முறைகேடாக இவ்வளவு உயர கட்டிடம் கட்டும் வரை வேடிக்கை பார்த்து விட்டு இப்போது இடிப்பது வேதனை... கட்டும் போதே தடுத்திருக்க வேண்டும்..
@gs26272 жыл бұрын
உருவாக்குவது கடினம். உறுகுலப்பது சுலபம் சரியான உதாரணம்
@Aswin7782 жыл бұрын
நடிகர் ரகுவரன் படத்தில் வில்லத்தனம் இந்த மாதிரி தான் செய்வார் 😢🔥
@குமாரசாமி-ட4த2 жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
@karuthapandysudalaimani9602 жыл бұрын
Loosa da neenga yentha court la case pottanu solluta ithe velaiya alaiyathingada
@anwarbabu60222 жыл бұрын
ஒன்றை ஆக்குவதில் இருக்கும் சிரமம் அதை அழிப்பதற்கு இருப்பதில்லை ✍️
@SamSam-lz2mv2 жыл бұрын
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@suriyasekar52512 жыл бұрын
Koburam kattum bothu engadaa poninga..🤦
@anishantony23352 жыл бұрын
🧐🏃🏃🏃
@LyricisThamizh2 жыл бұрын
கூலிப் ஹான்ஸ் புகையிலையின் தீமைகள் மற்றும் அதனை மறக்க வழிகள் நமது சேனலில் வீடியோ பதிவிட்டு உள்ளேன் பாருங்கள் 🤗
@sudhan_creation2 жыл бұрын
😭
@user-nj8eh8dm4f2 жыл бұрын
இதை இடிப்பதற்கு ஆன செலவை அரசாங்கம் ஏற்கும் மா அல்லது கட்டுமான நிருவணம் ஏர்ருக்குமா