ஒரு புளியமரத்தின் கதை | சுந்தர ராமசாமி | புத்தக விமர்சனம் | மணிகண்டன் | Few Minutes Please

  Рет қаралды 1,814

Few Minutes Please

Few Minutes Please

Күн бұрын

பலரால் வாசிக்கப்பட்ட கிளாசிக் நாவல்
1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒரு புளியமரத்தின் கதை’ குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே. எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசுபெறத் தகுதியான தமிழ் நாவலாகக் குறிப்பிடுகிறார்.
#orupuliyamarathinkathai #Oru_puliyamarathin_kathai_summary #oru_puliyamarathin_kathai_review
#Oru Puliyamarathin Kathai by சுந்தர ராமசாமி #சுந்தர ராமசாமி #Sundara_Ramasamy
#tamilbookreview #sundararamasamy

Пікірлер: 2
@arunprabha6468
@arunprabha6468 4 жыл бұрын
அழகான விமர்சனம்
@socialjustice8020
@socialjustice8020 3 жыл бұрын
புரைசைவாக்கம் - புரசைமரங்கள் அதிகம் இருந்த இடம் (புரசை மரம் பூக்கும் பூ செந்தூரப்பூ அது தங்க சத்து நிறைந்தது. அதனால் எனவே சினிமா பாடல்ஒன்று கதாநாயகி தங்கம் போல் என எடுத்துரைக்கும் விதமாக செந்தூரப்பூவே செந்தூரப்பூவேபூந்தென்றல் காற்றே..... என அமைந்தது) மதுரை - மருதமரம் நிறைந்த இடம்
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 72 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 9 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,7 МЛН
Psychology of Money in Tamil
1:52:23
TAMIL PECHU
Рет қаралды 614 М.
புயலிலே ஒரு தோணி - பா . சிங்காரம்- ம. நவீன்
19:50
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 10 М.
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 72 МЛН