வேரில் எதாவது பிரச்சினை இருக்கும் போது செடிக்கு இந்த மாதிரியான பிரச்சனைகள் வருகிறது. மண்ணை கிளறி விட்டு இரண்டு முறை தண்ணீர் ஊற்றுங்கள். நிழலில் எடுத்து வையுங்கள். நன்றி
@valliramesh6303 Жыл бұрын
How to control ant destroy plants
@ponselvi-terracegarden Жыл бұрын
தொட்டியை சுற்றி எறும்பு சாக் போடுங்கள்
@valliramesh6303 Жыл бұрын
Thanks
@geethajayakumar6758 Жыл бұрын
வணக்கம் சகோதரி நான் மணலி கீதா உங்க மாடி தோட்டம் அழகாவும் ஆரோக்கியமாகவும் இருக்கு சூப்பர் சகோதரி
@ponselvi-terracegarden Жыл бұрын
வணக்கம் கீதா சிஸ்டர், நம் சேனலை தொடர்ந்து பாருங்கள், நன்றி
@masumichan661 Жыл бұрын
Hi sis, groundnut cake, curd alavu enna pls let me know.
@ponselvi-terracegarden Жыл бұрын
புண்ணாக்கு ஒரு கையளவு, தயிர் ஒரு கையளவு. புண்ணாக்கு முழுவதும் ஊறும் அளவு தண்ணீர். நன்றி
@varalakshminatarajan649 Жыл бұрын
This video really amazing and true
@ponselvi-terracegarden Жыл бұрын
ரொம்ப நன்றி சிஸ்டர்
@rainbowrainbow3727 Жыл бұрын
திருச்சி ராஜி நீங்க சொன்ன ஐடியா சூப்பர் அக்கா உங்க நித்தமல்லி செடி பூவோடு பாக்க அழகாயிருந்துச்சு நன்றி
@ponselvi-terracegarden Жыл бұрын
அழகாக இருப்பதால் தான் ஐந்து செடி வளர்க்கிறேன். நம்மிடம் இரண்டு வகை நித்திய மல்லி செடி இருக்கிறது. நன்றி ராஜி
@santhimari4087 Жыл бұрын
Super sister.Ellaroda doubts ku super ahavum,immediate reply kodukiringa.Nice sister.❤❤❤
@ponselvi-terracegarden Жыл бұрын
Thank you sister
@ARamananRamVij Жыл бұрын
Original paner rose hybrid paner rose explain video podunga
@ponselvi-terracegarden Жыл бұрын
இரண்டு வகையான original பன்னீர் ரோஸ் நம்மிடம் இருக்கிறது. ஹைபிரிட் வகை நம்மிடம் இல்லை. செடி வாங்கி வீடியோ போடுகிறேன். நன்றி
பெரிய பன்னீர் பட்டன் ரோஸ் க்கு இந்த அளவு கொடுக்க வேண்டும். இரண்டு கையளவு தொழு உரம் + ஊறவைத்த ஒரு கையளவு புண்ணாக்கு. சிறிய செடிகளுக்கு அளவை குறைத்து கொள்ளலாம். நம் தொட்டி மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அளவை பொறுத்து சீக்கிரம் ஜீரணித்து விடும். ரோஜா செடிக்கு அதிகமாக உரங்கள் தேவைப்படும். செம்பருத்தி இதைவிட அதிகமாய் உரம் எடுத்துக் கொள்கிறது. நன்றி சிஸ்டர்
@gunasekar4300 Жыл бұрын
hi mam Im Devi.. En kita 7 hibiscus plants erukku eyarkai fertilizer na la nalla puuthittu erunthuchu.. Sila maathamaga white puuchi thonthara vu thaanga mudiyala... My favorite flower ah erukarathala enaku kashtama erukku.. Etha chu effective idea kodunga
@ponselvi-terracegarden Жыл бұрын
தொட்டிகளுக்கு சுற்றி எறும்பு சாக் போடுங்கள். எறும்பு தான் பூச்சிகளை பரப்பி விடும். பூச்சி பாதித்த பகுதியை நாம் சுத்தம் செய்து மீட்டு எடுத்தாலும் அந்த கிளைகள் வீக்காகி வித்தியாசம் ஆகி இருப்பதை நாம் பார்க்க முடியும். இந்த பூச்சியை ஆரம்பத்தில் கழுவி கிளீன் பண்ணி விட்டால் செடிகளுக்கு ஒன்றும் ஆகாது. அதிகமாக பரவினால் செடி பட்டுபோகும் நிலைக்கு ஆகும். அதற்குள் கிளைகளை ட்ரிம் பண்ணி நல்ல உரங்கள் கொடுத்தால் செடி தப்பிக்கும்.செடி மேலும் செழிப்பாக வளரும். நன்றி
@gunasekar4300 Жыл бұрын
Chedi galai suttri erumbu marunthu pottu erumbu varuvathai niruthi vitten. Muthal naal puuchi galai sutham saithu sendra pin..marunal puthu vellai puuchugal vanthu vidugirathu.. Reason theariyala mam pls give me solution