary83914 күн бұрын
எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்..திருமண வயதடைந்தும் கைகூடவில்லை..மனம் பெரிதும் துன்புறுகிறது..என்ன செய்ய வேண்டும் ஐயா.
@PurelyGoodVibes13 күн бұрын
Ungal kastam puriyuthu , ungalal mudintha varai annathanam seiyungal, poor people ku, school student yarayavathu padika help pannunga
@mundinjamodhipaar496013 күн бұрын
Ungal penin vayathu ninga endha oor
@pavithraravi306514 күн бұрын
Old speech Old program
@kumarp840514 күн бұрын
இறை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சிவயோகி ஐயாவைஒருமுறை பேட்டி எடுங்கள் நிறையபேர் பயன்பெறுவார்கள் உங்களையும் சேர்த்து
Sir pls don't present this type of video . because Life intresting gone and above 50 years old people get fear.thay have more comited in this age.sorry to say thankyou.God bless you
@dharmailakki14 күн бұрын
சிவயோகி அய்யாவை பேட்டி எடுங்க அய்யா அனைவரும் பயன் பெறட்டும்