எங்களது ஊரான உடன்குடியில் நடைபெரும் தெரு விழாக்களில் "கிரேட்டா சவுண்ட் சர்வீஸ்" இப்பாடலின் இசைத்தட்டை கொண்டு வருவார்கள். பெரிய பாடல்...ஒரு பக்கம் பாடல் ஓடி முடிந்தவுடன்...மறுபக்கம் திருப்பி போட்டு கேட்ட காலம்... ஆஹா நினைத்தாலே இனிக்கிறது. புதுமை இயக்குனரின் படமென்றாலே பாடலுக்கு பஞ்சமிருக்காது...அதுவும் மன்னரின் இசையில்... இப்பாடல் மிகவும் தனித்துவமிக்கது.... இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்களும்... சுசீலா அம்மா அவர்களும்... தேனும் பாலும் போன்ற ஒரு அருமையை நமக்கு தந்திருக்கிறார்கள்...! உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...
@tvsshriraman1603 Жыл бұрын
That was a fentastic fentablus amazing beautiful evergreen melody song nadigar thilagam sivaji ganesh sir beautiful queen kanjana mam and greatfull villan mn nambitaar sir msv sir and kannadasan sir great greatest greatfull musiction and lyrics writter sridhar sir is wonderful director i enjoyed this song and movie sivantha man 1969 December 25
@thillaisabapathy92493 жыл бұрын
பாடலை கற்பனை வளம் சூழ புனைந்திருக்கும் கவிஞர் கண்ணதாசன்... "நாடு விட்டு நாடு சென்றால் பெண்மை நாணமின்றி போய்விடுமே".!?.. வரிகளுக்கும் காட்சிகளுக்கு ஏற்ப இசைக்கோர்வை தந்த மெல்லிசை மன்னர்.. .. வண்ணம் தந்த பின்னணியில் ஐரோப்பிய கண்டத்தை சுற்றி திரியும் காதலர்களாக நடிகர் திலகம்.. எழில் அழகி காஞ்சனா.. ஐரோப்பிய கண்டத்தின் நகரங்களில் பாடித்திரியாமல் ஒலிப்பதிவு அரங்கில் மட்டும் பாடிய சுசீலா.. சௌந்தரராஜன் .. ஆல்ப்ஸ் மலையின் பனி சிகரத்தில் காதலர்கள் வலம் வரும் அழகிய எழிலை காட்சிப்படுத்திய இயக்குனர் ஸ்ரீதர்.. அன்று "தீராமல் ஆசை கொண்டு..".. திரும்பிய திசையெல்லாம் கேட்ட பாடல்.. தமிழ் திரை ரசிகர்களால் ஏமாற்றப்பட்ட இயக்குனர் தயாரிப்பாளர் ஸ்ரீதர்..
@kanagasabapathiarumugam6831 Жыл бұрын
அருமையான ஆழ்ந்த உண்மையான விமர்சனம்.
@saranyasaranya8503 жыл бұрын
Lovely song
@skgaming33503 жыл бұрын
Hi
@ManiKandan.r-l2i5 ай бұрын
Anirudh Ravichander music super
@திவ்யாமெஸ்Ай бұрын
ஆண் : { ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார் } (2) பெண் : { அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள் } (2) ஆண் : இவை காணாது நீயின்றி தீராதென்றேன் பெண் : ஒரு ராஜா ராணியிடம் ஆண் : வெகு நாளாக ஆசை கொண்டார் ஆண் : { செந்நிறத்து பூச்சரமோ மை எழுதும் சித்திரத்து தேன் குடமோ } (2) பெண் : { மன்னர் என்ன மாநிறமோ பேசும் மந்திரங்கள் யாரிடமோ } (2) ஆண் : ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மானினமோ பெண் : நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றி போய் விடுமோ ஆண் : ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார் ஆண் : { ஓடம் பொன்னோடம் இது உன்னோடும் என்னோடும் ஓடும் பெண் : ஓடட்டும் ஓடமென்ன இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும் } (2) ஆண் : { விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா பெண் : இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா } (2) ஆண் : நாளை என் வானத்தில் தேவி நீ பெண் : மாதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி ஆண் : போகட்டும் போக போக இந்த பொன்னூஞ்சல் என் நெஞ்சில் ஆடும் பெண் : ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார் பெண் : நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஐ லவ் யூ பெண் : நானொரு தேனீ நீயொரு ரோஜா ஐ லவ் யூ பெண் : காலம் நம்மை தேடுகின்றது வா வா வா ஆண் : காதல் தெய்வம் பாடுகின்றதே வா வா வா ஆண் : ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலை பொழுதின் சாரத்தில் மயங்கி திரிவோம் பறவைகள் போலே பெண் : மஞ்சள் மலரால் ஆடை பின்னுவோம் வா வா வா ஆண் : வாழ்வே வாகன ஆடை போடுவோம் வா வா வா ஆண் : வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து அள்ளி வழங்கும் வெள்ளை பூவில் புதுவிதமான சடுகுடு விளையாட்டு பெண் : விட்டு விடாமல் கட்டியணைத்து தொட்டது பாதி பட்டது பாதி வித விதமான ஜோடிகள் விளையாட்டு பெண் : இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ ஆண் : இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ ஆண் : இந்த பூ மெத்தை பணியிட்ட பஞ்சு மெத்தையோ பெண் : இந்த பூமிக்கு அவனிட்ட பட்டு சட்டையோ ஆண் : சித்திரம் போல் ஒரு முத்திரை இட்டானோ பெண் : சேர்ந்து கழித்திட கட்டளை இட்டானோ ஆண் : இன்ப தேனிடை ஆடும் தேவதை போலே ஆடிட வைத்தானோ பெண் : { இந்த நேரத்தில் இது சுகமோ ஆண் : இதழோரத்தில் பரவசமோ } (2)