ஒரு டிசம்பர் மாத குளிர். நள்ளிரவு 2.00 மணி... மதுரை ஆரப்பாளையம் பேருந்துநிலையத்திலிருந்து பழநி செல்லும் தனியார் பேருந்து. எனக்கு 15 வயது..இந்த பாடலை ரசிக்கும்போது......
@amsathaligan10 ай бұрын
@mohamedfayaz1671 34
@Bashir-dn1nf9 ай бұрын
Oru Devathai....Bus payanathil.. Rasikka.. Ennakku. Katruthanthal paadudan. Pavai avalaium.,
@amsathaligan2 ай бұрын
35@mohamedfayaz1671
@gdmkel473 Жыл бұрын
அப்படியே இதயம் உருகி போகின்றது ❤❤❤❤❤ என்றென்றும் இந்த பாடலுக்கு அடிமை ❤❤❤❤❤ இளையராஜா என்ற மாபெரும் கலைஞன் இல்லையென்றால் என் வாழ்வின் சந்தோசமான நேரங்களில் பாதி இல்லாமல் போய் இருக்கும் ❤❤❤❤❤
@chozhann3792 жыл бұрын
80 களில் யு ட்யுப் இருந்திருந்தால் சுஜாதாவின் பாடல்கள் பல பில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கும் ஆனாலும் படமும் பாடல்களும் அருமையோ அருமை !
@ANTISANGI4062 жыл бұрын
Jensi is the singer
@sathishnataraj905 Жыл бұрын
@@ANTISANGI406 no sujatha
@SivaSiva-ug4nw7 ай бұрын
சுஜாதாவின் முதல் பாடல் "காலை பனியில்" என்ற பாடல். படம் காயத்ரி, வருடம் 1977.
@murugesanmurugesan66032 жыл бұрын
ஐயா இளையராஜா அவர்கள் சுஜாதா அம்மா அவர்களுக்கு கொடுத்த இந்த பாடல் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். இனிமையான பாடல்.மிகவும் இனிமையான பாடல்.ஐயா அவர்கள் பொருத்தமாக அம்மாவை தேர்ந்தெடுத்து பாடவைத்துள்ளார்கள்.இனிமை இனிமை.காலமெல்லாம் கேட்டு ரசிப்போம்.
@Raja-hp5qx10 ай бұрын
Intha padaal padiyavar jency
@truth5026 ай бұрын
@@Raja-hp5qx this song was sung by sujatha mam only not jency
@balamvk88053 жыл бұрын
இந்த பாடலை கேட்டு சுகமாய் மரணிக்கலாம்...❣️
@selvamani64162 жыл бұрын
RIP
@amuthajayabal89412 жыл бұрын
Ever living song
@aswinaswin38832 жыл бұрын
சாவுடா😂😂
@Chittu-kh7he Жыл бұрын
Ean ipdi .
@bharath13973 жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் இந்த பாடல் இசை கோர்ப்பு மிகவும் பரம்மிப்பாக இருக்கிறது. Really great. He is not a ordinariy music director. He is gift of Tamil Nadu.
@mohan17712 жыл бұрын
Very true
@srinivasanveera3 жыл бұрын
Top class song. Singer Sujatha's beautiful voice. One must listen this song with headphones to get full enjoyment of Raja's composition..superb
@sasitaran70433 жыл бұрын
It's jency voice
@arunkumarelango3 жыл бұрын
@@sasitaran7043 It's not
@dhurairaj43923 жыл бұрын
Jency voice
@vedapriya70832 жыл бұрын
Sujatha mohan sung very beautifully
@b.mohideinrafibuhari59552 жыл бұрын
@@vedapriya7083 jency mam
@karthikeyansuthik9259 Жыл бұрын
பணம் வேணாம் பாடல் தான் முக்கியம் என்று suparstar dailaug ஆனால் இன்றும் இந்த பாடல் முக்கியமானதாக தான் உள்ளது
@sriramlakshmimenon8437 Жыл бұрын
ரஜினியின் அருமையான நடிப்பு, ஸ்ரீதேவியின் அருமையான நடிப்பு மற்றும் இளையராஜாவின் இசை மட்டும் தான் ஜானி படத்தின் வெற்றிக்கு காரணம். கதையம்சம் ரொம்பவே அழகு. இன்றும் மறக்க கூடாதது ஜானி படம்.
@JohnBrito-e4u9 ай бұрын
Super star oru thirutu payal panna vennaumnu ippo solla solingja
@joelaaron34693 жыл бұрын
இளையராஜா இசையில் சுஜாதாவின் வாழ்வில் திருப்புமுனை கொண்டு வந்த பாடல் , அழகான குரலுக்கு சொந்தகாரி , இது ஜென்சியின் பாடல் என குழப்பம் உண்டு ஆனால் இப்படத்தில் ஜென்சி பாடியது " என் வானிலே ஒரே வெண்ணிலா " இந்த பாடல் தான்
@@usrinivasan6302 ada yenga nenga vera first therinju pesanum jency song oru song tha intha movie la " en vaanile orey vennila " antha song avangale neraiya live ah padirkanga youtube la search pannunga
@mohan17712 жыл бұрын
@@usrinivasan6302 No... Sujatha
@selvarani98132 жыл бұрын
Sujatha voice very nice yanakku romba pudicha paadal
@tharmadhurai94153 жыл бұрын
Sujatha ji voice only sounds little like jency in her initial stage...but after Roja (pudhu vellai mazhai)...she is one of most wanted voice in South Indian cinema ,she is the one started romantic breezy voice...
@nidhishraja89322 жыл бұрын
Yes. Ithana varsham naan itha jency madam nu than nenachen 😁
@veloovijay9281 Жыл бұрын
S.Janagi amma Chitra mdm Swarnalatha madm kku nigara most wanted female voice ah 90's 20' la pesa paddavanga Sujatha mdm
@MohamedIbrahim-kj6ll11 ай бұрын
Yes everyone think this is jenny bcz both are from same kalabavan student at the same period,so both singing style is same.After she re entry in roja she changed her style.That style stands sujatha
@prabus98133 жыл бұрын
Sujatha mam ... Woowww . Raja sir always king 👍🔥🔥🔥
@shaznyrock17183 жыл бұрын
This is Song from Jensy not Sujatha
@PradeepUmapathyy3 жыл бұрын
@@shaznyrock1718 This song by SUjatha ma'am, Jency ma'am sung EN vaaniley, Asaiya kathula by Sailaja ma'am, Katril by S Janaki. Raja sir choice of singers will always surprise US 🔥
@vedapriya70832 жыл бұрын
@@shaznyrock1718 Not Jency, Sujatha this song
@prasanthveera50133 жыл бұрын
பெண் : ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம் பெண் : ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் பெண் : ஜீவனானது இசை நாதம் என்பது முடிவில்லாதது வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது ஆஹா ஆஹா பெண் : எண்ணத்தில் ராகத்தின் மின் ஸ்வரங்கள் என் உள்ள மோகத்தின் சங்கமங்கள் இணைந்தோடுது இசை பாடுது பெண் : ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் பெண் : மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே மலர்ந்த கோலமே ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் தாபமே ஆஹா ஆஹா பெண் : பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே கவி பாடுங்கள் உறவாடுங்கள் பெண் : ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம் பெண் : ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம்
@kalimedi4908 Жыл бұрын
Beatiful song
@annal79576 ай бұрын
Wonderful song
@revathys54073 жыл бұрын
When am in rain and wanna listen the music I murmur this song... Excellent voice and lyrics ,music.... Crazy like Johny.Till one of the evergreen song
@karthikumar82292 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் பள்ளிக்கால பால்ய நினைவுகள் நெஞ்சத்தில் ரீங்காரமிடுகிறது
@saravanakumar-me5wh3 жыл бұрын
This is also one of my best and favourite song from the film Johny composed by Ilayaraja sir. Voice of sujatha mam superb. On the hole the entire song is superb. Year after we cannot hear this kind of song in our life. Hats of to Ilayaraja sir Born genius Ultimate composer. On the hole he is No.1 composer. From Saran devote.
@kasturidevi60143 жыл бұрын
I love you boyfriend 💘💘
@krishnarajvt27883 жыл бұрын
Hole? 🤔
@krishnarajvt27883 жыл бұрын
Year after ? 🤔
@b.mohideinrafibuhari59552 жыл бұрын
Its jency mam voice. Y u ppl r confused
@krishnarajvt27882 жыл бұрын
@@b.mohideinrafibuhari5955 Dear if you are unaware of something please be silent. Make sure that you are right. Sujatha herself says that she sang the song. That movie has four hit songs sung four different female singers. Jency is a good singer you like her. But don't think that everyone is Jency...all good songs are Jency's songs.
@Gj-eq1uq4 жыл бұрын
மீட்க்கும் !!எண்ணமே சுவயூட்டம் வண்ணமே. மலர்ந்த காலமே💐💐 ராக பாவமே... அதில் சேர்ந்த தலமே மனதின் பவமே ஆஅ ஆஅ...,😘😘😶😣🎶🎶🎶🎼🎼🎸🎸🎷 so qt
@PradeepUmapathyy3 жыл бұрын
1:27-1:35 Ring a bell ? And people comparing Raja sir with many of the contemporary Western composers. Imagine how he would have scored for those movies if got a chance 🔥🔥🔥 He is ahead of all of them
@akhilnavoli65993 жыл бұрын
Sujatha mohan............ Magical voice in south india over 5 decades......... 🔥🔥🔥🔥🔥🔥🔥
@drsonidzutva3 жыл бұрын
Is it Sujatha mohan or Vani Jayaram?
@akhilnavoli65993 жыл бұрын
@@drsonidzutva Sujatha mohan
@salmaoarisa14313 жыл бұрын
@@drsonidzutva nnkxc c ñn..nnnñnjjķpò91s1mm Queen 1
@nimojansanthirasekaram79123 жыл бұрын
Not sujatha Mohan. That is Jency mam.
@krishnarajvt27883 жыл бұрын
@@nimojansanthirasekaram7912 Sujatha mohan. Not jency. You don't even know Jency.
@sreeramraj4791 Жыл бұрын
Heard it first time consciously.. wow.. addicted right away !!
@vedapriya70832 жыл бұрын
Very beautiful song by Ilaiyaraja & Sujatha Mohan
@rajasekaranp6749 Жыл бұрын
🌹எண்ணத்தில் ராகத் தின் ! மின் ஸ்வரங்கள் ! என்னுள்ள மோகத்தின்! சங்கமங்கள் ! இணைந் தோடுது ! இசை பாடுது ! 💐😝😍😎😘
@dhanushkodi4073 Жыл бұрын
Indha paatuku naan vasam❤
@pringlywithnature97603 ай бұрын
மனம் அமைதியில் லயித்திருக்கும் போது கேட்கும் முதல் பாடல் இது....
@akashmenanmenan508 ай бұрын
How many of u confused with jency's voice ,yes its sujatha's ..!! Maestro had given exemplary songs for then new singers sujatha/jency/sailaja. Its worth noted that all the songs in this movie were acquired cult status and still has its rich essence ex:- En vaanile - jency, Oru iniya -Sujatha ,Aasaiya katula - Sailaja 👌👌❤️❤️
@sportsrockstar45392 жыл бұрын
1:48 That Part takes us to heaven while listening with eyes closed
@dharanivijidharaniviji4645 Жыл бұрын
U my soul
@sportsrocky6 ай бұрын
@@dharanivijidharaniviji4645❤️
@marybala14352 жыл бұрын
Super Voice...
@taaj94323 жыл бұрын
Rajini hair style is awesome
@naadhamenjeevane Жыл бұрын
Kadavul varam engalukkuu😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muthukarthick82793 жыл бұрын
Rajini sri devi combo super☝
@hariharasudhanj52712 жыл бұрын
100% sung by Sujatha Mohan only & Lyrics by Gangai Amaran...
@kaviyavv64693 жыл бұрын
Sujatha voice very very nice
@chozhann3793 жыл бұрын
Best song of Johnny !
@somusundaram84365 ай бұрын
உலகம் உள்ள காலம் வரை இந்த பாடலும் இருக்கும்
@ijravi2 жыл бұрын
Wonderful singing
@amirthapriyadharshinim90818 ай бұрын
2.22 Rajini sir reaction ppppaaaa😍😍😍
@Mano_Aj2 жыл бұрын
Addicted 🥰
@mukil8 Жыл бұрын
Wow masterpiece
@nishaanavi3 жыл бұрын
Nice song Gracious actress
@muthukamachi6392 жыл бұрын
Vera level song
@kalamegamr130 Жыл бұрын
Most lovable song
@JohnBrito-e4u9 ай бұрын
Sujatha padiya mudhal padal 13 year old i think antha perumai en isai ganinika serum
@tharmadhurai94153 жыл бұрын
One song one female singer Oru iniya manathu (sujatha) En vaanile (jency) Kaatril enthan (janaki) Aasaiya kaathula (SP shailaja)
@ajovs8557 ай бұрын
0:54 expression ❤...ahaa😊
@LakshmiKrishnan-bx5ih2 ай бұрын
❤சூப்ப்ர் பிடித்தபாடல்
@jahabarsathik42172 жыл бұрын
This song sema song my ringtone my favoirute amazing song
@SathishKumar-gl4th4 жыл бұрын
Sujatha voice very nice... 💕
@vashishg19333 жыл бұрын
It's Jency mam... Not sujatha mam
@joelaaron34693 жыл бұрын
@@vashishg1933 sujatha pa ,, turning point song for sujatha ,,jency song " en vaanile orey vennila " don't confuse it
@vashishg19333 жыл бұрын
It's Jency mam only.. Even Raja sir had also mentioned in an interview about jency mam
@joelaaron34693 жыл бұрын
@@vashishg1933 jency sang the song "en vaanile orey vennila " if u have proof this song was sang by jency ?? See it in wikipedia search johnny movie and go to soundtrack ,,many of them mistaken jency voice and sujatha voice ,, don't confuse ur self
@nimojansanthirasekaram79123 жыл бұрын
Itha paadinathu jency ma. Sujatha mam illa..
@pmanimaran99615 жыл бұрын
I love this song
@deeps_pra_life2 жыл бұрын
Singer : Sujatha ❤️
@dineshkumarp67723 жыл бұрын
I love this song lines feelings like it
@parameshwaran52016 ай бұрын
Ho my god 👍🏻😘😘😘
@SantoshKumar-us8nj5 ай бұрын
Timeless hits
@useryoutube66007 ай бұрын
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம் ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் ஜீவனானது இசை நாதமென்பது முடிவில்லாதது வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது ஆஹாஹாஹா எண்ணத்தில் ராகத்தின் மின்ஸ்வரங்கள் என் உள்ள மோனத்தின் சங்கமங்கள் இணைந்தோடுது இசை பாடுது ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே மலர்ந்த கோலமே ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் தாகமே ஆஹாஹாஹா பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே கவி பாடுங்கள் உறவாடுங்கள் ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம் ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம்
@domnicjackson95653 жыл бұрын
Exactly 41 years 🥰🥰🥰🥰🥰
@rameshr411510 ай бұрын
Singer jency ❤
@shahilahamed.a44586 ай бұрын
Not jency❤ it's sujatha mam voice but her voice is also jency amma's voice❤❤ Jency sung the song was "En vaanilay ore vennila" only
@Achuthanvasudevan3 жыл бұрын
Enna lyrics bhaa..
@unknownperson1902 жыл бұрын
i come here because of bagyalakshmi serial😁❤️
@kasturidevi60143 жыл бұрын
😍😍😍😍👌👌
@anthonyrozariothomas31923 жыл бұрын
Hi I reàlly love this song. Regards Anthony
@ramyabalan13922 жыл бұрын
Beautiful movie ❤️
@vijayc25734 жыл бұрын
No one replace this kind of songs...RAJA SIR, JENCY VOICE...AMAZING. AMAZING MOVIE❤️❤️❤️❤️
Sathiyama tiffen kodutha plate eduthuittu poiteya appa irrkaru eppo vantha neeum thirtu vellai saiyra bad gril its ok my dear
@karthickprabhu1374 Жыл бұрын
Rajini style gethu
@siv642 Жыл бұрын
Wikipedia says the singer is sujatha, those who say the singer is Jency any proof ( news article/yt links) , not arguing just interested.
@fathimaafrose82832 жыл бұрын
En Nenjil ninra Raagangalil onru ithucum
@rajudubasi88062 жыл бұрын
This song singer jency Amma not sujatha mam
@149nithinsuresh3 Жыл бұрын
It's sujatha Amma... Not jency.... Search in google
@kasturidevi60143 жыл бұрын
Sujatha mam you so much for iphone XR the same to you I go back to get it done before the election results to you and your kids to you and your family are
@itstaskforce2 жыл бұрын
Guys it's a masterpiece sung by Jency ,it's not Sujatha Mohan,pls give credit to right singer ,check the credentials in Wiki and IMDB,it's Jency 🙏
@149nithinsuresh3 Жыл бұрын
That's what I have to tell you...please give credit to correct singers.... U can search any where it's sung by sujatha only not jency .. jency sang the song en vaanile in the same movie... This masterpiece is by the legend sujatha only....get Urself corrected
@airavatenterprises9761 Жыл бұрын
@@149nithinsuresh3Yes
@lochanadvekar4604 жыл бұрын
Super Tamil hits
@sibi1372 Жыл бұрын
Jency
@seethalakshmi57933 жыл бұрын
Super
@tarzan66113 жыл бұрын
Jenci voice amazing
@mountainfallswater47033 жыл бұрын
Not jency .singer sujatha
@krishnarajvt27883 жыл бұрын
Jency? You don't even know Jency. 😂
@harini2802 Жыл бұрын
Sujatha voice
@DEATH_CHEATER_462 жыл бұрын
Meendum kidaikatha isai amuthu
@ragesh7566 Жыл бұрын
Big boss kathirvan amma song padiitta athalla theadi vanthathu
@changchandran3 жыл бұрын
It's jency.... Not sujatha... Already jency very underrated... Ithula puthu poraliya 🤨
@dp1983dp3 жыл бұрын
Sujatha than
@shravikacreations84943 жыл бұрын
Sujatha sang
@sathishnataraj9053 жыл бұрын
Hello this song sung by Sujatha mam go and watch her intervire
@cinecyclopedia61273 жыл бұрын
This song sang by sujatha mam
@krishnarajvt27883 жыл бұрын
Do you think that people are mad like you? Listen to the song with ears. It is Sujatha. Don't be prejudice.
@rameshr41153 жыл бұрын
valu nal ellam
@muralymanoghar5353 жыл бұрын
Dei paata paadnathu Sujatha illada jency daaaa
@umamaheswari93173 жыл бұрын
It's Sujata mam. Not jency. Sujatha mam told in many interviews.
@reboniasir3 жыл бұрын
Sorry it is Sujatha. Jency sang the other song En vaanile ore vennila in this movie
@nov6rose7252 жыл бұрын
Sorry Guys...for your kind information..this song sing by...jency...malayalee female singer.. please do don't share wrong information...🙏thanks...
@149nithinsuresh3 Жыл бұрын
Sorry....but this song is sung by sujatha malayali singer not jency... Search in google .... U stop giving wrong information
@saxonxavier55824 жыл бұрын
Sujatha imitated vani jayaram
@GopiKrishna-qh7rb4 жыл бұрын
Saxon Xavier I think she was just 15 or 16 when she sung this🤔....so may be she was influenced by senior singers..or may be was told do so