Oru Mada Maathum (ஒரு மட மாதும்) with lyrics

  Рет қаралды 2,309,710

tgoundan

tgoundan

Күн бұрын

Пікірлер: 504
@devm7812
@devm7812 5 жыл бұрын
இந்த பாடலை வேறு எந்த மொழியில் பாடினாலும் இந்த அழகு வராது. தமிழ் மொழி தெய்வீக மொழி.
@maniganeshs2720
@maniganeshs2720 4 жыл бұрын
டி.எம்.எஸ் தவிர யார் பாடியிருந்தாலும் இவ்வளவு தெளிவாக பாடி இருக்க முடியாது
@srilakshmi5092
@srilakshmi5092 3 жыл бұрын
Yes true true
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 3 жыл бұрын
ஆஹா அற்புதம் அற்புதம். தமிழால் இணைவோம். இதை கேட்பதற்கு ஒரு கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
@ratheskumar4746
@ratheskumar4746 3 жыл бұрын
ஒருவன் ஞானமடைய எளிய மொழி என்றால் தமிழ் மொழியே இது வடலூர் வள்ளல் பெருமான் திருவாய் மலர்ந்து கூறியது. அவர் வாக்கு பொய்க்குமா.
@ratheskumar4746
@ratheskumar4746 3 жыл бұрын
ஒருவன் ஞானமடைய எளிய மொழி என்றால் தமிழ் மொழியே இது வடலூர் வள்ளல் பெருமான் திருவாய் மலர்ந்து கூறியது. அவர் வாக்கு பொய்க்குமா.
@kiranabarna
@kiranabarna 5 жыл бұрын
5 புலன்கள் ஆளும் மனித வாழ்க்கை, 5 நிமிட பாடலில் புரியவைத்த பட்டினத்தார்
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 Жыл бұрын
பட்டினத்தார் ஸ்வாமிகள் மிகப் பெரிய ஞானி ஆவார்
@mailwithhari
@mailwithhari 6 жыл бұрын
இது தான் வாழ்வின் முடிவென்று தெரிந்தும் எவரும் பாவம் செய்யாமல் இருப்பதுமில்லை. இறைவனை நினைப்பதுமில்லை.
@ramamoorthi4336
@ramamoorthi4336 4 жыл бұрын
நான் உங்களுக்கு 100 வாது like potruken
@kuthubkhan6875
@kuthubkhan6875 3 жыл бұрын
உண்மை.
@manoeshwar2497
@manoeshwar2497 4 жыл бұрын
ஒரு தியான வகுப்பில் இப்பாடலை கேட்டேன். இதை விட தெளிவாக 5 நிமிடத்தில் வாழ்வின் ரகசியத்தை உணர்த்த முடியாது. நன்றி...பாடிய TMS ஐயாவுக்கும் பதிவுசெய்தவருக்கும்.
@sureshksuresh6262
@sureshksuresh6262 Жыл бұрын
Àaaàààààààaàaàà
@govindhrajraj5317
@govindhrajraj5317 3 жыл бұрын
ஒருபிடி சாம்பல் கூட இல்லாமல் போவதுதான் இந்த உடம்பு
@murugandishanmugavel7761
@murugandishanmugavel7761 6 жыл бұрын
இப்படி ஒரு பெருந்தகை வாழ்ந்த நம் தமிழகம்.. இப்போது???!!!
@UyiraliraiUnarvom
@UyiraliraiUnarvom 4 жыл бұрын
இப்போதும் தான் ஐயா.
@senthilmurugan1585
@senthilmurugan1585 4 жыл бұрын
@Shukriyadhan காலம் மாறும், காட்சிகள் மாறும். நெறியற்று இருப்பவர்களாயிருக்கும் இனத்தை நெறிப்படுத்துவது தான் இறைநெறி. இது ஒரு சுழற்சி! விரைவில் தமிழ் இனம் எழும், நம் முன்னோர்கள், ஆதி சித்தன் சிவன், முருகன், ராவணர், இந்திரன், கிருட்ணன் ஆகியோர் வழிநடத்துவர்!
@vel3263
@vel3263 3 жыл бұрын
@@senthilmurugan1585 தெய்வங்களுக்கு முன்னோர்கள் என்ற வார்த்தையை கொடுப்பது மடத்தனம்.... இதுவும் இன்றைய தமிழ் நாட்டின் இழிநிலையே காட்டுகிறது..
@selvakumar-xe2dm
@selvakumar-xe2dm 3 жыл бұрын
டிக்டாக்செய்யும் கிழட்டுத் தேவடியாள்களை ரசித்துக்கொண்டிருக்கிறது..இதுதான் உண்மை
@senthilmurugan1585
@senthilmurugan1585 3 жыл бұрын
நம் குலம் செழிக்க வாழ்வத்திற்கு தன் சொத்து, இன்னுயிர் ஈன்றவர்களை வழிபடுவதே குல தெய்வ வழிபாடு, குல தெய்வங்கள் இறை நிலை அடைய வேண்டாம் ஆனால் அவர்கள் எண்ணங்கள் நம்மை வாழ வைக்கும், வழி நடத்தும், நெறிப்படுத்தும். அதைப் போல் தன் இனம் வாழ, முன்னேற அரும்பாடுபட்டு கல்வி, வாழ்வு முறை, கலை மற்றும் அரசியலால் நம்மை ஆண்டும் ஞானம் பெற்று குண்டலினி மூலம் இறை நிலை அடைந்து நம் இனத்தை வழி நடத்துபவர்களே இறைவர். சிவன் 13000/- ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதி சித்தர் அவரே மனிதன் பேசவும், சித்திரங்கள் மூலம் எழுத்தறிவு ஊட்டி தன் இனம் அடுத்த நகர்வு செல்ல வித்திட்டவர்.
@madasamy3916
@madasamy3916 3 жыл бұрын
இந்த பாடலை கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி
@meghagowri5804
@meghagowri5804 5 жыл бұрын
முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாகும் பட்டினத்தார் ஒரே வரியில் மானிடரின் பிறப்பை பற்றி அருமை ஓம் சிவாய நமக
@renga11389
@renga11389 5 жыл бұрын
உண்மை
@YtVino
@YtVino 3 жыл бұрын
முடி சார்ந்த மன்னரும், முடிவில் ஒரு பிடி சாம்பலவாா் 🔥
@rajaguru8684
@rajaguru8684 3 жыл бұрын
எந்த ஜீவராசியும் பிறந்தால் மரணக்கத்தான் செய்யும். பிறந்ததே சாவதற்கு என்றால் பிறந்த உடனே செத்து விட வேண்டியது தானே.
@sivasiva-sv7od
@sivasiva-sv7od 3 жыл бұрын
@@rajaguru8684 ஏன் பிறக்க வேண்டும் என்று சிந்தியுங்கள் ஐயா?
@rajaguru8684
@rajaguru8684 3 жыл бұрын
@@sivasiva-sv7od நீங்களே சொல்லுங்கள் ஐயா.
@namasivayask9712
@namasivayask9712 3 жыл бұрын
இந்த பாடலை பதிவில் போட்டதற்கு ரொம்ப நன்றி திருச்சிற்றம்பலம் இப்ப உள்ள சூழலுக்கு நல்ல வறுமையை கொடுத்தால் தான் இந்த மக்கள் திருந்துவார்கள்
@durairaj4321
@durairaj4321 2 жыл бұрын
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நடக்கும் மனிதன் நடத்தும் நாடகத்தை தெளிவாகக் கூறியுள்ளது இந்தப் பாடலை பல தடவை அர்த்தத்தை கவனித்துக் கேட்டால் இன்பத்திலும் துன்பத்திலும் சரிசமமா பாப்பான் மனிதன்
@ra5169vi
@ra5169vi 3 жыл бұрын
நீரிலே பிறந்து நிலத்திலே வளர்ந்து வானளவு உயர்ந்தாலும், தீயிலே எரிந்த ஒருபிடி சாம்பலும் காற்றில் கலக்கும் வாழ்விது.
@sureshsureshselvi2766
@sureshsureshselvi2766 3 жыл бұрын
🙏🙏🙏
@kanchiravis525
@kanchiravis525 5 ай бұрын
ஐம்பூதங்களையும் 5 வரியில் அடக்கிவிட்டீர்கள் 👌
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 4 жыл бұрын
கண்ணீர் அடக்க முடியவில்லை. வரிகள் தெரியவில்லை. இறைவா இனி இந்த பிறவி வேண்டாம்
@nanduaravind6820
@nanduaravind6820 3 жыл бұрын
இதுவும் கடந்து போகும். கவலை வேண்டாம்
@pappathiammu1735
@pappathiammu1735 3 жыл бұрын
அருமை அருமை பிறப்பு முதல் இறப்பு வரை என்ன ஓர் அருமை
@premasaraswathy1836
@premasaraswathy1836 3 жыл бұрын
Great👑👒june 3.2021
@parthibanparthiban7229
@parthibanparthiban7229 3 жыл бұрын
Yes
@natarajankaruppusamy336
@natarajankaruppusamy336 2 жыл бұрын
@@parthibanparthiban7229 ஒருபிடி சாம்பல் கிடைக்குமா? 🙏o
@malathyrajnarain9723
@malathyrajnarain9723 2 жыл бұрын
கண்களில் கண்ணீர் வருகின்றது இப்பாடலை ஒவ்வொறு முறை கேட்கும்போதெல்லாம்🙏🙏🙏
@c.g.thiruvengadam5336
@c.g.thiruvengadam5336 6 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் இதை அறிந்து உணர்ந்து அமைதியுர வேண்டும்.
@sivaslmoorthy
@sivaslmoorthy 6 жыл бұрын
கருவறை முதல் கல்லறை வரை மனித வாழ்க்கையை இதை விட தெளிவாக எந்த பாடலிலும் நூலிலும் காண முடியுமா?
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp 2 жыл бұрын
உண்மை
@சின்னப்பா-ட6ம
@சின்னப்பா-ட6ம 4 жыл бұрын
பிறப்புக்கும் இறப்புக்கும் உள்ளதை தெளிவாக புரியவைத்த என் தமிழ் மொழி❤❤❤❤
@thunderstorm864
@thunderstorm864 5 жыл бұрын
இப்படி ஓர் மகான் சொன்ன உண்மை பொன் மொழிகள் நாம் நம் மரண வீட்டில் மட்டுமே பயன் பயன்படுத்துகின்றோம் மிகவும் வேதனையாக உள்ளது
@workfromhomebusiness979
@workfromhomebusiness979 4 жыл бұрын
Thunder Storm 😭😭😭😭
@user-vk5bi7mw1s
@user-vk5bi7mw1s 3 жыл бұрын
மனித வாழ்க்கையை ( கரு தரித்தது முதல் சுடு காட்டிற்கு செல்லும் வரை) எவ்வளவு அழகாக பாடியுள்ளார். இனியும் உலக வாழ்க்கையில் மயங்காமல் மனித பிறவி எடுத்ததே இறைவனை அடைவதற்கு தான் என்று சிந்தித்து வாழ்வோம். ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்...
@rajinimurugavel4647
@rajinimurugavel4647 2 жыл бұрын
Aum NAMASHIVAYA
@jeyakumar3025
@jeyakumar3025 6 жыл бұрын
இப்பாடலை. பதிவுசெய்த சகோதரணூக்குநன்றி
@raghuraman5945
@raghuraman5945 6 жыл бұрын
இந்த பாடலை upload செய்ததற்கு எனது ஸாஷ்டாங்க நமஸ்காரங்கள்
@Mangopepper6678
@Mangopepper6678 4 жыл бұрын
Nanriyavida periya sol thamila kandu pidikkala
@gauthamraam7260
@gauthamraam7260 3 жыл бұрын
நெடுஞ்சாண்கிடையான வணக்கங்கள்
@visalakshiraghupathy3964
@visalakshiraghupathy3964 4 жыл бұрын
அருமையான பாடல். ஆழ்ந்த கருத்து. அழகான மெட்டமைப்பு. தெள்ளத் தெளிவாகன குரள்வளம். இந்த பாடலை அவர் பாடியதால்தான் பெருமை. பட்டினத்தார் பாடல் என்றும் அடிக்கரும்புதானே. இதனை பகிர்தவர்க்கு கோடான கோடி நன்றி. வையகம் உள்ளவரை டி.எம்.எஸ் ஐயாவின் புகழ் ஓங்கி உலகளந்த உத்தமர் பேர் பாடப்படும். வாழ்க வளமுடன். நலமுடன் வாழ்க வையகம்.
@kajenkajen1965
@kajenkajen1965 10 күн бұрын
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் எம் அம்மையப்பா🙏🏻❤️🙏🏻
@truekavidhai6585
@truekavidhai6585 Жыл бұрын
பிறப்பில் இருந்து இறப்பு வரை இத்தனை அழகாக யாரும் கற்றுக் கொள்ள முடியாது
@ரத்தினசாமிதங்கதுரை
@ரத்தினசாமிதங்கதுரை 5 жыл бұрын
இதை கேட்பவர் எவரும் பாக்கியம் செய்தவர்
@shanmugasundaramsundaratam859
@shanmugasundaramsundaratam859 5 жыл бұрын
மனிதவாழ்வு இவ்வளவு தான் என்ற உணர்வு வரவேண்டும்
@travelking7525
@travelking7525 3 жыл бұрын
Wow
@sivasiva-sv7od
@sivasiva-sv7od 3 жыл бұрын
பரிபூரணமான உண்மை
@senthilkumarg6343
@senthilkumarg6343 3 жыл бұрын
unmai
@Moon_Leander
@Moon_Leander 2 жыл бұрын
சத்தியம்
@huntergaming1966
@huntergaming1966 7 жыл бұрын
கரு முதல் இறப்பு வரை இது போல் யாரும் கூற வில்லை !
@kathirvela4726
@kathirvela4726 6 жыл бұрын
srinivasan v o7l
@gopalasundari5491
@gopalasundari5491 5 жыл бұрын
srinivasan v tty n n n n n I n n n I
@alagarsk2685
@alagarsk2685 5 жыл бұрын
@@gopalasundari5491 hiiii
@anandharaj1436
@anandharaj1436 4 жыл бұрын
கண்ணதாசன்
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 6 жыл бұрын
ப்ட்டினத்தார் : 1 மருத்துவர் 2 தத்துவமேதை 3. சித்தர் 4. பேரறிஞர் . 5. பேராசான் . பாடிய TMS ஓர் இசைப் பேரறிஞர்
@muthuselvan4900
@muthuselvan4900 5 жыл бұрын
Natarajan Somasundaram
@jayakumar7684
@jayakumar7684 4 жыл бұрын
Sooper ayya
@rajeshsoundarrajan9462
@rajeshsoundarrajan9462 5 жыл бұрын
ஐ௰னே பட்டிணத்தார் வள்ளலே சித்தரே ஞான பண்டிதரே சிவமே திருவடி சரணம்
@rajeshsoundarrajan9462
@rajeshsoundarrajan9462 5 жыл бұрын
காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே
@usharaninandagopal7855
@usharaninandagopal7855 4 жыл бұрын
இந்த பாடல் நம் பிறப்பிற்கு முன்னிலிருந்து இறப்பு வரை நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறது அருமையான கருத்துள்ள பாடல் வரிகள் மனதை என்னவோ செய்கிறது அருமை
@sskssksekarsskssksekar2233
@sskssksekarsskssksekar2233 2 жыл бұрын
களையெடுப்பு
@sskssksekarsskssksekar2233
@sskssksekarsskssksekar2233 2 жыл бұрын
பாலையெடுப்பு
@sreedharans373
@sreedharans373 6 жыл бұрын
நான் குழந்தை பருவத்தில் இருந்து இந்த பாடலை என் தந்தை பாட கேட்டுள்ளேன்
@jayavel9180
@jayavel9180 3 жыл бұрын
👍
@jeevanandan7341
@jeevanandan7341 2 жыл бұрын
இவ்வளவு தெளிவாக இலக்கிய நயமுடன் சிறிய பாடலில் மனிதன் கருவில் இருந்து கடைசிவரை கூற யாராலும் எந்த மொழியிலும் பாட முடியாது. அத்தனை தமிழ் இலக்கியங்களையும் இப்பாடல் ஒன்றே மறைந்துவிடும். இதைவிட சிறப்பு தமிழன் னைக்கு வேறு என்ன வேண்டும். அதனாலேயே தமிழ் இறைவனால் பேசப்பட்ட மொழி என்று கூறுகிறோம் தமிழனாய் பிறந்து இப்படிப்பட்ட பாடலை கேட்பதற்கு பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும்..
@g.s.karthikeyan3668
@g.s.karthikeyan3668 2 жыл бұрын
சிம்மாகுரல் சொப்பனமே T.M.செளந்தராஜன் அவர்களே நீர் வாழ்க என் தமிழே நீ வாழ்க உங்களை போல் தமிழ் உச்சரிப்பு போல் இதுவரை எந்த பாடகறும்இல்லை ஜயா தெய்வ பிறவி நிங்கள் என்றும் உங்கள் ரசிகன் நான்
@Esakki-qh6op
@Esakki-qh6op 6 жыл бұрын
மனித வாழ்கையின் பிறப்பு முதல் இறப்பு வரை மிக மிக தெளிவாக எடுத்துக் கூறும் பாட‌ல் டி.எம். எஸ் குர‌ல் மிக மிக அருமை
@ssanthamani1500
@ssanthamani1500 3 жыл бұрын
தினமும் ஒரு முறை இதைக கேட்க வேண்டும்.ஐம்புலன்களும் அடங்கி விடும்
@muruganmurugesh9087
@muruganmurugesh9087 11 ай бұрын
இதை புரிந்தால் வாழ்வில் தவறான பாதையில் செல்ல மாட்டார்கள் இருப்பது கொஞ்சம் நாள் தான் .❤❤❤
@kscinemas122
@kscinemas122 5 жыл бұрын
தினமும் பட்டினத்தார் உடைய பாடலை கேட்டா தான் மனம் நிம்மதி ஆகும். பட்டினத்தார் திருவடிகளே சரணம் சரணம்
@Rajai-qk3xw
@Rajai-qk3xw 8 ай бұрын
ஐயா TMS வணங்குகிறோன் பட்டினத்தார் வரிக்கு குரல் மிக பொறுத்தம் வாழ்க உங்கள் புகழ்
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 2 жыл бұрын
ஜனனம் முதல் மரணம் வரை அழகாக சொல்லப்பட்டிருக்கிறது
@sriramn167
@sriramn167 3 жыл бұрын
ௐ நமசிவாய🙏🔱❤️🌹🙏 தாயே லோகமாதாவே துணை🙏🌹❤️🔱🙏 சித்தர்கள் திருவடி சரணம்🙏🔱❤️🌹🙏
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 Жыл бұрын
கண்ணீர் மல்க வர வைக்கும் பாடல்... எம்மைப் போன்று வாழ்க்கையை நன்கு உணர்ந்த பட்டினத்தார் ஸ்வாமிகள் எழுதிய பாடல் இது.
@sureshmayan69
@sureshmayan69 8 жыл бұрын
ஒரு பிடி நீறும் இலாத உடம்பை... நம்பும் அடியேனே....
@kalidossr2003
@kalidossr2003 6 жыл бұрын
suresh kumar 👌👌👍
@sivaentertainmentdevarfilm345
@sivaentertainmentdevarfilm345 6 жыл бұрын
..
@tamijpudiavan6388
@tamijpudiavan6388 4 жыл бұрын
What is the meaning sir for this line..,,
@sundar.v747
@sundar.v747 4 жыл бұрын
tamij pudiavan oru pidi niirum na ஒரு பிடி சாம்பல் கூட இல்லாத உடம்பை நம்புபவனே
@rajusharavan893
@rajusharavan893 3 жыл бұрын
மனிதன் இறுதி யாத்திரை செல்லும் பயணத்தை விளக்கிய ஒரு தெய்வ பிறவி
@mohannarayanasamy9809
@mohannarayanasamy9809 3 жыл бұрын
வாழ்க்கை இறைவனது திருவடியில் முடியவேண்டும். இறைவன் அதற்கு அருளட்டும்
@kmkrish007
@kmkrish007 2 жыл бұрын
முதல் முறையாக கேட்டேன்.. வாழ்வின் சுருக்கம்
@myschool1953
@myschool1953 3 жыл бұрын
இங்கு பதிவிட்டுள்ள அணைந்து அன்பர்களுக்கும் எனது நன்றிகள், உங்கள் பதிவுகளால் நான் மீண்டும் மீண்டும் இந்த தெய்வீக படலைக்கேட்டேன். உங்கள் தாய் தந்தைக்கு நன்றிகள்.
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 4 жыл бұрын
இது ஒரு வாழ்க்கை தத்துவம். அதிக காலத்தின் பின் கேட்கிறேன். இப்பாடலை அடிக்கடி ஒலி, ஒளி பரப்ப வேண்டும். அப்போ தான் மனிதருக்கு வாழ்க்கை நிலை இல்லை என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். கேட்கும் போதே ஐம்புலன்களும் அடங்குகிறது. அற்புதமான பாடல். சௌந்தரராஜன் குரலில் சொல்ல தேவையில்லை. இதை வெளியிட்டவர்களுக்கு நன்றி
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் குரல் வலம் நிறைந்த பாடல் வாழ்த்துக்கள் வாழ்க நன்றி 🎉🎉🎉
@balachandran5917
@balachandran5917 5 жыл бұрын
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க... .......... திருச்சிற்றம்பலம்..........
@padminilakshmikanthan1147
@padminilakshmikanthan1147 5 жыл бұрын
Human life is only as bubble.
@dhjxnjffmathangkfxjkvx4429
@dhjxnjffmathangkfxjkvx4429 5 жыл бұрын
Tamilnadu
@sriramn167
@sriramn167 3 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🔱❤🌸🙏 தாயே துணை🙏🌸❤🔱🙏 சித்தர்கள் திருவடி சரணம்🙏🔱❤🌸🙏
@christoarul9173
@christoarul9173 4 жыл бұрын
ஓர் பிடி நீரும் இலாத உடம்பை ... நம்பும் அடியேனை இனி ஆளுமே ...omg🌹🌹🌹
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. எதுவுமே நிலையில்லை என்பதை இதை விட யாரும் சொல்லிவிட முடியாது. ஆனாலும் மனம் இன்னும் உலக விவகாரங்களிலேயே தான் உழன்று கொண்டிருக்கிறது. சிவாய நம. சிவா திருச்சிற்றம்பலம்.
@santhiragupathi2697
@santhiragupathi2697 Жыл бұрын
Unmai nanbare
@sriramn167
@sriramn167 4 жыл бұрын
ௐநமசிவாய🙏❤️🌹🔱🙏 தாயே துணை🙏🔱🌹❤️🙏 ஶ்ரீராமஜயம்🙏❤️🌹🙏 ஜயீ வீர ஹனுமான்🙏🌹❤️🔱🙏 வாழ்க தமிழ்🙏❤️❤️🙏🙏 சித்தர்களுக்கு நமஸ்காரம்🙏❤️🌹🔱🙏
@avudayappanramanathan473
@avudayappanramanathan473 6 жыл бұрын
நான் சிறு வயதில் என் தகப்பனாரின் கைப்பிடித்து காவிரிப்பூம்பட்டினத்தில் நடை பெறும் பட்டினத்தார் திருவிழாவில் கலந்து கொண்ட நினைவுகள் பசுமை மாற நினைவலைகள். இன்றும் விழாவில் பங்கேற்பது என் பாக்கியமே.
@manoharanm9694
@manoharanm9694 6 жыл бұрын
avudayappan ramanathan
@jayabalang8720
@jayabalang8720 6 жыл бұрын
avudayappan ramanathan
@kailashpalaniappan1227
@kailashpalaniappan1227 5 жыл бұрын
👍
@shanthirh1767
@shanthirh1767 4 жыл бұрын
மிக மிக அழகாக ஆரம்பித்து மிகவும் சோகமாக முடியும் வாழ்வியலை விளக்கும் பாடல்.கண்ணீர் வரவழைத்தது.
@vedhanayagamr3354
@vedhanayagamr3354 6 жыл бұрын
உலகநாதரின் ஆத்திச்சூடியை மறந்தோம், மகான் பட்டினத்தார் பாடியது போலவே எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறோம்!
@ponnanmuthuvel432
@ponnanmuthuvel432 Жыл бұрын
உலகநாதரின் ஆத்திச்சூடீயை பற்றி தயவு செய்து கூறுங்கள் 🙏
@RameshRamesh-pg2we
@RameshRamesh-pg2we 3 жыл бұрын
அருமையான பதிவு தங்களுக்கு நன்றி ஐயா 🙏🏾🙏🏾🙏🏾❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤😇🤝
@super8239
@super8239 4 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் நன்றி
@அறம்-த5ந
@அறம்-த5ந 3 жыл бұрын
அற்புதம் 👌. ஓம்நமசிவாய போற்றி... மறுபிறவி எனக்கு வேண்டாம். மறு பிறவி எடுத்தாலும் உன்னையே நான் துதிக்க வேண்டும்... என் அப்பன் ஈசனே 🥰🥺🙏...
@muthukumarlim
@muthukumarlim 8 жыл бұрын
Wonderful. இதுதான் மனித வாழ்க்கை. அதுக்குள் போடுற ஆட்டம் என்ன? அலப்பறை என்ன? அடேங்கப்பா ? எல்லோரும் அவசியம் பார்க்கணும் . கேட்கணும். அடங்கணும். - எம் குமார் / சிங்கப்பூர்
@gaya3gauu715
@gaya3gauu715 6 жыл бұрын
M Kumar yes thank you sir.....thanni arindhavan aasha padamatten...uolagattha arindhavan perashaium kopamum pada matten.....
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 5 жыл бұрын
Engu orvar picture manithan perupu elle eruthu erapu varai WhatsApp message vanathu . Nam ena stage erpum entru therium, athargul ena attam konttam appa appa?.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 5 жыл бұрын
Arumai aiyya .Nandri.
@narkrigo
@narkrigo 2 жыл бұрын
ஏன் இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது... 😭 உயிர் தான் எம தூதர் எடுக்க படுவோம் என்ற உணர்வா??இல்லை உடல் தான் பட போகும் நிலை பற்றி அதன் கவலையா???இல்லை மனதின் எதிர் கால பயமா...🙄
@parthasarathy1861
@parthasarathy1861 3 жыл бұрын
அருமையான பாடல். இறைவா இத்தனை நிலைகளிலும் ஒருகணம் நெஞ்சார உன்நாமம் செப்பி தழுவ மறந்தேனே எனக் கூற வைத்திட்டார் பட்டினத்தார். ஓம் நமசிவாய
@robin76_
@robin76_ 3 жыл бұрын
மானிட வாழ்வென வாழ்வென நொந்து அருமையான வரிகள்
@dr.sivakumar5448
@dr.sivakumar5448 8 жыл бұрын
மானுட வாழ்க்கைப் பயணத்தை இதைவிடத் தெளிவாக வேறு யார் அல்லது எந்த நூல் சொல்லிவிட முடியும்?
@shivakumarvasanth2127
@shivakumarvasanth2127 6 жыл бұрын
Dr.Siva Kumar arumai ayya
@jeyachandransrini30
@jeyachandransrini30 6 жыл бұрын
நாமே பயிலவில்லை . அடுத்த தலைமுறை இது சுத்தமாக புரியாது. ஏனெனில் நம் தலைமுறை தங்கள் குழந்தைகளின் கற்றல் முறை ( infer engine) ஆங்கிலத்தில் அமைத்து விட்டதால். செவ்வேள் துணை செய்ய பிறார்த்தித்து இம் மொழி சார்ந்த இனத்தை இப்புவியில் நிலைக்க
@vaalukkuvelivtg8606
@vaalukkuvelivtg8606 5 жыл бұрын
Copy paste from ramanans website..😉
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Жыл бұрын
மனிதன் வாழ்கையே போரட்டம் பட்டிணத்தாரின் நல்ல பதிவு இந்த பாடலை கேக்கும்போது ஏன்தான் இந்த புமியில் பிறந்தோம் என்று நினைக்க தோன்றுகிறது விரத்தியும் வேதனைகளும் துண்பங்களும் தான் நிறைந்து காணப்படும் வீடுவரை உறவு ❤ வீதிவரை மனைவி❤ காடுவரை பிள்ளை கடசிவரை எங்கள் ஐயன் சிவனேதான் 🙏🌺🙏🌺🙏🌺 ஓம் நமசிவாய நமோ நம ஓம் 🙏🌹🙏🌹🙏🌹Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 4 жыл бұрын
உலக வாழ்க்கையை இதைவிடத் தெளிவாக யாராலும் சொல்லமுடியாது.
@thenpothigaiyogastudio2489
@thenpothigaiyogastudio2489 2 жыл бұрын
உடலை மையப்படுத்தி வாழும் நாம் இந்தப்பாடலை கேட்டால் ஞானம் பெறுவோம்
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 7 ай бұрын
உண்மை கண்ணீர் வழிகிறது. இறைவா இதுதான் மனிதர்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sridevi-ix1oc
@sridevi-ix1oc 4 жыл бұрын
இந்த பாடல் வரிகள் வாழ்க்கையின் முழுமையை சொல்லி விடுகிறது
@KumarKumar-sx9yx
@KumarKumar-sx9yx 3 жыл бұрын
மனிதன் ஆரம்பம் முதல் முடிவு வரை அற்புதமான வரிகள்
@paramasivamjayadevi2938
@paramasivamjayadevi2938 3 жыл бұрын
அருமை வாழ்க்கையின் தத்துவத்தை மிக அழகாக பாடலில் கேட்டு தெரிந்து கொண்டோம்
@subramaniyanr8211
@subramaniyanr8211 3 жыл бұрын
இந்த மாதிரி ஒரு உணர்வு பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும்
@kulandaisamyl7829
@kulandaisamyl7829 Жыл бұрын
பட்டினத்தார் அறிவுரை நம் வாழ்வில் தேவைப்படும்.
@devm7812
@devm7812 8 жыл бұрын
நான் சிறு வயதிலிருந்தே பட்டினத்தடிகளின் இந்தப் பாடலை என் பெற்றோர் பாட கேட்டு வளர்ந்திருக்கிறேன். விசேடமாக, எனது அம்மாவுக்கு மிகவும் பிடித்தது. யாக்கையின் நிலையாமையை ஐந்து நிமிட பாடலில் ஆதி முதல் அந்தம் வரை மனதில் ஆணி அடித்த மாதிரி எவ்வளவு அழகாக கூறிச்சென்றுவிட்டார் அடிகளார். ஆனாலும் மனிதர்கள் சூது பொய் களவு பேராசை..... என்று எக்காலமும் பேணி பாதுகாத்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள். அழகாக எழுத்து வடிவம் கொடுத்து இதை வெளி யிட்டமைக்கு நன்றி. ஒரு இடத்தில் சிறு திருத்தம் தேவை என்று நினைக்கிறேன். அதாவது, "வாயிரு போதென" என்பது "வாயிரு போவென" என்று எழுதப்பட வேண்டும் என்பது எனது கருத்து.
@sunmobilesunmobile
@sunmobilesunmobile 6 жыл бұрын
Nan M Dass
@kavikumarkavikumar9083
@kavikumarkavikumar9083 6 жыл бұрын
Nan M Annie pitta ghee muppuathile
@VENKATESH-le9gp
@VENKATESH-le9gp 6 жыл бұрын
Dev M Valllar song
@girimuruganandam768
@girimuruganandam768 4 жыл бұрын
தமிழ் மொழி மட்டுமே இதற்கு தகுதியானது
@Relaxingtime4me
@Relaxingtime4me 6 жыл бұрын
How could he write these lyrics without seeing a scan? High sci-fi animation? Scientific studies? Amazing how our ancestors were so knowledgeable about human relationships, body formation, mind and soul. No wonder Hinduism has produced so many sages and saints who were way ahead than today's scientists. Very humbled to come from this land.
@முத்துக்குமார்சாமிநாதன்
@முத்துக்குமார்சாமிநாதன் 5 жыл бұрын
There was nothing called "Hinduism" at that time... It's "Saivam"...
@thamizhbalachandar1993
@thamizhbalachandar1993 5 жыл бұрын
இந்து அல்ல அவர் தமிழர்
@ganesangirisundaram879
@ganesangirisundaram879 4 жыл бұрын
@@முத்துக்குமார்சாமிநாதன் No,Dear Friend.It is Sanaathana Dharmam.
@parithranayasadunavinasaka1153
@parithranayasadunavinasaka1153 4 жыл бұрын
Relaxingtime4me manikkavasakar potri thiru aghaval listen even more informations on it about our human birth it’s on KZbin as well
@randeepraifan1192
@randeepraifan1192 4 жыл бұрын
@@thamizhbalachandar1993 No bro.That is sanathana dharmam ❤️
@mohanr7955
@mohanr7955 Жыл бұрын
இந்த பாடல் தான் மனிதனின் வாழ்வு, மிகச்சிறந்த அர்த்தமுள்ள வரிகள், வாழ்க பட்டினத்தார் 🙏
@jainadar
@jainadar 3 жыл бұрын
என்ன ஒரு பாடல்..! வாழ்வின் நிலையாமையை இதை விடத் தெளிவாக எந்த மொழியிலும் யாரும் இப்படி உரைத்திருக்க முடியாது. பட்டினத்தார் வாழ்க. 🙏
@sathishkumarnsathish5491
@sathishkumarnsathish5491 3 жыл бұрын
Super🎤🎤🎶🎶🌹🌹 voice super song
@manikandanmani-td7wb
@manikandanmani-td7wb 10 ай бұрын
அடா அடா அடா அடா இந்த பாடலை இவரை தவிர வேறு யாரும் பாட முடியாது
@neerajaneelu
@neerajaneelu 4 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல், இந்த பாடல் கேட்கும் போது மனம் அமைதியும் தெளிவும் பெறும்..இந்த படம் நல்லா இருக்கும்👌🙏
@mkr254
@mkr254 Жыл бұрын
ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணித மீது கலந்து பனியிலோர் பாதி சிறு துளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு பதுமரரும்பு கமடம் இதென்று பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற உருவமும் ஆகி உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து யோகமும் வாரமும் நாளும் அறிந்து ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும் உவந்து முகந்திட வந்து தவழ்ந்து மடியில் இருந்து மழலை மொழிந்து வா இரு போ என நாமம் விளம்ப உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர் தங்களொடுண்டு தெருவினிலிருந்து புழுதி அளைந்து தேடிய பாலரடோடி நடந்து அஞ்சு வயதாகி விளையாடியே உயர்தரு ஞான குரு உபதேசம் முத்தமிழின் கலையும் கரை கண்டு வளர்பிறை என்று பலரும் விளம்ப வாழ் பதினாறு பிராயமும் வந்து மதனசொரூபன் இவன் என மோக மங்கையர் கண்டு மருண்டு திரண்டு வரிவிழி கொண்டு சுழிய எறிந்து மாமயில்போல் அவர் போவது கண்டு மனது பொறாமல் அவர் பிறகோடி தேடிய மாமுதல் சேர வழங்கி வளமையும் மாறி இளமையும் மாறி வன்பல் விழுந்திருகண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து வாதவிரோத குரோதமடைந்து செங்கையில் ஓர் தடியும் ஆகியே வருவது போவது ஒருமுதுகூனும் மந்தி எனும்படி குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர் வந்து வாய் அறியாமல் விடாமல் மொழிந்து கலகலவென்று மலசலம் வந்து கால்வழி மேல்வழி சார நடந்து கடன்முறை பேசும் என உரைநாவும் உறங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து பூதமும் நாலு சுவாசமும் நின்று நெஞ்சு தடுமாறி வரும் நேரமே வளைபிறை போல எயிரும் உரோமம் முன்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க மாமலை போல் யமதூதர்கள் வந்து வலைகொடு வீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப மாழ்கினரே இவர் காலமறிந்து வரிசை கெடாமல் எடும் எனஓடி வந்திள மைந்தர் குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து மானிட வாழ்வென வாழ்வென நொந்து விறகிடமூடி அழல் கொடுபோட வெந்து விழுந்து முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி ஓர்பிடி நீறும் இலாத உடம்பை நம்பும் அடியேனை இனி ஆளுமே
@perumalsrinivasan4427
@perumalsrinivasan4427 2 жыл бұрын
1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@nkamaraj
@nkamaraj 6 жыл бұрын
அற்புதமான பாடல்.வாழ்க்கையின் தத்துவத்தை இதை விட யாரும் எளிதாக கூற முடியாது .மனிதனுக்கு பாடம்.
@vijayanloganathan2526
@vijayanloganathan2526 5 жыл бұрын
0
@RajaKumar-gu2qo
@RajaKumar-gu2qo 5 жыл бұрын
Excellent
@kalimuthu6613
@kalimuthu6613 4 жыл бұрын
இந்தப் பாடலில் உள்ள தத்துவஞானம் வேறு எந்தபாடல்களிலும் இல்லை
@sububloom6852
@sububloom6852 6 жыл бұрын
What a great song !!!. Isai medhai G Ramanathan has excelled for the "nth" time through this song. Right from the start the bgm percussion beat is same but has changed the tune and aalaabanai based on the lyric requirement . No one other than TMS could have sung this song . It seems as though pattinathar himself sung through TMS. G Ramanathan and TMS will live for ever with this song.
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 6 жыл бұрын
Subu bloom : Yes 100 % True.
@rajendranvikash614
@rajendranvikash614 3 жыл бұрын
Great Song by all known Pattinathar Ayaa
@rajivt2886
@rajivt2886 2 жыл бұрын
இந்த பாடலை எழுதி வைத்த பட்டினத்தார் பாடலை பாடிய பாடகரும் அருமை மணிதனின் வாழ்க்கை யை இவ்வளவு தெளிவாககுறமுடியாது யாரக இருந்தாலும் கடைசியில்ஒருபிடிசாம்பல்
@balasaravana2391
@balasaravana2391 6 жыл бұрын
மிக அருமையான பாடல் இதை அறிந்து மனிதன் நடந்தது கொள்ள வேண்டும்
@linkesh2963
@linkesh2963 5 жыл бұрын
இதுவே இயற்கையின் நியதி. அருமையான வரிகள்.
@pugaltamil4213
@pugaltamil4213 3 жыл бұрын
நம்பும் அடியேனை இனி ஆளுமே 💯
@chandharsekar1847
@chandharsekar1847 Жыл бұрын
போதெல்லாம் இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் என் விழிகள் வறண்ட விலைகள் தண்ணீர் குளமாகின்றன ஒவ்வொரு மனிதனும் இந்தப் பாடலை நன்கு அலசி ஆராய்ந்தார் உலகில் எவருமே தவறான வழியில் போக மாட்டார்கள் பிறர் பெண்ணுக்கும் பிற சொத்துக்கும் ஆசைப்பட மாட்டார்கள் காலங்கள் அழிந்தாலும் எத்தனை காலங்கள் அழிந்தாலும் என் சிந்தையில் சதா ஒளிபரத்துக் கொண்டே இருக்கும் இப்பாடல்
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 6 жыл бұрын
Tears roll down from Eyes on listening this song What a heart rending exposition by the only one TMS.
@RajKumar-mt9nq
@RajKumar-mt9nq 3 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்க கேட்கும் போதெல்லாம் ஏனோ தெரியவில்லை கண்களில் நீர் தானாகவே ஊருகிறது
@ramprakash8489
@ramprakash8489 4 жыл бұрын
வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை...
@thangamn925
@thangamn925 3 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்க்கை இவ்வளவு தான். காதறுந்த ஊசியும் கடைக்கண் வாரா
@seethasella7935
@seethasella7935 5 жыл бұрын
பட்டினத்தாருக்கு 1000 நன்றிகள்.
@josephprabhu4210
@josephprabhu4210 4 жыл бұрын
மனித வாழ்வு. அருமை அருமை
@bnm3758
@bnm3758 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டு அர்த்தம் தெரிந்தவர்கள் ஒரு சிறு தவறு ௯ட செய்யமாட்டார்கள்
@vanithavanitha8989
@vanithavanitha8989 3 жыл бұрын
ஓம் நமசிவாய இது தான் வாழ்க்கை நமசிவாய. நமசிவாயா
@chanthiranchanthiran4061
@chanthiranchanthiran4061 3 жыл бұрын
சிவ சிவ. சிவன் மிக பெரிய வன்
@asgraphics933
@asgraphics933 3 жыл бұрын
பட்டினத்தார் பாடல் நெஞ்சை வருடும்
@mohanmuthusamy9299
@mohanmuthusamy9299 10 жыл бұрын
Pattinathar;s wonderful song in the melodious voice of TMS about our Birth to death is ever to be rememebered. Kallathal Azhikka Mudaiyatha arputhamana song. M.Mohan, Urappakkam
Pattinathar movie 3 (பட்டினதார்)
39:58
Radhakrishnan Delhibabu
Рет қаралды 5 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 27 МЛН
Oru mada mathum oruvanumaki.mp4
5:09
krishnamoorthi ramasamy
Рет қаралды 1,2 МЛН