Origin of Life on Earth | Science Story (In Simple Tamil) | பூமியில் உயிர் உருவான கதை

  Рет қаралды 131,116

Science With Sam - அறிவியல் அறிவோம் !

Science With Sam - அறிவியல் அறிவோம் !

3 жыл бұрын

Пікірлер: 377
@deepanpetervishwajeet2712
@deepanpetervishwajeet2712 2 жыл бұрын
Your video raised so many questions in my mind. My brain starts to think
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Niceee
@krishnarajramu7294
@krishnarajramu7294 2 жыл бұрын
@@ScienceWithSam Ppl
@nambirajan9308
@nambirajan9308 3 жыл бұрын
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்.. சித்தர்களின் வாக்கு..
@anandrajaponnusamy
@anandrajaponnusamy 3 жыл бұрын
Super sir..It's really miracle earth was 453 crore years old. And humans arrive only before 2 lakh years.. Lots of years 😮. Thank you sir.
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
மகிழ்ச்சி தங்களின் கருத்திற்கு :)
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 жыл бұрын
இறை என்பது நம்பிக்கையே அதோடு இது வெறுங் கற்பனையே இதுவரைக்கும் இறை இருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 2 жыл бұрын
பெருவெடிப்புக்கு மட்டும் ஆதாரம் இருக்கிறதா? Eric Lerner என்ற அறிவியலாளர் 1991ம் ஆண்டு பெருவெடிப்பு நிகழவில்லை என்று ஒரு கருத்தியலை வெளியிட்டார். இதுவரை 200க்கும் மேற்பட்ட இயல்பியலாளர்கள் இக் கருத்தை ஆதரித்து கையெழுத்திட்டுள்ளனர். அறிவியல் மாறிக் கொண்டே இருக்கும். இறைவன் மாறமாட்டார்
@dhakshinnavi7224
@dhakshinnavi7224 2 жыл бұрын
இறைவன் என்றால் என்ன என்று கூறினால் ஆதாரம் காட்டிவிடலாம்
@ThamilFirst
@ThamilFirst 6 күн бұрын
@@dhakshinnavi7224 இறைவன் என்றால் "இல்லாதது" இருட்டைக்காட்டி இங்கு வெளிச்சம் இல்லை என்பீர்களா? ஏட்டில் மட்டும் இருப்பதை நீங்களே வைத்திருங்கள். தயவு செய்து மூட நம்பிக்கை கொண்டவர் இங்கு வந்து கருத்து சொல்ல வேண்டாம். எங்களை நையாண்டி செய்ய வேண்டாம்.
@camilusfernando17
@camilusfernando17 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@aathavanmohan8255
@aathavanmohan8255 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் தெளிவான விளக்கம்
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️🙏
@seshadrip1591
@seshadrip1591 2 жыл бұрын
Very interesting in tamil. Superb, continue. Thankyou
@damodarankrishnan528
@damodarankrishnan528 2 жыл бұрын
Very good video and information sir. Thanks
@arunravichandran9854
@arunravichandran9854 Жыл бұрын
அருமை நண்பரே, நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன்... நன்றி...👍
@arundhathisankar9821
@arundhathisankar9821 2 жыл бұрын
Good morning sir,thanks for your information.suriya kudumbaththai padaiththathu yaaru ?endra kelvikku padhil kidaiththal mattume solla mudiyum endru ninaikiren.9 planets inainthu oru uyir uruvaakkapattu irukkanum enpathu enathu anumaanam.manithargalukkum suriya kudumbangalukkum nerungiya thodarpugal irukkirathu endru meditation seivathin mulam arindhu konden.0,1,2,3,4,5,6,7..ena uyirkalil different types irukkirathu.manithargal anaivarume oru planets ,udambukkul panchaboodhangal sakkarangalaga iyanki konde irukkindrana.manithan irandha piragu stargala maattram pettu meendum suriya kudumbathirkke selkirargal endre unarkiren.anaiththu stargalum oru planets endral manidhargalum oru planetsgale.microcope vaiththu manithargalai paarththalum emptyspace mattume therikirathu.oli vadivathil mattume seyalpadukirathu.uyir uruvaga suriyanum ,santhiran,space irundhale podhum endru unarkiren.ovvoru manidhargakkul star enkira aanma irukkirathu.stars iyankuvadhalane manidhargal uyir vaazhkirargal.stars iyangaa vittal irandhu olivadivil marupadiyum suriyakudumbathirkke selkirargal.athu marupadiyum paramporulaga manidhargalin DNA vil inaiththu pirakkirargal.am I say correct or wrong?tell me.
@chitti37
@chitti37 3 жыл бұрын
Very informative & interesting
@habeebrahuman415
@habeebrahuman415 2 жыл бұрын
Very Very supper speech with story, 👌👍👏🌹
@chottusaravanan
@chottusaravanan 2 жыл бұрын
Rich dad poor dad
@balun872
@balun872 2 жыл бұрын
உங்கள் பதில் முழுமையடையவில்லை ஆனால் என்னில் பரந்த மனப்பான்மை உருவாக்குகிறது. It's not easy job.
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Sam sir super explain 👌👌👌 ஆனால் இறுதி வரை உயிர் எப்படி உண்டானது என்று கூறவில்லை 🤔🤔🤔
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Only what scientists have known I explained Prabanjan 😊
@MaheshMahesh-ub4xk
@MaheshMahesh-ub4xk 2 жыл бұрын
@@ScienceWithSam a
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 2 жыл бұрын
எப்படி உயிர்கள் உண்டாயின என்பதை சொல்லாமல் விடும்போது அந்த இடத்தில் கடவுள் வந்து ஜம்னு உட்கார்ந்துகொள்வார். இதுதான் கடவுள் லாஜிக்
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
5pudam eyarkey
@balun872
@balun872 2 жыл бұрын
@@vincentgoodandusefulinterv9084 Yes, gap is filled with sydo reasoning. That is the attitude of mind.
@mramkumar1716
@mramkumar1716 2 жыл бұрын
அறிவியல் பொறுத்த வரையில் அனுமானங்கள் எல்லாமே கால போக்கில் உண்மை என்று நிறுப்பிக்க பட்டு இருக்கிறது. அதுபோல் இந்த அனுமானமும் உண்மை என்று தான் ஒரு காலம் வரும் என கருதுகிறேன். அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@drkkalidossk9655
@drkkalidossk9655 Жыл бұрын
Goodexplain.fine.thank_
@ThamilFirst
@ThamilFirst 6 күн бұрын
அப்படியென்றால் பூமி தட்டையா?
@judelingam6100
@judelingam6100 2 жыл бұрын
Great massage thank you sir
@ponrajgnanaraj9579
@ponrajgnanaraj9579 2 жыл бұрын
Good presentation, explained well on protein formation, still to explain life formation.
@Raja-kr8ul
@Raja-kr8ul Жыл бұрын
Very excellent video sir. Dr Sam explained in a very understandable way. We the students for New new science. First time hearing. To hear already equipped person required, secondly hearing understanding again hearing understanding with other equiped matters of same subject or otherwise. Now two teaching and understanding mixed. So, we can go for further New new things. God bless you all.
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
Thankful🙏💕 million times..
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️
@vijikumar266
@vijikumar266 2 жыл бұрын
Ok Sam somewhat I under stand uyir (life) then how to know human anatomy mechanism, for example heart to distribute blood, brain for controlling and regulating body, but one doubt can chemicals(bio) and gases make the human anatomy mechanism which is responsible this all type mechanism. Like computore any software are being and who is responsible for this software? If all above are designed or nature response. Thanks.
@abdulazees1996
@abdulazees1996 Жыл бұрын
Discovery channel la, Stephen hawking series Tamil la Partha maari erukku bro super
@manisekar5126
@manisekar5126 Жыл бұрын
முக்கூடற் பள்ளு பாடல் 35 ல் "சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே" என்று மழை வெள்ளம் உயரம் போவதை உணர்ந்த நண்டு தன் வீட்டு சுவற்றை உயரமாக்குவதாக பாடல் சொல்லும். நீங்கள் அதை விஞ்சானத்தோடு ஒப்பிடுவது அருமை.
@chandruezhumalai7907
@chandruezhumalai7907 3 жыл бұрын
Unga videos ellame understand pannika romba elimaiya iruku sir romba easy ah puriudhu....thank you ❤️
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி
@k.sundarmurthy4525
@k.sundarmurthy4525 2 жыл бұрын
Super
@jackorganicchemistry1564
@jackorganicchemistry1564 2 жыл бұрын
اَللّٰهُ يَـبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏ அல்லாஹ்தான் படைப்புகளை முதன்முறையாகப் படைக்கின்றான். பின்னர், அவனே அதை மீண்டும் படைப்பான். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 30:11)
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 9 күн бұрын
😂😂😂
@sivamurugank5377
@sivamurugank5377 Жыл бұрын
Ok If I agree with the first assumption, why the same four elements may make the same like living being in some other planets?
@vengatesanpraveena2783
@vengatesanpraveena2783 2 жыл бұрын
Very good informative
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. 2 жыл бұрын
Gud explain
@ameenacademy6151
@ameenacademy6151 2 жыл бұрын
உயிர்கள் அனைத்தும் நீரிலிருந்துதான் உறுவானது என்று திருக்குரான் சொல்கிறது.
@jenifajohn3220
@jenifajohn3220 2 жыл бұрын
உண்மை தான்
@ThamilFirst
@ThamilFirst 6 күн бұрын
ஏட்டில் மட்டும் இருப்பதை நீங்களே வைத்திருங்கள். தயவு செய்து மூட நம்பிக்கை கொண்டவர் இங்கு வந்து கருத்து சொல்ல வேண்டாம்.
@user-ld9kd5zo8o
@user-ld9kd5zo8o 3 күн бұрын
​@@jenifajohn3220 crt
@user-ld9kd5zo8o
@user-ld9kd5zo8o 3 күн бұрын
Crt
@parthibanji
@parthibanji 3 жыл бұрын
இறை நம்பிக்கையில் உருவான உயிர் பற்றிய உங்கள் கருத்தை தெரிவிக்கவும் Friend!
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Pay dall orvandu 1 nexet manem 1 st jeesas sell vey arumpold vadekey pardadu paydel
@nizam-yousufi
@nizam-yousufi Жыл бұрын
(நபியின் கூற்றை) நிராகரித்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு அவற்றை நாம் தனித்தனியாகப் பிளந்தோம்; ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்; (நமது இந்தப் படைப்புத்திறனை) அவர்கள் ஏற்கமாட்டார்களா? (அல்குர்ஆன் : 21:30)
@georgem2524
@georgem2524 Жыл бұрын
Very useful information sir.
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
Very informative speech I thank Science with Sam for giving this interesting video,and uploading the same in KZbin
@rajarajaraja250
@rajarajaraja250 2 жыл бұрын
நேர்மையாளர் ஐய்யா நீர் அறிவியலும் நம்பிக்கை 👍
@risheerox8755
@risheerox8755 Жыл бұрын
P
@geetalakshmi269
@geetalakshmi269 2 жыл бұрын
Nice presentation
@tamilarasuarasu8634
@tamilarasuarasu8634 2 жыл бұрын
இறை ஞானமும் முழுமை பேறும்..நூல் வேதாத்திரி மகரிஷி
@selwynkumar7699
@selwynkumar7699 4 ай бұрын
உண்மை
@revasgs6038
@revasgs6038 Жыл бұрын
Thank you bro. Interesting and beautifully explained.
@ScienceWithSam
@ScienceWithSam Жыл бұрын
❤️Thank you for the love and support
@karthik23839
@karthik23839 2 жыл бұрын
is amount of water constant in earth constant?
@GaneshKumar-gi1mi
@GaneshKumar-gi1mi 3 жыл бұрын
Sir, you're really awesome.❤️ If I had professor like you in uni I could be completed my degree Arrears student 😅😅
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
நன்றி தம்பி. I hope its useful for you and others. Just spreading science awareness with stories :)
@GaneshKumar-gi1mi
@GaneshKumar-gi1mi 3 жыл бұрын
@@ScienceWithSam sir tamil la romba alaga soluringa Enaku easy ah puirthu Enaku science la romba interest I think I've found the great channel We'll support you sir Try to upload a video weekly once.. And Instagram solunga I'd really love to be one of followes 🙏
@daamodharjn2836
@daamodharjn2836 Жыл бұрын
Very informative speech I thank Science with Sam for uploading this video in KZbin
@mdinesh8815
@mdinesh8815 3 жыл бұрын
nice explanation sir👍🏻
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
Thank YOU Dinesh :)
@DPISCIENCEHARI
@DPISCIENCEHARI Жыл бұрын
Very interesting sir..... Thank you
@gokulkannamani
@gokulkannamani 2 жыл бұрын
அருமை
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
🙏❤️
@vijayaragavand9474
@vijayaragavand9474 2 жыл бұрын
Quite interesting to watch. Your presentation n content is awesome..
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
Ivallo பேசி enna use ( from where exactly tell????
@yugananthpachiappan1284
@yugananthpachiappan1284 2 жыл бұрын
Very interesting explanation in simple manner sir.... You are great sir....
@abuzia123
@abuzia123 11 күн бұрын
பின்னர் வடிகட்டி எடுக்கப்பட்ட அற்ப நீரில் (_இந்திரியத்தில்) இருந்து அவனுடைய சந்ததியை (உருவகித்து) உண்டாக்கினான். (அல்குர்ஆன் : 32:8)
@lifewithchemistry6842
@lifewithchemistry6842 2 жыл бұрын
Nice bro...
@kavin18932
@kavin18932 2 жыл бұрын
Love and thanks anna 🥰
@ragalakshman3842
@ragalakshman3842 2 жыл бұрын
Superb
@thilagavathys3887
@thilagavathys3887 2 жыл бұрын
Ok sir , how the soul in the body of the animal kingdom come into exist? What's the connection between the body and soul?Does it come from dna&RNA molecules or from someother cosmic elements?
@dorairajmichael1462
@dorairajmichael1462 Жыл бұрын
There is nothing called SOUL. Animals are not known to have SOUL. The so called SOUL is nothing but HUMAN CONCIOUSNESS. the ability to think, and imagine.
@SenthilKumar-rh5wc
@SenthilKumar-rh5wc 29 күн бұрын
​@@dorairajmichael1462 Soul, consciousness or by any name you call it. How it came? is the question. Sivan /Allah produced means, how it came. No one can answer now.
@ggpandiyan8908
@ggpandiyan8908 Жыл бұрын
Awesome explanation sir 🙏
@ictteacher-9867
@ictteacher-9867 2 жыл бұрын
Well explained
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️🙏
@thangarajtuticorin8253
@thangarajtuticorin8253 Жыл бұрын
excellent 👌
@sarathkumar1006
@sarathkumar1006 2 жыл бұрын
Hello... You have how explained chemical componed may converted and formed organic content, but how life formed is missing. Plz share any information if you find related to that
@sakthisaran4805
@sakthisaran4805 2 жыл бұрын
❤🙏Thanks
@vikiraman8398
@vikiraman8398 Жыл бұрын
Eyes are doors of nano sun called soul ,after soul out from body only matter, pinam, with nano sun sivam.pls reply your thought.
@abayanganrahulan7723
@abayanganrahulan7723 2 жыл бұрын
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு என்ற மூன்று பொருட்கள் சேர்ந்தால் தான் சிகப்பு என்ற கலர் தோன்றும். இதில் எது குறைந்தாலும் சிகப்பு உண்டாகாது.
@jackorganicchemistry1564
@jackorganicchemistry1564 2 жыл бұрын
اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ اَفَلَا يُؤْمِنُوْنَ‏ (நபியின் கூற்றை) நிராகரித்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு அவற்றை நாம் தனித்தனியாகப் பிளந்தோம்; ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்; (நமது இந்தப் படைப்புத்திறனை) அவர்கள் ஏற்கமாட்டார்களா? (அல்குர்ஆன் : 21:30)
@zaheerabegum6795
@zaheerabegum6795 Жыл бұрын
ما شاء اللّه Ma Sha' Allah
@devendirandevendiran4417
@devendirandevendiran4417 3 жыл бұрын
💐
@sckani3432
@sckani3432 14 күн бұрын
Nice. First, RNA and then DNA. S Chitrai Kani
@mallikasoundar6348
@mallikasoundar6348 2 жыл бұрын
Very nice
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
Very very super!
@ajayv7240
@ajayv7240 2 жыл бұрын
"Science is not perfect, it's often misused, it's only a tool, but it's the best tool we have " dr.carl sagan ❤❤
@trueindian2155
@trueindian2155 Жыл бұрын
Yes, only iPhone science is true
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 Жыл бұрын
*Vaanam poomiyeyum arppa vinthu* *duliyaal nammaiyum padaitha* *unmaiyana kadaul yaar endru* *Derinthukolungal* *Tamilil kadaul endrum* *Malayalathil deivam endrum* *Telunguvil devuda endrum* *Hindiil bhagavan endrum* *Englishil god endrum* *Arabiil Allah endrum soluhirom* *Moliyaal Verupadum Arthathaal* *Ondrakividum* *Ondre kulam oruvane devan* *Quran muslimkalukku mattum* *vantha vedam illai manithakulam* *Anaivarukkum Eraivan thantha* *eruthi* *Vedam taan Quran* Ulakathukku vanthu 1443 varusamaka oru eluthu kuda maramal erukkum ore Vedam Quran mattume entha Quran *manitha computerkku kadaulal* *tharappatta* *Guide book catalogue Taan Quran* Quranai Aivukanal araainthu padithal Unmaiyana Eraivan yaar endru ningal Derinthukolveerkal InshaAllah(endral Kadaul nadinaal endru artham) Quran Unmaiyana Vedam enpatharkku Aadharam ulakathil ulla anaithu Quranum ondrupola erukkum vera yentha Vedamum Appadi erukkadu Mulamoli prathiyum erukkadu Anaal Quranin Mulamoli prathi Russia mattum Turkeyilum ulla museumil Ullathu Googlelil parkkaum Al Quranil Eraivanin Elakkanam 1, Allah oruvane veru kadaul illai 2, Avanukku yentha devaium illai 3, Avan yaaraiyum peravum illai Avan yarukkum pirakkaum illai 4, Avanuku nigaraga yaarum illai Al Quran chapter 112 Quranin 4 vari vasanathai vaithu Avar Avar vanangum kadaulkalai Aivukanaal sothanai seidu paarungal Vaanam onnu poomiyum onnu Kadalum onnu Suriyanum onnu nilavum onnu, manithakulamum Onnu Evaikalaiyum Anaithu uyirinangalaiyum padaitha Eraivanum ondraga taan Erukka mudiyum *Ondre kulam oruvane devan*
@ajayv7240
@ajayv7240 Жыл бұрын
@@ahamedshahjahan143 🤣🤣🤣
@rathishnair4565
@rathishnair4565 Жыл бұрын
You know, Science is the best way of future & past
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Жыл бұрын
Science is real. Seeing witnessing everything is scientific power. That is being called as almighty.
@mohamedzarook3965
@mohamedzarook3965 2 жыл бұрын
It was not shown still that DNA formation occurred naturally. it is extrapolation. Would you please provide the research thesis on the above.
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
Hi sir ....ur vedios r imprees me....thank u
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி செந்தில் ❤️
@bhavanisambath5279
@bhavanisambath5279 2 жыл бұрын
Sir...enna pola ulla average person ku unga videos oru thelivayum urchagathayum kudukuthu...nandrigal ayiram..sir
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️ Happy to hear that. Enjoy science :)
@Maranalavanam
@Maranalavanam 2 жыл бұрын
ஒளியின் வேகம் ஒரு செகண்டக்கு சுமார் 3,00,000 கிலோ மீட்டர் என கூறுகின்றனர். சிறு அளவிலான பொருட்களை, மேட்டர்ஸ் ஐ அளக்க கருவிகள், உபயங்கள் உள்ளன. ஒளியின் வேகம் எவ்வாறு அளவிடப்படுகிறது ? இது குறித்து விளக்கம் அறிய விரும்புகிறேன்.
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
Super super super bro you must.. When you come 🇮🇳India open one junior invented school.. School to drop out students find out they have 🔥✉️ultimate knowledgeable.. More Abdul kalam, Mail samyAnnathurai.. Sam invented news📰 land
@geetalakshmi269
@geetalakshmi269 2 жыл бұрын
நீங்க கடவுள் நம்பிக்கை கொண்டவர்னு சொல்ரீங்க, then how do you connect science and aanmeegam?
@joycejoe8616
@joycejoe8616 2 жыл бұрын
These two are same. Science is aanmeegham...Aanmeegham is science.
@aravindafc3836
@aravindafc3836 Ай бұрын
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
ஆத்மா வில்இருத்து அண்டம்!!!!!! வேதம் கூறுகிறது!!!!!!!!!!! ஆத்மா வரவில்லை!!!! அழிக்க முடியாது!!!!! வேதம்!!!! பல்வேறு அன்டம்வந்தது!!!! அழித்தது!!! வரும்!!!! வேதம்!!!! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்!!!!!!!! வாழ்க வேதம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்!!!!!!!!!!!
@ranjithmano1518
@ranjithmano1518 3 жыл бұрын
Thanks bro,can u make more video about quantum physics plz
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
Thanks Ranjith. I already made a video on Quantum Physics History. You can watch it to know some interesting facts behind the origin of quantum physics. Hope you will like it
@GaneshKumar-gi1mi
@GaneshKumar-gi1mi 3 жыл бұрын
@@ScienceWithSam quantam entanglement balance iruku sir 😬😬
@subhakarjeyachandran9847
@subhakarjeyachandran9847 2 жыл бұрын
Nice explanation ji after longtime my rusted 🧠 starts to 🤔
@ScienceWithSam
@ScienceWithSam Жыл бұрын
❤️Thank you for the love and support
@sckani3432
@sckani3432 Ай бұрын
Dear sir, All your lectures are useful. Continue your service. S Chitrai Kani
@muruganandanaroul1807
@muruganandanaroul1807 Жыл бұрын
Super story.....make a film
@johnpushparajkr8140
@johnpushparajkr8140 2 жыл бұрын
பிரபஞ்சம் தான் இறைவன் . இறைவன் தான் பிரபஞ்சம் .
@VelloreRaj
@VelloreRaj 2 жыл бұрын
Good video bro
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
New information!
@parthibanji
@parthibanji 3 жыл бұрын
Your words are very easy to learn... Better try good background effects, your videos will reach high
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
தங்களின் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி :) background effects செய்ய இன்னும் கற்று கொள்ளவில்லை. நேரம் கிடைக்கும் போது கற்று கொள்ள முயற்சிக்கிறேன். என்னுடைய கணினி அறிவு கொஞ்சம் மந்தம் :)
@faisalraigana8469
@faisalraigana8469 3 жыл бұрын
Sir neenga astrophysicist aaaa?
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
இல்ல Faisal. I work in lasers
@faisalraigana8469
@faisalraigana8469 3 жыл бұрын
Lasers?????? Adhu oru company aaaa bro?
@bharathbharath1923
@bharathbharath1923 2 жыл бұрын
@@faisalraigana8469 University
@rajarajaraja250
@rajarajaraja250 2 жыл бұрын
அண்ணா மரம் செடிகளின் பரிணாமம் பற்றி சொல்லுங்களேன்
@mdmoosa5793
@mdmoosa5793 Жыл бұрын
இந்த பிரபஞ்சத்தில் ஹைட்ரஜன் ஆக்சிஜன் இந்த மாதிரி சொல்றீங்களே இதற்கெல்லாம் பெயர் வைத்தது நீங்கள் மனிதர்களுக்கு பெயர் வைப்பது போல் ஆனால் இந்த குறியீடுகளையும் இந்த பெயர்களையும் சொல்லி அதை வைத்து நீங்க எழுதி கொண்டு அதை ரிசர்ச் செய்கிறீர்கள் அதற்கு பெயர் விஞ்ஞானம் என்று சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் பெயர் வைத்திருக்கும் ஹைட்ரஜன் ஆக்சிஜன் இது போன்ற படைப்புகள் எல்லாம் அல்லாஹ்வின் சக்தி அல்லாஹ்விடத்தில் இருந்து வந்தது அதற்கு உண்மையான சொரூபம் என்னவென்று அல்லாஹ் மட்டுமே நன்கு அறிவான் அதை உங்களால் கடுகளவு கூட யோசிக்க முடியாது உங்களுக்கு அந்த சக்தியும் இல்லை உங்களுக்கென்னறு ஒரு எல்லை இருக்கும் அந்த எல்லை வரைக்கும் தான் நீங்கள் போவீங்க அதற்கு மேல் உங்களால் போக முடியாது இறைவனின் கட்டளையும் அதுவே
@kanchanakadirvel5285
@kanchanakadirvel5285 2 жыл бұрын
Great sir,
@michaelnoble2292
@michaelnoble2292 2 жыл бұрын
Sir, Can these theory of evolutions explain the origin of reproductive systems of animals and plants.???
@dorairajmichael1462
@dorairajmichael1462 Жыл бұрын
Science explains, that 'The very purpose of creation is to "procreate". That is why, there is immense urge to have sex necessary to procreate in living animals.
@GaneshKumar-gi1mi
@GaneshKumar-gi1mi 3 жыл бұрын
Sir t shirt la Dan super ah irukinga 👍👍
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
Haha.. Thanks thambi :) I will try
@GaneshKumar-gi1mi
@GaneshKumar-gi1mi 3 жыл бұрын
@@ScienceWithSam Next video colours ah pathi podunga Animals colour blind ah? 🙄
@sivamurugank5377
@sivamurugank5377 Жыл бұрын
How there water is available? Because Earth is created only during the Peru Vedippu.
@ezhilarasanr160
@ezhilarasanr160 Жыл бұрын
Nitrogen enga pochi sir.
@s.vijayann7204
@s.vijayann7204 Жыл бұрын
What is the last birth in earth,in all living
@Ramkumar-cg4kc
@Ramkumar-cg4kc 3 жыл бұрын
எல்லாமே தற்செயலாக நடந்ததாக இருந்தாலும் இயற்பியல் விதிப்படியே நடக்கிறது. தொடர்ந்து உயிர்கள் பரிணாமம் அடைந்து வருவதால் சில லட்சம் வருடம் கழித்து பேரண்டம் உருவாக்கம் அல்லது கடவுள் இருப்பை அறிந்து கொள்ளமுடியும் என நம்புகிறேன்.
@rajamarnikamretnam7030
@rajamarnikamretnam7030 2 жыл бұрын
0Fm
@AfrAsh100
@AfrAsh100 2 жыл бұрын
Kadavul na endha kadavula solringa..neraya kadavul irukangale i mean ovvoru mazathulayum irukangale..apudi partha ellarukume ore kadavul than aana azu endha mazam endu solla mudiyazu
@RajaRaja-rz4ur
@RajaRaja-rz4ur Жыл бұрын
இரண்டுமே உண்மைதான். இரண்டு மட்டுமல்ல. ஐந்துவகையான தன்மைகளில் உயிர் கள் உற்பத்தியாகியுள்ளன .
@vishnupriya0738
@vishnupriya0738 3 жыл бұрын
Try to add eng subtitles sir
@arulkavidhai5581
@arulkavidhai5581 2 жыл бұрын
Bro appo vin karkal ippo vizha chance iruka
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Ipo chance illa...
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Жыл бұрын
Fine and excellent
@senthilraj4951
@senthilraj4951 2 жыл бұрын
Super brother
@antony6660
@antony6660 Жыл бұрын
31 அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் 1:31
@mmuthu9004
@mmuthu9004 Жыл бұрын
எல்லாமே அனுமானங்கள் தான் எதையும் நிருபிக்க முடியாது மனிதனால்
@nandagopalannandagopalan7001
@nandagopalannandagopalan7001 2 жыл бұрын
Protozoa are the native of earth i.e the place of origin. But the metazoan vetebrates are brought from the outer space i.e their origin from outside the mother Planet Earth. All Metazoic vetebrates have common ancestor in their life history i.e the vertebrate class of an animals in the Animal Kingdom are 1. Pisces 2. Mamalia 3. Ampibia 4.Reptilia 5.Aves. If we go through the life history of these class of animals shows that they have a common fish like ancestor in their life history. This means that the ontogeny recopitualates the phylogeny. Hence these five class of animals are originated from a common ancestor which may be brought down from anywherelse in the Universe. The brought down common ancestor might have developed into different classes of animals through evaluationary process after million and million of years. The protoan are the sons of Mother Earth the Planet.
@silvarajoomuniandy4316
@silvarajoomuniandy4316 Жыл бұрын
The Pleiades. 400 light years away. Are we humans from earth or from outer space.
@resalraj731
@resalraj731 2 жыл бұрын
God mager
@ravichandran9232
@ravichandran9232 2 жыл бұрын
We can see mostly life on earth are vertabrae, the body has head eyes, nose, mouth, ear. Hands legs body: brain, stomach, heart, lungs, spleen, etcetra. So we can easily come to a conclusion. Something getting verynear to evolution
Stephen Hawking about God (In Tamil) | Science vs God ? ! Science Story | Hawking Answers
25:33
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 469 М.
Magnet - அதன் அறிவியல் என்ன | எளிய தமிழில்  | Science of Magnets | In Simple Tamil |
19:59
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 74 М.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 33 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 376 М.
26. Atom - In simple Tamil | Quantum Atom Model |
31:21
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 59 М.