ஒரே கோயிலில் 1000 ராமர் , ராஜ குடும்ப கோயில், Hazara Rama Temple , 1000 Ram Temple , Hampi

  Рет қаралды 67,258

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

Пікірлер: 102
@KannanKannan-jl7wn
@KannanKannan-jl7wn Жыл бұрын
கணேஷ் நீங்க எப்படி இருக்கீங்க.வீட்டில் அனைவரும் நல மா. மிகவும் அழகான நிரம்ப்பிய பதிவுகள் கணேஷ்.
@marieswarimarieswari9106
@marieswarimarieswari9106 2 жыл бұрын
ஆஹா என்ன அருமையான கோயில் 👌🙏அருமை👌 அருமை👌
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 жыл бұрын
கலையம்சம் நிறைந்த மிக அழகான கோயில். பார்த்து முடிக்க ஒரு நாள் போதாது போலிருக்கிறதே. எங்கள் வாழ்நாளில் பார்க்க முடியுமோ தெரியவில்லை. ஆனால் தங்கள் காணோலி மூலம் கண்டு களித்தோம். நன்றி.
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 2 жыл бұрын
எங்களால் போக முடியாத இடத்துக்கு video mulam kaati miga arumaiyana thagaval koduthatharkku migavum nandri Ragavu thambi Balaji thambi
@ranibommayan7992
@ranibommayan7992 2 жыл бұрын
அருமை தம்பி சிற்பங்கள் அனைத்தும் அழகு. 👌👌
@Hemalatha-vu9du
@Hemalatha-vu9du 2 жыл бұрын
ராமர்.கோயில்.அழகாகவும்.அருமையாகவும்.இருந்தது.தம்பி.அதில்.இருக்கும்.ஒரு.ஒரு.சிர்ப்பமும்.அர்புதமாக.இருந்தது.தம்பி.இப்படி.ஒரு.கோயிலை.காட்டியதர்க்கு.ரொம்ப.ரொம்ப.ரொம்ப.நன்றி.கணேஷ்.நான்.ரொம்ப.சந்தோஷமா.பார்த்தேன்.சூப்பர்.வேரலவல்எனக்கு.பிடித்த.சாமி.ராமர்.கிருஷ்ணர்.நீ.நிடுடி.வாழ்க.வாழ்த்துகிரேன்.நன்றி.தம்பி🙏🙏🙏 நன்றி ‌👌👌👌💐💐💐❤️❤️❤️👏👏👏🌹🌹🌹⭐⭐⭐
@TamilselviArumugam-c7m
@TamilselviArumugam-c7m 8 ай бұрын
விருப்பாட்ச்சா கோவில் பதிவு அருமை சகோதரா நாங்கள் இந்த பதிவை பார்த்தோம் கோபுர நிழல் தலைகீழாக தெரிவது அருமை சகோதரா நன்றி அன்புடன் உங்கள் தயா ❤❤
@hemalathag5896
@hemalathag5896 2 жыл бұрын
அருமையான பதிவு,மிக மிக நன்றாக உள்ளது,உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@TamilSelvan-uo2yg
@TamilSelvan-uo2yg 2 жыл бұрын
JAI.SRI.RAM. 🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩SUPER 👌
@SathishKumar-yo8kf
@SathishKumar-yo8kf Жыл бұрын
Super , ஓம் நமோ நாராயணா திருவள்ளூர்
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Жыл бұрын
இடம் சூப்பராக இருக்கிறது தம்பி வாழ்க வளமுடன்
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 2 жыл бұрын
ஒவ்வொரு கல்லும் கதை பேசுகிறது சிறிய சிற்பங்களின் அழகே தனி
@anantharajana4612
@anantharajana4612 2 жыл бұрын
ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 2 жыл бұрын
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
@kalaiyarasi3347
@kalaiyarasi3347 2 жыл бұрын
அடியேனுக்கு ராமன்இஷ்டதெய்வம்அடியேனுக்குஇந்தராமர்களைசேவிக்கக்கூடியபாக்கியம்கிடைக்குமாபோகும்வழிசொல்லவும்
@vijiganesh6326
@vijiganesh6326 2 жыл бұрын
மிக அருமையான தரிசனம். Beautiful temple. God bless you
@JKTalksTamil
@JKTalksTamil 2 жыл бұрын
அற்புதமான காணொளி அருமையான கோவில்.. நண்பரே
@veeraraghvan2026
@veeraraghvan2026 2 жыл бұрын
Fentastic ஜெய் சீதா இராம்
@Murugan15_
@Murugan15_ 2 жыл бұрын
Climate eppavum jillu nu irukum brother.... Amazing architecture... Thanks for your beautiful video... One of my favorite place....
@venkatesansrinivasan5822
@venkatesansrinivasan5822 2 жыл бұрын
Hii..வணக்கம்...சூப்பர்...💯💯💯💯💯🌹🌹👍👍👍🌀🖐️🖐️🖐️🖐️🥀🥀🥀💯💯💯👌👌👌👌👌💯💯💯💯💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👌👌👌👌👌🤝💯💯💯💯👌👌
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 2 жыл бұрын
ஸ்ரீ சீதா ராமர் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@venkataramantv4115
@venkataramantv4115 2 жыл бұрын
Thanks
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
thanks a lot for your support
@rathy_v
@rathy_v 2 жыл бұрын
Very beautiful and historical Temple and Structure. Nice to see This big Temple for Rama and great history of Ramajanam. This temple really makes sense to people who think Ramajanam Fiction 🙏
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@murugang8114
@murugang8114 2 жыл бұрын
நன்றி கணேஷ் ராகவா
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 2 жыл бұрын
arumai arumai Tokyo somuch vazhhavalamudan ganesh
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 2 жыл бұрын
Dear Ganesh Raghav, very nice compilation.
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 2 жыл бұрын
Excellent Dharisanam. TQ Ragavu thambi Balaji thambi 🙏🏻
@roundtrans6115
@roundtrans6115 2 жыл бұрын
It is really beautiful bro thank you so much. God bless you
@AVishnuDev
@AVishnuDev 2 жыл бұрын
My favourite temple in Hampi!
@sundarigunasekaran2295
@sundarigunasekaran2295 2 жыл бұрын
Very beautiful Ganesh Raghave. Tjank u for taking old people like me a vitual tour. Thank u both so so much. 🙏🙏🙏🙏
@padmabhaskaran3163
@padmabhaskaran3163 2 жыл бұрын
அருமையான பதிவு
@TamilNatchathiram
@TamilNatchathiram 2 жыл бұрын
அருமை கணேஷ் ராகவ் தம்பி 🥰😍🙏🙏🙏
@kallu366
@kallu366 2 жыл бұрын
சிற்பங்கள் அருமை
@minions_motif
@minions_motif 2 жыл бұрын
Super bro solla varthai illai thank you🙏
@rjnithyakannan.1278
@rjnithyakannan.1278 2 жыл бұрын
அருமை 🙏🙏🙏🙏நன்றி
@azalraja436
@azalraja436 2 жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம்
@nivethininivethini6350
@nivethininivethini6350 2 жыл бұрын
Video super 👌 keep rocking Anna 💐 God bless you 💐 nenga potra videovala nanga poga mutiyatha kovile ku poie Samy tharichanam panna mari iruku romba nanri anna 💐🙏
@parimaladasaratharaj1203
@parimaladasaratharaj1203 2 жыл бұрын
Today only I heard and this video Fantastic Many times visited Humbi But today only come Thank u for the beautiful video
@KrishnaKumar-kz3de
@KrishnaKumar-kz3de 2 жыл бұрын
How to go to humpicity from chennai please guide thankyou
@Mala-y1h
@Mala-y1h 7 ай бұрын
Jai shree ram 🙏 🙏🙏👌👌👌
@Mala-y1h
@Mala-y1h 7 ай бұрын
Enna alakana kovil kandipa paarkavandiya Kovil vera level pls thampi entha mathuri Ramar kovil erutha enaku anupuenga 🙏🙏🙏🙏🙏🙏🙏
@eknskaleeswaran4177
@eknskaleeswaran4177 2 жыл бұрын
Super. You both made me to plan and have dharshan our ashirwarth
@dinewithjayson621
@dinewithjayson621 2 жыл бұрын
Very nice good sharing 👏👌🙏
@renganathanr1392
@renganathanr1392 2 жыл бұрын
Ganesh ragav you are good
@srinathsurya5750
@srinathsurya5750 2 жыл бұрын
பார்த்த வியப்பதன்று வேறு என்ன நான் செய்ய முடியும் இறைவா உன்னிடத்தில் நேராக பார்க்க முடியுமா என்று தான் யோசிக்க வேண்டி உள்ளது
@70090441
@70090441 2 жыл бұрын
Vanakkam brothers🙏🏼🙏🏼Wonderful Darshan and as usual very beautiful explanation dear👍🏻👏🏻👏🏻👏🏻 our heartfelt thanks for both of you dear ❤️❤️❤️
@sarojasaroja4430
@sarojasaroja4430 2 жыл бұрын
Best vidio the temple is very clean your expertion is very clear. God bless you
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Nice sharing
@sujathababu1006
@sujathababu1006 2 жыл бұрын
Neenga anga guide suggest panni irukkalam avar innum pala varalatru vishyangala explain panni irupparu
@ramakrishnanvenkatachalam6285
@ramakrishnanvenkatachalam6285 2 жыл бұрын
Very good information, I like your channel.
@TT-ci8un
@TT-ci8un 2 жыл бұрын
Jai sri ram
@renubala22
@renubala22 2 жыл бұрын
Amazing architecture Nice to see a well maintained temple🙏🏼🙏🏼🙏🏼
@jegathajegatha18
@jegathajegatha18 2 жыл бұрын
Hampitempel,super,ramarsilai,ganesragav,nantr,தம்பி
@jegathajegatha18
@jegathajegatha18 2 жыл бұрын
நன்றி,தம்பி,வாழ்க,வலமுடன்
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 2 жыл бұрын
Thank you. Title music is pleasing
@Ak50847
@Ak50847 2 жыл бұрын
Anna denamu video podunga
@sujathababu7698
@sujathababu7698 2 жыл бұрын
Beautiful Temple
@shanmuganasp1613
@shanmuganasp1613 2 жыл бұрын
Supper sir
@bhuvaneswarimanoharan2371
@bhuvaneswarimanoharan2371 2 жыл бұрын
Excellent Ganesh superb
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
Very nice brother.thanks for the videos 😊
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 2 жыл бұрын
Super
@ravichandranraju7396
@ravichandranraju7396 2 жыл бұрын
Nice
@indiranimuthu9648
@indiranimuthu9648 2 жыл бұрын
Super super
@sumathikrishnan7689
@sumathikrishnan7689 2 жыл бұрын
Excellent thanks
@bathrijaganath709
@bathrijaganath709 2 жыл бұрын
Congratulations youtube start pannitigala
@manface9853
@manface9853 2 жыл бұрын
Om siva jai hind
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 2 жыл бұрын
மழுவா ப்ரயோக சக்ரமா என்று பாருங்கள்.பலகோயில்களில் 3 சுற்று வரிசையாய்ப் பார்ப்பதுபோல் இருக்கும்.
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Fantastic brother
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
Jai shree Ram.🙏🙏🙏🙏🌷
@sathishkumar-xo4of
@sathishkumar-xo4of 2 жыл бұрын
Super anna
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi 2 жыл бұрын
Jai Shri Sitaram.
@navilkaya3701
@navilkaya3701 2 жыл бұрын
Bro ur looks like Actor vijaysethupathi 😅
@arunprathap7362
@arunprathap7362 2 жыл бұрын
Nice video bro 👍
@kamalakannan9552
@kamalakannan9552 2 жыл бұрын
Thank you
@jayathiganesh8728
@jayathiganesh8728 2 жыл бұрын
Hai Ganesh brother
@mohanapriya9049
@mohanapriya9049 2 жыл бұрын
Super bro
@alagesanalagesan4362
@alagesanalagesan4362 2 жыл бұрын
வணக்கம் காலம் காலமாக நம் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து குதிரை படையினர் இருந்ததை தாங்கள் கேள்வி பட்டதில்லையா
@KrishnaKumar-kz3de
@KrishnaKumar-kz3de 2 жыл бұрын
Bro nice bro but please you guide all to go to this place from chennai it will more useful All your videos are superb and a boon to aged persons
@RaviChandran-qn9pj
@RaviChandran-qn9pj 2 жыл бұрын
ஆண்டவன் கருணையால் இந்தக்கோவில் சிதைக்கப்படவில்லை சிலைதான்இல்லை
@parimalapari11
@parimalapari11 2 жыл бұрын
Thanks my son👌😳🤝
@babukumarraghavanpillai3943
@babukumarraghavanpillai3943 2 жыл бұрын
arputhamana sirpangal....
@rajeswariv7648
@rajeswariv7648 2 жыл бұрын
குதிரைகளை கொடுத்து,வாசனை பொருள்களை வாங்கி சென்றிருக்கின்றனர்.அதுதான் எதிரில் உள்ள ஸ்பேஸ் பஸார்
@shriramsarma8297
@shriramsarma8297 2 жыл бұрын
❤️
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 2 жыл бұрын
ஆஞ்சநேயருக்கு மேல் பாருங்கள்.கணையாழி கொடுப்பதோ சூடாமணி கொடுப்பதோ உள்ளது.
@rajinis7589
@rajinis7589 2 жыл бұрын
In previous video u asked about one stone carving in underground shiva temple is that "bodhi dharmar"??
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
No bro
@murugankmurugan7015
@murugankmurugan7015 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👌❤
@gopuraparvai3033
@gopuraparvai3033 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kamalakatere8013
@kamalakatere8013 2 жыл бұрын
Voice sariya ille. Konjam sathama pesunga
@muruganandhampothiraj3234
@muruganandhampothiraj3234 2 жыл бұрын
Guni not kuni
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 2 жыл бұрын
99.999999% of Indians and Hindus don't know about these Indian ancient treasures thanks to Congress. People know more about samadhis and tombs in North India.
@sanjaysurya6840
@sanjaysurya6840 2 жыл бұрын
💯 Correct. Scamgress should be literally kicked out of india else we will be ruled by tulukkans once more..
@alagammalskonar8672
@alagammalskonar8672 2 жыл бұрын
மூர்த்தி இல்லா கோயில்களில் இத்தனை கீர்த்திகளா ? ஹம்பில் பயணம் கம்பில் நடப்பது போல் கடினமான ஓன்று. எங்களுக்கா தாங்கள் சாதளை என்றாலும். பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@muruganandhampothiraj3234
@muruganandhampothiraj3234 2 жыл бұрын
Guthirai not kuthirai
@chandram9299
@chandram9299 2 жыл бұрын
நீங்கள் பதிவிடும் கோவில்கள் அனைத்தையும் அந்தகாலத்தில் கோவில் கட்ட செலவிட்டதை கணக்கிடவே முடியாது அப்படி அளவே இல்லாமல் செலவு செய்திருக்கிறார்கள் ரொம்பவே பிரம்மிப்பாய் உள்ளது நன்றி வணக்கம்
@tobeymarshall2736
@tobeymarshall2736 2 жыл бұрын
Pahhhhhh 🙄🙄
@nagarathnambalasubbunaidu1188
@nagarathnambalasubbunaidu1188 2 жыл бұрын
பதிவுக்கு நன்றி தம்பி அருமையான பதிவு
@ramnathsuryanarayan5248
@ramnathsuryanarayan5248 2 жыл бұрын
Thanks Brother you are doing a wonderful job I am a Tamilian of Mumbai City from a family settled in Mumbai since British Era I wish to help you out to explain same video in English and Hindi so that the whole world can understand such beautiful and honest efforts You may contact me Vazga Valamudan Jai Sri Ram
@rajamyherovel3181
@rajamyherovel3181 2 жыл бұрын
Jai Sri Ram
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Sri Prasanna Venkata Narasimha Perumal Temple, Saidapet | 1000 year old temple
4:11
வலம்புரி இடம்புரி சங்கு கறி சமையல்
11:50
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1,4 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН