who said. He will reach heigh soon. Slow and steady ya reach avar. we are supporting trekker. awesome man.
@themssasitharan4 жыл бұрын
True
@kaminipriya20814 жыл бұрын
உண்மையிலேயே பிரோ இந்த மாதிரி மலைகிராமவாசி மக்கள்கிட்டதா மனிதர்களை மதிக்கும் பண்பு உள்ளது , வெள்ளேந்தியான இமயமலை மக்கள் 👌👍🙏🙋♀️
@Balakrishnan.S-u9c4 жыл бұрын
இந்த மாதிரி மனிதர்களை பாக்கும் போது பெருமையாவும் ஆச்சிரியமாவும் இருக்கு நண்பா 😍❤
@asokan80923 жыл бұрын
விருந்தோம்பலில் வள்ளுவரே சொல்லிட்டாரே :- வானுறையும்வருவிருந்துபார்த்து நல்விருந்தோம்புவான் இல்
@wisdom10004 жыл бұрын
One tamil youtuber who is eligible for 1Million subs
@sharuk31193 жыл бұрын
💯 correct bro
@seatbeltprince66334 жыл бұрын
நம்ம ஊர்ல நம்மை நாய் கூட மதிப்பதில்லை. ஆனால் இந்த வீடியோவைப் பார்த்த போது தமிழர்களாகிய உங்களை இவ்வளவு மரியாதை செலுத்தி வரவேற்க்கும் அம் மக்களுக்கு என் SALUTE🙏🙏🙏🙏🙏🙏
@asokan80923 жыл бұрын
அதென்ன ? சீட்பெல்ட் பிரின்ஸ் ?
@iambotbro00753 жыл бұрын
Mony bro
@pkmishra6763 Жыл бұрын
We love Tamil people and south Indian temple, I also want to visit south India, you are always welcome brother
Super என்னா ஒரு வரவேற்பு. அற்புதம். ஒரு சில நாட்டில் மனித நேயம் கொண்ட மக்கள் இருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@aravindana64354 жыл бұрын
💯 reasons to love india......#incredible india
@sekarng70214 жыл бұрын
ஒரு கடினமான மிக குளிரான பழக்கமற்ற அனுபத்தை உங்களுடன் பயணித்தேன் நன்றி.
@kandhasamy91824 жыл бұрын
இமாச்சலப் பிரதேச சேத்தன் கிராமம் அன்பான மக்கள் அன்பான உபசரிப்பு அருமையான பதிவு பனி பனி சூப்பர் ஆப்பிள் மரம் சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சிறப்பு நன்றி வணக்கம்
@musthafanawab5913 жыл бұрын
விடாமுயற்சி தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு தம்பி புவனி. உன்னோட பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
எல்லாமே தாருமாரு, video coverage, location, hospitality, butter tea, snowfall 👍👍👌👌👌
@kumaresanr93213 жыл бұрын
உங்கள் பயணங்களும் அனுபவங்களும் ஆவலுடன் பார்க்கும் படியாகவும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற
@sivakavin89322 жыл бұрын
வணக்கம் யாருனு தெரியாத உங்களை இவ்வளவு மரியாதை, கொடுத்து வரவேற்க்கும். அவ் மக்களுக்கு வணக்கங்கள். உபசரிக்கும் முறை அருமை.
@hardikkamboj35284 жыл бұрын
Anna, looking super in pahari topi. Himachal has a lot of similarities to Tamil Nadu. Himachal is one of the most peaceful places in India as it was never invaded by Muslims. Also, that's the reason that there are Shiva temples which are more than thousands of years old just like the beautiful temples of Tamil Nadu, in other areas like Kashmir, they were destroyed and hindus were killed,converted and later kicked out. There are many Tibetians living in Himachal, these were getting the same treatment in Tibbet as kashmiri hindus were in kashmir. Love you Anna, its great that you are having a good time here. Nandri nanban. I am currently in the learning phase of Tamil, i can understand and speak some basic sentences. Anna, Neenga videos super irruku. Ennado neenga videos romba piddikum. love from Haryana.
@ganeshkumarr6523 жыл бұрын
வடபகுதி மணாலியை தென்பகுதி தூத்துக்குடியில் இருந்து நான் ரசிக்கும்படி செய்து விட்டீர்கள் அருமையான மரியாதை அன்பான உபசரிப்பு.👌👌👌
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை புவணி அட்டகாசமான சூழலில் மக்களுடன்
@adalarasanloveadalarasan97264 жыл бұрын
எதாா்த்தமா இருக்கு நல்லா இருக்கு வாழ்த்துக்கள் நன்றி சகோ
@robinfides43763 жыл бұрын
கிராமங்களில் மனிதம் வாழ்கின்றது... நீங்கள் செல்லும் இடங்களில் கல்வி , உணவு முறை, வாழ்க்கை முறை விரிவாக கூறினால் நன்று.
@sivananainthaperumalsiva89843 жыл бұрын
Sethan கிராமம் சூப்பர். எனக்கு இப்பவே பார்க்கணும் போல் தோணுது.
@vatchalavatchala7003 жыл бұрын
சூப்பர் பா தம்பி அருமையா இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள்
@skcreation62324 жыл бұрын
அழகான ஊா்.. அதை விட அந்த ஊா் மக்கள் அன்பால் உயா்ந்த மனிதா்கள் ..
@sankaththamizhan39744 жыл бұрын
சிறப்பான காணொளிடப்பிங் சிறப்பாக உள்ளதுகேமரா வியூ தரையை காட்டுவதாகவே உள்ளது 90 டிகிரி நேராக காணொளி இருந்தால்இன்னும் சிறப்பாக இருக்கும்
@indruoruthagaval3604 жыл бұрын
சர்வ சதாகாலமும்..வேற லெவல்...தானா..வேற வார்த்தை..
@arumram46423 жыл бұрын
நல்ல மனிதர்கள். அப்பழுக்கில்லா உள்ளங்கள். என்சாயி எஞ்சாமி
@mrkodambakkam52804 жыл бұрын
Incredible India 🔥🔥🔥
@mayilvaganamtransport77904 жыл бұрын
நானும் உங்களோடு சேர்ந்து பயணித்த மாரி இருக்கு
@ganeshmic1473 жыл бұрын
Super Bro Himatchal pradeshkku Nanum kudave travel panniya anubavatai unaramutintatu so all of you thanks for you thank you Bro.
@lishaanthk93474 жыл бұрын
You can enjoy both sunshine and snow.. that is the beauty of manali 😍😍😍
@prabhumadhan61584 жыл бұрын
மிக அருமையான கிராமம். மிக அருமையாக explore செஞ்சி இருக்கீங்க bro..
@mymind19663 жыл бұрын
Naan wera level la partha video na Adu ithu than so 1000 of thanks ❤️❤️❤️❤️❤️❤️ am srilankan
@rajkumar-gr2ne4 жыл бұрын
Perfect mixture of Voice over n on spot talking 😊 16 mins went like 5 mins
@velravirvelravi89763 жыл бұрын
நன்றி 👍 புவனி நாங்க நேர்ல போய் பார்த்த மாதிரி இருக்கு 🙏
@GunzBlazing4454 жыл бұрын
I don't know Tamil only Hindi but still great video n presentation.. good going bro..I'm good with subtitles
@indruoruthagaval3604 жыл бұрын
மணாலி..காஷ்மீர் போல் பிரச்சினை இல்லாத ஏரியா. சண்டிகாரில் இருந்து 8 மணி நேர பஸ் பயணத்தில் அடையலாம். ரூ.500 முதல் ரூ.1000 வரை நிறைய பேருந்துகள். நவம்பர் முதல் பிப்ரவரி வரை அவர்கள் வாழ்க்கை மிக கஷ்டம். செல்லும் பாதையில் முதலில் புந்தர் அப்புறம் குலு தலைநகர்.பின்பு மணாலி. புந்தர் - ல் ஏர்போர்ட் உள்ளது. அங்கிருந்து கசோல், மணிக்கரணுக்கு பாதை பிரிகிறது. மணாலியில் 'மால்' பகுதியில் தங்குவதே சுற்றிப்பார்க்க, சாப்பிட வசதி
@RamRam-rp6un4 жыл бұрын
Bro intha village vera level unga video pathu mind peaceful ha iruka pls do many video like this keep exploring .
@Priesh.P4 жыл бұрын
Bro.. Concept of video making has improved a lot.. It feels like we are walking and exploring through sethan village👍
@khrythic294 жыл бұрын
Super video bro... Pls take the following as constructive feedback. Video frequency rombha kamiya irukku and continuity illa.. konjam ithelam consider panningana, innum interesting ah unga kuda travel pannra maari irukkum... Enjoy the stay bro..
@sridharm36954 жыл бұрын
வேற லெவல் வீடியோ சூப்பரா இருக்கு 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
@arunasenthilkumargallery69314 жыл бұрын
vanakkam brother naan first time innaikku unga video pathan. vera level brother . and immediate a subscribe pannitten. and over night la 13 videos pathen. awesome awesome bro. sure very soon u ll reach 1 million subscribers. my heartly wishes to u brother. engalaiyum manali,rishikesh,atal tunnel, sethal village,,,............ koottitu ponadhukku romba romba nandri brother. naangal poda mudiyadha place ellam azhagaga thiraippadam aakiyadharkku nandrigal. this is my first comment vaazhga valamudan roja movie la vara villan aravindswamy a kidnap panni oru idathula vechurupparu. adhe place mari irukku
@karthikkeyan11683 жыл бұрын
வேற லெவல்ல போயிட்டு இருக்கிங்க தொடரட்டும் பயணம்
@sarandsk4 жыл бұрын
Pleasant view, nice village. Drone shots are awesome will full of snow. Keep rocking bro...
@mujiferrahmanbasha30873 жыл бұрын
ப்ரோ உன்மையிலே எனக்கு பழய நாபகம் வருது சூப்பர்
@themssasitharan4 жыл бұрын
Hi buvani you create and documents awesome experience, I think you only youtuber in Tamil Nadu have exclusive videos, in 6 months you crossed 1 million subscribers, best of luck👍
@chandrak15422 жыл бұрын
Semmaya erkku super 😻😻😻
@THAVASIKKANIDRIVER90804 жыл бұрын
பார்க்கவே அருமையாக இருந்தது உங்களுக்கு நன்றி
@meenaelangovan25714 жыл бұрын
It would be beautiful if we could see the houses ,people living there and their culture
@djananth3 жыл бұрын
ப்ரோ இந்த இடத்தை பார்க்கும்போது நோர்வே நாட்டில் உள்ள ஒரு கிராமம் போல உள்ளது 👍
@TamilSelvan-xz6rg4 жыл бұрын
நண்பா உங்களுடைய அனைத்து வீடியோவும் ரொம்ப அருமையாக உள்ளது
@VELUES20084 жыл бұрын
Yaarum Pakka Mudiyatha Edam Yellam Azhaqa Video Eduthu Kattarinqa ... Thanks Bro ❤️❤️❤️
@baranidharan75074 жыл бұрын
Antha village ennakum romba putichi iruku Manali pora ellarum maximum Ladakh povanga rothangbass , mathiri famous ana place ku than povanga neenga than intha mathiri place um explore pannuringa really enjoy the video bro
@manimapi11554 жыл бұрын
Bro வேற veval .. bro நீங்க .. வாழ்த்துக்கள் and takecare
@No1YoutubeChannel365Days4 жыл бұрын
Bro, Next level of making. Enjoyed a lot. One of the underrated vloggers in tamil and No.1 tamil travel vlogger.
@sivaasumi3 жыл бұрын
அருமை...உங்க கேமரா கூட லைட் செட் பண்ணுங்க...வீட்டு உள்ளே ஒன்றுமே தெரியவில்லை
@ravigovind95873 жыл бұрын
So beautiful, we are really happy on being you honoured. Very nice village and good people.
@theepans68014 жыл бұрын
Super bro. Amazing , very respectful moment.
@stressfreetraveller10774 жыл бұрын
Super bro enakku rombha pudichurukku bro kadipa visit pannamum bro
@kishoreyuvi85974 жыл бұрын
Keep going brother u are inspiration traveller for many tamilans and middle class people's💕💯
@Rahul-Rocky19954 жыл бұрын
Bro atleast 2 days once video podunga bro ❤️👍
@SivaKumar-zy6qt4 жыл бұрын
சிறப்பு. பயணம் சிறக்க வாழ்த்துக்கள் புவணி.
@sabarieesan40064 жыл бұрын
வான் பார்வை & ஒளிப்படவியல் (Aerial View Photography )காட்சிகளை படவரியில் ( Insta) பதிவு செய்யுங்கள் நண்பா
@jayachandrank65914 жыл бұрын
மிகவும் அருமை Ji👌👌👌
@leelakrishnana58884 жыл бұрын
Super..Thalaivare nala enjoy pandringa..
@sudhakarankandaswamy97764 жыл бұрын
இந்த குல்லா உங்க ட்ரடேமார்க் ஆக்கிடுங்க ப்ரோ. சும்மா ஒரு கருத்து. நன்றி 🙏🙏🙏
Super bro keep going Keep doing best Keep smiling ❤️
@sabareep53014 жыл бұрын
Bro i like all ur videos keep it up thalaiva 👍 konjam sekarama videos neraiya podunga brother ☺️
@essakkiiv5884 жыл бұрын
How they are managing the cars... The village people...
@maalar13963 жыл бұрын
You are enjoying your trekking so lovely. Hats off thamizha.
@selvarajpermal17773 жыл бұрын
super bro buvani Salute.very hard work.tq so much
@jitendrasingh14684 жыл бұрын
Came from nomadic indian channel.. bro add english subtitle in all videos for non-tamil speakers like me.
@faustdakar30823 жыл бұрын
Ens bha Suma Suma vera level vera level soldra oru vaati sona pothatha
@mathivanan20593 жыл бұрын
Bro po ga bro.. poramiya iraku😱yeapdi nu soluga . Life ithalam pakama irakartha wast bro irakartha. ❤️ love lot 😘 awesome great job . ❤️
@naveent.a43974 жыл бұрын
Frankly bro I started watching your channel past 2 days felt so good.. even I didn't get this feel from any other channel's... I wish I want to join atleast one trip in my life time with you.. Nejamave vera level dhaan bro neenga..
@tamilvideosongs94174 жыл бұрын
Bro I'm proud of u neenga romba kastapatta familyngaradhu puriyudhu
@ramanathankalai4 жыл бұрын
It's like I'm there with you. Awesome. Thanks for sharing.