26. Atom - In simple Tamil | Quantum Atom Model |

  Рет қаралды 59,833

Science With Sam - அறிவியல் அறிவோம் !

Science With Sam - அறிவியல் அறிவோம் !

3 жыл бұрын

Пікірлер: 165
@balamurali47
@balamurali47 2 жыл бұрын
அருமை தம்பி. பல புத்தகங்களை பல நாட்கள் அல்லது பல மாதங்கள் படித்து புரியவேண்டிய ஒரு பாடத்திட்டத்தை நிமிடங்களில் விளக்கியுள்ளீர்கள் தம்பி. சிறிது கூட போரடிக்கவில்லை. எல்லாம் புரிந்து விட்டது என்று பொய் கூற மாட்டேன். ஆனால்,. பல விஷயங்கள் முன்பு புத்தகங்கள் படித்து புரியாதது அருமையாக புரிந்தது. இந்த ஒரு வீடியோ மட்டும் தான் பார்த்தேன். உடனே like ம் பண்ணி subscribeம் பண்ணிவிட்டேன். ஒரே ஒரு இடத்தில் மட்டும் கருத்து வேறுபாடு. ஓரிடத்தில் இயற்கையின் limitation என்று கூறியிருக்கிறீர்கள். அந்த இடத்தை மட்டும் அது நம்முடைய limitation என்று நான் எடுத்து கொண்டேன். இனி நான் உங்களது எல்லா வீடியோக்களையும் காண்பேன். உங்களைப் போன்றவர்கள் teaching professionல் இருந்தால் physics ஒரு கடின பாடமாக இருக்காது. மிக்க நன்றி தம்பி. My love you and respects to your parents.
@ganesanponnulingam4539
@ganesanponnulingam4539 2 жыл бұрын
பேராசிரியர் சாம் அவர்கள் எவ்வளவு கடினமான குவாண்டம் மெக்கானிக்ஸ் தத்துவத்தை சாதாரண அடிப்படை அறிவியல் அறிவு உள்ள நபர்களும் மனதில் பதித்துக் கொள்ளும்படி விளக்கமளித்தார்கள். ஆர்வமுள்ள பல மாணவர்களுக்கே நல்ல அறிவு தீனி. பாராட்டுக்கள். சேவைகள் விரிந்து பரந்து தொடர் வாழ்த்துக்கள் !
@rajamani4301
@rajamani4301 2 жыл бұрын
அருமை,தெளிவான புரியும் படியான விளக்கம், தயவுசெய்து உங்கள் அறிவின் பகிர்வை நிறுத்திவிடாதீர்கள்... தொடர்ந்து பதிவுகளை போடுங்கள்..
@jaswanthkrishna4073
@jaswanthkrishna4073 2 жыл бұрын
அரை மணி நேரம் கூர்ந்து மெய்மறந்து கவனித்தேன். மிக அற்புதமான வீடியோ. மேலும் பல அறிவியல் கூறுகளை எளிமையாக விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி சாம்.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
மகிழ்ச்சி Jaswanth ❤️❤️
@lioneljoel6812
@lioneljoel6812 2 жыл бұрын
Super explanation. God bless you.
@kvnathan5299
@kvnathan5299 2 жыл бұрын
Excellent description of atomic structure. Spooky action of sub- atomic particles are very amazing. Nothing is real and certain. All are illusions. This is what our ancient spiritual masters said.
@suryap3265
@suryap3265 2 жыл бұрын
Amazing explanation, curious to know more about quantum mechanics, pls do more videos.
@senthilkumaran9734
@senthilkumaran9734 2 жыл бұрын
Wow,,,, really happy. To know sir. Thank you sir...
@nagarajarumugam2752
@nagarajarumugam2752 2 жыл бұрын
Superb sir.plz explain some more physics concepts thank u
@balasubramaniyans1426
@balasubramaniyans1426 2 жыл бұрын
Excellently explained sir. Thank you.
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
Very informative speech I thank Sam for uploading this inspiring speech in KZbin
@DS-vc3uw
@DS-vc3uw 2 жыл бұрын
உங்களை போல் ஒரு ஆசான் எனக்கு கிடைத்திருந்தால் நானும் ஒரு விஞ்ஞானியாகிருப்பேன் அறியாததை அறிபவன் விஞ்ஞானி அறிந்ததை அறியாதவன் அஞ்ஞானி. வாழ்த்துகள் நண்பரே.
@shivafarithfarith7555
@shivafarithfarith7555 2 жыл бұрын
Good explain and best examples your all vedios triggered like me people s thank you sam sir
@sankarchidambaram4876
@sankarchidambaram4876 2 жыл бұрын
Amazing Experience
@santhanakrishnansounderraj1892
@santhanakrishnansounderraj1892 2 жыл бұрын
Wow... greatly explained...
@vishnunavin9457
@vishnunavin9457 3 жыл бұрын
Beautifully explained 👏👌 .. please put lots of videos regarding quantum mechanics..
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
Thank you :)
@umamakeswaris4610
@umamakeswaris4610 2 жыл бұрын
Thank you for the video Sir. You are also a good teacher...
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️
@iamfaceless9767
@iamfaceless9767 2 жыл бұрын
my heartfelt thanks for this explanation💐💐
@pradeepraj89
@pradeepraj89 2 жыл бұрын
Great explanation.
@tonystark_2017
@tonystark_2017 2 жыл бұрын
Verithanam 💥💥💥🔥👍 keep rocking bro..
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️🙏நன்றி
@netsurfprofitableforming4903
@netsurfprofitableforming4903 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள், புரியாத தையும் புரியவைக்கும் திறன்.
@scienceofuniverse7317
@scienceofuniverse7317 Ай бұрын
So..I think when we change the atom’s temperature the electron’s orbit distance change. So colors also change. For example Water doesn’t color but ice 🧊 white color. Solid Metal any color but when we heat and melt the metal color also change to yellow or red color
@vaithi2
@vaithi2 Жыл бұрын
எந்த வித தொழில்நுட்பமும் இல்லாமல் கண்டுபிடித்து உள்ளனர். பேனாவை x2+y2+z2 என்று கூறினீர்கள் அருமை
@dnareplication5593
@dnareplication5593 2 жыл бұрын
Outstanding Rendition
@anushyakaruppaiyan5175
@anushyakaruppaiyan5175 2 жыл бұрын
Vera level sir.thank you so much sir.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️🙏
@alliswell8376
@alliswell8376 2 жыл бұрын
Wonderful Sir
@arulkavidhai5581
@arulkavidhai5581 2 жыл бұрын
அருமை.. இயற்பியலுக்கு மாறாக எப்படி இருக்க முடியும் Quantum
@jasvanthikams6234
@jasvanthikams6234 Жыл бұрын
nice explanation
@chitti37
@chitti37 3 жыл бұрын
Very informative brother
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
Thank you :)
@jacobselvam7165
@jacobselvam7165 2 жыл бұрын
இதை விட எளிதாக விவரிக்க முடியாது என்ற அளவில் விவரித்துள்ளீர்.
@chellamuthuvellaisamy7794
@chellamuthuvellaisamy7794 Ай бұрын
அருமை. நல்ல விளக்கம்
@silambam3609
@silambam3609 2 жыл бұрын
எனது வாழ்நாளில் இப்படி தெளிவாக யாரும் அறிவியல் பாடம் விளக்கி கூறியது யாரும் இல்லை நீங்கள் மிகவும் சிறப்பாக விளக்கி கூறியதற்கு நன்றி படிக்காத எனக்குகு மிகவும் அழகாக புரிந்தது உங்களை போன்று எனக்கு விளக்கி சொல்லி கொடுத்து இருந்தால் கண்டிப்பா நான் படித்து இருப்பேன் உங்களை பாதம் பணிந்து வேண்டி கொள்கிறேன்🙏🙏🙏🙏
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Now you can learn science with us !
@v.navaneethakrishnanv.nava929
@v.navaneethakrishnanv.nava929 Жыл бұрын
Super experience
@chandruezhumalai7907
@chandruezhumalai7907 3 жыл бұрын
Semma🔥🔥
@chitranatesan7025
@chitranatesan7025 2 жыл бұрын
Just super Sam. Done well.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@sekars3220
@sekars3220 Ай бұрын
Good
@kumarkannan683
@kumarkannan683 2 жыл бұрын
சூப்பர் சாம் அட்டோம் என்ன என்று அறிய ஆவலா இருந்த எனக்கு உங்கள் வீடியோ மூலம் பலதகவல் தமிழில் அறிய மிகவும் சந்தோசோமா இருக்கிறது உங்கள் தகவல்களை மேலும் பதிவு செய்யவும் நன்றி
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️🙏
@nivedharajendran4663
@nivedharajendran4663 3 жыл бұрын
Awesome as always Anna😎
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
Thank you :)
@erajasekaranchakkarapani3704
@erajasekaranchakkarapani3704 2 жыл бұрын
Super
@parasuraman137
@parasuraman137 2 жыл бұрын
எதிர்நுன்மம் சுழலவில்லை ஆனால் தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றது .
@DE-shorts
@DE-shorts 3 жыл бұрын
It's awesome Anna ,
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
Thank You Udesh :)
@riyasudeen371
@riyasudeen371 2 жыл бұрын
Valimaiyana vidaiyathai miga elimaiyaga tamil mozhiyil thanthamaiku nandri
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️🙏
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
Super!
@meerashahib8sinnalebbe197
@meerashahib8sinnalebbe197 2 жыл бұрын
My dear Mr.Sam, be merciful enough to continue your narration of revealing facts about physics along with mathematical treatment so that we all will be motivated to the extreme pleasure as if very soon we all will be peerless physicist like even much better than Albert Einstein. Viva.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️🙏Will try
@ganeshlatha5835
@ganeshlatha5835 2 жыл бұрын
Super Anna i want more videos from u.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Sure 👍
@harishharish6124
@harishharish6124 2 жыл бұрын
Super bro
@silicons1
@silicons1 2 жыл бұрын
நன்றி .மிக அருமையான விளக்கம்.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️🙏
@msekar9355
@msekar9355 2 жыл бұрын
Bro sam how multitude of energy comes from the invisible atom. Explain in understandable Tamil.
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer super🙏.
@abulmatech9089
@abulmatech9089 Ай бұрын
super sir
@lakshmivaragand8308
@lakshmivaragand8308 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
🙏❤️
@srinivasan3586
@srinivasan3586 2 жыл бұрын
இல்ல சார் அணுவைப் பிளந்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் என்🧐🧐🧐👽👽👽👽று அவ்வையார் கூறுகிறார்
@Vignesh-wr3fx
@Vignesh-wr3fx 2 ай бұрын
😂😂😂😂
@RajeshKumar-lj7ym
@RajeshKumar-lj7ym 2 ай бұрын
@risheerox8755
@risheerox8755 2 жыл бұрын
Wow unga chennel la nerlthu than kanden semma
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😀❤
@radhakrishnan3653
@radhakrishnan3653 2 жыл бұрын
Unga oru recent video paarthu odane subscribe click panniten,👍nice job
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி ❤ 😀
@carvingwork3238
@carvingwork3238 Ай бұрын
நன்றி
@gauthamd1819
@gauthamd1819 2 жыл бұрын
மிக்க நன்றி..!!! 🙏🙏🙏
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 😍🙏❤️
@kamarajiyyangannu3895
@kamarajiyyangannu3895 Ай бұрын
Sam sir super
@ScienceWithSam
@ScienceWithSam Ай бұрын
♥️ நன்றி
@mullaiprasath2452
@mullaiprasath2452 8 ай бұрын
Thank you sir
@aruldossarul_arc8809
@aruldossarul_arc8809 2 жыл бұрын
Thanks for the fabulous explanation.. You narration made me to remember my legends Physics and chemistry sir.. நன்றி..
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
அன்பிற்கு நன்றி :)
@lifewithchemistry6842
@lifewithchemistry6842 2 жыл бұрын
Very nice 👌 bro...
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️🙏
@Tamilnadu588
@Tamilnadu588 2 жыл бұрын
super
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Sam sir one doubt ??? (Atom's) அணுக்களால் சிந்திக்க முடியுமா ? "முடியாது என்றால்" நமது மூளையும் அடிப்படையில் அணுக்களால் தானே ஆனது அது மட்டும் எப்படி சிந்திக்குது ???
@pramod120895
@pramod120895 2 жыл бұрын
There is a concept called "emergent phenomenon" in physics... Oru example sollanum na.. 1 particle 2 particle ku colour irukadhu... Aana collection of particles ku colour iruku (collective nature)... Adhe maadhiri dhan brain kum... Neraya matter collective ah serum bodhu pudhu vishayam uruvagum.. Idha "statistics" concept use panni deep ah explain pannalam
@baluc3099
@baluc3099 2 жыл бұрын
All things altimate miniature state is Atom . Including Brain n one cell Organisam . But both have lots of difference. Human brain is originated from atom . It took millions of years. To understand one has to study Biology n Physics simultaneously. Sir
@natarajnatraj1033
@natarajnatraj1033 2 жыл бұрын
பரமாய சக்தியில் பஞ்சமா பூதம் தரம் மாரில் தோன்றும் பிறப்பு அவ்வையார் நமது உடல் நிலம் நீர் நெருப்பு காற்று வின் முறையே எலும்பும் இரத்தமும் வெப்பமும் காற்றும் உயிருமாக பரிணாமம் அடைந்துள்ளது இந்த உடலின் ஐந்து வித அணுக்களின் சுழற்சியால் விளையும் சக்தி அதாவது எனர்ஜி மூளை செல்களின் வாயிலாக இன்பம் துன்பம் அமைதி பேரமைதி என்ற உணர்வுகளாக உணர்கிறது உடலைவிட்டு உயிர் பிரிந்தால் பஞ்சபூத கூட்டு கலைந்து அதிர்வு இயக்கத்திற்கு தக ஜடப் பொருளோடு இணைந்து விடுகிறது தனிப்பட்ட அணுவிற்கு இன்ப துன்ப உணர்வு சிந்திக்கும் ஆற்றலோ இல்லாமல் போய்விடுகிறது
@muthukumarans4865
@muthukumarans4865 2 жыл бұрын
@@natarajnatraj1033 vazhga valamudan
@chitrarasu4218
@chitrarasu4218 2 жыл бұрын
Really who discovered electron? Jj thomsan or William crook..?? Please reply sir
@beluga2706
@beluga2706 Жыл бұрын
Bro dought, quantum mechanics la ella discrete and classic mechanics la Ella continuous aprm eppadi electron ella pace uu irruku onnu 1st orbit la irrukano illa 2nd la irrukano but eppadi 1 St and 2nd orbit ku inbetween la irrukum. Electron ku wave nature irruku so enga vena irrukalam but quantum mechanics Nala ella quantized Tha. Quantum aa magic aa irruku bro. WoW😬😵🤯
@ScienceWithSam
@ScienceWithSam Жыл бұрын
In quantum, the properties are discrete, like energy, momentum and so on.
@vijayankannan2279
@vijayankannan2279 2 жыл бұрын
vanakkam sir please explain about solar storm to be hit earth , is it true?
@pramod120895
@pramod120895 2 жыл бұрын
Sir can u explain topics of mathematical physics like bessel function, spherical harmonics, group theory etc. in tamil for audience who are math aspirants
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
I avoid speaking with equations even for Physics 😊 So mathematical equations, I try to avoid.. Thanks for understanding
@paulrajraj8953
@paulrajraj8953 2 жыл бұрын
Maths is the parent of physics. Advanced science is a pleasant imagination, I love it.
@balamurali47
@balamurali47 2 жыл бұрын
இது போன்று பல வீடியோக்களும் நீங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது என்னுடைய முந்தைய கமெண்ட்டில் போட விடுபட்டு விட்டது. மீண்டும் நன்றி.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Thanks for your kind comment and support sir ❤️🙏
@sometitbits
@sometitbits 2 жыл бұрын
arumai
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️🙏
@murugan5280
@murugan5280 3 жыл бұрын
Sir. Hilbert space na enna sir?
@bharathkalidass3421
@bharathkalidass3421 Жыл бұрын
sir atom kulla number of electrons protons and neutrons evlo number iruku nu epdi identify pannanga . And protons and neutrons ah paaka mudiyuma
@sivakumar-fx7zn
@sivakumar-fx7zn 2 жыл бұрын
Quantum mechanism is only theory not confirmation to real life
@prabhakrishnan439
@prabhakrishnan439 Ай бұрын
சார் நீங்க ஏன் ஜான் டால்டன் பத்தியும் சோமர் ஃபீல்டு தியரியை விவரிக்கவில்லை பண்ணல
@shivafarithfarith7555
@shivafarithfarith7555 2 жыл бұрын
Plz put vedios for how can do about BHD and it importants thank you
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
What is BHD?
@yoganpalani8880
@yoganpalani8880 2 жыл бұрын
I watched 65% u r vdio
@rajinirajan2341
@rajinirajan2341 2 жыл бұрын
ஒரு வேளை.... எலகட்ரான் ஒளியின் வேகம் யாதிப்பதாக இருந்தால்..... இந்த பிரபஞ்சத்தின் கூர்மையான கதிர்கள் சதா எலக்ட்ரானை தாக்கி கொண்டே இருந்து வரும் நிலையில்... அந்த 10-/-மாறுபட்ட நிலை ஏற்பட்டு உள்ளது... என்று கூறலாமா
@kandasamym6600
@kandasamym6600 2 жыл бұрын
Excitement of electron is the reason to jump from one orbit to another orbit.It is because of external change.Pls check it for yourclarificatio Every things are waves and waves only become matter Matter and wave are the different form of nature. IT IS DUE TO HEAT
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Confusing
@balak2087
@balak2087 Жыл бұрын
Hi sir. I have doubt that the atom can found only in element , electricity, or light particles , actually where it's present , as per explanation if the elements in idle condition electrons always moving conditions
@ScienceWithSam
@ScienceWithSam Жыл бұрын
Electron is just a part of an atom. Atom is part of all matter
@alinmedona
@alinmedona 2 жыл бұрын
Haha… nice
@Chand.R
@Chand.R Ай бұрын
Electron inside orbital only jump!? or backward move akatha apo and 0.5nm is all orbital between gap or nucleus to first orbital gap!?😅
@ScienceWithSam
@ScienceWithSam Ай бұрын
Backward means emission.
@prabus3637
@prabus3637 2 жыл бұрын
Boss... physsc மட்டும் concept எடுக்காம...இதை போல chemistry topics உம் எடுங்க
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Haha.. Chemistry is tough for me :) I am from Physics background. Thats why. Thank you
@VenkatVenkat-sh2rr
@VenkatVenkat-sh2rr 2 жыл бұрын
சார் பேனா பேப்பர் விசயத்தில் ஒரு மையத்தை எவ்வளவு குறைவான அல்லது அதிக தொலைவிலிருந்தும் விழும் பேனா அந்த மையத்திலேயே விழாமல் வேறுபட்ட புள்ளிகளில் விழுமானால் ஒன்று பேப்பர் நகரவேண்டும் அல்லது விழக்கூடிய பேனாவை வேறுவிசை தாக்கவேண்டும் இல்லைஎனில் மையபுள்ளிகள்மாறாதுதானே
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
In macro world, that argument is valid. But in quantum world, that argument becomes invalid. That's why quantum World is strange and not deterministic. Its only probabilistic.
@chitrarasu4218
@chitrarasu4218 2 жыл бұрын
@@ScienceWithSam then why should not we follow Einstein...???
@manimani-labs
@manimani-labs Жыл бұрын
volume is too low ,please increase volume
@user-zn2zc4gi8u
@user-zn2zc4gi8u 2 жыл бұрын
Good Evening Prof.Sam. How are you? Hope you are doing good. I really learned so many stuffs through this video. First of all, Thank you for made this video. I wanna say one thing that you'd made a mistake in this video at beginning. The word "Atom" was derived from *Greek word* ( Not Latin ) "Atomos", which means "indivisible" or "without division". Thank you Professor.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Sorry about. I made a mistake
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
Mr. Mohamed Thoufic: But I wonder whether the term Indivisible (meaning for Atom) remains relevant and applicable after Atom became divisible later ! V. GIRIPRASAD (69)
@sivakumar-fx7zn
@sivakumar-fx7zn 2 жыл бұрын
We cannot see real electron cloud pics
@BarathPrakasamK
@BarathPrakasamK 2 жыл бұрын
I dont know This might be a joke for you,since im a photographer, we will shoot a subject or object in a technique called motion blur or shutter speed technique, the more exposure we allow to lens, it will give blur or or wave like effect for objects, for instance a big flying aeroplane will look like a blurred white sponge look, if we shoot that in motion blur effect, more speed the object moves more dramatic look it will give, example a night highway shot with motion vehicle lights will give strings like effect, i might sound stupid to genius like u but i realised it when u showed pen, a moving object will be like wave when we shoot it that way, all the static thing in shot will be static
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
But advanced cameras can still shoot in motion without blur effect. But not with electrons
@psenthilmurugan1038
@psenthilmurugan1038 Жыл бұрын
Hai
@muralidharan2727
@muralidharan2727 2 жыл бұрын
எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி உள்ளது. கேள்வி: Electrical, Electronic துறைகளில் closed circuit ல் ஒரு முனையிலிருந்து மற்ற முனைக்கு செல்லும் எலக்ட்ரானின் எண்ணிக்கையை வைத்து மின் ஆற்றலை (current) கணக்கிடுகிறோம். 1. அந்த எலக்ட்ரான்கள் மின்கம்பியின் எலக்ட்ரானா? மின்சாதனத்தின் எலக்ட்ரானா? 2. இப்படி எலக்ட்ரான் தொடர்ந்து பயணித்தாலும் அந்த மொத்த மின்கம்பியும், மின்சாதனமும் நீண்ட நாட்களாக அழியாமல் இருப்பது எப்படி? தயவு செய்து பதில் அளிக்கவும். நன்றி🙏🙏🙏
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Good question.. Electron does not move from one place to another field. Its only the movement of charges in which electric field is moving. I will make a video on it soon.
@muralidharan2727
@muralidharan2727 2 жыл бұрын
@@ScienceWithSam Thank you sir
@sethuraman1009
@sethuraman1009 2 жыл бұрын
இதை தான் நம் சித்தர்கள் ஞானிகளாலும் சிவம் சக்தி என்றார்கள்
@mothilal6479
@mothilal6479 2 жыл бұрын
யூத மத ஞானிகள் தேவன் என்கிறார் 😀
@greenfocus7552
@greenfocus7552 2 жыл бұрын
Probability கு தமிழில் வாய்ப்பு, சாத்தியம், சந்தர்ப்பம் போன்ற சொற்களை யோசிக்கலாம். Already சரியான வேறு பதம் இருந்தால் யாரேனும் சொல்லுங்கள்.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நிகழ்தகவு is bit confusing
@silicons1
@silicons1 2 жыл бұрын
வாய்ப்பியம் என்றும் பயன்படுத்தப் படுகிறது.
@greenfocus7552
@greenfocus7552 2 жыл бұрын
@@silicons1 நன்றி.
@arumugamkrishnasamy869
@arumugamkrishnasamy869 Ай бұрын
முன்பே.
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 2 жыл бұрын
_n_ atom
@getekelectronics9222
@getekelectronics9222 2 жыл бұрын
19ஆம் நூற்றாண்டு என்பது 1801 முதல் 1900ஆம் ஆண்டு வரைதானே. நீங்கள் 20ஆம் நூற்றாண்டு என கூறுவதற்கு பதிலாக 19ஆம் நூற்றாண்டு என்கிறீர் என தோன்றுகிறது
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Yes I was wrong.
@saravanan.k3490
@saravanan.k3490 Жыл бұрын
அருமைச் சாம் நீங்க அறிவியலோடு கொஞ்சம் மெய்ஞானத்தின் தத்துவத்தையும் கலந்து சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்
@user-xg1gt3eh2h
@user-xg1gt3eh2h 2 жыл бұрын
வெலாசிட்டி என்னவென்று தமிழில் சொல்லுப்பா உதவியா இருக்கும்.
@kamalarun2462
@kamalarun2462 2 жыл бұрын
திசைவேகம்
@perumalraman2206
@perumalraman2206 2 жыл бұрын
atomos is not Latin language It is Greek word
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Yes you are right.
@chandrachandra5396
@chandrachandra5396 2 жыл бұрын
இதைதான் தமிழ் சித்தர்கள் இறை ஆற்றலின் நாம் சிறு துகள் என்கிறது. பிரபஞ்ச இறைவனின் மனிதன் ஓர் சிற்றணு ... சிவம் என்பது ஒளி ஆற்றல் என்றால். மனிதன் திசு (சக்தி) உயிர் (அணு.) மனிதன் உயிர் கோலத்தில் சக்தியும் சிவனும் கலந்த ..(அணுவும்..திசு) சேர்ந்த கலவை இது தமிழின் மெய்ஞானம் அறிவியல் என்னதான் முயற்சி செய்வதாலும்... இறை கோட்பாடுகளை கடக்க முடியாது. அதற்கான விதி முறைகள் சூட்சம அறிவின் புரிதலே.
@rajagopalank8050
@rajagopalank8050 2 жыл бұрын
அவ்வையார் அணுவை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். Kurralai பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். ஆகவே அணு என்ற கொள்கை அறிந்திருக்க இருக்கிறார்கள்.
@chandrachandra5396
@chandrachandra5396 2 жыл бұрын
ஔவையார் மட்டும் அல்ல பதினெட்டு சித்தர்கள். நாள்வர் ...12 ஆழ்வார்கள்.. நம் மூதாதய தமிழ் இனத்தார்கள் எல்லோருமே .. இறைவன் என்பது அண்டம் சார்ந்த அணு மற்றும் ஒளி இயக்க ஆற்றலை ... சூரியனிடம் இருந்தே நாம் எவ்வாறு அந்த அணு கோட்பாடுகளை உடைத்து தன்னுள்ளே ஞான இறை ஒளியை அனுபவித்து ஒளியில் மறைந்தவர் கலே ... தமிழ் சித்த அறிவானது சாதாரனமானது அல்ல இது விஞ்ஞானம் கடந்த இயற்கையை சார்ந்த மெய்ஞானம்.
@Zah-yq5qn
@Zah-yq5qn 2 жыл бұрын
கன்னக்கட்டி கடல் விட்ட மாதிரி இருக்கப்பா பட்ட boring
@heidisgrandfather1038
@heidisgrandfather1038 2 жыл бұрын
Good
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
🙏❤️
30. Antimatter - Science and Story (In simple Tamil) | Paul Dirac's Brilliance |
30:25
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 36 М.
Einstein's Gravity | Simple Tamil | General Theory of Relativity | Newton vs Einstein
26:29
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 57 М.
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
Why Light Speed is C (in Tamil) ? | Speed of Light Story | Why cant you go above c ?
24:55
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 28 М.
How Electricity Actually Works
24:31
Veritasium
Рет қаралды 10 МЛН
Magnet - அதன் அறிவியல் என்ன | எளிய தமிழில்  | Science of Magnets | In Simple Tamil |
19:59
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 74 М.
16. Big Bang & Before the Big Bang | Tamil | What happened before the big bang? |
22:18
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 87 М.
Schrodinger Wave Function Meaning (In Tamil) | Wavefunction உண்மையில் சொல்வது என்ன!? | Quantum Story
30:36
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 17 М.
Why & How do the 4 fundamental forces of nature work?
15:33
Arvin Ash
Рет қаралды 637 М.
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН