ஒரு இடத்தை வாங்கி 20 வருடமாக பதிவு செய்யாமல் இருப்பவருக்கு தீர்வு

  Рет қаралды 69,816

சட்ட பஞ்சாயத்து

சட்ட பஞ்சாயத்து

5 жыл бұрын

Contact Lawyer SaravanaKumar for Law related Consultation - 9843526536 (WhatsApp Only)
ஒரு இடத்தை வாங்கி 20 வருடமாக பதிவு செய்யாமல் இருப்பவருக்கு தீர்வு
---
Media Partner : சட்ட பஞ்சாயத்து
Subscribe : goo.gl/VG6i54
To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi

Пікірлер: 79
@anbugardens7523
@anbugardens7523 4 жыл бұрын
Thanks sir
@manavaitv5701
@manavaitv5701 5 жыл бұрын
super sir .....
@mohanr4651
@mohanr4651 5 жыл бұрын
Super bro nice
@hajimohamed7890
@hajimohamed7890 5 жыл бұрын
Nalla.tahaval
@ganeshgajapathy7193
@ganeshgajapathy7193 2 жыл бұрын
Great 👍 👌
@Mrjofi13
@Mrjofi13 5 жыл бұрын
Can you please tell when/how to pay land and water tax for vacant plot?
@anith9183
@anith9183 3 жыл бұрын
Tq sir
@karthikaselvakumar4383
@karthikaselvakumar4383 5 жыл бұрын
Sir anubava pathiyam pathi solunga
@indiancitizen7316
@indiancitizen7316 4 жыл бұрын
Sir ....vanakkam ungha suggestions miga sirappagha irrukku yengha chittappa vanghuna land la innoru nabar Peru patta registered aairukku ippo than appeal manu rdo office la potturukken idhukku appram enna nadavadikkaigal merkolvangha nu theriyala sir konjam idhu sambandham video podungha romba helpful ah....irukkum mikka nandri sir ......... jai hind
@hp.8
@hp.8 5 жыл бұрын
Sir oru video 2 or 3 questions answer pannunga please
@veeraveera1603
@veeraveera1603 4 жыл бұрын
Sir ennga appavukku drank mannivi soggy Sammamish utility unda sir please details
@rsivasankar4985
@rsivasankar4985 5 жыл бұрын
Ayya kovil maaniyatai pusaari 5 member 125 cent 1 member 25 anupavittu varaargal yellarum nilavari kattukiraargal aanal 3 member martta 2 memberudaya nilathai avargalmela patta vaangivitaargal antha patta sellumaa sollunga sir
@murugavelj2634
@murugavelj2634 4 жыл бұрын
Sir nanga minsaravarium vitra manyil veedu katti 20 varudam agirathu mulapathiram kidaiyathu Nila varaipadam matumay ullathu patta yeppadi peruvathu please oru video podunga
@svgstarmedia9267
@svgstarmedia9267 4 жыл бұрын
தலைக்கவசம் மற்றும் போக்குவரத்து தொடர்பான அனைத்து வழக்குகளையும் சொல்லுங்கள் சார்
@sureshKumar-ig5bg
@sureshKumar-ig5bg 4 жыл бұрын
Sir vanakam Enga baaga nilam grandfather perla erukku athu eappade eaga appa perla ezuthuvathu .
@user-co8jy5zf8b
@user-co8jy5zf8b 5 жыл бұрын
கல்வி கடன்தர வங்கி மறுக்கும் பட்சத்தில் எவ்வாறு நீதிமன்றத்தின் உதவியோடு கல்வி கடனை பெறுவது
@sandiveeransps5310
@sandiveeransps5310 5 жыл бұрын
வணக்கம் சார் இதற்கு முந்தைய வீடியோவில் என்னுடைய சந்தேகத்தை கேட்டுள்ளேன் அதற்கு பதிவு பண்ணுங்கள் சார்
@muthupmuthu4071
@muthupmuthu4071 3 жыл бұрын
Muthu
@malathid5270
@malathid5270 4 жыл бұрын
வணக்கம் ஐயா, என் கணவர் நிலம் வாங்குவதற்காக ஒருவரிடம் agreement போட்டு முழு பணத்தையும் செலுத்தினார், ஆனால் அந்த நபர் 3 வருடங்கள் ஆகியும் நிலத்தை register செய்து கொடுக்கவில்லை பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை... இதற்கு தீர்வு கூறுங்கள் ஐயா, என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை.
@kishora4180
@kishora4180 5 жыл бұрын
Sir vanakkam Nan Kishor Nan yenga Thatha veettula 2 vasula erunthu valathu varan iPpo yenga Thatha perula erukka idatha yen perula yenga Thatha mattha solluranga ana yenga Thatha vukku 2ponnunga Nan 1st ponnoda payyan appadi erukkumpothu yenga Thatha avaru mulu manasoda matha solluraru ithu mudiuma nga sir ana yella sothum yenga Thatha perula than erukku nga sir yenakku iPpo 28 vayasu aguthu sir pannalamanga sir pls sollunga sir
@pandianp5977
@pandianp5977 5 жыл бұрын
பட்டா இருக்கு பத்திரம் இருக்கு.... ஆனா இடத்தை பயன்படுத்த முடியவில்லை.... எதிர் மனுதாரர் கோட்ட ஆட்சியரிடம் மனு செய்து உள்ளார்....நான் தற்பொழுது இடத்தை அனுப்புவிக்க வேண்டும்... அதற்கு நீதிமன்றம் மூலமாக உத்தரவு வாங்கி கொள்ள முடியுமா....
@karthikj8929
@karthikj8929 4 жыл бұрын
Sir enga vitu manai prachanaiya voice msg poduruka sir oru solution solunga sir
@elumalaielumalai8456
@elumalaielumalai8456 5 жыл бұрын
வணக்கம் அண்ணா, காவல் துறை சம்மந்தபட்ட கேள்விகளையும், காவலர் மேம்பாட்டிற்கு என என்ன நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது என எவ்வாறு தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்பது ,அதை யாரிடம் கேட்ட வேண்டும்...
@catfish--
@catfish-- 5 жыл бұрын
சார் ஒரு வீடு ஒப்பந்த பத்திரம் போட்ட பின்னாடி விற்பவர்கள் யாரோ ஒருவர் இதை நான் விற்கவில்லை என்றால் இல்லை கையெழுத்து போடவில்லை என்றால் அதை எப்படி இது சட்டபூர்வமாக எப்படி அவளை அணுகுவது
@puthiyavansaran7402
@puthiyavansaran7402 5 жыл бұрын
நீதிமன்றத்தில் 3 வருடத்திற்குள் வழக்கு தொடுக்க வேண்டும்
@selvastewak7676
@selvastewak7676 3 жыл бұрын
Sir my father 1969natham landai sales rigister OK but no patta now 1988 my mather govt patta koduthanga old register sale right or wrong ka
@logeshkumarshanmugam2827
@logeshkumarshanmugam2827 2 жыл бұрын
Apadye section yenna nu sollunga pls
@thangakumarthangakumar3133
@thangakumarthangakumar3133 5 жыл бұрын
Hlo sir enga V2 ku patta irruku but pathiram illa how to get pathiram? Then patta um Xerox tha irruku
@srkrishsrk2745
@srkrishsrk2745 5 жыл бұрын
வணக்கம் ஐயா , நான் 1993 ல் ஒரு கிரவுண்டு இடத்தில் 30 தேக்கு பயிரிட்டு 5 ஆண்டுக்கான ஒப்பந்தம் செய்தோம் (120 நண்பர்களாக 120 கிரவுண்டு ) நாங்கள் இதுவரை பட்டா செய்ய வில்லை. இது குறித்து தகவல் சொல்லவும்.
@marimuthumarimuthu7603
@marimuthumarimuthu7603 5 жыл бұрын
நாங்கள் இ௫க்கும் வீடு சுமார் 25"வ௫டம் ஆனால் வாய்வழீபேச்சால் முடித்து கொண்டோம்அவர்இறந்துவிட்டார் அவர் வாரிசுகள் இல்லை என்ன செய்யலாம் செல்லுங்கள் ஐயா
@fas1059
@fas1059 5 жыл бұрын
வணக்கம் சார் கோவில் நிலம் வாங்கலாமா
@chandrutkumar6415
@chandrutkumar6415 5 жыл бұрын
வணக்கம் ஐயா.. வாரிசு இல்லாமல் எனது அப்பாவை மட்டும் வைத்து எங்கள் வீட்டிற்கும் பக்கத்து வீட்டீற்கும் உள்ள இடத்தை அளக்களாமா... நாங்கள் வெளியூரில் இருப்பதால் உடனே வர முடியவில்லை... ஆனால் அதற்குள் இடத்தை அளந்து சுவர் எழுப்பப்பட்டுள்ளது... நாங்கள் திரும்பவும் அந்த இடத்தை அளக்களாமா ஐயா...
@nazarchan2009
@nazarchan2009 3 жыл бұрын
hi sir , நான் உரிமையாளரிடமிருந்து வீட்டை வாங்கினால் அவருடைய மனைவி அல்லது குழந்தைகளுடன் நான் எதிர்கொள்ளும் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா?
@padmapadma353
@padmapadma353 4 жыл бұрын
Sir ungalukku call panni doubt kekalangla sir niraya problem irukku sir pls help me sir
@a.tprakashg
@a.tprakashg 5 жыл бұрын
ஐயா தொடர்பு ஏண்
@ganapathyk8868
@ganapathyk8868 5 жыл бұрын
நீதிமன்றத்தை அணுகினால் அந்த இடம் பயன்படுத்தும் நபருக்கு ககிடைக்கும்மா
@sathishkumar.s7306
@sathishkumar.s7306 4 жыл бұрын
Sir corporation la reservation flat vangalama
@ramramya3431
@ramramya3431 4 жыл бұрын
சார் நாங்கள் 17 வருடங்களுக்கு முன்பு 80000 ரூபாய்க்கு கிரயம் செய்தோம் ஆனால் வீடு விற்பனை செய்தவர் வீடு கிரையம் செய்தவுடன் சிங்கப்பூர் சென்றுவிட்டார் இதுவரை பத்திரம் பெயர் மாற்ற வில்லை ஆனால் அவர்கள் ரூபாய் 50 ஆயிரத்திற்கு கிரையம் பண்ண பத்திரம் எங்களிடம் உள்ளது 17 வருடமாக மின்கட்டணம் சொத்துவரி அவர்கள் பெயரில்தான் கட்டுகிறோம் இதற்கு என்ன தீர்வு கொடுத்த பாத்திரத்தை வைத்து எங்கள் பெயரில் பத்திரத்தை மாற்ற முடியுமா
@ekambarampachaiyappan3181
@ekambarampachaiyappan3181 3 жыл бұрын
It is not registered. Dont tell kirayam seithom. Kirayam seyyavillai.
@user-tt3oj5vh2u
@user-tt3oj5vh2u 5 жыл бұрын
நான் வீடு கட்டி உள்ள இடம் எனது பெரியப்பா பெயரில் உள்ளது அவரின் வாரிசுகள் எனக்கு பங்கு எழுதி தர மறுக்கிறார்கள் ஆனால் நான் 9 வருடமாக வீட்டு வரி ரசீது மற்றும் மின் கட்டணம் கட்டுகிறேன் நீதிமன்றம் யாருக்கு சாதகமாக பதில் அளிக்கும்
@ramanathanrama1647
@ramanathanrama1647 5 жыл бұрын
பழகணகளணணபகத
@p.swaminathan6495
@p.swaminathan6495 5 жыл бұрын
sir register செய்த ஒரு இடத்தை திரும்ப மாற்றி register செய்ய முடியுமா register செய்தவரின் உதவியுடன்...
@catfish--
@catfish-- 5 жыл бұрын
சார் எனக்கு ஒரு டவுட்டு பாத்தீங்கன்னா ஒரு பூர்வீக சொத்தில் வந்தேன் அந்த சொத்துக்கு நாலுபேரு உரிமை உள்ளது அது தாய் மகன் இரண்டு மகள்கள் இதில் தாயோட பங்கு வந்து யாருக்கு வேண்டுமானாலும் சொத்தை உயில் எழுதி வைக்க முடியுமா அப்படி எழுதினால் அது செல்லுமா
@SivaKumar-ps6kw
@SivaKumar-ps6kw 5 жыл бұрын
சார் வணக்கம் நான் சிவகுமார் சார் ஊயர் நந்தம் sub Davison at 1991 at my father name but same land பத்திரம் அட் 1987 register at other person what is true please sea sir
@user-rj8mj9dx2n
@user-rj8mj9dx2n 5 жыл бұрын
சட்ட கால வறையறைகளுக்கு மேற்பட்ட ஆண்டுகள் அனுபவிப்பதால் அனுபோக பாத்தியம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா அதைகுறித்த தகவல்கள் சொல்லுங்க
@arputharaj3017
@arputharaj3017 Жыл бұрын
நீர்நிலை புறம்போக்குல 25 வருஷத்துக்கு மேல அனுபவத்துக்கு சட்டப்படி அந்த இடம் அவங்களுக்கு சொந்தமாக வீடு கட்டல செடி இந்த மாதிரி வச்சுட்டு இருக்காங்க அதனால அவங்களுக்கு இந்த இது சட்டப்படி அவங்களுக்கு சொந்தமாக.
@shivalord9530
@shivalord9530 5 жыл бұрын
ஐயா வணக்கம்.எனக்கு வயது 63 .எனது தாயார் 1969 ல்.எணக்கு சீதனமாக 90சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்.நான் அதை பட்டா மாறுதல் செய்ய வில்லை.எனது உடன் பிறந்த தம்பி அவன் மகன்வயது (30)பெயரில் பட்டா மாறுதல் செய்து உள்ளார்.இதற்குநான் என்ன செய்வது ஐயா.இந்த வயதான ஏழைகளுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.நன்றி.repley please
@Ramkumar-xv4ui
@Ramkumar-xv4ui 4 жыл бұрын
என் இடம் ஆக்கிரமிபக்கபட்டதாக உணர்கிரேன். என்னிடம் அனைத்து ஆவணங்கலும் சரியாக இருக்கிறது ஆனால் இடத்தின் layout இல்லை. இதனை அறிந்து கொண்ட பக்கத்து இடத்து உறிமையாலர் என் இடத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்துல்லார். எப்படி இடத்தை மீட்பது
@knpattishows5569
@knpattishows5569 5 жыл бұрын
வணக்கம் ஐயா நான் தகவல் உரிமை சட்டத்தின் மூலமாக சில கேள்விகளை கேட்கும் பட்சத்தில் அவர்கள் பதில் கடிதம் அனுப்பி அதில் சில தகவல்கள் அனுப்பினார்கள். ஆனால் அந்த அதிகாரி கொடுத்த தகவல் பொய்யான தகவல் உண்மையில்லை என்று நிரூபிக்கும் பட்சத்தில்... அதற்கான அதிகாரி என்ன தண்டனை....
@LokeshWARANKP
@LokeshWARANKP 5 жыл бұрын
same doubt, please explain
@puthiyavansaran7402
@puthiyavansaran7402 5 жыл бұрын
நீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்கலாம்
@kishoreKumar-ue9gu
@kishoreKumar-ue9gu 5 жыл бұрын
Register means patta va ?
@puthiyavansaran7402
@puthiyavansaran7402 5 жыл бұрын
Registration department
@subburajmuthu6359
@subburajmuthu6359 5 жыл бұрын
ஐயா வணக்கம். என் தாத்தா பெயரில் உள்ள சொத்து பத்திரம் கணவில்லை2011யில் .ஆனல் பட்டா வில்லகபத்திரம் உள்ளது. .தற்போது என் பெயரில் மாற்ற என்ன வழி
@sivakumarbalasubramanian5565
@sivakumarbalasubramanian5565 5 жыл бұрын
4
@user-jr6bd5tw9l
@user-jr6bd5tw9l 5 жыл бұрын
Sir பூர்விகம் சொத்து 6 பங்கு 1வர் அபகரிப்பு செய்யது விட்டார் ஏங்க அப்பா பங்கு கேட்டல் நான் அனைத்து எழுதி கொண்டேன் உங்கள் பங்கு இல்லை என்று கூறுகிறார் நாங்கள் ஏன் செய்ய வேண்டும் தெரியவில்லை நாங்கள் நன்றாக ஏமாற்ந்துவிட்டேம் sir please Help Mee Sir I Requested Sir full Videola Solunga Sir Please...Sir.
@srinivasantr2739
@srinivasantr2739 3 жыл бұрын
ஐயா நான் வழி பாத்தியம் பெற்றேன் அனால் கூட்டு பட்டா எனக்கு வழங்கமல் உள்ளனர் தாசில்தார்
@user-ij3cl5ev3q
@user-ij3cl5ev3q 5 жыл бұрын
தாத்தா இடம் இருக்கு எனக்கு ஆனால் அதற்கு பட்டா எப்படி எடுக்க
@gopirajamani8865
@gopirajamani8865 5 жыл бұрын
Pleasecell
@subaschandrabose6987
@subaschandrabose6987 4 жыл бұрын
சார் எங்க கிட்ட 30 வருசத்துக்கு முன்னாடி....... 3 சென்ட் 700 ரூபாய்க்கு அடமானம் போட்டு இருந்தாக ........ அந்த நீளத்தை கை ஏவூத்து மூலம் ஸ்டாம்ப் ஒட்டி கையேயுத்த்து போட்டு எயுதி குடுத்தக்க........ ஆன என்னை வரியும் வாங்கன காசு கொடுக்கல..... யாக்களுக்கு அந்த இடம் vendumna என்ன பண்ணனும்
@bhuvanagobinath1856
@bhuvanagobinath1856 3 жыл бұрын
இந்து குடும்பத்தில் பிறந்தவர் மாதம் மாறி போதகர் பணி செய்து வருகிறார். அவருக்கு பூர்வீக சொத்தில் பங்கு உண்டா ஐயா
@pavithrajayakumar3881
@pavithrajayakumar3881 4 жыл бұрын
Sir .ennaga v2 ku pinnadi oru four family irruku .avugaluku enga land la rights irruga
@pavithrajayakumar3881
@pavithrajayakumar3881 4 жыл бұрын
I mean enga land la avugaluku pathai irrugum ma
@mahalingampichaipillai6312
@mahalingampichaipillai6312 4 жыл бұрын
அண்ணன் தம்பி நிலம் யூடியார் பட்டா சப்டிசன் செய்து அண்ணன் ஒருவரிடமும் தம்பி ஒருவரிடமும் 25 வருடமாக பத்திரப்பதிவு படி அனுபவித்து வரும் போது வரை படம் fmv மாறியதால் பாதை யில்லை பார் காமல் அனுபவித்து வந்தோம் சர்வே செய்யும் போது தெரிகிறது நில உரிமையாளர் எழுதி கொடுத்த பத்திரம் செல்லுமா? யூடியார் Fmv செல்லுமா?
@rajapalani800
@rajapalani800 4 жыл бұрын
ஐயா வணக்கம்.ஐம்பது ஆண்டுகளாகப் பயன்படுத்திய புறம்போக்கு பாதையை முப்பது ஆண்டுகள் ஆகிய பக்கத்து நிலத்துக்காரன் தனது பத்திரத்தில் தனது பாதையாக பதிவு செய்து கொண்டான் அது அவனுக்கு மட்டும் தான் சொந்தமாகுமா ஐயா இல்லை அனைவரும் போகலாமா
@sss8312
@sss8312 3 жыл бұрын
நத்தம்புரம்போக்குநிலம்ஒருவர்பெயரில்பட்டாஇருக்ம்போதுஅவ்வோருவருக்குவிற்கமுடியமா
@smgofficial4777
@smgofficial4777 4 жыл бұрын
Plz ungs number kuduga sir doute kekkannum
@sanmugampalaniyappan8175
@sanmugampalaniyappan8175 5 жыл бұрын
Phonenumeriyaa
@balajigemer4613
@balajigemer4613 5 жыл бұрын
சார்ஒருவர்பெயரில்பாத்திராம்இருக்குஒருவர்பெயரில்பாட்டாஇருக்குஅப்பாஅந்தாஇடம்யாருக்குசெல்லும்
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН