வகுப்பறையில் துடிதுடித்து உயிரிழந்த மாணவன்.. என்ன பிரச்சனை?.. என்ன நடந்தது?..தந்தை கண்ணீர் பேட்டி.!!

  Рет қаралды 195,465

Polimer News

Polimer News

Күн бұрын

வகுப்பறையில் துடிதுடித்து உயிரிழந்த மாணவன்.. என்ன பிரச்சனை?.. என்ன நடந்தது?.. திருச்சியை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் - தந்தை கண்ணீர் பேட்டி..!!
#Trichy | #School | #Student | #Father | #PolimerNews #Issue #Death #SchoolStudents
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 204
@kanthadevi5916
@kanthadevi5916 Ай бұрын
நீ குழந்தையை பள்ளிக்கு அனுப்பி இருக்க கூடாது ஒரு வயசில் ஹார்ட் சர்ஜரி கொடுமையானது அந்த தங்கத்தை நீ தான் பத்திரமா பார்த்து இருக்கணும்.
@manonmanimanogaran278
@manonmanimanogaran278 Ай бұрын
குழந்தை க்கு பிரச்சினை இருக்கும்போது எதற்காக பள்ளியில் எதற்கு அவசரப்பட்டு பள்ளியில் சேர்த்தார்கள். அறியவில்லை. ஒரு குழந்தையை உங்களால் பார்க்க முடியவில்லை பள்ளியை எதற்காக குறை சொல்கிறீர்கள். ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்த குழந்தையை அவசரப்பட்டு பள்ளியில் சேர்ந்து உங்களிடம் யார் கேள்வி கேட்பது. அந்த குழந்தையின் ஆன்மாவிற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்
@yazhisai20
@yazhisai20 Ай бұрын
2019 la surgery nadanthu Iruku. 5 years agiduchu! Pasanga padikanumnu than school la serthuvanga. Solli than serthu irukanga! Issue irukara kid na, mayanginathum entha school la Irunthalum action edupanga! Ivanga late panni irukanga! Athan golden time la antha kid ku first aid panna mudiyathathala Ippadi agiduchu! Parents mela entha thappum illa. Ethuvume theriyama comments pannathinga. School Mela yegapatta complaints parents raise panni irukanga. Proper first aid tharrathillainu solli irukanga. Child a American hospital kootitu ponapa child irantha time vera nu doctors eluthi kuduthu irukanga. 1 hr kalichu than parents ku inform panni irukanga. CCTV la ellame record agi Iruku!
@manivannana5981
@manivannana5981 Ай бұрын
அது என்னடா நியூஸ் துடி துடித்து இறந்து விட்டதாக சொல்லி போடுறீங்க...
@santhoshv3028
@santhoshv3028 Ай бұрын
It's sad😢 but blaming school is not appropriate thing to do.
@vidhyaavisuals
@vidhyaavisuals Ай бұрын
Kindly dont blame School.
@user-hk9sn5nd1k
@user-hk9sn5nd1k Ай бұрын
குழந்தையை பார்க்க வேண்டும் உங்கள் மேல் தான் குற்றம் 😡
@s.janakikalees5268
@s.janakikalees5268 Ай бұрын
Break time 2.45 to 2.55pm.. teacher rest room povanga..next class poga ready aaganum. don't blame school.. பையன் உடம்பு சரியில்லை.. பாவம்.. இறந்துட்டான் . பழியை தூக்கி மொத்தமா ஆசிரியர் மேல போடாதிங்க.. இழப்பு தான்... ஆழ்ந்த இரங்கல்.
@stellaroseline1358
@stellaroseline1358 Ай бұрын
விசயம் அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். என் பிள்ளை இதே பள்ளியில் தான் படிக்கின்ற. இவர் சொல்வது போல் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் கிடையாது. மிகவும் கவனமாக இருப்பார்கள். எல்லா வருடமும் இது தான் sports day annual day school regulations,.. higher class பொண்ணுங்க than competition நடக்கும் போது பார்த்துக்கும் னு. School always good.. .. பழியை தூக்கி மொத்தமா ஆசிரியர் மேல போடாதிங்க.. இழப்பு தான்... ஆழ்ந்த இரங்கல்.
@kvictoriajesussong6767
@kvictoriajesussong6767 Ай бұрын
எத்தனை கேள்வி கேட்டாலும் பதில் கிடைக்க போவது இல்லை உயிர் போய்விட்டது வலி தான்
@pj-wc9op
@pj-wc9op Ай бұрын
அடுத்தவர்களை குறை சொல்லாதீர்கள். ஆசிரியர் எல்லா குழந்தைகளோடவும் எப்பவும் கூடவே இருக்க முடியாது.
@Harsh23147
@Harsh23147 Ай бұрын
Appo veetla errukka sollunga... Kuda errukuradhukku dhaana teacher..
@RajRaj-ip5uk
@RajRaj-ip5uk Ай бұрын
Loosu Mari pesatha avanga toilet kuta poeruvalam illa hm kuta kooptu erugalam avan appan care less open heart Pana pullaya romba care pathuganum athugu avanugu vevaram theriyara vara ​@@Harsh23147
@vijayposhika8028
@vijayposhika8028 Ай бұрын
Unga kolanthaiku nadantha ipdi pesuvingala
@aphiapragasam1749
@aphiapragasam1749 Ай бұрын
True. Schoola iruka Ela time um teachers pathuka mudiyuma practicaly impossible. Teachers ku break time ay oru half an hour tha athulayum antha pasanga kudavay irukanumna I don't understand. En parents um teachers tha they don't blame teachers like this.
@RajRaj-ip5uk
@RajRaj-ip5uk Ай бұрын
@@Harsh23147 ha teacher toilet varathu oinnum varathu kutave erupanga la ariva use panuga teacher professional patha tha therium
@subramanianthanumalayan2164
@subramanianthanumalayan2164 Ай бұрын
Mistake from parent side, they should be punished
@ashokmudiyur-do3xd
@ashokmudiyur-do3xd Ай бұрын
பெற்றோர் குழந்தையை வீட்டிலியே வைத்திருந்திருக்கலாம்
@ruthikatraders7413
@ruthikatraders7413 Ай бұрын
School always good.. என்னோட பிள்ளைகள் அங்க தான் படிக்கிறாங்க.. இது முதல் முறை... ஆபரேஷன் பண்ண குழந்தை உடல் ரீதியாக நிறைய பிரச்சனை, இருந்திருக்கு, பள்ளியில் விட்டது, தவறு..
@b.shivakumarkumar7835
@b.shivakumarkumar7835 Ай бұрын
நீங்களும் உங்கள் wifeஉம 24hours toilet கூட போகாம சாபபிடாம உஙக பையன் கூட இருந்திருக்கலாம். இந்த நிலைமையும் வநதிருககாது
@DharaniB.Dharani
@DharaniB.Dharani Ай бұрын
குழந்தை இறந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது ...ஒரு ஆசிரியரும் மனிதர்கள் தானே! அவர்கள் இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்தால் சென்று இருப்பார்கள் ...அவர்களுக்கும் ஒரு சிறு இடைவேளை தேவைப்படும் தானே! தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் விடிவு காலமே வராது ...தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் எவ்வளவு சக்கையாக பிழியப்படுகிறார்கள் என்று அங்கு வேலை பார்த்தால் மட்டுமே உணர இயலும் ....குறைந்த சம்பளத்திற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று ...சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டுமே மாதம் குறைந்தது 35 ஆயிரம் சம்பளம் வாங்கின்றனர் ...மற்ற மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பத்தாண்டுகளும் வேலை செய்தாலும் வெறும் இருபதாயிரம் 22,000 சம்பளத்திற்கு வேலை பார்க்கிற ஆசிரியர்களும் இன்று அளவில் இருக்கிறார்கள் ...
@Manjularun2125
@Manjularun2125 Ай бұрын
Nenga solradhu paravala pa enga side matric school ah 10years ah wrk panitrukaga bt inum 10,000 cross agala
@RajRaj-ip5uk
@RajRaj-ip5uk Ай бұрын
@@Manjularun2125 yes correct teacher ungala vita athum lady teacher chinna pilayala thannita pilla pola pathupanga pa avangalugu ena urgent poerupanga epti avan pakkathulayea eruganuna parents v2la online class vachiruganum fix vara payana safe ah pathuganum danger
@DharaniB.Dharani
@DharaniB.Dharani Ай бұрын
Men ku 22,000 women 12,000
@rajan8676
@rajan8676 Ай бұрын
In this century Worst job is teachers job. Eveyone--- management, parents, students all blame teachers only , irrespective of the reason. Yes as a parent your loss is worst only . But teacher has to eat, go for washroom, and she has to attend the meeting, she has to correct the notebooks, prepare for the next class Only if you become a teacher then you can understand the struggle of a teacher.
@maheswarimanohar6789
@maheswarimanohar6789 Ай бұрын
Yes correct
@kalaimohan4499
@kalaimohan4499 Ай бұрын
Yes crct
@preethis6567
@preethis6567 Ай бұрын
Yes correct
@ruthikatraders7413
@ruthikatraders7413 Ай бұрын
அந்த school டீச்சர்ஸ் மாதிரி, நிர்வாகம் மாதிரி எந்த school best கிடையாது
@violet2180
@violet2180 Ай бұрын
Super
@thankaraja
@thankaraja Ай бұрын
Don't blame the school if he is a patient we never blame the school
@chellammals3058
@chellammals3058 Ай бұрын
குழந்தை இறந்தது நிச்சயம் வருத்தமான விசியம்தான் ஆனால் அனியாயமாக பள்ளியின் மேலும் டீச்சரின் மேலும் பலி போடக்கூடாது யாரோஇவருக்கு சொல்லிக்கொடுத்து பணம் கறக்கபார்க்கிறார்கள் அதைத்தான் நீதி வேண்டும் என்கிறார்
@Manjularun2125
@Manjularun2125 Ай бұрын
As a teacher ahh kekran . teacher kulam bathroom varadha poga kudadha solunga .class hours la class ku correct ah poi aganum so Break time la dhana poga mudiyum .private teachers nilamaiya yosichu paruga kojam nenga lakhs kanakula katuringa bt teachers salary single digit dhan adhukaga evlo kastapatraganu avagaluku dhan theriyum .govt school lakhs kanakula vanguraga bt andha questions um raise aguradhu ila
@nivethachellappa5187
@nivethachellappa5187 28 күн бұрын
Madam as a teacher ah solren nenga romba pavam than teacher Anga 15 minutes ilama ila more than a hour ah endha teacher um ila..... Nanga la 1 hour restroom poga matom....
@Manjularun2125
@Manjularun2125 28 күн бұрын
@@nivethachellappa5187 na common ah sonen pa.avlo neram aal ilama irundhadhu thappu dha .bt avaga solradhu break time yaruku teacher enga ponaganu ketaga adhukaga sonen.mathapadi working hours la purchase ponadhu mistake dha
@lakshmin3173
@lakshmin3173 Ай бұрын
Don't worry bro...your son is with yesappa..and your son is inside your heart ..don't cry
@manimozhikarunanidhi3986
@manimozhikarunanidhi3986 Ай бұрын
Heart problem irukku school need not(home tution ) keep him at home
@Nathancsr
@Nathancsr Ай бұрын
If it's beyond school's capacity, you cannot blame school... you should have given him home schooling ..heart problems are serious.. not easy to handle..
@geethasubramaniam4154
@geethasubramaniam4154 Ай бұрын
It's very painful to miss younger ones
@ShanthiRamachandran-t1c
@ShanthiRamachandran-t1c Ай бұрын
குழந்தையை பள்ளிக்கு அனுப்பியது தவறு.சும்மா ஆசிரியரைக் ஏன் குறை கூற வேண்டும்..
@renikumar5316
@renikumar5316 Ай бұрын
I Feel Sad . But Dont Blame School
@muruganmurugan590
@muruganmurugan590 Ай бұрын
வீட்டிலே வளர்த்து கொஞ்சம் நாட்களுக்கு பிறகு பள்ளிகாகு அனுப்பிருக்கலாம். வகுப்பு இடைவேளை மற்றொரு ஆசிரியர் வந்த பிறகு வகுப்பை விட்டு வெளியேற வேண்டும் .
@SenthilKumar-zj1rb
@SenthilKumar-zj1rb Ай бұрын
Operation Pani 4 years achu
@marychr5531
@marychr5531 28 күн бұрын
ஒரு நாள் முதல்வரை போன்று😮 ஒருநாள் ஆசிரியர் பணியை நீங்கள் இருந்து பாருங்கள் 😂 உங்கள் அனுபவத்தை பகிருங்கள் பார்ப்போம் 😅😅😅😅
@stalin.bstalin2648
@stalin.bstalin2648 Ай бұрын
We may avoid this type of interviews.
@grsp911
@grsp911 Ай бұрын
Ithu thappu ....nee romba school ah blame panringa ...ipadi behave pannuna intha mathiri kulanthaigala epadi school la sethupaanga ...etho sollanum nu sollathinga ...ithu cause of death nature tha ....but unga vaali purithu 😢
@pavithrabalamurugan5619
@pavithrabalamurugan5619 Ай бұрын
Correct
@user-cp8rx3ci1q
@user-cp8rx3ci1q Ай бұрын
Special child school la serkkalame don't blame others ethenum alarm watch set panni paiyantta solliruukalame udambu mudiyatti press panna solli
@karthikavignesh6018
@karthikavignesh6018 Ай бұрын
Ada poda.. ivlo pesura oru heart operation senja kid ah scl anupinadhu un thappuda. Bathrama needhane pathukanum
@subash_bds
@subash_bds Ай бұрын
Already the child has health issue.
@suganya3608
@suganya3608 Ай бұрын
Cause of death enna.. As a parent u should start ur enquiry with that.. Blindly u cant blame school..
@Malathi.1989
@Malathi.1989 Ай бұрын
child is heart patient special attention needed, parent should not send the kid to school until some age.. I think here, no big mistake on school side
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 Ай бұрын
ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி ஆசிரியர் போட முடியாது... இவ்ளோ பாதுகாப்பா பாத்துக்க வேண்டிய குழந்தைய மற்ற மாணவர்கள் படிக்கும் சாதாரண பள்ளியில் சேர்த்தது உங்க தவறு... எது எப்படியோ பிள்ளை உயிர் போயிடுச்சு ஆழ்ந்த இரங்கல்.
@scaryghostgirl2677
@scaryghostgirl2677 29 күн бұрын
Edhu epdiyo nu normal ah soldre un pulla sethu ponaa theriyum ...50 kozhandha sethu pochunaa serious..aanaa oruthavanga sethu ponaaa one day la marandhuduvaiiiinga....clg padikira pasanga kotaavi vitaale kandupudichi thitraanga..oru aayamaa vayaachum paathuka soli poirkanum
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 29 күн бұрын
@@scaryghostgirl2677 என்னோட இரண்டு பிள்ளைங்களும் அங்க தான்யா படிக்குறாங்க... அந்த பையன் இறந்ததுல யாருக்கும் இங்க சந்தோஷமில்ல பள்ளிக்கு முட்டும் கொடுக்கல... ஆனா நடந்தது என்னனு தெரியாம முழு பழியையும் பள்ளி மேல போடாதீங்கன்னு தான் சொல்றாங்க. சரி அந்த பையனோட அம்மாவே ஒரு ஸ்கூல்ல டீச்சரா வேல பாக்குறாங்களே அவங்களே இன்னொரு ஆசிரியர் மேல பழி சொல்றாங்க, ஏன் அவங்களுக்கு ஒரு பத்து நிமிஷம் ஓய்வு தேவைபடாதா..!!! சரி இவ்ளோ பொங்குறீங்களே முதல்ல கூட்டிட்டு போன ஆர்த்தி ஹாஸ்பிட்டல்ல அந்த மாணவனுக்கு சிகிச்சையளிக்க மாட்டோம்னு திருப்பி அனுப்பிட்டாங்களே அதை யாரும் பேசலையே ஏன்...!!! அப்போ அவங்க அம்மாவும் கூட தானே இருந்தாங்க திரும்ப ஏன் பள்ளிக்கு கூட்டிட்டு வந்தாங்க...!!!
@Nalinavignesh
@Nalinavignesh Ай бұрын
Don't blame school .
@Moulik563
@Moulik563 Ай бұрын
Open Heart surgery வலிப்பு இவ்ளோ promlem இருக்கும் சிறுபிள்ளை பெற்றோர் கவனம் இல்லாமல் மற்றவர்கள் மேல் குறை சொல்வது வீண்
@user-dj4wr7dg6b
@user-dj4wr7dg6b Ай бұрын
Very painfull😢😢😢
@danj926
@danj926 Ай бұрын
Careless and negligible parents, Uyira vida school mukkiyama.
@KmVijay-l1t
@KmVijay-l1t Ай бұрын
நானும் ஆசிரியர் தான்,. நாங்க பட்ற பாடு எங்களுக்கு தான் தெரியும், 40,50 ஸ்டுடென்ட் இருப்பாங்க 40 mints, அந்த ஒரு கிளாஸ்,. எப்படி எல்லாரையும் கவனிக்க முடியும், எங்களுக்கு முட்டி செத்து தான் போகும், மார்னிங் 8 டு ஈவினிங் 6 வரைக்கும்,.
@DharaniB.Dharani
@DharaniB.Dharani Ай бұрын
அரசு பள்ளிகள் ஆவது சேர் ஒன்னு இருக்கும் ...தனியார் பள்ளிகளில் சேரும் இருக்காது ஒண்ணும் இருக்காது .... துணிக்கடைகளில் ஒரு நாள் முழுக்க நிற்பவர்களை கவனத்திற்கு கொண்டுவரும் சினிமா ஊடகம் போன்றவைகள் தனியார் பள்ளிகளையும் தனியார் பள்ளி ஆசிரியர்களையும் கொண்டு வர வேண்டும்.
@princeprincessvlogs271
@princeprincessvlogs271 Ай бұрын
Dont blame the school teachers they are also humanbeing they are faced lot of problems so kindly dont blame to the teachers suppose if its happened in u r home u blame u r wife ah.. the parents only take care the child the child already have health issues so parents r also part of the reason
@rosapark651
@rosapark651 Ай бұрын
2.48 pm kum 2.55 kum romba time gap ila .... unfortunate incident i accept.. kulanthai iranthanthatha vera atkal kita pazhi podrathu 😮
@srir1414
@srir1414 Ай бұрын
But school break kids pathuka oru teacher irukanum kids fight kuda pannanuvaga antha kids health issue iruku but teacher enga ponaga .avanuku epo fix vanthucho pavam Avan evalo pain iruthano
@Zulfi-l5s
@Zulfi-l5s Ай бұрын
​@@srir1414Exactly.. Andha time la teachers Sports Day ku train pana poirukanga.. Ponadhu ivan uyira matum irukadhu! Avan parentsoda vazhkaiaye pochu 😢
@Private-q1n
@Private-q1n Ай бұрын
Teachers Also Humans Andha 10 mins la dhan avanga rest eduka mudiyum Suma elathukum management ha kora Sola kudathu ethana school la intervel la teachers irukanga class la ??​@@srir1414
@durgadevisatish1545
@durgadevisatish1545 Ай бұрын
I am a teacher classroom la kandippa teacher irukkanum avunga illatha patcham other teacher ah nikka vatchittu poganum.
@Ajin-dw1vw
@Ajin-dw1vw Ай бұрын
Yes.... panishment kodukanumna parents ku tha kodukkanum ..udambu mudiyatha...athilum fix varakudiya kulanthaiya veetula vachi kavanikatha parents...so sad
@PunithaPunithabnp
@PunithaPunithabnp Ай бұрын
இந்த வருஷம் இல்லனா அடுத்த வருஷம் ஸ்கூல் சேர்க்கலாம்... இப்பவே சேர்த்து இப்பவே படிக்க போறாங்களா
@marthat3997
@marthat3997 Ай бұрын
Sir do not blame the school he is heart patient youhave to take care of him by giving home. Tutionnmade him to write exam so the great that they gave admission to yourchild it is ur mistake sending your child toschoolthere is so many ways to give education so dont blame the school authority ok
@pavithrap388
@pavithrap388 Ай бұрын
En baby kum open heart surgery panniruku.. 9 month baby ah erukum pothu pannunom. . . Kojam bayam ah tha eruku ovvoru nimisamum..
@amudhasamikombaiya8453
@amudhasamikombaiya8453 Ай бұрын
Kadavulei kolandhai kudunga aana perchanai yoda kudukadhinga pls indha kolandha ki yanna prblm nu theriyala but emergency ku yarum pakathula irundhurudha kandippa kapathirpanga 😢😢 idhukagavei yan paiyanuku yandha school pakam 2 mins walk by distance la hospital irukunu search panni searthu viten 😢😢fix yandha kolandhaikum varavei kudadhu sami apdi varama pathuka
@nasimashahid9472
@nasimashahid9472 Ай бұрын
இல்லை சகோதரே இந்த பள்ளி அருகிலும் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. அவசர காலத்தில் அங்கு தான் செல்வார்கள் நானே பார்த்துள்ளேன். என் குழந்தைகள் இங்கு தான் படிக்கிறார்கள். நொடியில் எல்லாம் முடிந்துவிட்டது. பள்ளி மீது தவறு கிடையாது.
@SSA23705
@SSA23705 Ай бұрын
இதுனாலதான் ஸ்கூல்ல cctv footage காட்டமாட்டேங்கிறாங்க, ஏற்கெனவே பிரச்சினை இருக்கிற குழந்தை, காலையில் ஸ்கூலுக்கு கிளப்புறதுக்கு எவ்வளவு tension பண்ணினீங்களோ
@nasimashahid9472
@nasimashahid9472 Ай бұрын
விசயம் தெரிந்த உடனே போலிஸ் வந்தாங்க CCTV footage ல எல்லாம் தெளிவாக இருக்கிறது. கண் இமைக்கும் நொடியில் எல்லாம் முடிந்து விட்டது. பள்ளி மீது தவறு இல்லை...
@YeshwanthSivakumar
@YeshwanthSivakumar Ай бұрын
A1 Ivaru sollradha partha teacher rest room pogama iruka tablet dhan irukanum
@edwinviyale8266
@edwinviyale8266 Ай бұрын
Don't blame the school and teachers, you must take care of your kid.
@kannanalgarswamy1029
@kannanalgarswamy1029 Ай бұрын
எந்த நிர்வாகம்மு குழந்தைக்கு ஒரு பிரச்சினை என்றால் சும்மா இருக்க மாட்டார்கள் சும்மா சும்மா நிர்வாகத்தின் மேல் குறை சொல்வது நல்லது இல்லை
@vinothc1438
@vinothc1438 Ай бұрын
Ama da teachers mela kutham cholla vandhuduvanunga
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew Ай бұрын
So sad..
@gomathi7096
@gomathi7096 Ай бұрын
Entha paiyan 2nd thaan padikiran paavam entha vayasula😢 Entha school layachi eppayachithan students sa pathuka solldranga aana naa padikira school girls school athu la teach pandratha thavithitu ellamay girls mattu than pandranga class sa clean pandrathula irunthu h.w sign pandra varaikum😔
@prasadd1324
@prasadd1324 Ай бұрын
I don't understand things like people are so careless..... When a kid is having such a chronic disease you need to double care and watch everywhere possible atleast to manage by himself. It's happening same with my family when I am pushing for something to avoid some incidents people are so careless that waiting for the incident to happens.
@sagayamagi158
@sagayamagi158 Ай бұрын
Nenga after one yr ku aparam anupirukulam
@arshadsana-gq7uy
@arshadsana-gq7uy Ай бұрын
RIP😢
@kalaivani9462
@kalaivani9462 Ай бұрын
Sir school problem illa child problem death clear video no arguments
@mathangiramdas9193
@mathangiramdas9193 Ай бұрын
அனியாயமா பள்ளி மீது பழி போடாதீர்கள். இதனால்தான் உண்மையாவே நல்ல பள்ளிகளுக்கும் பிரச்சினை வருது. நல்ல குழந்தைகளுக்கும் காயம் படுது. உடம்பு சரியில்லாத குழந்தையை நீங்கள் எடுத்து போயிருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.
@rajeshraji5571
@rajeshraji5571 Ай бұрын
Neenga schoola kulanthaya sethuruka kudathu udambu sarilatha kulanthaya neengathan paathukanum schoola kurai sollakudathu
@chellammals3058
@chellammals3058 Ай бұрын
நல்ல வேலை டீச்சர் அருகில் இல்லை
@Siranjeevi98
@Siranjeevi98 Ай бұрын
Yo... Unnku arivu irruka....... Mothala ivolo problems irrukura kolathiya ippadi vidakudhathu...,
@Ajin-dw1vw
@Ajin-dw1vw Ай бұрын
Good
@KmVijay-l1t
@KmVijay-l1t Ай бұрын
Fever, stomach pain, cold,.intha mathire infection oda school ku anupuvanga,. Keta teacher's pathupanganu,.
@vijayposhika8028
@vijayposhika8028 Ай бұрын
School mela neraya mistake iruku 1st 2nd std kolanthaingala china pillaingala paka matranga avungalukunu thaniya anuty illa teachers olunga kavanikirathu illa . Oru dance ku 1500 charge pandranga dance ku alu vacha pana vendithane . Childrens ku thanni kudika kuda allow pana matranga restroom allow pandrathu illa class la avunga free ya okkara kuda mudila over strength
@priyaraghunath8832
@priyaraghunath8832 Ай бұрын
1:4 Pls don't blame School and teachers
@padmaramesh6941
@padmaramesh6941 Ай бұрын
Don't blame school, the problem was yours .if the student has problem in heart ,then why the parents send him to school
@krupaamala1464
@krupaamala1464 Ай бұрын
Accept the fact....
@pradeepr6712
@pradeepr6712 Ай бұрын
Ji intha ulagathula nambala nama tha pakkanum . No usw saying or blaming others. Eventhough im a father of a 3 yr baby, im telling it is parents issue. Parent ah vida best yarume iruka mudiyathu.
@selvijith2291
@selvijith2291 Ай бұрын
Rip thangam 😢😢😢
@NesanNesan-xw8yz
@NesanNesan-xw8yz Ай бұрын
😭😭😭😭😭
@rtharanee4603
@rtharanee4603 Ай бұрын
😢😢😢
@maha.52
@maha.52 Ай бұрын
Health issue iruka kulanthaiya ethuku school anupanum.. V2la vachi parthu irukalam... Yar melayum thappu solla mudiyathu.. Parents than carefu ah irunthu irukanum..
@tamilmomzzzchannel1553
@tamilmomzzzchannel1553 Ай бұрын
Kindly don't blame the teacher
@krupaamala1464
@krupaamala1464 Ай бұрын
Parents are not responsible, y did u send the child to the school regularly??.whatever the parent is telling is not good, whatever happened u have to accept it,enquire in the hospital...then u talk....media Vala is playing game.....
@poovapriya780
@poovapriya780 Ай бұрын
ஏங்க தெரியாமல்தான் கேக்குற..... உங்கள் குழந்தையை உங்கள விட வேற யார் நல்லா பாத்துப்பாங்களா.... உங்கள் வலி யாருக்கும் வரக்கூடாது.... கடவுளே 😮இப்ப நீங்க அப்படி என்ன சம்பாரிக்க போறீங்க குழந்தையை இவ்வளவு சீக்கிரம் பள்ளிக்கு அனுப்பிட்டு
@kalaiselvi882
@kalaiselvi882 Ай бұрын
Purely parents mistook
@Maya38980
@Maya38980 Ай бұрын
Unpillaiya poluthannaikum ninnu paaththutey eruppangala.loose maari peasuran
@jaivadivelan6377
@jaivadivelan6377 28 күн бұрын
என் பிள்ள அங்க தான் படிகுரான் 2 வது.போன வருசம் 1வது படிக்கும் போது மிஸ் வெளியே போகுவாங்கலாம்.பாத்துக்க யாரும் இருக்க மாட்டாங்கலாம் என் பையன் கிரவுண்ட்ல விளையாடுவானாம் மிஸ்ச நாங்க சத்தம் போட்டு இருக்கோம்.தனியா விட்டுட்டு போகாம யாராவது பாத்துக்க சொல்லிட்டு போங்கனு.
@ruthikatraders7413
@ruthikatraders7413 Ай бұрын
எல்லா வருடமும் இது தான் school regulations,.. போன வருடம் உங்க பையன் சொல்லல யா, higher class பொண்ணுங்க thaan competision நடக்கும் போது பார்த்துக்கும் னு...
@AjplusPharmacy
@AjplusPharmacy Ай бұрын
Vunga feelings puriyuthu{| but school ah blame panaatheenga
@vijayalakshmi-sh5ss
@vijayalakshmi-sh5ss Ай бұрын
my son also studying in this school only. Don't Blame the school pls...School is very good no stress in this school for student. The mistake is parent only. Open heart surgery baby why u send him to school, better u can keep home tuition..
@dharaniganesh8882
@dharaniganesh8882 Ай бұрын
Heart operation panni irukku pavam ...school ah நம்பி விடவே கூடாது..careless
@saffron931
@saffron931 Ай бұрын
If this parents want's his kid to be safe means he should have keep this much critical child in his house. Blaming the school is moral less. May be he may expect money RIP for the kid.
@saranachu6587
@saranachu6587 Ай бұрын
You should be in his situation. Even mentally ill childrens have been educated in special schools. Why not this kid ? He is a boy, without any education how will he face the future? Stop blaming parents for irresponsible school.
@AntoyoungerbrotherofAntlin
@AntoyoungerbrotherofAntlin Ай бұрын
Oh if u face this situation money vangitu poiduvinga pola. Oru appa paiyan இல்லையே nu polamburaru. I think neenga unga kid ku health issues iruntha veetula vachipinga pola. Oru Vela school anupi ethavathu ayita amount vangitu poiduvinga.
@Private-q1n
@Private-q1n Ай бұрын
How Could School Take Responsible For All Situations He Is Sick So parents Must take care of his child they aren't Responsible Think And Comment What You Are Commenting ​@@saranachu6587
@Malathi.1989
@Malathi.1989 Ай бұрын
@@saranachu6587 home tuition or special school.. uyir (life) important than career .. until the boy get maturity, he needs special attention.. i saw the video footage, boy seems week and hard to breath.. simply sitting and fall down on bench
@user-ks2ns8kg3t
@user-ks2ns8kg3t Ай бұрын
Very sad situation 😔 God not eyes 😭
@tamilrajendran8576
@tamilrajendran8576 Ай бұрын
Unnaithanda uthaikkanum.
@user-cy5sw7kf4k
@user-cy5sw7kf4k Ай бұрын
Oru child ungalala care pannika mudiyala teachers avla children care panni pathukranga avangalukku break edukka kudathinnu solringa ,,unga kitta oru feelings kuda illa ur child dead but ur very casual..
@user-et9ke9iq3t
@user-et9ke9iq3t Ай бұрын
குழந்தைய பள்ளிக்கு அனுப்பிஇருக்க கூடாது
@lingeswaran6101
@lingeswaran6101 Ай бұрын
Polimer tv karan oru narrative set pannuran
@Meerariya21
@Meerariya21 Ай бұрын
Kadavul irukana ilaya pacha sisu ena pavam panuchu
@bullyammu1106
@bullyammu1106 Ай бұрын
😢😢😢😢rip thangame
@lakshmimurugan2239
@lakshmimurugan2239 Ай бұрын
Parents want to take care of child
@Nila-lj4gg
@Nila-lj4gg Ай бұрын
Naanum ennoda ponnukitta ketten ....miss yaarum class edukala ..... annual day program practiceku miss poirukaga...studentsthaan incharge potturukaganu en ponnu sonna.... 4th std en ponnu padikira ...sariya English Koda pesa theriyala....class la English la students pesa vaikirathu illa...Nala fees mattum vagikiraga ...
@Funnworld25
@Funnworld25 Ай бұрын
Endha school
@chitra_luxica
@chitra_luxica Ай бұрын
Yenna school yendha ooru sis
@abiramig1863
@abiramig1863 Ай бұрын
Ipo english pesa therila apdikurathutha prblm ah pavam paiyan poitananu feel panitu irukaga
@user-wi1tc8qt4h
@user-wi1tc8qt4h Ай бұрын
Aunty nanum James schl tha ninga eng pesala apdila complaint panathinga seriya Trichy less fees James schl thane unga pona sethrukinga English pesa soli tharalanu yaru sonaga elaryum English pesunga solli kuukuranga ninga ithala complaint soli school management ah kora solathinga
@Private-q1n
@Private-q1n Ай бұрын
Ipo Indha News Kum Ninga Comment Paniruka Content Um Samanthamey Ila yarum Inga fees pathi pesala 👍
@AnithaAnitha-qc4om
@AnithaAnitha-qc4om Ай бұрын
Ithu enga mam oda paiyan😢😢😢
@gomathi7096
@gomathi7096 Ай бұрын
Apadiyaa
@amudhasamikombaiya8453
@amudhasamikombaiya8453 Ай бұрын
Ada kadavulei yan paiyanukum fix varudhu but adhu dr. Payapdathinga idhu kaichal adhigam aagi varudhu oru 5 to 6 yrs vara varum aprm varadhudhu so payam vena nu soldranga dr.but still school vealiya 2 and half hours ukandhu kutitu varen bec yadhum issue na nan avan pakathulei irukanum nan veetuku vandhutamna udanei yanala poga mudiyadhu 10 to 20 mins agum school reach aaga so yan paiyanaku idhu vara 4 times vandhuruku onnu hospital checkup porapo varum apdi illa na fever adhigam aagi veetula vachu vandhuruku he is 4 yrs completed now so innum 2 yrs avana kannukullei vachu pathupan yan thangatha😢😢😢
@Nalini-um2kw
@Nalini-um2kw Ай бұрын
His sis ennoda paiyanukkuheavy feaver iruntha fix varum 7vayasuvaraikkum than varumnu sonnanga na 5years varaikkum feaver iruntha nanum ennoda husbandum thoongama parthuttu iruppom ippa 7vayasu aaguthu normal lathan irukkan athe st James's school la padikkiran 2nd std than padikkiran but enna solrathune theriyala kettathume romba kashtamathan irukku
@selvijith2291
@selvijith2291 Ай бұрын
Enoda pauyanuku 10 mnthla fix vanthuchu.. one time tha ..fever over agi doctor fix tab kuduthaga.fever vantha matumthan podanum 24 hrsku 1 tab..6 yr varaimum kuduka sonanga, romba payapaduvom , Now age 10.. tq god🙏🙏 so dnt feel tab kudupanga payapadavendam
@VMMuzik
@VMMuzik Ай бұрын
O my god god
@Kashika_fashion23
@Kashika_fashion23 Ай бұрын
Cool ah pesuran paithiyam un pula ooru all than padikirana avunga sapuda rest room po matangala 😮 mudiyatha pulaya vetula vachu paka unala mudiyala
@user-yg4my9du2o
@user-yg4my9du2o Ай бұрын
Oh christian school polimer ku alva sapita mari.its usual teachers meeting time higher class students will take incharge.ther mistake is they shouldn't have given admission.
@sangeeanand-hz5dr
@sangeeanand-hz5dr Ай бұрын
Kolanthaingaluku mattum than intervel a teachers Enna machine a avangaluku intervel venama..
@saffron931
@saffron931 Ай бұрын
Dear brothers, now look the situation. The ultimate loss is for parents only. Education or clilds life means we should give preference to life only. But look at the situation now.. did any of your concepts/ views worked ???
@alicemary7445
@alicemary7445 Ай бұрын
ஏன் ஆசிரியர் இருக்க முடியாது
@jayajayakumar4474
@jayajayakumar4474 Ай бұрын
Pavam whats happening
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН